Don’t worry sister. Lot of people praying for Bruno. As a mother your job is wonderful. Prayer brings victory. Sister take care of your health also. Sweet Bruno chellam you will be alright. Sweet thangam. We love you all. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
புருனோ செல்லம் பட்டு குட்டி மா நல்லா சாப்பிட்டு மருந்து குடி செல்லம் அம்மா உண்ண நல்லா பர்துககிரங்க செல்லம் எங்களால் அழுகை அடக்க முடியாமல் இருக்கு மா 😢😢 கடவுள் விரைவில் குணமாகக வேண்டும் பிள்ளை காப்பாற்று கடவுளே சீக்கிரம் இந்த வேதனையில் இருந்து இந்த பிள்ளை மீண்டு வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
Sai ram kitta na sollitten Bruno un kaiyila than Sairam antha kulanthai morning kulla sari aganum nu ennudaiya sai kapathittar innum kappathuvar nandri sai appa Jesus Kum nandri appa
சீக்கிரமா சரியாகிடுவான் நம்மபிள்ளை, நாம் எல்லோரும் சேர்ந்து வேண்டிக்கொள்வோம் இவர்கள் அன்பிற்கு முன் நாம் எல்லாம் வேஷ்ட் என்பது 100 க்கு, 100 உண்மை சிஸ்டர்😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கவலப்படாதீங்க சகோதரி சீக்கிரமா குணமாயிடும் ப்ரோனா மறுபடியும் வந்து நல்ல விளையாடுவோம். அதை நாங்களும் பார்ப்போம் நீங்க சொல்லும்போது என் கண்ணுல இருந்து கண்ணீரை வந்துடுச்சு எனக்கு வந்துருச்சு செல்ல செல்ல குட்டி ப்ரோனோ சீக்கிரமா நல்ல முறையா எந்திரிச்சு வந்துருவான் கடவுள் காப்பாற்றுவாரு நான் யாருக்குமே மெசேஜ் எல்லாம் போடவே மாட்டேன் உங்க வீடியோவுக்கு மட்டும்தான் மெசேஜ் போட்டுட்டு இருக்கேன் லைக் போட்டுட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க தைரியமா இருங்க முதல்ல நீங்க நல்லா இருந்தா தான் அவன பாக்க முடியும் மனசு தைரியமா வச்சுக்கோங்க அவனுக்கு ஆறுதல் சொல்லுங்க நாங்க கடவுளை வேண்டிக்கிறோம் சீக்கிரமா குணமாகணும் எல்லாம் வல்ல இறைவா இந்த குழந்தைக்கு சீக்கிரமா நல்லது செய் குணமாகி வந்து விளையாடனும் நாங்க அத பாத்து சந்தோஷப்படணும்
புரூனோ செல்லமே என் பப்பி கள்தான் பிரிந்து சென்றனர் நான் உங்கள் 2பேரையும்தான் பார்த்து ஆறுதல் அடைந்தேன் கடவுளே அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டுகிறேன் மனம் ரணமஆக உள்ளது 🙏😭😭😭🌹
Don't worry akka. Our pets can sense our feelings and reflect it to us. If you're worrying they'll also be sad. Be normal and happy with him as usual and he'll recover fast ! 💯❤️
புருனோ விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். புருனோ, விரைவில் நோய்களில் இருந்து மீண்டு அவன் வருவான். குணப்படுத்தும் அரவணைப்புகளையும், அன்பையும் உங்களுக்கு அனுப்கிரீன். May the almighty bless him and you!
Bruno kutty சீக்கிரமா குணம் ஆயிடுவாங்க நீங்க கவலைப்படாதீங்க உங்க கஷ்டத்தை புரிஞ்சுக்க முடியுது அவனுக்காக வேண்டிக் கொள்கிறேன் Get well soon Bruno ❤❤❤🐶🐶🐶
I was waiting for Bruno's update since morning. He will be fine. Pls don't worry. I am keeping Bruno in my prayers. To be honest I woke up middle of the night thinking about Bruno. God should heal him quickly. No animals on earth should suffer. ❤
Thanks sister. Manasukku arudala irundadu. Fish kodukadeenga.certain fishes have fat which sometimes doesn't suit pets. I too have a labrador baby, so out of concern I told sis. Please don't worry or panic. He will be fine.
