For management quota other state also eligible. But, Government quota you should produce nativity of Tamil Nadu or you should have been studied last 5 years in Tamil Nadu to consider as OC candidate. Thank you.
Sir management quota podala sir ipo enna sir panrathu 🥺 thirumba application send panna accept pannipangala sir🥺tn la bnys padika vera vaipe illaya sir please reply me sir
இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் vacant இருந்தால் walk in counseling-ல் மேனேஜ்மென்ட் கோட்டாவில் நிச்சயமாக நேரடியாக வந்து அப்ளை செய்து சேரலாம். அப்டேட்ஸ்களுக்கு நமது சேனலை subscribe செய்து Bell icon- ஐ click செய்யவும். நன்றி.
Hi sir, Mark -500/600. BAMS,BNYS,BUMS,BSMS idhuku apply panala....ipa direct walkin iruka sir, ipa apply pani poga mudiyuma sir, could you please clarify.
Sir na bnys tnhealth apply panirukan govt quota 160 cut off from pondicherry sir enaku tn seat confirm kedaikuma sir or reject paniduvangala sir Please reply me sir
@@bmmvijay management quota podala sir ipo enna sir panrathu ipo thirumba application send pannalmaa sir🥺 management quota ku or vera ethavathu panna mudiyuma sir
ஒரு update-ம் இல்லை. கண்டிப்பாக Counseling date announcement தகவல் தெரிந்ததும் சொல்கிறேன். உடனே வீடியோவும் போடப்படும். Stay tuned with this channel for latest updates regarding AYUSH.
Last தேதிக்கு பிறகு அப்ளிகேஷன்ஸ் போட முடியாது. ஆனால் பிரைவேட் காலேஜில் ஒரு வேளை மீதமிருந்தால் மீதமுள்ள சீட்டுக்கு வாக் இன் கவுன்சிலிங் நடத்தப்படும். அப்போது நீங்கள் அப்ளை செய்யலாம். வாழ்த்துக்கள்
Sir, na 175 nanga bc community la varuvom, yannaku jss clg kedaikuma.... nee solluratha vaichi than na engineering poguratha illa bnys poratha nu mudivu edukanum sollunga plz😢
கவர்மென்ட் கோட்டாவுல கிடைக்க 90% வாய்ப்புள்ளது. மேனேஜ்மென்ட் கோட்டா நிச்சயமாக கிடைக்கும். இரண்டுக்கும் இடையே ஒரு இலட்சம் ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வித்தியாசம் இருக்கும். இரண்டுக்கும் விண்ணப்பித்து இருந்தால் தைரியமாக இருங்கள். வாழ்த்துக்கள்.
கவர்மெண்ட் காலேஜ் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் பிரைவேட் காலேஜில் கவர்மென்ட் கோட்டா நிச்சயமாக கிடைக்கும். அதற்கு 2.5 இலட்சம் ரூபாய் வரை செலவாகும். Scholarship amount ஒரு இலட்சத்து நாற்பது ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். நான்கு ஆண்டுகளுக்கு தங்களால் இயன்றால் படிக்கவும். வாழ்த்துக்கள்
கவர்மென்ட் கோட்டா கிடைக்க கொஞ்சமே வாய்ப்பு உள்ளது ஆனால் இந்த முறை கவர்மென்ட் கோட்டாவுக்கு கொஞ்சம் போட்டி அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது ஆனால் மேனேஜ்மென்ட் கோட்டா நிச்சயமாக கிடைக்கும். வாழ்த்துக்கள்.
Sir bnys application la tc vakkala adhanala reject pannuvangala Chennai arumbakkam lenthu call pannanga councelling appo original eduthutu vara sonnaga reject la panna mattanga la sor ore panuc ah iruku 132cutoff bc caste pls reply sir
Eligible marks இருந்தாலே தனியார் கல்லூரியில் கவர்மென்ட் கோட்டா நிச்சயமாக கிடைக்கும். உங்கள் குடும்ப வருமானம் 2.5 இலட்சத்துக்கும் குறைவாக இருந்தால் காலேஜ் ஃபீஸ் ஸ்காலர்ஷிப்பாகவே கிடைத்துவிடும். மற்ற ஃபீஸ் அனைத்தும் நீங்கள் கட்ட வேண்டி வரும். மேனேஜ்மென்ட் கோட்டா கிடைத்தாலும் இதேபோல் 1.25 இலட்சம் ரூபாய் வரை கிடைக்கும் மீதமுள்ள தொகை நீங்கள் கட்ட வேண்டும்.
