Ilaiyaraaja - Balu Mahendra Hits Audio Jukebox | Director Series | Episode 4 | Evergreen Tamil Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 186

  • @KalaiKalai-pt4yt
    @KalaiKalai-pt4yt 3 ปีที่แล้ว +84

    வணக்கம் 🙏 70& 80 இருந்த இயக்குனர்கள் அவர்களுக்கு ஏற்றார் போல் நடிகர் & நடிகைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இசைஞானி யின் பாடல்கள் 🎶 அந்த காலம் மீண்டும் வராது .

  • @jennifer18dreams
    @jennifer18dreams 3 ปีที่แล้ว +130

    ரசனையும் திறமையும் மிகுந்த இயக்குநர்கள் வாழ்ந்த 80 களில் அவர்களுக்கு கிடைத்த அமுத சுரபி Raja sir 💜. அது ஒரு பொற்காலம். இப்பொழுது, அது ஒரு கனாக்காலம்.

    • @umarn2635
      @umarn2635 3 ปีที่แล้ว +10

      சரியாக சொன்னீர்கள் நண்பர்களே

    • @vinayagamt747
      @vinayagamt747 ปีที่แล้ว +2

      Bbbb

    • @aswinpandian5793
      @aswinpandian5793 4 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @devkumararumugam4695
    @devkumararumugam4695 3 ปีที่แล้ว +49

    இளையராஜா ஆயிரம் !
    அத்தனை இதயங்களையும்
    இசையால் இணைத்த
    இளையராஜா நீ
    இல்லாமல் இங்கு
    எதுவும் உயிர்க்காது
    மனித உணர்வுகளின் அத்தனை கூறுகளுக்கும் உன் இசையுண்டு, ஆம் உன் இசை உண்டு தான் மனிதம் புனிதம் கொள்வதாய் படுகிறது.
    உன் சம காலத்தில் வாழ்வதில் இந்த சாமானியன் பெருமை கொள்கிறேன்
    ராசாவே உன்னை
    நான் எண்ணித்தான் .......
    நீங்கள் கேட்டவைதான், ஓ வசந்த ராஜா மெட்டில்,
    ராஜாவுக்கு இந்த பாமரனின் பா(ரா)ட்டு
    உன் இசை தான் ராஜா
    விண் தொடுவேன் கேட்டால்
    உன் கானம்
    என் பானம்
    உயிர் வாழ்வேன்
    இது போதும்
    பிறவிகள் நீங்கிட
    நீ இசை(த்)தாயே !
    உன் இசை தான் ராஜா
    விண் தொடுவேன் கேட்டால் - உன்
    என் சொல்ல தாளங்கள்
    அழிவில்லா ராகங்கள்
    சொல் சுட்ட நாள் உண்டு
    இசையுணர வலியும் போச்சு
    மெய் வாழ்க்கையே பொய் பொய்
    உன் சொக்கும் இசை கூறும் உண்மை (2)
    ஆக்கும் உன் அதிசய சுரங்கள்
    இறை மறை தானோ
    உன் இசை தான் ராஜா
    விண் தொடுவேன் கேட்டால்
    உன் கானம்
    என் பானம்
    உயிர் வாழ்வேன்
    இது போதும்
    பிறவிகள் நீங்கிட
    நீ இசை(த்)தாயே
    உன் இசை தான் ராஜா
    விண் தொடுவேன் கேட்டால் - ….உன்
    புவியழிக்க போகும்
    போராயுத செவியும்
    உன்னிசையால் உருகும்
    பேரன்பாய் கசியும்
    என் சிந்தையே வா வா
    இசை தேனில் ஊறு (2)
    சிவ தவ கைலையில்
    உன்னிசை கீதம்
    இசை ஞாநி
    இளையராஜாவின் இசையில் வாழும்
    அன்பு உயிர்
    தேவ்குமார் ஆறுமுகம்.

    • @elangovanelangovan9720
      @elangovanelangovan9720 2 ปีที่แล้ว

      Nice

    • @MadPriya1
      @MadPriya1 2 ปีที่แล้ว +1

      மிகவும் அழகான பதிவு

    • @sumathie7466
      @sumathie7466 2 หลายเดือนก่อน

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl หลายเดือนก่อน +1

      😊 அருமை அருமை

    • @padmas5910
      @padmas5910 23 วันที่ผ่านมา

      😊😊

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 ปีที่แล้ว +45

    இளையராஜா இசையை கேட்காமல் என் நாள் என்றும் முழுமை பெறாது...

