சசிகலாவை எதிர்க்கும் துணிச்சல் எடப்பாடிக்கு இருக்கா? Nanjil Sampath | Sasikala | அரசியல் சடுகுடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 356

  • @JNMOFFICIAL-INDIA
    @JNMOFFICIAL-INDIA 3 ปีที่แล้ว +105

    அமைச்சர் ஜெயகுமாருக்கு மண்டை மேலேயும் ஒண்ணுமில்லை மண்டைக்கு உள்ளையும் ஒண்ணுமில்லை.. அண்ணன் நாஞ்சில் சம்பத் பேச்சு

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 ปีที่แล้ว +2

      நாஞ்சில் சம்பத் - ஒரு பெரிய குடிகாரன்

    • @RajaRaja-gy2te
      @RajaRaja-gy2te 3 ปีที่แล้ว

      Super anna

    • @easersam4846
      @easersam4846 3 ปีที่แล้ว

      @@kailasapillaiponnampalam972 @

    • @ilayarajaraja6990
      @ilayarajaraja6990 3 ปีที่แล้ว

      😂

  • @SUNTHARI273
    @SUNTHARI273 3 ปีที่แล้ว +3

    வாய்மையே வெல்லும்...நல்ல பிழைக்கதெரிந்த நாஞ்ஞில் சம்பத்....ஐயோ...ஐயோ....

  • @guhane3695
    @guhane3695 3 ปีที่แล้ว +80

    துரோகத்தின் பெயர் எட்டப்பன் அல்ல, இனி அந்த இழிபெயருக்கு சொந்தக்காரர் எடப்பாடி.

  • @படிக்காதவன்படிக்காதவன்

    நானும் ஒரு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டன் தான்
    சசிகலாவுக்கு இவ்வளவு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு துரோகம் செய்திருப்பார் இதில் இருந்து பார்க்கும் போது எடப்பாடி பழனிச்சாமி ஒரு பச்சைத் துரோகி என்று தான் தெரிகிறது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை விற்று தமிழகம மக்களை பிச்சை எடுக்க வைத்து விடுவார் இந்த எடப்பாடி பழனிச்சாமி

    • @arun50335
      @arun50335 3 ปีที่แล้ว +1

      True

    • @keswaran28
      @keswaran28 3 ปีที่แล้ว

      @@arun50335 is

  • @youtubeuser615
    @youtubeuser615 3 ปีที่แล้ว +52

    துரோகத்தின் பெயர் எட்டப்பன் அல்ல, இனி அந்த இழிபெயருக்கு சொந்தக்காரர் எடப்பாடி...

  • @dharsitha.rsairithish.r187
    @dharsitha.rsairithish.r187 3 ปีที่แล้ว +17

    very good speech sampath sir

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 ปีที่แล้ว

      நாஞ்சில் சம்பத் - ஒரு பெரிய குடிகாரன்

  • @krithikraj
    @krithikraj 3 ปีที่แล้ว +32

    வெற்றி மங்கை சின்னமா அவர்களே வருக வருக !!!

    • @ganeshthedon6367
      @ganeshthedon6367 3 ปีที่แล้ว +1

      Enga poi win pannittu vandhanga vetri mangai . Jailukku poi vandha vetri mangaiya. Intha madhiri pugazhradhala naade kuttisuvara poidichi.

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 3 ปีที่แล้ว

      கிழிஞ்சது கிருசுணகிரி..

    • @savithavenkatesh8699
      @savithavenkatesh8699 3 ปีที่แล้ว

      Paid PR

  • @samys5904
    @samys5904 3 ปีที่แล้ว +3

    தியாக தலைவி னு நிறைய சொல்லறாங்க. அப்படி என்ன தியாகம் நாட்டுக்காக செஞ்சாங்கனு யாராவது ஒரு பட்டியல் வெளியிட்டா எல்லோரும் தெரிஞ்சுக்குவோம். பிளீஸ் வெளியிடுங்க.

