சின்ன சின்ன ஆசை புகழ் மின்மினி பாடுவதை நிறுத்தியது ஏன்?- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 119

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io 2 ปีที่แล้ว +4

    அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் மின்மினி மீண்டும் பாடவேண்டும் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🏼🙏🏻

  • @vengatpvengatp5315
    @vengatpvengatp5315 3 ปีที่แล้ว +14

    தங்களது தகவலுக்கு மிக்க நன்றி நீங்கள் பாடல்களை எடுத்து கூறும் விதம் மிகவும் அருமை பாடகி மின்மினி அவர்களின் வாழ்க்கைச் சூழலை விவரித்துதற்கு நன்றி

  • @smathavan6429
    @smathavan6429 3 ปีที่แล้ว +21

    மின்மினி கதையை கேட்டால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. நல்ல பாடகி

  • @dillibabu8847
    @dillibabu8847 2 ปีที่แล้ว

    இதைத் தொகுத்து வழங்கிய உங்களுக்குத்தான் மனமார்ந்த நன்றியை கூற வேண்டும்.... இதுபோல் நல்ல கலைஞர்களை தேடி கண்டுபிடித்து நீங்கள் பதிவு செய்வது மிகவும் அருமை👌👌👌

  • @gmigmi64
    @gmigmi64 3 ปีที่แล้ว +25

    மின்மினி பேருக்கு தகுந்த மாதிரி சில ஆண்டுகளில் பாட இயலாமல் போனது வருத்தம் அளிக்கும் செய்தி... மீண்டும் மீண்டு வந்தால் மகிழ்ச்சி..!

  • @samsongladys9377
    @samsongladys9377 3 ปีที่แล้ว +19

    இனிமையான குரல்

  • @saravanansaravanan-lr7kq
    @saravanansaravanan-lr7kq 2 ปีที่แล้ว

    மிகவும் பிடித்த பாடகி

  • @sena3573
    @sena3573 3 ปีที่แล้ว +12

    சங்கீதம் கற்றுக் கொள்ளாமல் பாடுவது மிகவும் பாராட்டுக்கு உரியது எங்க தம்பி படம் பற்றி கூறியதற்கு நன்றி பாராட்டுக்கள் வணக்கம் ஏனெனில் இந்த படத்தின் இயக்குனர் என் சொந்த சித்தப்பா தான் மிகவும் மகிழ்ச்சி சார்

    • @sena3573
      @sena3573 3 ปีที่แล้ว

      நன்றி சார்

  • @lakshmithangavel7534
    @lakshmithangavel7534 2 ปีที่แล้ว +1

    தனித்துவமான அருமையான குரல்...❤️❤️❤️❤️❤️❤️

  • @cocowatermelon2827
    @cocowatermelon2827 3 ปีที่แล้ว +4

    சில குரல் தனி சந்தோசத்தயிம் அனுபவத்தயும் கெடுக்கும். இவங்க பாடல்கள் அனைத்தும் எனக்கு மிக மிக பிடிக்கும். Today only i got to know that my favorite lady singer is minmini. Thank you.

  • @gmr760
    @gmr760 3 ปีที่แล้ว +12

    இசைப்புயலே மற்றும் இசைஞானியே மீண்டும் ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் அந்த இனிய குரலுக்கு 🙏🎶🎶🎶

  • @pattabiraman79
    @pattabiraman79 3 ปีที่แล้ว +21

    இறைவன் அருளால் பேச்சு வந்தது போல மீண்டும் பாட வாய்ப்பு கிடைக்கும்

  • @jayamurugan4316
    @jayamurugan4316 3 ปีที่แล้ว +11

    Adi poonguyile fav song 💜💜💜💜💜

  • @usharanijs
    @usharanijs 3 ปีที่แล้ว +8

    Speechless after seeing this video...
    Thank you Sir, for your genuine sharing...

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 ปีที่แล้ว +9

    Nice information about female playback singer Minmini.

  • @kchandru7169
    @kchandru7169 3 ปีที่แล้ว +29

    இயற்கையாக பிறந்த இசை மின்மினிக்கு இயற்கையாகவே நின்றுவிட்டது கொடுமை. ஐ லவ் இந்தியா படத்தில் "காற்று பூவை பார்த்து" பாடல் மிகவும் பிடித்த பாடல். இனிமேலாவது அவருக்கு வாய்ப்புகள் வரவேண்டும்.

