இதை நினைவில் வையுங்கள்! பிரபஞ்சம் வேகமாக அற்புதங்களை செய்யும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 235

  • @DevaMuthusamy
    @DevaMuthusamy  ปีที่แล้ว +19

    பிரபஞ்ச பிரார்த்தனை: எப்போது? எத்தனை முறை செய்ய வேண்டும்? - th-cam.com/video/ra7LVQJ4hQ8/w-d-xo.html
    உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெறுங்கள்
    1 மணி நேர ஆலோசனை வகுப்பு - 8778110789

  • @vinayagapriners7833
    @vinayagapriners7833 9 หลายเดือนก่อน +3

    பிரபஞ்சத்திடம் கேட்டது 3 கோடி பணம் வந்துவிட்டது
    நான் கேட்டஇடம் எணக்கு கிடைத்துவிட்டது.... நான். ஒரு முதியேர் இல்லம் அமைக்க வேண்டும் என் ஆசை.. இன்னும் சில நாள்கள் 3 கோடி பணம் வந்துக்கொண்டே இருக்கிறது நன்றி பிரபஞ்சம் என் உடல் சிலிக்கிறது நன்றி பிரபஞ்சம்...

  • @raviligitha1654
    @raviligitha1654 ปีที่แล้ว +12

    என் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளை தீர்த்து வையுங்க மன நிம்மதி அடைய உதவுங்கள் பிரபஞ்சமே குடும்பத்துடன் சந்தோசமா வாழவேண்டும் என்ற நம்பிக்கை உண்டு பிரபஞ்சமே மிக்க நன்றி🙏🙏🙏

  • @Jsubiksha
    @Jsubiksha ปีที่แล้ว +10

    பிரபஞ்சந்திற்கு கோடி நன்றிகள் எனக்கு 12கோடிகள் கிடைத்துவிட்டது பிரபஞ்சந்திற்கு கோடி நன்றிகள் ஐயா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @funandfunonly6400
    @funandfunonly6400 ปีที่แล้ว +29

    இந்த மொத்த காணொளியும் எனக்காகவே தயார் செய்தது போலவே இருந்தது....... பிரபஞ்சத்திற்கு நன்றி....... கோடான கோடி நன்றிகள்......

    • @kalaiselvi8730
      @kalaiselvi8730 ปีที่แล้ว

      அற்புதமான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன் சகோதரரே

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +34

    ஐயா,எனக்கு 12 கோடி பணம் கிடைத்து விட்டது இதை கொடுத்த இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி

  • @premamani5408
    @premamani5408 ปีที่แล้ว +14

    கோடி கோடி நன்றிகள்🙏🙏 பிரபஞ்சத்திற்கும் தேவாவிற்கும்🙏🙏

  • @dhanalakshmikrishnan9082
    @dhanalakshmikrishnan9082 ปีที่แล้ว +15

    மிகவும் பயனுள்ள தெளிவான கருத்து.....இதே நிலையில் என்னைப் போன்ற பலரும் இருந்துக்கொண்டு இருக்கிறார்கள் .....தெளிவான வழிக்காட்டலுக்கு நன்றி 😊

  • @sridhark510
    @sridhark510 ปีที่แล้ว +10

    இதுபோன்ற மற்றவர்கள்
    பேச்சுக்களை விட உங்கள் பேச்சு வித்தியாசமாக இருக்கு...புரியும்படி இருக்கு...நன்றி...

  • @boothathan90
    @boothathan90 9 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் முதல் கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி சார் நான் இப்போ 21 நாள் பயிற்சி முடிச்சு ரிதம் பயிற்சி என்ற இலவச பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது.இது நீங்கள் சொல்வது உண்மை தான் நான் கூடிய விரைவில் எல்லா பிரச்சனை தீரனும் நினைத்து கொண்டு இருக்கும் போது உங்கள் மெசேஜ் கிடைத்து இருக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி

  • @vegisami7316
    @vegisami7316 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் தென்கட்சிகோ சாமிநாதன் அவர்களின் குரல் போலவே உள்ளது தகவலுக்கு நன்றி !

