பாக்கியலட்சுமில பாக்கியா மக்கு. சிறகடிக்க ஆசைல மீனா மக்கு.... இப்படி எல்லா ஹீரோயினும் சூடு சுரணை இல்லாத ஜடங்களாக இருந்தது 1940s, 1950s ல. ஆனா இப்போ இருக்கிறவங்களப்பத்தி எந்த சீரியலுமே வறதில்ல.
as usual vintage serial .. makku meena will not disclose this to anyone to save pride of family😂. then she will still serve coffee to rohini😂.. since 1950s it is happening in serials😂😂 why directors wants heroine to be like this.. break that sterotypes🤷♂️. it is 2024!!!!
Seetha va nadikira ponnu nejathula doctor nu sonanga. Hospital la ipdi pora varavanga kita elam patient dwtails kudka matanganu director kita soli irukalamey
Suppose by any chance muthu ku indha matter theriyavandhu Annamalai kita sonna kooda viduda oru paiyan dhan ah idha perusu paduthaadhanu sollum andha kezham 😂
ஒளருவாய் மீனா😛 இந்த தடவ ஆள், இடம், பொருள், நேரம்னு பாத்து கொஞ்சம் நிதானமா, பக்குவமா ஒளருவியாம்!🙄 போன தடவ மாதிரி சட்டிய போட்டு உடைச்ச மாதிரி பட்டுனு சொல்லிட்டு அப்புறம் எல்லார்ட்டயும் வீணா வாங்கி கட்டிக்க வேணாம்!🤫🤐
Makku meena sariyana name😂😂😂. Inda meena and seetha pesurada ketale irritate agudu, idungale periya atkal madri ipadi periya truth ah marachi last la sema adi vanguvanga vijaya kita😂
Y all serial heroines are not happy and sacrifice their life for others. If the girl shouldn't be happy then only its heroine. That's y a girl should Direct a serial. Then only this kind of serials sences should be avoided
ஜோரான தொடர் பாருங்க ஜவ்வு மிட்டாய் தானுங்க. இது ஜவ்வு மிட்டாய் தானுங்க, அம்மாமாரே வாங்க ,ஓ அய்யாமாரே வாங்க, வந்தே நொந்து போங்க. ஜோரான ஜவ்வு மிட்டாயி, ரோகினி கதைய சொல்ல மாட்டேன் அவ சொந்தக் கதையும் சொல்ல மாட்டேன் அந்த பொண்ணு போட்ட ஆணை அதை மீற மாட்டேன் ஆமா அதை மீற மாட்டேன் உண்மை, கொடுத்து வைத்தவன் நான் கொடுத்து வைத்தவன், அருமையான பட்டாளம் ஆமா நடிகர் பட்டாளம் கூட இருக்கும் போது சொதப்பு சொதப்பு என்று ஓட்டுவேன் தொடரை ஓட்டுவேன், அருமையான நடிகர் பட்டாளம் தொடரைப் பார்க்க வைத்திடும், ஜோரான ஜவ்வு மிட்டாயி தம்பி மாரே வாங்க தங்கைமாரே வாங்க வந்து ஜவ்வு தொடரை பாருங்க ,
ரோகிணி எவ்வளவு தான் மீனாவ கழுவி ஊத்திதினாலும் ரோகிணிக்காக இப்படி வருத்தப்படுது😅😅😅😅
Ithu Muththu kitta mattum solluu.. Maththathellam avan paaththuppann.. aana ithu sollathuu..
ஆமா குடும்ப குத்து விளக்கு ஆச்சே என்ன பண்றது வருத்தமா தான் இருக்கு😂😂😂
மீனாவுக்கு தெரிஞ்சது வேஸ்ட் தான்..
Kilipan.. Muthu parlor ivaluthu ilanu sonnana
@@Venkatachalapathy-k6l athu avangappa restrict pannathaala sollala.. Already anthaa kurumpadam pottu anthaa Saniyan vitta vittu poiduchunu solla kudaathunu avan appa sonnathaala sollala.. And Meena first laam ellathayum pottu kudukkum.. ippolaam ethuvum solla maattuthuu...
@@Venkatachalapathy-k6l athukku reason anthaa Annamalai thaann.. Muththu vaa restrict pannathaala thaan Muththu atha paththi sollala..
