ஐயா நான் பிராமணன் தங்களின் இனிய தமிழ் உச்சரிப்பும் மிக அருமை மேலும் நீங்களும் உங்கள் சொந்தங்கள் அனைவரும் தலைநிமிர்ந்து நில்லுங்கள் தங்கள் தமிழ் முன்னாள் தலை வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் 🙏
கொங்கு நாட்டில் பொன்னர் சங்கர் கதை கேட்டு வளர்ந்த எங்கள் மக்களுக்கு வீர சாம்பவன் மேல் எப்பொழுதும் தனி மறியாதை உண்டு விஷ்வாசத்துற்கு பெயர் போனவர்கள் வாழ்க வளமுடன்..
அய்யா உடல் சிலிர்க்கிறது நன்றி.உயர்ந்த சாதியான பறையர்கள் நிலை இன்று சொல்ல வார்த்தைகள் இல்லை தமிழர் வரலாற்றை உங்களைப் போன்றவர்கள் இளைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும்.....
டே காமெடி எல்லாம் பன்னாதைங்கடா பறையன் உயர் சாதியாமா சிரிப்புத்தான் வருகிறது மற்ற சமுதாயம் உங்களை தல்லி வைத்து பாக்கு இடத்தில் இருக்கும் நீங்க உயர் சாதியினா பத்து தளைமுறைக்கு உக்காந்து சாப்பிடும் அலவுக்கு சொத்து சேத்தி செங்கோல் ஏந்தி அட்சி செய்த சமுதாயம் யாரு டா
ஐயா நான் ஐயர் உங்கள் பாடல் வரிகள் என்னை உண்மை புரிய வைத்தது. 4 வேதம் கூறுகிறது உண்மையை இந்த பாடல் கூரியது . நான் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் நலமா இருந்து .
வேத த்தலைவன் வினாகளுக்கு விரசம்புவனின் நேர்மையான தர்ம ( அற )உரைகள்! வா ழ்வியல் அறிவுரை கள்.பாவத்தை தவிர்ப்போம். நல்லதை செய்வோம்.கடைசி காலத்தில் நன்மை பேறு பெறுவோம். எளிமையான தமிழில் வேதத்திற்கு பாட்டில் பொருள் சொன்னார். மிக அருமை!
மிக அருமையான தெளிவான பாடல் உரை.மனிதரில் வேற்றுமை இன்றி ஒற்றுமையுடன் வாழ அந்த சிவனே அருள் புரிவார்.தமிழால் இணைவோம்,தமிழராய் வாழ்வோம்.வாழ்க தமிழ்,வளர்க நம் பண்பாடு.
நான் ரொம்ப நாட்களாக தேடிய பாடல். அருமையான பதிவு. ஐயா வை போல் பாடும் திறமை வாய்ந்தவர்கள் அனைவரும் மதுக்கு அடிமையாக்கி. அவர்களை மரியாதை இல்லாமல் நடத்தி வருகின்றனர்.
I Like it இந்த மாதிரி எந்த ஊரில் அரிச்சந்திரனின் வரலாறு கூறுகிறார்கள் சொல்பவரின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை அருமை தொண்டுகள் இனிவரும் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்
ஐயா பல பாடல்கள் கேட்டாலும் இந்த ஒரு பாடல் இறந்த பிறக்கவே முடியாது ஐயா உங்களைப் போல் புண்ணியவர்கள் மட்டும்தான் இப்பாடலை பாட முடியும் ஐயா மிக்க நன்றி ஐயா
அருமை ஐயா... மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களது இந்த பேச்சு... பழமையின் பெருமையை எடுத்துரைக்கும் உண்மைக் கலைஞன் ஐயா நீங்கள்... சாதி மத பேதமின்றி உங்கள் கலைக்கும் உங்களுக்கும் தலை வணங்குகிறேன்...
மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற அருமையான பாடல் இவைகள் மறைந்துவிட கூடாது பலபேருக்கு சென்றடைய வேண்டும் .......இதை பார்த்தபின் ஒரு தெளிவு இதுபோல் பலபேருக்கு உதவியாகவும் இருக்கலாம் ......நன்றி .....வணங்குகிறேன்
என் இனமே பெருமை கொள்கிறேன் உங்களைக் கண்டு உங்களின் தமிழ் மொழி வார்த்தையை கண்டு உங்களின் பாடலைக் கேட்டு மெய்ச்சளித்துப் போனேன் வாழ்க்கை என் பறையர் குளம் வளர்க என் பறையர் இன மக்கள் பறையன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் ஐயா நன்றி
ஐயா வணக்கம் நான் பறையன் நம்மை தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்த சமுதாயம் ஒதிக்கினாலும் அவர்கள் மேலோகம் சென்றடைய நம் துனைதான் தேவைப்படுகிறது இதை என்னி பெருமையடைகிறேன் நன்றி ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு அறுமை
ஜயா உங்கள் தமிழ் புலமை மிகவும் அருமையாக இருந்தது. அரிச்சந்திரா வாழ்க்கை வரலாற்றின் மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி வாழ்க பறை உங்களுக்கு பாதங்களில் நான் வணங்குகிறேன் இதை என் வாழ்நாளில் கேட்டு பயன்படுத்துகிறேன் நன்றி இதேபோல் நெரிய போடுங்க நன்றி ஐயா
சுடுகாடு சென்றால் இந்த சடங்கு செய்து பின்னர் உள்ளே போகனும் இப்ப இது எல்லாம் சொல்ல ஆட்கள் இல்லை எல்லாம் அவசரம்,பணம் . இதை சொல்வது இறந்த பினத்திற்கு அல்ல உடன் அங்கு செல்லும் உயிர் உள்ள மனிதர்கள் உணர்ந்து இனியாவது நல்ல வாழ்க்கை வாழ... வாழ்க்கையில் ஒரு முறையாவது சுடுகாடு சென்று இந்த சடங்குகள் எல்லாம் பார்க்க வேண்டும் என்பர்.
Astonished to see his language, body language. Dialogue delivery., tining, emotions, ..... Really amazing .. You are real artist . You are real super star
எத்தகைய திறமை...அப்பப்பா...!!! தங்களது திறமைக்கு தலை வணங்குகிறேன்! நானும் சிறுவயதில் நாடகத்தில் நடித்திருக்கிறேன்! சிறுவயது முதல் 90 நாடகங்களை பார்த்திருக்கிறேன்! சுஜித் அவர்களே! இவரின் திறமையை பதிவு செய்யுங்கள்! அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள்!
எப்படி இப்படி பேசுகிறீர்கள் உயர்ந்த இடத்தில் இருந்து இப்படி தாழ்ந்து போனது எப்படி இதுதான் நயவஞ்சகமா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி மாறும் கூடிய விரைவில் மாற்றுவோம் நன்றி நாம் தமிழர்
ஐயா நான் பிராமணன்
தங்களின் இனிய தமிழ் உச்சரிப்பும் மிக அருமை மேலும் நீங்களும் உங்கள் சொந்தங்கள் அனைவரும் தலைநிமிர்ந்து நில்லுங்கள் தங்கள் தமிழ் முன்னாள் தலை வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் 🙏
பரயனின் கடமை கடவுளிடம் சேர்ப்பது என்ற விளக்கமான பாடலை அழகாக பாடிய தங்களுக்கு நன்றி
எத்தனை அர்த்தமுள்ள வாதமும் விவாதமும்உள்ளது . இவ்வளவு பெருமையுள்ளவர்களா ஆதிதமிழர்கள் வாழ்க வாழ்கவே
இவரின் தமிழின் உச்சரிப்பு வரலாற்று சிறப்புமிக்கது.👌👌👌 63 நாயன் மார்களில் ஒருவரான நந்தனார் வம்சா வழி வந்த சிவகுல பரையர் புகழ் அகில உலகமும் பாராட்டும்.
