தமிழ்நாட்டில் எங்கும் சண்டை மேளம் | பறை ஓசை தான் அழகான நாதஸ்வரம் தவிலிற்கு இடமில்லை Jaffna சகோதர சகோதரிகளால் தான் தமிழ் கலாசாரம் வாழ்கிறது . மிகவும் சந்தோஷம்
நானும் நிறைய இசை கச்சேரிகள் பார்த்திருக்கின்றேன்... எனினும் இதில் தனி போதை உள்ளது மனம் மயக்கும் போதை... அந்த கலைஞர்களை வெளி உலகிற்கு காட்டிய தங்களுக்கு மிக்க நன்றி....🎉
இந்த பதிவை நாங்கள் புலம்பெயர் தேசங்களிலிருந்து கேட்கும் பொளுது எங்களை யாழ்பாணத்திற்கே கொண்டு சென்றுவிட்டீர்கள்..அருமை...பஞ்சமூர்த்தி ஜயாவின் மகன் குமரன் மற்றும் தட்சணாமூர்த்தி ஜயாவின் மகன் உதய சங்கர்..புகழ்பூத்த அப்பாக்களின் மக்கள்.அருைமை
அதே காலத்திலே தட்சிணா மூர்த்தி மேளக்காரர்கள் பெயர்போனவர்கள்.கோண்டாவில் தான் அவர்களின் இடம்.மேளம்,நாதஸ்வரம் என்றால் யாருக்கெல்லாம் பிடிக்கும்.கனடாவில் இருந்து.உங்கள் சேனல் முதல் தடவை பார்த்து ஆதரித்துளேன்
I now understand why would you that... Mesmerizing music.❤️ Also, this is the first time I am hearing / watching a group nadaswaram performance 🙏🏼🙏🏼🙏🏼 Beautiful 😎👍
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 90 வீதமான ஆலயங்களில் திருவிழா காலங்களில் மற்றும் ஏனைய நாட்களிலும் பக்தி பாடல் மட்டுமே இசைப்பதற்கு அனுமதி உண்டு. சில ஆலயங்களில் மட்டும் அதாவது ஆலயத்திற்கு வெளியே மேடை அமைக்கப்பட்டு கச்சேரிகள் நடந்தால் சில வேளைகளில் சினிமா பாடல் பாடுவதற்கான சந்தர்ப்பம் உண்டு.
Since childhood, whenever I am attending our weddings , I will sit close to these people, always just addicted to the Thavil-Nathashwaram combo . ❤️ 😍 தேன் வந்து பாயுது செவிகளில் ❤️ 😍 🔥
All governments are same. Even sri lanakn don''t encourage this kond of events. This things still lives because of people who loves the tradition. I am a sri lankan but not a tamil, still i love the tamil tradition.
why these guys are not wearing shirts. how come women will watch in this situation. In olden times, it was fine when clothes were not available. now wearing proper shirt and dhoti are mandatory in all tamil nadu temples. same can be done in srilankan tamil temples .change with times people.
kidding? in every single one of those TN temples you can see the priest this way, and millions of women go to temple, how come that never bothered you?
@@murali-alive These people are not priests. In Srilankan tamil temples, all men go to temples without shirts. It was a age old practise in TN but not now. Men should cover their upper body as in modern times as it will cause unnecessary hindrance to women who visit temples.
I think 💭🤔In temples, in our country men generally don't wear top shirts when entering and artistes don't wear top clothes even when the Thavil Nataswara instruments are played inside the temple.🫡🫣🤗
இந்த தொழிலை பொறுத்தவரை பெரிய அளவில் மூச்சு பயிற்சி தேவை... அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் அப்போது அதிக அளவிலான உடல் வெப்பம் ஏற்படும்..அதனால் நிறைய அசௌகரியங்கள் ஏற்படும்... குறிப்பாக காற்று தடையில்லாமல் உடலை அடைய வேண்டும்.. இதனால் வியர்வை போன்றவை கட்டுபடுத்த படுபடும்... இதனால் உடல் இயக்கம் சீராக இருக்கும்.. என்று நினைக்கிறேன்....இதனால் இதை தவிர்க்க மேலாடை அணிவதில்லை....
தமிழ்நாட்டில் எங்கும் சண்டை மேளம் | பறை ஓசை தான் அழகான நாதஸ்வரம் தவிலிற்கு இடமில்லை Jaffna சகோதர சகோதரிகளால் தான் தமிழ் கலாசாரம் வாழ்கிறது . மிகவும் சந்தோஷம்
நன்றி அண்ணா
True...
