மதுஜா சொல் தன்கதை - MATHUYAH SRISKANTHARAJAH - LIFE JOURNEY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024

ความคิดเห็น • 57

  • @pirakalathankulenthiran8796
    @pirakalathankulenthiran8796 3 ปีที่แล้ว +1

    உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். யாரென்று தெரியாத போதும் இதனை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.உடனிருந்தோர் நிலை பற்றி எண்ணிப்பார்க்க முடியவில்லை.கட்டியணைத்த தகப்பனின் கைகள் மகளின் அஸ்தி கரைத்த துயரம் கொடியது...அவ்வளவு அன்பும் இவர்களை விட்டு பிரிந்தது மிகவும் வருத்தமாக உள்ளது...mathuya எப்பவும் உங்கள் மனதிலும் உங்கள் வீட்டின் ஒவ்வோர் இடத்திலும் அமைதியாக உங்களுடன் இருக்கின்றார்...மனதை தளர்த்தி வரும் நாட்களுடன் பயணியுங்கள். 🖤😔

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +1

    மதுஷா ஸ்ரீஸ்கந்தராஐா.. மிகவும் துயரமான பிரிவு .. ஏற்று கொள்ள முடியாத பிரிவு.. இதய துடிப்பு அடிக்க மறுக்கும் இதய அஞ்சலி. * ♥மதுஜா♥* மீண்டும் ஓரு முறை வந்து போவாய் தாயே !

  • @IamAbiBalakrishnan
    @IamAbiBalakrishnan 3 ปีที่แล้ว +3

    I didn’t know her, this suddenly popped up in my feed, and I felt so sad watching and listening to this.. May your soul rest in peace, dear ❤️

  • @kanmanimuhilan7563
    @kanmanimuhilan7563 3 ปีที่แล้ว

    உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @lankabros7346
    @lankabros7346 3 ปีที่แล้ว

    மகளே உமது ஆத்மா சாந்தி அடைய கடவுளை வேண்டுகிறேன். எனக்கு நீர் யார் என்று தெரியாது ஆனாலும் உமது கதை கேட்ட மனம் கனமான உள்ளது. இவ்வளவு திறமைகளை கடவுள் உமக்கு தந்து விட்டு ஏன் கடவுள் பாதியில் கூட்டிக் கொண்டு போனார்?

  • @rathykumaran7878
    @rathykumaran7878 3 ปีที่แล้ว +3

    😥😥😥🙏
    நன்றி செல்லத்துரை நாவரசன்

  • @samine1994
    @samine1994 3 ปีที่แล้ว

    This is sooo sad. Literally gave me goosebumps. Rip may ur soul rest in peace.

  • @jamunaranijeevanthiran6666
    @jamunaranijeevanthiran6666 3 ปีที่แล้ว +1

    மிகவும் கவலையாக இருக்கிறது
    ஓம் சாந்தி 🙏

  • @emthamizh
    @emthamizh 3 ปีที่แล้ว +3

    வணக்கம் நாவரசன்.
    “மதுஜா சொல் தன் கதை” மிக நேர்த்தியாக, பிறந்தது முதல் இறுதிப்பயணம் வரை மட்டுமன்றி இனிவரும் நாள்கள் பற்றியும் எடுத்துரைத்த உரைச்சித்திரம் நெஞ்சத்தை நெகிழ வைத்தது.
    மதுஜாவைத் தொட்டுச் சீராட்டியவர்களில்
    ஒருவரான உங்கள் குரல் மதுஜாவின் கதை சொல்ல மிகப்பொருத்தமாய் அமைந்துவிட்டது.
    மதுஜாவை நினைக்கும் போதெல்லாம் இதனைக் கேட்கத் தோன்றும்.
    -எஸ்கேராஜென்.

  • @lakshmimuralidharan8294
    @lakshmimuralidharan8294 3 ปีที่แล้ว +1

    RIP Sis! Many blessings of love and light to your family!

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 ปีที่แล้ว

    மிகவும் கவலையாக இருக்கிறது. எனினும் நீங்கள் கூறிய விதம் நன்றாக உள்ளது. காலம் நினைத்தால் சிறிதென்ன பெரிதென்ன? காலம் என்ன நேரம் என்ன? உடனே போக வேண்டியது தான்.

  • @dharshanysrikanthan7101
    @dharshanysrikanthan7101 3 ปีที่แล้ว

    என்னால் இந்த துயரத்தை மறக்க முடியாது எனது மதுஜர.

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 3 ปีที่แล้ว

    ஓம் சாந்தி சாந்தி. மனம் மிகவும் கனக்கிறது.

  • @thayathaya5932
    @thayathaya5932 3 ปีที่แล้ว +1

    ஆழ்ந்த அனுதாபங்கள் .. இதை பாக்கும்போது மனசு வலிக்குறது

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 3 ปีที่แล้ว

    Very sad. Our deepest sympathies to family and friends. RIP

  • @ahi2887
    @ahi2887 3 ปีที่แล้ว

    Really sad. But why? Please what happened?