Tuition fees selection committee- ல கட்டுமான அப்படின்னு கேக்கறீங்களா? உங்கள் குடும்ப வருமானம் 2.5 லட்சம் வரை மட்டுமே இருந்ததால் selection committee -யில் கட்ட தேவை இல்லை. ஆனால் காலேஜில் கண்டிப்பாக tuition fees and other fees fixed by the pvt. College ஏதாவது இருந்தால் சேர்த்து கட்டவேண்டும். முன்பே விசாரித்து விடுங்கள். நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி சார்... மிக தெளிவான பதிவு... சார் நாங்க கோவை... என் மகள்( cut off marks 174.5....MBC ) கோவை jss.. காலேஜில் அட்மிஷன் போட்டு உள்ளோம் அவளுக்கு கவர்மென்ட்...கோட்டா சீட் கிடைக்குமா சொல்லுங்க...
@@bmmvijay sir admission process la iruka sir ? Apdi ilana counselling attend Pana piragu admission podanuma ? ilana ipove admission podanuma sir ? Please reply sir . Thank you,
காலேஜில் இப்போது எந்த விதமான உடன்படிக்கையோ, சர்டிபிகேட் கொடுப்பது பணம் கட்டுவது போன்ற எந்த விதமான நடவடிக்கைகள் செய்யாதீர்கள். பிறகு திரும்ப பெறுவது கடினமாக இருக்கும். உங்களுக்கு அதே காலேஜ் சீட்டு கிடைக்க எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. நன்றி.
வாய்ப்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் balance seat இருந்தால் walk-in counselling நடத்துவார்கள். அப்போது self financing collegeக்கு மட்டும் அப்ளை செய்யலாம். நன்றி
First year full-ஆ முடிஞ்சதும் நீங்கள் படிக்க விரும்பும் காலேஜில் permission கேட்டு ஓகே சொன்ன கடிதம், நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் காலேஜில் NOC வாங்கி இரண்டையும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், கிண்டி, சென்னையில் ஒரு கடிதத்துடன் இணைத்து கொடுக்க வேண்டும். நன்றி
சார் வணக்கம்... bnys கவுன்சிலிங் தேதி எப்போது அறிவிப்பார்கள்..
ஆகஸ்டு பத்து தேதிக்கு பிறகு. நன்றி.
@@bmmvijayமிக்க நன்றி சார்
Thankyou sir
Sir how to Download the call letter for BNYS counselling is that very necessary sir there is no information regarding the call letter in the website
There is no call letter. If your name is in the Rank list, you can directly go and attend the counselling.
@@bmmvijay thank you so much sir for this valuable information
Sir other state management quota apply panittee , ange nativity certificate kerala nativity aa veche , so reject aakuvo 😢😢
For management quota other state also eligible. But, Government quota you should produce nativity of Tamil Nadu or you should have been studied last 5 years in Tamil Nadu to consider as OC candidate. Thank you.
@@bmmvijay Thanku sir 😊
Sir my cut off 136.5 MBC. Walk in counsellingla government management seat kidaikkuma or private college tuition fees evalavu varum
Management quota seats நிறைய காலியாக உள்ளது. ஆனால் பிரைவேட் காலேஜில் கவர்மென்ட் கோட்டா சீட்டு ஒரு சில community-க்கு மொத்தமும் நிரப்பப்பட்டு விட்டன.
Sir management quota podala sir ipo enna sir panrathu 🥺 thirumba application send panna accept pannipangala sir🥺tn la bnys padika vera vaipe illaya sir please reply me sir
இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் vacant இருந்தால் walk in counseling-ல் மேனேஜ்மென்ட் கோட்டாவில் நிச்சயமாக நேரடியாக வந்து அப்ளை செய்து சேரலாம். அப்டேட்ஸ்களுக்கு நமது சேனலை subscribe செய்து Bell icon- ஐ click செய்யவும். நன்றி.