  • @ஆற்றுப்படைதமிழ்
    @ஆற்றுப்படைதமிழ் 3 ปีที่แล้ว +12

    Time West நாட்டில் என்ன என்னமோ பிரச்சனை போயிட்டு இருக்கு சின்னம்மா பெரியம்மா just குற்றவாளிக்கு இத்தனை பேர் support

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm 3 ปีที่แล้ว

    நாஞ்சில் சம்பத் அருமையான பதிவு

  • @Muralimms7
    @Muralimms7 3 ปีที่แล้ว +1

    சிறந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத்

  • @smaharaja7988
    @smaharaja7988 3 ปีที่แล้ว

    அருமையான கருத்து நாஞ்சில் சம்பத்

  • @smaharaja7988
    @smaharaja7988 3 ปีที่แล้ว +1

    சசிகலா எவருக்கும் அடிபணிய மாட்டார்

  • @draponnusamymch
    @draponnusamymch 3 ปีที่แล้ว +1

    நாஞ்சில் சம்பத் நன்றி யைப் பற்றி பேசா.தீர்

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 3 ปีที่แล้ว

    உங்க பேச்சு தினமும் மாறுபடும் நேரத்திற்கு ஏற்றார் போல. ஆனால் உங்க பேச்சு பிடிக்கும்... நீங்க ஒரு கவிதை நடை பேச்சாளர்

  • @ssks4472
    @ssks4472 3 ปีที่แล้ว +9

    ஆரம்பமே அதிருது...
    என்னாங்கடா இது...

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 3 ปีที่แล้ว

    Super nanjil sambath

  • @shreepalaniswamigal5303
    @shreepalaniswamigal5303 3 ปีที่แล้ว

    சூப்பர் பதில்

  • @pratheeps7542
    @pratheeps7542 3 ปีที่แล้ว +1

    Nalla oru interview..after long time I like mr.sampath speech... whatever he said was 💯 true

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 ปีที่แล้ว

      நாஞ்சில் சம்பத் - ஒரு பெரிய குடிகாரன்

  • @vraj7638
    @vraj7638 3 ปีที่แล้ว +6

    Welcome Madam Sasikala ADMK GENERAL Secretary 🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻💪🏻🔥🔥🔥
    நன்றி மறந்த எடப்பாடி..!

  • @snssrinivasan
    @snssrinivasan 3 ปีที่แล้ว +6

    His language is highly commendable.. !!!

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 ปีที่แล้ว

      நாஞ்சில் சம்பத் - ஒரு பெரிய குடிகாரன்

  • @vinodkumarmahalingam3653
    @vinodkumarmahalingam3653 3 ปีที่แล้ว

    மாஸ் மாஸ் மாஸ் ஸ்பீச்,, சூப்பர் ஐயா 👍🤝🤝🤝

  • @isaimazhai3307
    @isaimazhai3307 3 ปีที่แล้ว +19

    அண்ணணுக்கு ஒரு இனோவா பார்சல்🤣🤣🤣

  • @Raguuae
    @Raguuae 3 ปีที่แล้ว +1

    பழனிசாமி என்னும் அசிங்கம் தமிழகத்தில் இனி முதல்அமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்பிற்க்கு வராமல் இருந்தால் அதுவே நமக்கெல்லாம் மிகப் பெரிய பெருமை.

  • @vsd4956
    @vsd4956 3 ปีที่แล้ว +14

    அமைச்சர் ஜெயக்குமார், மீன் வளத்துறை அமைச்சர் இல்லை. மாமா வளத்துறை அமைச்சர். விட்டா 100 set up வெச்சுப்பார்.

  • @selvar6061
    @selvar6061 3 ปีที่แล้ว +24

    தில்லுன்னா தினகரன்....
    அல்லுன்னா எடப்பாடி 😭....

  • @பறம்புநாடும.கண்ணன்

    அருமையான முத்துபோன்ற பதில்களை தந்த தமிழ்ஞானி ஐயா நாஞ்சில் நாடுதந்த மாணிக்கம் சம்பத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @tamilanveeran4864
    @tamilanveeran4864 3 ปีที่แล้ว +9

    nanjil sampath sir, thelivaana arasiyal paarvai

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 ปีที่แล้ว +1

      நாஞ்சில் சம்பத் - ஒரு பெரிய குடிகாரன்

  • @thambirajramani1360
    @thambirajramani1360 3 ปีที่แล้ว +4

    Really superb speech 👍

  • @jagan5083
    @jagan5083 3 ปีที่แล้ว

    தங்க தலைவி சின்னம்மா அவர்கள் வந்து விட்டார் இனி அரசியல் ஆட்டம் தொடரும் என நினைக்கிறேன் தெய்வமே வருக வருக என வரவேற்கிறேன் தியாக தலைவி சின்னம்மா அவர்களை வாழ்த்தி வணங்கும் ஒரு சிறிய தொண்டன் நான் 🙏🙏🙏🙏🎉🙏🙏🙏

  • @balasubramaniammahalingam8336
    @balasubramaniammahalingam8336 3 ปีที่แล้ว +4

    Open talk super sir.