ஐயா இந்த பாட்டை முதல் முறை கேட்கிறேன் அருமை அருமை அருமை
1000 முறை கேட்டாலும், சாஹிக்காதய்யா உன் பாடல்,, யாரைய்யா அவர்
அருமை
உலகின் மூத்த குடிகளின் வரலாற்றை எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
"ஆதிசிவனின்" அம்சம். "வீரசாம்பவன்" வம்சம். "ஆதிபறையன்" என்பதில் பெருமை கொள்வோம்.
பிறகு எதற்கு கிருத்துவ மதத்திருக்கு மாறுகிறார்கள்
@@kumarkumaresh4454 இந்து மதத்தில் தீண்டாமை இருப்பதாக சொல்லிவிட்டு கிறத்துவ மதத்திற்கு மாறியவர்கள் இதை விட கேவலமாக இருக்கிறார்கள்
சரியான கேள்வி
அருமை ஈசன் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அமைந்த ஒரு பாடல்.
என் உடல் மெய்சிலிர்க்க வைத்த ஐயா உன் கால் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்
கொங்கு நாட்டில் பொன்னர் சங்கர் கதை கேட்டு வளர்ந்த எங்கள் மக்களுக்கு வீர சாம்பவன் மேல் எப்பொழுதும் தனி மறியாதை உண்டு விஷ்வாசத்துற்கு பெயர் போனவர்கள் வாழ்க வளமுடன்..
prabu k 🔫
சாதில் பரயன் சாஸ்தரதில் அண்ணா தப்பி
Love Every tamils ...Also Lift Every tamil Civils and make TAMIL KINGDOM ..
அய்யா உடல் சிலிர்க்கிறது நன்றி.உயர்ந்த சாதியான பறையர்கள் நிலை இன்று சொல்ல வார்த்தைகள் இல்லை தமிழர் வரலாற்றை உங்களைப் போன்றவர்கள் இளைய தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும்.....
அடிமையாக இருப்பதாகக்கூறுகிறார் கவனியுங்கள்
@@veerakumarcvs9292 siva siva
@@veerakumarcvs9292 apdi lam onnum sollala.da vaitherichal pudichavaney
டே காமெடி எல்லாம் பன்னாதைங்கடா பறையன் உயர் சாதியாமா சிரிப்புத்தான் வருகிறது மற்ற சமுதாயம் உங்களை தல்லி வைத்து பாக்கு இடத்தில் இருக்கும் நீங்க உயர் சாதியினா பத்து தளைமுறைக்கு உக்காந்து சாப்பிடும் அலவுக்கு சொத்து சேத்தி செங்கோல் ஏந்தி அட்சி செய்த சமுதாயம் யாரு டா
@@veerakumarcvs9292 n
சகோதரா நீா் வாழ்க தினமும் இதனை கேட்பேன்
பரையனில் பல வரலாறு ஒளிந்து இருக்கு...ஒருவனுக்கு போகும்போது இறைவனடியை சேர்க்க பரையன் துணைவேண்டும்...என்பது உறுதி....
முந்தி பிறந்தவன் நான், முதல் பூணுல் தரித்தவன் நான், சங்கு பரையன் நான், சாதியில் மூத்த சாம்பவன் நான்...
திருவள்ளுவர்
Really very good sir thanks
அருமை
ஐயா நான் ஐயர்
உங்கள் பாடல் வரிகள் என்னை
உண்மை புரிய வைத்தது.
4 வேதம் கூறுகிறது உண்மையை
இந்த பாடல் கூரியது .
நான் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் நலமா இருந்து .
