செந்தில் பாலாஜியை BJP விடாது! Pmla Act போட்டாலே ஜாமின் கிடைக்காதா? Journalist Mani On Senthil Balaji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024
  • #newsglitz #journalistmaniinterview #senthilbalaji
    செந்தில் பாலாஜியை BJP விடாது! Pmla Act போட்டாலே ஜாமின் கிடைக்காதா? Journalist Mani On Senthil Balaji
    --------------------------------------------------------------------------------
    hotstar.com/in...
    ---------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 626

  • @adittypublications4141
    @adittypublications4141 8 หลายเดือนก่อน +131

    மக்கள் பணத்தை உறுஞ்சி வாழும் அரசியல்வாதிகளை உள்ளே தான் வைத்திருக்க வேண்டும்

  • @SundaresanGanesh-xp1kd
    @SundaresanGanesh-xp1kd 8 หลายเดือนก่อน +82

    மணி கதறல் ரசிகர் மன்றம் சார்பாக 🎉🎉🎉

    • @nsraghavanerode9000
      @nsraghavanerode9000 8 หลายเดือนก่อน +2

      நானும் ஒரு உறுப்பினர்

    • @Govind_PR
      @Govind_PR 8 หลายเดือนก่อน

      கட்சி ஆரம்பித்தால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

  • @msowmya5634
    @msowmya5634 8 หลายเดือนก่อน +102

    திருடர்களுக்காக, ஊழல் பெருச்சாளிகளுக்காக எப்படி சப்பைகட்டி பேசுகிறார் மணி..

  • @prabaharankaruppanan7413
    @prabaharankaruppanan7413 8 หลายเดือนก่อน +88

    மணியின் கதறல்களை கேட்க வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @ponnusamyn9393
      @ponnusamyn9393 8 หลายเดือนก่อน +3

      என்ன செய்ய நமக்கும் பொழுது போகனுமே

    • @Ranjith124-h2x
      @Ranjith124-h2x 8 หลายเดือนก่อน +1

      sweet box mani oolarals always entertaining

    • @manivannanr7889
      @manivannanr7889 7 หลายเดือนก่อน +1

      உங்களை அறியாமலேயே நீங்கள் எல்லாம் மணியின் ரசிகர்கள் ஆகிவிட்டீர்கள்

    • @ganesan3611
      @ganesan3611 6 หลายเดือนก่อน

      மணி சார் என்ன பேசுகிறார் என்று நீங்கள் கதறுவது நல்ல இருக்கிறது 😂😂😂😂😂

    • @prabaharankaruppanan7413
      @prabaharankaruppanan7413 6 หลายเดือนก่อน

      @@ganesan3611 முதலில் தமிழை பிழையில்லாமல் தட்டச்சு செய்யவும்.

  • @vaimurthy
    @vaimurthy 8 หลายเดือนก่อน +84

    அந்த உத்தமரே வெளியே விட மாட்டேங்கிறாங்களேன்னு மணி வேதனை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน

      திருட்டுத் திராவிட கொத்தடிமை நாய் கதறுவது காதுக்கு இனிமையாக உள்ளது 😮😮😮

  • @gopinathanpadmanabhan325
    @gopinathanpadmanabhan325 8 หลายเดือนก่อน +28

    அவரால் எத்தனை குடும்பங்கள் வாழ்வை இழந்து நிற்கிறது என்பதை நினைவில் கொள்ளவும் மணி சார்

  • @ksramachandran8896
    @ksramachandran8896 8 หลายเดือนก่อน +131

    மணி அவர்களின் kadharal, ketaal தான், தூக்கமே வருகிறது 😂😂😂

    • @nsraghavanerode9000
      @nsraghavanerode9000 8 หลายเดือนก่อน +5

      😅😅😅😅😅 என் இனம் நீங்க !!

