Sinhales are so beautiful and nice people. Tamils and Sinhales are brothers and sisters. Every real Srilankan must understand only politician and India is dividing our unity 🤝 for their own benefit.
இந்த வேலைத்தில் இராமசாமி முருகையா என்பவர் ஒரு பிரசித்தி பெற்ற மனிதர் அவரின் மகன் மார் மூன்றுபேர் புலிகள் இயக்கத்தில். மாவீரர்கள் ஆனாள் எந்தக் காலத்திலும் அவருக்கு இதுதொடர்பில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை
நான் பிறந்த மண்ணில் இன்னும் எங்கள் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறதை பார்க்கும் போது மனம் கனிகிறது, அநுராதபுரத்தில் பிறந்து ,,1954 இலும் தப்பி 1977 இல் தப்பித்து அகதியாக வரலாற்று பின்னணியின் துயரம் என்ன செய்வது,, ,
மிகவும் பயனுள்ள பதிவு. அனுராதபுரத்திலே தமிழர்க்கு இவ்ளோ வரலாறு இருக்கு என்று உங்கள் பதிவால் தான் அறிந்து கொண்டேன். இது போன்ற பலரும் அறியாத வரலாற்று நிகழ்வுகளை எம்மிடம் கொணர்ந்து சேர்க்கும் உங்கள் இவ் நல்ல முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள். 😇
சிங்களவர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில வாழும் தமிழர்களும், தமிழர்கள் அதிகமாக வாழும் இடத்தில வாழும் சிங்களவர்களும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்.. ஆனால் சுதந்திரமாக தன கருத்தை சொல்ல முடியுமா என்பதில் தான் கேள்வி இருக்கிறது. அரசியல், வரலாறு பேசாத வரை எல்லாமே நன்று தான்..
நல்ல பதிவு அனுராதபுரம் சிங்கள இடமென்று நினைத்தேன். ஆனால் நமது உறவுகள் இங்கு பல வருடங்களாக வாழ்கிறார்கள் சிங்கள மக்கள் மிகவும் ஆதரவு தருகின்றனர். என்று கூறும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தம்பிவாழ்த்துக்கள்
அனுராதபுரம் பிரசித்தி பெற்ற ஒரு இடம் ஐயா எல்லாளனுக்கும் துட்டகைமு இடையே நடை பெற்ற சமரில் துட்டகைமு சூட்சியால் வெற்றி பெற இடத்தை எமக்கு பதிவுசெய்ய முடியுமா நன்றிகள் பல
அருமையான பதிவு👍 முன்பு அனுராதபுரத்தில் அதிகமான தமிழர்கள் வாழ்ந்தார்கள் 60 வருடங்களுக்கு பிறகே சிங்களவர்கள் அதிகமானார்கள். சிங்களவர்கள் பிள்ளையாரையும் விரும்பி வழிபடுவார்கள் பல புத்த கோயில்களில் சைவக்கடவுள்களின் சிலைகள் இருப்பதை அதிகம் காணலாம்.
1970 க்கு பின் பிறந்தவர்களுக்கு அநுராதபுரத்தில் தமிழர்கள் வாழ்ந்தவர்கள் என்ற வரலாறு ெதரியாமலிருக்கலாம். தமிழ் பள்ளிக்கூடத்தில் கற்பித்த ஆசிரியர்கள் யாழில் இன்னும் இருக்கிறார்கள். பிரச்சனை என்ன என்றால் தமிழர்களை துரத்திவிட்டு அந்த இடங்களை பிடித்தார்கள். இப்போது எங்களுடைய இடங்களை பிடிப்பது ெதால் ெபாருள் என்ற பெயரில் . சரித்திரம் C.v.விக்கிேனஸ்வரன் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும்.
உங்கள் இந்த பதிவுவை பார்த்ததும் உங்கள் சனலில் சந்தாகாரன் ஆகிவட்டேன, உங்கள் பதிவுக்கு மீன்டும் நன்றி. அந்த சிங்கள மக்களுக்கும்,தமிழ் சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance! God is with u Always my friends in Anurathapuram! & media friends!
