SASIKALA பற்றி வெளிவராத உண்மைகள்!! - NAKHEERAN பளார் பேட்டி!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Subscribe - bit.ly/2LbGOyx We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

ความคิดเห็น • 157

  • @BehindwoodsTVMax
    @BehindwoodsTVMax  3 ปีที่แล้ว +2

    Subscribe - bit.ly/2LbGOyx We will work harder to generate better content. Thank you for your support.

  • @badhrinarayanbadhri8201
    @badhrinarayanbadhri8201 3 ปีที่แล้ว +2

    ஜெயலலிதா அம்மா ஒரு நாளும் என் காலத்துக்குப் பிறகு அதிமுகவை ஆளும் உரிமையை சசிகலாவிற்கு உண்டு என்று எந்த ஒரு நிகழ்ச்சியையும் எந்த ஒரு மேடையிலும் சொல்லவில்லை பிறகு சசிகலாவை முதலமைச்சர் பதவியில் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் அம்மா இருந்த இடத்தில் அம்மா மட்டும் தான் இருக்க முடியும்

    • @raaji_lk
      @raaji_lk 3 ปีที่แล้ว

      🤣🤣🤣 சும்மாவை அம்மா ஆக்கினதே சசிகலா தான். சசிகலா இல்லாட்டி அம்மா வெறும் சும்மா தான்

  • @saudiassociates6898
    @saudiassociates6898 3 ปีที่แล้ว +13

    சசிகலா சின்னம்மா
    மாஸ்

  • @senthilm2385
    @senthilm2385 3 ปีที่แล้ว +30

    என்னங்க நெறியாரே அன்றைக்கு இருந்த பொறுப்பு ஆளுனர் யார்னு தெரியாம என்னங்க பேட்டி எடுக்கரிங்க

  • @kavikuyil4536
    @kavikuyil4536 3 ปีที่แล้ว +12

    Nakeeran sir neenka sonnal sariya than irukkum

  • @artharking2801
    @artharking2801 3 ปีที่แล้ว +2

    Extelend speaking sir 💐🙏👌👍💪

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 ปีที่แล้ว +9

    இவர் சொன்னால் உண்மை இருக்கும் 🔥🔥🎉🔥🔥

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 3 ปีที่แล้ว +20

    Welcome VKS🙏

    • @canadaboyscts1486
      @canadaboyscts1486 3 ปีที่แล้ว +2

      மன்னார்குடி மாபியா என்பது அடியாள் கூட்டம் . அதன் சொர்ணாக்க . வேலைக்காரி சசிகலா

    • @HealthylifeResearch99
      @HealthylifeResearch99 3 ปีที่แล้ว +1

      @@canadaboyscts1486 🖕

  • @sainivin2896
    @sainivin2896 3 ปีที่แล้ว +18

    She was bold lady,

    • @rajanbose1
      @rajanbose1 3 ปีที่แล้ว +1

      Hair, all because of useless public

    • @jenny3110
      @jenny3110 3 ปีที่แล้ว

      @@rajanbose1 cz of caste

    • @user-nh1et9te2l
      @user-nh1et9te2l 3 ปีที่แล้ว

      th-cam.com/video/hbP8hP-zwuw/w-d-xo.html அமீர்🙄

  • @senthils4862
    @senthils4862 3 ปีที่แล้ว +20

    எல்லாரையும் சரியாக சொல்லும் நீ வீரப்பன் இடம் வாங்கிய தொகை எவ்வளவு...

  • @manil1798
    @manil1798 3 ปีที่แล้ว +8

    Sasikala powerful leader always

  • @keerthivasan377
    @keerthivasan377 3 ปีที่แล้ว +9

    This is old interview but andre kanithar nakkheran gopal.