    • @ramadassnaidu5039
      @ramadassnaidu5039 8 หลายเดือนก่อน +6

      Yah he thinks knows much better than justice

    • @TamilTamil-dw2ek
      @TamilTamil-dw2ek 8 หลายเดือนก่อน

      டேய் மணி உனக்கு தாண்டா வெட்கம் மானம் சூடு சொறனை எதுவும் இல்லைடா நாய்

    • @chandrusekar8161
      @chandrusekar8161 8 หลายเดือนก่อน +4

      Yeah Mangoose Mandaiyan Mani Kadharal Vazhga vazhga vazhga

    • @sundharamoorthy873
      @sundharamoorthy873 8 หลายเดือนก่อน +3

      Enakum than,,,😂😂😂

  • @msowmya5634
    @msowmya5634 8 หลายเดือนก่อน +131

    குற்றச்சாட்டு பதிவு செய்வதைத் தவிர்க்க செந்தில்பாலாஜி தரப்பு என்னென்ன தகிடுதத்தங்கள் சென்ற வாரத்தில் செய்தனர் என்று மணி அவர்களுக்கு தெரியாதா?

    • @pilavanush6227
      @pilavanush6227 8 หลายเดือนก่อน +24

      முட்டு. திமுக சொம்பு

    • @seshoo76
      @seshoo76 8 หลายเดือนก่อน +12

      He knows. Rs 200 is stopping.

    • @rajarajan1016
      @rajarajan1016 8 หลายเดือนก่อน +8

      அவரு மணியை புடுச்சு சுச்சா போகவே தெரியாது ❤ முடியாது

    • @soundararajan9477
      @soundararajan9477 8 หลายเดือนก่อน

      திரு.மணி, வணக்கம். நீங்கள் நடுநிலையாக பேசுவதைப் போல் நடிக்கிறீர்கள். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எல்லோரும் யோக்கியர்களா? திருட்டு மொள்ளமாறி முடிச்சவிக்கி பயலுக. இவர்களால் பாதிக்கப் பட்டவர்களைப் பற்றி கொஞ்சமாவது எண்ணிப் பார்த்தீர்களா? சிறையில் இராஜபோக வாழ்க்கை வாழுகிறார்கள். நீங்கள் திமுக சொம்பு. நீங்கள் ஒன்று செய்யலாம். இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆகி இந்த அயோக்கியர்களையும் கயவர்களையும் மொள்ளமாறி முடிச்சவிக்கிகளையும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்தும், இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களையும், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு மற்றும் மத்திய அரசு இவையாவும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்குங்கள்.😮

    • @MasilaMani-n6h
      @MasilaMani-n6h 8 หลายเดือนก่อน

      கதறல் மணி ​@@pilavanush6227

  • @murugesanp5298
    @murugesanp5298 8 หลายเดือนก่อน +26

    மணியின் கதறலுக்காகவே இன்னும் ஐந்து ஆண்டுகள் செந்தில்பாலாஜி ஜெயிலில் இருக்கலாம்

  • @mukundanks3050
    @mukundanks3050 8 หลายเดือนก่อน +14

    மீண்டும் திரு. மோடியவர்கள் தான் வரப்போகின்றார் என்று இங்கு பல முறை நீங்களே சொல்லி விட்டீர்கள், அவர் மூன்றாவது முறை வரும் போது இதை போன்ற பிடி அதிக அளவில் இறுக போவது தவிர்க்க முடியாதது, அப்போதும் நீங்கள் இதையே தான் நித்தமும் பேசி கொண்டிருக்க போகின்றீர்கள். வாழ்த்துக்கள்.

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 8 หลายเดือนก่อน +38

    அப்போ மூடிட்டு சுதந்திரத்த அனுபவிக்கனும்... தப்பு பண்ண கூடாது....