வேத த்தலைவன் வினாகளுக்கு விரசம்புவனின் நேர்மையான தர்ம ( அற )உரைகள்! வா ழ்வியல் அறிவுரை கள்.பாவத்தை தவிர்ப்போம். நல்லதை செய்வோம்.கடைசி காலத்தில் நன்மை பேறு பெறுவோம். எளிமையான தமிழில் வேதத்திற்கு பாட்டில் பொருள் சொன்னார். மிக அருமை!
உச்சரிப்பு அருமை. தமிழ் இனிமை. வாழ்க பல்லாண்டு .
ஒரே முறையில் மறக்காமல் பேசுகிறார்.அருமை.பழம்பெரும் வழக்கத்தைக் கைவிட்டு வேண்டாம்.கற்றுக்கொள்ள ஆசை
இதை நூறுமுறை கேட்டாலும், சலிக்காமல் கேட்பேன்
Hi
உண்மைதான்.
Ivar solvadhu purindhavanuku pirappu ragasiyam puriyum
Yes pagali...
மிக அருமையான தெளிவான பாடல் உரை.மனிதரில் வேற்றுமை இன்றி ஒற்றுமையுடன் வாழ அந்த சிவனே அருள் புரிவார்.தமிழால் இணைவோம்,தமிழராய் வாழ்வோம்.வாழ்க தமிழ்,வளர்க நம் பண்பாடு.
அரிச்சந்திரன் பாட்டு மிக மிக அருமை அனைவரும் கேட்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் கிழ் ஜாதி என்று நினைத்து மதம் மாறுவோர் இந்த பாடலை கேட்க வேண்டும்
Bhul veer
Jai Prakash இதுவரை நா ன் கே ட் து இ ல்லை மிக அ ரு மைய சொ ற் பொ ழி வூ
Innum niraya irukum pola ketkanum
நான் கள்ளர். எனது வணக்கங்ள் உங்கள் குலம் பழைய பெருமை அடைய. 🙏
Kishore Subramaniyan tq bro
Tq bro
✌️✌️✌️✌️✌️
Nandri kallar urave
Naanum kallar thaan sambavar kulathai enakku rempa pudikkum aadhi shivan uruvetuthu nilai🔥👌
நாம் எத்தனையோ மரபுகளை இழந்து விட்டோம் எஞ்சியிருக்கும் மரபு களை எல்லாரும் சேர்ந்து காப்போம் தமிழினம் வாழ்க வளமுடன்
இறுதி நாளில் இந்தஅருமையான ஒரு கதையை நாம் கேட்கமுடியாது உயிரோடு இருக்கும்போதே கேட்பது புண்ணியம்.
இவரைபோன்று இதிகாசம் தெரிந்த மேதைகளை போற்றி பாதுகாக்க வேண்டும் இவரை நேர்கானல் கன்டு பழ இதிகாச புராணங்களை பெறலாம் உண்மையான அரிச்சந்திரனின் உண்மை கதை
நான் ரொம்ப நாட்களாக தேடிய பாடல். அருமையான பதிவு. ஐயா வை போல் பாடும் திறமை வாய்ந்தவர்கள் அனைவரும் மதுக்கு அடிமையாக்கி. அவர்களை மரியாதை இல்லாமல் நடத்தி வருகின்றனர்.
I am really feel about this community.
I Like it இந்த மாதிரி எந்த ஊரில் அரிச்சந்திரனின் வரலாறு கூறுகிறார்கள் சொல்பவரின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை அருமை தொண்டுகள் இனிவரும் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்
ஐயா பல பாடல்கள் கேட்டாலும் இந்த ஒரு பாடல் இறந்த பிறக்கவே முடியாது ஐயா உங்களைப் போல் புண்ணியவர்கள் மட்டும்தான் இப்பாடலை பாட முடியும் ஐயா மிக்க நன்றி ஐயா
தரமான வீடியோ இது
நன்றி ஐயா
மிக மிக அருமையான பதிவு
அருமை அய்யா அருமை, தெரியாத பல விவரங்களை தெரிந்து கொண்டோம், நன்றிகள் பல,வாழ்க, வளர்க.