  • @supertraders9564
    @supertraders9564 ปีที่แล้ว +3

    என்னுடைய அனைத்து சூழ்நிலைக்கும் நான் தான் காரணம் மன்னித்து விடுங்கள் இறைவா முழுமையாக நான் விடுபடனும் இறைவா

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 ปีที่แล้ว +4

    கேட்பதற்கு பிரம்மிப்பாக உள்ளது.எனக்கு ஒரு சந்தேகம் சார் பிரபஞ்சம் நமக்கான சரியான முடிவுகளையும் அதுவே தேர்ந்தெடுத்து தருமா அதன் இடத்திலே முடிவை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை விட்டு விட்டால்?😊🙏🏻

  • @senthilkumarm8525
    @senthilkumarm8525 ปีที่แล้ว +5

    பிரபஞ்சமே நான் நினைத்ததை நடக்க உதவுங்கள், நன்றி 🙏🙏🙏

  • @boothathan90
    @boothathan90 9 หลายเดือนก่อน

    பிரபஞ்ச பேராற்றல் சக்திக்கு நன்றிகள் கோடி எனக்கு எப்பொழுதும் சந்தோஷமாக சமாதானம்மாக மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக அஷ்ட ஐஸ்வர்யமாக அருளும் பொருளும் பெருகிக்கொண்டே இருக்கிறதுக்கு பிரபஞ்ச பேராற்றல் சக்திக்கு நன்றிகள் கோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏💚💚💚🙏🙏🙏

  • @babyramani4270
    @babyramani4270 ปีที่แล้ว +4

    உங்க வீடியோவை பார்க்க வைத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

  • @venniladhanasekaran7072
    @venniladhanasekaran7072 ปีที่แล้ว +14

    அன்பெனும் பிரபஞ்சத்திற்கு நன்றி ❤️❤️🙏🙏🌹🌹🙏🙏thank you very much sir 🙏🙏🌹🌹🙏🙏

  • @a.aswithavll-ca.aswithavii4077
    @a.aswithavll-ca.aswithavii4077 9 หลายเดือนก่อน

    எனக்கு சமீபகாலமாக பிரபஞ்சத்தின் உதவி எனக்கும் நிறையவே கிடைத்தது வருகிறது நன்றி

  • @Sanjay73792
    @Sanjay73792 ปีที่แล้ว +5

    Enaku கோடி கிடைத்த விட்டது நன்றி🙏💕 பிரபஞ்சம் ஆற்றலுக்கு⚡

  • @radhamani4384
    @radhamani4384 9 หลายเดือนก่อน +2

    நாளைக்கு பணம் வேண்டும் அதற்கு பிரபஞ்சம் எனக்கு உதவி செய்ய வேண்டும்

  • @RamyaRamya-sr1wv
    @RamyaRamya-sr1wv 3 วันที่ผ่านมา

    Nanri kodi

  • @alagubalu7529
    @alagubalu7529 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகளை கேட்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு கோடி நன்றிகள்

  • @Supa9
    @Supa9 หลายเดือนก่อน

    Thankyou sir
    Thankyou univarse
    I love you
    Na ean valkaiyel vedrei
    Vanthu konde erukenrazhu koda kodei
    Nanregal ❤

  • @karthikaiselviKarthika
    @karthikaiselviKarthika หลายเดือนก่อน

    Kodi nandrigal pirabanjamey🙏🙏🙏🙏🙏

  • @Punitha8081
    @Punitha8081 4 หลายเดือนก่อน

    இந்த பதிவு பார்கக வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி உங்களுக்கும் நன்றி அண்ணா நானும் இதே மனநிலையில் தான் இருக்கிறேன் எனக்கும் பிரபஞ்சம் அதிசயத்தை நிகழ்த்தி தரபோவதற்கு நன்றி பிரபஞ்சம் நன்றிகள் 🙏🕉🙏

  • @SulichanaS-p1n
    @SulichanaS-p1n ปีที่แล้ว +1

    தேவாவுக்கு நன்றி

  • @kidsrhymesstories3863
    @kidsrhymesstories3863 ปีที่แล้ว +1

    ஐயா இது போல் யாரும் கூறியது இல்லை அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி 🙏