  • @NaanSiva
    @NaanSiva 3 ปีที่แล้ว +26

    தைரியமான ஆளுமையே அதிமுக தலைமைக்கு வேண்டும் .
    அடிமைகள் அதிமுக தலைமைக்கு வேண்டாம்.

    • @sethuramany4282
      @sethuramany4282 3 ปีที่แล้ว

      Hi go

    • @kumaresank9452
      @kumaresank9452 3 ปีที่แล้ว +1

      சரி அதுக்காக ஏ2 குற்றவாளியா....??

    • @NaanSiva
      @NaanSiva 3 ปีที่แล้ว +1

      @@kumaresank9452 இது அரசியல் கால்புணர்ச்சியால் புனையப்பட்ட வழக்கில் வழிதெரியாமல் சிக்கிக் கொண்டனர். உங்களுக்கு தெரியாததில்லை, சாதாரண கவுன்சிலர் எத்தனை கோடிகள் வச்சிருக்காங்கனு பாருங்கள்.யாரும் புனிதரில்லை

  • @fakrudeens9966
    @fakrudeens9966 3 ปีที่แล้ว +1

    அருமை👍👍👍

  • @shankar3799
    @shankar3799 3 ปีที่แล้ว

    Super interview.. 👌👌👌

  • @saravanankc7182
    @saravanankc7182 3 ปีที่แล้ว +2

    Super thaliva....

  • @theprofessional2684
    @theprofessional2684 3 ปีที่แล้ว +18

    Admk அதிகாரம் இல்லாமல் இருந்தால் தான் இந்த தலைமை சிக்கல்.முடிவுக்கு வரும்..

  • @venkateshwaranc5525
    @venkateshwaranc5525 3 ปีที่แล้ว +25

    கண்டிப்பாக இன்னோவா உங்களுக்கு உண்டு

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r 3 ปีที่แล้ว

      ஒரு டாடா நானோ கார் கூட அதிகம்.

    • @arunbalakrishnan85
      @arunbalakrishnan85 3 ปีที่แล้ว

      Innova old ,KIA seltos kedaikum bro .

  • @udhayakumar5192
    @udhayakumar5192 3 ปีที่แล้ว

    100% true message

  • @ananthis4530
    @ananthis4530 3 ปีที่แล้ว +2

    Super Sir

  • @sivarajr1660
    @sivarajr1660 3 ปีที่แล้ว +10

    நாஞ்சில் சார் அருமை

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 3 ปีที่แล้ว +2

    Super mr.nanjilsampath sir

  • @athangamuthu
    @athangamuthu 3 ปีที่แล้ว +10

    அயோக்கியர்களைப் பற்றி மற்றொரு அயோக்கியரின் கருத்து.

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r 3 ปีที่แล้ว

      பாம்பின் கால் பாம்பு அறியும்

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r 3 ปีที่แล้ว

      ஐயா நாஞ்சில் சம்பத் அவர்கள் ஒன்றும் சாதாரண அயோக்கியர் அல்ல.

  • @rameshbala2461
    @rameshbala2461 3 ปีที่แล้ว +7

    நம்பிக்கை துரோகியின் மறு பெயர் எடப்பாடி, மாமா மினிஸ்டர் ஜெயகுமார் இருவருக்கும் இருக்கு செம்ம ஆப்பு.