தமிழை மிக நேர்த்தியாக உச்சரிக்கிறீர்கள்.💯🔥🔥
அருமை ஐயா... மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களது இந்த பேச்சு... பழமையின் பெருமையை எடுத்துரைக்கும் உண்மைக் கலைஞன் ஐயா நீங்கள்... சாதி மத பேதமின்றி உங்கள் கலைக்கும் உங்களுக்கும் தலை வணங்குகிறேன்...
Lovely quote
இவரை காணொளியில் பதி விடுவதோடு விட்டுவிடாமல் இவரின் தமிழ் புலமையை உலகுக்கு பறை சாற்றுங்கள் என் உறவுகளே தமிழர்கள் யாவரும் தமிழால் இணைவோம்⚘💪
அரிச்சந்திரன் பாடல்கள் அனைத்தும் மக்கள் பொது அருமை அய்யா வணக்கம்🙏🏻🙏🏻
அடடா என்ன ஒரு நியாபக சக்தி மிக அற்புதம்....
ஐயா தாங்கள் எங்கு வசிக்கிறீர்கள்...நான் தங்களை உளமாற வணங்குகிறேன்...!உங்கள் திறமையை நீங்கள் இவ்வுலகிற்கு பறைசாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்..!!!!!
Om namasivaya vallga ayya arputham
Kaila Sam hi
Chengalpattu mavattam mathuranthagam vattam palayanoor salai
👌
@@vijayd9651 படாளம் பக்கத்தில் உள்ள பழைனூர் சாலை கிராமமா இவர்
ஐயா உங்கள் தமிழ் ஆளுமை மெய்மறந்தேன்.....
வாழ்க வளமுடன் தங்கள் சேவை வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் அருமையான பதிவு
ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பும் வர்ணனையும் அருமை.. கூட ஹேய் voice உம் நல்ல timing.
😂🤣😆
பறையர் குலத்தில் பிறந்தமைக்கு பெருமை கொள்கிறேன்
சிவபெருமானே அருளியதுபோல் உள்ளதைய்யா
ஐயா அருமை அருமை.வாழ்க பல்லாண்டு. அனைவரும் இந்த பாடலை கேட்க வேண்டும்
பறைசாற்றும் பறையர் வாழும் வரை வாழும் தமிழ் மொழி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
L
இவர்களைக் காப்பாற்றி வைப்பது நமது கடமையாகும்
நான் பறையன் என்பதில் பெருமை கொள்கிறேன்...
❤❤❤
தங்குதடை இல்லாமல் சீரான பேச்சு வாழ்த்துகள்
Old is gold
இது சாதாரண கலையல்ல இந்த காலத்தில் எப்பேர்ப்பட்ட படிப்பை படித்துவரும் இதை அவ்வளவு எளிதில் சொல்லி விட முடியாது
உண்மை தான் சகோதரா.
வாழ்க வளமுடன். பாடலின்் கருத்துக்களும் ஆராயபடவேண்டியது. மிக அருமையான பாடல்.