  • @thamilachitamil1596
    @thamilachitamil1596 3 ปีที่แล้ว +5

    can someone tell me what causes her death??rest in peace

  • @hijelaniya8591
    @hijelaniya8591 3 ปีที่แล้ว +1

    மனமுடைந்து விட்டேன் கண்ணே

  • @atheespalace9596
    @atheespalace9596 3 ปีที่แล้ว +4

    மிகவும் மனம் கனக்கிறது:(

  • @sheiknishasheiknishaa9413
    @sheiknishasheiknishaa9413 3 ปีที่แล้ว

    I can't control my 😭

  • @PalinySamayal
    @PalinySamayal 3 ปีที่แล้ว

    ஓம் சாந்தி 🙏😭

  • @anbumolichristopher3198
    @anbumolichristopher3198 3 ปีที่แล้ว +1

    so sad even I don't her but my heart melted very talented girl big lose her family may her sol rest in peace

  • @jeyaparathythambiah8558
    @jeyaparathythambiah8558 3 ปีที่แล้ว +2

    So sad rip what happend brother

  • @Emojiqueen428
    @Emojiqueen428 3 ปีที่แล้ว

    மிகவும் கவலையாக இருக்கிறது🥲😔

  • @jayamarylouispierre9162
    @jayamarylouispierre9162 3 ปีที่แล้ว

    Deep condolences RIP

  • @gaya656
    @gaya656 3 ปีที่แล้ว

    மனம் வலிக்கிறது. 🙆‍♀️💔

  • @VinothKumar-hx3cs
    @VinothKumar-hx3cs 3 ปีที่แล้ว

    Kadavule en ipti oru 😭😭😭

  • @shayamj1675
    @shayamj1675 3 ปีที่แล้ว

    Our deepest condolences..

  • @mathujamathuja7396
    @mathujamathuja7396 3 ปีที่แล้ว +2

    என் பெயர் மதுஜா சக்கரவர்த்தி ..
    கண்ணீரை என்னால் அடக்கமுடியல...

  • @vijilakshmi2197
    @vijilakshmi2197 3 ปีที่แล้ว +1

    So sad rip sister

  • @JR-zg7ge
    @JR-zg7ge 3 ปีที่แล้ว

    My hearty condolences..
    What really happened to her... was she sick..?

  • @ratnaainkaran1173
    @ratnaainkaran1173 3 ปีที่แล้ว

    ஓம் சாந்தி

  • @VinothKumar-hx3cs
    @VinothKumar-hx3cs 3 ปีที่แล้ว

    😭 RIP

  • @sheiknishasheiknishaa9413
    @sheiknishasheiknishaa9413 3 ปีที่แล้ว

    Enna vaalka....😭

  • @malasam3060
    @malasam3060 3 ปีที่แล้ว

    So sad 😞😥

  • @sanusanu9014
    @sanusanu9014 3 ปีที่แล้ว

    Ennaal mudiyavillaijamma...
    Un kathai keddu kathari aluthuviddenamma.....chellameeee

  • @hinayarazak6608
    @hinayarazak6608 3 ปีที่แล้ว +4

    What happened any sick?

  • @jayanthisilvia3965
    @jayanthisilvia3965 3 ปีที่แล้ว

    Moksuwa parlami Maduja jesu phitai

  • @jeevi9445
    @jeevi9445 3 ปีที่แล้ว

    😭😭😭😥🙏🙏

  • @hinayarazak6608
    @hinayarazak6608 3 ปีที่แล้ว +3

    So sad how she die ?

  • @krishkrish3084
    @krishkrish3084 3 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @tharmananthanranjithkumar5466
    @tharmananthanranjithkumar5466 3 ปีที่แล้ว +1

    Rip mahal

  • @MahaLakshmi-lr5vl
    @MahaLakshmi-lr5vl 3 ปีที่แล้ว

    Very sad 😥

  • @urmilanirmalarajan1442
    @urmilanirmalarajan1442 3 ปีที่แล้ว

    Kadavule enna kodumai😭😭😭

  • @mahendransivagami7883
    @mahendransivagami7883 3 ปีที่แล้ว

    Romba kastama eruku aiyoo kadavule

  • @priya346
    @priya346 3 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭

  • @abina1094
    @abina1094 3 ปีที่แล้ว

    எனக்கு ரொம்ப கஸ்ட்டமாக இருக்கு🥺🥺

  • @shreeanbu
    @shreeanbu 3 ปีที่แล้ว +2

    Sorry akka. I am your dearest cousin.

    • @pinkicing504
      @pinkicing504 3 ปีที่แล้ว +1

      Enna aachu andha girl ku???? Edhanala death aananga?

    • @Era_A
      @Era_A 3 ปีที่แล้ว +1

      @@pinkicing504 ama en ?

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 3 ปีที่แล้ว

    ஓம் சாந்தி 🙏🙏🙏

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @balakrishnangunasingam2043
    @balakrishnangunasingam2043 3 ปีที่แล้ว

    😭😭