சூப்பர் திருமயம் கோட்டை முதன்முதலில் 2005 அடுத்து 2009 ,2010, 2012 நான்கு முறை போயிருக்கேன் எனக்கு பிடித்த இடம் நல்லா கிளியரா வீடியோ எடுத்து இருக்கீங்க சூப்பர் 🥰💐👌👌👌
அருமையான பதிவு தம்பி நாங்கள் கீழே உள்ள சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோவிலுக்கு போய் இருக்கிறோம் மலைமேலிருக்கும் இடத்தை சுற்றி காண்பித்தற்கு நன்றி நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்
Anna family ah poga Nammalai pogalam narthamalai vijayasolishwaran temple forest area ... Thirumagan fort girls thaniya ve vanthu pogalam safe for places
இந்த கோவில்கள் அனைத்தும் ஒரு காலத்தில் மிக விசேஷமாக பூஜைகள் செய்யப்பட்டிருக்கும் இன்று இப்படி பார்க்கும் போது வருத்தம் அடைகிறது நம் சந்ததியினர் இது புரியாமல் கருவரைகுள் பேரை எழுதி அட்டகாசம் செய்து உள்ளனர் கிருக்கு கூட்டம்..இவை நம் வரலாறு...
Thank you so much Thambi Nan school life la tour pogum pothu kuda ivlove pakkala pa super but veerapandiya kattapomman irutha place pathen next video la kattunga pa
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள. இன்னும். ஒரு. சிவன் கோவில். குடுமியான்மலை. அதைப் பற்றி ஒரு. சேனல். போடுங்கள். அதுவும். இதேபோல். அற்புதமான ஒரு ஆன்மீக. ஸ்தலம்.
Ennoda ooru pakkam bro.. Remba santhosama iruku idha pakurathuku. Indha thirumaiyam kootai parka nallarukum. Near karaikudi place. Neraiya tamil songs la vanthuruku. Lover tholla thangamudiyathu bro. 😜 Indha place pakkathula innoru kovil iruku. Marriage and work nallapadiya amiyanum irukum.
குடவரைக்கோவில் என்றாலே பல்லவர்கள் தான் நினைவுக்கு வரும்.கைதேர்ந்த சிற்பிகளைக்கொண்டு குடைவரைக் கோவில் அமைக்க என்ன தொழில்நுட்பம் செய்தனர் என்று இன்றும் என்றும் வியக்கசெய்யும்.கோட்டையும் கட்டிடக்கலை வியக்கவைக்கும்.தமிழர்கள் கைவண்ணம் காலத்தை வென்று சாதிப்பது.திண்ணம்.
அந்த படிகளில் கால் வைக்கும் போதே என்ன தவம் செய்தனயோ இந்த ஜென்மத்தில் இங்கு வர என்பது போல் உள்ளது நீங்கள் மட்டும் தாிசனம் காணமல் எங்கள் கண்களுக்கும் விருந்தளித்தமைக்கு நனறிப்பா அது மட்டுமல்லாது சும்மா மீன் கடை துணி கடை விலாக் போல இல்லாமல் திரில்லான விலாக் எடுக்கும் தம்பிக்கு அநேக வாழ்த்துக்கள் (மாலா)
My college is in pudukottai and during I studied there I took my parents to thirumayam and we visited this place and we are wondering that how pallavar built the temple in round Rock without any steps how they climb?
Omomom namasivaya om namasivaya omomom namasivaya om Namasivaya om namasivaya omomom namasivaya om Namasivaya Ellam Siva mayam Sivamey jayam Sivamey Thavam omomom namasivaya om Namasivaya om namasivaya omomom
ஆமாம் ப்ரோ நாங்களும் போனோம் ரொம்ப அருமையான கோயில் எது அந்த இடத்தை கொஞ்சம் சுத்தமாக சின்ன இன்னும் நல்லா இருக்கும் சுட்டி பாக்குறாங்களா அந்த இடத்தை அசிங்கப்படுத்தி போறாங்க கொஞ்சம் மனசு கஷ்டமா இருக்கு பிரண்டோட மகன் சின்ன பையனா ஒரு வயசு அவ்வளவு என்ஜாய் பண்ணார்
Na poiruke Anna antha steps Mari irrugura thula yera pothu aiyo sariyana bayam ma irruthuchu....and niga thitu nathula thape illa epo lovers park Mari aeiruchu
சிவனோட கோயில் பார்த்த புண்ணியமும் கோட்டையை பார்த்த பெருமையும் தங்களையே சாரும்.நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..