  • @Kelikkai159
    @Kelikkai159 3 ปีที่แล้ว

    Yes it is true

  • @socialactivist5693
    @socialactivist5693 3 ปีที่แล้ว +3

    super

  • @c.s.5618
    @c.s.5618 3 ปีที่แล้ว

    Ungaluku innova car koduthal pothum ennavena.yaruku venna pesuveenga🤣🤣🤣🤣🤣🤣

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 3 ปีที่แล้ว +7

    எப்படியோ உங்கள்பிளைப்புநடந்தால்சரி முதல்நாள் சசிகலாயார் என்றுகேட்ட இவர் அடுத்தநாள் அவர் காலில் விழுந்தவரலீறும் உண்டு

    • @rev.dr.dharmarajmedia2605
      @rev.dr.dharmarajmedia2605 3 ปีที่แล้ว

      தற்போதுள்ள வெகு ஜன மக்களின் மன நிலையை எடுத்துக் காட்டுகிறார் நாஞ்சிலார்....

  • @karthikk9202
    @karthikk9202 3 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் கருத்து உண்மையானது தான் ஆனால் மக்கள் நினைக்கும் கருத்துகள் பல சரிங்காள ஸ்டாலின் அண்ணன் னு சொன்னது எனக்கான மனவருத்தம் ஏன் என்றால் உங்களை விட வயதில் சின்னவர் நீங்கள் சொல்லி இருக்கலாம் திமுக தலைவர் ஸ்டாலின் என்று சொல்லி இருக்கலாம் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தப்பாக இருந்தால் மன்னிக்கவும்...

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 3 ปีที่แล้ว +1

    சூப்பர்.....

  • @prabhasinger5545
    @prabhasinger5545 3 ปีที่แล้ว +2

    அய்யா நாஞ்சில் சம்பத் நீங்கள் சொல்வது சரி

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 ปีที่แล้ว

      நாஞ்சில் சம்பத் - ஒரு பெரிய குடிகாரன்

  • @udhayakumar5192
    @udhayakumar5192 3 ปีที่แล้ว

    Right

  • @karikalanravi621
    @karikalanravi621 3 ปีที่แล้ว +13

    நீங்கள் எப்படி சகோதரர சின்னம்மா விற்கு துரோகம் செய்ய மனம் வந்தது இந்த நாஞ்சிலார் தானே அந்த அம்மையாரை வாழ்த்தி வானளாவிய புகழைக் கொட்டியது இப்போது எப்படி அண்ணா இந்த மாறுதல், மாற்றம்

  • @samys5904
    @samys5904 3 ปีที่แล้ว +4

    கண்டிப்பாக திமுகவில் அல்லது சசி கட்சியில் நாஞ்சிலாருக்கு ஒரு சீட் உண்டு.

  • @manis8471
    @manis8471 3 ปีที่แล้ว +4

    22:22 NS on 🔥 fire

  • @vjeeva123
    @vjeeva123 3 ปีที่แล้ว +6

    இன்னோவாக்கு பீ தின்னி😂😂

  • @Maranprt
    @Maranprt 3 ปีที่แล้ว

    சரியாக சொன்னீர்கள்

  • @vikks106
    @vikks106 3 ปีที่แล้ว

    Very brave speech mr.nanjil

  • @AkbarAli-nc5pl
    @AkbarAli-nc5pl 3 ปีที่แล้ว

    அருமை்

  • @gmigmi64
    @gmigmi64 3 ปีที่แล้ว

    Very good...

  • @dharmaraj2371
    @dharmaraj2371 3 ปีที่แล้ว +7

    சசிகலா வந்தாச்சு மீண்டும் இன்னோவா கார் பெறுவாரா? நாஞ்சில் சம்பத்...

    • @defineyoursel
      @defineyoursel 3 ปีที่แล้ว +2

      Athukku jalra potturan sottai madayan

  • @bhogarsishyan5769
    @bhogarsishyan5769 3 ปีที่แล้ว +13

    Nanjil just chill!

  • @kaniyavankrishnan9765
    @kaniyavankrishnan9765 3 ปีที่แล้ว +10

    Rajamatha✌

  • @lakshmanann2845
    @lakshmanann2845 3 ปีที่แล้ว

    Nanjil oru nanchu

  • @rajappas4938
    @rajappas4938 3 ปีที่แล้ว

    Nanjil brotbher you are correct

  • @chakvittalvittal234
    @chakvittalvittal234 3 ปีที่แล้ว

    MONEY MAKES MANY THINGS. SO ALL SUPPORT ,? TO BECOME RICH. TKS.