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 3 ปีที่แล้ว +41

    திமுக சொத்து மதிப்பு எவ்வளவு சொல்லு

    • @prasanna181188
      @prasanna181188 3 ปีที่แล้ว +12

      அதை சொன்னால் இவன் தலைமறைவாக வேண்டியது தான்

    • @Music-gt8tc
      @Music-gt8tc 3 ปีที่แล้ว +3

      Admk A1 kutraavali pathi peasu , Vijayalaksmi seeman sex video pathi peasu

    • @gulammohamed9248
      @gulammohamed9248 3 ปีที่แล้ว

      He knows everything about DMK. But he will not reveal anything, because he will support DMK only. He always criticised ADMK only. He is very criminal

    • @hat_awesome21
      @hat_awesome21 3 ปีที่แล้ว +1

      @@Music-gt8tc why the hell should we talk about seeman vijayayalakshmi , that's his private life , so i don't care about it , he will do good for people.

  • @user-ic2ik7np8i
    @user-ic2ik7np8i 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 3 ปีที่แล้ว +49

    ஏ... என்னையா பழைய காணோளி போட்டீங்க....

    • @sexymulticulturalgirls7719
      @sexymulticulturalgirls7719 3 ปีที่แล้ว

      நம்ம காணொளி பருங்க

    • @user-nh1et9te2l
      @user-nh1et9te2l 3 ปีที่แล้ว

      th-cam.com/video/hbP8hP-zwuw/w-d-xo.html அமீர்🙄

  • @lonelysoul391
    @lonelysoul391 3 ปีที่แล้ว +1

    Full video pls.....

  • @urgtechhd2750
    @urgtechhd2750 3 ปีที่แล้ว +20

    Old interview

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 3 ปีที่แล้ว +11

    Ivlo powerful lady ah sasikala.

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 3 ปีที่แล้ว +2

      4 yrs back all policeum sasi kaalil kedanthanuhale therlaya...ava evlo periya thillalangadinu...

    • @UBTAMARAKAVIS
      @UBTAMARAKAVIS 3 ปีที่แล้ว

      @@MoMo-mu6vu thillalangadi 😂😂

  • @keerthi4249
    @keerthi4249 3 ปีที่แล้ว +4

    Arumai

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov 3 ปีที่แล้ว +14

    Sasikala ADMK 🔥🔥🔥

  • @harithas5
    @harithas5 3 ปีที่แล้ว +7

    Sasikalamadam powerful leader

  • @sukumarssk9646
    @sukumarssk9646 3 ปีที่แล้ว +7

    Welcome VKS

  • @vikins3697
    @vikins3697 3 ปีที่แล้ว +1

    Perfect recollection behindwoods

  • @santhoshkrishnamurthy7850
    @santhoshkrishnamurthy7850 3 ปีที่แล้ว +10

    2years ku munadi edutha interview

  • @vasupaneer3336
    @vasupaneer3336 3 ปีที่แล้ว +7

    Gopal sir a brave hot

  • @govarthanankumarasamy625
    @govarthanankumarasamy625 3 ปีที่แล้ว +11

    Chinnamma iron Lady like amma

    • @canadaboyscts1486
      @canadaboyscts1486 3 ปีที่แล้ว

      மன்னார்குடி மாபியா . சொர்ணாக்க சசிகலா2

  • @rlakshmay
    @rlakshmay 3 ปีที่แล้ว +7

    It appears most of the money allocated for TN budget gone to Sasikala and OPS, EPS gang. Very sad .... Time to reject corrupt politicians.

  • @s.madhavan4568
    @s.madhavan4568 3 ปีที่แล้ว +23

    கோபால் உன் குடும்பம் பற்றி கூறும்

  • @kannanc1674
    @kannanc1674 3 ปีที่แล้ว +14

    Uncle gobal until never change his duty for DMK

  • @rareoldsaicoincollection9647
    @rareoldsaicoincollection9647 3 ปีที่แล้ว +4

    ஜெயலலிதா இருக்கும் வரைதான் சசிகலா விஷமுள்ள பாம்பு.தற்சமயம் பல்பிடிங்கிய பாம்பு.அது சரி எடப்பாடி யை ஓன்னும் செய்ய முடியாது.நான்கு வருடமாக ஓன்னும் பண்ண முடியல. இந்த டக்லாட்டி எல்லாம் இங்கே வேணாம் அது சரி ஸ்டாலின் சொத்து எவ்வளவு அதுக்கு மட்டும் வாய்யா திறக்க மாட்டிங்க.. பேட்டி எடுக்கரவரும் அந்த கேள்வி கேட்க மாட்டார்.ஓரே குஷ்டமப்பா? 😃😃😃😃🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑

  • @sumaiya6233
    @sumaiya6233 3 ปีที่แล้ว +3

    ஜானகி எம்ஜிஆர் கூட இருந்தாங்க சி.எம் ஆனாங்க ஜெ எம்ஜிஆர் கூட இருந்தாங்க சி.எம் ஆனாங்க . ஜெ கூட இருந்த சசி எவ்வளவு வருட அனுபவம்.?

    • @raaji_lk
      @raaji_lk 3 ปีที่แล้ว +2

      வப்பாட்டிகளுக்கு வோட்டு போட்ட தமிழ்நாட்டு கூமுட்டைகள் லெஸ்பியனுக்கு வோட்டு போடுங்களா?

  • @sulthanalavudeen2791
    @sulthanalavudeen2791 3 ปีที่แล้ว +7

    Mass

  • @mahendramurugesan9808
    @mahendramurugesan9808 3 ปีที่แล้ว +8

    TTv mass

  • @balasubramaniyan4150
    @balasubramaniyan4150 3 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு படித்தவர்கள் வேலைகளை விரும்புகிறார்கள், தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்களை அவர்கள் வெறுக்கிறார்கள், அவை மக்கள் வரிப் பணத்தால் செலவிடப்படுகின்றன. தமிழ்நாடு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் மட்டுமே தேவை. அவர்கள் தமிழ்நாட்டிற்கான எந்த நினைவுச் சின்னங்களையும் விரும்பவில்லை, அதேசமயம் அவர்கள் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்களை விரும்புகிறார்கள். பொதுப் பணத்திலிருந்து செலவழிக்கும் நினைவுச் சின்னங்களுக்காக 100 கோடி செலவழிக்க மக்கள் வெறுக்கிறார்கள்
    இப்போது ஏன் தமிழ்நாடு அரசு விளம்பரத்திற்காக 2,000 கோடிக்கு மேல் செலவழிக்கிறது? இந்த பணம் ஏழை மக்கள் வரி பணம். இப்போது மக்கள் கொரோனா காரணமாக அன்றாட வாழ்க்கைக்காக போராடுகிறார்கள், ஆனால் அரசாங்கம் தேவையின்றி செலவிடுகிறது., படித்தவர்களுக்கு வேலை இல்லை, தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை, விவசாயிகள் புதிய சட்டங்களால் சிக்கலில் உள்ளனர், தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை வழங்கவும் பின்பற்றவும் விரும்புகிறது. சேலம் முதல் சென்னை வரை 8 வழி பாதைகளை அரசு செய்தால் 14 க்கும் மேற்பட்ட மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே முற்றிலும் தமிழ்நாடு அரசு தமிழ் மக்களுக்கு எதிரான மைய அரசு திட்டங்களை கொண்டு வருகிறது. ., தமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு விளம்பரங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களால் எந்தப் பயனும் இல்லை

  • @harithas5
    @harithas5 3 ปีที่แล้ว +1

    Super

  • @surendiran7918
    @surendiran7918 3 ปีที่แล้ว +11

    4 lakhs crores property with out any authority 🙄🙄

  • @anandhs3359
    @anandhs3359 3 ปีที่แล้ว +3

    Nakkheeran oru nakki...

  • @rajandranrap5981
    @rajandranrap5981 3 ปีที่แล้ว

    Yes

  • @manjulashanmugasundaram706
    @manjulashanmugasundaram706 3 ปีที่แล้ว

    Now that she has come out what does it mean?

  • @amarnathmanakkalbalakrishn4156
    @amarnathmanakkalbalakrishn4156 3 ปีที่แล้ว +15

    meesai uncle dmk payment confirmed..

