'சித்தா' திரைப்பட விமர்சனம் - 'Chithha' Movie Review | S.U.Arun Kumar - Siddharth, Nimisha Sajayan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2023
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
    ~
    Review of Tamil movie 'Chithha' directed by S.U.Arun Kumar starring Siddharth, Nimisha Sajayan, Anjali Nair, Baby Sahasra Shree.
    Music - Dhibu Ninan Thomas & Vishal Chandrashekhar
    Cinematography - Balaji Subramanyam
    Editing - Suresh A. Prasad
    Produced by - Etaki Entertainment
    Distributed by - Red Giant Movies
    ~
    #சித்தாசினிமாவிமர்சனம்
    #ChithhaFilmReview
    #ChithhaSiddharth
  • บันเทิง

ความคิดเห็น • 92

  • @crazysurya7053
    @crazysurya7053 10 หลายเดือนก่อน +90

    வீடியோ வ பாக்காம அண்ணனோட சிக்னல வச்சே 11 மணிக்கு புக்பன்னிட்டேன் ❤ படம் பாத்துட்டு வந்து வீடியோ பாக்குறேன 😅

    • @charliechaplin5881
      @charliechaplin5881 10 หลายเดือนก่อน +8

      ஜீ நானும் இதே மாதிரி தான் பாலோ பன்னுவேன்.போஸ்ட பார்த்தே முடிவு பன்னிடுவேன்.

    • @crazysurya7053
      @crazysurya7053 10 หลายเดือนก่อน +4

      படம் பாத்துட்டேன் 😥 வெளிய வரும் போது யாரையும் நிமிந்து கூட பாக்கல 🥺 இந்த வீடியோவையம் பாக்கல 😥 பாக்குற நிலைமையிலும் இல்ல .... கோர்ட்ல heroin சித்தா கிட்ட 'இப்ப கூட ஓடி வரும் போது எத்தனபேரு என் *** பாக்குறாங்கன்னு கேட்ட கேள்விக்கு நான் சேர் ல கூனி குறுகி உக்காந்தேன் ... சித்தா சேட்ட... அன்னி .... ஹிரோஓட நண்பர்கள் ன்னு நடிப்பு இன்னும் நிக்கிது மைன்ட் ல ...😰

    • @tamizharasanbe
      @tamizharasanbe 10 หลายเดือนก่อน

      Same. Watching review after movie. Whole theater was crying at many scenes. Loved it ❤

  • @Aaranan09
    @Aaranan09 10 หลายเดือนก่อน +119

    குப்பை படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இப்படியான படங்களுக்கு ஊடகங்கள் கொடுப்பதில்லையே

  • @santhoshd6631
    @santhoshd6631 10 หลายเดือนก่อน +26

    அருமை தோழரே...நேற்றுதான் இந்த படம் பார்த்தேன்.... உங்கள் விமர்சனம் மீண்டும் படத்தை பார்த்தது போல் உள்ளது....அருமையான விமர்சனம்

  • @svk4784
    @svk4784 10 หลายเดือนก่อน +30

    Best film of the decade and this film deserves all the awards ❤

  • @soundararajanp2883
    @soundararajanp2883 10 หลายเดือนก่อน +14

    Long weekendல சந்திரமுகி மாதிரி ஒரு மொக்க படத்த ரிலீஸ் பண்ணி மக்கள்ட்ட Scam பண்றாங்க. வேற வழியில்லாம நம்ம படத்த பாத்துதான் ஆகனும்னு. சித்தா மாதிரி படம் தான் குடும்பங்கள் கொண்டாடனும்❤

  • @MsRajesh29
    @MsRajesh29 10 หลายเดือนก่อน +8

    Today only watched this movie... Awesome movie...
    Big salute to Sidharath not for acting but also for producing such kind of movies.. Hard hitting..