  • @vetrivels7482
    @vetrivels7482 3 ปีที่แล้ว +6

    எங்களை மகிழ்ச்சிக்கு ஆட்படுத்திய சகோதரி மீண்டும் பாட வேண்டும்...இசை ராஜ்ஜியத்தியன் மனதில் இந்த எண்ணம் எழ அந்த அண்ணாமலையாரை வேண்டுகிறேன்.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்கள். மீண்டும் பாட வாய்ப்பு தர தமிழக இசை அமைப்பாளர்கள் முன் வர வேண்டும்.

  • @tamilvision9878
    @tamilvision9878 3 ปีที่แล้ว

    சகோதரி மின்மினி மீண்டும் பல திரைப்படங்களில் பாட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

  • @Mba54
    @Mba54 3 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு. இது போல ஜென்சி பற்றியும் சொல்லுங்கள்

  • @nellaikadhambam5376
    @nellaikadhambam5376 3 ปีที่แล้ว

    தகவல் களஞ்சியமே சிறந்த நடுவர் அவர்களே இதயப்பூர்வமான வணக்கம்

  • @pradabg9369
    @pradabg9369 3 ปีที่แล้ว +6

    Super Sir Excellent Vera Level Video Sir 🙏🙏🙏

  • @karunanithiselvaraj9951
    @karunanithiselvaraj9951 3 ปีที่แล้ว +5

    மிக சிறப்பு அண்ணா....உங்கள் குரலுக்கு என் முத்தம்❤️

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 ปีที่แล้ว +6

    தகவல்கள் நன்று

  • @sokkan4466
    @sokkan4466 3 ปีที่แล้ว +6

    இறைவன் ஆசி இவருக்கு எ‌ன்று‌ம் இருக்கும், வாழ்க வளமுடன்..🌾🌾

  • @kumargiri7714
    @kumargiri7714 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @anandram1362
    @anandram1362 3 ปีที่แล้ว +2

    தாங்கள் விமர்சனம் செய்யும் பாணி பாராட்டுக்குரியது.. எல்லாருடைய நிறைகளை மட்டும் பேசுவது வரவேற்க தக்கது ... வாழ்க .. வளர்க

  • @js7238
    @js7238 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடகி

  • @mathisurya2203
    @mathisurya2203 3 ปีที่แล้ว +10

    One of my favourite Singer ❤️

  • @selvakumar-ci9gs
    @selvakumar-ci9gs 3 ปีที่แล้ว +3

    விளக்கம் அருமை சார்

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 3 ปีที่แล้ว

    அடடா மலையோரம் மாங்குருவி பாடல் எவ்வளவு அழகான பாடல். எனக்குப் பிடித்த பாடல்

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 3 ปีที่แล้ว +9

    Our love to u MINMINI mam.. ur songs r always in our hearts.. see u soon in Tamil Industry.

  • @binubinu1318
    @binubinu1318 3 ปีที่แล้ว +6

    அன்றைக்கு பாடியவர்கள் மிகவும் அறிவுபூர்வமாக பாடியவர்கள், ஆனால் இன்றைக்கு எல்லாம் அர்த்தமற்ற டுபாக்கூர் பாடலும், பாடகர்களும்...

  • @precious_facts8673
    @precious_facts8673 2 ปีที่แล้ว

    Oru Maalai Chandran...song happaaa Marakka mudiyuma...Enna song from.

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 3 ปีที่แล้ว

    Excellent video sir. Praying for her and praying for you sir.

  • @thayalanthas3783
    @thayalanthas3783 3 ปีที่แล้ว +3

    Thank you sir . It’s so interesting ❤️

  • @somasundarsingh994
    @somasundarsingh994 3 ปีที่แล้ว

    அழகான குரல் வளம்

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 2 ปีที่แล้ว +1

    We want minmini sing more again in tamil song...

  • @sethupathy2711
    @sethupathy2711 3 ปีที่แล้ว +9

    மீண்டு(ம்) வர வேண்டிக்குவோம்
    💐

  • @sridevi910
    @sridevi910 3 ปีที่แล้ว +2

    Nice voice and good information 🙏🙏

  • @iyappaniyappan5519
    @iyappaniyappan5519 3 ปีที่แล้ว +1

    Minimini romba piditha singer... semmmaaa voice

  • @edwinthomast1827
    @edwinthomast1827 3 ปีที่แล้ว

    Super sir,
    Thank you.

