Mahaprabhu Tamil Full Action Movie | Sarathkumar | Sukanya | Gowndamani | Senthil | A Venkatesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 101

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 9 หลายเดือนก่อน +7

    எனக்கு மிகவும் பிடித்த படம் 😊😊😊😊😊

  • @pauldhinakarankaran3020
    @pauldhinakarankaran3020 9 หลายเดือนก่อน +8

    இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ❤ சூப்பர்.ஏ.வெங்கடேஷ் அவர்களின் சூப்பர் ஹிட் திரைப்படம்.

  • @dhanasekar2371
    @dhanasekar2371 3 หลายเดือนก่อน +6

    இந்த படம் பாா்க்கும் போது பழைய நியாபகங்கள் வருகிறது

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 ปีที่แล้ว +30

    100 நாட்கள் ஓடி வசூலில் வெற்றி பெற்ற படம்

  • @prabinrajababu7
    @prabinrajababu7 9 หลายเดือนก่อน +5

    இந்தபட சாயலில்தான் நிறையக்காட்சிகள் ஜென்டில்மேன் படத்திலும் படமாக்கபட்டுள்ளது, ஆனால் அது இன்னும் making சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் போன போக்கை பார்க்கும்போது இவ்வளவு twist தேவையில்லையென்றே தோன்றுகிறது. முதல் பாதி சென்ற கதையும் பிற்பாதி சென்ற கதையும் ஒட்டவில்லை.

    • @vishwa2135
      @vishwa2135 9 หลายเดือนก่อน

      I😂thu gentleman appram release anadhu.

    • @vishwa2135
      @vishwa2135 9 หลายเดือนก่อน

      Gentleman 1993,ithu 1996..

  • @IndianIndian-vi9mv
    @IndianIndian-vi9mv ปีที่แล้ว +8

    Suganya cute....suganya.... Very lovely face... I love suganya madam

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 ปีที่แล้ว +32

    படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு தேனிசை தென்றல் தேவா அவர்கள் இசையில் வெளிவந்த பாடல்கள், படத்தின் பின்னணி இசையும் ஒரு முக்கிய காரணம். அதோடு கவுண்டமணி செந்தில் காமெடி ❤

    • @SudharsanMagendran
      @SudharsanMagendran 29 วันที่ผ่านมา

      😂😅😮😂😢😅🎉😮🎉😊😢😮😊😂😊😂😮😊😮🎉😊

    • @SudharsanMagendran
      @SudharsanMagendran 29 วันที่ผ่านมา

      😂😅😮😂😢😅🎉😮🎉😊😢😮😊😂😊😂😮😮😊😊😮🎉😊😮😂😊😅😢😅🎉😅😊😅😮😢😅😅😅😅❤❤😊😅😅😅😅 2:00:52 ❤😊😅❤😢😢

  • @s.palaniammaalsinnaiyya8416
    @s.palaniammaalsinnaiyya8416 4 หลายเดือนก่อน +3

    Ennku piditha padal solava solava oru kathal kathai . I am saratkumar fan in Singapore n suganya dancing so cute . S. Shanthini from Singapore .

  • @Yocobu-d5y
    @Yocobu-d5y 8 หลายเดือนก่อน +15

    சரத்குமார்ரசிகன்

  • @anandaraj8344
    @anandaraj8344 ปีที่แล้ว +15

    Super Hero Sarath Kumar 👍👍👍
    Super Movie

  • @poviyonsharma7812
    @poviyonsharma7812 9 หลายเดือนก่อน +4

    Super movie mahaprabhu

  • @Sathishkumar-gb2tb
    @Sathishkumar-gb2tb 3 ปีที่แล้ว +21

    Supar.Movie.Sarathkumar.Kovdamani.senthil.👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👍👍

  • @silambud164
    @silambud164 ปีที่แล้ว +15

    100முறை சொல்லவா சொல்லவா பாட்டை நான்மைக்செட் ஓட்டும்போது கல்யாணவீட்டில் அதிகமுறை போடுவேன்❤🎉