  • @gopinathanpadmanabhan325
    @gopinathanpadmanabhan325 8 หลายเดือนก่อน +13

    மனசாட்சியுடன் பேசவேண்டும் மணி சார்

  • @sarans0000
    @sarans0000 8 หลายเดือนก่อน +39

    12.58 to 13.10 he is trying to take it emotional as if SB is a freedom fighter. I think today he got credited Rs.200/- twice

  • @jkaudious1012
    @jkaudious1012 8 หลายเดือนก่อน +34

    Maani sir 200 rs credit ayiducha..

  • @chengalvarayanmunusamy3937
    @chengalvarayanmunusamy3937 8 หลายเดือนก่อน +34

    Mr Mani sir view is not correct

  • @aadhikesavan2053
    @aadhikesavan2053 8 หลายเดือนก่อน +31

    செந்தில் பாலாஜி தம்பி எங்கப்பா? இரண்டு நபர்களும் கவனமாக அந்த விடயத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் பேசுறிங்க. இதுதான் பல்லு படாம பேசுறதா???

    • @seshoo76
      @seshoo76 8 หลายเดือนก่อน +5

      True.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน +1

      😮😮😮

    • @subramaniam4904
      @subramaniam4904 8 หลายเดือนก่อน +2

      His brother's Hiding is a simple prove that Balaji is confirm he is offender and he have to prove his innocent.

    • @karthiksecurity7982
      @karthiksecurity7982 7 หลายเดือนก่อน +1

      true

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 8 หลายเดือนก่อน +16

    இன்னும் 3 மாதத்தில் தீர்ப்பு வந்து விடும். ஏன் அவசரம்.

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 8 หลายเดือนก่อน +18

    மணி என்ன செந்தில் balaji மீது பாசத்துடன் பேசுகிறார்.......?

  • @psrinivasan9920
    @psrinivasan9920 8 หลายเดือนก่อน +34

    Rich politicians use the system to drag the case for years and even decades. Commoners cannot do it. So what commoners want is: swift justice. We are all happy that Senthil Balaji has been denied bail. Kadharu Mani.

  • @srinivasankuppuswamy540
    @srinivasankuppuswamy540 8 หลายเดือนก่อน +7

    ஜயா மணி அவர்களே செந்தில் பாலாஜி யை வேண்டுமென்றால் மடி மீது உட்கார வைத்துக்கொள்ளுங்களேன்

  • @mohanavelduraiswamy5807
    @mohanavelduraiswamy5807 8 หลายเดือนก่อน +5

    இழந்த காலம் மீண்டும் வருமா என்று கேட்கும் மணி அவர்களே செந்தில் பாலாஜி என்ன அவ்வளவு உத்தமரா என்று தெரியவில்லை

  • @mohanr3655
    @mohanr3655 8 หลายเดือนก่อน +8

    மணி சார் பணம் வேலைக்கு கொடுத்து அதனால் தகுதியான நபர்கள் வேலை கிடைக்காமல் இன்னும் கஷ்டப்பகின்றவர்களின் நிலை என்ன.....தவறு செய்பவர்கள் பக்கம்தான் தாங்களின்...நடுநிலமையா

  • @1006prem
    @1006prem 8 หลายเดือนก่อน +34

    நல்ல நேர்மையான நடுநிலையான மக்கள் மீது அக்கறை உள்ள பத்திரகையாளர் என்ன பேச வேண்டும் மக்கள் காசை திருடியவன் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதாக தானே இருக்க முடியும்????😢😢😢😢😢
    அடேய் மணி நீதிமன்றமும், மோடியும் நீ நினைக்கிற மாதிரி வேலை செய்ய மாட்டார்கள் புரியுதா. நீ ஸ்டாலினுக்கு பாடம் எடு எங்களுக்கு எடுக்க வேண்டாம்😢😢😢😢😢

    • @seshoo76
      @seshoo76 8 หลายเดือนก่อน +2

      Well said

  • @agswamyphone9219
    @agswamyphone9219 8 หลายเดือนก่อน +30

    Senthil balaji sent his men to attack IT officials n did lot of dramas .Senthil balaji did not co operate with ED. Ponmudi cooperated with ED which has shown soft corner in delaying . So there is a difference.