கண் கலங்குது மா சரி ஆகிடும் பிள்ளைக்கு❤❤❤❤❤❤❤
புருனோ செல்லக்குட்டி சீக்கிரம் குணமடைவான் (இன்ஷாஅல்லாஹ் )
புருனோ தங்கத்துக்கு ஓன்றும் ஆகாது சீக்கிரம் சரியாயிடும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா புருனோ குட்டிக்கு சீக்கிரம் சரியாகனும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு புருனோ தங்க குட்டி சீக்கிரம் சரியாகிவிடும் கவலைப்படாதீங்க அம்மா எங்களுக்கே கஷ்டமா இருக்கு வளர்த்த உங்களுக்கு எப்படி இருக்கும் முருகர் சீக்கிரமே சரியாகி விடுவார்❤❤❤❤
Don’t worry sister. Lot of people praying for Bruno. As a mother your job is wonderful. Prayer brings victory. Sister take care of your health also. Sweet Bruno chellam you will be alright. Sweet thangam. We love you all. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கடவுள் அந்த குழந்தைக்கு காவலாக இருந்து பாதுகாத்து காப்பாற்றி தருவார்.
புருனோ செல்லம் பட்டு குட்டி மா நல்லா சாப்பிட்டு மருந்து குடி செல்லம் அம்மா உண்ண நல்லா பர்துககிரங்க செல்லம் எங்களால் அழுகை அடக்க முடியாமல் இருக்கு மா 😢😢 கடவுள் விரைவில் குணமாகக வேண்டும் பிள்ளை காப்பாற்று கடவுளே சீக்கிரம் இந்த வேதனையில் இருந்து இந்த பிள்ளை மீண்டு வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
Bruno don't cry. God will bless you. Get well soon.
Sai ram kitta na sollitten Bruno un kaiyila than Sairam antha kulanthai morning kulla sari aganum nu ennudaiya sai kapathittar innum kappathuvar nandri sai appa Jesus Kum nandri appa
ஒன்றும் கவலைப்படாதீங்கமா
குழந்தைப்பையன் சீக்கிரமாக சரியாயிடுவான்மா
கவலை பட வேண்டாம்,,,ஆண்டவர் நம்முடன்,,,
Manasukku romba கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭
கவலை வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும். All is well. Bruno will recover soon. We all pray for him.
Don't worry sister. Jesus is always with u. Bruno will get well soon.
வருத்தப்படாதீங்க அக்கா கண்டிப்பா நம்ம இயேசப்பா அவனை குணப்படுத்தி விடுவாரு ஓகேவா அக்கா நீங்க அழுகவும் எனக்கும் அழுக வந்துருச்சு
சீக்கிரமா சரியாகிடுவான் நம்மபிள்ளை, நாம் எல்லோரும் சேர்ந்து வேண்டிக்கொள்வோம் இவர்கள் அன்பிற்கு முன் நாம் எல்லாம் வேஷ்ட் என்பது 100 க்கு, 100 உண்மை சிஸ்டர்😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கவலப்படாதீங்க சகோதரி சீக்கிரமா குணமாயிடும் ப்ரோனா மறுபடியும் வந்து நல்ல விளையாடுவோம். அதை நாங்களும் பார்ப்போம் நீங்க சொல்லும்போது என் கண்ணுல இருந்து கண்ணீரை வந்துடுச்சு எனக்கு வந்துருச்சு செல்ல செல்ல குட்டி ப்ரோனோ சீக்கிரமா நல்ல முறையா எந்திரிச்சு வந்துருவான் கடவுள் காப்பாற்றுவாரு நான் யாருக்குமே மெசேஜ் எல்லாம் போடவே மாட்டேன் உங்க வீடியோவுக்கு மட்டும்தான் மெசேஜ் போட்டுட்டு இருக்கேன் லைக் போட்டுட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க தைரியமா இருங்க முதல்ல நீங்க நல்லா இருந்தா தான் அவன பாக்க முடியும் மனசு தைரியமா வச்சுக்கோங்க அவனுக்கு ஆறுதல் சொல்லுங்க நாங்க கடவுளை வேண்டிக்கிறோம் சீக்கிரமா குணமாகணும் எல்லாம் வல்ல இறைவா இந்த குழந்தைக்கு சீக்கிரமா நல்லது செய் குணமாகி வந்து விளையாடனும் நாங்க அத பாத்து சந்தோஷப்படணும்
Pullaikku seekiram gunamagi avan palaiya mathiri kanmaniyoda vilaiyaduvan...love you brunoma and kanmani ma ❤😘😘
Amma chellam❤❤❤❤ sariyagidum sami unaku 🙏🏻
இன்ஷா அல்லாஹ் சரியாயிடுவான்....
Brono ku sari agidhum na Jesus keta prayer panra amma amen 🙏😢 Jesus brono sariagidhanum Jesus plc Jesus 😢😢😢
Get well soon Bruno ❤❤❤😢😢😢
Thank you for the update. God is with Bruno. Thank you Lord for the healing.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னால வீடியோ பார்க்க முடியல. அழுதுட்டேன் மா. என் பஞ்சு செல்லம் சீக்கிரம் குணமாகனும்.
