முதல் படத்திற்கு இசையமைக்க மறுத்த இளையராஜா | Parthiepan Exclusive Interview | Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #Parthiepan #ilaiyaraja #Seetha #Parthiepaninterview
    முதல் படத்திற்கு இசையமைக்க மறுத்த இளையராஜா | Parthiepan Exclusive Interview | Part 2 | Chai With Chithra
  • บันเทิง

ความคิดเห็น • 505

  • @Amalorannette
    @Amalorannette 5 ปีที่แล้ว +93

    அருமையான பேச்சு.மணமுறிவு காதலித்த மணவாழ்வில் பிரிவு ஏற்பட்டால் உடனே பழியை பிறர்மிது போட்டுவிட்டு,அவர்களை வாய்க்கு வந்தமாதிரி எல்லாம் தீட்டிதீர்த்துவிடுவோம்.ஆனால் பிரிவதிலும் காதலோடு பிரிகிறோம்,யாரையும் காயப்படுத்தாமல் என்று கூறியது அருமை இப்படி எல்லாவற்றையும் வித்தியாசமாகவும்,எந்த பழியையும் யார்மிதும் சுமத்தாமலும் பேசும் விதம் அழகு,அருமை.👏

  • @manividhya5701
    @manividhya5701 5 ปีที่แล้ว +352

    பார்த்திபன் என்ற மிக சிறந்த கலைஞனை ஊக்குவிக்கும் விதமாக ஒத்த செருப்பு படத்தை திரையரங்கில் காண்போம் சிறந்த படங்களை ஆதரவளித்தால் தமிழ்சினிமா ஆரோக்கியமான சிந்தனையை நோக்கி செல்லும்

  • @andril0019
    @andril0019 5 ปีที่แล้ว +157

    Chitra sir's posted the question very decently about his break up. And Parthiban sir answered very maturedly about that break up.

    • @mgeller3266
      @mgeller3266 5 ปีที่แล้ว +1

      Ellam Jodi paru breakup aga.kelavan kelvi

    • @andril0019
      @andril0019 5 ปีที่แล้ว +9

      @@mgeller3266 ilam jodi breakup ana parava ila. Vera jodi sera easy. Ana pillagala vachukitu breakup agurathu painful matum ila. Athu pillaigaloda manasayum lifeyum affect panum. Analum thavirka mudiyama sila kalyanangal murinju poguthu..atha than solirukaru

    • @andril0019
      @andril0019 5 ปีที่แล้ว +4

      Plus ivanga break arapa avanga rendu perukum avlo vayasulam agala..pasanga romba chinna pasanga

    • @thesammuthusamy
      @thesammuthusamy 5 ปีที่แล้ว +2

      Maturedly na

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 5 ปีที่แล้ว +204

    பல நடிகர்கள் ஸ்டைலா நடிகர் மாதிரியே நடிச்சு பேசுவாங்க ஆனா நீங்க இயல்பா ரொம்ப ரொம்ப சாதாரணமான மனிதனாக பேசுறீங்க நன்றி

  • @AchuNini
    @AchuNini 5 ปีที่แล้ว +32

    Mr. Chitra’s questions at personal level were too decent & as usual Mr. Parthibam replied beautifully. Wish you good luck on your new movie.

  • @baladenmark
    @baladenmark 5 ปีที่แล้ว +3

    எப்போதும் போலவே சுவையான பேச்சு. சிக்கலான கேள்விகளை லாவகமாக எதிர் கொண்ட விதம் நான் கற்று கொள்ள வேண்டிய ஒன்று. திருமணம் என்ற அமைப்பிற்குள் உங்களால்/என்னால் வாழமுடியாதென்பது நிதர்சனம். அதை நீங்கள் வெளிப்படையாக சொன்ன விதம் பாராட்டுக்குரியது.
    ஆங்கிலத்தில் உள்ளது போன்ற Honestly Speaking, to be frank, I am not saying it just for the sake வார்த்தை பிரயோகங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கிறேன். அது உண்மையாக பேசாதவர்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
    கடைசியாக, பகிர்ந்து கொள்ள ஆளில்லை என்ற மிகப்பெரிய உண்மையை அசால்ட்டாக சொல்லி விட்டீர்கள். பெரும்பான்மையான மக்கள் சொல்லவில்லை அதுவே வித்தியாசம்.