  • @ssraju07
    @ssraju07 3 ปีที่แล้ว +3

    விடுதலைப்போராட்ட தியாகி ,சிறையிலிருந்து மீண்டுவரும் சின்னம்மாவுக்கு நாலாயிரம் கோடி கொடுத்து கொவ்றவப்படுத்தவேண்டும்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 3 ปีที่แล้ว +1

      டாய் முடடாள் அடிமை சின்னம்மா என்னடா தியாகம் செய்தவ மக்கள் பணத்த கொள்ளை அடித்து சிறை சென்றவல தியாகி எங்கென்றியே உனக்கு அறிவு இருக்கா அடிமை

    • @ssraju07
      @ssraju07 3 ปีที่แล้ว

      @@rajasathiya1370 அண்ணா அறிவாளி ,திரும்ப ஒருதடவை படிங்க அப்பவாவது புரியுதான்னு பார்க்கலாம் .வாழைப்பழத்தை கொடுத்தா உரிச்சு தானா தின்னுங்கன்னா ,ஊட்டிவிடனும்னு எதிர்பாக்காதீங்கன்னா ..

  • @thetamilshow7922
    @thetamilshow7922 3 ปีที่แล้ว +1

    அருமை, 👍🙏

  • @user-kl3xq7je1p
    @user-kl3xq7je1p 3 ปีที่แล้ว +2

    Dai ithu palasu ena flower ku itha poduringa

  • @kumarsekar8881
    @kumarsekar8881 3 ปีที่แล้ว +3

    4 laks crore .😭 Oru saamaniyan vaalka fulla 24 hour's work pannalum 1 crore sampaadhikka mudiyaadhu..

    • @sankarsankar5986
      @sankarsankar5986 3 ปีที่แล้ว

      Kumar sekar வாழ்க்கை முழுவதும் சம்பாரிசலும் முடியாது யா

    • @rukmanaik9401
      @rukmanaik9401 3 ปีที่แล้ว

      @@sankarsankar5986 6

  • @vijaynaveen4389
    @vijaynaveen4389 3 ปีที่แล้ว +1

    👍

  • @harithas5
    @harithas5 3 ปีที่แล้ว +1

    Nakkeeransaid true

  • @muthuviola6663
    @muthuviola6663 3 ปีที่แล้ว +1

    All ministers kalakkam

  • @Kshathriyan007
    @Kshathriyan007 3 ปีที่แล้ว +3

    Meesai uncle unga uncle velaiya aarambichitingala

  • @sribala1968
    @sribala1968 3 ปีที่แล้ว +3

    IvvaLavu analysis DMK pathi en paNna mattengareenga nakeeran sir? DMK la ellorum meedhum oru thavaru koodava illai??

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +1

    "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"

  • @jenny3110
    @jenny3110 3 ปีที่แล้ว +1

    இவங்களலாம் விட்டா தமிழ் நாட்ட ஆள் வேற யாருமே இல்லையா????

  • @thecoder8245
    @thecoder8245 3 ปีที่แล้ว

    Old conversation...long back.

  • @saisasi5977
    @saisasi5977 3 ปีที่แล้ว

    Naheeran Sir eppo nengal solvathu nadakkalaije.

