A Deep Dive into Saxophone Mastery with Sax Kumar - Part 2 | Stage & Beyond | Gopal Sapthaswaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Welcome to "Stage & Beyond," a captivating series of videos that delves into the personal stories, experiences, and musical journeys of our star singers and musicians.
    In this exclusive music interview, we had the privilege of sitting down with a talented musician who is a master of the flute and saxophone. Join us as he takes us on a journey, opening up about his musical upbringing from childhood to the present, and sharing insights into his creative process.
    Discover the stories behind the music, as our guest shares personal anecdotes, inspirations, and challenges faced along the way.
    Don't forget to like, share, and subscribe for more enriching interviews with remarkable talents - bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #StageandBeyond #gopalsapthaswaram

ความคิดเห็น • 72

  • @inigokingsli8668
    @inigokingsli8668 ปีที่แล้ว +3

    Super My Dear Kumar Sithappa...❤️✨Proud Of You My Dear Sithappa...💙✨🎶👑

  • @poovarasu3906
    @poovarasu3906 ปีที่แล้ว +1

    🌹வாழ்த்துகள் உயர் திரு குமார்.
    பன்முகக் கலைஞர்..
    பாடல் ஒன்று என்றேனும்/ விரைவில் பாடுங்கள்..
    வாழிய நீவிர்..
    வாழ்க வளத்துடன்..
    நனிக நலத்துடன்...

  • @Cacofonixravi
    @Cacofonixravi ปีที่แล้ว +1

    It takes years to become a musician artist, they should be paid well. Best wishes.

  • @sa.lingarasu4718
    @sa.lingarasu4718 ปีที่แล้ว +1

    மீண்டும் ஒரு சொர்க்கத்தில் நான்.
    நன்றி கோபால் அவர்களே!

  • @salmoncan1831
    @salmoncan1831 ปีที่แล้ว +1

    Hope to meet both of you when i come to India. Greetings from Malaysia.

  • @umeshk.r132
    @umeshk.r132 ปีที่แล้ว +2

    Super sir good Information Tq

  • @KT-ge3qt
    @KT-ge3qt ปีที่แล้ว

    One another example and incident of SPS sir humble soul...🙏🙏🙏

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 ปีที่แล้ว +3

    அழகு அழகு ... அருமையான நல்லதொரு அனுபவம்... இசை கலைஞர்களுக்கு நல்லதொரு வழி காட்டி யாகவும் தவறவிட்ட சிறு சப்தத்தை கூட தவறவிடாமல் நிறைவான இசை அனுபவங்களை ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கும் கோபால் ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துகள் ஐயா 🌹

  • @neelaramramesh3829
    @neelaramramesh3829 ปีที่แล้ว

    The Great Man Mr.Gopalji, Micro Notes,Micro Voice Producer,And Also Mr.Kumar Sir

  • @melodychest9020
    @melodychest9020 ปีที่แล้ว

    Awesome interview and exposition of the nuances of all the wind instruments. Hats off the Sax Kumar and Mr.. Gopal. Brilliant highlights of the BGM melodies which are in some cases more sweeter than the main singer melody .. makes us realise that just composing the main melody is only 20 percent work of great composers in our South Indian Cinema. This video was genius range to highlight the geniuses.

  • @KT-ge3qt
    @KT-ge3qt ปีที่แล้ว

    மிகவும் அருமையான அவசியமான பதிவு...
    திரைக்கு பின்னால் இருந்து உயிரூட்டிய இசை சாதனங்களையும் அதன் கலைஞர்களையும் முன் கொண்டு வரும் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது..
    30.32 முதல் இறுதி வரை உள்ள உரையாடல் மிகவும் உண்மை..பாடகர்கள் மற்றும் கலைஞர்களின் திறன் சற்று மேலாகவே தங்கள் குழுவில் வெளிப்படுவது உண்மை.
    தாங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த நிகழ்ச்சிக்கு பங்களித்த விதம் தங்களது உண்மையான ஆர்வத்தை வெளிக்காட்டியது...
    சராசரி பின்வரிசை இரசிகர்களான எங்களை மேம்படுத்தும் பதிவு..
    குமார் மற்றும் தங்களுக்கு அன்பான வாழ்த்துகள் மற்றும் நன்றி!
    மனதில் பாடலை விரைவில் தங்கள் குழுவில் எதிர்பார்க்கின்றேன்...
    👌👌👌👌💯💯💯🎉🎉🎊🎊👍👍👏👏🙏🙏🙏🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      நிச்சயம் வழங்குகிறோம் சார் 🙏
      தங்களின் மேலான பாராட்டுகளுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏

    • @kinathukadavukgram4242
      @kinathukadavukgram4242 ปีที่แล้ว +1

      கலைஞர்களை ஊக்குவிக்கும் தரமான விமர்சனம் சந்தோஷம் வாழ்த்துக்கள் ஐயா 🌹👍

  • @FLUTEMUSICKANNANJAYAPRAKASH
    @FLUTEMUSICKANNANJAYAPRAKASH ปีที่แล้ว +1

    Super sir

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 ปีที่แล้ว +1

    Interesting session sir. An nice treat for music fans. Thank you sir.

