எங்க அப்பாவின் இறப்பின் போது என் அம்மாவின் தாலி வாங்கும் போது வந்த கண்ணீர் இந்த பாடலை கேக்கும் போது வருகிறது.......எங்க அம்மாவும் பக்கத்துல இருந்து அழுதுட்டாங்க ......மிஸ் யூ அப்பா....
பறை இசைக்கு மற்றும் உங்கள் குரலுக்கு ஈடு இணை ஏதும் இல்லை...வாழ்த்துக்க ப்ரோ....என்ன சாதி மதம் வேற இருந்தாலும் மரணம் துக்கம் எல்லாருக்கும் ஒன்றேதான்......அந்த மரணத்துல ஒரு நினவை கொடுத்து பாடல் பாடுவது அருமை....
தம்பி உங்களின் பாடல் மிகவும் என் மனதை உலுக்கி விட்டது சமீபத்தில்தான் என்கணவர் இறந்தார் இந்த பாடல் என் மனதில் கொந்தளித்ததை அப்படியே பாடி விட்டீர்கள் என்னால் அழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை
என் Friend Situation ..எனக்கு இந்த பாடல் லாம் தெரியாது..அவங்க இந்த பாடலை என்னை கேட்க சொன்னாங்க..நானும் கேட்டேன்.............. முடியல..உயிரே போச்சு..ஒரு சில வார்த்தைல என்னாலஅழுகைய அடக்க முடியல ..Bz அந்த அண்ணா Death அப்ப எனக்கு அவங்க ள தெரியாது..Death after Me friend வேலைக்கு வந்தாங்க.. இப்ப அவங்க நிலைமை பார்த்து தினமும் அழறேன்.. இந்த பாட்டை கேட்டேன்..No more words....
நன்றி நண்பரே. உண்மையான கலைத்தாயின் மகன் நீ.......
எங்க அப்பாவின் இறப்பின் போது என் அம்மாவின் தாலி வாங்கும் போது வந்த கண்ணீர் இந்த பாடலை கேக்கும் போது வருகிறது.......எங்க அம்மாவும் பக்கத்துல இருந்து அழுதுட்டாங்க ......மிஸ் யூ அப்பா....
திறமை வாய்ந்த நபர், மேலும் பல நல்ல பாடல்களை பாடி கலைதாயின் மகனான நீ வளர வாழ்த்துகிறேன்
பறை இசைக்கு மற்றும் உங்கள் குரலுக்கு ஈடு இணை ஏதும் இல்லை...வாழ்த்துக்க ப்ரோ....என்ன சாதி மதம் வேற இருந்தாலும் மரணம் துக்கம் எல்லாருக்கும் ஒன்றேதான்......அந்த மரணத்துல ஒரு நினவை கொடுத்து பாடல் பாடுவது அருமை....
Mspandi Pandi lol
Mspandi Pandi
Mspandi Pandi
g
Semma
K
தம்பி உங்களின் பாடல்
மிகவும் என் மனதை
உலுக்கி விட்டது சமீபத்தில்தான் என்கணவர் இறந்தார்
இந்த பாடல் என்
மனதில் கொந்தளித்ததை
அப்படியே பாடி விட்டீர்கள் என்னால்
அழுவதை கட்டுப்படுத்த
முடியவில்லை
K
அருமை நண்பரே. வணங்குகிறேன் உங்கள் திறமை கண்டு..
கண் தக்க
தம்பி அருமையான பாடல் என் சார்பில் வாழ்த்துக்கள்.மேலும் நீங்கள் வளர்ச்சி அடைந்து இன்னும் பல மடங்கு வெற்றி பெற வேண்டும்.
மிக்க அருமை!🙏😔 நான் பெத்த பிள்ளைகளா! வளர்க உங்கள் இசை! வான் அளவு!🙏
Intha kalathula ipdi paadurathu semma bro .neengalavathu old kalaacharatha intha tamilnadula parapppunga.
கண்முன்நே உன்மையாக நடந்தது போலயிருந்தது சிரிதுநோரம் தன்னையோ மரந்தோன் அருமை...👌👌👌
Manikandan
சூப்பரா உங்க பாட்டு ஒப்பாரி பாட்டு அருமையா இருக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி
சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
உங்க பாடலை நான் கேட்கும் போது தன்னையே மறந்து கேட்பேன் அண்ணா உங்க பாடல் அருமை
உங்க இசை உங்க பாடல் கேட்டா அழகைய வருது நண்பா. உங்க பறை இசை வளர என்னுடைய வாழ்த்துக்கள்
Tnx for Motivation PA🙏
அது
1 questions
கணவன் இல்லாம கையேந்தி நின்ற அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 😭😭😭💯👏
மக்களுக்கான உணர்ச்சிகரமான உணர்வுபூர்வமான பாடல்
Ok
தம்பி சூப்பர் தலை வணங்குகிறேன் உங்கள் குரலுக்கும் இசைக்கும்
நல்ல குரல் சூப்பர். வாழ்த்துக்கள்
அருமை அருமை என் கண்ணுலா நீரா வருது நீங்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
இந்த பாடல் என் அப்பாவ இழந்த என் அம்மா தாலி வாங்கும் போது என் அம்மா என் அக்கா மற்றும் நான் அழுத அழுகைதான் ஞாபகம் வருது....