  • @meerasridhar8353
    @meerasridhar8353 4 ปีที่แล้ว +34

    சில பேர பாக்க பாக்கபிடிக்கும் நீங்க பேசினா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் பார்த்திபன் சார்..

  • @rajramalingam8836
    @rajramalingam8836 3 ปีที่แล้ว +5

    பார்த்திபன் மிக எளிமையான மனிதர் வாழ்க்கையில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்

  • @thanaseelanchinadurai3962
    @thanaseelanchinadurai3962 4 ปีที่แล้ว +4

    இரா. பார்த்திபன் அவர்கள் சினிமா துறைக்கு கிடைத்த ஒரு அறிவு கடல். வாழ்த்துக்கள் அய்யா...

  • @vijaysankar4328
    @vijaysankar4328 3 ปีที่แล้ว +3

    அருமையான குரல் வளமை கொண்டவர் திரு. பார்த்திபன் அவர்கள்

  • @dhanyaamoorthi4026
    @dhanyaamoorthi4026 3 ปีที่แล้ว +26

    காதல் வாழ்கை பிரிந்த பின்பும் இவ்வளவு அழகாகவும் அனுபவமாகவும் யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது உங்களைத்தவிர.

  • @pocjmeioejcis9154
    @pocjmeioejcis9154 5 ปีที่แล้ว +11

    One of my favourite directors. Full of innovative ideas. Very positive gentleman.

  • @andril0019
    @andril0019 5 ปีที่แล้ว +118

    Parthiban looking like siranjeevi in side angle. Parthiban sir i dono whether you will read this comment or not. I always admire your smile from my childhood! Nenga sirikumbothu unga kangalum sendhu sirikum

    • @s.punithamary7289
      @s.punithamary7289 5 ปีที่แล้ว +2

      Yes

    • @mgeller3266
      @mgeller3266 5 ปีที่แล้ว

      Yes konal sirupu

    • @andril0019
      @andril0019 5 ปีที่แล้ว +4

      @@mgeller3266 yaru nee?! Unaku Parthiban mela personal gaanduna poi thaniya comment panu. Enathuku en commentku reply potutu iruka

    • @ss.2727
      @ss.2727 5 ปีที่แล้ว +5

      Kangalil theriyum sirippu dan unmaiyana sirippu...neenga sonna aporom dan notice pannen...avaroda smile romba genuine ah irundhudhum.. 👍👍

    • @vijayalakshmigopalakrishna77
      @vijayalakshmigopalakrishna77 5 ปีที่แล้ว +1

      Yes. I also had the same thought.

  • @dhanamsathianathan5082
    @dhanamsathianathan5082 5 ปีที่แล้ว +7

    Great Parthiepan sir,you are great.Keep going.Your honesty love etc will take you to heights 👌😍

  • @veludesang1730
    @veludesang1730 5 ปีที่แล้ว +34

    Parthiban sir,
    U r great director, actor and innovative person.

  • @brightlight1485
    @brightlight1485 5 ปีที่แล้ว +31

    Excellent interviewer, able to bring out information nicely. Thanks

  • @kaliappanperumalsamy5608
    @kaliappanperumalsamy5608 5 ปีที่แล้ว +26

    திரு பார்த்திபன் நீங்கள் பெரிய திறமைசாலி நீங்கள் பெரிய வெற்றி பெறுவீர்கள் சத்தியம்

  • @xterasss
    @xterasss 5 ปีที่แล้ว +14

    One of the most sincere and truthful conversations from Tamil cinema. Thank you. My family and I will definitely pay our tickets and watch Parthiban's movie in theatre on its release. Its important to support the cause of creative artiste's like Parthiban.

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 ปีที่แล้ว +2

    Real Hero inside out. He may be sparrow but still have guts to fly along with Eagles with their altitudes along his never die attitudes. Almost 30 years struggling in all ways but still humourous and inspiration to others. Best wishes Mr. R. Parthiben.💐💐💐

  • @swamyswamy4164
    @swamyswamy4164 5 ปีที่แล้ว +32

    எல்லாம் வல்ல இறைவன் அருளால் இந்த நல்ல மனுஷனுக்கு ..உங்கள் பாஷையில் ..நல்ல companion அமைய பிராத்திப்போம்.. அது சீதாவாக இருந்தால் சந்தோசமே ...வாழ்த்துக்கள் ...பார்த்தீபன் சந்தோசமாக இருப்பதாக பொய் சொல்லுகிறார் ...வெறுமை வெறுமைதான் .....

