பூஜ்யஶ்ரீ சுவாமி ஓம்காரானந்தா | Swami Omkarananda | Omkarananda Swami Speech | Sindhujha Harikatha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 139

  • @JaRaIndianz
    @JaRaIndianz 3 ปีที่แล้ว +5

    நன்றி.
    கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதல் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டி சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
    வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க தமிழும் தமிழரும் செய்த தவப்பயனால் வந்துதித்த திருஞானசம்பந்தர் வழிவந்த திரு ஓம்காரானந்த சுவாமிகள் திருவடி போற்றி.
    தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டி அதில் சர்க்கரையும் தேன்பாகும் கலந்தால் இனிக்கும் சுவை போல திருக்குறளையும் திருவாசகத்தையும் பாரதியையும் பகவத் கீதையையும் நான்மறைகளையும் உபநிடதங்களையும் துவைத, விசிட்டத்வைத, அத்வைத தத்துவ சாரங்களையும் பிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டி தன் சீரிய சொற்பொழிவுகள் வாயிலாகவும் பல்வேறு தொண்டு சார் நிறுவனங்கள் வாயிலாகவும் நம் போன்ற ஜீவாத்மாக்கள் உய்யப் பருக அருளிய சுவாமி ஓம்காரானந்தர் திருவடிகள் போற்றி அவர்தம் திருத்தொண்டு போற்றி.

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +3

    நான் தேனி தான். ஆனால் ஒருமுறை கூட சுவாமிகளை சந்தித்ததில்லை! தங்கள் திருமொழிகளால் இன்று அவருடைய பெருமையை உணர்ந்தேன்.மிகவும் வருத்தம் கொள்கிறேன். அவரது பெருமையை கூறிய தங்களுக்கு எனது பணிவு கலந்த நன்றிகள் மற்றும் வணக்கங்கள் அம்மா💐🙏🙏🙏

  • @sekarng3988
    @sekarng3988 3 ปีที่แล้ว +4

    என்ன புண்ணியமோ உங்களால் பூஜிய ஓம்காரனந்த சுவாமிகள் சுருக்க மான் வாழ்க்கை யை அறியவைத்த உங்கள்க்கு மிக்க நன்றி.

  • @kavyas.7a592
    @kavyas.7a592 3 ปีที่แล้ว +1

    உங்களுக்கு சுவாமிஜியின் பரிபூரண ஆசிர்வாதம் என்றும் உண்டு

  • @anbushiva2239
    @anbushiva2239 3 ปีที่แล้ว +9

    சுவாமி ஓம்காரானந்தார் நமக்கு சொல்லமுடியாத மிகப்பெரிய இழப்பு.அவரின் பெருமையைப் பற்றிய அம்மையாரின் சொற்பொழிவிற்கு மிக்க நன்றி..

  • @savithamuralidhar3127
    @savithamuralidhar3127 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏. நன்றி. ஶ்ரீ சுவாமிஜி அவர்களின் பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏

  • @sheriffmohideen1
    @sheriffmohideen1 3 ปีที่แล้ว +16

    என்ன இனிமையான உச்சரிப்பு!!!

  • @slpssvvp
    @slpssvvp 3 ปีที่แล้ว +7

    அருமையான தொகுப்பு, அருகில் இருந்து பார்த்தவர் போல

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +8

    நல்ல ஆத்மா. பரமாத்மாவிடம்
    ஐக்கியமாவர்.

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 2 ปีที่แล้ว

    குரு நாதர் திருவடிகளில் அனேக கோடி நமஸ்காரம்.
    ராம் ராம்.

  • @srinivasangopalan240
    @srinivasangopalan240 3 ปีที่แล้ว +3

    அருமையான சொற்பொழிவு ஆற்றிய உங்களுக்கு நன்றி💐💐👌👌

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 3 ปีที่แล้ว +2

    நிலையாமை உணர் நிலையே சாமானியர்கட்கு தருவிப்பதே தவமாய் வாழ்ந்தே நிலை நிலை 🙏🙏🙏

  • @gurumurthy14
    @gurumurthy14 3 ปีที่แล้ว +24

    இவ்வளவு சீக்கித்தில் பூஜ்ய ஶ்ரீ சுவாமிகள் பற்றிய விவரங்களை சேகரித்து அழகான உபன்யாசத்தை அருளியதற்கு மிக்க நன்றி. You are great.