  • @rajagopalanuppiliappan2729
    @rajagopalanuppiliappan2729 ปีที่แล้ว

    Gopal sir super interview ❤

  • @GuitarSuresh
    @GuitarSuresh 5 หลายเดือนก่อน

    Beautiful ❤

  • @tnmusicbandtn6835
    @tnmusicbandtn6835 ปีที่แล้ว +1

  • @nagarajanc8885
    @nagarajanc8885 ปีที่แล้ว +1

    💝🙏

  • @immanmusicTN68
    @immanmusicTN68 10 หลายเดือนก่อน

    Lovely Anna ❤

  • @poovarasu3906
    @poovarasu3906 ปีที่แล้ว +2

    🌹பூமழைத்தூவி பாடலை வாசிக்கச் சொல்லுங்கள்.
    அற்புதமான கிளாரினெட் கலைஞர்.

    • @poovarasu3906
      @poovarasu3906 ปีที่แล้ว +1

      🌹தஞ்சை ஆல்பர்ட், கும்பகோணம் ஜேம்ஸ், மன்னார்குடி தாஸ் என்பவர்கள் (1960களில்)அக்காலத்தில் தங்களது கிளாரினெட் பேண்ட் இசைக்குழு மூலம் சாதாரணமான மக்களுக்கு இசைவிருந்து படைத்தவர்கள். அவர்கள் சந்ததியினர் தொடர்கிறார்.இப்போது வருகின்ற இசையமைப்பாளர்கள் செலவைக் குறைப்பதற்காக தேர்ந்த கலைஞர்களைப்பயன்படுத்தாமல் கப்பிரோட்டில் கடகடவென ஓட்டுகிறார்கள்.இனி இவரைப் போன்ற Blowing Instrumental கலைஞர்கள் உருவாவது பார்ப்பது கடினம்.
      வாழ்த்துகள் உயர் திரு குமார் அவர்களே.

    • @poovarasu3906
      @poovarasu3906 ปีที่แล้ว +1

      ஏ....பாடல் ஒன்று...

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏

  • @tnbandmusicz3947
    @tnbandmusicz3947 ปีที่แล้ว

    Excellent 🎉🎉 interview

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 ปีที่แล้ว +1

    Excellent. Great experience🙏👌👍🌹🌹🌹

  • @lawrencedevaki3138
    @lawrencedevaki3138 ปีที่แล้ว +1

    Lawrance.MTT.Supar.Mama

  • @mdevakumar9761
    @mdevakumar9761 ปีที่แล้ว

    very nice sir congratulations

  • @arjunm9427
    @arjunm9427 ปีที่แล้ว

    Excellent sir

  • @FunnyCherryDumplings-om1mo
    @FunnyCherryDumplings-om1mo 4 หลายเดือนก่อน

    ❤Armai Anna Vijay sax

  • @ummathyalavijayakumar7285
    @ummathyalavijayakumar7285 8 หลายเดือนก่อน

    Great show.

  • @saxkumar5281
    @saxkumar5281 ปีที่แล้ว

    Musically it's a amazing experience sir.... Thank you🙏❤

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 ปีที่แล้ว

    Superb

  • @sasikumarsasi1464
    @sasikumarsasi1464 ปีที่แล้ว

    Sir I really thankful to you...because yours every single effort is very interesting....Kumar sir is a beautiful musician....

  • @salmoncan1831
    @salmoncan1831 ปีที่แล้ว +1

    He is playing clarinet like nadaswaram.

  • @sibisibi6752
    @sibisibi6752 ปีที่แล้ว

    Much astonished with your exceeding instrumental knowledge and thanking you for showing us
    familiar Sax Kumar sir
    Your everloving fan Sibi

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 ปีที่แล้ว

    Awesome 👌 My heartfelt thanks to Sax Kumar and Gopal Sapthaswaram. 👏

  • @arshuvibes
    @arshuvibes ปีที่แล้ว

    Lovely presentation 👏💐💐

  • @poovarasu3906
    @poovarasu3906 ปีที่แล้ว +1

    மணிஓசைக்கேட்டு எழுந்து
    வாசியுங்கள் குமார் ஐயா.

  • @Tr-bf2pq
    @Tr-bf2pq ปีที่แล้ว +1

    Exemplary sir.