பாக்கியலட்சுமில பாக்கியா மக்கு. சிறகடிக்க ஆசைல மீனா மக்கு.... இப்படி எல்லா ஹீரோயினும் சூடு சுரணை இல்லாத ஜடங்களாக இருந்தது 1940s, 1950s ல. ஆனா இப்போ இருக்கிறவங்களப்பத்தி எந்த சீரியலுமே வறதில்ல.
Ama... Ipdi marumagal intha centuryla kidaiyathu. Intha muttal directors innum sanga kalathulaiye irukanunga
Nejamthan @@Mjriya
😂😂😂
Rohini : 🥺"Naa conceive aanathu unmathan aana ippothana Manoj business start pannirkaru!!! Athan konja naal pogattumae nu abortion panniten🙏I am sorry Aunty" nu solla pora😂 Aaga motham avalukku oru paiyan irukura unmai veliya varaathu😅
அப்படி சொல்ல முடியாது..மனோஜ்க்கு தெரிஞ்சிருக்கணுமே..
Crt ipdi tha solluvanga
Yoy serial story aa crt aa solara
மீனாவுக்கு தெரிஞ்சு no ues😂
அதுக்கு மீனா ஏன் மயக்கம் போடணும்😅😅😅
😂
இதுக்கு மீனா ஏன் இவ்வளவு அதிர்சியாகனும்😮😅
இதுக்கு மீனா ஏன் இவ்வளவு அதிர்சியாகனும்😮😅😂
நல்லவ மாதிரி சீன் போடுதா
Ithuvum kekkathu avalayum kekka vidaathu.. Yaarkittayum sollavum sollathuu.. sariyaana bekku..
பேக்கு இல்ல மக்கு 😂😂😂 அதான் ஏற்கனவே பேக்கு டைட்டிலுக்கு சொந்தக்காரி பாக்கியலட்சுமி இருக்காங்க அதனால மக்கு மீனான்னு சொல்லிக்கலாம் 😂😂😂
😂😂😂😂vera level bro@@vishalvinod8923
😂
Heroine's ellame ipadidan
@@vishalvinod8923 Today Rohini:ava thaangaa periya velayaa paaththu vittuu poittaaa... 😂😂😂😂
சீதா மீனா மாதிரி மக்கு இல்லாம correct ஆ guess பண்ணி சொல்றா தோ மக்கு மீனாவ பாரு சந்தேகப்படாத மாதிரி இருக்கா 😂😂😂😂
ரோகினிமாட்டபோவதில்லை
எதுக்கு இவ்ளோ நேரம் மூஞ்சியே காட்டுறாங்க
as usual vintage serial .. makku meena will not disclose this to anyone to save pride of family😂. then she will still serve coffee to rohini😂.. since 1950s it is happening in serials😂😂 why directors wants heroine to be like this.. break that sterotypes🤷♂️. it is 2024!!!!
Thendral serial broke the stereotype of the heroine character
Director sir ku tha konjam memory loss aagiduchu...atha 1940s ku poitaru pola....thendral ku apro😂😂😂😂😂😂
@@rebeccaswty501 😂😂
மீனா முத்து கிட்ட சொல்ல மாட்டா என்று யாரெல்லாம் நினைக்கிறிங்க 😅😅😅
Meena periya parupu madiri yarkitaum sollanata periya தியாகி ஹேர்
கண்டிப்பாக சொல்லுவார்........... ஆனால் முத்து அப்பா காக மறைத்து விடுவார்..................விடுவார்கள்............. இருவரும்.......
Unmaya meenave theda porangalo
Athu lusu meena athellam seyathu.vettuku poye rohini ke samachi tharum
Seetha va nadikira ponnu nejathula doctor nu sonanga.
Hospital la ipdi pora varavanga kita elam patient dwtails kudka matanganu director kita soli irukalamey
Intha meena charecter nalla innum bolda ellathaiyum handle panna nalla irukum. Mukkiyama intha mamiyara...