    • @ckrishna1986
      @ckrishna1986 4 ปีที่แล้ว +2

      சீதா செஞ்சது துரோகம்
      பார்த்திபன் யதார்த்தனமான உண்மையான மனிதர்
      பார்த்திபன் பார்த்திபனுக்கே துரோகம் செய்யமாட்டார்

  • @annaikumarm5349
    @annaikumarm5349 5 ปีที่แล้ว +8

    Excellent interview congras to Parthiban sir and chitra lakhsmanan sir

  • @rbalamurugan9471
    @rbalamurugan9471 4 ปีที่แล้ว +3

    Great Interview and open talk by our Parthiban sir.

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 ปีที่แล้ว +5

    Chitra sir really you are asking questions superbly...awesome interview and Parthiban sir awesome infos and answer to questions in a matured way....Ur Houseful movie is my fav one..

  • @mariajerrold5698
    @mariajerrold5698 3 ปีที่แล้ว +5

    My heart goes out to his man ❤️ I feel heavy watching this interview coz I feel good people like him deserve better ❤️ Way to go Parthiban sir ❤️

  • @rathikamanickam4321
    @rathikamanickam4321 5 ปีที่แล้ว +14

    Cinema pathi ellorum solluvanga, but personal life pathium beautiful pesaringa super sir 😃😃😃

  • @chiapet9570
    @chiapet9570 5 ปีที่แล้ว +20

    Wonderful decent interview , chitra is akways too good in questions,

  • @Aneezboss
    @Aneezboss 5 ปีที่แล้ว +27

    Very matured explanation about divorce! He is right whats the point of forcing yourself into a relationship

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 5 ปีที่แล้ว +144

    இளையராஜாவின் உண்மையான முகம் அப்பொழுதே இப்படியா? அடுத்தவர் இசையமைத்தால் (பாக்யராஜ்) வயிற்றெரிச்சல் படக்கூடாது, தட்டிக்கொடுக்க வேண்டும் திரு. இளையராஜா அவர்களே.

    • @pbsridharan
      @pbsridharan 5 ปีที่แล้ว +2

      Packiaraj straightforwardly condemned ilayaraja openly when ilayaraja satirically commented on packiaraj's music, on ithu namma aalu.

    • @kmsganesh1
      @kmsganesh1 5 ปีที่แล้ว +11

      என்னது.... உண்மையான முகமா..... அண்ணே நீங்க எத்தனை முறை ராஜா சார நேரடியா சந்திச்சுருக்கீங்க.... சும்மா முழுப்பின்னணியும் தெரியாம, இப்படி ஒருத்தர குறை சொல்றது தமிழர்களுக்கு கை வந்த கலை. இப்படிப்பட்ட மக்களுக்காகத்தான் நாம ராப்பகலா கிட்டத்தட்ட நம் வாழ்நாள் முழுதும் உழைச்சிருக்கோமான்னு அவுரு நெனச்சா அவுரு மனசு என்ன பாடுபடும்னு கொஞ்சம் யோசிங்க.

    • @pbsridharan
      @pbsridharan 5 ปีที่แล้ว +4

      @@kmsganesh1 we know him since 1976. Annakili days. He is great, but he has fought with Mani, k.b, packiaraj everybody. ( vairamuthu too. But we now know worth of vairamuthu's character).

    • @user-yq2fl1te2x
      @user-yq2fl1te2x 5 ปีที่แล้ว +6

      @@kmsganesh1 ராப்பகலா உழைச்சது காசுக்காகத்தான் | இப்ப கூட தனக்குபாராட்டு விழாவுக்டு வச்சு காக கேட்டு ரகளை நடக்குது bro

    • @rameshkumar1515
      @rameshkumar1515 5 ปีที่แล้ว +4

      Kamarajar a thorkadicha aalu thane naama ellam, oru phone , net connection irundha phothum, pidikalaya enna venalum pesalam, comment pannalam..aana ethavathu antha velaya pathi therinchirukkanum atleast..naama enna saathana panni irukkirom, isaya pathi ethavathu theriyuma, illa..