    • @ElangovanM-i3w
      @ElangovanM-i3w 8 หลายเดือนก่อน

      தேவடியாபயமனி

  • @udexpresschannel
    @udexpresschannel 8 หลายเดือนก่อน +10

    நல்ல நீதி மணிசார்
    தம்பி தலைமறைவு
    அண்ணனுக்கு ஜாமினா

  • @vijay00001
    @vijay00001 8 หลายเดือนก่อน +16

    Should not give jaamin

  • @hoppes979
    @hoppes979 8 หลายเดือนก่อน +9

    இதெல்லாம் வருமான வரி துறை அதிகாரியை அடிக்கும் போது தெரியணும்

  • @Haru33467
    @Haru33467 8 หลายเดือนก่อน +92

    மொட்டை மணிக்கு மூளையும் மொட்டையாகி போச்சு

    • @Ninjashank
      @Ninjashank 8 หลายเดือนก่อน +1

      Moolai Irukku nu nenacha andha manasu 😂

    • @Haru33467
      @Haru33467 8 หลายเดือนก่อน +2

      @@Ninjashank அடபாவி, நீ ரொம்ப மோசம்பா 🤣🤣

    • @vittalpai9356
      @vittalpai9356 8 หลายเดือนก่อน +1

      மூளையோடு "அதுவும்" 😅😅😅

  • @Nathan-pk5er
    @Nathan-pk5er 8 หลายเดือนก่อน +8

    செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் எட்டு மாதம் கழித்து ராஜினாமா செய்யப்பட்டது பெயில் கொடுத்தால் அடுத்த நாளே சாராயத் துறைக்கு மந்திரி ஆக்கப்படலாம் என்று நீதிபதி நினைத்திருக்கலாம் இதில் மணிக்கு என்ன பிரச்சனை

  • @தமிழ்-ஞ5ல
    @தமிழ்-ஞ5ல 8 หลายเดือนก่อน +29

    திமுக போதை பொருள், சாராய விக்குற ஸ்டாலினோட திராவிட கஞ்சா சொம்பு மணி😂😂😂😂

  • @asjaganstudiochennai9538
    @asjaganstudiochennai9538 8 หลายเดือนก่อน +7

    மணி அவர்களின் kadharal, ketaal தான், தூக்கமே வருகிறது

  • @benjaminvictor2210
    @benjaminvictor2210 8 หลายเดือนก่อน +11

    Length of time spent in Jail does not allow Bail.
    Bail depends upon The Facts and Circumstances of each case.

  • @Rajakumar-dt2jg
    @Rajakumar-dt2jg 8 หลายเดือนก่อน +9

    மணி நீங்க பத்திரக்கையாளரா?
    தப்பு பன்னுரவங்களுக்கு ஆதரவாக பேசுறிங்க என்ன"இது காசுக்காக வேறு எதையாவது உன்னுவீர்களா?

  • @c.r.krishnanchakravarthy2009
    @c.r.krishnanchakravarthy2009 8 หลายเดือนก่อน +27

    இது நீதிமன்ற அவமதிப்பாகாதா? யாராவது வக்கீல் கோர்ட்க்கு எடுத்துட்டு போகமாட்டாங்களா?