    • @umarn2635
      @umarn2635 3 ปีที่แล้ว +1

      எனக்கும்தான்

    • @samratbala6971
      @samratbala6971 3 ปีที่แล้ว

      சரிடா அம்பி

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +43

    Balu mahendra maathri oru cinematographer.. isaignaani maathri oru musician..ippadi oru beautiful meaningful combination ....engeyume paarkave mudiyaathu...pokishamaana paadalgal......avalo artham kuduthu..cinema is a great media..the way light and shadows was used ...balu mahendra has explored so much...check out the swing song of moodupani and paruvakaalangalin kanavu..first song of moodupani and the guitar bgm of moodupani..I love that bgm..my best bgm............

    • @nikhilantonyn2480
      @nikhilantonyn2480 2 ปีที่แล้ว +2

      Balu sir first film as a cinematographer was a malayalam movie nellu.. In that movie each frames was extraordinary that too in 1970s..

    • @sathikumarkumar5574
      @sathikumarkumar5574 2 ปีที่แล้ว

      485857u7h6

    • @ssivakumar347
      @ssivakumar347 2 ปีที่แล้ว +1

      Ilayaraja is not a mere musician...he is World class music composer, etc..

    • @sikkantherbena957
      @sikkantherbena957 2 ปีที่แล้ว

      LlkLkl
      L love u
      O k and

  • @subhakumar7014
    @subhakumar7014 3 ปีที่แล้ว +61

    ஒரு கால கட்டத்தில் ராஜா சார் இசைக்காகவே பல படங்கள் சூப்பர் ஹிட் படமாக ஓடியது.

    • @umarn2635
      @umarn2635 3 ปีที่แล้ว +4

      அதிலென்ன சந்தேகம்

    • @yogieashwaran7038
      @yogieashwaran7038 3 ปีที่แล้ว +1

      பாலுவின் பங்கு மிக மிக முக்கியம்.பின்புதான் இளையராஜா

    • @shanthiponnusamy6320
      @shanthiponnusamy6320 2 ปีที่แล้ว

      q

    • @sakthivelayudham4012
      @sakthivelayudham4012 2 ปีที่แล้ว

      Unmai

    • @muthukumakvj1552
      @muthukumakvj1552 2 ปีที่แล้ว

      Andrum indrum Avar isai sithar, yedrum naam kathukitakanum,

  • @shobanasri9535
    @shobanasri9535 3 ปีที่แล้ว +13

    இசை.கடவுள்.திரு.இளைராஜா

  • @lakshmipriya6521
    @lakshmipriya6521 3 ปีที่แล้ว +29

    நான் "அந்த நாள் ஞாபகம்" பாடல் இன்று பதிவேற்றுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் இவ்வளவு அற்புதமான திகட்டாத இனிப்புகளை மழையாய் பொழிய வைத்து விட்டீர்கள். எங்கள் ஒவ்வொருவரின் கருத்துகளையும் மதித்து, நேயர் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு மிகவும் நன்றி admin அவர்களே 🤩.

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +20

    கண்ணில் என்னக் கார் காலம்
    கண்ணங்களில் நீர் கோலம் 😭

  • @moorthysubbiah4951
    @moorthysubbiah4951 3 ปีที่แล้ว +116

    ஒரு பக்கம் கடன் தொல்லை
    மறு பக்கம் குடும்ப கவலை
    இன்னொரு பக்கம் நோய்
    இதற்கிடையில் ஞானியின் ஆறுதலாக பாடல்கள்
    இளையராஜா பாடல்கள் இல்லையென்றால் நிறைய பேர் தற்கொலை பண்ணவேண்டியிருக்கும்.
    நன்றி ஐயா:

    • @jayarajdinakaran1259
      @jayarajdinakaran1259 3 ปีที่แล้ว +7

      all will change bro..Dont feel

    • @Prabu123__
      @Prabu123__ 3 ปีที่แล้ว +1

      ungal kadan thollia , noi sekeramey pogatum, samiyidam vendi kolgiren

    • @prabutea4615
      @prabutea4615 2 ปีที่แล้ว

      U,.ot79 yrpw

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 2 ปีที่แล้ว

      திருச்செந்தூர் முருகா 🙏

    • @KarthikKarthik-gq8mj
      @KarthikKarthik-gq8mj 2 หลายเดือนก่อน

      Ilayaraja oru adhisaya piravi

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 3 ปีที่แล้ว +23

    இசைஞானி இளையராஜா அவர்கள் இசையை கேட்டு கொண்டு பிறக்க வேண்டும் வாழவேண்டும் அவர் இசையை
    கேட்டு கொண்டு உயிர் பிரியணும்

