Pengalalukku oru naiyam aangalukku oru naiyama yenntha samuthayamo intha visiyam aangal.panna avalukku oru thandanai illa ithuve oru ponnu panna avalukku thukku thandanaiya adhukaga intha ponnu pannathu sari sollula, ana itha vida mosamana muraila ivlavo ponnuga sethu ponaga avalukku yella innum yen nayama kedaikkala idhu varaikkum thappu panna aangalukku yen thukku thandanai tharula
மரண தண்டனை மிகவும் சரியான தீர்வு. ஆனால் பொள்ளாச்சி சம்பவம். கொல்கத்தா டாக்டர் சம்பவம் இது போல் இன்னும் பல. நியாயமான தீர்ப்பை எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம்
சரியான தண்டனை 👌 உயிர் போகும் நேரம் வரை எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான் அந்த paiyan 😢 நீயெல்லாம் உயிரோட இருந்தா நீதி செத்திருச்சுனு அர்த்தம். நீதிபதிக்கு தலை வணங்குகிறேன் 🙏
நண்பரே 😢இங்கு தமிழ்நாட்டில், எல்லாம் ஜாதி,,அப்புறம் காசு இருந்தால்? நீ எவ்வளவு rape,, கொலை வேண்டும் ஆனாலும் செய்யலாம்😢 விட்டு விடுவார்கள்..அவ்வளவு கேவலமான நீதிபதிகள்,போலீஸ் காரர்கள்,,அரசியல் வாதிகள் இருக்கின்றனர்
@fathimalm6316 உயிருக்கு உயிராக காதலித்த ஒருவரை இவ்வாறு செய்யலாமா???? அந்த பையன் எவ்வளவு அன்பு வைத்து இருந்தால், தன் காதலியை காட்டி கொடுக்காமல் இருந்து இருப்பார்...(நிச்சயமாக தன் காதலி தான் தனக்கு விஷம் கொடுத்து இருப்பார் என்று அவருக்கு தெரிந்து இருக்கும்...) ஒரு உயிர் என்ன அவ்வளவு கேவலமா போச்சா.... மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.... அன்பு தங்கை பாத்திமா👆
பிடிக்கலைனா எனக்கு உன்கூட செட் ஆகாது நான் வேற ஒருத்தனை பிடிச்சிட்டேன் நீ உன் வாழ்க்கை ய பாருன்னு விலகி போய் இருந்துருக்கணும் அதை விட்டுவிட்டு வாழவேண்டிய பையனை நீ கொன்னுட்ட அப்போ நீயும் சாகவேண்டியவதான் ஆணோ பெண்ணோ காதலிச்சிட்டா ஒருவருக்கு ஒருவர் அடிமை கிடையாது கல்யாணம் பண்ணிக்கிறமாதிரி இருந்தா மட்டும் காதலிக்கனும் இல்லனா பேசாம வீட்ல பார்க்குறவங்களை கல்யாணம் பண்ணிட்டு அந்த வாழ்க்கை ய உண்மையா வாழ்ந்துட்டு போகணும் அவ்வளவுதான்
சரியான தீர்ப்பு தான் ஆனல் நாட்டில் பல பெண்களை சீரழிக்கும் கொடூரர்களுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுப்பதில்லை அது தான் வருத்தம் அந்த அரக்கர்களுக்கும் இப்படி ஒரு தந்தனை கொடுத்தால் பெண்கள் எந்த விதமான பயமும் இல்லாம இருக்கலாம்
தீர்ப்பு என்னவோ மரணதண்டனையாக இருந்தாலும் அவர் 10 வருடங்களில் வெளியே வந்து விடுவார். அப்பீல் ஐகோர்டு, அப்புறம் சுப்ரீம் கோர்ட், கடைசியா கருணை மனு... இந்த தீர்ப்பை நினைத்து யாரும் துக்கமோ, மகிழ்ச்சியோ கொள்ள தேவையில்லை...
Bail kidaikadhu..judgment sonnadhuku apuram bail kidaiyadhu.. Permanant சிறை பறவை தான் இந்த கிளி.. Case complete agura vara தான் பெயில். அதுக்கு அப்புறம் ஜெயில்
அண்ணா யூனிவர்சிட்டி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அந்த சார் என்கிற தி மு க பெரிய புள்ளியை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும். ஆனால் அது இந்த ஆட்சியில் நடக்காது என நினைக்கிறேன்
தாய் மாமனுக்கும் சேர்த்து கொடுக்கணும்.... அவன் உயிரோடு இருந்தால் இன்னும் எத்தனை பேருக்கு விஷம் வாங்கி கொடுப்பானோ....தப்புக்கு நேரடியாக உதவியவனும் ஒரு குற்றவாளியே....