  • @VijayakumarViji-lf7wi
    @VijayakumarViji-lf7wi 8 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 4 หลายเดือนก่อน

    woooow அருமை அருமை அண்ணா

  • @KanagaLakshmi-xm7nm
    @KanagaLakshmi-xm7nm 11 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுகள் மிகவும் தெளிவாக உள்ளது பிரபஞ்சத்தை பற்றிய நல்ல தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்களுக்கு கோடி நன்றிகள் நண்பரே

  • @MrPeriyachi
    @MrPeriyachi 6 หลายเดือนก่อน +1

    Ayya Very good i am feeling the difference in my life bcs of your help and guidance. i am much happier and feel content than before. Thank you so much for changing my life ❤❤❤❤❤❤

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா❤ 🙏
    இந்த காணொளியை எனக்கு கான வைத்த என் அப்பா முருகனுக்கு நன்றிகள்❤ 🙏

  • @rajaguruguru2025
    @rajaguruguru2025 ปีที่แล้ว +2

    பிரபஞ்சம் எனக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்தற்கு கோடான கோடி நன்றிகள் 🙏

  • @Stitchcookingtamil41
    @Stitchcookingtamil41 10 หลายเดือนก่อน

    நன்றி சகோநானும் இந்த ஒரு டவுட்டுக்காக தான் இவ்வளவு நாளும் காத்திருந்தேன் நீங்க தெளிவா விளக்கிட்டிங்க ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @SivamSivam-d2l
    @SivamSivam-d2l 3 หลายเดือนก่อน

    நன்றி பிரபஞ்ச பேராற்றலே

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 ปีที่แล้ว +6

    பிரபஞ்சத்துக்கு.மிக்கநன்றிபிரபஞ்ச அருள்எல்லாருக்கும்.கிடைக்கட்டும்.வாழ்கவளத்துடன்

  • @SivamSivam-es3vc
    @SivamSivam-es3vc 11 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை 4 หลายเดือนก่อน

    நன்றி நன்றி பிரபஞ்சமே

  • @sasikalad3717
    @sasikalad3717 หลายเดือนก่อน

    Millions of thanks for universe

  • @manjumusicmanju8101
    @manjumusicmanju8101 4 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்துக்கு நன்றி

  • @Karthika78697
    @Karthika78697 ปีที่แล้ว +1

    பிரபஞ்சபேராற்றலுக்கு கோடானகோடி நன்றிகள்! நற்பவி! நற்பவி! நற்பவி!

  • @valasaivarun111
    @valasaivarun111 ปีที่แล้ว +1

    ரொம்ப தெளிவாக கூறுனிர்கள் ஐயா
    வாழ்த்துக்கள்🎉நன்றி

  • @lourdhumary6674
    @lourdhumary6674 ปีที่แล้ว +1

    Appadiye my situation...

  • @JayaSheela1991
    @JayaSheela1991 8 หลายเดือนก่อน

    Nalla samayathula indha padhivu en kannula patturuku நன்றி அண்ணா ippo indha kozhapathula dha irudha arumayana padhivu நன்றி நன்றி😢

  • @senthilnathan1186
    @senthilnathan1186 ปีที่แล้ว +1

    தெளிவு கிடைக்க பெற நிலையில் இருந்த நான் தெளிவு பெற்றேன் நன்றிகள் பல

  • @KanagaLakshmi-xm7nm
    @KanagaLakshmi-xm7nm 11 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @menahap8012
    @menahap8012 ปีที่แล้ว +2

    Intha prabanjathoda kai pidichitu nadakurathu thaa inime namma velai❤❤❤prabanjathirku enathu manamarntha nandri🙏🙏🙏

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 6 หลายเดือนก่อน

    Plz uploaded daily ji, Thanks ji🙏🙏🌻🌻 plz uploaded all videos ji

  • @JayaSheela1991
    @JayaSheela1991 8 หลายเดือนก่อน

    Nalla samayathula indha padhivu en kannula patturuku நன்றி அண்ணா ippo indha kozhapathula dha irudha arumayana padhivu நன்றி நன்றி

  • @muthurajasekarann9936
    @muthurajasekarann9936 ปีที่แล้ว +1

    Super sir universe used you to change lot of people like me Unlimited thanks to you.

