அறமெனப்படுவது யாதெனில் /PremiBala Novels/TamilNovels Audiobooks/முழு நாவல்/Family novel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 41

  • @sjovitha2547
    @sjovitha2547 5 หลายเดือนก่อน +11

    அறம் எனப்படுவது யாதெனில்…
    என்ன ஒரு அழுத்தமான கரு ..!!! செவிப்பறையை அல்ல நெஞ்சத்தின் அறையை அறைந்தே போகும் இன்றைய உலகின் நிதர்சன உண்மை நிகழ்வு.
    வித்தியாசமாக சிந்தித்து இந்த களத்தை தாங்கள்
    எடுத்துக்கொண்டதுக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை. 👏👏👏👏
    அருமையான எழுத்து நடை
    படிக்க தூண்டிய கருவும், எழுத்தும், தகவல்களும்👌👌 நம்ம சுபீதா கண்ணன் அவர்களின் குரலில் மேலும் மெருகேறுகிறது 👏👏
    சீரான வேகத்தில் சென்றடைந்த நாவலின் ஓட்டம் சட்டென்று கனத்த மனதுடன் இதயத்தின் துடிப்பு நின்றது போல ஓர் உணர்வுடன் முடித்து விட்டீர்கள். இல்லையில்லை வேற வழியில்லை இறைவனிடம் விட்டுவிட்டீர்கள்..
    இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மனிதர்களுக்கு மருத்துவம் என்பது எவ்வளவு போராட்டம் என்பதை இந்த நாவலில் வருவது போல வேறு சொல்லிவிட முடியுமா ?தெரியவில்லை .
    வெளிநாடுகளில் அதுவும் நான் வாழும் நாட்டில் மருத்துவம் அதி உயர்ந்தது. அதுவும் இப்படி
    பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கமே எல்லாப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ளும்.
    அதை இங்கு குறைகளை யாரும் குறைகளாக பார்ப்பதுமில்லை. பேசுவதுமில்லை.
    மிகவும் மரியாதையாகவும் , அன்பாகவும் பார்க்கப்படுவர்.
    அருள்மொழி போல குழந்தைகள் பெற்றவர்களை இங்கு புண்ணியம் செய்தவர்கள் என சொல்வார்கள். இறைவன் யாரிடம் கொடுத்தால் அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக்கொள்வார்களோ அவர்களிடமே கொடுப்பான்என சொல்வார்கள்.
    இங்கு எல்லோரும், எல்லோரையும் நேசிப்பார்கள்.
    கயல்விழியினைப் போன்ற தாய்மார்களின்
    பெற்ற வயிறு எவ்வாறு கொதிக்கும் என்று வார்த்தையில் சொல்லிவிட முடியாது.
    மருத்துவத்துறை இதற்கு ஒரு மாற்று கண்டுபிடிக்கட்டும் . அந்த முகம் தெரியாத அருள்மொழி போன்ற குழந்தைகளுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
    வாழட்டும் அக்குழந்தைகள்
    வளரட்டும் தங்களின் சமுதாயக்கண்ணோட்ட சிந்தனை நாவல்களின் படைப்புகள்.

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน +1

      மனமார்ந்த நன்றி நட்பே, உங்கள் அன்பிற்கும், அழகான விமர்சனத்திற்கும்.
      🙏

  • @BharathiV-m3j
    @BharathiV-m3j 5 หลายเดือนก่อน +3

    மனதை வலிக்க வைத்து விட்டது இந்த கதை. கயல்விழியை போல நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கேன். நல்ல முடிவு தந்ததற்கு தேங்க்ஸ்.

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றி

  • @UdayaSuriyanarayananUday-nk5yt
    @UdayaSuriyanarayananUday-nk5yt 5 หลายเดือนก่อน +1

    மிகவும் இன்றைய நடைமுறைக்கு
    தேவையான அறிவாக கதை
    இருந்தது

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றி

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 4 หลายเดือนก่อน +1

    Arumai super super

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi 5 หลายเดือนก่อน +1

    கதை அருமை மனதுக்கு பாரமாக இருந்தது எதார்த்த மான கதை சூப்பர் நன்றி ❤❤

    • @santelahshmy74
      @santelahshmy74 5 หลายเดือนก่อน +1

      Vaalkaiyin nitharsanathaiyum, poraatangkalaium unarvudan vilakkum kathai. Poraatangal verupadugirathu avalavuthaan. Supper presentation. Nandri ma.
      .