  • @krishtheindian
    @krishtheindian 3 ปีที่แล้ว +22

    The unbeatable combination!!! ரசிகனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இணை!!🙏

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 3 ปีที่แล้ว +13

    രാജാ സാർ, നമസ്തേ,🙏🙏🙏
    സൂപ്പർ സോംഗ്സ്❤️❤️❤️

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +12

    Ilaiyaraaja 🙏
    favourite God
    Raja sir love u
    👉💋❤🤗😭
    ❣️❣️❣️❣️❣️🐦
    Raja for ever🦋
    Raja is always
    Fresh Roja 🌺🌹
    Raja kannamma
    ராஜனோடு ராணி வந்து சேரும்
    மகாராஜனோடு ராணி வந்து 🤗

    • @sankarr1630
      @sankarr1630 3 ปีที่แล้ว +1

      Very very super sir

  • @jeevaarulprince7034
    @jeevaarulprince7034 3 ปีที่แล้ว +36

    இசைதேவன் ராஜா சார் பாடல்களை கேட்டு வளராதோர்
    பிறவிப் பாவம் செய்தவர்களாவர்..
    இசைஞானியின் இசை மனிதனை வளமை படுத்தும்..
    காதலை உண்டு செய்யும்..
    தாய்மையை உணரச் செய்யும்..

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 3 ปีที่แล้ว +22

    கேமரா மேதை பாலு மகேந்திரா இசை மேதை இளைய ராஜா சேர்ந்து உருவாக்கிய படங்கள் காலமெல்லாம் மக்கள் மனதில் அழியாத பொக்கிஷங்கள் 💚

  • @tganesh916gold2
    @tganesh916gold2 3 ปีที่แล้ว +14

    நான் இசை ஞானி.இளையராஜா
    வெறியன்

    • @selvakumark9342
      @selvakumark9342 6 หลายเดือนก่อน +1

      நானும் தான்.....k.s.Kumar from trichy & Chennai

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +16

    Kannan vanthu paadudingran...trumphet..drums ....keysboards....romba beautiful song..jaanaki maa voice......evalo kuzhaivaana cute song..pesum poo media mele....kannan vanthu paaadugindraan kaalam elaam..the most femine voice...guitar.. keyboard..drums..I hear snare drums and guitar together in first bgm..magical and mind blowing..trumphets also come..good usage of wind instruments..I am not sure if it is saxophone or clarinet or trumphet....snare drums fully throughout notice kaadhalenum kootukulle...aahaa snare drums inimai inimai inimai...... beautiful drumming.. beautiful aesthetic soulful keys and drumming...god bless the entire music band of isaignaani and his genius....the world's best music band and the world's best musician .. isaignaani music is so godly and too healing....aayargal maththa chaththam polave..again the cute snaredrums comes ..........bass guitar paarungalen..mounamozhi solluthamaaa...eppadi bass guitar kku score write senchaaru..mind blowing..bass guitar is an isaignaani illayaraajaa unique special thing..last la keyboard aa piano vaa..enna azhagaana conclusion for song

  • @sivaramakrish86
    @sivaramakrish86 3 ปีที่แล้ว +36

    Great songs..... Some more gems from this combo:
    En Iniya Pon Nilavae from Moodu Pani (1980)
    Ponmeni Uruguthey from Moondram Pirai (1982)
    Vaanengum Thanga from Moondram Pirai (1982)
    Adiye Manam Nilluna from Neengal Kettavai (1984)
    Kanavu Kaanum from Neengal Kettavai (1984)
    Pillai Nila (Pathos) from Neengal Kettavai (1984)
    Neerveezhchi Thee Mootuthey from Kanne Kalaimaane (1986) Rare gem
    Aasai Athigam from Marupadiyum (1993)
    Ellorukum Nalla Kaalam from Marupadiyum (1993)
    Ellorum Sollu Pattu from Marupadiyum (1993)
    En Veettu Jannal from Raman Abdullah (1997)
    Muththamizhe Muththamizhe from Raman Abdullah (1997)
    Great background scores of all his movies especially Veedu (1988)