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ரொம்ப எலச்சிட்டான் .. கடவுளே தயவு செய்து இந்த குழந்தைய சீக்கிரமா சரி செய்யணும்🙏🙏🙏🙏🙏
speedy recovery bruno. lots of love from Malaysia
Bruno can understand your pain ma dont worry god take care of him ❤❤❤❤❤
We are hoping on God🙏🙏🙏
God bless u bruno. Wish speedy recovery🙏🙏🙏🙏
Thank you so much for giving the good news that he was safe 🙏🙏 thank god , he will get well soon
Nallaa aagiduvaan தங்கம் கடவுள் காப்பாற்றுவார். ❤❤❤❤❤
கவலைப்படாதீர்கள் சகோதரி ப்ரூனோ செல்வத்திற்கு சீக்கிரம் சரியாகிடும் நான் திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன் அவர் பார்த்துக்கொள்வார்🙏🙏🙏🙏🙏🙏
Romba thanks sis.ipptha enaku nimathya iruku.bruno kandipa agyduvan.En murugan kita vendi irukan.Bruno kandipa sarinagyduvan
புரூனோ செல்லமே என் பப்பி கள்தான் பிரிந்து சென்றனர் நான் உங்கள் 2பேரையும்தான் பார்த்து ஆறுதல் அடைந்தேன் கடவுளே அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டுகிறேன் மனம் ரணமஆக உள்ளது 🙏😭😭😭🌹
Don't worry sister i can understand your feelings as a pet parent. We will pray for him. Bruno will be alright.
Muruga pls kapathiduvar avana kapathungapa ❤
Bruno prayers for you don't worry sister he will be alright soon 🙏🙏🙏🙏🙏
Don't worry sister. Bruno will get well soon 🙏
Get well soon baby😢
God bless you bby 🙏🙏🙏🙏🙏
Bruno Ku seri ayidum I'll pray❤❤akka ur managing everything 🙏 ❤well soon he will recover ❤
Brono❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
ஆண்டவா இந்தக் குழந்தைய சீக்கிரம் குணப்படுத்து. எப்படி துறுதுறுன்னு இருந்த புள்ள சோர்ந்து இருக்கறதப் பார்த்து கண்ணீர் நிற்காமல் வருது😢😢
Get well soon baby and God blessed
Bruno thanga pillaikku kannu pattuduchu en chella pillaikku seekiram sari aayidanum jesus love you bruno kutty❤❤❤❤❤
Bruno will b fine … u r a lovely mom.. u know better .. all is well .. our sincere prayers r with him .
Thanks for sharing Bruno's health update. Take care of your family and yourself sister.
Om shanthi 🙏🙏🙏🙏🙏
Thanga pullaiku yethuvum aagathu jehis sister...god is always with you ❤❤❤❤
Bruno ku seekaram seriyakki vedum kadavul thunai erupar avana nalla parthukkavum🙏🙏❤
God bless you burno❤
Don't worry akka. Our pets can sense our feelings and reflect it to us. If you're worrying they'll also be sad. Be normal and happy with him as usual and he'll recover fast ! 💯❤️
Feel pannathiga sister sari aagirum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Post mukkiamilla sis pls nalla care pannitru pirahu paarthukkalam.nalka ayiduvaan.❤❤❤❤
Inshallah Bruno will get well soon 🤲🏻
புருனோ விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். புருனோ, விரைவில் நோய்களில் இருந்து மீண்டு அவன் வருவான். குணப்படுத்தும் அரவணைப்புகளையும், அன்பையும் உங்களுக்கு அனுப்கிரீன். May the almighty bless him and you!
All prayers for bruno..❤❤❤ surely he will fight and come back with more strength ❤🐶
Lord Jesus pls bless this child and recover him ❤
Brunoku sari aguravara suthi podunga....prayer oil podunga
Bruno thangam will be perfectly fine soon.. en chella kutty marunthu saapdu seekirame gunamayiduva paarungalen..en singa kutty bruno❤
Avvalavu punniyamum unga family nallarukkum❤❤❤❤
Bruno aluthanu solumbothu literally tears rolled down my cheeks sis.Pillaiku enna valiyo therila.Bruno God bless
bruno alagu chellam digestion agara food thanga nalla agidum god bless both of you kanmani papa🎉🎉🎉🎉
Thank jesus Bruno will get well soon ❤
Kanmani Bruno❤❤❤❤❤Don't worry sister
God bless you bruno. Sister kavalapadadheenga ungal health pathukkonga.