திருமயம் கோட்டை மற்றும் குடவரை சிவன் கோயில் அருமை.. நல்ல பதிவு வாழ்த்துக்கள்...
சூப்பர் திருமயம் கோட்டை முதன்முதலில் 2005 அடுத்து 2009 ,2010, 2012 நான்கு முறை போயிருக்கேன் எனக்கு பிடித்த இடம் நல்லா கிளியரா வீடியோ எடுத்து இருக்கீங்க சூப்பர் 🥰💐👌👌👌
அருமையான பதிவு தம்பி நாங்கள் கீழே உள்ள சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோவிலுக்கு போய் இருக்கிறோம் மலைமேலிருக்கும் இடத்தை சுற்றி காண்பித்தற்கு நன்றி நன்றி வணக்கம் 🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்
எட்டாத உயரத்தில் சிவனை வைத்தவன் யாரு.. இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்.. ஓம் நம சிவாய 🙏♥️🦚
timing song😃
@@mysutrula bro safeah inga girls thaniya polama naarthamalai, thirumaayam fort ponum pls reply
yes safe ana place👍
@@mysutrula thank u bro
Anna family ah poga Nammalai pogalam narthamalai vijayasolishwaran temple forest area ... Thirumagan fort girls thaniya ve vanthu pogalam safe for places
மிகவும் அருமையான பதிவு சிவ சிவ ஓம் நமசிவாய 🙏🙏🙏
These types of temples and caves are the treasures of TamilNadu.,I am thrilled to see Lord Shiva inside the cave.
இந்த கோவில்கள் அனைத்தும் ஒரு காலத்தில் மிக விசேஷமாக பூஜைகள் செய்யப்பட்டிருக்கும் இன்று இப்படி பார்க்கும் போது வருத்தம் அடைகிறது நம் சந்ததியினர் இது புரியாமல் கருவரைகுள் பேரை எழுதி அட்டகாசம் செய்து உள்ளனர் கிருக்கு கூட்டம்..இவை நம் வரலாறு...
🙏🏼🙏🏻 தென்னாட்டுடைய சிவனே போற்றி 💐 எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி 🌹 ஓம் நமசிவாய நமக 🌹 சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🥀🌼🌺💮🙏
அருமை அருமை மிகவும் அருமையான இடம் நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ 👍👍👍
அருமையானகானொளி பதிவுவாழ்த்துக்கள் ஓம் நம சிவாய
அருமை..... மிக்க மகிழ்ச்சி...
மிக்க நன்றி நண்பரே 🎉🎉🎉🎉
7:36 இது தான் படையெடுப்பின் போது வீர பாண்டிய கட்டபொம்மன் தங்கி இருந்த இடம் ன்னு சொல்லுவார்கள் அண்ணா🙏🙏
திருமயம் சிவமயம் 🙏👌🏻👌🏻. பிரம்மாண்டம்👍👍.
🙏சிவ சிவ🌿🥀திருச்சிற்றம்பலம் 🥀🌹🙏
Super bro 👍🇳🇪
th-cam.com/video/Azq0k5D0Qa8/w-d-xo.html
Very good job anga pona feeling varuthu thank u
Thank you for showing us thirumayamkottai Sivan..Om namah shivaya 🙏🙏
Superkottai.Athesayasivankovil..i..liket..Thangspa
Vera level நன்பா
இது எங்கள் ஊர் அண்ணா 👌👌 பக்கத்தில் உள்ள சிற்றன்னவாசல சிற்பம் போடுங்க அண்ணா.🙏🙏
My outing place 😭😭😭
எந்த ஊர் எப்படி வருவது இக் கோவில்க்கு இப்பொழுதும் வரலமாங்கோ
இது நம்ம புதுக்கோட்டை நகரத்தின் வெளியே உள்ளது (outer)
Really amazing video bro.... 👍👍👍 Thanks for sharing 🙏
அருமை. இதற்காகவே திருப்பி ஒருதடவை போக வேண்டும்.