சிவபக்தர்களுக்கும் ஆரோக்யத்துக்கும் ஆயுளுக்கும் விருந்து பறையோசை
மங்களத்துக்கும் செவிக்கும் இன்பம் தருவது நாதஸ்வர ஓசை இரண்டும் வேண்டும்❤
Very very True.
தெய்வ இசை நாதசுரம் தமிழ் இசை மங்கள இசை
அபாரம்👏 அன்றும்,இன்றும் யாழ்ப்பாண நாதஸ்வர வித்வான்களும், தவில் வித்வான்கள் எப்பவும் ஸ்பெஷல்தான்👏👏🙌👍🙌
நன்றி நன்றி
@@JaffnaKovil m
மிகவும் காக்கப்பட வேண்டிய தமிழர்கலை.
தவில்,நாதஸ்வரம்...
நிச்சயம் உறவே. நன்றி தங்கள் கருத்துக்கு
@@JaffnaKovil 🙏💐
மிகச்சிறப்பு.
நன்றி 👍😊
Super vazlga kalai
நன்றி நன்றி 👍❤️
மிக மிக அருமையான வாசிப்பு
நன்றி அண்ணா.தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்
நானும் நிறைய இசை கச்சேரிகள் பார்த்திருக்கின்றேன்... எனினும் இதில் தனி போதை உள்ளது மனம் மயக்கும் போதை... அந்த கலைஞர்களை வெளி உலகிற்கு காட்டிய தங்களுக்கு மிக்க நன்றி....🎉
நன்றி அண்ணா தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்
@@JaffnaKovil நிச்சயமாக...
Souper👌👍👌👍👌
Thank you 😊👍
Rr t,
Super nadhusaram and davial
Nanri ❤️
இந்த பதிவை நாங்கள் புலம்பெயர் தேசங்களிலிருந்து கேட்கும் பொளுது எங்களை யாழ்பாணத்திற்கே கொண்டு சென்றுவிட்டீர்கள்..அருமை...பஞ்சமூர்த்தி ஜயாவின் மகன் குமரன் மற்றும் தட்சணாமூர்த்தி ஜயாவின் மகன் உதய சங்கர்..புகழ்பூத்த அப்பாக்களின் மக்கள்.அருைமை
நன்றி அண்ணா.தொடர்ந்து இணைந்திருங்கள்
Intha kalacharatha vittu vidatheergal yaarum 🙏🙏
நிச்சயமாக
හරිම ලස්සනයි මේ බෙර වාදන බලන්න ආසයි.
👍
அதே காலத்திலே தட்சிணா மூர்த்தி மேளக்காரர்கள் பெயர்போனவர்கள்.கோண்டாவில் தான் அவர்களின் இடம்.மேளம்,நாதஸ்வரம் என்றால் யாருக்கெல்லாம் பிடிக்கும்.கனடாவில் இருந்து.உங்கள் சேனல் முதல் தடவை பார்த்து ஆதரித்துளேன்
நன்றி உறவே தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்
கோண்டாவில் அல்ல. தட்சணாமூர்த்தியின் ஊர் இணுவில்.
@@ponkuna kondavil
தட்சணாமூரத்தி அவர்கள் அளவெட்டி
கோண்டாவில் அல்ல அளவெட்டி அவர் மகன் இதில் தவில் வாசிக்கிறார்
Congratulations🎉. Very good performance. Happy to see the young people also taking this profession.
Thank you 😊
Keep it up.Great.
Thank you 👍❤️
Verynice
Thank you 🙏😊
I am somewhat relived. Excellent performance. Long live Yal culture and people.
Thanks Anna 👍
I now understand why would you that... Mesmerizing music.❤️ Also, this is the first time I am hearing / watching a group nadaswaram performance 🙏🏼🙏🏼🙏🏼 Beautiful 😎👍
👍❤️thank you
நல்ல பதிவு
நன்றி
அருமை.
நன்றி நன்றி
Nadhaswara kuzuvinarukku Entrum Mangalam undagattum.
Nantri. 🙏🙏🙏🙏🙏
நந்தி நன்றி
Arumai ❤❤❤
Nanri👍🙏
nice songe
Thank you 👍
Wailga walamudan
Nanri
Good
Thank you 😊
உள்ளம் உருகியது.