அரிச்சந்திரன் கதை கூறும் தாங்கள் நீண்ட ஆயுள் உடன் வாழ்க
அருமையான பாடல் .இந்த பாடலை கேட்டுகொண்டிருக்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து கொண்டிருந்தது போல் எனக்குல் ஒரு என்னம் தோன்றியது. நன்றி ஐயா
மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற அருமையான பாடல் இவைகள் மறைந்துவிட கூடாது பலபேருக்கு சென்றடைய வேண்டும் .......இதை பார்த்தபின் ஒரு தெளிவு இதுபோல் பலபேருக்கு உதவியாகவும் இருக்கலாம் ......நன்றி .....வணங்குகிறேன்
அருமை.அய்யா.வாழ்க.வளமுடன்
என் இனமே பெருமை கொள்கிறேன் உங்களைக் கண்டு
உங்களின் தமிழ் மொழி வார்த்தையை கண்டு
உங்களின் பாடலைக் கேட்டு மெய்ச்சளித்துப் போனேன்
வாழ்க்கை என் பறையர் குளம்
வளர்க என் பறையர் இன மக்கள்
பறையன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்
ஐயா நன்றி
ஐயா வணக்கம்
நான் பறையன்
நம்மை தாழ்த்தப்பட்டவர்கள் என்று
இந்த சமுதாயம் ஒதிக்கினாலும்
அவர்கள் மேலோகம் சென்றடைய
நம் துனைதான் தேவைப்படுகிறது
இதை என்னி பெருமையடைகிறேன்
நன்றி ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பு அறுமை
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழமையே, தொடருங்கள்,
மிக்க நன்றி வெகு நாட்களாக கேட்க வேண்டும் என்று இருந்தேன். தெளிவான உச்சரிப்பு
அருமையான உண்மையான தர்மம் நீதி கதை
படித்தவரும் கூட இப்படி தொடர்ச்சியாக சொல்ல முடியாது இந்த காலத்தில் வாழ்க இவர் கலை
இறைவா இவரை இங்கேயே விட்டுவிடு பூமியில் கலை வளர்க்க
🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்..வாழ்கவளமுமுடன்....இதுபோல் தெய்வ அம்சம் பொருந்திய அரிச்சந்திரன் பாடல்களை பாடும் இவர் பல புண்ணியங்ளை பெற்று நீடூலிவாழட்டும்,.......
எல்லாம் சிவமயம். ஓம் நமசிவாய நமசிவாய வாழ்க வாழ்க..
மிக்க நன்றி ஐயா,,
கடைசி தமிழன் இருக்கும் வரை,
காதில் ஒலிக்கும் பழைய பறை,
Hi boo e Dr igxyc
❤❤❤❤❤
I'll be back Allah on the bus
ஜயா உங்கள் தமிழ் புலமை மிகவும் அருமையாக இருந்தது. அரிச்சந்திரா வாழ்க்கை வரலாற்றின் மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி வாழ்க பறை உங்களுக்கு பாதங்களில் நான் வணங்குகிறேன் இதை என் வாழ்நாளில் கேட்டு பயன்படுத்துகிறேன் நன்றி இதேபோல் நெரிய போடுங்க நன்றி ஐயா
இது வரை நான் இதுபோண்று கேட்டது இல்லை அருமை
சுடுகாடு சென்றால் இந்த சடங்கு செய்து பின்னர் உள்ளே போகனும் இப்ப இது எல்லாம் சொல்ல ஆட்கள் இல்லை எல்லாம் அவசரம்,பணம் . இதை சொல்வது இறந்த பினத்திற்கு அல்ல உடன் அங்கு செல்லும் உயிர் உள்ள மனிதர்கள் உணர்ந்து இனியாவது நல்ல வாழ்க்கை வாழ... வாழ்க்கையில் ஒரு முறையாவது சுடுகாடு சென்று இந்த சடங்குகள் எல்லாம் பார்க்க வேண்டும் என்பர்.
மிக அருமை. தாழ்வு என்பது பிறப்பில் அல்ல உங்கள் தமிழ் மெய்சிலிர்க்க வைக்கிறது நன்றி
அரிச்சந்திரன்பாடல் மிக அருமை பாராட்டுக்கள் கவிஞன் தில்லை புதுச்சேரி
காலத்தால் அழியாத ஆழமான வாழ்வியல் நெறிகள் வரும் தலைமுறை இதனை பின்பற்றவேண்டும் மிகஉம் அருமை . சிவம் உங்களுக்கு அருளும்
மிகவும் அருமை......
வரலாற்று பதிவு......
நன்றி.....
மிகவும் நன்றாக இருக்கிறது பாடல் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல்
உலகம் சிவமயம்...