  • @yuvanmusicalkingu1758
    @yuvanmusicalkingu1758 5 ปีที่แล้ว +13

    பல இயக்குனர்களில் சிலர் மட்டுமே சேர்ந்தவராக காணப்படுவார்கள் அப்படிப்பட்ட ஒருவர்தான் இயக்குனர் பார்த்திபன்

  • @narumughai4803
    @narumughai4803 5 ปีที่แล้ว +13

    I love Parthiban's smile

  • @anbumani8284
    @anbumani8284 5 ปีที่แล้ว +72

    பார்த்திபன் இயக்கத்தில் வேறு எந்த முன்னணி நடிகர்கள் நடித்தாலும்... அது முழுக்க முழுக்க பார்த்திபன் படமாகத்தான் இருக்கும் ... அது தான் அவர்களின் தயக்கம்...

  • @shanmugakumar7437
    @shanmugakumar7437 5 ปีที่แล้ว +9

    It's really inspirational ,give your very best Parthiban sir ,expecting more from you from now on

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 5 ปีที่แล้ว +17

    Mature interview. Once CHO sir also appricate his generosity very much. One of the unsung heroes. Parthiban Sir, your hard work and innovative ideas take you shortly to the high level in the near future. God bless you.

  • @saswinTheju
    @saswinTheju 4 ปีที่แล้ว +2

    ஒத்த செருப்பு படம் உலகப்புகழ் பெற என்னுடைய முழு பிரார்த்தனை.

  • @deepakluther4964
    @deepakluther4964 5 ปีที่แล้ว +71

    Please interview Ramarajan and Mike Mohan. Will be interesting.

  • @bepositiveever1919
    @bepositiveever1919 4 ปีที่แล้ว +2

    One of best and fabulous humour speeches.....parthiban sir...🤩🤠😇

  • @m.kamatchibalan8411
    @m.kamatchibalan8411 5 ปีที่แล้ว +3

    Parthiban sir smile always so cute.... Nice speech....

  • @johnreena
    @johnreena 3 ปีที่แล้ว +1

    Chitra nice interview.. Questions are very clear y because get beautiful answers..

  • @mesh0898
    @mesh0898 5 ปีที่แล้ว +6

    Very honestly talk pathiban sir....

  • @rafsalrahman9847
    @rafsalrahman9847 3 ปีที่แล้ว +1

    Please interview sir Selvaraghavan Vetrimaran Amir Samudhirakanni Sasikumar Mariselvaraj Lokesh kanakaraj Karthik subraj Young directors. Chithra sir your question is very good and super💯👌

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran2918 5 ปีที่แล้ว +77

    வடிவேல் பார்த்திபன் ஜோடி அபாரமானது... ரெண்டு பேரும் வாங்க சார்.....

  • @sankarasaravanan
    @sankarasaravanan ปีที่แล้ว

    பார்த்திபன் அவர்கள் நன்றாகப் பேசுவார் என்பது ஊரறிந்த விஷயம். சுவாரஸ்யமான கேள்விகள் வாயிலாக இந்தப்பேட்டியை மிகவும் சிறப்பாக்கிய சித்ரா அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @juliethangam8428
    @juliethangam8428 3 ปีที่แล้ว +1

    Good hearted person. God bless you and your family sir

  • @vethavalli6863
    @vethavalli6863 5 ปีที่แล้ว +5

    பார்த்திபன் அவர்களின் பேசிய விதம், வித்தியாசமான கலந்துரையாடல் சூப்பர்!!!!!!!

  • @sundarpainter2195
    @sundarpainter2195 5 ปีที่แล้ว +7

    ரொம்ப அற்புதமான மனிதர்

  • @anubavirajaanubavi9853
    @anubavirajaanubavi9853 4 ปีที่แล้ว +4

    பார்திபன் சார் ரொம்பவும் எதார்த்த மனிதர் உங்கள் ஒத்த செருப்பு திரைபடம் தமிழ் சினிமாவின் ஒற்றை கிரீடம் என்பதை பெறுமையுடன் கூறிகொள்கிறேன்.