  • @k.sivasaamikarur8191
    @k.sivasaamikarur8191 8 หลายเดือนก่อน +10

    என்ன மணி paid ஆயிருசா

  • @edmundroosevelt1105
    @edmundroosevelt1105 8 หลายเดือนก่อน +48

    Why is this Mani fellow sympathizing for the Criminal Senthil Balaji? What's wrong with the strict PMLA? It's good for the common man n politicians are scared about this law. Happy to see this fellow cry every time anything doesn't go as per his expectations.. 😅😅😂😂

    • @தமிழ்-ஞ5ல
      @தமிழ்-ஞ5ல 8 หลายเดือนก่อน +5

      இந்த மணிப்பய போதை பொருள் விக்குற ஸ்டாலினோட சொம்பு பாஸ்😂😂😂😂

    • @eatsleepyoutuberepeat4226
      @eatsleepyoutuberepeat4226 8 หลายเดือนก่อน +4

      Might be He thought it’s last chance to get any fund to be credited from them If I spoke favor 😂😂😂

    • @arunagiric1088
      @arunagiric1088 8 หลายเดือนก่อน +1

      Manni y assume y r only goenius and peak pl go through comments at least

    • @3703arun
      @3703arun 8 หลายเดือนก่อน

      If the person joins bjp will it changed?

    • @bharaths9071
      @bharaths9071 8 หลายเดือนก่อน +1

      ​@@3703arun dude be little serious 😮

  • @rvasudevan9259
    @rvasudevan9259 8 หลายเดือนก่อน +6

    மாற்றி மாற்றி பேசும் Mani sir வேலைக்கு பணம் நீங்கள் கொடுத்து இருந்தால் தெரியும்

  • @nsraghavanerode9000
    @nsraghavanerode9000 8 หลายเดือนก่อน +11

    கைது செய்த போது மணி ஆதரித்தாராம் ! இப்போது இதை எதிர்க்கிறாராம். ஆகவே மணியின் பக்கமே நியாயம் உள்ளது.
    ஆகவே நீதிபதிகள் தீர்ப்பு எழுதும் முன்பு, முடிவு எடுக்கும் முன்பு மணியை கலந்து ஆலோசிக்கவும்

    • @arunb8841
      @arunb8841 7 หลายเดือนก่อน

      😂😅

  • @ஆடுகளம்-ஞ6த
    @ஆடுகளம்-ஞ6த 8 หลายเดือนก่อน +5

    என்னடா பேசுற மணி
    மூன்று மாதங்களில் நீ குற்றம் செய்யவில்லை நிரூபிக்க வேண்டிய தானே
    ஒரே நாடு ஒரே சட்டம்

  • @gopalramasamy7793
    @gopalramasamy7793 8 หลายเดือนก่อน +12

    Thank you for the advice to the courts. Chief justice of India will take your advice and instruct the judges to work as per manis advice.

  • @VenkataseshanKuppusami
    @VenkataseshanKuppusami 8 หลายเดือนก่อน +3

    One more cry for Mr DMK mani sir

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 8 หลายเดือนก่อน +2

    தேர்தல் முடிவுகள் வரும் வரை ஜாமின் தரக் கூடாது

  • @krishnapriyanka1993
    @krishnapriyanka1993 8 หลายเดือนก่อน +13

    டேய் மாமா மணி ஊம்பலுக்கு ஓரு அளவில்லையா 😂😂😂😂

  • @swamychidanand7796
    @swamychidanand7796 8 หลายเดือนก่อน +9

    கதறு கதறு உ பி😂😂😂

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 หลายเดือนก่อน +1

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉🎉❤🎉🎉🎉❤🎉❤

  • @Ramcharanaa
    @Ramcharanaa 8 หลายเดือนก่อน +62

    டாய் மணி அழு 😂😂😂😂😂

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg 8 หลายเดือนก่อน +8

      சீனா ஏஜண்ட் கைகூலி மணி அழுதுட்டே இருப்பான்.😅😅😅

    • @kandasamya1049
      @kandasamya1049 8 หลายเดือนก่อน +7

      வாங்கியகாசுக்குமேலேகூவுராண்டா

  • @sankarisundar1
    @sankarisundar1 8 หลายเดือนก่อน +21

    Mr. Mani wants senthil balaji out to win kongu belt for DMK in Parliament election otherwise BJP will win that belt so he is crying

    • @mukundanks3050
      @mukundanks3050 8 หลายเดือนก่อน +2

      This is the exact reason what Mr. Mani in his mind and blabbering outside that SB is Dharmaputra.

