எங்களுக்கு ராமேஸ்வரம் மீனவன் ஒன்னும் சேனல் ஆரம்பிக்கவில்லை வேறு ஒரு அண்ணன் தான் சேனல் ஆரம்பித்து கொடுத்தனர் அவர் ஒரு வீடியோ மட்டும் தான் போட்டார் அதற்கு நாங்கள் நிறைய உதவி பண்ணியாச்சு அந்த அண்ணன் தான் இவர் கஷ்டப்படுகிறார் என்று இருப்பதற்காக ராமேஸ்வரம் மீனவன் என்று சொல்ல சொன்னார் நாங்களும் சொன்னோம்
ஏன் இடத்துல நீ இருந்திருந்தால் உனக்கு தெரிந்திருக்கும் எப்படி வெட்கமில்லாம இந்த மாதிரி எல்லாம் பேசுறீங்க, அறிமுகப்படுத்தினார் என்பதற்காக காலம் முழுதும் அடிமையாக இருக்க முடியுமா சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது, என்னிடத்தில் நீ இருந்திருந்தால் ஒரு மாதத்திலேயே நீ விலகி இருப்பாய்
Im shocked banu purushan mathini ivvalavu close ah brother sister maari pakkathule ukkanthutu irukkaanga. Enaku antha squid prawn saappadanum pole irukku. Where is madani husband?
நீங்க தனுஷ்கோடி போய் சாப்பிட்டது சரிதான் ஆனால் நீங்க சாப்பிட்ட தட்டு விஷம் காரணம் பிளாஸ்டிக் மக்களுக்கு நீங்க என்ன சாப்பிடுக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை மக்களுக்கு நல்ல கருத்துக்களைத்தான் சொல்ல வேண்டும்
உங்கள் வெகுளிதனமான செயல்தான் பாராட்ட வார்த்தைகளே இல்லை மதினி எப்போதும் நீங்கள் நலமோடு வாழ வாழ்த்துகிறேன் சூப்பர் மதினி பானு
சூப்பர் அருமையான சுற்று பயணம் .நல்ல சுவை உள்ள சாப்பாடு அருமை அருமை❤❤❤🎉🎉🎉🎉🎉.
நன்றி அக்கா
Dhanush kodi Hotel food veralevel madhini akka 😍😍🥰🥰💯
Madhini apdindrathu avanga name illa south tamilnadu fulla anniya mathini nu soluvanga avanga name mariyammal
Chef master madhini...superrrrr video....mah ul madhiniku onecore like....❤❤❤❤❤
Thanks
பானு வீட்டுகாரக்கு வாயிரெம்ப சும்மாவே இருக்க மாட்டேனங்குது மத்த படி எல்லாம் சூப்பர்😂😂
😂😂😂
Same feeling
Mathani neega hotel vacha nalla irukum neegalum kojam kasu pakalam kojam kasta pata neega nalla irupuga❤❤
சூப்பர் வீடியோ காட்சி பதிவு அக்கா
For every item if they give big spoon it will be neat.
Super mathini
Thanks
வாழ்கவளர்க🎉
Superb akka there also ur frying ha❤❤😂😂
Madini hotel start pannungal.nantaha Odum.Banu super intelligent lady
இராமேஸ்வரத்தில் இருக்கும் குக்ஷி பீச் போயிட்டு வாங்க சுப்பரா இருக்கும் மதினி
சரி அண்ணா
Super ❤super ❤super ❤madhini❤
Thanks sister
Superb akka❤ there also ur fryng ha 😂😂
Enaku ungala romba pidikkum akka....
Super mathani and banu ❤❤❤❤❤
சகோதரிக்கு ஒரே குஷி தான்
Super mathini 😊😊
Super akka
அண்ணி நீங்களும் சுடிதார் போடுங்க நல்லா இருக்கும்❤😊
ROMBO ARUUMYDA SISDARKALMA VAZGA
Thanks
please makgalea Annikgu ivras paththi sollunga
உங்க கை பட்டால் எல்லாம் நல்லா இருக்கும்❤❤❤❤
சூப்பர் மதினி
Super akka👌
Very nice mathini ❤
Thanks sister
❤❤❤🎉🎉
சூப்பர்மதினி,பானு.என்ஜாய் பண்ணுங்க
நன்றி
Akka neengalum kadai veinga
Super ❤
Thanks sister
Akka yappo yanga ooruku vandaya ❤
Dailyum adhathan sapduringa ...appoum oru pudi pudikanum solldringa...idhalam yengitu irukuravangathan ipdi solluvanga ...niinga yan solldringa madhinii😂
Neenga hotel vainga
❤❤
Yes hotel நடத்துங்க மதினி மெஸ்
Super
Super Madhani
Sar❤❤❤❤❤
எங்காமதினிசக்திகூடாவிடியோபோடும்பேதுஎனக்குபோசதெரியதுசொன்னிங்காஇப்பாஎப்பாடிபோசிரிங்கா
Super video Madhini and banu sister 😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Thanks
Super super ❤❤
Thanks sister
@@madhinisamayal ok banu sis enjoy
Vaalai ilai la saapita innum supera irukkum akka..