Suppose by any chance muthu ku indha matter theriyavandhu Annamalai kita sonna kooda viduda oru paiyan dhan ah idha perusu paduthaadhanu sollum andha kezham 😂
மீனாவுக்கு பதில் ஸ்ருதிகிட்ட சொல்லி இருக்கலாம்..😂😂😂
Indha vishyam muthu ku therinji irundha nalla irundhu irukum😌
சீதாவது முத்து கிட்ட சொன்னால் நல்லா இருக்கும் இந்த மீனா சீரியல் கடைசி எபிசொட் ல தா சொல்லும் இல்லை என்றால் அதுவும் சொல்லாது
Unaku therinjathuku theriyamale irunthrukalam. Thandam
ஒளருவாய் மீனா😛 இந்த தடவ ஆள், இடம், பொருள், நேரம்னு பாத்து கொஞ்சம் நிதானமா, பக்குவமா ஒளருவியாம்!🙄 போன தடவ மாதிரி சட்டிய போட்டு உடைச்ச மாதிரி பட்டுனு சொல்லிட்டு அப்புறம் எல்லார்ட்டயும் வீணா வாங்கி கட்டிக்க வேணாம்!🤫🤐
Rohini thaan kedi aache, meena sister anga thaan work panraangannu therinjum, adhe hospital kku checkup kku poraanga 🤔 Epdi irundhaalum maata maataanga nu over confidence ah' 😏 aana maatna kooda, friend kkaaga vandhen, general checkup, edho maathi solraanga nu..indha maadhiri laam solli yemaatha pora..edha sonnalum nambaradhukku oru makku family irukke😂muthu or vera yaarukku doubt vandhaalum varaatiyum, no use..adhu anikku episode oda, doubt um end aagidum😜
Same feeling 😂😂😂😂
Makku meena😂
Yeppadium indha mattera sodhapi vekka pora...
Meenaku memory lost aidam oru 1 1/2 years rohiniku baby porundhadam relax aidam 😮 thoo
Seetha is simple and looking beautiful...❤
மீனா ஓவர் ஆக்டிங் பன்றது யாருக்கெல்லாம் சுத்தமா பிடிக்கல😡
Makku meena
Mokku mokku podii angala 😅
Athn rmbha overacting
Aduk neenga yen Meena ivlo acting kudkringa
இது ya evalo feel panuthue
Idhu epdiyum solla poradhu ila yen summa time waste pandringa 😂😂
மக்கு மீனா . உண்மை இவளுக்கு தான் தெரியும் அப்புறம் கிரிஷ் வாழ்க்கை பாழாகிடும் னு சொல்ல மாட்டா தியாகசுடர்😂
Super today episode❤❤❤❤❤❤
இந்த மீனா லூசுக்கு தெரிஞ்சு ஒன்னு ஆக போறது இல்ல மீனாவுக்கு எதுக்கு இந்த ரியாக்சன் இவ்வளவு தேவையா
Makku meena sariyana name😂😂😂. Inda meena and seetha pesurada ketale irritate agudu, idungale periya atkal madri ipadi periya truth ah marachi last la sema adi vanguvanga vijaya kita😂
Tweety .. Ella post la yum essay mathri comment podrathu nee thana
Meena oru makku ithuta solli enna Panna....Epdium Ipothaikku Rohini Mattikka matanga😅
Meena its not a big shocking news..lusu ) director are always rowing in d same boat. பழைய கதையை திருப்பி திருப்பி அதே கதையை கொண்டு போகிறார்கள்
My favourite serial ♥️💙💙♥️♥️♥️♥️💙💙💙💙♥️♥️♥️♥️💙
Onnum mattum puriyavey matuthu enakku... Athu epdi solli vaicapula ella serialaiyum intha villans villis mattum enna tappu pannalum matta matranga...
Meena, Paakya and Maha( Lakshmi Serial)are same Characters. Directors please think. Boring.
Manoj kooda ivlo shock aagamatan🤣🤣🤣🤣 indha meena over acting thaanga mudila da daii😂
குழந்தை பேறு உண்டாகுவதற்கு முன்பே ஏன் மருத்துவமனை வரவேண்டும்
Poiyum Poiyum meena ka ithu theriyanum ava summa ve thiyaagi pattathu la doctorate vangunava Intha vishayatha yaaru kitta yum solla maata
Indha saniyanta en soninga idhu oru dhandakarumandhra naai achey😂
Serial heroine இருந்து திட்டு வாங்குறது இந்த மக்குமீனாவும் பேக்கு லட்சுமியும் தான்
Seetha inGA work panranga nu therinjum rohini idhe hospital ku varuvangala😅😮
Dont expect anything everyone 😂
Makku meena
Siragadikka Aasai serial. Muthmeena room katti herak Yes are no tell me please answer
Y all serial heroines are not happy and sacrifice their life for others. If the girl shouldn't be happy then only its heroine. That's y a girl should Direct a serial. Then only this kind of serials sences should be avoided
Thank u
anyways tis makku Meena will not disclose anything to anyone atleast seetha should disclose to Muthu
Meena oru adjgaprasangi na,Seetha adai vida adjgaprasangi.
