All hindus must give a befitting reply to these people. Discuss such things with your kids, make your kids aware of the things happening to Hinduism and teach them about our religion well.
நம் மதத்தை யாருக்கும் விட்டுக் கொடுகாதீர்கள். வாழ்க நம் மதம் வளர்க்க நம் கலாசாரம். வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞானவேல் .
என்ன கலாச்சாரம்? நீ இந்து என்று கூறுகிறாய் உன்னால் உன் கடவுளைத் தொட்டோ , அருகில் சென்றோ பிரார்த்தனையில் ஈடுபட முடியுமா? திருக்குறளில் பெண்மையைப் போற்றித்தான் இருக்கிறது ஆனால் பெண்களை இழிவு படுத்துவது சதான தர்மம்தான் தீட்டு என்றும்,உடன் கட்டை ஏற்றியது யார்? கிருஸ்தவனா?இஸ்லாளியனா? முழுப் பூசனிக்காயை ஒரு சின்ன சாப்பாட்டுக் கோப்பையில் மறைப்பது போல் பொய்யைக் கூறிக் கொண்டிரிக்கிறீரே..? சங்கி காவித்துண்டு அரசியலுக்காக பார்ப்பணியர்களே கலவரத்தைத் தூண்டுகிறார்கள்.
மிக சிறந்த கருத்துக்கள்...இது போன்ற அனைத்து மத மாடாதிபதிகளும் பேச வேண்டும்... எந்த மதத்தையும், எந்த மத கடவுளையும் தவறாக பேசுபவர்கள் கடுமையாக அரசு தண்டிக்க வேண்டும்.🙏
நாட்டில் உள்ள அனைத்து சாதுக்களும், மடாதிபதிகளும் இணைந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் சுவாமிஜி. தங்களின் கருத்துக்கு அநேக கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
சுவாமி உங்கள் பாதங்களை நமஸ்கரிக்கிறேன். உங்களைப் போல் எல்லா மடாதிபதிகளும் குரல் கொடுத்தாள் மதமாற்றத்தை தடுக்கலாம். இந்துக்களை இழிவுபடுத்தும் அவர்களுக்கு ஒரு நடுக்கம் ஏற்படும்.
V v true. Avan பசுந்தோல் போர்த்திய நரி. ஹிந்து constituency la நின்னு ஜெயிக்க Hindus venum. Ivanellalm Enna desa சேவை செய்ய போனான்? Hindus need to b United to throw these rascals.
கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் இந்த சரஸ்வதி பூஜை அன்று இந்துக்கள் முறையில் எல்லாம் காரியம் செய்தார்கள். ஏன் என்றால் அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. அதை மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். இப்போது மக்கள் உணர்ந்து விட்டார்கள். இங்கு இந்த திராவிட கூட்டம் வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் வணக்கம்.
Thank you Swamiji. You are indeed a True Leader who speaks up on behalf of Hindus and Hinduism. You have the courage to voice up for you have in-depth knowledge and wisdom of the subject matter. You are fearless like Swami Vivekananda. Hope the other Hindu leaders and Mattathipatigal start supporting our Hindu concerns and views. Hari Om
நம் நாடு ஆன்மிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. தர்மத்தை கடைபிடிக்கும் நாடு. பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் தமிழ் நாட்டில் இவனை போன்றவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.அதற்கு மக்கள் ஒன்று சேர்ந்து இவன்மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராடவேண்டும்.