  • @Selvakumar-wr6se
    @Selvakumar-wr6se 24 วันที่ผ่านมา +1

    சரத்குமார் மாஸ்

  • @VIRATSJAGENTN51NAGAI
    @VIRATSJAGENTN51NAGAI 11 หลายเดือนก่อน +4

    Nice movis fight scenes and song full ...super. ❤❤❤🎉

  • @rainflowerkid
    @rainflowerkid ปีที่แล้ว +21

    നമ്മുടെ ചുള്ളൻ "ഇഷ്ടമാണ് 100 വട്ടം" ഷിജു വിന്റെ ആദ്യത്തെ പടം ഇപ്പോൾ ബിഗ്‌ബോസ് 5 ൽ 🤩😍🤩😍🥰

  • @thimmaiahsharadammathimmai4548
    @thimmaiahsharadammathimmai4548 10 หลายเดือนก่อน +3

    Wonderful 😊🎉extraordinary

  • @sivaraja9059
    @sivaraja9059 10 หลายเดือนก่อน +7

    Supreme star sarathkumar

  • @sridharansridhar3884
    @sridharansridhar3884 2 ปีที่แล้ว +25

    Super hero sarathkumar super movie

    • @maragathama5218
      @maragathama5218 ปีที่แล้ว

      Ok o my🎉c🎉 TV ftl
      P
      In😅 un hu

  • @mahaprabhu1547
    @mahaprabhu1547 2 ปีที่แล้ว +12

    மகாபிரபு🔥🔥🔥🔥🔥

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 ปีที่แล้ว +9

    இந்த படம் பார்த்தால் பவித்ரன் இயக்கிய ஆரம்பத்தில் வந்த படங்கள் போல் உள்ளது

    • @suvekongutamil364
      @suvekongutamil364 3 หลายเดือนก่อน +1

      Pavitran asst... director a.vengatesh....bro....😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @mdbilal2010
    @mdbilal2010 ปีที่แล้ว +5

    அருமையான திரைப்படம்.

  • @BjBharat-tv3it
    @BjBharat-tv3it หลายเดือนก่อน

    இந்த படம் விசாலின் அறிமுகம் 🎉

  • @jeenob9936
    @jeenob9936 11 หลายเดือนก่อน +4

    அருமையான படம்

  • @PeriyannanManikandan-u5d
    @PeriyannanManikandan-u5d ปีที่แล้ว +5

    Sollavaa sollavaa song 🎵 ♥

  • @NARAYANNE007
    @NARAYANNE007 ปีที่แล้ว +3

    all the comedies are excellent... superb movie

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 ปีที่แล้ว +6

    மிகச்சிறந்த வெற்றி பெற வேண்டிய படம் சில அரசியல் காரணங்களுக்காக வெற்றி மட்டுமே பெற்றது... தினத்தந்தி நாளிதழில் விளம்பரங்கள் தரமாட்டோம் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து இருந்ததும் ஒரு காரணம்....

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 10 หลายเดือนก่อน

      But hit the screens for 100 days in some centres

  • @sureshsir3736
    @sureshsir3736 ปีที่แล้ว +6

    Super hit movie👌👌👌

  • @IndianIndian-vi9mv
    @IndianIndian-vi9mv ปีที่แล้ว +10

    My young life... Love story... My heart touch movie

  • @arunbaba6558
    @arunbaba6558 9 หลายเดือนก่อน +1

    Best villan💥🔥

  • @MKannan-c1j
    @MKannan-c1j หลายเดือนก่อน +1

    Super song

  • @ashfaqmohammadachu7163
    @ashfaqmohammadachu7163 ปีที่แล้ว +7

    Who is here after siju interview

  • @venkatesank820
    @venkatesank820 8 วันที่ผ่านมา

    Super👌

  • @yamunasuresh2710
    @yamunasuresh2710 6 หลายเดือนก่อน +1

    Fantastic movie.. Sukanya character supero super pleasant love.... but end not good.... un acceptable end...

