பார் போற்றும் பாஞ்சாலி அம்மன் / திரௌபதி அம்மன் மகிமை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • புதுச்சேரி திலசை வீமநகர் தருமராசா பாஞ்சாலி அம்மன் கோயில் வரலாறு செஞ்சி மேலச்சேரி முதல் ஆதி திரௌபதி அம்மன் கோயில் மகிமை, முத்தாலராஜா யார்? போத்தராஜா யார்?

ความคิดเห็น • 64

  • @umamuthiah2218
    @umamuthiah2218 3 ปีที่แล้ว +4

    ஸ்ரீ மாத்ரே நமஹ💖 சர்வம் ஸ்ரீ ஜகதம்பார்பணமஸ்து. அருமையான பதிவு. இனி வரும் காலங்களில் உங்களைப் போன்ற உத்தமர் களால் தான் ஸ்தல வரலாறுகள் அறியப்படும். உன்னதப் பணி. தயவுசெய்து எந்த சூழ்நிலையிலும் விடாது தொடர பணிவான வேண்டுகோள். லலிதா ஸகஸ்ரநாமம் விளக்க த்திற்கும் ஆவலுடன் காத்திருக்கிறோம். 💖💖💖💖💖

  • @kungfuravi66
    @kungfuravi66 11 หลายเดือนก่อน

    மிக்க நன்றி நல்ல விளக்கம் மேன்மேலும் இது போல் பல விளக்கங்ளை நம் மக்களுக்கு தெரியபடுத்துங்கள்

  • @navanidammagadevane6233
    @navanidammagadevane6233 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை அருமை ஐயா இத்தல வரலாற்றையும் திருவிழாவையும் காண்பித்ததிற்க்கு மிக்க நன்றி

  • @indhumathyv9905
    @indhumathyv9905 ปีที่แล้ว +1

    Arumaiyana vishayangal. Nanri iya

  • @sakthisakthi3442
    @sakthisakthi3442 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு மதகடிப்பட்டு அருகாமையில் உள்ள பள்ளிச்சேரி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இதேபோல திருவிழா நடைபெறும்..

    • @vivasayilifestyle9631
      @vivasayilifestyle9631 ปีที่แล้ว +1

      மதகடிப்பட்டு அருகாமையில் உள்ள மிட்டா மண்டகப்பட்டு திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் சிறப்பாக தீமிதி விழா நடைபெறும்.

  • @selvirajan06
    @selvirajan06 2 ปีที่แล้ว +2

    Engal kula deivame panjali amma thnai varuvai maha devi.

  • @murugesane2324
    @murugesane2324 2 ปีที่แล้ว +2

    Arumai ayya super

  • @carandbikecarandbike
    @carandbikecarandbike 2 ปีที่แล้ว +2

    மிக சிறந்த விளக்கம் நன்றி ஓம் பாஞ்சலி அம்மன் துணை 👌👍

  • @lalithathirumalai1504
    @lalithathirumalai1504 2 ปีที่แล้ว +3

    பாஞ்சாலி அம்மனின் மகிமை உணர்வு பூர்வமாக உணர்ந்தேன். அம்மன் அருள் நேரில் கிடைத்தது போன்ற உணர்வு அய்யா🙏🙏

  • @ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை

    ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் துணை ‌🪔🪔🔱🪔🪔🦜🪔🪔

  • @geethamansa
    @geethamansa 3 ปีที่แล้ว +2

    அருமை. மிக்க சுவையான விளக்கங்கள்

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq ปีที่แล้ว +2

    விருத்தாசலம்.. கடைவீதி... அருள்மிகு ஶ்ரீ ஆலமரத்து திரௌபதி அம்மன் கோவிலில்... வருடாந்திரம் வைகாசி மாதம் காப்பு கட்டி...ஆடி மாதம் முதல் வெள்ளி அக்னி திருவிழா நடைபெறும்... மிகவும் விமர்சியாக நடைபெறும்... தினமும் பாரத காவியம் பாராயணம் செய்ய படும்... இதை பகிரும்போது எனக்கு உடல் சிலிர்க்கிறது...