Namaskaaram. Swamiji💐💐. We fully support you Swamiji. We pray to God 🙏🙏 to save us. Please. Please🌼🌼🌼What is this government doing to protect values of sanadhana dharma. Hinduism ,and to punish the insulting raakshashaas.🎃 We have really heartfelt sorrow for such many instances. Those raakshasas should be punished by. Mahishasuramardhini very soon. What is their families doing, not teaching them lessons?? very very shameful.🎃
சுவாமி ஓங்காரானந்தா சுவாமிகளின் அறிவார்ந்த அருமையான சொற்பொழிவு இந்து மத சனாதன தர்மத்தைக் காக்கும் பேருதவியைச் செய்தது இவர் இன்று இல்லாதது மனதை வேதனைப் படுத்துகிறது சுவாமிகள் உடல் மறைந்தாலும் இன்றும் என்றும் வாழ்கிறார் இந்து மதத்தைக் காக்க தேவையானதை செய்வார்
💐👍 பாரத அன்னை வாழ்க 💐👍 💐👍தேசியம் தெய்வீகம் வாழ்க 💐👍 Annamalai IPS sir is going to be a "Game Changer" in Tamilnadu politics, no doubt. 👍👍 I 💯% Support BJP 💐👍 I 💯% Support Annamalai IPS 💐👍 I 💯% Support L Murugan sir🙏, H Raja sir🙏, Vanathi madam🙏, Fathima madam🙏, Ibrahim sir🙏, KT Raghavan sir🙏, Madan Ravichandran🙏, Saravana Kumar🙏..💐👍 💐👍 பாரத அன்னை வாழ்க 💐👍 💐👍தேசியம் தெய்வீகம் வாழ்க 💐👍
ஸ்வாமிகளே அனேக நமஸ்காரங்கள். எங்கள் வயிறு எரிகிறது.குனிந்து கொண்டே இருந்தால் , முதுகில் குத்திக்கொண்டிருப்பார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுங்கள் ஸ்வாமிகளே🙏🙏🙏
ஸ்வாமிஜி க்கு நமஸ்காரங்கள். தங்கள் பதிவு தர்மத்தை நிலை நாட்ட , ஈஷன் அனுகிரகிக்க பிரார்த்திக்கிறோம். தங்கள் ஒரு குரு நாதர். அரசாங்கத்தில் தர்மம் தேவை என்பதை அரசு உணர வேண்டும்.
இந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்பவன்களை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு குற்றமே. இந்த அரசின் தலைமைக்கு ஆபத்தும் விபத்தும் ஏற்பட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். விரைவில் ஏற்படும்.
ஓங்காரனந்தா சுவாமிக்கு வணங்குகிறேன் ஐயா,நீங்கள் பெண்களுக்கு கொடுத்த குரலுக்கு நன்றி. தர்மம் தலை நிமிர்ந்து நடப்பதற்கு மக்களும் குரல் கொடுக்க வேண்டும். காளி தாண்டவம் புரிந்து இவர்களுக்கு பாடம் கற்பிப்பாள்.
But nothing can be done. Remember DMK+VCK is very powerful today and they have no agenda except to denigrate Hindu in general and a particular community in specific.
நேற்று தான் மனுதர்ம வகுப்பில் எத்தனை அழகாய் சொன்னீர்கள் சுவாமி ! மனு நீதியையும் குறளையும் எத்தனை அழகாய் ஒப்பிட்டு பேசினீர்கள். ராக த்வேஷமற்ற நமது பண்டைய ரிஷிகளும் முனிவர்களும் கண்டெடுத்த உத்தம கருத்துகள் எப்படி இந்த ராகத்வேஷமுடையவர்களுக்கு புரியும் என்று
100% சரி.. இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் உடனே தட்டணும் 🙏 நன்றி அய்யா 🙏
Good reply
Excellent speech swamiji
All hindus must give a befitting reply to these people. Discuss such things with your kids, make your kids aware of the things happening to Hinduism and teach them about our religion well.
ஐயா தங்களைப்போல இன்னும் நிறைய பேரு நம்ம ஹிந்துமத சொற்பொழிவை தினமும் ஒளிபரப்ப வேண்டும் சுவாமி.
Theeya sakthi vck muruganaal
Azhium.
இவரைப்போல இனி எவரும்வரவாய்ப்புஇல்லை.
நம் மதத்தை யாருக்கும் விட்டுக் கொடுகாதீர்கள். வாழ்க நம் மதம் வளர்க்க நம் கலாசாரம். வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞானவேல் .
என்ன கலாச்சாரம்?
நீ இந்து என்று கூறுகிறாய் உன்னால் உன் கடவுளைத் தொட்டோ , அருகில் சென்றோ பிரார்த்தனையில் ஈடுபட முடியுமா?
