‪@deejayfarming8335‬

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ‪@deejayfarming8335‬
    அதிக விளச்சல், எந்த மண்ணிலும்
    வளர்ச்சி,நீண்ட கால பலன் , ஆகிய
    காரணங்களால் ஒட்டுரக கத்தரி, மிளகாய், தக்காளி ஆகிய காய்கறி
    பயிர்கள் விவசாயிகளுக்கு அதிக
    லாபம் தருகின்றன.
    நாற்று வேண்டுவோர், குறைந்த பட்சம்
    75 நாட்களுக்கு முன்பே ஆர்டர் செய்ய
    வேண்டும்.
    விலை மற்றும் அளவு அடுத்த வீடியோவில் விளக்கப்படும்.
    #ஒட்டுத்தக்காளி #ஒட்டுகத்திரி #ஒட்டுமிளகாய்

ความคิดเห็น • 34