  • @parthitamizh7238
    @parthitamizh7238 3 ปีที่แล้ว +3

    உங்களுடைய தொகுப்பு அருமை

  • @voiceofusha4251
    @voiceofusha4251 2 ปีที่แล้ว

    thank you sir.

  • @jayamurugan4316
    @jayamurugan4316 3 ปีที่แล้ว +2

    Fav singer 💜😇

  • @kchandru7169
    @kchandru7169 3 ปีที่แล้ว +48

    இசைஞானி "மின்மினி" என்று பெயர் வைக்கும்போது "இந்த மின்மினிக்கு கண்ணில் என்ன" பாடல் நினைவுக்கு வந்திருக்கலாம்

    • @moganmogan5787
      @moganmogan5787 3 ปีที่แล้ว

      Minminikku kannil oru minnal
      Song💐❤❤❤

  • @thasananth2692
    @thasananth2692 3 ปีที่แล้ว +1

    மின்மினி... 👍👍👍👍

  • @sktvnews7767
    @sktvnews7767 3 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சி

  • @KALAINILAimponcollections
    @KALAINILAimponcollections 3 ปีที่แล้ว

    Osm 👌🏼💐

  • @siraj8371
    @siraj8371 3 ปีที่แล้ว

    நல்ல கருத்துள்ள

  • @murugesanp6516
    @murugesanp6516 2 ปีที่แล้ว

    Background super

  • @ShrimathYoga
    @ShrimathYoga 3 ปีที่แล้ว +3

    Thanks for sharing the real reason.

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 3 ปีที่แล้ว +6

    அதிர்ச்சி தந்த அரிய தகவல்.

  • @d.lsongs8686
    @d.lsongs8686 3 ปีที่แล้ว +1

    ஒரு தனித்துவமான குரல்

  • @gsexports3447
    @gsexports3447 2 ปีที่แล้ว

    everything is under one roof,,,god is great,,,,he has to give for anything,,,,

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.

  • @malnemo7
    @malnemo7 3 ปีที่แล้ว

    Plz make her sing.
    One amongst the best singers

  • @kaviyalakshmanan5850
    @kaviyalakshmanan5850 3 ปีที่แล้ว +1

    My favorite song malaiyoram mankuruvi 😘

  • @Aathan95
    @Aathan95 3 ปีที่แล้ว +3

    சின்ன வயசில படித்த ஞாபகம் செய்வினையால் 5 வருடம் பாடமுடியாமல் இருந்தார்.

  • @thayalanthas3783
    @thayalanthas3783 3 ปีที่แล้ว +1

    Please take an interview her please ❤️

  • @maleemalee2539
    @maleemalee2539 3 ปีที่แล้ว

    VIN YOU VIN WON. I LOVE YOUR VOICE YA OK

  • @billaanbarasan2986
    @billaanbarasan2986 3 ปีที่แล้ว +24

    மேதுவா தந்தி அடிச்சனே என் மச்சானே பாடலை விட்டுடிங்கண்ணா

  • @mageshgothandaram8618
    @mageshgothandaram8618 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @LifeStyle-lh6ol
    @LifeStyle-lh6ol 3 ปีที่แล้ว

    Best information

  • @mokanmokan9471
    @mokanmokan9471 3 ปีที่แล้ว +11

    உண்மையில ந்ல்ல பாடகி

  • @lotus5295
    @lotus5295 3 ปีที่แล้ว

    நம் நன்மைக்காகதான்.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 ปีที่แล้ว

    👏🙏👍

  • @shenthoorankanagaradnam6152
    @shenthoorankanagaradnam6152 3 ปีที่แล้ว +7

    அட மாப்பிளை சும்மா முறைக்காத மச்சான் சொன்னாக் கேளு…. பாடலைப் பற்றி பதிவு செய்ங்க சார்

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 3 ปีที่แล้ว

    Mini Meena. She looks like actor Meena.