  • @abigovindan23
    @abigovindan23 3 ปีที่แล้ว +1

    Super 👍

  • @dineshn1614
    @dineshn1614 3 ปีที่แล้ว +4

    *Small Mummy Returns 2021*

  • @rajaramnaidur309
    @rajaramnaidur309 3 ปีที่แล้ว +2

    Correct sir

  • @batmanabanedjiva6885
    @batmanabanedjiva6885 3 ปีที่แล้ว +2

    மதிப்பிற்குரிய, சுயமரியாதை சுடர், தாங்களைப் போன்றவர் திரு. ஸ்டாலின் அவர்களை ஏதோ அவர் ஒருவர் மட்டுமே நாடாள பிறந்தவர் என்று கூறுவது வேதனையாக இருக்கிறது. தங்களை போன்று, சொல்லாடலோ,செயலாடலோ,திறமையோ,ஒன்றும் இல்லாதவரை தூக்கி பிடிக்காதீர்கள்.

  • @arunachalam1942
    @arunachalam1942 3 ปีที่แล้ว +1

    Super

  • @mohamedjubair4729
    @mohamedjubair4729 3 ปีที่แล้ว +2

    CRYSTAL CLEAR SPEACH
    SUPER

  • @sreekumarkumar6928
    @sreekumarkumar6928 3 ปีที่แล้ว

    I'm Kaniyakumari congregation cm edapade Palani sami nai

  • @nambi.tnambi.t8919
    @nambi.tnambi.t8919 3 ปีที่แล้ว +1

    *நாஞ்சிலாருக்கு இன்னோவா உறுதியாக உண்டு!

  • @mohamedthamby
    @mohamedthamby 3 ปีที่แล้ว +4

    ,தெளிவான விளக்கம் ஐயா

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +6

    Seruppadi pathilkal,bravo nanjil

  • @ஆற்றுப்படைதமிழ்
    @ஆற்றுப்படைதமிழ் 3 ปีที่แล้ว +4

    எடப்பாடி ஒரு நல்ல முதலமைச்சர் மக்களாக இருந்து முதலமைச்சர் ஆனது எடப்பாடி மட்டும்தான்

  • @akshayan999
    @akshayan999 3 ปีที่แล้ว +11

    வாய்+வடை =Nanjil Sampath

  • @muniyappanmuniyappan2802
    @muniyappanmuniyappan2802 3 ปีที่แล้ว +2

    Sampath anna dmk venam plz chinnamma pakkam ponga plz

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 3 ปีที่แล้ว +6

    இப்படி பேசும் நாஞ்சில் நீ ஏன் திமுகவுக்கு போன ,

    • @yogeshramyogeshram9010
      @yogeshramyogeshram9010 3 ปีที่แล้ว

      அவர் இணைய வில்லை திமுக விற்காக பரப்புரை செய்கிறார் அவ்வளவுதான் நான் திமுகவில் இணையமாட்டேன் என்று தஞ்சையில் திமுக பொய்பெட்டி நிகழ்ச்சியில் தெருவித்து விட்டார்....

  • @jothisekar8442
    @jothisekar8442 3 ปีที่แล้ว +1

    வெல்லட்டும்தமிழ்

  • @udhayakumar5192
    @udhayakumar5192 3 ปีที่แล้ว

    SASIAMMA welcome must she leadership for AIADMK headed

  • @kamal1961
    @kamal1961 3 ปีที่แล้ว

    மந்தைக்கூட்டங்கள்.கொள்ள அடித்தற்கே சிறையில் இருந்து வரும் ஒருவரை வரவேற்க இவ்வளவு கூட்டம்.அவர்கள் பணத்திலேயே இவர்கள் சுரண்டினார்கள் என்பதை மந்தைகள் உணராமல் இருப்பதேன்.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 3 ปีที่แล้ว