  • @jothiissac4421
    @jothiissac4421 ปีที่แล้ว +3

    🎄🏆🏆🌲May GOD Bless Your Family with Good Health and Long LIFE 🌲🏆🏆🏆🌲.

  • @RamarSami-t3g
    @RamarSami-t3g 11 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @ArThi-c3n
    @ArThi-c3n ปีที่แล้ว

    பிரபஞ்சத்திற்கு நன்றி கோடி நன்றிகள்

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 ปีที่แล้ว +2

    மிக மிக மிக நன்றி சகோ
    மிகவும் அருமை மிகவும் மகிழ்ச்சி
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @ganeshprabhums5187
    @ganeshprabhums5187 6 หลายเดือนก่อน

    Thank you so much sir for your all our life supportable videos.....

  • @ssripriya9887
    @ssripriya9887 ปีที่แล้ว

    Super speech sir yennaku itha mathiri adisayam nadukuma yenku yeppidi perapanathidam pearadhunu theriyala

  • @likitha5676
    @likitha5676 9 หลายเดือนก่อน

    I will believe youu until myy last breath....✨💯Myy universe❣️🛐👀
    Lysm universe🌈♥️
    Thank u universe💙👀

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan ปีที่แล้ว

    நன்றிகள் கோடி
    நன்றி பிரபஞ்சமே, நன்றிகள்

  • @NalaniVinoth
    @NalaniVinoth 4 หลายเดือนก่อน

    Thanks universe thanks anna 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothiissac4421
    @jothiissac4421 ปีที่แล้ว +3

    🎄🌧️✈️உங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள் 🌟🌟🌟மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🌲🌧️✈️🌧️🌲.

    • @premanagarajan892
      @premanagarajan892 ปีที่แล้ว

      இந்நிகழ்வை காணவைத்த பிரபஞ்சத்தற்கு கோடான கோடி நன்றிகள். நல்ல வழிகாட்டலுக்கு நன்றி நன்றி நன்றி.....
      ..

    • @premanagarajan892
      @premanagarajan892 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏

  • @ravidon83
    @ravidon83 ปีที่แล้ว

    Nanri

  • @gtraghu17
    @gtraghu17 ปีที่แล้ว +1

    Thanks Deva such a wonderful video Vazha Valamudan

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 ปีที่แล้ว

    Nan ennaithathu ellam nallapadiyaga nadanthathu.prabanjan thirakum,ungalukum nandri sir.🙏🙏🙏💐💐💐💐

  • @gopalakrishnanbalasubraman457
    @gopalakrishnanbalasubraman457 7 หลายเดือนก่อน

    V fine
    Thank you

  • @anandhakumar2958
    @anandhakumar2958 ปีที่แล้ว +1

    பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்

  • @suloxsnarajj1412
    @suloxsnarajj1412 ปีที่แล้ว +2

    கோடான கோடி நன்றி....

  • @ANNAMALAIRENUKARenuka
    @ANNAMALAIRENUKARenuka ปีที่แล้ว +4

    Beautiful explanation . Thankyou Universe 🌈💐

  • @avanitha3066
    @avanitha3066 ปีที่แล้ว +1

    Hi.. 🙋‍♀️... First comment.. 😍... Thankyou universe🌈🌈🌈🌈🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabhakaran-yo5om
    @prabhakaran-yo5om ปีที่แล้ว +1

    Hearty congratulations sir❤❤absolutely right 🎉🎉🎉Thank you ....

  • @jeevarajramiah70
    @jeevarajramiah70 10 หลายเดือนก่อน

    Thanks for the massage bro

  • @rajeshkannamonica699
    @rajeshkannamonica699 ปีที่แล้ว

    Thank you so much
    🙏🙏🙏

  • @ajstark8189
    @ajstark8189 ปีที่แล้ว

    Arputham ongalugu nadakrathugu munnadi sonnathu ellame inneku enaku thonuddu feel panniddu iruge sir

  • @vinithakumar865
    @vinithakumar865 ปีที่แล้ว

    மிகவும் அருமை நண்பரே👍👍👍

  • @vijaykrishnamahesh
    @vijaykrishnamahesh ปีที่แล้ว

    Miga arumayana vilakkam

  • @ajstark8189
    @ajstark8189 ปีที่แล้ว

    Sir same same sir neenge sonnathu ellame inneku feel pannipolpiddu iruge sir ithe mana nilame tha inneku enaku sir

