காயல்பட்டினம் அஹனி கறி மட்டன்| Kayalpattinam mutton Ahahni Kari | EASY MUTTON RECIPE
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
- #muttonkuruma
#kayalpattinam
#nagore
#tradionalrecipe
#muttonkuruma
#recipesintamil
#cookwithcomali
#nagore_dharga_sharif
#koothanallur
#keelakarai
#nagorehanifasongs
#easycookwithmila
#easyrecipes
#muttonrecipes
எங்க ஊர் மெத்தடில் ரொம்ப சரியா செஞ்சிருக்கீங்க...
❤❤❤
Mouthwatering recipe. 👌👌👌👌
மிக மிக அருமை😮😮
Arumy healthy💪 cooking
Very tempting
அருமை சூப்பர் 👍
Very nice Mouthwatering 😋😋😋😋
Superb i will come for eating 😊
Awesome yummy ❤️
Neengal yentha brand and capacity cooker use panreenga???please share
சூப்பர் ❤️
Assalamu alaikum sis..
Chicken curry seithu katunga
Madam,நம்ம நாகூர்ல செய்ர பாங்கான் மீன் எப்படி செய்றதுனு காட்டுங்களேன்.
Jazakallah khair brother, பாங்கன் மீன் upload already panniirukom- link- th-cam.com/video/MjSwh-44MBA/w-d-xo.html
Thank you. மீனை பாதி பொரிச்சு எடுத்து அது மேல இஞ்சி பூண்டு பேஸ்ட்டோட தேங்கா துருவல கலந்து மீன் மேல கோட் பண்ணி தவ்வால வாழை இலைல இந்த மீனை வச்சி பொருச்சு/வருத்து செய்வோமே… அதுக்கு என்ன பேரு? அந்த ரெசிபி இருக்கா?
onga ooru Ethu?
❤
Asslamualaikum sis can you post nagore style briyani masala powder and mutton chicken gravy powder?
Insha allah pannuren ma
Assalamu alaikkum sis... kaskas sertha badam and cashew evlo sis podanum?
Thevai illai neenga nuts oda alava 6 badam 6 cashew va korachikalaam
@@easycookwithMILA jazakallahu khair
In Shaa Allah Nagore style dumroot halwa recipe podunga sis...
நானகாத்தா, சீனிவாடா மாதிரி பனியா வகை செய்து காட்டுங்களேன் ப்ளீஸ்
Kandippa sister
I’m not sister. Brother. See my name😂😂😂
Please make video of Kumbakonam vendaikkai pachadi in Muslim style.
Insha allah poduren
Vitla edukuma watch
Camera control adhula thaan iruku. Nex time thavithukeren
Antha watch thevaye illa. Video paakumbothu romba disturba iruku.
Sorry, camera heightle irukum so athu control panrathukku watch katti iruken. Thavirthukiren🧏
சமைக்கிறத காட்டறதைவிட android போன் தானே கேமராவில் காற்றீங்க
Sorry bro, கேமரா control பண்ணுறதுகாக கட்டிஇருக்கேன் bro. Insaa Allah next வீடியோ லே தவிர்த்துக்கொள்கிறேன்