திருக்குறளில் பெண்மையைப் போற்றித்தான் இருக்கிறது ஆனால் பெண்களை இழிவு படுத்துவது சதான தர்மம்தான்
தீட்டு என்றும்,உடன் கட்டை ஏற்றியது யார்? கிருஸ்தவனா?இஸ்லாளியனா?
முழுப் பூசனிக்காயை ஒரு சின்ன சாப்பாட்டுக் கோப்பையில் மறைப்பது போல் பொய்யைக் கூறிக் கொண்டிரிக்கிறீரே..?
சங்கி காவித்துண்டு அரசியலுக்காக பார்ப்பணியர்களே கலவரத்தைத் தூண்டுகிறார்கள்.
மிக சிறந்த கருத்துக்கள்...இது போன்ற அனைத்து மத மாடாதிபதிகளும் பேச வேண்டும்... எந்த மதத்தையும், எந்த மத கடவுளையும் தவறாக பேசுபவர்கள் கடுமையாக அரசு தண்டிக்க வேண்டும்.🙏
நிச்சயம் கெட்டுபோனவன் தான் கேடு நினைக்கிறான்.
அரசன்று கொல்லும்...தெய்வம் நின்று கொல்லும்...அருமைங்க ஸ்வாமிஜி... வணக்கங்கள்...
கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பார்
சுவாமிஜியின் கோரிக்கையை ஏற்று சனாதன-ஹிந்து மதத்தை புண்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் உள்ள அனைத்து சாதுக்களும், மடாதிபதிகளும் இணைந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் சுவாமிஜி. தங்களின் கருத்துக்கு அநேக கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
எல்லோரின் வயிற்றெரிச்சல் இவர்கள் நாசம் உறுதி. நல்ல சாவு கிடையாது. பல பிறவிகளில் துன்பம் அனுபவிப்பார்கள். ராதே கிருஷ்ணா.
அருமையான வசைமொழி. நல்ல தமிழில் பேசுகிறார் , படிக்காத முட்டாள்கும்பல்க்கு புரியாது.
ஸ்வாமிஜி தேவை . தங்கள் போன்ற
மகான்கள் பலரும் அறிவிப்பு
கண்டனக் குரல் கொடுக்க வேண்டும் .
நமஸ்காரம் பல .
ராம் ராம் .
குருவே உங்களின் திருவடி சரணம். உங்களின் அயராத ஆன்மீகம் போற்றி. ஓம் சக்தி பராசக்தி.
சுவாமி உங்கள் பாதங்களை நமஸ்கரிக்கிறேன். உங்களைப் போல் எல்லா மடாதிபதிகளும் குரல் கொடுத்தாள் மதமாற்றத்தை தடுக்கலாம். இந்துக்களை இழிவுபடுத்தும் அவர்களுக்கு ஒரு நடுக்கம் ஏற்படும்.
🙏👍🙏 உங்கள் விளக்கத்துக்கு நன்றி.நமஸ்காரங்கள்.🔥🔥🔥
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா.
மிக்க நன்றி சுவாமிஜி, தாங்கள் பிரமாதமாக சொன்னீர்கள்
100% சரி அய்யா ☺👍
மகளிர் அமைப்பு திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்
ஸ்வாமி, தங்கள் பதிவு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் நாடு அரசு இதை கண்டும் காணாமல் விட முயல்கிறது. தங்கள் கண்டனம் மிகவும் அவசியமானது.
சரியான பதிவு. அரசாங்கம் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சுவாமிஜியின் அற்புதமான அருமையான பதிலடி பதிவுகள்.
வரவேற்கதக்கது.அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.சமுதாயத்தில் அமைதியும் மனிதநேயமும் நிலவவேண்டும்.🙏👍👌
சுவாமி அவர்களின் பாதங்களை வணங்குகிறேன்.🙏🙏🙏🙏
Chidambaram makkale ippadi paatta therunaya MP akkitinkake very sad
V v true. Avan பசுந்தோல் போர்த்திய நரி. ஹிந்து constituency la நின்னு ஜெயிக்க Hindus venum. Ivanellalm Enna desa சேவை செய்ய போனான்? Hindus need to b United to throw these rascals.
கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் இந்த சரஸ்வதி பூஜை அன்று இந்துக்கள் முறையில் எல்லாம் காரியம் செய்தார்கள். ஏன் என்றால் அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. அதை மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். இப்போது மக்கள் உணர்ந்து விட்டார்கள். இங்கு இந்த திராவிட கூட்டம் வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் வணக்கம்.
Agree with you swamiji...all hindus must unite....
Hare Krishna.
சுவாமிஜி
உங்களை போல் பல ஆன்மீகவாதிகள் எதிர்த்து கட்டாயம் குரல் கொடுக்க வேண்டும்.
சனாதன தர்மத்தை நாம் நிலைநாட்ட வேண்டும்.
Thank you Swamiji. You are indeed a True Leader who speaks up on behalf of Hindus and Hinduism. You have the courage to voice up for you have in-depth knowledge and wisdom of the subject matter. You are fearless like Swami Vivekananda. Hope the other Hindu leaders and Mattathipatigal start supporting our Hindu concerns and views.
Hari Om
வணங்குகிறேன் சுவாமிஜி தங்களைப்போன்று எல்லோரும் குறல் கொடுக்க வேண்டுகிறேன்
Swamy 100%correct.All madathapathies should protest these kind of activities.
Thirumavalan require severe treatment by law enforcement authority. Arrest and 3 degree treatment.
The public should be brave enough to punish these rogues on the spot. No other way you can stop them.
தருமம் வெல்லும்,திருமாவின் அதர்மம்,அவரைக் கொல்லும்.
Appadiya?
After Saraswathi pooja Ambikai will take action severely surely
நமஸ்காரங்கள் ஸ்வாமிக்கு என்றென்றும்
நம் நாடு ஆன்மிகம் முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. தர்மத்தை கடைபிடிக்கும் நாடு. பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் தமிழ் நாட்டில் இவனை போன்றவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.அதற்கு மக்கள் ஒன்று சேர்ந்து இவன்மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராடவேண்டும்.
சுவாமிஜி , இந்த திருமாவளவனை எதிர்த்து உங்கள் தலைமையில் ஒரு பெரும் போராட்டம் நடத்தி ,அவரை இனி இந்த மாதிரி பேசுவதை தடுக்க வேண்டும் .
மதமாற்ற. தடைச்சட்டம்,இந்து மதத்தை இழிவுபடுத்துபவனுக்கு சிறை என்று கொண்டுவரவேண்டும்!
Namaskaaram. Swamiji💐💐. We fully support you Swamiji. We pray to God 🙏🙏 to save us. Please. Please🌼🌼🌼What is this government doing to protect values of sanadhana dharma. Hinduism ,and to punish the insulting raakshashaas.🎃 We have really heartfelt sorrow for such many instances. Those raakshasas should be punished by. Mahishasuramardhini very soon. What is their families doing, not teaching them lessons?? very very shameful.🎃
உண்மை.
உங்களை போன்ற பெரியோர்கள்தான் இதற்கு எதிப்பை முன் வைக்க வேண்டும்.
உங்கள் வழியில் நாங்கள் என்றும் பின் தொடர்வோம்..
சாமி வழி எல்லாம் பேண்டுகிட்டே போவாரு நீ பின்னாலயே அத வாரிகிட்டே போ.😆🤣🤣😂😂🤣🤣🤣💙♥️💙♥️🐆🐆🐆
@@kumaranran9757
கண்டிப்பா நண்பா நீங்க சொன்னபடியே சென்சுருவோம்😂😂😂
உங்களை மாதிரி அடித்தவன் கால வாரி விடாமே 🌄🌄.
அவர் சொல்கின்ற நேர்மை,உண்மை,ஒழுக்கத்தை வாரிகொண்டு வருவேன்,🚩🚩🚩.