  • @avijay7623
    @avijay7623 3 ปีที่แล้ว +2

    Balance running video

  • @saibaba4434
    @saibaba4434 3 ปีที่แล้ว +1

    🙏🌹🙏

  • @shandrashadra2733
    @shandrashadra2733 3 ปีที่แล้ว +7

    கோபால் ஏறக்குறைய உண்மையத்தான்.பேசுவார்

  • @knnagarajannnagendran5282
    @knnagarajannnagendran5282 3 ปีที่แล้ว

    Super na

  • @sundarsundar3157
    @sundarsundar3157 3 ปีที่แล้ว

    நக்கீரன் தமிழ் பத்திரிகை. 3 ஜனவரி 2020 பக்கம்.3 இதழில் செய்தி ------- ......." வருத்தம். நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக நக்கீரனில் வெளியிடபட்ட செய்திகள் மூலம் எந்த வகையிலும் ஆளுனரின் புகழுக்கோ பெயருக்கோ களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கம் நக்கீரனுக்கு சிறிதளவும் இல்லை. சட்டத்தின் ஆட்சியின் மீதும் , ஆளுநர் பதவியின் மீதும் நக்கீரனுக்கு எப்போதும் ம‌ரியாதை உ‌ள்ளது. நக்கீரனில் ஆளுநர் குறித்து வெளியான அட்டைப்படம் மற்றும் செய்திகளுக்காக நக்கீரன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. ". இது நக்கீரனின் வருத்த செய்தி. நக்கீரன் பத்திரிகையில் முழு விவரங்களையும் பார்க்கவும். முக்கியமாக இந்த செய்திகள் பார்க்கவும். m.th-cam.com/video/2MenrX6SCZE/w-d-xo.html m.th-cam.com/video/WbcMldhw0co/w-d-xo.html இந்த youtube லிங்க் ஐயும் பார்க்கவும் m.th-cam.com/video/khuxVXL3Hf0/w-d-xo.html
    m.th-cam.com/video/fLLQiDcNiRw/w-d-xo.html m.th-cam.com/video/MFhXU6RR94A/w-d-xo.html

    • @manoharan1887
      @manoharan1887 3 ปีที่แล้ว

      டேய் டுபாக்கூர்....கருணாநிதி குடும்ப சொத்து எவ்வளவு அதை சொல்லு.....வீரப்பன் கமிசன் எவ்வளவு சொல்லுவையா....பிராடு நக்கீரன்....

  • @sureshpsureshsureshp2396
    @sureshpsureshsureshp2396 3 ปีที่แล้ว +6

    உங்கள் கனிப்பு எப்போதும் சறியஇருக்கும்

  • @emmanuelemman8436
    @emmanuelemman8436 3 ปีที่แล้ว +6

    Sasikala how she got this much of amount, she came to slave under Dr, Jayalalithaa is it true or wrong pls give open statement, Sasikala came to work as a sarvent ok is it true no, she is 0 how she got such a big amounts, its good use to defence, all indian citizen just think how it is possible???????

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว +1

      Dear Rajendran Rajan :AllMinisters, panchayat union leaders, presidents, MLAs mayors other office beares should pay to the Madem in monthly installments by way of false projects etc, like finance company (any means) She will return some % to them. This is the main agenda for many years. Many officers know ordinary people don't know. Judge Micheal's cunha had mentioned this in judgement. For example,
      91-96,Kodanadu estate purchased.
      2001-2006 Maligai built by every minister contributing furnitures etc. &in 2011-2016 enjoyed maligai with so many facilities.OK

    • @bharathayyappa3871
      @bharathayyappa3871 3 ปีที่แล้ว

      சசிகலாவுக்கு கொடுக்கபடும் மிக அதீத வரவேற்பும் பிம்பமும் அது தமிழகமா இல்லை போதை கடத்தல் கும்பல்கள் , கட்ட பஞ்சாயத்து கோஷ்டிகள் தலைவிரித்தாடும் மெக்ஸிகோ , கொலம்பியா, காங்கோ போன்ற நாட்டின் மாநிலமா எனும் அளவு கவலையினை கொடுக்கின்றது
      சசிகலா ஒரு பொருளாதார குற்றவாளி, இந்நாட்டின் சொத்தை வருமானத்தை தன் தோழியின் அதிகாரத்தால் தவறாக பயன்படுத்தி தனக்கு மாற்றிகொண்ட ஒரு குற்றவாளி
      முக்காடு போட்டு யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டுக்குள் வந்து முடங்குவதுதான் முறை
      ஆனால் ஏதோ இந்தியாவுக்காக பாகிஸ்தான் சிறையில் 10 ஆண்டு அவர் இருந்தது போலவும், சீனாவினை உளவுபார்க்க சென்று கொடுஞ்சிறை அனுபவித்தது போலவும் ஏகபட்ட பிம்பங்கள்
      சின்னம்மா வருகின்றார் என பொங்குபவன் எவனும் அந்தம்மா எதற்காக சிறை சென்றார் என்பதை சொல்லவே இல்லை
      இதெல்லாம் மகா மகா தவறான முன்னுதாரணங்கள்
      பசுவின் கன்றுக்காக தன் மகனையே கொன்று நீதி காத்த தமிழகத்தில், குடவோலை முறை என உலகுக்கே ஊழலற்ற நிர்வாகத்தை கொடுத்து முன்னோடியாக நின்ற தமிழகத்தில் இப்படியும் சில காட்சிகள்
      எல்லாம் காலத்தின் கோலம், திராவிட கோஷ்டி சினிமாவால் தமிழர் கண்களை கட்டிய மாயம்
      தமிழகம் தன் வரலாற்றில் மிக மிக அவமானமான காலங்களை கடந்து கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிஜம்..