    • @sarojininarasimhan7048
      @sarojininarasimhan7048 3 ปีที่แล้ว +2

      So absorbing for Student like me who has not come to terms with the fact Swamiji is not there in physical body inspiteof his teachings .Heis sure to guide me

    • @kandankayal8369
      @kandankayal8369 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் வாழ்க என் செல்வமே

    • @lalitharavi9057
      @lalitharavi9057 3 ปีที่แล้ว +1

      Simply excellent rendition blessed u are ma🙏🙏🙏🙏

  • @subramanianr3996
    @subramanianr3996 3 ปีที่แล้ว +2

    அடியேனுடைய சிரம் தாழ்ந்த நமஸ்காரம்.

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 3 ปีที่แล้ว +3

    அருமையான உபன்யாசம். சுவாமி ஜி நம்முடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 🙏🙏🙏

  • @cumkeewakee700
    @cumkeewakee700 2 ปีที่แล้ว

    ஓம் ஓம் ஓம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayamak3778
    @jayamak3778 3 ปีที่แล้ว +6

    சுவாமிகளைப்பற்றி அருமையான உபன்யாசம்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว +8

    தாங்கள் சொல்ல சொல்ல கண்ணீர் பெருகுகிறது இவ்வளவு குறைந்த நிமிடத்தில் கடல் அளவுள்ள கருணை குருவின் பெருமை நமஸ்காரம் செய்து கை கூப்பி குருவை தொழுது ப்ரார்த்திக்கினேன் 🙏🙏🙏🙏🙏

  • @mahas3103
    @mahas3103 3 ปีที่แล้ว +3

    Very nice🙏🙏🙏🙏
    We are blessed have had Swamiji in our life...
    He will always be around us🙏🙏🙏

  • @saieaswariv2113
    @saieaswariv2113 3 ปีที่แล้ว +11

    Thanks for uploading about swamiji 🙏🙏🙏

  • @mahalakshmivijayan9201
    @mahalakshmivijayan9201 3 ปีที่แล้ว +3

    Namaskarams! Atyatdbhutamaaga saakshaatkaaramaga irukkirathu tangauladaiya Swamijiyai kuritha urai! Nandri! Vanakkam!

  • @sowmiyaraman9426
    @sowmiyaraman9426 3 ปีที่แล้ว +3

    Thank you for this upanyasam 🙏🙏by swamiji's blessings

  • @umaparvathy6415
    @umaparvathy6415 3 ปีที่แล้ว +7

    Excellent upanyasam about swamiji.

  • @parameswarinatarajan2253
    @parameswarinatarajan2253 3 ปีที่แล้ว +9

    குருவே சரணம்

  • @jaymn5318
    @jaymn5318 3 ปีที่แล้ว

    மிகவும் அழகான ஒரு கதாகாலட்சேபம். இறைவன் இறைவன் ஓம்காரானந்தா சுவாமிகளை அவரோடு அழைத்துக்கொண்டார். நாம் அவர் சொன்ன நல்ல காரியங்களை மனதில் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும்

  • @aalamaramtv7685
    @aalamaramtv7685 3 ปีที่แล้ว +2

    குருவேசரணம்!!
    குருதிருவடிசரணம்!!!

  • @baluelectric
    @baluelectric 3 ปีที่แล้ว +3

    அருமை.

  • @baranidharan1047
    @baranidharan1047 3 ปีที่แล้ว +1

    Arumai iyyavi thondu sirapu

  • @p.p.s.charumathyshrinivas4263
    @p.p.s.charumathyshrinivas4263 3 ปีที่แล้ว +1

    Guruve saranam🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +14

    🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🍀🙏

  • @kalpagamr2607
    @kalpagamr2607 3 ปีที่แล้ว

    Short and sweet discourse
    Condensed swamijis great contribution to the spiritual world.