🙏Antha judge konjam tamilnadu side vantha nalla irukum pollachi case Srimathi case pondicherry sirumi case ithe pola marana thanda vazhanginal naadu urupadum
நீதிபதிக்கு ஒரு salute 👍🙏🙏🙏ஆன்னாருந்தாலும் பெண்னேருந்தாலும் தீர்ப்பு ஒன்றுதான் 👍👍👍👍
ஆண் டா
Very good judgement ,Hats off Judge sir
இது போன்ற தண்டனைகள் குற்றங்கள் செய்து விட்டு தப்ப முடியாது என்பதை உணர்த்துகிறது.. அருமை நீதிபதி ஐயா
தமிழ் நாட்டில் இந்த கேஸ் நடந்திருந்தால் நீதி கிடைத்திருக்காது . ...!
மூடியிருப்பானுக
முட்டாக் கூதி.. உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு ஆயுள் தண்டனையா குறைய போகுது..
இப்பவே தூக்குல போட போறது இல்ல.
Correct
💯 true
இல்லப்பா பெண்களுக்கு இதெல்லாம் சகஜம் விடுதலை கொடுங்கள் என்று ஒரு கூட்டம் அரசியல் செய்திருக்கும்
இதுபோன்று தண்டனைகள் விதிக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும்... இந்த தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன்❤🎉
Pengalalukku oru naiyam aangalukku oru naiyama yenntha samuthayamo intha visiyam aangal.panna avalukku oru thandanai illa ithuve oru ponnu panna avalukku thukku thandanaiya adhukaga intha ponnu pannathu sari sollula, ana itha vida mosamana muraila ivlavo ponnuga sethu ponaga avalukku yella innum yen nayama kedaikkala idhu varaikkum thappu panna aangalukku yen thukku thandanai tharula
@@SoundharyaSharma05hindi kaarangaluku eppadi tamil news la varuthu😮
சரியான தீர்ப்பு தான் . பாவம் அந்த பையன் 😢😢😢
நம்பிக்கை துரோகம்❤
"பிறருக்கு செய்யும் நம்பிக்கை துரோகம், ஒரு நாள் செய்தவரை வதைக்கும்..." நீதிக்கு தலை வணங்குகிறேன்...✍️
Yes
மரண தண்டனை மிகவும் சரியான தீர்வு. ஆனால் பொள்ளாச்சி சம்பவம். கொல்கத்தா டாக்டர் சம்பவம் இது போல் இன்னும் பல. நியாயமான தீர்ப்பை எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம்
Athu kutram ithu throgam
Kolkatta case aaiul thandanai kuduthachi .pollachi case arasiyal vathikal kaila
@@PALRAJMURUGAN-q4h ayul thandanai niyama padala. Avanukum thooku thandanai kuduthurukanum
@@PALRAJMURUGAN-q4h indha case layum oru uyir poiruku. Kolkata case layum uyir poiduchu. Pollachi case kuda throgam tha. Avungala nambuna evlo ponnungala naasam pannitanga. Thappuku alavu ethum illanga ellam thapputha.
கிரிஷ்மாவுக்கு சரியான தண்டனைத்தான், நிறைவேற்றினால் சிறப்பு, இதுபோல ஒரு கிரிஷ்மா வரக்கூடாது
இதுபோல் பல கிரிஷ்மா க்கள் தமிழ்நாட்டில் தண்டனை கிடைக்காமல் இருக்கிறார்கள்..
எந்த சுழலிலும் மன்னிக்க வேண்டாம். தண்டனை நிறை வேற ஆண்டவனை பிராத்திக்கிறேன் 🙏
சரியான தண்டனை 👌 உயிர் போகும் நேரம் வரை எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான் அந்த paiyan 😢 நீயெல்லாம் உயிரோட இருந்தா நீதி செத்திருச்சுனு அர்த்தம். நீதிபதிக்கு தலை வணங்குகிறேன் 🙏
சரியான தீர்ப்பு அவன் ஆத்மா❤ சாந்திஅடைந்திருக்கும் அவ சாகட்டும் 😊😊👌👍நீதிபதி அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏
மிகவும் சரியான தீர்ப்பு🙏🏻,
பொள்ளாச்சி சம்பவம் ல மட்டும் நீதி தூங்கிட்டு இருக்கு....