  • @palani5433
    @palani5433 3 ปีที่แล้ว +26

    உனக்கே உயிரானேன் 💞 👍
    எந்நாளும் எனை நீ மறவாதே 💗 👍
    நீ இல்லாமல் 👎
    எது நிம்மதி ? 💔 👍
    நீதான் என் சந்நிதி ... 🙏 👍
    கவியரசர் கண்ணதாசனின் கடைசி பாடல் 😓
    கண்ணதாசன் & இளையராஜா & பாலுமகேந்திரா 👌👍
    இளையராஜா & பாலுமகேந்திரா
    அனைத்து பாடல்களும் 👌👍
    @ Pala Ni 👍

  • @indiamixture
    @indiamixture 3 ปีที่แล้ว +24

    ఇళయరాజా మరియు భారతి రాజా🎶🎼🎶📯🎺🎻🎻
    ఇళయరాజా మరియు మణి రత్నం 🎶🎵
    ఇళయరాజా మరియు వంశీ 🎶📯🎵
    ఇళయరాజా మరియు బాలుమహేంద్ర🎼🎸🥁
    ఇళయరాజా మరియు భాగ్యరాజా 🎷🎺🎻🎹
    ఇళయరాజా మరియు బాల🎶🥁🎼
    ఇళయరాజా మరియు కోదండ రామిరెడ్డి🎼🎶📯🎺🎸🎹
    ఇళయరాజా మరియు రాఘవేంద్రరావు🥁🎹🎻🎺
    🎼🎷🎹🎵🥁🎺🎻🎸📯🎶🎶👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @prasadsonti4053
      @prasadsonti4053 2 ปีที่แล้ว +1

      డైరెక్టర్లు ఎంతమంది అయినా ఇళయరాజా ఒక్కడే

    • @musicmylife8400
      @musicmylife8400 2 ปีที่แล้ว

      Ilayaraja and Geetha Krishna

    • @musicmylife8400
      @musicmylife8400 2 ปีที่แล้ว +1

      Exactly, even many music directors, but ILAYARAJA is forever, he is ONE and ONLY for next 500 or more years. No body can achieve what he has given to cinema music field.

    • @krishjayachitra
      @krishjayachitra 3 หลายเดือนก่อน +1

      Ilayaraja with k.vishwanath big missing

    • @krishjayachitra
      @krishjayachitra 3 หลายเดือนก่อน

      Also ilayaraja with mahendiran

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +9

    நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்🙏
    ராஜ ராஜ சோழன் நான் எனை
    ஆளும் காதல் தேசம் நீதான் ❤

  • @D-Pro
    @D-Pro 3 ปีที่แล้ว +38

    Two legends.. 40+ yrs … everlasting hits.. Irreplaceable combo.. Salute

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 3 ปีที่แล้ว +4

    இளையராஜா ஒரு இசை மருத்துவர்.... எல்லாம் நோயிற்க்கும் பாடல் என்ற மருந்து இவரிடம் மட்டுமே உள்ளது....

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +14

    கண்ணம்மா............... காதல்
    என்னும் கவிதை சொல்லடி
    ராஜா தெய்வமே உனது இனிது
    குரலுக்கு நான் அடிமை அழகா😍

  • @kavithamurali1165
    @kavithamurali1165 3 ปีที่แล้ว +10

    good.. Raja sir is like oxygen...we are living because of Raja sir and oxygen....hats off to your hard work sir...

  • @imyourentertainer7684
    @imyourentertainer7684 3 ปีที่แล้ว +24

    1992 National Award went to AR Rahman instead of Ilayaraja because of Balu Mahendra's vote. Balu Mahendra even told about that to Ilayaraja but even after that their combo continued with defining music. Two mammoth legends 🥰🥰

  • @jagtce
    @jagtce 3 ปีที่แล้ว +19

    Opening song when the guitar starts .. you go to balumahendra's world and come back only after all the songs are done