  • @sridharansridhar7428
    @sridharansridhar7428 3 ปีที่แล้ว +1

    Arumayanavarai evvalavu selkirom eyanthuveddom

  • @prasannaswarnalakshmib.v5128
    @prasannaswarnalakshmib.v5128 3 ปีที่แล้ว +5

    Hari om tremendous.. performance..🙏

  • @jaisathguru9885
    @jaisathguru9885 3 ปีที่แล้ว +3

    Our pranams to Swamiji 🙏🙏🙏🙏

  • @meenakshinatarajan453
    @meenakshinatarajan453 3 ปีที่แล้ว +3

    OM Sri gurubhyo namaha ananda kodi namaskarams swamiji 🙏🙏🙏🙏🙏

  • @victorjames1706
    @victorjames1706 3 ปีที่แล้ว

    excellent tributes to POOJYA SRI SWAMI. VERY NICE TO HEAR YOUR LECTURES

  • @jpprabakar9061
    @jpprabakar9061 3 ปีที่แล้ว +3

    Thanks Sindhujha for expressing to the greatness of Swamiji. Namaskaram

  • @sowmiyaraman9426
    @sowmiyaraman9426 3 ปีที่แล้ว +1

    🙏🙏hara hara shankara jaya jaya shankara

  • @krishnamurthinagarajjan4647
    @krishnamurthinagarajjan4647 3 ปีที่แล้ว +2

    Really we are all missing you very much

  • @palanisamys3775
    @palanisamys3775 3 ปีที่แล้ว +1

    Gnana Guruve Saranam!🙏🙏

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 3 ปีที่แล้ว +5

    Thx for the excellent narration about the the maha swamiji..An erudite scholar par excellence..Huge loss for our country. Seeking Swamiji's blessings.🙏🙏

    • @lakshmiprasanna5130
      @lakshmiprasanna5130 3 ปีที่แล้ว

      Thanks The speech was fantastic.I lost my spiritual Guru.I am depressed.I hope that Lord Dakshinamoorthy will give me strength.

  • @sankaranarayananvenkatakri642
    @sankaranarayananvenkatakri642 3 ปีที่แล้ว

    Very nice upanyasam about great mahan.

  • @ghatamSURESHVAIDYANATHAN
    @ghatamSURESHVAIDYANATHAN 3 ปีที่แล้ว +4

    Thirumuraiyum marai naangum orunge sangamiththa gnanak kadal..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Arumaiyana anjali💐💐💐💐💐💐

    • @KathaSinddhu
      @KathaSinddhu  3 ปีที่แล้ว +2

      எவ்வளவு அழகாகச் சொன்னீர்கள்!
      இப்படி ஒரு மஹான் நம் காலத்தில் வாழ்ந்ததே நாம் செய்த புண்ணியம் அன்றோ?🙏

    • @somasundaramkrishnamoorthy8814
      @somasundaramkrishnamoorthy8814 3 ปีที่แล้ว +2

      @@KathaSinddhu wonderful speech Jaya jsankaraj Jaya Jaya sankara

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +3

    ஜெய்ஸ்ரீராம்...

  • @srividhyabalasubramanian8879
    @srividhyabalasubramanian8879 3 ปีที่แล้ว +8

    Thanku so much for speech about swami Kodi nandri Swamiji is really a mahaan and his loss for sanathana dharma is unbearable

  • @muthulekshmiss9396
    @muthulekshmiss9396 3 ปีที่แล้ว +1

    Ohm namashivaya

  • @prashanthkishore8391
    @prashanthkishore8391 3 ปีที่แล้ว +2

    You have presented all about swamiji so beautifully ma.
    I have had the privilege of attending his classes at narada gana sabha morning and evening, whenever he conducted. Now I feel that I am thoroughly blessed to have lived during this great Mahatmas Time and more blessed to have received his teachings from time to time

  • @rbamini3976
    @rbamini3976 3 ปีที่แล้ว

    Thank you very much Sindhuja madam for having given upanyas about my Gurunathar

  • @muthukrishnanr.-psychologi7486
    @muthukrishnanr.-psychologi7486 3 ปีที่แล้ว +1

    🙏👏👌🌹

  • @ramanaak8579
    @ramanaak8579 3 ปีที่แล้ว +3

    What else can I say......!
    I can only give my shaastang namaskaram to the mahaaan !🙏🙏🙏