  • @mnvn
    @mnvn 5 ปีที่แล้ว +11

    Delightful interview

  • @dineshkumarkumar3807
    @dineshkumarkumar3807 5 ปีที่แล้ว +40

    I'm waiting for ஒத்த செருப்பு பார்த்திபன் ஐயா நிரய படங்களை இயக்க வேண்டும்

  • @gj6145
    @gj6145 5 ปีที่แล้ว +14

    உங்க கல்யாணம் பிரிவு பத்தி பேசும் போது, ஜீவா சார் படம் உன்னாலே உன்னாலே கிளைமேக்ஸ் தான் நியாபகம் வந்தது.கூடவே இருந்து கஷ்டப்படுறத விட தள்ளி நின்னு சந்தோஷப் படுத்துறது தான் காதல்.

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 ปีที่แล้ว +17

    பொண்டாட்டி தேவை ஒரளவு ஓடிய படம் தான் இளையராஜா வின் இசை அற்புதமாக இருக்கும் பார்த்திபனின் சிறந்த படங்களில் பொண்டாட்டி தேவை யும் ஒன்று.பார்த்திபனின் சூப்பர்ஹிட் கமர்ஷியல் படமான உள்ளே வெளியே விலும் இளையராஜா வின் இசை அற்புதம்

  • @mrj9826
    @mrj9826 5 ปีที่แล้ว +5

    Beautiful Parthiban Sir 👏🏼👏🏼

  • @goldenstudiovkl1395
    @goldenstudiovkl1395 5 ปีที่แล้ว +7

    chitra sir....Very Nice talking show....PARTHIBAN I LOVE YOU!!

  • @quransunnah2134
    @quransunnah2134 4 ปีที่แล้ว +1

    எனது மனதோடும்..!
    எனது நினைவோடும்..!
    தினமும் என்னோடு வருகிறாய்..!
    இருந்தும் விழி ரெண்டில்..!
    எனது காதல்..!
    உறுகி உறுகி..!
    கண்ணீரா கசிகிறதே..!
    காதலீ..... என் காதலீ..!
    விலகி நீ செல்லாதடி..!
    காதலே... என் காதலே..!
    என்றும் என்னோடுதான் உள்ளதடி..!
    காதல் அன்பை வளர்த்தவள்..!
    கைபிடித்து நடந்தவள்..!
    கடிகார முல்லா இருந்தவள்..!
    பொழுதும் சாய்ந்தும் போகுதே
    நாட்கள் கடந்தும் போகுதே..!
    காணவில்லை சேரவில்லை..!
    ஆயுல் குறைந்து..!
    காதல் மாய்ந்து போகுமோ..!
    ஆயுல் குறைந்து..!
    என்காதல் மாய்ந்து போகுமோ..!
    எனது மனதோடும்..!
    எனது நினைவோடும்..!
    தினமும் என்னோடு வருகிறாய்..!
    இருந்தும் விழி ரெண்டில்..!
    எனது காதல்..!
    உறுகி உறுகி..!
    கண்ணீரா கசிகிறதே..!
    பாசம் வெச்சது பாவமா..!
    பிரிவே என்பதே வாழ்க்கையா..!
    உத்தமியே .... உனக்கே
    பாரங் கல்லு இதயமா..!
    ஓடும் நீருக்கு
    நதீயின் தூரம் தெரிவதில்லை..!
    வடியும் கண்ணீருக்கு
    மனதின் வேதனை தெரிவதில்லை..!
    என் மனதின் வேதனை தெரிவதில்லை..!
    எனது மனதோடும்..!
    எனது நினைவோடும்..!
    தினமும் என்னோடு வருகிறாய்..!
    இருந்தும் விழி ரெண்டில்..!
    எனது காதல்..!
    உறுகி உறுகி..!
    கண்ணீரா கசிகிறதே..!
    காதலீ..... என் காதலீ..!
    விலகி நீ செல்லாதடி..!
    காதலே... என் காதலே..!
    என்றும் என்னோடுதான் உள்ளதடி..!

    • @SuryaSurya-wk1lt
      @SuryaSurya-wk1lt 3 ปีที่แล้ว

      யார் எழுதிய கவிதை இது

  • @premilasahasrakshi1304
    @premilasahasrakshi1304 5 ปีที่แล้ว +3

    Parthi sir, neengadhan eallathukum oru touch koduppeengallae. Indha azhagana porumayana interview pathi unga comment kodungallen.