    • @Kalai-hr3yc
      @Kalai-hr3yc 3 ปีที่แล้ว +3

      Absolutely right sir

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 3 ปีที่แล้ว +11

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +5

    எனக்கு பிடித்தப் பாடல் அது
    உனக்குபிடிக்குமே ராஜா🤗

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว +4

    இசைஞானி ஐயா 🤗😭
    நன்றி நல்லவனுக்கு 🙏
    எந்த எதிர்பார்ப்புமின்றி
    எங்களை தாலாட்டிடும்👇
    தெய்வம் இளையராஜா🙏

  • @nandhakumarkumar6723
    @nandhakumarkumar6723 3 ปีที่แล้ว +13

    Legend hats off to illayaraja sir ,,,,,,,👌👌👌👌👌

  • @anantharamanv1803
    @anantharamanv1803 3 ปีที่แล้ว +35

    Can't Express in words ....Every Song has its own connect with my life....Great!...Praying GOD to give 1000 more years life to Raja iyya to spread the love for future generations.....Thank God..... living with Raja iyya

    • @RamKumar-gc2pz
      @RamKumar-gc2pz 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏அய்யா

    • @gopiraj9170
      @gopiraj9170 3 ปีที่แล้ว +2

      நலம் வாழ என்னாளும் நல்வாழ்த்துக்கள் ஐயா...

  • @ravisankar9878
    @ravisankar9878 2 ปีที่แล้ว +1

    பாலு 'க்கு ராஜா என்றும் எப்போதும் special.

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 ปีที่แล้ว +7

    Balu Mahandra sir and vaali sir ❤🙏🏿

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +13

    நலம் வாழ எந்நாளும் என்
    வாழ்த்துக்கள்❤🤗😭👉🙏

  • @veerasingamkavithaigal
    @veerasingamkavithaigal 3 ปีที่แล้ว +14

    என்றென்றும் இனிக்கும் இன்னிசை.!

  • @purushothamanraj9070
    @purushothamanraj9070 3 ปีที่แล้ว +5

    Wow Expecting like this tnx

  • @Tutelage810
    @Tutelage810 3 ปีที่แล้ว +4

    Missed en Iniya pon nilave

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +12

    First song nalam vaazha...what beautiful soulful guitar playing by sadhaanandham master......this song is a perfect guitar and vocals duet..spb and sadhaanandham master...awesome music arrangements.. isaignaani has given such a beautiful song..evalo lyrical value and evalo azhagaana tune...spb romba azhaga paadirkaar..first bgm..there comes a flute.........wooden bamboo flute I think..it is so soothing..violins join and it's so beautiful to here.....manase ithamaana seiyuthu

    • @bijeshkt2028
      @bijeshkt2028 3 ปีที่แล้ว

      Hi

    • @ranjithgs1988
      @ranjithgs1988 ปีที่แล้ว

      First song i am hearing in Kannan vanthu paadugiraan i could not able to find Nalam vaazha

  • @raghukaundania
    @raghukaundania 3 ปีที่แล้ว +8

    Sheer Brilliance !!! What a start with Sada on the guitars !!!

  • @gold2000gn
    @gold2000gn 3 ปีที่แล้ว +16

    ராசாவின் பாட்டை கேட்ட படி,,,உயிர் பிரிந்தால்,,,,
    ....சொர்க்கம் நிச்சயம்,,,

    • @selvakumark9342
      @selvakumark9342 6 หลายเดือนก่อน

      It's true my mind set ur opinion

  • @perumalsalai9289
    @perumalsalai9289 3 ปีที่แล้ว +17

    Raja Ayya, without your music....it's like a drained life! Your music's are pure medicine for every emotional moment to me. Praying God to give many more long live to Raja Ayya.❤🙏

  • @nishasha4723
    @nishasha4723 3 ปีที่แล้ว +8

    ❤❤ இளையராஜா ❤❤❤ situation song ❤❤❤❤❤

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 6 หลายเดือนก่อน +1

    அய்யா ஜெ பேபி படம் பார்க்கிறேன் . கச்சேரிக்கு கண்டிப்பாக வருவேன் . கூட்டம் கடலை போல வருவார்கள் . நானும் காண்பேன் . கச்சேரி சிறப்பாக நட்க்கும் . வாழ்த்துக்கள் என் அன்பு அய்யா .❤❤❤❤❤❤❤

  • @kamuthinaser1981
    @kamuthinaser1981 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @loganathans6622
    @loganathans6622 3 ปีที่แล้ว +13

    "Maestro's few Master pieces"❤️🔥

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 3 ปีที่แล้ว +12

    Olangal movie has sweet songs........can you upload those....azhagaana paadalgal elaame

  • @Naan875
    @Naan875 3 ปีที่แล้ว +10

    To IMM team
    Please try to upload Sivaji productions’ Aruvadai Naal which is a hidden gem as Prabhu’s birthday special

  • @surudog4929
    @surudog4929 2 ปีที่แล้ว +3

    Balu Mahendra movies were outstanding. He only made some 20 movies in his career, but everyone was a gem. He is clearly top 3 Tamil directors ever in Tamil movie history.