Sooper mam really happy bruno seekaram cure aiduvan nu kettadu manasuku sandoshama iruku ana pavam pullla vali vedanaya anubavekkaran adu kashtama iruku kadavul kandipa. seekaram. Brunova guna. Paduthuvaru marubadiyum Bruno pazhayapadi thulli velayada dan. Poran our prayers are always there for Bruno& kanmani❤❤❤❤❤❤
Bruno kutty சீக்கிரமா குணம் ஆயிடுவாங்க நீங்க கவலைப்படாதீங்க உங்க கஷ்டத்தை புரிஞ்சுக்க முடியுது அவனுக்காக வேண்டிக் கொள்கிறேன் Get well soon Bruno ❤❤❤🐶🐶🐶
Sapdura itemnalakuda liver infection varum so sweet item ethuvume kudukaatheega sister
bruno chellakutti,nala aagitu varuvan,avan,kannula erunthu kaneer,vanthutchu soanathum,eanakum,alugai vanthutu,avan sariagiduvanu,nambikaiyodu erupoam,aandavar,sariseaithu,bruno,namodu, kannmani yodu vilayaduvan🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
Don’t worry sister. God will save him .
Sister pappali saaru kudunga please
கடவுள் புரூனோவைகாப்பாற்றி விடுவார்.கவலை வேண்டாம் சகோதரி.
Bruno 🦮 yasappa unnoda erukkaruu prayer pannittu erukkeey unakku yasappa sugam tharuvaar ✝️
❤❤❤❤ குணம் ஆக கடவுளை வேண்டிக் கொள்கிறோம் புருனோ குணம் ஆகட்டும்
Unga anbu Bruno vai kaapaathum❤❤
பிள்ளையை பாக்கவே கஷ்டமா இருக்கு சிஸ்டர் முருகா இந்த குழந்தைகளை சீக்கிரம் நல்லா ஆகிடனும் முருகா 🙏🙏🙏🙏🙏கண்டிப்பா நல்லா ஆகிடுவாங்க கவலை படாதீங்க சிஸ்டர் 💕💕💕💕💕💕❤️❤️❤️❤️
சீக்கிரம் சரியாகிவிடும் சகோதரி.
சற்று சிரமமாக இருக்கும் தான்.
நேரம் சரியானால் எல்லாம் சரியாகிவிடும் சகோதரி.
❤❤❤❤💞💞💞💞💓💓💓💓💓
Murugana na vendikaran akka thanga paiyanuku sari agidum
❤❤அழகன் முருகன் புருனோ குணமாகிடும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I was waiting for Bruno's update since morning. He will be fine. Pls don't worry. I am keeping Bruno in my prayers. To be honest I woke up middle of the night thinking about Bruno. God should heal him quickly. No animals on earth should suffer. ❤
Thanks sister.
Manasukku arudala irundadu.
Fish kodukadeenga.certain fishes have fat which sometimes doesn't suit pets.
I too have a labrador baby, so out of concern I told sis. Please don't worry or panic.
He will be fine.
Divine blessings and my blessings to brono செல்ல kutty. Praying for him.
எல்லாரும் bruno விற்காக prayer பண்றோம். நீங்க தைரியமா,கவலைப்படாமல் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுங்கள்.தேவனாலே கூடாத காரியம் ஒன்றும் இல்லை.
Paakara engaluke thangamudiyalaye......ungaluku eppadi irukum endru purindhu kolla midigiradhu pa,pillaikum ungalukum,nalla belanum aarogiyamum. ...kidaikanum nu continue aa prayer pannite irukom pa, Dhairiyama irunga kadavul paarthukolvar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
You also take care of your health. Everything will be alright.
Unga nalla manasuku nallathutha nadaku akka ❤
Kunam akivitum en appan esan thunai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kavalai padaadhinga Sago.
Ungal kanneerai paakumbodhu enakkum kashtamaa irukku.
Bruno kutty seekkiram sari aagiduvaan.
Naan ella dheivathayum vaendikkiraen.
🙏
God bless you Bruno ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Appamuruga burunova kappathuppa muruganukku arrogara
Bruno may God bless you thangam
Enaku alugai vanthuttu akka, bruno chlm unaku kunamakidum, God Bless you chlm
Ok ok sis feel panthnga Ela seri aagidum bruno❤❤❤ Kandipa murugan kita vendikuren Ela seri aagidum payan ku❤❤❤
Akka thangapaiyana nalla pathukonga
Bruno will be fine soon. Our family is always praying for him. Don't worry sis. Lots of love to Bruno, kanmani and all of you ❤❤❤❤ From Malaysia
God bless this child reover him
Bruno kutty chellam ❤️❤️❤️❤️❤️❤️
Get well soon, Bruno! God bless !
Chella kutty nalla irupan kavala padathinga nan pray pannurian murugan kitta ❤❤
புள்ள கண்டிப்பா சரியாயிடும் கவலை வேண்டாம் கடவுள் நம்மோடு 🙏