@@bmmvijay possibility irukuma sir walk in counseling irukurathu ku
@@bmmvijayDirectaa na entha college venumo anga poi Direct management quota admission potukalama sir
Sir nxt year bnys kku neet exam unda sir
இன்னும் தகவல் வரவில்லை.
Sir bnys ranklist epo release pannuvanga
இதுவரை எந்த விதமான அப்டேட்ஸ்-ம் இல்லை. தெரிந்தால் நிச்சயம் உங்களுக்கு வீடியோ உடனடியாக போடுகிறேன். நன்றி
Released
Sir bnys fees structure pathi sollunga
Same as UG Ayush courses. Please watch fees details vedio. Thank you.
Hi sir, Mark -500/600. BAMS,BNYS,BUMS,BSMS idhuku apply panala....ipa direct walkin iruka sir, ipa apply pani poga mudiyuma sir, could you please clarify.
இந்த counseling முடிந்த பிறகு vacant seats இருந்தால் walk in counseling வரும். அப்போது நீங்கள் அப்ளை செய்யலாம்.
Sir management la government seat kedaicha evalo fees pay pannra maari irrukum sir plss konjam sollunga sir
facebook.com/share/v/xxMnNMWTwwNtYwrm/?mibextid=xfxF2i
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நன்றி.
Sir 171 percentile sc category
Government school, bnys Government college kedaikuma sir 🙏
BNYS course - லவ் கவர்மென்ட் ஸ்கூல் கோட்டா இல்லை. கொஞ்சம் கஷ்டம் தான்ம்பா.
Sir na bnys tnhealth apply panirukan govt quota 160 cut off from pondicherry sir enaku tn seat confirm kedaikuma sir or reject paniduvangala sir
Please reply me sir
BNYS course க்கு Pondicherry candidate's 2 பேர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டது.
மேனேஜ்மென்ட் கோட்டா அப்ளிகேஷன்ஸ் போட்டு இருந்தால் கிடைக்கும்.
@@bmmvijay management quota podala sir ipo enna sir panrathu ipo thirumba application send pannalmaa sir🥺 management quota ku or vera ethavathu panna mudiyuma sir
Tn la bnys course padika vera ethavathu panna mudiyyma sir🥺🙏 please reply me sir
Counselling date vantha sollunga sir
ஒரு update-ம் இல்லை. கண்டிப்பாக Counseling date announcement தகவல் தெரிந்ததும் சொல்கிறேன். உடனே வீடியோவும் போடப்படும். Stay tuned with this channel for latest updates regarding AYUSH.
Sir now ranklist released my gen rank 156, BC with 183.5 mark sir. Govt clg la seat kedaikuma
உங்களுக்கு முன்னால் BC எவ்வளவு பேர் உள்ளனர் என்று பாருங்கள். நீங்கள் 40 பேருக்குள் இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
@bmmvijay BC neraiya per irukanga sir. Irudnhalum counseling poi try panna pore.
@bmmvijay got alloted in IINYMS chengalpettu sir.. thank you so much.
வாழ்த்துக்கள் 💐
@@bmmvijayமிக்க நன்றி💫
Sir ennoda mark 180 sir sc caste is it possible to get governmrnt college sir
கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் பிரைவேட் காலேஜில் கவர்மென்ட் கோட்டா நிச்சயமாக கிடைக்கும்.
Evalo fees pay pannra maari irrukum sir plss sollunga
Sir 116.5 cut off MBC
Fees yevlo varum sir
Please watch my fees details vedio.
Sir ennoda cut off 184 govrt collages possible la sir? But i am neet aspirant 450 marku SCA category
இரண்டிலும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Govarmant collage waiting list pathi fulla solluga sir na MBC 177 Govarmant school anaku Govarmant collage kadaikuma 😢
நிச்சயமாக கிடைக்கும். வாழ்த்துக்கள்
@@bmmvijay Waiting list pathi details sollunga sir
Sir, Nan entha a course pathi epa tan pakuran.. Nan application podula epa poda mudiuma?