நன்றி அண்ணா.🙏❤️
Enna ellam cinima song aa irukku
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 90 வீதமான ஆலயங்களில் திருவிழா காலங்களில் மற்றும் ஏனைய நாட்களிலும் பக்தி பாடல் மட்டுமே இசைப்பதற்கு அனுமதி உண்டு. சில ஆலயங்களில் மட்டும் அதாவது ஆலயத்திற்கு வெளியே மேடை அமைக்கப்பட்டு கச்சேரிகள் நடந்தால் சில வேளைகளில் சினிமா பாடல் பாடுவதற்கான சந்தர்ப்பம் உண்டு.
Excellent artists. Big salute to sound technician.
Thank you
Since childhood, whenever I am attending our weddings , I will sit close to these people, always just addicted to the Thavil-Nathashwaram combo . ❤️ 😍 தேன் வந்து பாயுது செவிகளில் ❤️ 😍 🔥
நன்றி அண்ணா. எப்போதும் ஆதரவு தாருங்கள்
Me too ♥️🇲🇾
❤️👍
செமையா இருந்துச்சு பா சொல்ல வார்த்தையே இல்லை நான் இப்படி ஒரு நாதஸ்வர கச்சேரி💐🎇🎆🌟💫✨👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நன்றி அண்ணா. மேலும் பல கச்சேரிகள் எமது youtube தளத்தில் உள்ளது அவற்றையும் பார்வையிடுங்கள். தொடர்ந்தும் இணைந்து இருங்கள்.
@@JaffnaKovilpr LG LG
Ore moochil Ethanai songs!Super.Exelent play with Thavil.All the best for more👌👏👏👏💐👍
Thank you sir
அருமை அருமை....❤❤❤....
நன்றி நன்றி
Ungal nadhaswaram,Thavil vidwankalukku enathu panivana vanthanam
🌸🌼🌺
Super 👌.
Namaskar to everyone participants. 🙏
Thank you 👍
178 நாதஸ்வர தவில் வித்வான்களின் இன்னிசையில் ஓசூர் ஸ்ரீ கலயாண காமாட்சி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது . அதனையும் ரசிக்கும் பாக்கியம் கிடைத்தது. எல்லாமே கர்நாடக இசையில்.
நன்றி அண்ணா உங்கள் கருத்து பகிர்வுக்கு
💥✨💥💥💥💥💥
👍❤️
Vera level congrats 👏
Thanks 🙏👍
வாழ்த்துக்கள் அனைவருக்கும். நாதஸ்வரம் என்றாலே அது யாழ்ப்பாணம் தான். பாரம்பரிய கலை.
உண்மை தான். தொடர்ந்தும் இணைந்திருங்கள் உறவே ❤️👍
Amazing ⭐️⭐️⭐️⭐️⭐️⭐️💐💐💐💐🌹🌹🌹🌹
Thanks 👍
தமிழக அரசு இப்படி பட்ட தமிழ் கலைகளை ஊக்குவிப்பது இல்லை.
🙏
All governments are same. Even sri lanakn don''t encourage this kond of events. This things still lives because of people who loves the tradition. I am a sri lankan but not a tamil, still i love the tamil tradition.
Thank you ❤️👍
Superb
Thanks 👍
Sabash 🙏🙏🙏🙌🌟🌟🌟💐💐💐💐💐
🌸🌼🌺
அந்த காலத்திலே காணமூத்தி,பஞ்சமூர்த்தி அவர்களின் தவில் வாசிப்பதில் திறமையானவர்கள்.FROM CANADA CDN MONAA KITHEN[THAVADY ,SUTHUMALAI]
நன்றி உங்கள் ஆதரவுக்கு
தவில் அல்ல நாதஸ்லரம் .. திரு பஞ்சமூர்த்தி அவர்களது மகன் குமரன் இந்த குழுவில் உள்ளார்..
ஆம்
one of their son balamurugan is here along with his son
Super🎶🎶🎶🙏
👍
Ennama vasikkaranga 👏👏🫡
Nadhaswaram,Thavil irandum sernthu evalavu nalla mangala isaiyai tharugiradhu 🎉
Nanri.thodarnthu aatharavu thaarunkal👍❤️
Really great performance.
Thank you 😊
@@JaffnaKovil 2:24
Romba Romba Romba Pramadham
Nanri👍
தட்ச்சணாமூர்த்தி யாழ்ப்பாணத்தில் எந்த ஊரைச்சேர்ந்தவரென்று யாராவது பதிவிட முடியுமா
Synchronised concert , despite a lot of talented musicians played together at a time. Great regards to all.