    • @parthikalyaan
      @parthikalyaan ปีที่แล้ว +1

      Address

    • @AshokAshok-jg4wq
      @AshokAshok-jg4wq ปีที่แล้ว

      @@parthikalyaan கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் கடைவீதி

    • @AshokAshok-jg4wq
      @AshokAshok-jg4wq ปีที่แล้ว

      @@parthikalyaan இந்த கோவில் விருத்தாசலம் நகருக்கு மத்தியில் உள்ளது

  • @chinnadurai1443
    @chinnadurai1443 3 ปีที่แล้ว +3

    வீரபாஞ்சாலியே போற்றி போற்றி

  • @jayalakshmiveerasamy5155
    @jayalakshmiveerasamy5155 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி வணக்கம் 🙏🙏

  • @padmanabankuppusamy3669
    @padmanabankuppusamy3669 2 ปีที่แล้ว +2

    My kuladeyvam muththal Ravutar

  • @prabamithra7687
    @prabamithra7687 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 3 ปีที่แล้ว +2

    💐💐💐ஓம் ஸ்ரீமாத்ரே நம:🙏🙏🙏அற்புதமான விளக்கங்கள்...💐💐💐

  • @subhaps1209
    @subhaps1209 3 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🙏🏻Aum Shreem Namaha. Aum Sri Mahaperiyava Saranam. Samastha Lokah Sukhino Bhavanthu. Thangal padhivugalai rombavum miss paninom. Nandri. Meendum varuga...vetrigal nichayam thangalukku ji.. mikka nandri ji.. Awaiting to listen Lalitha sahasranama vilakkam. Pls do continue Ji.

  • @rajrajesh82
    @rajrajesh82 2 ปีที่แล้ว

    அடியேன் மேலச்சேரி ஆதி திரௌபதி அம்மனுக்கு சேவைகள் செய்வது எனது இந்த பிறவியின் பலனாக நினைக்கிறேன்......

  • @madhumitha4064
    @madhumitha4064 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 🙏🙏

  • @saishiva7763
    @saishiva7763 3 ปีที่แล้ว +2

    Ohm shree Matrey namah 🙏 Amma Thirupathi 🙏🙏🙏

  • @vithyavithya4418
    @vithyavithya4418 3 ปีที่แล้ว +2

    OM paanchali amma potri 🙏🙏🙏🙏

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq ปีที่แล้ว

    அதே போல் விருத்தாசலம் பூதாமூர் அருள்மிகு ஶ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் முப்பது நாட்கள் உற்சவம் நடைபெறும்... தினமும் பாரத காவியம் பாராயணம் செய்ய படும்... இந்த கோவிலில்.. எல்லா சிலைகளும்.. மரத்தால் செய்யப்பட்டு உள்ளது.. கிருஷ்ணர் ...தர்மர் ..பீமன் ..அர்ஜுனன்... திரௌபதி சுபத்திரை..அல்லி...என எல்லா சிலைகளும் உள்ளன...மாடுபிடி... அரவான் களப்பலி...பூ எடுப்பு.. திரௌபதி அம்மன்.. சுபத்திரை...அல்லி மூவருக்கும் திருமணம் வெக விமர்சியாக நடைபெறும்.... படுகளம்... கழுகு மரம் ஏறுதல்... முக்கியமாக அக்னி.. அனைத்தும் வெகு விமரிசையாக நடைபெறும்... வாருங்கள்

  • @thamaraiselvan8543
    @thamaraiselvan8543 2 ปีที่แล้ว +1

    நல்ல பபதிவு. பொத்தரஜன் பஞ்சாகபாப்பான் இரன்டு சிலைகளும் செந்துதான் வறம்

  • @SmilingCornflowers-ld9xd
    @SmilingCornflowers-ld9xd 5 หลายเดือนก่อน

    Amma😢😢😢

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    தெரியாத தகவல் நன்றி நன்றி ஐயா நற்றுணையாவது நமசிவாய

  • @DineshKumar-jv2mj
    @DineshKumar-jv2mj 2 ปีที่แล้ว +1

    வேலூர் மாவட்டத்தில் வேப்பங்கால் கிராமத்தில் அரக்கு மாளிகை மற்றும் பக்காசூரன் வதம் & மாடுபிடி சண்டை நடைபெறும்.🔥🔥🔥