Last தேதிக்கு பிறகு அப்ளிகேஷன்ஸ் போட முடியாது. ஆனால் பிரைவேட் காலேஜில் ஒரு வேளை மீதமிருந்தால் மீதமுள்ள சீட்டுக்கு வாக் இன் கவுன்சிலிங் நடத்தப்படும். அப்போது நீங்கள் அப்ளை செய்யலாம். வாழ்த்துக்கள்
Management la join pannalam
Management quota and also Government quota இரண்டுமே தேர்வுக்குழு மூலமாக மட்டுமே நடைபெறும்.
Sir nan anupuna post anga poyidicha nu eppadi check panrathu
புரோஸ்பெக்டஸோட முதல் பக்கத்தில் ஒரு ஃபோன் நம்பர் உள்ளது. அந்த எண்ணிற்கு அழைத்தால் போதும். நன்றி
@@bmmvijay sir phone panna pogala enna panna
04426216244
Sir my cutoff 182 with 7.5 reservation , bc community . Sir yenaku govt clg kedaika vaippu iruka ? Please sollunga sir , I am waiting for your reply
கவர்மென்ட் காலேஜ் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 7.5% பி.என்.ஒய்.எஸ்-ல் கிடையாது.
Sir, na 175 nanga bc community la varuvom, yannaku jss clg kedaikuma.... nee solluratha vaichi than na engineering poguratha illa bnys poratha nu mudivu edukanum sollunga plz😢
கவர்மென்ட் கோட்டாவுல கிடைக்க 90% வாய்ப்புள்ளது. மேனேஜ்மென்ட் கோட்டா நிச்சயமாக கிடைக்கும். இரண்டுக்கும் இடையே ஒரு இலட்சம் ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வித்தியாசம் இருக்கும். இரண்டுக்கும் விண்ணப்பித்து இருந்தால் தைரியமாக இருங்கள். வாழ்த்துக்கள்.
Thanks sir
146 cutoffku govt college kidaikuma sir
வாய்ப்பு குறைவு.
170 sc category govt clg kedaikuma.. 😢plz rply sirr😢
Last year cut off 176. This year konjam doubtthan. Please pray your god. Good luck.
@@bmmvijay tq sir😞
Sir ranklist release pannitagala sir?
Not yet -ma.
When will the ranklist release sir
May be next weekend.
@@bmmvijay okay sir , acknowledgement card innum varala sir , enna pandradhu , edhum problem illayeh
Sir in case ranklist la name varla enna pandrathu sir
Evlo markuma ungalodadhu?
179.5 sir acknowledgement card attach pannala and predespacth form fill pannala sir atha reject panniduvangalonu bayama irruku sir
Reject பன்னமாட்டாங்க.
@@bmmvijay thank you sir
Acknowledgement card varala apro entha callu varala aana eppdi application confirm aanathu theriyu sollunga pls
நீங்கள் அருகில் இருந்தால் நேரடியாக வந்து விசாரித்து விடுங்கள். அல்லது ரேங்க் லிஸ்ட் வரும் வரை காத்திருக்க வேண்டும். வேறு வழி இல்லை. நன்றி.
@@bmmvijay ranklist expected date
@@bmmvijay acknowledgement card varatha reasons
Allotment order vangittu college poi confirm pannalaindal fine varuma?
@@mohamedansarali1736 இல்லை கட்டிய அட்வான்ஸ் டியூஷன் ஃபீஸ் மாத்திரம் திரும்ப கிடைக்காது.
Anna ennoda cut off 152 sc enaku gov cllg kedaikuma anna sollunga plz😢
கவர்மெண்ட் காலேஜ் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் பிரைவேட் காலேஜில் கவர்மென்ட் கோட்டா நிச்சயமாக கிடைக்கும். அதற்கு 2.5 இலட்சம் ரூபாய் வரை செலவாகும். Scholarship amount ஒரு இலட்சத்து நாற்பது ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். நான்கு ஆண்டுகளுக்கு தங்களால் இயன்றால் படிக்கவும். வாழ்த்துக்கள்
Sir epo sir counselling
Rank list vandhuducha
After 10th of August. Thank you.