Ama
Meena character irritating ah iruku .... self-respect ilama oru character
Chi intha Meena va paththale irritate aguthu
Now rohini kudumi meena kaila
It's waste matter to Meena. Viewers don't expect more about this.😂😂😂😂😂
இந்த மீனா சரியான அடி முட்டாள் ரொம்ப நல்ல வா நினைப்பு முத்துக்கு ஏழரை இழந்த மீனா சனியன் சத்யா 😡😡😡😡😡😡😡😡😡🖤🖤🖤🖤🖤🖤🖤
இன்னொரு பேக்கு மீனா
ஜோரான தொடர் பாருங்க
ஜவ்வு மிட்டாய் தானுங்க. இது
ஜவ்வு மிட்டாய் தானுங்க,
அம்மாமாரே வாங்க
,ஓ அய்யாமாரே வாங்க,
வந்தே நொந்து போங்க.
ஜோரான ஜவ்வு மிட்டாயி,
ரோகினி கதைய சொல்ல மாட்டேன்
அவ சொந்தக் கதையும் சொல்ல மாட்டேன்
அந்த பொண்ணு போட்ட ஆணை
அதை மீற மாட்டேன் ஆமா
அதை மீற மாட்டேன் உண்மை,
கொடுத்து வைத்தவன் நான்
கொடுத்து வைத்தவன்,
அருமையான பட்டாளம்
ஆமா நடிகர் பட்டாளம்
கூட இருக்கும் போது
சொதப்பு சொதப்பு என்று
ஓட்டுவேன் தொடரை ஓட்டுவேன்,
அருமையான நடிகர் பட்டாளம்
தொடரைப் பார்க்க வைத்திடும்,
ஜோரான ஜவ்வு மிட்டாயி
தம்பி மாரே வாங்க
தங்கைமாரே வாங்க வந்து
ஜவ்வு தொடரை பாருங்க ,
😂
Veer
Poding. enna ovara pannathinga .mudila .romba nallavala irukkatha.
Actually Manoj than intha reaction kudukanum. Ne yeamma meena ivalo react pandra. Irritating meena acting.
Overacting meena , acting looks very worst 😑. Inda news ketu eduku ipadi over react panra meena.. Shock agura madri nadikavum terila for Gomathi Priya 🤦♀️
Exactly my question 😄
Meena unaku ethu theevaiya
Meena over acting
Itha director makkala mudalnu nenachutu irrukkan ........ Ponni
Poiyum poi iva sna velangum kadauley
Epdiyum indha rohini dog matta poradhu illa so waste
Over cine
Abortion aiduchunu soluva ithu kudava theriyathu
Over acting meena
இந்த அழு மூஞ்சிய மாத்துங்க director sir. இல்லனா you're gonna lose one viewer. 🤧
Iii
Muttal meena vukku theriyarathu waste antha veetla mura vaadal saiyura ivalukku therinju no use fit for nothing...director sir women's ivlo kevalama katturinga eppadi iruntha neenga ippadi agittinga...
Stupid Meena is over worried . Such a horrible role she is playing as a heroine. Why she is worried and crying is beyond imagination
👍🏾
😂😄 y so much overacting by meena.. If dis expression was manojs den v can undrstd.. Y s dia meena behaving as of rohini s her wife🤦🏾♂️😄 stupid story🤮
meenave oru loosu over acting
meena orru Loose,😡😡😡😡😡😡😡😡😡
Makku meena apdey sethuru pathiyakari 😂
மீனா சரியான மானங்கெட்ட ஜென்மம் மீனா நீ....... சொந்தகாரர்குள்ள யாரு என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சுக்குறது ரொம்ப தப்பு..... அடுத்தவங்க என்ன பண்ணா என்ன.....
குமரா எப்படியும் மாட்டமாட்டா.... இதுவும் கண்துடைப்பா போயிரும்.....