  • @dhanvino3970
    @dhanvino3970 10 หลายเดือนก่อน +10

    In multiple places I got connected and almost tears came out! What a movie! In small places evil of mobile in kids also conveyed so well…

  • @mariyammalganesan7170
    @mariyammalganesan7170 10 หลายเดือนก่อน +10

    விருது கண்டிப்பாக கிடைக்கும் என நீங்கள் கூறிய போது சித்தார்த் நடித்தாதல் கிடைக்காது என நினைத்தேன் ஆனால் அதையும் நீங்களே இறுதியில் கூறிவிட்டீகள் தேசிய விருதைவிட மிகவும் உயர்ந்தது மக்கள் மனம் அதில் சித்தார்த்க்கு எப்போதும் இடம் உண்டு 🎉🎉🎉அணைவரக்கும் மற்றும் அருமையாக விவரித்த தோழர்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @shivaguru2475
    @shivaguru2475 10 หลายเดือนก่อน +6

    Last la sonna point correct 💯 percentage. Kashmir files innu ethna part eduthalum award kudupanga. BJP ku support panra nu but oppose panna award kidayathu 😢. Hope so this is comeback for both S U Arun Kumar and Siddharth. Hat's off to sidharth for producing this film 🎉

  • @tsenthil0709
    @tsenthil0709 10 หลายเดือนก่อน +7

    Sterotype a udaitha padam
    Reasons
    " Nimisha va Social worker a kattanathu and Love between Siddharth and her "
    " sidharath friend takes casually while hitting his Machan "
    Hats off to Director

  • @MohammedAli-tz9td
    @MohammedAli-tz9td 10 หลายเดือนก่อน +6

    Idha movie la heroine nimisha oru swiper aa work pannuvanga tamil cinema la oru heroine aa appadi kaati ipo dha pakkuren idha bold acting

  • @trrajendrank1990
    @trrajendrank1990 10 หลายเดือนก่อน +9

    Kandipa Padam Pakkurom Anna 👌👍 👏🙏

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 10 หลายเดือนก่อน +8

    சித்தார்த் நடித்த சித்தா நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது அருமையான படைப்பு கதை க்கான வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤

  • @rajeshs4297
    @rajeshs4297 10 หลายเดือนก่อน +6

    Siddharth come back , Jayam ravi and Ragawa Lawarance Go back

  • @raj8nov92
    @raj8nov92 10 หลายเดือนก่อน +7

    Chittha would leave you with pain, a sense of responsibility and lots of hope. To protect our children, it requires collective effort to understand and act on the core problem surrounding the issue of child abuse. And the movie emphatically conveys that with ease. There are some gripping, hard hitting scenes that will test your resolve to sob. Lots of learnings and realizations after this film!
    Without any doubt, best Tamil film of the year so far. Incredible writing, performance, cinematography etc. Congrats to the entire team of "Chittha"!
    Great review like always! And yes, the little girl deserves a national award :)

  • @dr.mano1968
    @dr.mano1968 10 หลายเดือนก่อน +7

    The so called stars will have to learn what is acting is all about, from this movie.
    There are several heroes in this movie.
    The woman who saves the child from auto rickshaw, the old man who tries to catch the culprit, ...... so many heroes.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 7 หลายเดือนก่อน

      Yes the woman.. I really thanked her...

  • @User_33-338
    @User_33-338 8 หลายเดือนก่อน +1

    8:55 correction plz,
    Ondriya Arasu....

  • @mukeshmukesh9161
    @mukeshmukesh9161 10 หลายเดือนก่อน +9

    ஊ சொல்றீயா மாமா து சொல்றியா மாமா பாட்டுக்கு தான் தேசியவிருது குடுப்பாங்க நம்ப நாட்டுல.

  • @Jsurs1999Sur
    @Jsurs1999Sur 10 หลายเดือนก่อน +4

    எல்லாருடைய விமர்சனமும் இந்த படத்துக்கு நல்லா தான் இருக்கு ஆனால் இதற்கு கிடைக்கப்பட்ட தியேட்டர் எண்ணிக்கை மிக குறைவு இதனால் வசூலும் குறைவு....