அருமை அய்யா. இந்த காணொளியை பதிவு செய்த நண்பர்களுக்கு நன்றி 👏👏👌👌👌👏
ஐயா அருமை வாழ்க நீர் பல்லாண்டு
Astonished to see his language, body language. Dialogue delivery., tining, emotions, ..... Really amazing .. You are real artist . You are real super star
எத்தகைய திறமை...அப்பப்பா...!!!
தங்களது திறமைக்கு தலை வணங்குகிறேன்!
நானும் சிறுவயதில் நாடகத்தில் நடித்திருக்கிறேன்! சிறுவயது முதல் 90 நாடகங்களை பார்த்திருக்கிறேன்!
சுஜித் அவர்களே! இவரின் திறமையை பதிவு செய்யுங்கள்! அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள்!
தன் பணி சிறக்க செய்வதே இறையருள்... வாழ்த்துக்கள்
பறையின் பறையை பறைசாட்றியதற்க்கு நன்றி........!
எப்படி இப்படி பேசுகிறீர்கள் உயர்ந்த இடத்தில் இருந்து இப்படி தாழ்ந்து போனது எப்படி இதுதான் நயவஞ்சகமா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி மாறும் கூடிய விரைவில் மாற்றுவோம் நன்றி நாம் தமிழர்
வீர சாம்பவர் கதை அருமை சொன்னவிதம் அற்புதம்.......
ஆதிப்பறையன் வாழ்க , ஆதிசிவன் வாழ்க
இந்த பாடலை அனைவரும் இறந்த பிறகு கேட்பது இது மட்டும் தான்
சொன்னவருக்கு ஆயிரம் நன்றி. இதை இறுதி ஊர்வலத்தில் இப்பொழுது பயன்படுத்தாது தவறு.பின்பற்ற வேண்டும்
Never ever heard such wonderful song. Ultimate tamil pronunciation . 🙏🙏🙏
தெளிவான தமிழ் பேச்சு ! அருமை !
100 times ketuten... but bore adikkavey illa... sema...
வாழ்க வீர சாம்பவர் புகழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பு சகோதர்களே நீங்கள் மதிக்க வேண்டியவா்கள்"
Deathsongs
இந்தக்கலை அழிந்துவிடக்கூடாது . கலைஞர்கள் போற்றப்பட வேண்டும் .
நண்றி !!
மிக சிறப்பு ஐய்யா வாழ்த்துகள்
Super இவையெல்லாம் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சொல்லித்தாருங்கள் ஐயா
நான் அதிக நாட்களாக தேடிய காணொளி
தமிழ் உச்சரிப்பு சிறப்பு!மிகச் சிறப்பு.
எங்கள் ஊரை சேர்ந்தவர..காஞ்சி மாவட்டம் மதுராந்தகம் வட்டம்
உங்கள் உதவி தேவை தோழர் எனது தொடர்பு எண்
+917339348787
Enna village
Ayya no kudunga
அய்யா இந்த காலத்துல உங்களை பாக்குறதுக்கு பெருமையா இருக்கு
ஐயா அருமை அருமை, ஆகா தமிழ் அருமை.
அற்புதமான தகவல்! சனாதனத்தின் அடையாளம்!
தெய்வமே நீங்க எங்க இருக்கீங்க என்ன அருமை சிலிர்த்து விட்டது
பழங்கால மனிதரைப்போன்ரவர்.வாழ்க பல்லாண்டு ஒலிக்கட்டும் கற்ற கல்வி பரவட்டும்.அற்புத சுவடு.
பறையர் குலமே ஆதித்தமிழ் குலம்.
அருமையான பதிவு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
Super swamy.
Clearly explained.
Bold voice 🙏
அருமை!
இறுதிச் சடங்குகள் தமிழில்!
பறையனுக்கு பறையா்கள்
அடிமையடா
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
நான் உன் அடிமை
அருமை பரையர் குலம் வாழ்க