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 5 ปีที่แล้ว +82

    உண்மையில் பொண்டாட்டி தேவைப்படத்தின் பாடல்களைவிட புதிய பாதை படத்தின் பாடல்களே ஹிட்டானது.

    • @sheelagovind3141
      @sheelagovind3141 3 ปีที่แล้ว +2

      So honest man ....sita had missed him..

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 2 ปีที่แล้ว

    கவிதை தனமான உரையாடல் பாரத்திபனிடம் என்றும் காணலாம்.

  • @NadhVD
    @NadhVD 4 ปีที่แล้ว

    Very nice being great to hear that you have complained to police on orphan roadside children... Salute you sir for your damn pure natural and original feelings ..

  • @milkychellam8079
    @milkychellam8079 5 ปีที่แล้ว +138

    ஒத்த செருப்பு size 7 திரைப்படம் வெற்றி பெறும்

    • @milkychellam8079
      @milkychellam8079 5 ปีที่แล้ว

      நன்றி நண்பர்களே... நல்ல முயற்சிக்கு நற்றுணையாவோம்

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 4 ปีที่แล้ว +1

    🌟 பார்த்திபன் நடித்த சூப்பர் ஹிட் படமான "புதிய பாதை" கன்னடத்தில் சங்கர் நாக் நடிப்பில் "ஹோச ஜீவனா" என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்தது. அதில் பார்த்திபனை விட சங்கர் நாக் வெகு சிறப்பாக நடித்திருந்தார்.
    நல்ல திறமைசாலியான பார்த்திபன் வடிவேலுவோடு இணைந்து செய்யும் காமெடி நல்ல வரவேற்பை பெற்றது.

  • @k.vinoth8484
    @k.vinoth8484 5 ปีที่แล้ว +9

    From this interview we understand about ilayaraja. Thanks parthiban.

  • @mahivenky262
    @mahivenky262 5 ปีที่แล้ว +7

    சூப்பர் பேட்டி,காதல பத்தி உங்கள் அபிப்பிராயம் ரொம்ப சரியா தெரியுது.உங்க புதிய பாதை படம் நான் ரசித்து பார்த்த படம்.கமல் சாரின் மநீம தில் சேரனும் னு ஆசைப்படறேன்.ஏன்னா உங்க சமூக அக்கறைய கேட்டு சொல்றேன்.

  • @Sivakumar-dc8mx
    @Sivakumar-dc8mx 5 ปีที่แล้ว +22

    பார்த்திபன் சார் ஒரு நல்ல இரக்க குணம் உள்ளவர்.அதனால் தான் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று தன்னால் ஆனா உதவி செய்தார்..

  • @Ramkumar-g8e7c
    @Ramkumar-g8e7c 5 ปีที่แล้ว +26

    Respect parithban

  • @djgaming9999
    @djgaming9999 5 ปีที่แล้ว +27

    கவிதை மாதிரி இருக்கு (super)

  • @rajij9559
    @rajij9559 ปีที่แล้ว

    உங்கள் interview பார்த்து எல்லா couples ம் பிரிந்து விடக்கூடாது னு pray பண்ணிக்கரேன்.
    இந்தியா வோட் strength family தான்

  • @shoukattamilan2424
    @shoukattamilan2424 5 ปีที่แล้ว +37

    பொண்டாட்டி தேவை படத்தோட க்ளைமேக்ஸ் சூப்பரா இருக்கும்

    • @Kumar-on8ws
      @Kumar-on8ws 5 ปีที่แล้ว +1

      Pandiyarajan movie?

    • @shoukattamilan2424
      @shoukattamilan2424 5 ปีที่แล้ว +1

      @@Kumar-on8ws இல்ல பார்த்திபன் இயக்கிய ரெண்டாவது படம்

  • @nagarajanerode
    @nagarajanerode 5 ปีที่แล้ว +20

    He is matured and intelligent, that is shown in this interview...