  • @josephdias7382
    @josephdias7382 3 ปีที่แล้ว +24

    A winning collaboration that never failed to enthrall both, cineastes & connoisseurs of music. Every song composed fr Balu Mahendra's film had the isaignani's unique stamp of lingering mellifluous tunes & innovative orchestration

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +8

    இசைபோதையா🥁
    ராஜ போதை யா🔥
    இல்லை இல்லை👇
    ராஜா♥போதை😅🤙

  • @manisankar7567
    @manisankar7567 3 ปีที่แล้ว +7

    Wonderful collections

  • @saisaravanansai1935
    @saisaravanansai1935 3 ปีที่แล้ว +4

    தேவராகம்

  • @kolangi0909
    @kolangi0909 3 ปีที่แล้ว +3

    Love u ராஜா அப்பா

  • @rameshrao2389
    @rameshrao2389 3 ปีที่แล้ว +6

    இளையராஜா இஸ் கிரேட்

  • @ramanibalaswamy6372
    @ramanibalaswamy6372 5 หลายเดือนก่อน +1

    மிக அருமை

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 ปีที่แล้ว +15

    The gravity power of two
    Legends taking us to the
    Core of utmost happiness
    All songs are mind blowing
    Especially kannil enna karkalam

  • @sixersixer4575
    @sixersixer4575 3 ปีที่แล้ว +3

    ஐயா, இறை தூதர், (இசை தூதர்) வணங்குகிறேன் நான் வாழ்நாள் முழுவதும்

  • @rajalakshmin1410
    @rajalakshmin1410 7 หลายเดือนก่อน

    No words stress Buster ivarudaya paadalgal anaithume..ever green songs..meimarakum isai..aziyadhu endrum endenrum ivarudaya paadalgal..am die-hard fan

  • @Fidalhastro
    @Fidalhastro 3 ปีที่แล้ว +8

    This is a evergreen package of mastero of mesmerizing music and master of vibrant visuals ❤️🎙️🎶🎬

  • @krishnankavithakrishnankav6690
    @krishnankavithakrishnankav6690 3 ปีที่แล้ว +4

    Wonderful all songs.

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 ปีที่แล้ว

    ഈ ഭൂമിയിൽ എല്ലാവരും സന്തോഷത്തോടെ ഇരിക്കണം 🙏 ആർക്കും, സ്വത്തോ, മുതലോ🙏 ഇല്ലെങ്കിലും 🙏 മാറാവ്യാധി മാത്രം കൊടുക്കരുത് 🙏🙏 അത് എന്റെ പ്രാർത്ഥനയാണ് 🙏 എന്റെ ദൈവം അത് കേൾക്കണം🙏🙏 ഭഗവാനെ

  • @Anjalirams.
    @Anjalirams. 2 ปีที่แล้ว +3

    Balu Mahendra, one man who never left IR! Countless hits, such beautiful songs!! A combination to be envied! Many of IR's mastery were beautifully presented on screen by BM! Gems and gems to be relished and protected!!! Legendary lyricists and singers who has given their all , only the best ❤️❤️❤️❤️

    • @Darkness12827
      @Darkness12827 8 หลายเดือนก่อน

      Mahendran too didn't leave IR.

  • @1981bsn
    @1981bsn 3 ปีที่แล้ว +4

    Have been waiting for this 😀😀

  • @abcdaquafina
    @abcdaquafina 3 ปีที่แล้ว +4

    Fabulous

  • @murugeshdinesh1759
    @murugeshdinesh1759 2 ปีที่แล้ว +1

    Balu Mahendra and Raja. Deadly combination

  • @prabakaran130
    @prabakaran130 2 ปีที่แล้ว

    இன்றும் தனிமையை ரசிக்கிறேன் என்றால் உங்கள் இரண்டு பேரால்

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 3 ปีที่แล้ว +5

    Nice songs....