Pollachi mattum illa rape acid attack ellathalayum endha nalla theerpum kedaikala
கேரளா தீர்ப்பு வேற தமிழ்நாடு தீர்ப்பு வேற கேரளா நீதிமன்றம் சரியானது தமிழ்நாடு கேவலமானது
tamil nadu appadi irukku.. onnum panna mudiyathu..
நண்பரே 😢இங்கு தமிழ்நாட்டில், எல்லாம் ஜாதி,,அப்புறம் காசு இருந்தால்? நீ எவ்வளவு rape,, கொலை வேண்டும் ஆனாலும் செய்யலாம்😢 விட்டு விடுவார்கள்..அவ்வளவு கேவலமான நீதிபதிகள்,போலீஸ் காரர்கள்,,அரசியல் வாதிகள் இருக்கின்றனர்
அவளுக.பண்ணைவீட்டுக்கு.போய்.ஓல்போடகாரணம்.என்ன😂😂
சரியான தீர்ப்பு
தீர்ப்பு தந்த நீதிஅரசர். வாழ்க நீதி ஜெயித்தது.
இது போல் குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை தரவேண்டும்.
சரியான நேரத்தில் சரியான தீர்ப்பு இது... உண்மையான காதலுக்கு கிடைத்த வெற்றி இது..
Mutta k... Ena mairu kadhal ithu
Salute kerala police and Court
200% correct judgement
இந்த வழக்கு கேரளா நீதிமன்றங்க்கு மாற்ற வேண்டும் என்று காதலனின் தந்தை வற்புறுத்தியதால் நியாயமான தீர்ப்பு கிடைத்தது
Correct 100%
200%
ஒரு உயிரை பறிக்க இவளுக்கு யார் உரிமை கொடுத்தது????
இவளுக்கு கொடுத்த தண்டனை மிகவும் சரியானது
Intha ponuku one time excuse kotukalam
@@fathimalm6316sethathu un paiyaana irudhaaa ena solluvinga madam
@fathimalm6316 உயிருக்கு உயிராக காதலித்த ஒருவரை இவ்வாறு செய்யலாமா????
அந்த பையன் எவ்வளவு அன்பு வைத்து இருந்தால், தன் காதலியை காட்டி கொடுக்காமல் இருந்து இருப்பார்...(நிச்சயமாக தன் காதலி தான் தனக்கு விஷம் கொடுத்து இருப்பார் என்று அவருக்கு தெரிந்து இருக்கும்...)
ஒரு உயிர் என்ன அவ்வளவு கேவலமா போச்சா....
மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்....
அன்பு தங்கை பாத்திமா👆
@@muthukumaran1211sariya sonninga..
@@fathimalm6316excuse koduthu Ava innoru paiyana kollurathukka...
200% correct
நல்ல வேளை மிலிட்டரி காரன் தப்பிச்சான் இவனுக்கு மாம்பழ ஜுஸ் அவனுக்கு என்ன ஜுஸ்ஸோ
😂
சரியான தீர்ப்பு தான். இந்த மாதிரி ரேப் கேஸ்ங்களுக்கும் குற்றத்தை செஞ்சுட்டு தப்பிச்சு போடுற மனுஷனுக்கும் கிடைச்சா நல்லா இருக்கும்
பெண் என்றாலும் பாவமே பார்க்க கூடாது
சரியான தீர்ப்பு பாவம் அண்ணே
இதுபோன்ற குற்றங்கள் இனி நடக்கக் கூடாது சரியான தீர்ப்பு வாழ்த்துக்கள்
சரியான தீர்ப்பு வழங்கியது
சரியான தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள்
முதல் நன்றி காவல்துறைக்கு இரண்டாவது நன்றி நீதிபதிக்கு
நல்ல ஆண்களுக்கு நல்ல பெண்களும்... நல்ல பெண்களுக்கு நல்ல ஆண்களும் கிடைப்பது அரிது...