171 bc jss college la govt seat kedaikkuma sir
கவர்மென்ட் கோட்டா கிடைக்க கொஞ்சமே வாய்ப்பு உள்ளது ஆனால் இந்த முறை கவர்மென்ட் கோட்டாவுக்கு கொஞ்சம் போட்டி அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது ஆனால் மேனேஜ்மென்ட் கோட்டா நிச்சயமாக கிடைக்கும். வாழ்த்துக்கள்.
Sir.. en daughter pcb cutoff 180.5.. oc community sir.. bnys ku apply pannirukom govt collegela kidaikka vaaippirukkaa sir.. bsc nursingkum apply pannurukom. Entha coursekaaga wait pannalaam sir?
Last year cut off 187 sir. Konjam kastam sir.
Sir bnys application la tc vakkala adhanala reject pannuvangala Chennai arumbakkam lenthu call pannanga councelling appo original eduthutu vara sonnaga reject la panna mattanga la sor ore panuc ah iruku
132cutoff bc caste pls reply sir
திரும்பவும் முதல்லே இருந்து இந்த வீடியோவை பாருங்கள். விவரமா சொல்லியிருக்கிறேன். ரிஜக்ட் பன்னமாட்டாங்க. நன்றி
Thanks
Enakun call pannuga 12mark sheet vekkala nu apuram na send panniten aana acknowledgement varla ungaluku vanthuchaa
@@ishwaryas3500 councelling appo eduthutu Vara sonnaga ungaluku
Yenaku cutoff romba kami 115:10 ethu government clg illa na self financing clg kedikuma sc pls
Eligible marks இருந்தாலே தனியார் கல்லூரியில் கவர்மென்ட் கோட்டா நிச்சயமாக கிடைக்கும். உங்கள் குடும்ப வருமானம் 2.5 இலட்சத்துக்கும் குறைவாக இருந்தால் காலேஜ் ஃபீஸ் ஸ்காலர்ஷிப்பாகவே கிடைத்துவிடும். மற்ற ஃபீஸ் அனைத்தும் நீங்கள் கட்ட வேண்டி வரும். மேனேஜ்மென்ட் கோட்டா கிடைத்தாலும் இதேபோல் 1.25 இலட்சம் ரூபாய் வரை கிடைக்கும் மீதமுள்ள தொகை நீங்கள் கட்ட வேண்டும்.
@@bmmvijay 72.000 evalotha
Counselling la best college kedikuma ma
@@TamilmullaiTamilmullai-eb6ec நீங்க கவுன்சிலிங் போகும் போது எந்த காலேஜில் வேகன்ட் உள்ளதோ அது தான் கிடைக்கும்.
Govt college enna cutoff irunthal kidaikkum
Please watch my vedios for all categories last year cut off and expected cut off explained in detail. Thank you
Max 180+
Sir my cutoff is 171.5 bc category , Could I get govt college
Last year cut off for BC category 181.50 this year also the same marks may be the cut off. Good luck.
Tq sir
Sir my cut off 162 sc category for self finance college tuition fees iruka illaya sir
Sir reply pls
Tuition fees selection committee- ல கட்டுமான அப்படின்னு கேக்கறீங்களா? உங்கள் குடும்ப வருமானம் 2.5 லட்சம் வரை மட்டுமே இருந்ததால் selection committee -யில் கட்ட தேவை இல்லை. ஆனால் காலேஜில் கண்டிப்பாக tuition fees and other fees fixed by the pvt. College ஏதாவது இருந்தால் சேர்த்து கட்டவேண்டும். முன்பே விசாரித்து விடுங்கள். நன்றி
When will councelling date
Rank list தயாரிப்பு நடைபெற்று வருகிறது. முடிந்ததும் கூடிய விரைவில் வெளிவர உள்ளது.
Sir enaku cutoff 121 kedaikuma
கம்யூனிட்டி, எந்த கோர்ஸ் படிக்க விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக சொல்லவும்.
ரொம்ப ரொம்ப நன்றி சார்... மிக தெளிவான பதிவு... சார் நாங்க கோவை... என் மகள்( cut off marks 174.5....MBC ) கோவை jss.. காலேஜில் அட்மிஷன் போட்டு உள்ளோம் அவளுக்கு கவர்மென்ட்...கோட்டா சீட் கிடைக்குமா சொல்லுங்க...