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றி

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றி

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றி

  • @yamunadinakaran3500
    @yamunadinakaran3500 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤Fanatic, Fantablous nd heart touching story with voice

  • @MathavancontractorMathu
    @MathavancontractorMathu 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப அழுத்தமாக இருந்தது ரொம்ப அழுது கொண்டே தான் கேட்டேன் சுபி மேம் வழக்கம் போல ஒங்க வாய்ஸ் சூப்பர்

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน +1

      மனமார்ந்த நன்றி

  • @mangaik4302
    @mangaik4302 5 หลายเดือนก่อน +1

    கதையை கேட்டு முடிக்கும் வரை மனை கனத்து போகிறது அருள்மொழி குணமடைய வேண்டிக்கொள்கிறேன் நம்பிக்கை தான் வாழ்க்கை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றி

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 5 หลายเดือนก่อน

    Very touching story good voice thanks sister 🎉🎉

  • @meenuanbu118
    @meenuanbu118 5 หลายเดือนก่อน +1

    Nice story

  • @VimalInfant
    @VimalInfant 4 หลายเดือนก่อน

    ⭐️⭐️⭐️

  • @malarvilibatumalai3168
    @malarvilibatumalai3168 5 หลายเดือนก่อน +1

    கதை கேட்க மனம் வலிக்கிறது. நிறைய பெற்றோர் இப்படித்தான் கஷ்ட படுகின்றனர்.

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน

      நிறைய பேர் இப்படி இருக்காங்க என்பது வருத்தமான உண்மை. நன்றி.

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila 5 หลายเดือนก่อน +3

    என் தம்பிக்கு மூன்று வருடம் கழித்து அழகிய சிங்கம் போல மகன் பிறந்தான். இதே போன்று தான் இருந்தது. ஐந்து மாதம் கழித்து இறந்து போனான். நான் இந்த கதையில் ஆண் குழந்தை நிலைமை ஆரம்பித்ததும் கேட்க முடியவில்லை. எங்க வீட்டு சிங்க குட்டி தான் நினைவுக்கு வந்தது... இல்லை வலித்தது...

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน

      கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கு. உங்கள் குடும்பம் இழப்பில் இருந்து மீண்டு வர என் பிரார்த்தனைகள்.

    • @mrs.r.kokila
      @mrs.r.kokila 5 หลายเดือนก่อน +1

      @@premibalanovels tnx sister

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 5 หลายเดือนก่อน +1

    Arul ponra kuzhanthaigalin kudumbathinar padum vethanaigal valigal manathai negizhthi kangalil neerai varavazhaithsthu intha novel enral migayillai
    Padaippaliyin thiramaikkum kuralalarin thiramaikkum nalvazhthukkal

  • @rameshkanthlaksmikanthan7522
    @rameshkanthlaksmikanthan7522 5 หลายเดือนก่อน +1

    கதை அருமை ஆனால் மன வேதனையாக உள்ளது என் அக்கா பிள்ளை இது மாதிரி உள்ளது அதனால் மிகவும் கவலை இறைவன் படைப்பில் என் இத்த வேதனை

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน

      வருத்தமாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையை கையாளும் வலிமையை இறைவன் அருளட்டும்.

  • @nishawaran2658
    @nishawaran2658 5 หลายเดือนก่อน +1

    அற்புதம்

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றி

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th 5 หลายเดือนก่อน +2

    கதை கதையாக பார்க்கமுடியவில்லை அழுது அழுது மணம் பாரமாகி போனது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @premibalanovels
      @premibalanovels  5 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றி

    • @sathyareddy948
      @sathyareddy948 5 หลายเดือนก่อน

      ​@@premibalanovels😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @KathiravanSathana
    @KathiravanSathana 5 หลายเดือนก่อน +2

    👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @foxesintution1599
    @foxesintution1599 5 หลายเดือนก่อน

    Good afternoon sister