  • @Adharsh6
    @Adharsh6 8 หลายเดือนก่อน +5

    Senthil balaji ena Mahatma Gandhi ah?.... I didn't expect this from Mani

  • @sennimalaik7508
    @sennimalaik7508 8 หลายเดือนก่อน +4

    இதைவிட ஒரு கேவலமான, மோசமான கமெண்ட்ஸ் வேறு எந்த ஒரு சேனல்களிலூம் கான முடியாது.
    அப்படி இருந்தும் கூட ஒரு மாற்றமும் இல்லை என்பது விசித்திரமானது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน

      சும்மாவா சொன்னார்கள் ஊடக வேசிகள் என்று பாவாடை ஊடக வேசிகளை

  • @vasanthakumar4648
    @vasanthakumar4648 8 หลายเดือนก่อน +4

    அண்ணன் பொட்டி வாங்கீட்டாருடோ😂😂

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 8 หลายเดือนก่อน +1

    மணி அய்யா போதை மருந்து கடத்தலில் திமுக புள்ளி பற்றிய தங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

  • @vasanthedward1632
    @vasanthedward1632 8 หลายเดือนก่อน +1

    Mani sir ,gabi and savuku ..together combo waiting

  • @karthikps6210
    @karthikps6210 8 หลายเดือนก่อน +5

    As per law please follow my dear Mani ,so don’t cry .

  • @lastbenchraja8558
    @lastbenchraja8558 8 หลายเดือนก่อน +7

    Mani,,,,,,,,, money 😅😅😅😅

  • @parameshkulakadu7823
    @parameshkulakadu7823 8 หลายเดือนก่อน +5

    மணி தி. மு. க வின் கைகூலி

  • @ramarmani7140
    @ramarmani7140 8 หลายเดือนก่อน +3

    வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாதவன் மணி

  • @maruthavanankalyanasundara7097
    @maruthavanankalyanasundara7097 8 หลายเดือนก่อน +6

    Sir your speech is correct but they attack the income tax people it is correct speak about this also

  • @asokanasokan5145
    @asokanasokan5145 8 หลายเดือนก่อน +3

    Dear Mani you tell remedy for affected eligible candidates for Driver/conductor/machinist

  • @MasilaMani-n6h
    @MasilaMani-n6h 8 หลายเดือนก่อน +6

    PMLA ல சிறையில் இருக்கும் அனைவரும் தப்பே செய்யவில்லையா?????🤷🤷🤷🤷

  • @krjerom
    @krjerom 8 หลายเดือนก่อน +1

    Mr. Rs.200 ups Mani then why do we have Jail?

  • @shakthidass6845
    @shakthidass6845 8 หลายเดือนก่อน +2

    என்ன மணி சார் செந்தில் பாலாஜி அதை நக்கிட்டியா

  • @jayarajmadhavan
    @jayarajmadhavan 8 หลายเดือนก่อน +1

    Mani Sir,Are you giving this Interview in Concesious SIR.

  • @jaganmohanrao2104
    @jaganmohanrao2104 8 หลายเดือนก่อน

    அருமையான கேள்விகள் கேப்ரியல்

  • @sethuraorao8333
    @sethuraorao8333 8 หลายเดือนก่อน +1

    மணி அவர்களுக்கு வயிற்றெரிச்சல். அது அவருடைய வார்த்தையில் நன்றாக தெரிகிறது.