சுவாமிகளே அனேக கோடி வணக்கங்கள், மறியாதைகள், நன்றிகள்.... அனைத்து இந்துக்களின் தரப்பிலும் பேசியதர்க்காக! ஓம் நமசிவாய, நமோ நாராயணாய, ஓம் சக்தி, ஜெய் மகாலக்ஷ்மி, அனைத்து இந்துக்கடவுள்களின் திருவடிகளே போற்றி 🙏🙏 அந்த நாதாரி குருமா ரத்தம் கக்கிதான் சாவப்போறான் 🤬🤬
ஸ்வாமிஜிக்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏siva siva
ஐயா மனிதனுடைய ஆணவ நீதி என்றும் எப்போதும் தடுமாறி வருவது இது ஒன்றும் புதியதல்ல!!!எனவே கண்டனம் மட்டும் போதுமா????👌👌👌👌👌
🙏🏾🙏🏾🙏🏾Guruve Saranam 🙏🏼🙏🏼🙏🏼
ஜீவாந்திர தீட்சை சாகும் வரை தனி சிறை. , தான் நல்ல தண்டனை.
மகளீர் அமைப்பினர் ஏன் திருமாவளவனை எதிர்த்து ஓங்கி குரல் கொடுக்கவில்லை. எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை
Great excellent 👍👍👍
Namaskaram Guruji. Nantrigal kodi .
ஸ்வாமிஜிக்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏 மாற்று கருத்து இல்லை 🙏
Sivoham wellssid swamiji all hindus follow our beloved swamiji
மிக்க நன்றி. நம் ஹிந்து மக்கள் தைரியத்துடன் இப்படி கேக்கணும்.
இழிவு படுத்தி ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு சரியான தண்டனை வழங்கி, மத உணர்வு, இன உணர்வு களங்கம் ஏற்படாமல் தீர்ப்பளிக்கவேண்டும்,
அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுவாமி ஓங்காரானந்தா சுவாமிகளின் அறிவார்ந்த அருமையான சொற்பொழிவு இந்து மத சனாதன தர்மத்தைக் காக்கும் பேருதவியைச் செய்தது இவர் இன்று இல்லாதது மனதை வேதனைப் படுத்துகிறது சுவாமிகள் உடல் மறைந்தாலும் இன்றும் என்றும் வாழ்கிறார் இந்து மதத்தைக் காக்க தேவையானதை செய்வார்
உண்மை குருவே 🙏🔱🔥🇮🇳
சூப்பர் ஐயா
Thank you Aya.🙏🙏🙏
Vote BJP to eradicate these types of evil forces
sure
எனது வாக்கு பாஜகவுக்கு மட்டும்தான் 🌷🌷🌷🌷🌷👍
Vinai nattavan viinai aruppaan,thinai nattavan thinai aruppaan."HARE RAM HARE KRISHNA " YELLAAM SIVAMAYAM.
ஐயாவை போன்ற பெரியவர்களின் விளக்கங்கள் மேலும் நம் இந்து சமுகத்திற்க்கு தேவை
Excellent 👏👏👏100% true
Your speech great swamiji🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram, swamyji... many salutations to you. Thank you for this video update
Hope our TN Govt will act against Thirumavalavan. Should be a lesson for others speaking against Hindus in India
Superb response to Thiruma. 👌👌👌👌🙏
Super Guru
OM Nama shivaya
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
All of us must try to understand and find who is asking thirumalaven to speak
🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 Swami Thiru BATHAM SARANAM 108 by Paal Muruganantham Chennai Tamil nadu 🇮🇳 OK thanks 🙏 for all 🙏
மிகவும் சரியாக மற்றும் நன்றாகச் சொன்னீர்கள் ஐயா.