எனக்கு சிங்கள நண்பர்கள்தான் அதிகம் .. அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் . கந்தோர் மற்றும் ஒரு சில இடங்களுக்கு போனால் என்னை வெறுப்பாக பார்ப்பார்கள் சரியான கவலையாக இருக்கும் .கோபமும் வரும் .
அனுராதபுரம் தமிழர்களின் தொன்மை நகரமாகும் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும்.[ தமிழர்கள் அடக்கு முறையால் வெளியேற்றப்படடார்கள் [1] ஆரம்பத்தில் அனுராதகிராமம் என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்கு மாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்தது. தற்போதும் கூட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே [தமிழரின் சொத்து அனுராதபுரம்]
@@raypeiriz5105 do you have origin? Does anyone talk your language beyond Sri Lanka? No history for you people, came to Sri Lanka to live life and asking for country now. Learn the history, don’t talk what politicians preach. Take few history books and read.
@@raypeiriz5105 People came to work in Tea Estate from Tamil Naadu (South India). Who is settle in Tea Esate places. Still those people don’t talk same Tamil as Northern Part. Example Jaffna Tamil people. Yes, you won the war by begging countries to support. If you had real men balls you should have fight without other countries support. Still you people keeping Military front Prabaharan house. That’s why he is true warrior 😃. So many countries fight against one Man. He alive or dead, he is warrior king. Take history books and read to find where is your people come from. Your language or culture doesn’t have any uniqueness. Only good thing you people did was create more population. That’s the only good thing surviving from all these failures.
எனது அம்மாவின் குடும்பம் அனுராதபுரத்தில் வாழ்ந்தவர்கள் 1958ம் ஆண்டு கலவரத்தில் இடம்பெயர்ந்தவர்கள் அப்பொழுது அம்மாவிற்கு 11 வயது எனது அம்மா சொல்லி கேள்விப்பட்டுருக்கிறேன் அங்க நிறைய தமிழ் குடும்பங்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள் என்றும் தமிழ்ப்பாடசாலைகள் இயங்கின என்றும் எனது அம்மாவின் குடும்பம் யாழ்ப்பாணம் சந்திக்கு கிட்டத்தான் வாழ்ந்தவர்கள்
அனுராதபுரம் மிகுந்தவை பெரியகுளம் களத்தாவை. மரதன் கடவளை போன்ற அனுராதபுரத்தை சுற்றியுள்ள அனேக கிராமங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்தார்கள் 1958 பின் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர் காரணம் அரசியல் சதி தவிர சிங்கள மக்கள் தவறல்ல அதில் காடையர்கள் கொள்ளையர்களை பயன்படத்திய பெருமை சிங்கள அரசியல் வாதிகளை மே சாரும்
யோப் அனுராதபுரம் தமிழ் மன்னன் எல்லாளன் ஆண்டபூமி இந்தபெண்கள் பரம்பரை பரம்பரையாக அனுராதபுரத்தில் வாழும் பெண்கள் .இங்கு பரம்பரையாக வாழ்ந்த இளைஞர்களும் வன்னிக்குவந்து மண்மீட்புப்போரில் ஈடுபடடார்கள் அதனாலதான் தலைவர் பிரபாகரன் அனுராதபுரம் விமானப்படை தளம் தாக்கி அளிக்கும் நடவடிக்கைக்கு எல்லாளன் நடவடிக்கை என்று பெயர்வைத்தார்