  • @jayamurugan4316
    @jayamurugan4316 3 ปีที่แล้ว +1

    Brother ennavale adi ennavale female version singer SUNANTHA patiruppanga

    • @suvethavenkatakrishnan7835
      @suvethavenkatakrishnan7835 3 ปีที่แล้ว +1

      Sunanda and minmini both r same nu potruku... caste la indha song ku

    • @jayamurugan4316
      @jayamurugan4316 3 ปีที่แล้ว

      @@suvethavenkatakrishnan7835 oh appatiya ok sister 🤝

    • @suvethavenkatakrishnan7835
      @suvethavenkatakrishnan7835 3 ปีที่แล้ว +1

      @@jayamurugan4316 same.ila.2 paerum saendhu padirukanga

    • @jayamurugan4316
      @jayamurugan4316 3 ปีที่แล้ว

      @@suvethavenkatakrishnan7835 mmm🤝

    • @user-cg8ch6sw8p
      @user-cg8ch6sw8p 2 ปีที่แล้ว +1

      Ennavale song female hummings also sang by Minmini and sunanda. And katrukuthirayile song one line and one humming also by minmini along with sujatha.

  • @rubydoll100
    @rubydoll100 3 ปีที่แล้ว +1

    நல்லது நடக்கும்

  • @vikiviki5816
    @vikiviki5816 3 ปีที่แล้ว +5

    நான் கூட அப்பப்போ நினைச்சிக்குவேன். இவங்க எங்க போனாங்கன்னு. அப்படியே சிங்கர் கே.கே சாரை பற்றியும் சொல்லுங்க.( அப்படி போடு from கில்லி )

  • @syedabuthahir7375
    @syedabuthahir7375 3 ปีที่แล้ว

    Veera padam 1994 release achu. Roja 1992 la release achu. Raja sir introduced her in meera movie 1992

  • @yoharaju6513
    @yoharaju6513 3 ปีที่แล้ว +6

    இவருடைய பிரச்சனை இயற்கையாகத இருக்குமோ கொஞ்சம் சந்தேகம்தான்

    • @s.sathiyamoorthi6634
      @s.sathiyamoorthi6634 3 ปีที่แล้ว +2

      அந்த சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது....இருக்கிறது.
      பிரபல பாடகி ஒருவர் பில்லி சூன்யம் வைத்து விட்டார் என்ற பேச்சும் உலவியது !

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 ปีที่แล้ว +1

    இப்ப இருக்கும் ஒரு சில இசையமைபாளர்கள் தவிர மற்றவர்கள் இசையில் பாடல் வரிகளோ வார்த்தைகளோ புரிவதில்லை. இசை வாத்தியங்கள் அதிகமாக கேட்கிறது. எனவே மின்மினி அவர்களே ஏற்கனவே எல்லா மொழிகளிலும் நீங்கள் பாடிய பாடல்களே கேட்டாலே கேட்பவருக்கு இப் பிறவி முடிந்துவிடும் அளவிற்கு நல்ல நல்ல பாடல்கள் பாடியுள்ளீர்கள். இப்ப நீங்கள் உங்களுடைய மியூசிக் அகடமியில் கவனம் செலுத்துங்கள். மீண்டும் பாட வர வேண்டாம். என்பது என்னுடைய கருத்து

  • @hariharanc616
    @hariharanc616 2 ปีที่แล้ว

    S ஜானகி யின் குரல் அப்படியே பிரதி பதிக்கிறது

  • @Lalgudisurya
    @Lalgudisurya 3 ปีที่แล้ว +8

    இந்திரயோ இவள் சுந்தரியோ அது சுனந்தா அம்மா பாடியது... அவரே பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்

    • @shijomanuel4668
      @shijomanuel4668 3 ปีที่แล้ว +1

      ரெண்டு பேரும் சேர்ந்து

    • @Lalgudisurya
      @Lalgudisurya 3 ปีที่แล้ว

      @@shijomanuel4668 ஆமாம்.. நான் இப்போது தான் தெரிந்து கொண்டேன்... சுனந்தா, மின்மினி, கல்யாணி மேனன் மூன்று பேர் பாடியுள்ளனர்

    • @maheswarirajan2635
      @maheswarirajan2635 3 ปีที่แล้ว

      Song nalla ketale therium not one singer has sung it nu

    • @user-cg8ch6sw8p
      @user-cg8ch6sw8p 2 ปีที่แล้ว

      Ennavale song female hummings also sang by Minmini and sunanda. And katrukuthirayile song one line and one humming also by minmini along with sujatha.