  • @premkumara1675
    @premkumara1675 10 หลายเดือนก่อน +8

    Must watch movie❤

  • @imsumo7891
    @imsumo7891 10 หลายเดือนก่อน +3

    உங்களுடைய விமர்சனமே கண் கலங்க வைக்கிறது... 👍

  • @saasthainfosys9822
    @saasthainfosys9822 10 หลายเดือนก่อน +1

    Bro finally u spoken s very *BOLD* great❤

  • @noufilnafees7002
    @noufilnafees7002 10 หลายเดือนก่อน +3

    அருமையான விமர்சனம் ரொம்ப நன்றி நண்பரே

  • @balaji_subramanyam
    @balaji_subramanyam 10 หลายเดือนก่อน +2

    Thanks for such a review brother ♥️😊

  • @dr.mano1968
    @dr.mano1968 10 หลายเดือนก่อน +3

    One of the best movies, this movie has achieved organic victory..

  • @trrajendrank1990
    @trrajendrank1990 10 หลายเดือนก่อน +2

    Good morning Rahmaan Anna 👌👍👏🙏

  • @raguram5847
    @raguram5847 10 หลายเดือนก่อน +4

    unaku tha thala waiting🎉🎉🎉

  • @rafiqright
    @rafiqright 10 หลายเดือนก่อน +2

    Deserved sid nd Arun 🎉

  • @rajasekarb5457
    @rajasekarb5457 10 หลายเดือนก่อน

    Amazing review bro

  • @autorajahsr
    @autorajahsr 10 หลายเดือนก่อน +2

    8:25 that is CCTV i think

  • @sureshchittarasu
    @sureshchittarasu 10 หลายเดือนก่อน +3

    சார். அது வீடியோ footage.. இல்ல... Cctv footage.

  • @rameshsankaran7480
    @rameshsankaran7480 10 หลายเดือนก่อน +2

    Hmm Realy super movie.
    Yr vimarsanan super..

  • @a.rajapandian3722
    @a.rajapandian3722 10 หลายเดือนก่อน +5

    You are absolutely wrong brother, it was a CC TV footage not a mobile camera video.... other than this your review is perfect.... must watch movie .....

    • @ParveenRahmann
      @ParveenRahmann 10 หลายเดือนก่อน +2

      It is not.. if its a cctv video then why would the police kept asking the family.. if u remember in one of the scenes the police would say 'ஏன் அந்த வீடியோவ போலீஸ்கிட்ட குடுக்க மாட்டேங்குறாங்க'ன்னு

  • @ramakrishnanmeenakshisunda120
    @ramakrishnanmeenakshisunda120 10 หลายเดือนก่อน

    Good review

  • @saintjulien668
    @saintjulien668 10 หลายเดือนก่อน +2

    கண்களின் ஈரத்துடன் இரண்டாம் பாதியில் சித்தார்த்துடன் நாமும் அந்த குழந்தையை தேடுவது படத்தின் தலைசிறந்த வெற்றி

  • @saibaba172
    @saibaba172 10 หลายเดือนก่อน +2

    மிக நேர்மையான விமர்சனம் 🌷👌

  • @ramyashree56
    @ramyashree56 10 หลายเดือนก่อน +3

    Nala movie but disturbing ah erunthuchu

  • @psrkg7398
    @psrkg7398 7 หลายเดือนก่อน

    சித்தார்த் very good actor no doubt about it.. Obviously he is under rated. I liked his acting in சிவப்பு மஞ்சள் பச்சை.

  • @Ghilli154
    @Ghilli154 10 หลายเดือนก่อน +2

    Jailer maathiri padangal 700 kodi collect pannuthu intha sittha padam kurainjathu 100 kodi yavathu collect pannnuna magilchi😢

  • @josephdezu7488
    @josephdezu7488 10 หลายเดือนก่อน +3

    Movie is excellent ❤❤❤

  • @amsutailor4791
    @amsutailor4791 10 หลายเดือนก่อน +2

    அண்ணா ரொம்ப அருமையான படம் நேத்து தான் பார்த்தேன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ரொம்ப சூப்பரா இருக்கு

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 10 หลายเดือนก่อน +2

    Neenga ivlo appreciate panni paathadhey illa. was thinking to watch it in OTT after good reviews. Now, will watch in a theatre