  • @sudarsansuda6165
    @sudarsansuda6165 2 ปีที่แล้ว +4

    One of the best director in tamil cinema

  • @mohanapriyasuseekutty330
    @mohanapriyasuseekutty330 4 ปีที่แล้ว

    Paarthiban sir unga sirippukkum cinemavukkum kavithaikkum naan adimai. Just now I saw this interview. Naan school padikkumpothu puthiya pathai padam release anathu. Appolirunthu naan still paarthiban sir a love pannren. Eppavum love pannuven. En daughter kku marriage mudinchu 3 months aguthu. En ponnukkum Paarthiban sir kavithai romba ishdam. Neenga nalla irrupeenga Sir. I'm always praying for you and your movies. Oththa seruppu movie paarthen. Really super Sir. I miss you

  • @sureshsampath9564
    @sureshsampath9564 3 ปีที่แล้ว +2

    வாங்கின பணத்தை ஆட்டை போடுகிற உலகத்துல ஞாயத்திற்கு ஞாயம் செய்த நாண(ந)யமான மாமனிதர். இவரை எனக்கும் பிடிக்கும்

  • @kalaimahalc1260
    @kalaimahalc1260 5 ปีที่แล้ว +3

    Great Parthiepan sir innocent and intelligent

  • @brunoarulpragasam9749
    @brunoarulpragasam9749 5 ปีที่แล้ว +10

    Parthiban about Karu.Palaniyappan & H. Vinoth ( 3 of my favourite directors )

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 4 ปีที่แล้ว +1

    Super sir. U are true gentleman sir I like ur acting God bless you sir

  • @Kuberan_22
    @Kuberan_22 5 ปีที่แล้ว +15

    You married a beautiful girl... So lucky at that time...

  • @rajakarthik.a8492
    @rajakarthik.a8492 5 ปีที่แล้ว +4

    மிக சிறப்பு பார்த்திபன் சார்

  • @PraveenKumar-hl2nk
    @PraveenKumar-hl2nk 5 ปีที่แล้ว +10

    Ungal Interview miga thelivaga irukirathu

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 5 ปีที่แล้ว +5

    Definitely parthiban is truly a romantic guy

  • @deepanzanym8849
    @deepanzanym8849 3 ปีที่แล้ว +2

    parthiban should get a good companian in his life. very nice person

  • @ViVi-dw7zx
    @ViVi-dw7zx 5 ปีที่แล้ว +6

    parthiban sir u r always great

  • @padmakumar.k
    @padmakumar.k 5 ปีที่แล้ว +10

    Good Channel 😊

  • @indianindian8045
    @indianindian8045 5 ปีที่แล้ว +10

    he is true to his passion with whole heart and luckily he realise what is current position of Tamil industry

  • @lionp.g.sundarrajan8840
    @lionp.g.sundarrajan8840 5 ปีที่แล้ว +10

    இவ்ளோ பெரிய நடிகர் இயக்குனர் நீங்கள் பார்த்திபன் திருமணத்தை பற்றிய உங்களுடைய கருத்து ஒரு கேவலமான ஒன்று. உங்களுக்காக திருமதி சீதா , தன் முடியை கூட காணிக்கையாக , தன் அழகை பற்றி கவலை படாமல் , கொடுத்தபோது, அவருடைய உங்கள் மேல்கொண்ட காதலை பற்றி நான் பெருமைகொண்டேன். ஒரு நடிக நடிகை இடையே இப்படி ஒரு காதலா ? என்று. இது நாள்வரை (உங்களின் இந்த பேட்டியை பார்க்கும்வரை ) உங்கள் தொடர்தோல்விகள் தான் உங்கள் மணமுறிவிற்கு காரணம் என்று நினைத்திருந்தேன் . இப்போதுதான் தெரிகிறது, உங்கள் வரைமுறையற்ற வாழ்க்கைதான் அதற்க்கு காரணமென்று .
    இந்த லட்சணத்தில், வாலறுந்த நரிபோல மற்றவர்களுக்கு அட்வைஸ் வேறு. இதற்க்கு பெரியாரின் கருத்து ஒன்று இடையே. பெரியாரின் வரைமுறையற்ற வாழ்க்கை உங்களுக்கு வேண்டுமானால் எடுத்துக்காட்ட வசதியாய் இருக்கலாம். இந்து தர்மமும், வாழ்க்கை நெறியும் உலக பிரசித்தம். உங்கள் வசதிக்காக அதை களங்கப்படுத்தாதீர்ககள். உங்களைப்போல எல்லோரும் சுயநலமாக இருந்தால், வருங்கால சந்ததி தருதலையாகும்.
    நன்றி
    சுந்தர்ராஜன்
    9840996957

  • @nsms1297
    @nsms1297 4 ปีที่แล้ว +3

    கருத்து வேறுபாடு வரும் போது பிரிந்து விட வேண்டும். இல்லை எனில் குழந்தை தான் அவஸ்தை படும்.