  • @mohandassgandhi2195
    @mohandassgandhi2195 3 ปีที่แล้ว +2

    Mastro super

  • @jayanthyg8759
    @jayanthyg8759 3 ปีที่แล้ว +2

    Minmini poochi ippouzhuthu illaiye ayya

  • @MohamedIbrahim-kj6ll
    @MohamedIbrahim-kj6ll 2 ปีที่แล้ว

    Indirayo ival sundariyo not only minmini,Singer sunanda & Kalyani menon also

    • @user-cg8ch6sw8p
      @user-cg8ch6sw8p 2 ปีที่แล้ว

      Yes. But she sang "ennavale" female humming also. And katrukuthirayile song small portion with sujatha. All three songs for kadalan movie

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +2

  • @maleemalee2539
    @maleemalee2539 3 ปีที่แล้ว

    PADARGALL ENDRUM SONTJA ESAI KULU THAVAI

  • @ராஜேஷ்வரிராஜேஷ்வரி-ப6ழ

    நல்லா தானே சொல்லி கொண்டு இருந்தீர்கள் கேட்பவர்களுக்கு கடைசில வைத்து விட்டீர்களே ஆப்பு 😓

  • @arockyadassa2082
    @arockyadassa2082 3 ปีที่แล้ว

    Ilayaraja always behind with Malayalam singers only.its correct.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 3 ปีที่แล้ว +2

    There may be substage to ruin her carrier so she might have lost her voice

  • @drviji.k3312
    @drviji.k3312 3 ปีที่แล้ว +1

    Wrong information .sunantha sang enavale

    • @suvethavenkatakrishnan7835
      @suvethavenkatakrishnan7835 3 ปีที่แล้ว

      2 paerum saendhu paadirukanga

    • @user-cg8ch6sw8p
      @user-cg8ch6sw8p 2 ปีที่แล้ว

      Ennavale song female hummings also sang by Minmini and sunanda. And katrukuthirayile song one line and one humming also by minmini along with sujatha.

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 ปีที่แล้ว

    Enna sir unga topic enna ath sollame time waiste pannitte

  • @rajinipaul9091
    @rajinipaul9091 3 ปีที่แล้ว

    Director Bharathiraja used to name the mayayalee actresses and Ilayaraja in the same way used to name the mayayalee singers. So both are useless buggers don't have any other job except this.

  • @jasyreena9435
    @jasyreena9435 3 ปีที่แล้ว

    Idhula yedho saadhi iruka Mari solrangele.. Avanga kural earkaya pogala

  • @tamilselvan9462
    @tamilselvan9462 3 ปีที่แล้ว +3

    சின்ன சின்ன ஆசை ஒரு பாட்டே கிடையாது அந்த பாட்டுல எந்த வலைவு நெழிவு எதுவுமே கிடையாது அந்த பாட்டை ஏன் இவ்வளவு தூக்கி பேசுறாங்கன்னு எனக்கே தெரியல

    • @deviselina2332
      @deviselina2332 3 ปีที่แล้ว +1

      She sang many songs

    • @fsaletsoniya3117
      @fsaletsoniya3117 3 ปีที่แล้ว +2

      ஆனால் அது தேசிய விருது வாங்கியதே...

    • @karthicklc9971
      @karthicklc9971 3 ปีที่แล้ว +2

      சாதாரண வரிகள் ஆனால் பின்னணி இசை புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கும், புதுமையான இசையாகவும் இருக்கும் நண்பா

    • @fsaletsoniya3117
      @fsaletsoniya3117 3 ปีที่แล้ว +1

      @@karthicklc9971 உண்மை

    • @ratisubramani4041
      @ratisubramani4041 3 ปีที่แล้ว +2

      Oru puthumaiyaana mettu la chinna chinna aasai song compose panniruparu rahman sir.
      sound and effects thaan andha pattuku balam.
      oru gramathu pennin intro song nelivu sulivu illama puthunarchi oda venumnu avar therntheduththa kural minmini avargaludaiyathu.
      Padal vaarthaigal kooda kaviperarusu surukitaru rahman sir sonnathala.
      Andha tune la padina entha singerkum miga periya adaiyaalam kedaikkum.
      Minmini avargaluku athu kedaichithu kooda desiya virudhum 👍👍