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 2 ปีที่แล้ว +11

    1996 January 26 rebulic day release mahaprabhu 26 year's of mahaprabhu nice movie sarathkumar acting super goundamani senthil comedy super

    • @sampathkumarr3480
      @sampathkumarr3480 ปีที่แล้ว

      Super movie

    • @singharamnathan6345
      @singharamnathan6345 10 หลายเดือนก่อน

      SUPREME. HERCULOUS STAR SARATHKUMAAR. GEORGIUS BEAUTIFUL SUGANYA 2024/02/28

  • @singharamnathan6345
    @singharamnathan6345 10 หลายเดือนก่อน +1

    SUPREME HERCULOUS STAR OF GOLDEN ERA SARATHKUMAAR GEORGIOUS CUTE AWESOME SUGANYA FILM AND SONGS FINE BUT FINAL END CLIMEX IS SAD 28/02/2024 22:57

  • @chennaiking8623
    @chennaiking8623 7 หลายเดือนก่อน +5

    Sarath..kumar

  • @ganesanganesan7340
    @ganesanganesan7340 3 ปีที่แล้ว +10

    Good movies

  • @Kumaran-yo7oi
    @Kumaran-yo7oi 6 หลายเดือนก่อน +1

    Villian acting super

  • @Valaithalavendan1992
    @Valaithalavendan1992 ปีที่แล้ว +2

    Semmma movie nice

  • @loheshraj8495
    @loheshraj8495 10 หลายเดือนก่อน +1

    Pattum Naane Paavamum Naane Thoonkum Ennai Thunpuruthathay 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂

  • @arunprasath9149
    @arunprasath9149 3 ปีที่แล้ว +83

    இயக்குனர் (A.வெங்கடேஷ்) அவர்களின் முதல் திரைப்படம் திரைப்படம் நன்றாக இருக்கிறது இருந்தாலும் எதிரியை அழிக்கும் காட்சி நன்றாக இருந்தாலும் காதல் விஷயத்தில் கடைசி (CLIMAX) காட்சியில் காதலி இறப்பது தான் வேதனைக்குரிய விஷயம்

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 20 วันที่ผ่านมา

    கடலயினா கடல பாட்ல ஆடும் 240p பிரபுதேவா யாரு பா? 😂😂

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 ปีที่แล้ว +3

    Super excited movie

  • @NishanthBalan-ie1km
    @NishanthBalan-ie1km 6 หลายเดือนก่อน +1

    Nice

  • @saravana3527
    @saravana3527 ปีที่แล้ว +3

    34:34 koundamani sarathkumar comedy super 1:36:00

  • @senthilkumarl4766
    @senthilkumarl4766 8 หลายเดือนก่อน

    Intha patathin mutual padal TH-cam la Vera mathiri patathula Vera mathiri irukku

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 ปีที่แล้ว +4

    Super hit movie

  • @Pelztheo
    @Pelztheo ปีที่แล้ว +2

    5:54 who came here shiju sir interview about vishal sir 😊

  • @K.V.Murugan4410
    @K.V.Murugan4410 ปีที่แล้ว +1

    Good moviy

  • @suthanthirapriya1642
    @suthanthirapriya1642 ปีที่แล้ว

    Plz update puriyatha puthir movie

  • @abrahamillaya1031
    @abrahamillaya1031 8 หลายเดือนก่อน +1

    No comments simply waste senthil dialogue 😂😂😂

  • @dileepmk4877
    @dileepmk4877 ปีที่แล้ว +4

    57:26 ഷിജു അണ്ണൻ കീ ജയ് 😄

  • @ebhuvaneshwariebhuvaneshwa4931
    @ebhuvaneshwariebhuvaneshwa4931 ปีที่แล้ว +4

    இந்த படத்தில் ஆக்டர் விசால் அண்ணாண் கவுண்டாமணி சார் கிட்டா டிக்கெட் வாங்குவார்

    • @mathank5528
      @mathank5528 ปีที่แล้ว

      விஷாலா

    • @dearfriend1494
      @dearfriend1494 ปีที่แล้ว

      👍

    • @lionleno
      @lionleno ปีที่แล้ว

      Vishal father is produced yhis movie

    • @IndianIndian-vi9mv
      @IndianIndian-vi9mv ปีที่แล้ว

      Correcta

    • @jakirjr4639
      @jakirjr4639 ปีที่แล้ว +1

      அது விஷால் அண்ணன் அஜய்

  • @HuaaAlal-z8x
    @HuaaAlal-z8x 4 หลายเดือนก่อน

    Super league games ❤❤

  • @sivamusic2237
    @sivamusic2237 3 ปีที่แล้ว +4

    Interval scene missing ? Why ?

  • @maheshmarthandan3651
    @maheshmarthandan3651 4 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👌👌👌👌💙💚

  • @kumarankaundar443
    @kumarankaundar443 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌👍👍👍👍

  • @madrasbossvenkatesh189
    @madrasbossvenkatesh189 ปีที่แล้ว +1

    Actor vishal's brother white t shirt 9:33

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 10 หลายเดือนก่อน

      This film 🎥 was produced by Vishals Father GK Reddy.
      Also I love india
      And Nethaji he produced with Sarath Kumar.
      In that Mahaprabhu is Hit
      Music Deva
      Nethaji flop
      Music Vidyasagar
      I love india is Average
      Music Maestro ILAYARAJA( All Songs Mega Hit)

  • @sridharkavidhanjaran6812
    @sridharkavidhanjaran6812 3 ปีที่แล้ว +5

    love service

  • @Saravananshorts
    @Saravananshorts 11 วันที่ผ่านมา

    31:00 Fact about Tamilnadu

  • @mandalaarts9376
    @mandalaarts9376 ปีที่แล้ว +5

    നായികയെ രക്ഷിക്കാനോ തീ കൊളുത്തുന്നതിൽ നിന്ന് പിന്തിരിപ്പിക്കാനോ ആളില്ല. നായിക മരിച്ചു കിടക്കുന്നത് കാണാൻ ശ്രമിക്കുന്ന നായകനെ തടയാൻ 100 പേർ . 😂😂

    • @Sketcher86
      @Sketcher86 8 หลายเดือนก่อน

      എല്ലാവർക്കും ഹീറോആകാൻ കഴിയില്ല മാഷേ 😂

  • @parthinetwork2735
    @parthinetwork2735 ปีที่แล้ว +2

    Hi

  • @Saravananshorts
    @Saravananshorts 11 วันที่ผ่านมา

    36:51❤️

  • @Jaisonraja
    @Jaisonraja หลายเดือนก่อน

    Suganyyavaikontadu சரியல்ல

  • @chennaiking8623
    @chennaiking8623 4 หลายเดือนก่อน

    Suriyan???Ips

  • @kalimuthum9315
    @kalimuthum9315 ปีที่แล้ว

    Hi love you

  • @yaaronaan7248
    @yaaronaan7248 ปีที่แล้ว

    18:33

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd ปีที่แล้ว +1

    Na illa

  • @ravishankar7997
    @ravishankar7997 ปีที่แล้ว

    Mahaprabhu neenga Inga irukkingla ...avana yean pakkiringa picha Kara paiya 10 paisa Tha podraan..pichakara paiya...

  • @jayajaya3953
    @jayajaya3953 3 ปีที่แล้ว +4

    Bb/b.s.

  • @sineshsinesh845
    @sineshsinesh845 2 ปีที่แล้ว

    49188

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij ปีที่แล้ว +3

    NICE.FLIM

  • @psraaak
    @psraaak ปีที่แล้ว +1

    Vishal.debut movie

  • @SivakumarSivakumar-hc6ut
    @SivakumarSivakumar-hc6ut ปีที่แล้ว +2

    Good movis

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 ปีที่แล้ว +4

    NICE.FLIM.