நமஸ்காரங்கள் சுவாமிஜி 🙏🙏🙏
💐👍 பாரத அன்னை வாழ்க 💐👍
💐👍தேசியம் தெய்வீகம் வாழ்க 💐👍
Annamalai IPS sir is going to be a "Game Changer" in Tamilnadu politics, no doubt. 👍👍
I 💯% Support BJP 💐👍
I 💯% Support Annamalai IPS 💐👍
I 💯% Support L Murugan sir🙏, H Raja sir🙏, Vanathi madam🙏, Fathima madam🙏, Ibrahim sir🙏, KT Raghavan sir🙏, Madan Ravichandran🙏, Saravana Kumar🙏..💐👍
💐👍 பாரத அன்னை வாழ்க 💐👍
💐👍தேசியம் தெய்வீகம் வாழ்க 💐👍
அருமையான பதிவு. சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
ஸ்வாமிகளே அனேக நமஸ்காரங்கள். எங்கள் வயிறு எரிகிறது.குனிந்து கொண்டே இருந்தால் , முதுகில் குத்திக்கொண்டிருப்பார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுங்கள் ஸ்வாமிகளே🙏🙏🙏
ஸ்வாமிஜி க்கு நமஸ்காரங்கள். தங்கள் பதிவு தர்மத்தை நிலை நாட்ட , ஈஷன் அனுகிரகிக்க பிரார்த்திக்கிறோம். தங்கள் ஒரு குரு நாதர். அரசாங்கத்தில் தர்மம் தேவை என்பதை அரசு உணர வேண்டும்.
அவற்றுள்,
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன.
சுவாமி ஜி நன்றாக சொன்னீர்கள் நமஸ்காரம் 🙏
Swamiji namaskaram arumai ana pathivu thankyou 🙏🙏🙏
நன்றி . நமஸ்காரம்.
தங்கள் அறிவிப்பு தேவை .
ராம் ராம் .
இந்து மதத்தை மட்டும் விமர்சனம் செய்பவன்களை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு குற்றமே. இந்த அரசின் தலைமைக்கு ஆபத்தும் விபத்தும் ஏற்பட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். விரைவில் ஏற்படும்.
Good inspiring speech!
Can’t thank you enough for the post and efforts
நன்றி ,வணக்கம்.
Thank you for speaking up for us
Good. Courgeous speech.
Excellent
All hindus in India should unite to oppose this anti-group
Why there is no protest from others parts of India?
நமஸ்தே சுவாமிஜி
உங்கள் முயற்சிக்கு நன்றி....🙏🙇
2:30
Respect for him:+++
Govt should take action on this matter without delay. If delayed it will reflect in the election.
Must punish the Thirumaavalavan🚩🔥
ஜெய்ஸ்ரீராம்
We support swamijee
ஓங்காரனந்தா சுவாமிக்கு வணங்குகிறேன் ஐயா,நீங்கள் பெண்களுக்கு கொடுத்த குரலுக்கு நன்றி. தர்மம் தலை நிமிர்ந்து நடப்பதற்கு மக்களும் குரல் கொடுக்க வேண்டும். காளி தாண்டவம் புரிந்து இவர்களுக்கு பாடம் கற்பிப்பாள்.
சுவாமி சாத்தான்கள் எல்லா காலத்திலும் உண்டு. கலி முற்றி விட்டது. அதனால் இப்போது அதிகமாகி விட்டது
மந்திரத்தால் அறம் பாடி சபிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியல் மலரும்.
But nothing can be done. Remember DMK+VCK is very powerful today and they have no agenda except to denigrate Hindu in general and a particular community in specific.
DMK has lost its grip ,vinasha kale vipareeta buddhi.
Wait for Rajini 2021....
@@annamalaiyarias2159 thank you sir for consoling reply.
You are wrong sir they are afraid of Hindus that is why such words coming in their mouth.It will be proved in coming election.
Thank you sir
@moorthikrish thank you sir
Apt and suitable reply
🙏🙏
ந நன்றி அண்ணா
கெடுவான் கேடு நினைப்பான். இது நிதர்சனமான உண்மை. இப்படி பேசியதன் பலனை வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கும்பல் உணரும்.
🙏
நேற்று தான் மனுதர்ம வகுப்பில் எத்தனை அழகாய் சொன்னீர்கள் சுவாமி ! மனு நீதியையும் குறளையும் எத்தனை அழகாய் ஒப்பிட்டு பேசினீர்கள்.
ராக த்வேஷமற்ற நமது பண்டைய ரிஷிகளும் முனிவர்களும் கண்டெடுத்த உத்தம கருத்துகள் எப்படி இந்த ராகத்வேஷமுடையவர்களுக்கு புரியும் என்று
Swagadam Swami