  • @LeoKing-w3g
    @LeoKing-w3g 8 หลายเดือนก่อน

    மணி சார் - உங்கல் அவதானிப்பு எங்களுக்குப் புரிகிறது. இருந்தாலும் நவா துவரத்தையும் முடிகொண்டு இருக்கிறது டி எம் கே மந்திரிகள்

  • @suganyachakravarthy5099
    @suganyachakravarthy5099 8 หลายเดือนก่อน

    Judgement 💯 correct Mr. Mani

  • @radhukumarp
    @radhukumarp 8 หลายเดือนก่อน +1

    People who have committed fraud should never ever see the day light

  • @MasilaMani-n6h
    @MasilaMani-n6h 8 หลายเดือนก่อน +6

    Dei என்னா நடக்கிறது என்பதை அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்

  • @kamatchisundaram1291
    @kamatchisundaram1291 8 หลายเดือนก่อน +1

    பொதுவாக உரிமை மற்றும் மனித உரிமை என்ற பேச்சு வந்தாலே ஒரு வழக்கு சீரழிந்து விடும் என்பதற்கு பல வழக்குகள் உதாரணம் உள்ளன

  • @BalakrisnanPeriasamy
    @BalakrisnanPeriasamy 8 หลายเดือนก่อน +3

    What the judge did is justice he knows what will happen if gave him bail ,
    mani sir judge knows better we must accept it 👍👍👍

  • @ravidang
    @ravidang 8 หลายเดือนก่อน +3

    I don't know why Mr. மணி is supporting Senthil Balaji who is known offender who himself accepted the க்ரைம்.

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 หลายเดือนก่อน +1

    இவனுக்கு எலும்பையும் 200 ரூபாயும் கொடு, மணி கதறல் ரொம்ப ஜாலி ஆ இருக்கு 😂😂😂😂

  • @geethuraju
    @geethuraju 8 หลายเดือนก่อน +2

    Senthil balaji is a human being , under this classification he must be free from all case. wamt Mani sir.

  • @SuseelaRam196
    @SuseelaRam196 8 หลายเดือนก่อน +1

    Mani sir is are you a lawyer. ? Court knows what to do.

  • @chellamkuppusami5433
    @chellamkuppusami5433 8 หลายเดือนก่อน +1

    வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கியிருக்கிறார். அது தவறில்லையா? மணி மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மிகவும் தவறு

  • @victorsamuel8708
    @victorsamuel8708 8 หลายเดือนก่อน +4

    TN people are so happy that MR.10 senthil Balaji bail was dismissed your just a journalist not a Lawyer like me ..kudos to justice Anand venkatesh

  • @gopalakrishnanrajasekaran5430
    @gopalakrishnanrajasekaran5430 8 หลายเดือนก่อน +10

    வயித்தெரிச்சலில் கதறுறான் ஒவ்வொரு இடத்திலேயும் மாத்தி மாத்தி பேசுவான் கதற்டா கதற்டா

    • @seshoo76
      @seshoo76 8 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 8 หลายเดือนก่อน +1

    ஊழலுக்கு முட்டு வேண்டாம். நல்ல சாவு வராது மணி sir

  • @dhandapani.k364
    @dhandapani.k364 8 หลายเดือนก่อน +6

    யோவ் மணியா payment received aah இந்த கதரு கதருற😂😂😂. Mani is The real கொத்தடிமை 😂😂

  • @ManiTamilan1992
    @ManiTamilan1992 8 หลายเดือนก่อน

    மணி கதறியே அழுவதை பார்க்க இன்பமாய் இருக்குதய்யா 😍😍😍

  • @RajaRam-kw5mw
    @RajaRam-kw5mw 8 หลายเดือนก่อน +8

    Is this doctorate cry

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 8 หลายเดือนก่อน +4

    Dear sappies who said senthil Balaji is human

  • @srikarthik4705
    @srikarthik4705 8 หลายเดือนก่อน +10

    ஏன்டா மணி நேத்து வரைக்கும் மினிஸ்டர் ஆ தொடர்வது தவறு அதுதான் அவருக்கு ஜாமின் கிடைப்பதை தடுக்குது என்று உ...ன..இன்னைக்கு மினிஸ்டர் ஆ இருந்தது எல்லாம் பிரச்சனை இல்லை என்று நக்குர?