  • @stephanhawking7634
    @stephanhawking7634 3 ปีที่แล้ว +6

    சுடலை கூட அள்ளுதான்

  • @muthupandi1405
    @muthupandi1405 3 ปีที่แล้ว +10

    கழப்பொதுச்செயலாளா்...
    சின்னம்மா..வருகை எதிா்நோக்கி

  • @tivakartivakar1130
    @tivakartivakar1130 3 ปีที่แล้ว +1

    Jeyalalitha yuirukku achuruthallunu solrappla atha ennanu keluppa yaarala antha achuruthal appam irunthuchunnu🙄🙄🙄

  • @saisasi5977
    @saisasi5977 3 ปีที่แล้ว

    Sir appo Ego Edapadyjai avarkalidam evvalavu undu ans. Mody avarkalidam?

  • @mohamedhoussain9067
    @mohamedhoussain9067 3 ปีที่แล้ว

    Pro audaiyappan nan gopal annanaithan thdinen super

  • @antonysimon5350
    @antonysimon5350 3 ปีที่แล้ว +1

    Ithu old பேட்டி

  • @gulammohamed9248
    @gulammohamed9248 3 ปีที่แล้ว

    Solluthu, vanthuchi what is this? If he talk like about ex cm karunanithi? Do you have theiriyam?

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 3 ปีที่แล้ว

    Unmayin kavalan Annan Nakkeeran Gopal.

  • @begood2050
    @begood2050 3 ปีที่แล้ว +1

    idhu OLd video.. idhai pottu views la sambarikkure...

  • @ilangom6866
    @ilangom6866 3 ปีที่แล้ว +1

    Gopal solvathu sarithan. Anal eppothu nadappthu ,kavundara, Devara endra perchanaithan. Eenave sathi sanam, sontha panthagal than sasikalavi varaverkkum.

  • @ManiMaran-wx7te
    @ManiMaran-wx7te 3 ปีที่แล้ว +3

    Tubakoor

    • @suku-jz8vt
      @suku-jz8vt 3 ปีที่แล้ว

      Maveeran nakkeeran ADMK pottaigalai pathi sariyana solgirar

  • @raghunathanbala6999
    @raghunathanbala6999 3 ปีที่แล้ว +5

    மீசைகாரநண்பாநீசொல்வதெல்லாம்பொய்

  • @ksnadvtgs164
    @ksnadvtgs164 3 ปีที่แล้ว

    Interview is very ! Very !
    Boring ! Old story !
    Play back !

  • @Sasikumar-bi4dc
    @Sasikumar-bi4dc 3 ปีที่แล้ว +1

    Jayalalitha & Sasikala 4 lakh crore na...appo karunanithi kudumbam evlo? 10 lakh crore irukuma...