அருமை அண்ணா
அருமை அற்புதம் சூப்பர் பிரண்ட்ஸ்
Arumaiyana video super 👌👌👌🙏🙏🙏🙏🙏
I'm astonished to see you travel far and wide. Thanks a lot. You'll always be our eyes
thank u✌️
அருமையான பதிவு நீங்கள் சொல்வது காட்டியது இறைவா ஓம்நமசிவாயா சிவ சிவ நன்றி தம்பி வாழ்க வளமுடன்
Pudukkottai la athigama Rock cut cave temple athigam ....pudukkottai actually historical background tha but veliya theriyala
Thank you thank you Bro 🙏🙏🙏🙏🙏 thirusitrambalam Om nama shivaya thennadudaiya shivane potri ennattavarkum iraiva potri 🙏👍 semma vera level temple 🙏
அருமை அருமை. மிகச் சிறப்பான பதிவு.
ஓம் நமச் ஓம் ஓம் ஓம் ஓம் சூப்பர்கோயில்தங்கம்நன்றி
Super bro arumayana kovil parkka vendya isthalam pathivu seitha ungalukku nandrigal.
எங்க ஊரை இப்படி அழகா எடுத்து அனைவருக்கும் காமித்தா்க்கு நன்றி நண்பா
Thank you so much Thambi Nan school life la tour pogum pothu kuda ivlove pakkala pa super but veerapandiya kattapomman irutha place pathen next video la kattunga pa
Place very very super
ஓம் நமசிவாய வாழ்க 🔱📿🙏🕉️
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள. இன்னும். ஒரு. சிவன் கோவில். குடுமியான்மலை. அதைப் பற்றி ஒரு. சேனல். போடுங்கள். அதுவும். இதேபோல். அற்புதமான ஒரு ஆன்மீக. ஸ்தலம்.
ப்ரோ ரொம்ப நன்றி நீங்க நல்லா இருப்பீங்க
செம place 😍கண்டிப்பா visit pananum
Njan two years munnadi one time paathiruke..
Love from kozhikode
Ennoda ooru pakkam bro..
Remba santhosama iruku idha pakurathuku.
Indha thirumaiyam kootai parka nallarukum. Near karaikudi place.
Neraiya tamil songs la vanthuruku.
Lover tholla thangamudiyathu bro. 😜
Indha place pakkathula innoru kovil iruku. Marriage and work nallapadiya amiyanum irukum.
Vanakm anna, manikanum... siva peruman kudiyurukum talam kulla poi, tagata vartaigal pesamal irupatu miga nalathu, Angu sendru ningal solum Om Namashivaya manthiram kerpatarku evalavu inimaiyagavum magilciyagavum ullathu..
Shivaya Nama 🙏
Vera level bro unga thedalgal and videos 😊
ரொம்ப நாள் ஆச்சு அண்ணா 🧡🧡🧡
Super place and video உங்கள் நண்பன்
Yappa supera irukku Sivan kovil
குடவரைக்கோவில் என்றாலே பல்லவர்கள் தான் நினைவுக்கு வரும்.கைதேர்ந்த சிற்பிகளைக்கொண்டு குடைவரைக் கோவில் அமைக்க என்ன தொழில்நுட்பம் செய்தனர் என்று இன்றும் என்றும் வியக்கசெய்யும்.கோட்டையும் கட்டிடக்கலை வியக்கவைக்கும்.தமிழர்கள் கைவண்ணம் காலத்தை வென்று சாதிப்பது.திண்ணம்.