Thank you 👍🙏
👌👌👌👌
👍👍👍👍
நட்பே இவர்கள் இலங்கை கலைஞர்கள் போல் தெரிகிறது 🙋♂️💝🙏
அனைவரும்,இலங்கை யாழ்ப்பாண கலைஞர்கள் அண்ணா
❤🎉🎉❤
👍👍👍🙏🙏
ஆஹாஆ..ஷபாஷ்..👌👌👌🙏🙏🙏
🤗🫣🫡👍
Super🙏🙏🙏🙏🙏👍
Thanks 👍
Excellent 😂
Thanks 👍
In Tamilnadu only Church, cinema and anti Hindu feeling works...
Its good that you true Tamil stayed that side
👍
👍👍👍👍👍
🙏👍🫡
🙏🙏🙏👍👍👍
🙏👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🇨🇭🇨🇭🇨🇭
தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்
பால் ஊத்தி பால் ர ஜ்
👍
அட அடடா பிரமாதம்
நன்றி அண்ணா
@@JaffnaKovil திருச்சிற்றம்பலம்
யாழ்ப்பாணம் கோவில் என்று பெயர் வைக்கலாம்.
நன்றி அண்ணா உங்கள் கருத்தை மதிக்கின்றோம்
7
👍
யார் யார நன்றாக தவில் வாசிக்கினம். யார்யார் நன்றாக நாதஸ் வரம் வாசிக்கினம் ஒன்று மாய் புரியவில்லை. கும்பல்லை கோவிந்தா. போல் இருக்கு. கோவிந்தா…. கோவிந்தா……….! அடிடா சுந்தரலிங்கம். அடிடா அடிடா. டும் டும் டும் 😃
👍
why these guys are not wearing shirts. how come women will watch in this situation. In olden times, it was fine when clothes were not available. now wearing proper shirt and dhoti are mandatory in all tamil nadu temples. same can be done in srilankan tamil temples .change with times people.
👍
Paithyam 😂😂😂😂😂
kidding? in every single one of those TN temples you can see the priest this way, and millions of women go to temple, how come that never bothered you?
@@murali-alive These people are not priests. In Srilankan tamil temples, all men go to temples without shirts. It was a age old practise in TN but not now. Men should cover their upper body as in modern times as it will cause unnecessary hindrance to women who visit temples.
நாதஸ்வரம் பரவாயில்லை தவில் பாதி பேர் உருட்டு
👍
Appo ne poyu vasi😂😂😂...
தவிலில் வார் பிடித்துக்கட்டவேண்டும்.
மெட்டல் கூடாது.
சப்தம் சரியில்லை.
ஓகே அண்ணா
அடுத்தமுறை அதை சரி செய்கிறோம்
👍
எல்லோரும் பணக்கார வித்துவான்கள் போல எல்லோர் கழுத்திலும் 10, 15,
பவுன் சங்கிலிய போட்டு ஆட்டி காமிக்கிரான்க.
👍
Why can’t they dress up ?? Bit decent eh ??!!😮😮
I think 💭🤔In temples, in our country men generally don't wear top shirts when entering and artistes don't wear top clothes even when the Thavil Nataswara instruments are played inside the temple.🫡🫣🤗
Its the rich culture
You could not change according to your taste
…rich traditions ….besides it’s a warm weather country !
இந்த தொழிலை பொறுத்தவரை பெரிய அளவில் மூச்சு பயிற்சி தேவை... அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் அப்போது அதிக அளவிலான உடல் வெப்பம் ஏற்படும்..அதனால் நிறைய அசௌகரியங்கள் ஏற்படும்... குறிப்பாக காற்று தடையில்லாமல் உடலை அடைய வேண்டும்.. இதனால் வியர்வை போன்றவை கட்டுபடுத்த படுபடும்... இதனால் உடல் இயக்கம் சீராக இருக்கும்.. என்று நினைக்கிறேன்....இதனால் இதை தவிர்க்க மேலாடை அணிவதில்லை....
Arumai ❤❤❤❤❤
Nanri👍🙏❤️
🙏👍👏👌👌
👍❤️
Super
Thanks 👍
👋👍🙏🙏🙏
👍👍👍👍
Awesome 👌
Thanks 👍
Super
Thanks 👍
Super🙏🙏
Thanks
Excellent
Thanks 😊👍
Super
Thanks 🙏👍
Super
Thanks 👍
Super
Thank you 😊
Very nice
Thank you 😊