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 3 ปีที่แล้ว +2

    Om shanthi your narration is super we have become orphans

  • @saieaswariv2113
    @saieaswariv2113 3 ปีที่แล้ว +5

    We are blessed. Swamiji is always with us 🙏🙏🙏🙏

  • @ramaashok5391
    @ramaashok5391 3 ปีที่แล้ว +2

    Your super mind blowing speech God bless all 🙏🙏🙏🙏🙏

  • @rbrgsharma
    @rbrgsharma 3 ปีที่แล้ว +1

    Jai guru dev

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி புகழ வார்த்தைகள் இல்லை.
    150 வது episode ஆக தங்களது பெரியப்பா திரு.கோபால்ஜி பற்றி பேசிஇருந்தார்
    மறக்கமுடியாத நினைவுகள்.

  • @mahadevan3369
    @mahadevan3369 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 ปีที่แล้ว

    Om Guruve Saranam
    We must follow what the Swami preaches 🙏🏼🙏🏼. On that way we respect his words 🙏🏼🙏🏼
    Praying I start to learn swamis videos lectures🙏🏼🙏🏼

  • @meenakshigopalaratnam4038
    @meenakshigopalaratnam4038 3 ปีที่แล้ว +6

    Thanks for the information about Swamiji at correct time 🙏🙏

  • @iamsrkarthik
    @iamsrkarthik 3 ปีที่แล้ว +2

    Thank you madam. My Pranams to periva and the Goddess in you

  • @rsnraonagabhushan6574
    @rsnraonagabhushan6574 3 ปีที่แล้ว +3

    Great sage. I am immensely attracted to his teachings. God has snatched him away from all of us .

    • @geethar6843
      @geethar6843 3 ปีที่แล้ว +1

      Very true. Hari om.

  • @sundararajanramaswamy172
    @sundararajanramaswamy172 3 ปีที่แล้ว +5

    Good ⁸presentation. Thank you Ragu

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 ปีที่แล้ว +1

    Swamy omksrantha thiruvadigal Saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏

  • @sampathv2794
    @sampathv2794 3 ปีที่แล้ว

    Superb Sister 🙏🏻🙏🏻🙏🏻

  • @rbrgsharma
    @rbrgsharma 3 ปีที่แล้ว +1

    Excellent madam

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 3 ปีที่แล้ว +23

    ஸ்வாமி இடத்தை யாரும் நிரப்ப இயலாது. ஒரே நேரத்தில் வடமொழி. தமிழ் இரண்டிலும் திறமை. திருக்குறள்.. கீதை.. வேதம்.. மூன்றில் திறமை. இவருக்கு இணை யாரும் இல்லை.

  • @anjanenjanabdullah4525
    @anjanenjanabdullah4525 3 ปีที่แล้ว +1

    👌👍😊☺️😢😢

  • @sanjeevanandh1558
    @sanjeevanandh1558 3 ปีที่แล้ว

    Nyc amma

  • @balasubramanianramamoorthy5046
    @balasubramanianramamoorthy5046 3 ปีที่แล้ว +4

    Namascarams. A good recollection of Swamiji's Divya chritram alongwith a complete narration of The Great Swamiji's Anmiga Upanyasams . Very much thankful to you. My sincere Pranams to the Lotus feet of Gyana Bhanu Swamiji Omkarananda.

    • @KathaSinddhu
      @KathaSinddhu  3 ปีที่แล้ว +1

      All with His grace. Pranams to Swamiji feet.

  • @srividhyasathyamurthy2542
    @srividhyasathyamurthy2542 3 ปีที่แล้ว

    Excellent rendition... Wish to hear more such Pravachan from yourself. My pranams.🙏🙏🙏

  • @kannanvenkataraman4538
    @kannanvenkataraman4538 3 ปีที่แล้ว +10

    நல்ல ஆத்மா.போன வருடம் ஆடி மாதம் முழக்க பூஜைகளை அனுபவித்தேன்.நல்ல ஆத்மா சாந்தியடைந்து எல்லோருக்கும் நல்லதே செய்யட்டும். அவர் இடத்தை யார் நிரப்புவார்?