Don't feel Fri ...naanga erukkom unga kuda.....
@@sivasivaraj2232 tq bro😍
@@sivasivaraj2232 st8女 ñe
Dvigh fzohj can boost oojlbvhx
அருமை....கண் கலங்குது
உங்க குரல் என்னை அழவைத்துவிட்டது அண்ணா
😭😭😭😭eanakku antha nillma vandutchi romba nantri anna
கவலை படாதிங்க அக்கா
உங்கள் கலை நயத்துக்கு நான் ரசிகன்
Eedu inaiye illa... Vera level
Duovf
சொல்றதுக்கு வார்த்தேயே இல்ல....
வாழ்த்துக்கல் அருமமை
Super
Gagasong
@@sabarivasan210 ழ
@@nagaridmg8246 ஔ
RAJ FOTO RAJ FOTO h
என் Friend Situation ..எனக்கு இந்த பாடல் லாம் தெரியாது..அவங்க இந்த பாடலை என்னை கேட்க சொன்னாங்க..நானும் கேட்டேன்..............
முடியல..உயிரே போச்சு..ஒரு சில வார்த்தைல என்னாலஅழுகைய அடக்க முடியல ..Bz அந்த அண்ணா Death அப்ப எனக்கு அவங்க ள தெரியாது..Death after Me friend வேலைக்கு வந்தாங்க..
இப்ப அவங்க நிலைமை பார்த்து
தினமும் அழறேன்..
இந்த பாட்டை கேட்டேன்..No more words....
கண்ணைகுளமாக்குது, வாழ்த்துக்கள்.
Nondhuta Anna , azhudhu azhudhu kannu valikidhu, oru kanavana pirindha manaiviyoda nilamaya ninaicha😘😭
A
😭😭😭😭 ஒரு பெண்ணாக இந்த பாடல் பாடும் பெண்ணின் இடத்தில் இருந்து பார்த்தால் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.. உங்கள் குரலில் உயிர் உள்ளது சகோ
Ok ji
@@ranganayaki8721 pjp11pppp
Sond
Sond😀
தம்பி பறை இசை அழிக்கப்படும் இந்த வெஸ்டர்ன் காலத்தில் உங்கள் மூலம் தமிழகம் முழுதும் பறையை பட்டையை கெழப்புங்க வாழ்த்துக்கள் தம்பி
h s najeem syed ali
Hi
Nam thamil vaalatum. Nam thamil panbaatum valara2m...
Sema bro, enaku enga appa gnabagam than varudhu, enga amma aludha aluga, en thambi thangachi yoda aluga en kannukullaye iruku innum
Enakku en dad niyabagam vanthuruchu bro semma bro vaalga valarga
Siva Sankari very nice
வாழ்த்துக்கள் நண்பா சூப்பர்
அருமையான பாடல் ....மூச்சே வர மாட்டிங்குது கேட்கும்போது
Ry2kyjfhd was not yet named tdcj to
Since I have it I LOVE it and August and I love my sister
Anna Malai
நண்பா அழுகையா வருது நண்பா வாழ்த்துகள் நண்பா தொடரட்டும் உங்கள் சேவை தோழரை
Xavier V
Xavier V co
Don't feel
Xavier V 9
இந்த பாடலை கேட்கும்போது என் தந்தை இறந்த போது நான் என் தாய் தப்பி தங்கை அழுதது தான் நினைவில் வருகிறது
Enga irantha appo nanga ipdithan aluthom nan patta kastam lam waste oh pochu
vijay super
Super
Mm super 👌👌👌👌👌👌👌 IAM feel oruam feel pandra IAM eluram intha oppari keluanga ok Anna jp Anna super thanks for me
Super'anna
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
I miss you baby 😭😭😭😭😭😭😭😭
ரொம்ப நன்றி அண்ணா
Itha ketkum pothu kan kalanguthu bro very nice
Bro how much cost for one death
U
இந்த பாடலை கேட்கும் போது என்சொந்தங்கள்
இந்த பாடலை கேட்கும் போது எனக்கு அழுகை வருகிறது இந்த பாடலை பாடியதற்காக நன்றி 😢😢😢😢😓😭😭😭😭😭😭👏👏👏👏👏👏👏👏👏👏😢😢
அருமை நண்பா
Nice
குட், சூப்பர் தம்பி, by naattaraayan
Arumai brother vallthugal
Awesome veeramani brother i liked your all songs
பாட்டு.இன்ன.வீரமணி.அண்ணா.பாடால்.ஓப்பாரி.பாடால்.👌👌👏👏
Unga padal ku nan adimai anna
Solla varththaigal kidayathu
Nenga 10000000 varusam valanum anna😭😭😭😭😭
Super bro vera level....