@@rajasathiya1370 ம்ம் வரலாறு தெரியும் சொந்தமே... உச்சரிப்பைத் தான் குறிப்பிட்டேன்! 1981 ல் தமிழ்நாடு திரும்பிய தமிழர் குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் பிறந்தவன் நான்! நான் பிறந்தது தமிழ்நாட்டில் தான்! அம்மா அப்பா பிறந்தது மலையகத்தில்... இன்னும் தாய்மாமன்கள் மூன்று பேரில் ஒருவர் ரத்னபுரி பாராவத்தையிலும் இருவர் தெனியாய மகேந்திரா எஸ்டேட்டிலும் தான் இருக்கின்றார்கள்! அம்மாவை மட்டும் 30 வருடம் கழித்து 2011 ல் அனுப்பி வைத்தோம்... அப்போது காணொலி அலைபேசித் தொடர்பு கிடைக்க கடினம் அவர்களிடம் அப்படியான அலைபேசி இல்லை தற்போது பேசிக் கொள்கிறோம் நினைத்த நேரத்தில்! மாதவன் சகோதரன் நிறைய விடையங்களை மூடி மறைத்தே கூற வேண்டி இருக்கிறது இங்கு அது செயற்கையான கட்டாயம்! அந்த அம்மாக்கள் இருவரது உச்சரிப்பும் நம் சொந்தங்களின் உச்சரிப்பும் ஒரு சேர இருந்ததால் நான் அப்படிக் கூறி விட்டேன் பிழை இருந்தால் மன்னிக்கவும் உறவே! நிலத்திற்கும் இல்லாமல் நீருக்கும் இல்லாமல் நாம் படும் அவதி நம் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்பதே தமிழ்நாட்டில் இருக்கும் உங்கள் சொந்தமான என் எண்ணம்! பணம் செலவு செய்து தன் பொருளாதாரத்தைக் கடந்து நின்று ஈழ மலையகத் தமிழர் வாழ்வினை மூடி மறைத்து சொல்ல எழுந்தும் சொல்ல இயலாமல் தவிக்கும் தம்பி மாதவன் பல்லாண்டு வாழ்க! மீண்டும் ராவணத் தீவிற்கு நீங்கள் செல்ல வேண்டும்!
இங்கு இரண்டு. மொழி. பேசுவர்க்குத்தான் பிரச்சனை. இருந்தாலும். நாங்கள் ஒற்றுமையாக் இருக்குறோம் என்கிரார் ஆனா தாய் தமிழ்நாட்டில் சில இடங்களில். சாதி பாகுபாடு என்பது தமிழர்களிடையே மிகவும் மோசமாக இருக்கு
அழகுதமிழ் அன்னைதமிழ் ஆதிதமிழ் எங்கள் தமிழ் அதை நாம் மறப்போமா என்பதுபோல் இந்த பெண்கள் எல்லோரும் பேசியது மனதிற்கு நிறைவைத் தருகிறது தம்பி இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள்
அ.புரம் இளவயதான உங்களுக்கு தெரியாது மிக கூடுதலான தமிழர் வாழ்ந்த இடம் மாவடி என்ற பகுதிவெள்ளரசு விகாரையு டன். மிக அருகில் இருந்த. அங்கு. விளைச்சல் நிலங்கள் தியேட்டர் கள். தமிழர் உடையது செழிப்புடன் செறிவு டன் 1958 கலவரத்தில் மோசமாக பாதிப்பு சிலர் கிளி . தருமபுரம்இடம் பெயர் கோயில் பள்ளிவாசல் சர்ச். பாடசாலை. இடிக்க பட்டது பழைய நகரம் அழிந்து புதிய நகரம் உருவானது பின் 1977ல் யாழ். பௌத்த பிக்கு கொலைசெய்து கட்டி தொங்கும் வதந்தி பரவி பயங்கர கொலை கலவரம் அங்கு சிங்களவர் நல்லவர் கள். அரசு பின்னணி படுமோசமான து பின் 83ல் பாதிப்பு 85ல் புலிகள் அ.புரம் தாக்குதல் பின் பயத்தில் ஆமி கேம் தஞ்சம் புகுந்த கோயில் ஐயர் நடராச குருக்கள் கனேசமூர்த்தி வழக்கறிஞர் சுப்பிரமணிய விதானையார் இன்னும் பலர் கேப்பில் கொலை பின். இறுதி யுத்த முடிவில் மகிந்த அரசு மிச்ச சொச்சத்தை புல்டோசரால் இடித்துவிரட்டி நீராவியடி பகுதி உருவானது அ.புரத்தில் வாழும் நீங்கள் பார்த்த தமிழர் தீயில் பூத்த பூக்கள்
அம்மா அன்றென்ன இன்றென்ன இனியென்ன இலங்கையென்பது நம் தாய்த்திருநாடு. தமிழர்களிடம் வந்தாரைவரவேற்கும் நற்பண்பிருந்ததினால் அகதியாய் வந்த சிங்களவர்களை ஆதரித்தோம் அது இன்று எமதினத்தின் உயிருக்கே உலைவைத்துக்கொண்டிருக்கிறதே!