  • @kaviarasu1626
    @kaviarasu1626 3 ปีที่แล้ว

    Seri da

  • @jckdece3890
    @jckdece3890 3 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த பதில் 👍👍 அடிமை Eps&Ops-க்கு அடி வயிறு கலங்கும் 😁😁😂

    • @kumargurutharan4043
      @kumargurutharan4043 3 ปีที่แล้ว

      ஏன் Aidmk BJP இந்துக்களைப் பற்றி மட்டும் இடுகை ஏன்? Fraud telungu vanderi karunanidhi Nd stalin DMk & கன்னியாஸ்திரிகளை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் மோசமான செயல்களைச் செய்யும் இமாம்களைப் பற்றி அவர் ஏன் பேசவில்லை?
      நக்கீரன் கோபால் பணிப்பெண்களை அனுப்பி பணக்கார குடும்பங்களில் வீடியோ எடுத்து பின்னர் அவர்களை அச்சுறுத்துகிறார். அவர் அந்தத் தொழிலைச் செய்கிறார்
      இப்போது DMK கட்சி ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார், அவர்கள் செய்த கொள்ளையை ஏன் வெளியிடவில்லை?
      ஏன் இந்துக்களைப் பற்றி மட்டும் இடுகை ஏன்? கன்னியாஸ்திரிகளை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் மோசமான செயல்களைச் செய்யும் இமாம்களைப் பற்றி அவர் ஏன் பேசவில்லை? ஏனெனில் அவர் DMk க்கு சிறுபான்மையினரின் வாக்குகளை ஆதரிக்கிறாரா?

  • @vasanth8420
    @vasanth8420 3 ปีที่แล้ว +2

    Yenppa unakku dmk laam uthamargal dhaana

  • @jayaprakashjayaprakash5844
    @jayaprakashjayaprakash5844 3 ปีที่แล้ว +6

    தியாகத்தலைவி சின்னம்மா கிங் மேக்கர்

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 3 ปีที่แล้ว

    போடா இல்லுமினாட்டி.

  • @yoshuvaminnal3120
    @yoshuvaminnal3120 3 ปีที่แล้ว +1

    இது பழைய காணோலி

  • @karthickym1440
    @karthickym1440 3 ปีที่แล้ว

    Dae nakkeran . Ne ennamo periya PM maadiri pesitu iruka. DMK sombu thuuki.

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv 3 ปีที่แล้ว

    Apa inga yarum malavan ilaa

  • @chinnarass7406
    @chinnarass7406 3 ปีที่แล้ว

    Mama gobal un pontati enga da ☻😈

  • @ayyappanr709
    @ayyappanr709 3 ปีที่แล้ว +1

    Poda sunni

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 3 ปีที่แล้ว

    ni pesavude unmai 💯 👍
    👉🦎❌🇱🇰☢️💰💰💰👮‍♂️👮‍♂️👮‍♂️👈50years Poi 🐕🐕🐕

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 3 ปีที่แล้ว

    Nee than subregistrer

  • @abdulrahuman3700
    @abdulrahuman3700 3 ปีที่แล้ว +1

    Nakkeran kobal

  • @raviramasamy1616
    @raviramasamy1616 3 ปีที่แล้ว +1

    Nadamadum Veerappan

  • @PONJASMINE
    @PONJASMINE 3 ปีที่แล้ว

    Rendu perum peasi konka

  • @arunnarayanan1075
    @arunnarayanan1075 3 ปีที่แล้ว

    Dai Gopalu neeyum oru echdhan , Veerapan kasa apam utta

  • @k.bhaskarmani5423
    @k.bhaskarmani5423 3 ปีที่แล้ว

    போய்யா....

  • @sridharce8602
    @sridharce8602 3 ปีที่แล้ว

    Dei DMK sombu

  • @ranjuranjith6206
    @ranjuranjith6206 3 ปีที่แล้ว +1

    Admk கை பற்றவேண்டும் சின்னமா, வாழ்க சின்னம்மா 🙏🙏🙏

  • @hey346
    @hey346 3 ปีที่แล้ว

    idu semma old interview ,ipolam yarukkum avala partha bayam iruka madri theriliye

  • @user-fs5of3cj3t
    @user-fs5of3cj3t 3 ปีที่แล้ว

    சின்னம்மா வந்தாச்சு

  • @mthiru22
    @mthiru22 3 ปีที่แล้ว

    Old video