  • @umashankar1743
    @umashankar1743 2 ปีที่แล้ว

    அன்னை துரோபதி தாயே துணை💐🙏🙏

  • @bharanishankar.v6988
    @bharanishankar.v6988 ปีที่แล้ว

    Sir muthala raja Pathi sollunga

  • @sakthisakthi3442
    @sakthisakthi3442 3 ปีที่แล้ว +1

    தொடர் பதிவு தாருங்கள்

  • @Valluvan-ol3id
    @Valluvan-ol3id ปีที่แล้ว

    அடியேனுக்கு ஒரு சந்தேகம் திரௌபதி அம்பாள் கலியுகத்தில் அசுரவதம் செய்ய அவதரித்தாள் என்ற ஆதாரம் எதில் உள்ளது தெயவுக்கூர்ந்து புத்தகம் பெயர் சொல்லவும். பிறகு சந்திர வம்சம் பற்றி பாரதத்தில் 42 தலைமுறை அதாவது அசுவமேதன் வரைத்தான் உள்ளது. சுனிதராஜன் பற்றி எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறுங்கள் please🙏.

  • @sundariravi8923
    @sundariravi8923 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏💐

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 2 ปีที่แล้ว

    போத்த ராஜாவை பற்றி மேலும் தகவல்கள் சொல்லுங்கள் ஐயா

  • @VimalKumar-ud7xm
    @VimalKumar-ud7xm ปีที่แล้ว

    Muthyalraja varalaru sollunga ayya avar engal Kuladheivam

  • @rajalingamudayar1293
    @rajalingamudayar1293 3 ปีที่แล้ว

    ஸ்ரீ மாத்ரே மாத்ரே:
    Jai maadi kalike

  • @Tamilcricswithsubhu
    @Tamilcricswithsubhu 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rajappas6943
    @rajappas6943 ปีที่แล้ว

    Bro post draupadi karaga story in tamil please ❤🙏

  • @madhubalaravi428
    @madhubalaravi428 3 ปีที่แล้ว

    🙏🙏

  • @sathishthen3337
    @sathishthen3337 2 ปีที่แล้ว +1

    Enga irukku intha kovil iyya

  • @IndraVenkatachalam
    @IndraVenkatachalam ปีที่แล้ว

    Kannagi who?

  • @kichenamourty2644
    @kichenamourty2644 3 ปีที่แล้ว +1

    சிரிய திருத்தம் யாதாவர் குறிய குலகடவுள்

  • @geethaperumal1832
    @geethaperumal1832 ปีที่แล้ว

    On

  • @vidhyayuvaraj2966
    @vidhyayuvaraj2966 10 หลายเดือนก่อน

    P

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 2 ปีที่แล้ว +1

    சுவாமி கொந்தாயுதம் எப்படி இருக்கும்????

    • @karunaikamakshi
      @karunaikamakshi  2 ปีที่แล้ว

      13 kilaigal ulla soolam

    • @sivasathishkumar98
      @sivasathishkumar98 2 ปีที่แล้ว

      @@karunaikamakshi நன்றிகள் 🙏 சுவாமி....

  • @Draupadi_2607
    @Draupadi_2607 3 ปีที่แล้ว

    அப்போ சங்கவதி போத்துராஜன் திருமண வரலாறு பொய்யா???

  • @வள்ளிமகன்
    @வள்ளிமகன் 2 ปีที่แล้ว

    அண்ணா அவர்களுக்கு இனிய முருக மாலை வணக்கம் 🙏
    தாங்கள் கூறுவதில் போத்து ராஜா வரலாறு தவறு 😡
    மகாபாரத யுத்தத்தில் பதினெட்டு நாள்
    பாண்டவர்களின் மெய் காப்பாளர் தான் இந்த போத்து ராஜா மாமா.
    தவறாக கூற வேண்டாம் 🙏

  • @selvirajan06
    @selvirajan06 2 ปีที่แล้ว +1

    Engal kula deivame panjali amma thnai varuvai maha devi.

  • @selvirajan06
    @selvirajan06 2 ปีที่แล้ว

    Engal kula deivame panjali amma thnai varuvai maha devi.

  • @selvirajan06
    @selvirajan06 2 ปีที่แล้ว

    Engal kula deivame panjali amma thnai varuvai maha devi.

  • @selvirajan06
    @selvirajan06 2 ปีที่แล้ว

    Engal kula deivame panjali amma thnai varuvai maha devi.