  • @Vaech_1
    @Vaech_1 10 หลายเดือนก่อน +5

  • @HariHaran-rm6po
    @HariHaran-rm6po 7 หลายเดือนก่อน +1

    Naan innaiku 13 Dec 2023 thaa bro intha padatha paathan.....
    Super movie ❤🎉

  • @achuthanvasudev
    @achuthanvasudev 10 หลายเดือนก่อน

    We should Support such good movie

  • @gayathridevi1474
    @gayathridevi1474 10 หลายเดือนก่อน

    Jaanae jaan netflixla patthtu review sollunga

  • @vimalraj6890
    @vimalraj6890 10 หลายเดือนก่อน

    Nice anna

  • @prakashkf9787
    @prakashkf9787 10 หลายเดือนก่อน +2

    வில்லன் super

  • @sakthibabu8290
    @sakthibabu8290 10 หลายเดือนก่อน +4

    Yen sun pictures high budjet mokka padama vaanguranga theriyala intha maari low budjet la nalla padangala vaangi promotion panna nalla irukum 😏😏😏

  • @Ajith448
    @Ajith448 10 หลายเดือนก่อน

    👍

  • @sathishsrm47
    @sathishsrm47 10 หลายเดือนก่อน +2

    இந்த படம் சந்திரமுகி-2 ஐயே சந்துல ஓட விட்ரும்......சித்தா....🔥🔥🔥🔥

  • @bevee8776
    @bevee8776 10 หลายเดือนก่อน +1

    Nice movie 2023 nice awareness movie 🎉🎉🎉🎉

  • @yogarajsubramaniam5818
    @yogarajsubramaniam5818 10 หลายเดือนก่อน

    Super na

  • @lenovorajan6611
    @lenovorajan6611 10 หลายเดือนก่อน

    Super film bro azhuga vandhruchu sila scenes lam 😢 Thanks for Genuine Review ✨ Shows increase panna nalrkum 😂

  • @babugopalakrishna221
    @babugopalakrishna221 8 หลายเดือนก่อน

    உங்களை போன்றவர்களின் விமர்சனம் தான் இயக்குனருக்கு கிடைத்த விருது❤️❤️❤️.. இவனுங்க கொடுக்கும் தேசிய விருது யாருக்கு சார் வேணும்? 😏

  • @deepakh4614
    @deepakh4614 10 หลายเดือนก่อน +2

    Indha padam en life oda mothama ondri poiduchu... oru maasathuku munaadi dhaan....

  • @maniarasan1256
    @maniarasan1256 10 หลายเดือนก่อน

    I recommend you to watch Kannur Squad

  • @thirumugran2521
    @thirumugran2521 10 หลายเดือนก่อน +2

    கமல் சார் படம் பார்த்துட்டு ஒரு நல்ல படம் என்று கூறினார் அவர சொன்னா கரைக்டாதான் இருக்கும்

  • @ramjeyram2007
    @ramjeyram2007 10 หลายเดือนก่อน +2

    ஒரு வழியா சித்தார்த்க்கு come back film

  • @sudharsanm3195
    @sudharsanm3195 10 หลายเดือนก่อน +1

    Second show squad 👍💯🔥

  • @rizwanshaik3690
    @rizwanshaik3690 8 หลายเดือนก่อน

    இன்றைய சமுதாயத்திற்கு முக்கியமான படம்

  • @padhmanabancivil3063
    @padhmanabancivil3063 10 หลายเดือนก่อน +3

    Ippata Chandramuki 2 review pathudu iruntha

  • @punniyamoorthy1208
    @punniyamoorthy1208 10 หลายเดือนก่อน

    Jaane Jaan paarumgha sago

  • @beawarehelp6029
    @beawarehelp6029 7 หลายเดือนก่อน

    Ellarum en andha video scene ah kora solringa nu therila... I think that is cctv footage.. Local authority kita solli vangirupanga or vadivelu influence aala vangirukalam.... Adhulaye oru short kamipanga.... Camera angle apdi irukum... Adha pathu enaku 1st enna thonuchuna idha yaravadhy indha angle la patha thappa thana nenaipanga nu irundhuchu.... Inoru time ott la parunga... 1st bike la irundhu irakki vitu andha ponna console panna hug panna try pannuvaru.. Andha ponnu bayandhu poi sevuru pinnadi oodidum... Ivaru keela ukkandhu console panna try pannuvaru andha ponnu odi vandhurum... Aprom ukkandha nilailaye kuninja maari velila varuvaru.. Camera angle apdi tha irukum.....
    But enna oru doubt na time difference nallave theriyum cctv la.. Andha ponnu sevuru pinnadi ponadhukum thirumba oodi vandhadhukum few minutes kooda irukadhu...