Hd
Super ❤️❤️💯 💯💯💯💯
Super arumy sholiganallur dmk
Anna super na. Very nice na
En manam valikkumpothellam jp avar patta ketpen very nice 👌👌👌👌
Great 👍 bro.
Anna super oppari enakkunnu patiyamathiri erunthathu Anna thank anna
thala realy felling contniue your voice in tamilnadu thank you thala
உன்மை சகோதரர்
Eanga.uoor por.veramani geat veri nais sangs good
என்னை அழவைத்துவிட்டது இந்த பாடல்
முதல் வரி கேட்கும் போதே கண்ல தண்ணீர் வந்து விட்டது
Romba nalla erukku entha song enkku aththa padal manasu romba kastama erukku 😭😭😭😭😭
Semma feel but advadaisment thollai thangala
vartha I'll LA vunarvu
Super anna ungal thiramaiku thalaivanangugirom
முதல் முறையாக ஒப்பாரி சூப்பர் பாடல் இது வரை இந்த பாடல் கேட்க வில்லை உங்கள் போன் நம்பர் கொடுங்க
அருமையான பாடல் 😢😢😢
Semma Anna unga seema fan aytan Anna super best of luck anna
Hui
அருமையான குரல் மிகவும் சூப்பர்
Super ra erukku bro
அருமையான குரல் அண்ணா✨✨
Lwerttydsfghyukvb❤😅
இந்த பாட்டை கேட்டு எங்க அத்தை அழுவராங்க அதை பாத்து நானும் அழுவுர 👌👌
😭😭😭😭😭
Unga yellame super anna
Romba nalla iruku anna keep it up
Dee
அருமை அருமை அண்ணா
super voice anna ungaluku unga thiramaiku thalavanguvom...
Anna neenga paada start pannum poothu aazhugai varuthu love you Anna
Love you
அருமை அண்ணா ஜெய்பீம்
Etha ketta romba azhaga varuthu 😢😢😢
Super ji sema drams sema voice
பூவும் பொட்டும் நான் இழந்து இந்த பூமியிலே நான் வாழ என்ன மாலையிட்ட ராஜா நீ இதை நினைத்து பாக்கலியோ
Super bro semma voice and music
Nanba super pa kanneer vanthuchu vazha paraioppari
vijay
இந்த இசைக்குஇனைவேருதும்கிடையது
சிறப்பு தோழர்களே
Sema 👌👌👌👌👌👌
😭😭😭😭 super Bro
Supper na very nice
என் அக்கா ஞானபகம் வ௫த
இதன்
என்அக்காஞானபகம்வருத
Yenga akka romba paavam julai 27th mama death mamakku 29 age
semma feel song bro vera vera leval super
Mama super voice
,,,,, ,,,,,,,,,,,
A,,, z,
Good job Bro...
Yes
Hi sister
Cf CH CH hhgggggghkkkklo
Vu c TVgytfffffcf
Hi
You
Super bro Vera level
Intha song kettu ennoda athai aluranga nanum aalukkuren
அருமையான குரல் 💯😭😂🥲🥺
Anna super i love mom Dad
vera leval bro thankyou 🙏
யப்பா சாமி பொண்டாட்டிய இழந்த ஒருத்தருக்கு பாடு டா சாமி.......
vere leval thalaiva
சூப்பர் அண்ணா அருமை
Not only u anna u nd ua band troup was ozm..... Congrats and keep going annaass
Not only u Anna u nd ua band troup was ozm..... Congrats and keep going annaass
Bro vry superb
Yavla nalla padringe Anne really ur voice exlent
அருமை எனக்கு என் கணவர் ஞாபக ஆம் வருது
Ninga widow va sis.. enaku kastama iruku.. ungaluku amaidhi undaavadaga ... Enda ponnu inda ulagathula widow aavakudathunu Allahvidam.. vendikolgiraen.. ameen..
Indha padalai keta en appa niyapagam varudhu... 😭😭😭😭😭😭😭😭😭😭
Very nice brother
கண் கலங்க வைத்த பாடல்....😭😭
Super voice I am felling sentence super