@@dhanam9468 தனியார் கல்லூரியில் கவர்மென்ட் கோட்டா நிச்சயமாக இந்த மார்க்குக்கு கிடைக்கும். வாழ்த்துக்கள் 💐
@@bmmvijay மிக்க நன்றி சார்
@@bmmvijay sir admission process la iruka sir ? Apdi ilana counselling attend Pana piragu admission podanuma ? ilana ipove admission podanuma sir ? Please reply sir . Thank you,
காலேஜில் இப்போது எந்த விதமான உடன்படிக்கையோ, சர்டிபிகேட் கொடுப்பது பணம் கட்டுவது போன்ற எந்த விதமான நடவடிக்கைகள் செய்யாதீர்கள். பிறகு திரும்ப பெறுவது கடினமாக இருக்கும். உங்களுக்கு அதே காலேஜ் சீட்டு கிடைக்க எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. நன்றி.
@@bmmvijay thank you so much sir . Apo counselling through join panirlam . Correct uh sir ?
Hi sir my cutoff 179.5 mbc govt clg kedika chance irruka sir
நிச்சயமாக கிடைக்கும். வாழ்த்துக்கள்.
@@bmmvijay thank you sir
@@bmmvijay mbc
Sir re application veduvakala
வாய்ப்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் balance seat இருந்தால் walk-in counselling நடத்துவார்கள். அப்போது self financing collegeக்கு மட்டும் அப்ளை செய்யலாம். நன்றி
Sir 182.5 mark bc category government college kidakkuma
கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வாழ்த்துக்கள்
@@bmmvijay Tq sir
Hii pa..enakum same cut off and same community
நீங்கள் அப்ளை பண்ணி விட்டீர்களா. பண்ணியிருந்தால் நிச்சயமாக கிடைக்கும். வாழ்த்துக்கள்
@@bmmvijayTq sir
168.5 gvt clg kedaikuma sir..?
Kastamma
@@RashithaBegam-oq2tz கொஞ்சம் கஷ்டம் தான்.
Bnys 7.5 reservation eruka sir
NEET exam போன்ற தேசிய நுழைவு தேர்வு இருந்தால் மட்டும் 7.5% கவர்மென்ட் கோட்டா இருக்கும். அதனால் BNYS Course க்கு இல்லை. நன்றி
Sir rank list eppa release aagum
May be next weekend.
165.5 bc sf kidaikuma
Self financing college la govt quota kidaikkum. வாழ்த்துக்கள்
Thank u sir@@bmmvijay
@@bmmvijayfees details sir for sf in government quota
அதுக்கு ஒரு தனி வீடியோ அப்லோடு செய்கிறேன். பெல் பட்டனை அழுத்தவும். நன்றி
Sir... College change epdi pannanum sir ..... Andha process pathi sollunga sir.....I'm studying BNYS.1st year
First year full-ஆ முடிஞ்சதும் நீங்கள் படிக்க விரும்பும் காலேஜில் permission கேட்டு ஓகே சொன்ன கடிதம், நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் காலேஜில் NOC வாங்கி இரண்டையும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், கிண்டி, சென்னையில் ஒரு கடிதத்துடன் இணைத்து கொடுக்க வேண்டும். நன்றி
Bnys la 7.5 reservation iruka pl reply ❤
இல்லை. விளக்கம் தேவை என்றால் என்னுடைய சேனலின் வீடியோ அனைத்தையும் பாருங்கள். நன்றி.
Hindi me bhi btao do plzz
Ji, yeh Tamil Nadu pupils -ka hai. Other state Candidates sirf management quota me apply karsakte. But my koshish kar tha hum. Thanks.
Other state wale kaise apply kar sakte hai
Aur govt college me hostel ka charge kitna hai@@bmmvijay
When will date come of councelling for nathuropathy
Sir ennoda cutoff 177 bc category ,enaku jss college kedaikuma sir
Management quotaவுல கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
Sir my cutoff 181.5 can I get govt clg for bnys for bcm
கிடைக்க வாய்ப்பு உள்ளது.
@@bmmvijay thanks sir for the reply
Sure aa kedikumanu sollunga sir