மிகவும் உண்மை
Yes
உண்மை
நல்ல மாப்பிள்ளை க்குநல்ல பொண்ணு ம் நல்ல பொண்ணுக்கும் நல்ல மாப்பிள்ளை யுகம் கிடைக்காது உலக நீதி
இப்படி பட்ட பெண் நிறைய இருக்கங்கா அவங்களுக்கு இது சரியான படமா இருக்கும் சரியான தீர்ப்பு
சரியான தீர்ப்பு நீதிமன்ற அய்யாவிற்கு நன்றி
பாவம் அந்த அண்ணன் 10 நாள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க. தண்டனை குறைக்க கூடாது.
உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.காலம் தாழ்தகூடாது.
அருமையான தீர்ப்பு தண்டனைகள் இப்படி இருந்தால்தான் தப்பு செய்ய தோணாது
இவள இரண்டு வருஷம் விட்டதே தப்பு இதே மாதிரி நிறைய பேர் வெளியில் இருக்காங்க
சில சில அழகான பெண்களின் காதல் அழிவு பாதைக்கே.... எச்சரிக்கையாக வாழ வேண்டும்
தமிழ்நாட்டு.நீதிபதிகள்.இதைபார்த்தாவது.திருந்துங்கடா
மனசாட்சிக்குவிரோதமான(பணத்திற்கு )விலைபோகும்நிலை.
சரியான தண்டனை விதித்து நீதிமன்றம்
சரியான தண்டனை இனி இது போல தப்பு பண்ண நினைக்கிறவங்களுக்கு இப்படி தான் தண்டனை குடுக்கணும் அப்ப தான் யாரும் இது போல செய்ய மாட்டாங்க சரியான தீர்ப்பு
நீதிபதி ஐயாவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
தெரியாம பன்னல தெரிந்தேதான் செய்தால்.தாமதம்மின்றி உடனே தொங்கவிடவும்...
ஒரு பெண்ணாக சொல்கிறேன். மிகச் சரியான தீர்ப்பு
மிக சரியான தீர்ப்பு
மரண தண்டனை சரிதான்
சரியான தீர்ப்புதான் இந்த செய்தியை இன்னும் பரவலாக பரப்ப வேண்டும், அப்பதான் இந்த மாதிரி குற்றங்கள் கொஞ்சம் குறையும்
இதே மாதிரியான தீர்ப்பு ஆண்களுக்கும் வழங்க வேண்டும் 🔥
பிடிக்கலைனா எனக்கு உன்கூட செட் ஆகாது நான் வேற ஒருத்தனை பிடிச்சிட்டேன் நீ உன் வாழ்க்கை ய பாருன்னு விலகி போய் இருந்துருக்கணும் அதை விட்டுவிட்டு வாழவேண்டிய பையனை நீ கொன்னுட்ட அப்போ நீயும் சாகவேண்டியவதான் ஆணோ பெண்ணோ காதலிச்சிட்டா ஒருவருக்கு ஒருவர் அடிமை கிடையாது கல்யாணம் பண்ணிக்கிறமாதிரி இருந்தா மட்டும் காதலிக்கனும் இல்லனா பேசாம வீட்ல பார்க்குறவங்களை கல்யாணம் பண்ணிட்டு அந்த வாழ்க்கை ய உண்மையா வாழ்ந்துட்டு போகணும் அவ்வளவுதான்
1000 correct
Crct
உடனே தண்டனையை நிறைவேற்றுங்கள்.
தெரிஞ்சேதான் பண்ணிருக்கு பன்னாட
இதே தீர்ப்பை பாலியல் தொடர்பான குற்றங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
தண்டனை இப்படி தான் இருக்கனும் சூப்பர் 👍👍👍👍
10வருசம் முடியிர வரைக்கும் ஜெயில் ல இருக்கவங்களுக்கு பாப்பா தான் புது பொண்டாட்டி
சரியான தீர்ப்பு தான் ஆனல் நாட்டில் பல பெண்களை சீரழிக்கும் கொடூரர்களுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுப்பதில்லை அது தான் வருத்தம் அந்த அரக்கர்களுக்கும் இப்படி ஒரு தந்தனை கொடுத்தால் பெண்கள் எந்த விதமான பயமும் இல்லாம இருக்கலாம்
சரியான தண்டனை. சட்டம் எல்லோருக்கும் சமமானது என்று மீண்டும் ஒரு முறை நீதிபதிகள் நிரூபித்து உள்ளார்கள்
100 % சரியான தீர்ப்பு...
இந்த காலத்தில் உண்மையான காதலே இல்லை...
தூய நேசம் தொண்ணூறுகளோடே மடிந்து போயிற்று...