    • @geethaananth9572
      @geethaananth9572 3 ปีที่แล้ว

      Great one madam

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 3 ปีที่แล้ว

      No one to full fill His space

    • @R523-n1w
      @R523-n1w 3 ปีที่แล้ว

      நாம் தான் முயற்சி செய்து கொண்டு வர வேண்டும்

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 3 ปีที่แล้ว +1

    Om shanthi great loss

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 3 ปีที่แล้ว +1

    Sri Gurubhyo Namaha. 🙏🙏🙏.

  • @bindra1731
    @bindra1731 3 ปีที่แล้ว +2

    Used to listen his discourses with great awe on you tube regularly. Wanted to have his darshan, alas... !!

  • @pmohan65
    @pmohan65 3 ปีที่แล้ว +2

    Well spoken thank you

  • @rbrgsharma
    @rbrgsharma 3 ปีที่แล้ว +5

    I wanted to have his darshan and get his blessings. 😭😭😭

  • @LifeisforlivingbyUma
    @LifeisforlivingbyUma 3 ปีที่แล้ว

    Excellent content

  • @shanthisuresh5921
    @shanthisuresh5921 3 ปีที่แล้ว +3

    Superb 🙏

  • @prashantpalo5688
    @prashantpalo5688 3 ปีที่แล้ว +1

    Sri gurujii

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 3 ปีที่แล้ว +4

    🙏👍🙏 vanakkam by Paalmuruganantham India okay thanks again for all...

  • @revathy8593
    @revathy8593 3 ปีที่แล้ว

    🙇🙇🙇🙇🙇

  • @shanthisuresh5921
    @shanthisuresh5921 3 ปีที่แล้ว +4

    Very impressive .god bless you dear

  • @mrschitravkrishan6514
    @mrschitravkrishan6514 3 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻🕉🕉

  • @anandhisethuraman4964
    @anandhisethuraman4964 3 ปีที่แล้ว +5

    மிக குறுகிய காலத்தில் ஸ்வாமிஜி பற்றி தகவல்களை சேகரித்த பெண்ணே நீ வாழிய வாழி

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 3 ปีที่แล้ว

    நன்கு சொன்னீர்கள் அம்மா.

  • @rajalakshmichandrasekhar3879
    @rajalakshmichandrasekhar3879 3 ปีที่แล้ว +5

    Adhi Guru Dhakshinamoorthi avar uruvil kandom namm bhakiyam

  • @sivakumarsiva8164
    @sivakumarsiva8164 3 ปีที่แล้ว +4

    யார் ஒருவரும் ஆத்ம ஞானியான ஸ்வாமியின் தேகத்தை நினைத்து வருத்தம் கொள்ள அவசியம் இல்லை ஏன் எனில் யாருடைய கருத்துகள் வார்த்தைகள் செயல்கள் நோக்கங்கள் தேக்கமற்ற நிலையிலும் வீரியம் குறையாமல் செயல்படுகிறதோ அவையே சத்தியம் அவையே ஞானம் எனவே நாம் என்ன நினைக்கிறோம் என்ற நினைவு ஒரு சங்கல்பமாக இருந்த போதும் அந்த மஹா ஞானியின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவார்கள் என்பதிற்கு அவரே சாட்சி ஆகும்

    • @KathaSinddhu
      @KathaSinddhu  3 ปีที่แล้ว +2

      சத்தியம்🙏🙏

    • @sivakumarsiva8164
      @sivakumarsiva8164 3 ปีที่แล้ว +2

      @@KathaSinddhu உணர்த்துபவர் மட்டும் பரம்பொருள் இல்லை உணர்ந்து கொள்பவர்களும் பரம்பொருளாக கருதவேண்டும் என சாஸ்திரம் கூறுவதாக சாமிஜி கூறியுள்ளார்

  • @sukhino4475
    @sukhino4475 3 ปีที่แล้ว +2

    He has taxed Himself,strained his health, wanted to give us more and more,at the cost of his Health,at 12 20 midnigt I wait for His BG upload, listen,ho to sleep,they will be wandering in my mind, again at 6 am I will listen to this verse,meaning, memorising , recollecting,they were ingrained in me, His Lavish anecdotes from Veda,Upanishad,Tamil marai,Thirukkural, making us feel indebted to him
    Gayathri is not for Ladies and other Varnas, but Swamiji made Srimad Bhagavad Gita a household routine ,chinna chinna adi eduthu, chirippoli ,Viswaroopam kaati thandhu Arjunan bhayandhu nadunguvadhpol, romba elimayana ezhaikkum puriyaramadhiri keexhirangi vandhu paalum pazhamum ooti vitti thideernu maraivadhu ,oru maya yao ?

