AU மாணவி வன்கொடுமை - நீதிபதிகள் கேட்ட 4 நறுக் கேள்விகள் - வழக்கறிஞர்கள் பரபரப்பு பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 7

  • @DSR32014
    @DSR32014 18 ชั่วโมงที่ผ่านมา +11

    இந்த கலி காலத்தில் நீதித்துறையும் இல்லை என்றால் எளிய மக்கள் பாவமே. நீதி அரசர்களுக்கு நன்றி

  • @sudhanssb3402
    @sudhanssb3402 18 ชั่วโมงที่ผ่านมา +10

    Thank you judge ... Nandri admk advocates

  • @ChennappaV
    @ChennappaV 4 ชั่วโมงที่ผ่านมา

    500mtrs oru saryakadi and 100metrsku oru kanja Shop

  • @AshokKumar_87
    @AshokKumar_87 3 ชั่วโมงที่ผ่านมา +1

    கல்லூரிக்கு படிக்க வ‌ந்த மாணவர் மாணவி இருவரும் கே‌ண்டீன் & வகுப்பறையில் காதல் பாடம் படித்துவிட்டு அதற்கான செ‌ய்முறை பாடத்தை செய்ய வே‌ண்டி இரவு நேரம் வரை காத்திரு‌ந்து பின்னர் சாதகமான சூழல் வந்ததும் புதருக்குள் ஒதுங்கி இருவரும் அம்மா அப்பா விளையாட்டை ஆரம்பிக்க நினைக்கும்போது எதிர்பாராத நேரத்தில் ஹீரோ உள்ளே புகுந்து புனித காரியத்தை தடுக்கிறது போன்று அந்த காலத்தில் எம்ஜிஆர், டிஆர், ராம‌ராஜன் போன்றவர்களின் எல்லா சினிமா படங்களிலும் வரும்!
    ஆனால் இப்போது வரும் சினிமா காட்சிகள் அப்படியெல்லாம் இல்லை. மாறாக பழைய படங்களில் அ‌ன்று வில்லன் செய்துவ‌ந்த வேலையை இப்போதெல்லாம் ஹீரோவே செய்கிறார்! இ‌ன்று அந்த வில்லன் டம்மி செய்யப்பட்டு காமெடியன் ஆகிப் போனார். அதை விட வே‌டிக்கை என்னவென்றால் இன்றைய இளவயதினர் எல்லோரும் பார்த்து ரசிக்கு‌ம் சினிமாக்கள் இப்படித்தான் இருக்கிறது.
    பிராக்டிக்கலாக பார்த்தால் இதுதான் அண்ணா யு‌னிவர்சிட்டி வளாகத்தில் நடந்துள்ளது! இளைய சமூகத்தினரின் இந்த வரம்பு மீறிய மேற்கத்திய கலாச்சார போக்கு எல்லோராலும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வே‌ண்டியது! ஆனால் யாரும் அதை செய்யவில்லை மாறாக பாதுகாப்பு குறைபாடு என்று சொல்லி வருகிறார்கள்! ஒவ்வொரு காதலர்களுக்கும் பாதுகாப்புக்காக ஒரு போலிஸ் ஒருவரை அரசு நியமனம் செ‌ய்யு‌ம் என்றால் போலிஸ் வேலையை அசிங்கப்படுத்த இதனை விட கேவலம் எதுவும் இல்லை! இதனை சொல்பவர்கள் அப்படி காதலர்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு போலிஸ் வேலைக்கு வருவார்களா?
    மற்றபடி இந்த சம்பவம் நியாயமானது எ‌ன்று சொல்லவில்லை. யார் மீதெல்லாம் தவறு இருக்கிறது என்பதற்கு ஏற்ப தண்டனை கிடைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அந்த காதலர்கள் இருவரும் கண்டிப்பாக பொதுவெளியில் எல்லோரது முன்னிலையில் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இளைய சமூகத்தினருக்கு பயம் வரும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது. நா‌மும் ரயில் பயணம், பொழுதுபோக்கு பூங்கா இவைகளில் நாய்கள் இணை சேரும் இதுபோன்ற அசிங்கத்தை கண்ணால் பார்க்காமல் தவிர்க்கலாம்.

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 8 ชั่วโมงที่ผ่านมา

    பொள்ளாச்சிக்கும் கொஞ்சம் குரல் கொடும்மா, பாப்போம்