Enjoy your Trip Madini and Banu Family Members. ❤
Thanks sister
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Superb
Thanks sister
Thanushkodi la nangalum sapturukom. Fish kulambu fish poriyal super a erukum
Super 👌
Thanks sister
👍
Thanks sister
👌👌👌👌👌
Thanks sister
அந்த ஆளு வேற ஊட ஊடு பேசிக்கிட்டே இருக்காரு எரிச்சலா வருது மத்தபடி வீடியோ நல்லா இருக்கு
Anthe blue sattaiya?
@@KOM-9 illa lite pink colour shirt
Vazlga vazlmutan
Veet la um meenu valeya saptalum meenu varup pa ellaya ugaluku different ta eadhavadu sapduga kid's um Yenjoy panuvaga...
குழந்தை மனது உங்களுக்கு மதினி
Nice...
Thanks bro
Yaar inthalu ella video layun .. paarthale kaduppavuthu
😜👌👍💚💯
Super sister
குழந்தை மனது மத இனி உங்களுக்கு
Nandri kettadhu
வாய் இருக்கு என்று எதுவும் தெரியாம பேசக்கூடாது, நீங்கள் என்னிடம் பேச வேண்டும் என்று விரும்பினால் உங்கள் நம்பரை பதிவிடுங்கள் நான் கால் பண்றேன்
Evaga nandri ketavaga illa Thoothukudi meenavanthan nandri ketavan Ava ivakala vachu video podu naal saimbarichikitu v2 pondati pillaiku nakanu vagi podan ivakalum Kami kasu kuduthudu ok theriyama pesathiga
Nee rameshwaram meenavan anna than you tube start panna help panaru ana atha maranthal nandri ketteva than
@@muthulakshmi1416 athukunu start pannathu matumthan avaru full effect mathanithan ok appuram neega aduthavaga keta pesi pothu nee va ponu pesathiga athu unngalukum unnga odabukum nallathu illa ok
எங்களுக்கு ராமேஸ்வரம் மீனவன் ஒன்னும் சேனல் ஆரம்பிக்கவில்லை வேறு ஒரு அண்ணன் தான் சேனல் ஆரம்பித்து கொடுத்தனர் அவர் ஒரு வீடியோ மட்டும் தான் போட்டார் அதற்கு நாங்கள் நிறைய உதவி பண்ணியாச்சு அந்த அண்ணன் தான் இவர் கஷ்டப்படுகிறார் என்று இருப்பதற்காக ராமேஸ்வரம் மீனவன் என்று சொல்ல சொன்னார் நாங்களும் சொன்னோம்
Ivargalin muyarchi ah parata verumburavuinga like pannuga
Ada eage ponalum fish kaduppu
நீங்களும் ஹோட்டல் ஆரம்பிக்கலாமே
Thambiku romba kikku
Sakthi bro unna arimugapaduthalana nee yaru ne teriyathu nandri illa jenmam
ஏன் இடத்துல நீ இருந்திருந்தால் உனக்கு தெரிந்திருக்கும் எப்படி வெட்கமில்லாம இந்த மாதிரி எல்லாம் பேசுறீங்க, அறிமுகப்படுத்தினார் என்பதற்காக காலம் முழுதும் அடிமையாக இருக்க முடியுமா சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது, என்னிடத்தில் நீ இருந்திருந்தால் ஒரு மாதத்திலேயே நீ விலகி இருப்பாய்
உங்களிடமிருந்து நான் பதிலை எதிர்பார்க்கிறேன் முடிந்தால் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுக்கவும்
Im shocked banu purushan mathini ivvalavu close ah brother sister maari pakkathule ukkanthutu irukkaanga.
Enaku antha squid prawn saappadanum pole irukku. Where is madani husband?
Hi
Mathini thangachimadam ponga anga villundi beech iruku kadalukulla kinaru iruku anga irunthu video eduthu podunga
Banu husband ellathaiyum neeye sapidra matravargalai enga sapida vidra kanava eral neeyethan thinna
True that
Matani unggala ippadi paakaratukku romba santosama irukku.....ippadiye epavume santosama irukka ennudiya vaaltukkal matani
Thanks
Antha Sakthi mathani ah veche video potu kasu matum sambaruchetan avangala engaum kutetum pola 😢
U
நீங்க தனுஷ்கோடி போய் சாப்பிட்டது சரிதான் ஆனால்
நீங்க சாப்பிட்ட தட்டு விஷம் காரணம் பிளாஸ்டிக் மக்களுக்கு நீங்க என்ன சாப்பிடுக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை மக்களுக்கு நல்ல கருத்துக்களைத்தான் சொல்ல வேண்டும்
Super 👌 sister
❤❤❤🎉
Super mathini
Super mathini 😊😊
Thanks sister
Super
Thanks
👌👌👌👌
Thanks
Supper
Super