  • @chinnusamy8334
    @chinnusamy8334 8 หลายเดือนก่อน

    இந்தமாதிரியான நல்ல படங்களை வரவேற்போம் ஆதரிப்போம்

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg 10 หลายเดือนก่อน +3

    Dinamalam kevalama vimarsanam pannapave nenachen😂

  • @sivanesanb1122
    @sivanesanb1122 10 หลายเดือนก่อน

    Are U Ok Baby Review Podunga

  • @srinivas8443
    @srinivas8443 8 หลายเดือนก่อน

    Vedio nu solradhu... May be cctv footage ah irukalam... Yen na namaku andha Street mattum dha kaattuvanga movie la...

  • @thalajeeva549
    @thalajeeva549 10 หลายเดือนก่อน

    Super movie na

  • @ssadssundar2514
    @ssadssundar2514 10 หลายเดือนก่อน

    Unmayalume movie super na....sema movie

  • @DARK-360
    @DARK-360 10 หลายเดือนก่อน +1

    Kai sing nalla eruuku nu vanden

  • @drishikasworld7523
    @drishikasworld7523 10 หลายเดือนก่อน

    The video maybe taken from CCTV footage...

  • @vetrivel0877
    @vetrivel0877 10 หลายเดือนก่อน

    This Movie Is Copied From Korean Movie Called Hope..

  • @kannankalaiyarasan2099
    @kannankalaiyarasan2099 10 หลายเดือนก่อน +1

    Theater poi pathudala bro...

  • @ajtom
    @ajtom 10 หลายเดือนก่อน +9

    Even when you explained those impact scenes, I literally cried again. That's how is the power of this movie. Must watch.
    There are two take away messages in this movie which the director did not impose but it sense too deep to everyone.
    1. Instead of taking revenge, stand with victim and support them.
    2. How does the mobile becomes evil to children.

  • @kaviking1500
    @kaviking1500 10 หลายเดือนก่อน

    After a long a Tamil movie getting this thumbnail 😅😂

  • @pranaavgokul1407
    @pranaavgokul1407 10 หลายเดือนก่อน

    Chitharth abuse pandra video is cctv footage bro

    • @kalidass0583
      @kalidass0583 10 หลายเดือนก่อน +2

      He is not abusing. He is trying to communicate with the child.

    • @pranaavgokul1407
      @pranaavgokul1407 10 หลายเดือนก่อน

      @@kalidass0583 yes, I agree with u ,its my mistake

  • @maneckshawb999
    @maneckshawb999 10 หลายเดือนก่อน

    Don't tell the story my dear friend. Try to train yourself how to review a movie without telling the story.

  • @fatview6545
    @fatview6545 7 หลายเดือนก่อน

    Sangee nayis ku pudekathu avanga ethuthan panranga

  • @sakthivelraji2962
    @sakthivelraji2962 10 หลายเดือนก่อน +3

    இது போன்ற படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ரிவியுவ் செய்யவும். சந்திரமுகி 2, இறைவன் போன்ற குப்பை படத்தை பின்னிற்கு தள்ளவும்.

    • @sindujajagan25
      @sindujajagan25 10 หลายเดือนก่อน

      Exactly apo dhan WOM la padatha theatre la papanga

  • @adhavanrajinirajini452
    @adhavanrajinirajini452 10 หลายเดือนก่อน

    நீ ஏப்பா திராவிடமாடல் ஆட்சியா? விமர்சிக்கல அப்ப நீ ஸ்டாலின் பி டி எம்