அந்த இளைஞன் பெற்றோர் தான் பாவம்😢
னூறு சதவீதம் சரியே அவளுடைய அம்மாவை விடுதலை செய்யகூடாது அவளுடைய அம்மாவும் இதற்கு உடந்தையாக இருந்தனர் அவர்களுக்கும் தண்டனை வேண்டும்!
நல்ல தீர்ப்பு.வரவேற்கிறேன்.
Great judgement... Ivalla manusiya
தீர்ப்பு என்னவோ மரணதண்டனையாக இருந்தாலும் அவர் 10 வருடங்களில் வெளியே வந்து விடுவார். அப்பீல் ஐகோர்டு, அப்புறம் சுப்ரீம் கோர்ட், கடைசியா கருணை மனு...
இந்த தீர்ப்பை நினைத்து யாரும் துக்கமோ, மகிழ்ச்சியோ கொள்ள தேவையில்லை...
அவ ஆத்தாளுக்கும் தூக்கு தண்டனை கொடுத்து இருக்கனும்
சரியான திர்ப்பு
பொள்ளாச்சி என்ன ஆச்சு..
சரி எப்போ தூக்குல போட போறீங்க இவள?
She will appeal to high court if not supreme court then will come in bail
Bail kidaikadhu..judgment sonnadhuku apuram bail kidaiyadhu.. Permanant சிறை பறவை தான் இந்த கிளி.. Case complete agura vara தான் பெயில். அதுக்கு அப்புறம் ஜெயில்
@@SugumaranL-i5dIlla iva veliya varave kudathu 😢😢😢
@@Periasami76sikirama thookkula podanum
Maமாவுக்குதண்டனை miga மிகக்குறைவு. தாய்க்கு கட்டாயம் தெரிந்திருக்கும், விசாரித்து தண்டனை கொடுக்கலாம்
உடனே தூக்கு தண்டனையை நிறைவேற்றவேண்டும்..
100/100 சதவீதம் சரியான தீர்ப்பு 🙏
Good Judgement
சரியான தீர்ப்பு 🎉
இதை விட இன்னும் கடுமையான தண்டனை இல்லை போல.
100 correct
Correct 100.
This is gender equality we want!! But this is bad news for her parents !!
அண்ணா யூனிவர்சிட்டி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அந்த சார் என்கிற தி மு க பெரிய புள்ளியை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும். ஆனால் அது இந்த ஆட்சியில் நடக்காது என நினைக்கிறேன்
தப்பிச்சான்டா அந்த இராணுவ வீரன் 😝
Superb judgements
நல்ல தீர்ப்பு...🙏🙏🙏✍️✍️✍️
இது போன்ற கொலைகள் ஏராளமாக இருக்கிறார்கள்
super judgement 👏
எல்லாம் ஓகே sanjai roy க்கு ஏன் இன்னும் மரண தண்டனை கொடுக்கல 😢
very good presentation anchor
Correct Judgement. 1000 Percent Correct.
தீர்ப்புகள் திருத்தப்பட லாம்.
இந்த வழக்கில் தேவையில்லை😮😮
Apdiya apo avan idathla vera yaru iranthuruntha intha thandanai k nu sollirupinka
Exactly correct judgement and this is warning for next culprits
தாய் மாமனுக்கும் சேர்த்து கொடுக்கணும்.... அவன் உயிரோடு இருந்தால் இன்னும் எத்தனை பேருக்கு விஷம் வாங்கி கொடுப்பானோ....தப்புக்கு நேரடியாக உதவியவனும் ஒரு குற்றவாளியே....
Super தீர்ப்பு
இதுபோல் விக்கிரவாண்டி பள்ளி மாணவி கேஸ் கிடைக்கணும்
Antha ponna விடக்கூடாது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்குமா....
ரொம்ப சரி
நல்ல தண்டனை
ஷரோன் அவருடைய தாய் கூறிய படி நீதிபதிக்கும் ஓராயிரம் போலீஸ் அவர்களுக்கும் அந்த தாயின் சார்பாக கோடான கோடி நன்றிகள்
சரியான தண்டனை 🎉
👌👌👌🙏🙏🙏
Correct 👍
மரணம். தண்டனை இல்லை
🙏Antha judge konjam tamilnadu side vantha nalla irukum pollachi case Srimathi case pondicherry sirumi case ithe pola marana thanda vazhanginal naadu urupadum
Yes😂
நல்ல தீர்ப்பு