Super bro💓
Arumaiyana video
Hi bro, the place is very beautiful and shiv linga is mind blowing👌🔥👍🙏💥
Super excited video bro
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
Super bro nanum poi irukken
Thank you so much for Enga orru video
Thala Namma Area 🔥 Pudukkottai Kingdom 💥 Super Bro 😍
Bro inga girlsku safeah thaniya varalama inga 🤐
@@govindarajanshankari9924 love jodi Konjam Neraya irupanga but Safeah than Varalam
@@Anbu_Audio purila bro gangah than varalanu solreengala
@@govindarajanshankari9924 Safety than Varalam
@@Anbu_Audio ☺️நன்றி bro
Vera level anna
அண்ணா முத்தாரம்மன் கோவில் பற்றி வரலாறு வீடியோ போடுக 🙏🙏🙏
Enka oooruuuu😍🥰
Arumai 👌
Ohm namashivaya 🙏semma Bro
Sooperrrrrrrr om namah shivaya
👌👌👌👌🤩🤩🤩🥰🥰❤️Nanum paathrukan 👌👌🥰🥰
Thanks for sharing a awesome temple
Even in temples few senseless people shave written their names, we need to do something for that
Supper bro
BEST BEST VLOGGER
I think ninga traveller 😍😍😍😍😎😎😎
wow..thanks for identify✌️
ஓரு சுற்றல௱ துறைக்கு சென்ற உணர்வு ஏற்படுகிறது.ஓம் நமசிவய.
Superb
Very Nice dear
அந்த படிகளில் கால் வைக்கும் போதே என்ன தவம் செய்தனயோ இந்த ஜென்மத்தில் இங்கு வர என்பது போல் உள்ளது நீங்கள் மட்டும் தாிசனம் காணமல் எங்கள் கண்களுக்கும் விருந்தளித்தமைக்கு நனறிப்பா அது மட்டுமல்லாது சும்மா மீன் கடை துணி கடை விலாக் போல இல்லாமல் திரில்லான விலாக் எடுக்கும் தம்பிக்கு அநேக வாழ்த்துக்கள் (மாலா)
Nellayappar Kovil pathi oru video podunga bro.
Superappu
My college is in pudukottai and during I studied there I took my parents to thirumayam and we visited this place and we are wondering that how pallavar built the temple in round Rock without any steps how they climb?
om namachivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Omomom namasivaya om namasivaya omomom namasivaya om Namasivaya om namasivaya omomom namasivaya om Namasivaya Ellam Siva mayam Sivamey jayam Sivamey Thavam omomom namasivaya om Namasivaya om namasivaya omomom
Congratulations bro 👏
Super bro 🇳🇪👍
True bro we use to visit many old temples Ela place layum initial ezhuthi vechutu poirukangla pls don't spoil the Tempe wall
Very wonderful, Shivan temple very risk the steps, the Fort very super, How is baby? Pl, don't take risk, when dopost baby photo?... Waitng...
too fine
sure will post after 30 days👍
@@mysutrula Happy, thanks, waiting....
Om namah shivaya 🌼⚘🌼⚘🌼🙏🙏🙏🙏🙏
Supr .
ஆமாம் ப்ரோ நாங்களும் போனோம் ரொம்ப அருமையான கோயில் எது அந்த இடத்தை கொஞ்சம் சுத்தமாக சின்ன இன்னும் நல்லா இருக்கும் சுட்டி பாக்குறாங்களா அந்த இடத்தை அசிங்கப்படுத்தி போறாங்க கொஞ்சம் மனசு கஷ்டமா இருக்கு பிரண்டோட மகன் சின்ன பையனா ஒரு வயசு அவ்வளவு என்ஜாய் பண்ணார்
Pudukkottai enga ooru thanx Anna super review ❤️
Brother, can you guide me- how to reach this temple from CHENNAI..
@@venkatramannarayanan915. Chennai to Trichy
Trichy to Pudukkottai
Pudukkottai to thirumayam malaikottai
@@ammukarthiga983 thanks brother.
@@venkatramannarayanan915 👍
Super
ஓம் நமச்சிவாயா
Na poiruke Anna antha steps Mari irrugura thula yera pothu aiyo sariyana bayam ma irruthuchu....and niga thitu nathula thape illa epo lovers park Mari aeiruchu
Nice
Excellent
Brahagathambal temple super ra irukum bro
Super 😍😍🙏🙏
Bro taj mahal sirappamsam podunga bro
சிவ சிவ 🙏
Na poirukan 😁 semmaiya irrukum
Om Nama Shivaya 🙏🙏🙏
Thanks ma🙏
Inaki than poitu vanthen 😊
Nanri
👌🏼👌🏼👌🏼😍
சிவாய நம
Intha idathuku many time poiruken
Thirumayam my place