Good video (சிறு பயல்களின் பெரும் கனவு நாளைய தினம் 5000 சந்தாக்களை பெறப்போகும் "யாழின் யாத்திரிகள்" youtube வலைத்தளத்திற்கு எனது வாழ்த்துக்கள்-[piraveen and kopi])😀😆😀
இந்த பெண்களின் முக மூடியை அகற்றி பதிவு செய்தி௫க்கலாம் .நன்றாக இ௫ந்தி௫க்கும். நல்ல பதிவு, கவலைக்குரியது, வெட்கப்படவேண்டிய மனநிலையானது மனம். ஒ௫ சமூகம் எப்படியி௫க்கவேண்டும்,இ௫ சமூகம் எப்படியி௫க்கவேண்டும் !!!!! என்ற மனநிலைக்கு என்னை ,என் மனதை கூட்டிச்சென்றார்கள்,அள்ளிச்சென்றார்கள் சகோதரிகள்!!!! இனப்பிரச்சனை என்பது ஒ௫ கோமாளித்தனமானது, அரசின் சாக்கடை சேவைகளே இதற்க்கு சேறு பூசுகின்றன!!!!! அவர்களின் ,அரசின் வெளிப்படையான பேச்சுக்கான தடையே ,மறுப்பே எல்லாவற்றையும் ,நல்லசேவையை செய்ய தடுக்கின்றன!!!!!!!!!!!! ???????????
Caméra தூக்கி திரியமுதல் ஓவ்வொ௫ இடத்தின் பெயரையும் மக்களையும் வரலாற்றையும அறிந்து கொண்டு போய் பேட்டி காணுங்க.எல்லாளன்44ஆண்டுகள் அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட தமிழ் மன்னன். பொலநறுவை எல்லாம் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டி௫க்கும் இடம்.இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழரகள் .வரலாற்றை படித்து பதிவிடுங்க.
நன்றிகள் உங்கள் ஆதரவிற்கு எங்களுக்கு வரலாறு தெரியும் ஆனால் பார்க்கிற பார்வையாளர்களில் அனைவருக்கும் இந்த விடயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆகவே நாம் தெரிஞ்சமாதிரி கேள்விகளை கேட்டால் உரிய முறையில் விளக்கமாக இருக்காது நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️
நீங்கள் பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருப்பது போல் கதைக்கிறீர்கள் இங்கு வரலாறு என்பது ஒவ்வொரு இனமும் தம்மை பெருமைப்படுத்தி கூறும் ஒன்று இராமாயணமோ மகாவம்சமோ எழுதியவனுக்கே உண்மை வெளிச்சம். இன்று யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட விகாரை நூற்றாண்டு கழிய மகாசேனன் கட்டியதாக எழுதப்படலாம். ஆகவே அவர்களுக்கு பாடம் எடுப்பதை விட்டுவிட்டு இருப்பதை காப்பாற்ற பாருங்கள்.
@@laksansatha2717 இன்னும் நூறு ஆண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணத்தில் இப்பொது கடியவிகாரை மகாசேனன் கண்டினான் என்று வரலாற்றில் எழுதுவார்கள் என்பதற்காக உண்மையை மறைக்கலாமா ? Kowsala suthaakar சொன்னது உண்மையாத்தானே சொல்கின்றா .
FIRST CHAIRMAN OF ANURADAPURA TOWN COUNCIL WAS MR.SITAMPALAM. IN 1977 THEY KILLED MOST OF THE TAMILS IN ANURADAPURAM.ONE OF RELATION HER HUSBAND WHO WAS LAWYER ALSO WAS KILLED.ONE OF MY BEST FRIEND WHO WAS AN EXECUTIVE ATTACHED TO BANK OF CEYLON WAS ATTACKED AND HE WAS ADMITTED TO VAVUNIYA HOSPITAL AND LATER HE GOT A TRANSFER TO JAFFNA.ANURADAPURA TAMIL VIVEKANANDA VIDIYALAYA WAS CLOSED AFTER 1977 RIOTS.