    • @KathaSinddhu
      @KathaSinddhu  3 ปีที่แล้ว +3

      பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து , நமக்கு அருளினார். வார்த்தை இல்லை

    • @sukhino4475
      @sukhino4475 3 ปีที่แล้ว +3

      @@KathaSinddhu
      True,I feel desperate
      But remembering His Discourse as a Direction
      I pledge it to Live by it
      Srimad Bhagavad Gita ..and Swamiji will live with us
      Forever..a beacon of vedic neri,no exaggeration but a must to Live..

  • @rajendrankv
    @rajendrankv 3 ปีที่แล้ว +1

    🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayani4536
    @narayani4536 3 ปีที่แล้ว +2

    அம்மா... கோவை அருகே பேரூர் என்ற ஊர்... போரூர் அல்ல...

  • @sundarisamh1228
    @sundarisamh1228 3 ปีที่แล้ว

    When he was alive the Ashram management were doing a poor job. He was not happy about the mismanagement of the administration of the Ashram. He was such a learned saint. God took him away for a reason. We all have to suffer

  • @hariharanveeraraghavan7025
    @hariharanveeraraghavan7025 3 ปีที่แล้ว +1

    Swami Omkarananda received his Vedic Education at Sringeri Mutt, Karnataka for a long period . He regarded Sringeri Shankaracharya as his Guru. He received Sringeri Acharyas in 2017 to his Ashram at Vedapuri (TH-cam video available) and addressed the Acharya as his Guru and prostrated before His Holiness. Your wonderful Harikatha would have been more truthful if you had taken care to mention such an important aspect of Swamiji's life.

    • @murthysdxb
      @murthysdxb 3 ปีที่แล้ว

      Yes. Pujya Swamiji's devotion to his Guru Sringeri Mahasannidhanam is well-known. Smt Sindhuja will do well to make a note and include it in her future reference to Swamiji.

  • @nkiyer290
    @nkiyer290 3 ปีที่แล้ว

    We lost a great mahaan

  • @Natarajanmalini
    @Natarajanmalini 5 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🙏🏼🙏🏼🌷

  • @mohanancv1658
    @mohanancv1658 3 ปีที่แล้ว +1

    Thanks. Our Swamijis Gurus name is Swami Paramarthananda. Not Paramatmananda. Pls correct.

    • @KathaSinddhu
      @KathaSinddhu  3 ปีที่แล้ว +2

      Yes sir. Error when pronouncing . Regret. After ur msg only, I checked. Namasthe.thanks.

    • @mohanancv1658
      @mohanancv1658 3 ปีที่แล้ว

      @@KathaSinddhu Thanks for your reply. The correct may help you in your future Harikathas

    • @srividhyasathyamurthy2542
      @srividhyasathyamurthy2542 3 ปีที่แล้ว

      @@KathaSinddhu Nicely narrated. Swamiji will surely bless u. Ur pronounciation and delivery of upanyasam is excellent.🙏🙏🙏

  • @muthuswamys8915
    @muthuswamys8915 3 ปีที่แล้ว +2

    P

    • @lalithav52
      @lalithav52 3 ปีที่แล้ว

      Excellent Sinduja ,very nicely said about Sri Swamiji.His soul will always guide us all

  • @kandankayal8369
    @kandankayal8369 3 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @anandhirajkumar3274
    @anandhirajkumar3274 3 ปีที่แล้ว +6

    அற்புதம்

  • @venkatraman3021
    @venkatraman3021 ปีที่แล้ว

    அருமை

  • @ramasamyrajendran832
    @ramasamyrajendran832 3 ปีที่แล้ว +1

    Om Nama: Shivaaya

  • @muralib8901
    @muralib8901 3 ปีที่แล้ว +2

    🙏🙏