பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். தானியேல் 4:35 And all the inhabitants of the earth are reputed as nothing: and he doeth according to his will in the army of heaven, and among the inhabitants of the earth: and none can stay his hand, or say unto him, What doest thou? Daniel 4:35
நடதுங்கப்பா நடக்குங்கப்பா - என்னை
குயவன் கையில் களிமண்ணைப்போல் வனைந்திடுங்க
என்னிலே பெலனில்லை என்னிலே ஒன்றுமில்லை
சித்தம்போல் என்னையும் எந்நாளும் நடத்திடுங்க
1. மோசயை கொண்டு வானந்திரத்தில்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினவர்
என்னையும் அவ்விதமாய் நடத்திடுங்க
உமக்கு பிரியமாய் மாற்றிடுங்க
2. யோசப்பை படுகுழில் தூக்கினவர்
எகிப்து தேசத்திற்கு தலைவனாக்கினீர்
என்னையும் அவ்விதமாய் தூக்கிடுங்க
உயர்ந்த ஸ்தானத்திலே வைத்திடுங்க
3. அக்கினி சூளையிலே போட்டவர்களை
(ஆதில்) உலவி சென்று காப்பாற்றினீர்
என்னையும் அவ்விதமாய் காப்பாற்றுங்க
சாட்சியாய் வாழ உதவிடுங்க
4. தனியாலை சிங்க கெபியில் காப்பற்றியவர் - அவனை
உமக்கு வைரக்கியமாய் மாற்றினீரே
என்னையும் அவ்விதமாய் வழிநடத்துங்க
பரலோக பாக்கியத்தை தந்திடுங்க
Praise God 👏
Ame
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். தானியேல் 4:35
And all the inhabitants of the earth are reputed as nothing: and he doeth according to his will in the army of heaven, and among the inhabitants of the earth: and none can stay his hand, or say unto him, What doest thou? Daniel 4:35
Super song