பாட்டுக்க(ள்) பாடி வந்தேன் உந்தன் பாதமலர் நாடி வந்தேன் காட்டுவழி நடந்து வந்தால் - ஐயப்பா கேட்ட வரம் நீ தந்திடுவாய் (2 தடவை) அங்கே புகழோங்கும் சபரிமலை...அய்யப்பா பொன்னம்பல மேட்டினிலிலே (3 times) அய்யா பள்ளிகொண்ட பகவானே உந்தன் பாதமலர் நாடி வாரோம். (பல்லவி Repeat) சரணம் 2 மின்னலைப்போல் ஒளியாகி அய்யப்பா மேகமாக வந்து நிற்பாய் மன்னிதனில் அவதரித்தாய் அய்யப்பா மண்ணவரின் மகனாக (பல்லவி) சரணம் 3 பாம்புலியம்மன்(?) கோயிலிலே நாங்க பாதம் தொட்டு வணங்கி வந்தோம் வணங்கி வந்த தெய்வமெல்லாம் வந்த விணை தீர்த் தருள்வாய்.. சரணம் 4 நீலிமலை ஓரத்திலே அய்யப்பா நின்னருளை வேண்டி நின்றேன் அங்கே சலங்குத்தி ஆடயிலே சரணம் சொல்லி வணங்கி வந்தோம்...
பாட்டுக்கு பாடி வந்த உந்தன் பாதம் மலர் நாடி வந்த காடு வழி நடந்து வந்த ஐய்யபா நீ கேட்ட வரம் தந்திடுவாய் (2) புகழ் ஓங்கும் சபரியிலே ஐயப்பா பொன்னம்பல மேட்டினிலே(2) பள்ளிகொண்ட பகவானே உன் பாதம் மலர் நாடி வந்த (2) பாட்டுக்கு பாடி வந்த உந்தன் பாதம் மலர் நாடி வந்த காடு வழி நடந்து வந்த ஐய்யபா நீ கேட்ட வரம் தந்திடுவாய் பம்பை அம்மன் கோவிலிலே நாங்க பாதம் தொட்டு வணங்கி வரா.. வணங்கி வந்த கர்வம் எல்லாம் நீ வந்து வினை தீர்த்தருள்வாய் ஐய்யபா. நீ வந்த வினை தீர்த்தருள்வாய் ஐய்யபா.. பாட்டுக்கு பாடி வந்த உந்தன் பாதம் மலர் நாடி வந்த காடு வழி நடந்து வந்த ஐய்யபா நீ கேட்ட வரம் தந்திடுவாய் நீலீமலை ஓரத்திலே ஐயப்பா நின்னு உன்னை வேண்டுகிறோம்(2) சரங்குத்திய ஆடையிலே என்னைப்பா உன்னை கொஞ்சம் நங்கள் ஓடிவரும்(2) பாட்டுக்கு பாடி வந்த உந்தன் பாதம் மலர் நாடி வந்த காடு வழி நடந்து வந்த ஐய்யபா நீ கேட்ட வரம் தந்திடுவாய்.... (2)
தாத்தா i love u தாத்தா ❤❤❤❤ என்னை அல வைத்து விட்டது இந்த வரியும் ராகமும் 😢😢😢
அய்யா வுங்கள் பாட்டு அருமை ஐயா
அருமையான குரல் ஐயா அவர்களுக்கு தலைவணக்குறேன்
சாமியே சரணம் ஐயப்பா அருமை வாழ்த்துக்கள் ஐய்யா
அருமை ஐயா சாமியே சரணம் ஐயப்பா
தாத்தா அருமையா இருந்துச்சு தாத்தா ❤❤❤❤❤❤❤
சாமியே சரணம்
அருமை
Iyya ungal pattuku nan adimei
Ayappa appa
பாடல் வரிகள் கிடைக்குமா சாமி
பாட்டுக்க(ள்) பாடி வந்தேன்
உந்தன் பாதமலர் நாடி வந்தேன்
காட்டுவழி நடந்து வந்தால் - ஐயப்பா
கேட்ட வரம் நீ தந்திடுவாய் (2 தடவை)
அங்கே
புகழோங்கும் சபரிமலை...அய்யப்பா
பொன்னம்பல மேட்டினிலிலே (3 times)
அய்யா பள்ளிகொண்ட பகவானே
உந்தன் பாதமலர் நாடி வாரோம்.