  • @mayakannan1192
    @mayakannan1192 2 ปีที่แล้ว +9

    இளையராஜாவை நன்கு பயன்படுத்திய இயக்குனர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர்.

  • @trichyanand1
    @trichyanand1 2 ปีที่แล้ว +1

    without illayaraja music cant imagin Tamilans life ..

  • @thiruvani1959
    @thiruvani1959 5 หลายเดือนก่อน +2

    இசைஞானி இளையராஜா அவர்கள் ளை வணங்கிரேன்

  • @steajeable
    @steajeable 3 ปีที่แล้ว +3

    Thanks.

  • @vijaymusicalevents1510
    @vijaymusicalevents1510 3 ปีที่แล้ว +6

    Legend s

  • @murliratan6236
    @murliratan6236 3 ปีที่แล้ว +5

    Wow🏆🏆🏆👍🙏

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 2 ปีที่แล้ว

    இரு படைப்பாளி........ மீண்டும் நிகழாது

  • @gurugopi7539
    @gurugopi7539 3 ปีที่แล้ว +2

    Heaven is here

  • @michelmichel2590
    @michelmichel2590 2 ปีที่แล้ว +1

    Raja Sir and balu sir all hits super hits 18.12.2022

  • @selvakumark9342
    @selvakumark9342 6 หลายเดือนก่อน

    My favourite director &.........
    My favourite music director
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @keerthivasan_indian
    @keerthivasan_indian 2 ปีที่แล้ว

    Kannan vandhu was my alltime favourite... Such a beautiful club song!

  • @sreevelayutham8019
    @sreevelayutham8019 2 ปีที่แล้ว

    Beat collection....
    Thank you

  • @s1city252
    @s1city252 2 ปีที่แล้ว +2

    Aavadhara purusan iyya

  • @nagajodhi6686
    @nagajodhi6686 2 ปีที่แล้ว +1

    Super

  • @amphilomena7572
    @amphilomena7572 3 ปีที่แล้ว +1

    Evergreen songs 💗👍 Lovely ❤️

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 3 ปีที่แล้ว +7

    கண்ணே கலைமானே கன்னி
    மயில் எனக் கண்டேன் உனை
    நானே................. 🤗😭😭😭😭

  • @chandrasekaran4113
    @chandrasekaran4113 3 ปีที่แล้ว +5

    👍மூடுபனி?...

  • @lathamanivannan3211
    @lathamanivannan3211 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lankashri36
    @lankashri36 ปีที่แล้ว

    O Vasantha Raja. Comforting, convincing… duet

  • @rmboss89
    @rmboss89 2 ปีที่แล้ว

    Ilayaraja sir is god's gift 🙏soulful music ❤️❤️

  • @s.amalashinyiiie2344
    @s.amalashinyiiie2344 3 ปีที่แล้ว +1

    All song lovely raja sir❤️

  • @pkrishnamurthy19
    @pkrishnamurthy19 2 ปีที่แล้ว

    Happy Birthday to our King of music 💐

  • @komalkumar9073
    @komalkumar9073 3 ปีที่แล้ว

    Beautiful Combination👍👍👍 🌹🌹🌹

  • @Vishvascafe
    @Vishvascafe ปีที่แล้ว

    Masterpiece of Raja sir

  • @maniriyanparthiban1796
    @maniriyanparthiban1796 4 หลายเดือนก่อน

    இசை இளையராஜா

  • @kalaicelvan
    @kalaicelvan 3 ปีที่แล้ว +4

    😍😍😍

  • @RajRaj-zi7uj
    @RajRaj-zi7uj 2 ปีที่แล้ว

    All time favorite songs

  • @vanugopal7223
    @vanugopal7223 3 ปีที่แล้ว +3

    🙏👍stay 💪

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 2 ปีที่แล้ว +2

    இசைஞானியின் இசை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், இசையைக் கேட்டு மெய்மறந்து லைக் பட்டனை அழுத்த மறந்து விடுகிறீர்கள். தயவுசெய்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள் லைக் பட்டனை அழுத்துங்கள் மறந்துவிடாதீர்கள்.

    • @chozhann379
      @chozhann379 2 ปีที่แล้ว

      Yes, happened many a times !

  • @srisenthurvelanco
    @srisenthurvelanco 2 ปีที่แล้ว

    ஓம் ஜெய் 🙏