    நக்கீரன் தமிழ் பத்திரிகை. 3 ஜனவரி 2020 பக்கம்.3 இதழில் செய்தி ------- ......." வருத்தம். நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக நக்கீரனில் வெளியிடபட்ட செய்திகள் மூலம் எந்த வகையிலும் ஆளுனரின் புகழுக்கோ பெயருக்கோ களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கம் நக்கீரனுக்கு சிறிதளவும் இல்லை. சட்டத்தின் ஆட்சியின் மீதும் , ஆளுநர் பதவியின் மீதும் நக்கீரனுக்கு எப்போதும் ம‌ரியாதை உ‌ள்ளது. நக்கீரனில் ஆளுநர் குறித்து வெளியான அட்டைப்படம் மற்றும் செய்திகளுக்காக நக்கீரன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. ". இது நக்கீரனின் வருத்த செய்தி. நக்கீரன் பத்திரிகையில் முழு விவரங்களையும் பார்க்கவும். முக்கியமாக இந்த செய்திகள் பார்க்கவும். m.th-cam.com/video/2MenrX6SCZE/w-d-xo.html m.th-cam.com/video/WbcMldhw0co/w-d-xo.html இந்த youtube லிங்க் ஐயும் பார்க்கவும் m.th-cam.com/video/khuxVXL3Hf0/w-d-xo.html
    m.th-cam.com/video/fLLQiDcNiRw/w-d-xo.html m.th-cam.com/video/MFhXU6RR94A/w-d-xo.html

  • @vasu9905
    @vasu9905 3 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @venkatachalamramamoorthy8840
    @venkatachalamramamoorthy8840 3 ปีที่แล้ว +1

    சர்பத்துக்கு innova car bore அடிச்சிறிச்சி போல.. top end கார்க்கு plan பன்னிட்டாரு...

    • @adhsp6777
      @adhsp6777 3 ปีที่แล้ว

      Poda mookka pundai

    • @adhsp6777
      @adhsp6777 3 ปีที่แล้ว

      Nee dhan da car paithiyam koothi vaaya

  • @gpmusic4428
    @gpmusic4428 3 ปีที่แล้ว +1

    அண்ணன் துணிச்சல் மிகவும் அறுமை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maruthuraj7960
    @maruthuraj7960 3 ปีที่แล้ว +2

    அந்த பிச்ச வாங்குன innova car என்ன ஆச்சு மானஸ்தரே!!!!!

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r 3 ปีที่แล้ว

      துப்பினால் துடைத்து கொள்ளும் அளவிற்கு மானம் மரியாதை கொண்டவரிடமிருந்து காரை திரும்ப எடுத்துக் கொணாடார்கள்.

  • @s.dhileepkumar7866
    @s.dhileepkumar7866 3 ปีที่แล้ว

    தலைவா! வா தலைவா வா! வாங்கடா இனி என் தலைவன் இருக்கார் டா...

  • @veerapandian5696
    @veerapandian5696 3 ปีที่แล้ว

    உண்மையை சொன்னார், தலைவர் தளபதி ஸ்டாலின் தான் நம் முதல்வர்

  • @sreekumarkumar6928
    @sreekumarkumar6928 3 ปีที่แล้ว

    Nangel congratulations

  • @manickammanickam9936
    @manickammanickam9936 3 ปีที่แล้ว +1

    He is the business man

  • @senthilkumarramachandran8373
    @senthilkumarramachandran8373 3 ปีที่แล้ว +5

    Welcome madam sasikala

  • @chinnapasanga8048
    @chinnapasanga8048 3 ปีที่แล้ว +3

    இந்த ஆளு paythiyam அவனுக்கு பணம் கொடுத்த நல்லவன்

  • @palanisupramanian6672
    @palanisupramanian6672 3 ปีที่แล้ว +2

    Caru... Biru.... Soru..... Enna venum nalum pesuven........😂😂😂

  • @jesuraj5262
    @jesuraj5262 3 ปีที่แล้ว

    Thanks Anna win dmk

  • @udhayakumar5192
    @udhayakumar5192 3 ปีที่แล้ว

    100%

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +1

    Semma sadukudu

  • @a.r.rahumanhan5239
    @a.r.rahumanhan5239 3 ปีที่แล้ว +7

    தலைவருக்கு தைரியம் அதிகம் தில்லாக பேசுகிறார்

  • @tamilmaniak8059
    @tamilmaniak8059 3 ปีที่แล้ว +2

    அமைதி படை அமாவாசை (எடப்பாடி பழிச்சாமி) நாகராஜசோழன் M A ஆக மாறியது போல

  • @abdulgafoor-zq7ed
    @abdulgafoor-zq7ed 3 ปีที่แล้ว

    Political not a property