TAMIL KING THEVANAMBIYATHEESAN 4TH CENTURY RULED ANURATHAPURAM AFTER KING ELLALAN SO HE BUILT THAT 1ST BUDDHIST TEMPLE WHEN BODI TREE( ARASAMARAM) BROUGHT ASHOKA TIME PERIOD MAHINDA AND SANGAMITHA .DESPITE ANURATHAPURAM BELONGS TO TAMILAR LANDS CHANGED INTO SINHALA MIGRATIONS. 4TH CENTURY SINHALA LANGUAGE WASN'T BORN.
Brother you are doing YT channel so MUST learned the true history of ILANKAI. All over ILLANKAI BELONGS to TAMIL'S. @6th CENTURY SINHALA language was born from Tamil + pali + parakirataham. The language didn't ESTABLISHED until 13 to 16th century. So ILANKAI TAMIL'S turned into Sinhalese later on mixed with Telugu Nayakar's Kandian Sinhalese, MALAYALAM, Bengal PORTUGUESE , Bermish and BERGER'S. ermish
இந்தக் காணொளியில் இருந்து பல அனுராதபுர தமிழ் மக்கள் பற்றிய காணொளிகள் வரவுள்ளது அனைவரும் இணைந்திருங்கள் தொடர்ந்தும் நன்றிகள் ♥️🙏 Stay tune❤️
Waiting 😀
Sinhales are so beautiful and nice people. Tamils and Sinhales are brothers and sisters.
Every real Srilankan must understand only politician and India is dividing our unity 🤝 for their own benefit.
நன்றிகள் தொடர்ந்தும் இணைந்திருங்கள் ❤️🙏
Sure👍
இந்த வேலைத்தில் இராமசாமி முருகையா என்பவர் ஒரு பிரசித்தி பெற்ற மனிதர் அவரின் மகன் மார் மூன்றுபேர் புலிகள் இயக்கத்தில். மாவீரர்கள் ஆனாள் எந்தக் காலத்திலும் அவருக்கு இதுதொடர்பில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை
நான் பிறந்த மண்ணில் இன்னும் எங்கள் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறதை பார்க்கும் போது மனம் கனிகிறது, அநுராதபுரத்தில் பிறந்து ,,1954 இலும் தப்பி 1977 இல் தப்பித்து அகதியாக வரலாற்று பின்னணியின் துயரம் என்ன செய்வது,,
,
நன்றிகள் ♥️🙏
மிகவும் பயனுள்ள பதிவு. அனுராதபுரத்திலே தமிழர்க்கு இவ்ளோ வரலாறு இருக்கு என்று உங்கள் பதிவால் தான் அறிந்து கொண்டேன். இது போன்ற பலரும் அறியாத வரலாற்று நிகழ்வுகளை எம்மிடம் கொணர்ந்து சேர்க்கும் உங்கள் இவ் நல்ல முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள். 😇
நன்றிகள்🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
இவர்களின் முன்னோர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் அனுராதபுரம் தமிழ் மன்னன் எல்லாளன் ஆண்ட இடம் .
நன்றிகள் அண்ணா ❤️ இணைந்திருங்கள் தொடர்ந்தும்
Avarkal thamil ghaan sinkalamaka maari viddaarkal
1977தான்முற்றுமுழுதாகதமிழரைவெளியேற்றிநான்சிங்களன்படுகொலைஇனஅழிப்புஅனுராதபுரத்தில்தான்மோசமாகநடந்தேறியது
இடங்களை மட்டும் காட்டாது அங்குள்ள நம் சொந்தங்களிடம் அளவளாவியது நிறைவாக உள்ளது❤️
நன்றிகள் 🙏
சிங்களவர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில வாழும் தமிழர்களும், தமிழர்கள் அதிகமாக வாழும் இடத்தில வாழும் சிங்களவர்களும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்.. ஆனால் சுதந்திரமாக தன கருத்தை சொல்ல முடியுமா என்பதில் தான் கேள்வி இருக்கிறது. அரசியல், வரலாறு பேசாத வரை எல்லாமே நன்று தான்..