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 8 หลายเดือนก่อน +1

    Take the case to Supreme Court under Chandrachud. He is the champion of judicial system.

  • @vicky..27_12
    @vicky..27_12 8 หลายเดือนก่อน

    மோடி வாழ்க...
    பாரதம் வாழ்க...
    ❤❤❤❤

  • @Madesh103
    @Madesh103 8 หลายเดือนก่อน +1

    Mani showcasing his DMK lobys ...😅

  • @jagadishkrishnan2917
    @jagadishkrishnan2917 8 หลายเดือนก่อน +7

    By your yardsticks, if you argue dragging cases is well within their rights, then it’s well within Modi governments rights to keep these guys locked up as long as they need to. These are not innocents. These are political criminals plundering every common man. Let him enjoy his stay for as long as he should.

  • @rajeshg1737
    @rajeshg1737 8 หลายเดือนก่อน +1

    Completely different stance till yesterday - anthar balti today - Pending payment received ?

  • @appasaravanan1045
    @appasaravanan1045 8 หลายเดือนก่อน

    மணி சார் எல்லோருக்கும்மாக பேசுகிறார்.... நம்புங்கள்
    ஐயோ பாவம்.

  • @arunagiric1088
    @arunagiric1088 8 หลายเดือนก่อน

    Mr mani the one and only genius in earth we believe pod
    S

  • @rajrajb9500
    @rajrajb9500 8 หลายเดือนก่อน +5

    5:44 life time he can be in Jail and all DMK party ministers including CM and family should kept in Jail and pull all their asserts to Govt.. Govt credit can become 0

  • @venkatachalamkrishnan9076
    @venkatachalamkrishnan9076 8 หลายเดือนก่อน +1

    what is the road ahead for politicians looting the country of thousands of crores, some minimum autocracy leadership is a must for even a simple family/corporate/or a country' to move forward and a warning to such criminals.

  • @தமிழன்சேகர்
    @தமிழன்சேகர் 7 หลายเดือนก่อน

    மணி சார் ஊழல்வாதிகளுக்கு கருனைக்காட்டக்கூடாது அரசியல்வாதிகளுக்கு துளியும்பயமிருக்காது சொத்துக்களை பறிமுதல் செய்யனும்

  • @aashaaram7093
    @aashaaram7093 8 หลายเดือนก่อน

    மணி இவ்வளவு மோசமான மணிதரா.ஜெயிலில் சவுகரியமாகத்தான் எல்லா சவுரியங்களுடன் அனுபவித்தக் கொண்டுள்ளார்.

  • @blackhole7396
    @blackhole7396 8 หลายเดือนก่อน +1

    மணியின் கதறலால் மகிழ்வோர் சங்கம் சார்பாக இந்த வீடியோ வைரல் ஆக வாழ்த்துக்கள்

  • @arasus6107
    @arasus6107 8 หลายเดือนก่อน

    மணியா நீ நினைப்பது நடக்கனும் னா நீ தான் நீதிபதி ஆகி தீர்ப்பு வழங்கனும் 😂😂😂

  • @senthilavd7075
    @senthilavd7075 8 หลายเดือนก่อน +1

    BJP GOOD PARTY FOR HINDUS.

  • @jayaramangovindasam2614
    @jayaramangovindasam2614 7 หลายเดือนก่อน

    மணி சார் , செந்தில் பாலாஜி தம்பியை சரணடையச் சொல்லி சொல்லவும்.சரணடைந்த பின்னர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்கலாமே?

  • @samaranravi6026
    @samaranravi6026 8 หลายเดือนก่อน +1

    கதறு கதறு பீத்த பத்திரிகை யாளர்

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r 8 หลายเดือนก่อน

    ஊழல் செய்தவர்கள் அனைவருக்காகவும் மணிசார் வக்காலத்து வாங்குவார்....... காரணம் ஸ்விட் பாக்ஸ் தான்.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