  • @MrSnakediamond
    @MrSnakediamond 4 ปีที่แล้ว

    பார்த்தீபன் பேச்சு சிறப்பு அனைத்துமே இயல்பானவை

  • @valavanmani
    @valavanmani 5 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்!

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 5 ปีที่แล้ว +8

    உங்கள். படம் மெகா. வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி

  • @vijipaulraj267
    @vijipaulraj267 5 ปีที่แล้ว +2

    Very nice interview.... I love parthiban Soooo much, I never miss parthiban 's movie.... All movies are very interesting, I fond of parthiban 's movie

  • @user-kw9nt9xp8r
    @user-kw9nt9xp8r 5 ปีที่แล้ว +7

    Parthiban sir ungala romba pudikum especially azhagi flim awesome superb interview very very interested to hearing

    • @vinotharumugam3308
      @vinotharumugam3308 5 ปีที่แล้ว +1

      Haritha M I thought of post the same comment about Azhagi movie buy you done it...

  • @RizWan-vk9nn
    @RizWan-vk9nn 5 ปีที่แล้ว +42

    Vadivel combo pathi kettu irukalam

    • @sakthis357
      @sakthis357 5 ปีที่แล้ว +1

      Same naanum athaan nenachen bro. Vadivelu Parthiban comedy always best

    • @nawjathnoordeen2287
      @nawjathnoordeen2287 5 ปีที่แล้ว

      yes

  • @dhamayanthy
    @dhamayanthy 4 ปีที่แล้ว +2

    I went to the theater & saw ur Otha seruppu movie. Amazing! I Really appreciate this courageous, excellent, extraordinary acting, story, dialogue & as a Producer of this world's best movie. I am regret to say this: less crowded in the theater, made me so upset. Parthiban! Don't step back. You are the BEST ICON of this Film Industry. Act in more commercial movies to earn more to make such extraordinary movies. God bless you!

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 ปีที่แล้ว +7

    Nice interview

  • @raghuraghu-hi7qm
    @raghuraghu-hi7qm 3 ปีที่แล้ว +1

    I love u sir infact Ur genius director with diff dimension.

  • @noahmeshachbrothers7512
    @noahmeshachbrothers7512 5 ปีที่แล้ว +3

    You are right about marriage

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    Interest ah pesareenga sir.adhu than unga strength

  • @arivazhaganvaradharasu889
    @arivazhaganvaradharasu889 5 ปีที่แล้ว

    பார்திபன் சார் பத்து வருஷம் இல்ல அதுக்கு முன்னாடியே உங்கள் குடைக்குள் மழை..எங்க ஊரு ஜுவா தேட்டரில் முதல் நாள் பார்த்து ரசித்த ரசிகன் நான்.

  • @travelwitheswaran8102
    @travelwitheswaran8102 2 ปีที่แล้ว

    அம்மணமா பிறந்தோம் இடையில் பல வண்ண ஆடை உடுத்தி வளர்ந்தோம் பாடையில் போகும் போதும் பட்டுத் துணி உடுத்தி இருந்தாலும் கருகிப் தான் போகும் பிறந்த மேனியும் தீயில் எரிந்து போகும் என்ற தத்துவத்தில் அடிப்படையில் வாழும் அண்ணன் பார்த்திபன் அவர்களின் ஒத்த செருப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rahimjason4955
    @rahimjason4955 5 ปีที่แล้ว +6

    பார்தீபன் சார் சேம !!!

  • @manueljoe978
    @manueljoe978 5 ปีที่แล้ว +8

    மறுபடியும் அவுஸ்புல் ரீலீஸ் பண்ணுங்க சார்.

  • @purushothamans7634
    @purushothamans7634 5 ปีที่แล้ว +50

    கேள்விகள் தெளிவான பதிலை கொண்டுவருகிறது.

  • @amuthakanagaraj1648
    @amuthakanagaraj1648 4 ปีที่แล้ว

    Romba arumaiyaana rasanai mikkaa pechu