(பல்லவி Repeat)
சரணம் 2
மின்னலைப்போல் ஒளியாகி அய்யப்பா
மேகமாக வந்து நிற்பாய்
மன்னிதனில் அவதரித்தாய் அய்யப்பா
மண்ணவரின் மகனாக
(பல்லவி)
சரணம் 3
பாம்புலியம்மன்(?) கோயிலிலே நாங்க
பாதம் தொட்டு வணங்கி வந்தோம்
வணங்கி வந்த தெய்வமெல்லாம்
வந்த விணை தீர்த் தருள்வாய்..
சரணம் 4
நீலிமலை ஓரத்திலே அய்யப்பா
நின்னருளை வேண்டி நின்றேன்
அங்கே சலங்குத்தி ஆடயிலே
சரணம் சொல்லி வணங்கி வந்தோம்...
🥰🙏@@jjmafia35
அருமையான குரல் வளம் ஐயா 👌🏾👌🏾👌🏾👌🏾 வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼
ஐய்யா அருமை
அருமை ஐயா🙏🙏🙏
அய்யாவின் பாதம் பணிகிரேன்🙏🙏🙏🙏
Swamy Saranam 🌹 Happy ❤
வாழ்க வளமுடன்
தாத்தா சூப்பர்.
Great தாத்தா
👍👍👍👍தாத்தா சூப்பர்👍👍👍
Very nice song❤❤❤super
Om Swamiya saranam Ayyappa 🔥🙏🔥
Super Ayya 👏👏👏
பல்லாண்டு வாழ்க
❤❤❤ ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤
அருமை தாத்தா
Super Sami arumai
Iya padal varigal kandippa vendum
Old is gold
பகவானே, செம்மபா......
Super Song
ஓம் சாமியே ஐயப்பா
Super ❤
அருமை 🙏🙏🙏
🙏ஓம் குருவே சரணம் 🙏
Chennal 4 tamil indha song lyrics yeduthu tharamudiyumma yenakku
அருமை ஐயா🎉🎉🎉🎉
சாமியே சரணம் ஐயப்பா
🙏nice thaatha👌👌
Swami saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை அருமை
Vera level song
❤❤❤❤❤
சாமி சரணம்
மாமா சூப்பர்
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Lyrics please
Superappa
இந்தபாடல்வரிகலைய் அணுப்பவும் நல்ல ராகம் நல்லகுரல்வலம் கிளியர்இல்ல கோரஸ்அதிகம்
பாட்டுக்கு பாடி வந்த உந்தன் பாதம் மலர் நாடி வந்த காடு வழி நடந்து வந்த ஐய்யபா நீ கேட்ட வரம் தந்திடுவாய் (2)
புகழ் ஓங்கும் சபரியிலே ஐயப்பா பொன்னம்பல மேட்டினிலே(2) பள்ளிகொண்ட பகவானே உன் பாதம் மலர் நாடி வந்த (2)
பாட்டுக்கு பாடி வந்த உந்தன் பாதம் மலர் நாடி வந்த காடு வழி நடந்து வந்த ஐய்யபா நீ கேட்ட வரம் தந்திடுவாய்
பம்பை அம்மன் கோவிலிலே நாங்க பாதம் தொட்டு வணங்கி வரா.. வணங்கி வந்த கர்வம் எல்லாம் நீ வந்து வினை தீர்த்தருள்வாய் ஐய்யபா.
நீ வந்த வினை தீர்த்தருள்வாய் ஐய்யபா..
பாட்டுக்கு பாடி வந்த உந்தன் பாதம் மலர் நாடி வந்த காடு வழி நடந்து வந்த ஐய்யபா நீ கேட்ட வரம் தந்திடுவாய்
நீலீமலை ஓரத்திலே ஐயப்பா நின்னு உன்னை வேண்டுகிறோம்(2) சரங்குத்திய ஆடையிலே என்னைப்பா உன்னை கொஞ்சம் நங்கள் ஓடிவரும்(2)
பாட்டுக்கு பாடி வந்த உந்தன் பாதம் மலர் நாடி வந்த காடு வழி நடந்து வந்த ஐய்யபா நீ கேட்ட வரம் தந்திடுவாய்.... (2)
Very nice
🙏🙏🙏 samy saranam Appa 🙏🙏
Ayyappan
❤
👌
Super
💥💥💥
❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
😊
❤️❤️😘😘
1000
L
Super
Lyrics please
Very nice
Super
❤
Super
❤
Super
Super
❤❤❤❤