நன்றிகள் ♥️🙏உங்கள் ஆதரவினை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்
அனுராதபுரத்து தமிழர்களை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது🙏
நன்றிகள் ♥️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
நல்ல பதிவு அனுராதபுரம் சிங்கள இடமென்று நினைத்தேன். ஆனால் நமது உறவுகள் இங்கு பல வருடங்களாக வாழ்கிறார்கள் சிங்கள மக்கள் மிகவும் ஆதரவு தருகின்றனர். என்று கூறும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தம்பிவாழ்த்துக்கள்
உண்மை நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் 🙏♥️
அநுராதபுர மேயராக தமிழர் இருந்திருக்கிறார் .
அது புராதன தமிழர் நகரம்தான்.
அனுராதபுரம் பிரசித்தி பெற்ற ஒரு இடம் ஐயா எல்லாளனுக்கும் துட்டகைமு இடையே நடை பெற்ற சமரில்
துட்டகைமு சூட்சியால் வெற்றி பெற இடத்தை எமக்கு பதிவுசெய்ய முடியுமா
நன்றிகள் பல
பதிவிடுவோம் அண்ணா நன்றிகள் உங்கள் ஆதரவிற்கு 🙏❤️
Robert Nocks அவர்களின் குறிப்பில் அனுராதபுரத்தில் முழுக்க முழுக்க தமிழ் மக்கள் தான் இருந்தார்களாம்
அருமையான பதிவு👍 முன்பு அனுராதபுரத்தில் அதிகமான தமிழர்கள் வாழ்ந்தார்கள் 60 வருடங்களுக்கு பிறகே சிங்களவர்கள் அதிகமானார்கள். சிங்களவர்கள் பிள்ளையாரையும் விரும்பி வழிபடுவார்கள் பல புத்த கோயில்களில் சைவக்கடவுள்களின் சிலைகள் இருப்பதை அதிகம் காணலாம்.
நன்றிகள் உங்கள் ஆதரவுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் 🙏♥️
கேட்வதற்கு நம்ப முடியவில்லை.... ஒற்றுமையை வளர்போம்....
நன்றிகள் இணைந்திருங்கள் ❤️🙏
உங்கள் அர்ப்பணிப்பான முயற்சிக்கு இத்தகய காணொளி மூலம் விரைவில் இன்னும் அதிக சந்தாதாரர்களை பெற வாழ்த்துக்கள்❤️❤️
நன்றிகள்🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
1970 க்கு பின் பிறந்தவர்களுக்கு அநுராதபுரத்தில் தமிழர்கள் வாழ்ந்தவர்கள் என்ற வரலாறு ெதரியாமலிருக்கலாம். தமிழ் பள்ளிக்கூடத்தில் கற்பித்த ஆசிரியர்கள் யாழில் இன்னும் இருக்கிறார்கள். பிரச்சனை என்ன என்றால் தமிழர்களை துரத்திவிட்டு அந்த இடங்களை பிடித்தார்கள். இப்போது எங்களுடைய இடங்களை பிடிப்பது ெதால் ெபாருள் என்ற பெயரில் . சரித்திரம்
C.v.விக்கிேனஸ்வரன் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும்.
நன்றிகள் இணைந்திருங்கள்❤️🙏
வணக்கம் சகோதரங்கள், தமிழன் வாழ்ந்த பூமி ஈழத்திரு நாடு .சந்தோஷமாக இருக்கு அவங்க கதைகள். சூப்பர் நன்றி.❤❤❤❤👌👌👌👌👋
நன்றிகள்🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
MAAMANNAN RAJENDRA CHOZHAN HEAD QUARTER JAKANATHAMANGALAM CHOZHAR CONTROLLINTHAAN .FULL SRILANKAVUM .IRUNTHANA
பொலநறுவை. அனுராத புரம் எல்லாம் . சோழமன்னன். ