Kannagai Kathai Villuppadal | கண்ணகி கதை வில்லுப்பாடல் வழங்கியவர் : ஆத்தூர் கோமதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 56

  • @RajasekarAnish
    @RajasekarAnish 2 หลายเดือนก่อน +4

    நான் சிறுவனாக இருந்த போது கேட்டு வருகின்றேன் மிகவும் அருமையாக உள்ளது வில்லிசை பாடல் என்றும் கேட்டுக் கொண்ட இருக்கலாம் நன்றி அம்மா ❤

  • @chandrabahuparamalingam4157
    @chandrabahuparamalingam4157 ปีที่แล้ว +9

    கோமதி அம்பாள் வில்லிசை பிரமாதம்,பொன்னின் குடத்திற்கு பொட்டிட்டது போல
    இசைக் கலைஞர்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td 11 หลายเดือนก่อน +4

    காலத்தால் அழியாத கதைகள் பாடல்கள் அருமை சுப்பர் வாழ்த்துக்கள் 👌🙏🏿❤🎉🎉🎉🎉🎉

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 4 ปีที่แล้ว +14

    சீர்காழி கோவிந்தராஜன் அவர்களைப் போலவே
    உங்களுக்கும் வெங்கலகுரல் அம்மா
    உங்கள் புகழ் வாழ்க தாயே🙏🙏🙏

  • @sureshgandhi9506
    @sureshgandhi9506 3 ปีที่แล้ว +7

    சிறப்பான வில்லிசை தமிழ் உச்சரிப்பில் தம்மை மிஞ்ச இப்பூவுலகில் எவரும் இல்லை
    தம்முடைய குரல் வளம் வியக்க வைக்கிறது மலைக்க வைக்கிறது
    கலைமாமனி உட்பட பல்வேரு விருதுகளை தனதாக்கி கலை உலகில் அசையாது இடம் பிடித்திட்டார்
    தனது 13, ம் வயதிலிருந்து வில்லிசையை பாடி வருகிறார் 45 ஆண்டு கால வில்லிசை பயணம் நீண்டது நெடியது
    தங்களின் ஆசீர்வாதம் என்றென்றைக்கும் எனக்கு கிட்ட வேண்டும்
    இன்னுமும் பொழிவு குறையாத குரல் வளம் கொண்டிருக்கிறார் வில்லிசையை இன்னும் படித்து கொண்டு தான் இருக்கிறார் திருவிழாக்களிலோ முக்கிய நிகழ்விலோ அம்மையாரை அழைப்பு விடுத்து நிகழ்ச்சியை நேரில் கண்டு கழியுங்கள்
    இசை காதலன்
    சிவகாசி
    த.சுரேஷ்

  • @pasathalaivan4043
    @pasathalaivan4043 7 หลายเดือนก่อน +1

    ஆத்தூர் கோமதி என்று குறிப்பிடப் பட்டுள்ளது ஆனால் இந்த குரலுக்கு சொந்தக்காரர்
    நெல்லை சீமையெங்கும் பட்டி தொட்டி எல்லாம் பெயர் பெற்ற எமது மானசீக குரு
    விளாத்திகுளம் இராஜ லெட்சுமி அம்மா அவர்களின் குரல் போலவே உள்ளது.

  • @ramarm1384
    @ramarm1384 3 ปีที่แล้ว +7

    கலைமாமணி திருமதி.ஆத்தூர் கோமதி அம்மா வாழ்க பல்லாண்டு

  • @rajakumark4347
    @rajakumark4347 6 ปีที่แล้ว +11

    ஆத்தூர் கோமதி அவர்கள் வில்லிசைக் குழிவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அன்றும் இன்றும் என்றும் உங்கள் புகழ் வாழிய வாழியவே !
    வில்லிசைப் பிரியன் சிக்கிமிலிருந்து
    👍👍👍👍வாழ்க வில்லிசைக் கலை என்றென்றும் 👍👍👍

  • @narayananc1294
    @narayananc1294 3 ปีที่แล้ว +19

    அருமை அருமை நான் பள்ளி மாணவராக இருந்த காலகட்டத்திலேயே அடிமையான வில்லிசை

  • @jkedu1609
    @jkedu1609 2 หลายเดือนก่อน

    ஆத்தூர் கோமதி அம்மா அவர்களும் விளாத்திகுளம் ராஜலட்சுமி அம்மா அவர்களும் வில்லிசையின் இரண்டு வீச்சு கோல்கள். வணங்குகிறேன். 🙏

  • @Sudhakar123-i5d
    @Sudhakar123-i5d 7 หลายเดือนก่อน +1

    உங்கள் குரல்நால்லா🎉 இருக்குது😮😊🎉❤

  • @Mr_smiley_x
    @Mr_smiley_x 5 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா உங்களுக்கு நல்லதே ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டார்

  • @chidambaranathan9139
    @chidambaranathan9139 2 ปีที่แล้ว +2

    பள்ளி பருவத்தில் கிட்டிய அதே மகிழ்ச்சி

  • @chidambaranathan9139
    @chidambaranathan9139 2 ปีที่แล้ว +2

    அருமையான குரல் வளம், கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது

  • @natarajanp6648
    @natarajanp6648 ปีที่แล้ว

    Useful for the future generations, Coñgratulations.

  • @Kalaiselvi-ei9mh
    @Kalaiselvi-ei9mh 6 หลายเดือนก่อน

    Gomathamma pattu very very suberb

  • @asaravanakumar4344
    @asaravanakumar4344 4 ปีที่แล้ว +2

    Super amma

  • @seethasella7935
    @seethasella7935 4 ปีที่แล้ว +1

    Thanks to villupaddu kuluvukuu

  • @ranisandal239
    @ranisandal239 4 ปีที่แล้ว +1

    super ammaa. semmaya sonneenga...

  • @anithaganesamani7643
    @anithaganesamani7643 2 ปีที่แล้ว +1

    Voice very nice

  • @raviindran1617
    @raviindran1617 6 ปีที่แล้ว +5

    Very nice voice excellent story

  • @klovepklovep1287
    @klovepklovep1287 4 ปีที่แล้ว +2

    Aarumiyan kural ❤️❤️❤️❤️❤️❤️

  • @rajakumark4347
    @rajakumark4347 6 ปีที่แล้ว +7

    அருமையான வில்லிசை

  • @rajakumark4347
    @rajakumark4347 6 ปีที่แล้ว +6

    பிரம்மாதம் வில்லிசை

    • @puthiyabharathamtvrasipura3977
      @puthiyabharathamtvrasipura3977 2 ปีที่แล้ว

      அன்னை தமிழில் அருமையாக வில்லிசையில் பாடிய அம்மா அவர்களுக்கு வணக்கம் உங்களிடம் தமிழ் விளையாடுகிறது நல்ல தமிழ் வளம் இனிய குரல் வளம் சிறப்பான இசையமைப்பு வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் வில்லிசை உங்களைப் போன்றவர்கள் தான் தமிழ் வளர்கிறது அன்னை தமிழ் வளர்க்கும் அன்னையை பாதம் தொட்டு வணங்கி நன்றியைக் கூறுகிறேன் நன்றி வணக்கம்

  • @veerakalai1271
    @veerakalai1271 3 ปีที่แล้ว +1

    Super ❤️❤️

  • @krishnasamyr2072
    @krishnasamyr2072 ปีที่แล้ว

    Veryniceamma😂😂😂

  • @muthuvel2062
    @muthuvel2062 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐💐

  • @sivasuper945
    @sivasuper945 6 ปีที่แล้ว +1

    Super Ayya

  • @ashokkumar.m7786
    @ashokkumar.m7786 6 ปีที่แล้ว +3

    Super

  • @varatharajans2157
    @varatharajans2157 4 ปีที่แล้ว +1

    Dear sir, kindly give contact details for sudalai mada swamy kovil festival 2021ஆடி கடைசி செவ்வாய்..
    Please sir

  • @SelvamasbsAsbs
    @SelvamasbsAsbs 4 ปีที่แล้ว +2

    Gomathi sudalaimadan kathai send for you tube

  • @rajakumark4347
    @rajakumark4347 6 ปีที่แล้ว +1

    Super song

  • @trendsracetamil4945
    @trendsracetamil4945 8 หลายเดือนก่อน

  • @rajakumark4347
    @rajakumark4347 6 ปีที่แล้ว +2

    Villisaipriyan
    Super

  • @tharmalingamjegatheeswaran3916
    @tharmalingamjegatheeswaran3916 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @paramaguru8393
    @paramaguru8393 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +2

    👌👌🙏🙏🙏🙏

  • @selvarajp6816
    @selvarajp6816 6 ปีที่แล้ว +3

    kalugumaly villupattu

  • @selvamselvam6943
    @selvamselvam6943 4 ปีที่แล้ว +1

    Itha pola Vera villu pattu irunthalum anupunga

    • @leninjeeva6834
      @leninjeeva6834 4 ปีที่แล้ว

      அருமையாக இருந்தது உங்கள் குரல் அருமை வாழ்த்து

  • @arunpandian5819
    @arunpandian5819 7 ปีที่แล้ว

    Very nice

  • @shravanstudio7906
    @shravanstudio7906 4 ปีที่แล้ว

    th-cam.com/video/PcfeWes6L9E/w-d-xo.html
    இது என்னுடைய தந்தையும், வில்லிசைவேந்தர் கலைமாமணி சாத்தூர் திரு. ச.பா. பிச்சைக்குட்டியா பிள்ளையின் மகனுமான குருவருட் செல்வன் திரு. பி. சுவாமிநாதன் அவர்கள் குழுவினர் பாடிய வாலிமோட்சம் வில்லுப்பாட்டு. இதை தங்கள் நாட்டுப்புற பாட்டு வலைத்தளத்தில் பதிவு பண்ண கேட்டுக்கொள்கிறேன்.

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 2 ปีที่แล้ว

    இது போதுமா இது அறுவை
    அதிக நேரம் எடுக்கிறது
    கேக்கா ஆர்வம் இல்லை

  • @shunmugarajs6997
    @shunmugarajs6997 4 ปีที่แล้ว

    Super

  • @sureshsuresh2670
    @sureshsuresh2670 4 ปีที่แล้ว +2

    Super