  • @gowriprakash8765
    @gowriprakash8765 ปีที่แล้ว +1

    Thank you universe. Thank you Deva

  • @RevathiAswanth
    @RevathiAswanth 7 หลายเดือนก่อน

    Thanks for universe 🌈🌈 Sivan 🌈 Sai appa 🌈🌈❤️❤️

  • @RAM-ez2uz
    @RAM-ez2uz ปีที่แล้ว

    Thank you so much prabanjathu kku kooda na koodi Nandrigal Narpavi Narpavi Narpavi

  • @manojstrkannan9273
    @manojstrkannan9273 ปีที่แล้ว +1

    Thank you so much sir clear explanation and my heart is very cool after watching this video thank you sir

  • @vigneshkumar4381
    @vigneshkumar4381 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @positive_vibes04
    @positive_vibes04 3 หลายเดือนก่อน

    Thank u universe

  • @selvaselva9673
    @selvaselva9673 10 หลายเดือนก่อน

    Enaku group 2 la job kidaikanum universe kandipa nan முழுமையாக நம்புறேன்

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. ปีที่แล้ว

    Gurucharanam sir I thank you vazhga valathudan I thank my universe and my angels thank you, thank you, thank you so much

  • @shanmalar3579
    @shanmalar3579 11 หลายเดือนก่อน

    Nandri 🙏🙏🙏🙏

  • @lakshmananlakshmanan1304
    @lakshmananlakshmanan1304 ปีที่แล้ว

    Enakku Mayajalam Prabhanjam Seithathu immediate ah 1lakh Kidaithathu
    Thank you Universe Thank you very much sathiyama unmai. Nambikkaiya kelunga friends kandipa kidaikkum

  • @essakkiammalessakkiammal6311
    @essakkiammalessakkiammal6311 หลายเดือนก่อน

    எனக்கு ன் பிரபஞ்சம் பதினைந்துலட்சரூபாய் தந்ததற்கு நன்றி.

  • @sairamyas4706
    @sairamyas4706 ปีที่แล้ว

    Arpudhamana varthaigal. Nandrigal kodi prapanchatirkum ungalukum anna.

  • @lakshmiravi3322
    @lakshmiravi3322 ปีที่แล้ว

    Nantrigal kodi universe ❤️

  • @manigandanmanigandan6181
    @manigandanmanigandan6181 ปีที่แล้ว +1

    Vanakkam anna, nallarukingla, superana clearahna speech thank you

  • @SivashanmugamSivashanmugam-o2u
    @SivashanmugamSivashanmugam-o2u ปีที่แล้ว

    Sir romba nalla sonninga eakku business win pannunam asai delay agi konde pothu sir

  • @muralikrishnan270
    @muralikrishnan270 ปีที่แล้ว

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி 🙏 இறை சக்திக்கு நன்றி 🙏 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு நன்றி

  • @jeyakumarjeeva4821
    @jeyakumarjeeva4821 ปีที่แล้ว

    Na romba happy ah iruken prabanjathuku nandri

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 ปีที่แล้ว +2

    Thank you so much deva......thank you universe.....❤❤❤❤❤❤

  • @kalaikalai3804
    @kalaikalai3804 ปีที่แล้ว

    Thank you God bless you

  • @successunlimitedmuthu7557
    @successunlimitedmuthu7557 ปีที่แล้ว

    Nantri Universe
    Nantri sir

  • @shinchan14390
    @shinchan14390 ปีที่แล้ว

    மிக்க நன்றி..... எண்ணில் அடங்கா....

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 ปีที่แล้ว +1

    True words & worth to watch !! Thanks a lot brother 🙏. This is the very first time I'm watching your video. Will definitely watch all your videos. Please keep going the good work. God bless 💐

  • @sangeethap5197
    @sangeethap5197 11 หลายเดือนก่อน

    Thank you universe 🙏

  • @kemburajathangavelu8944
    @kemburajathangavelu8944 4 หลายเดือนก่อน

    Good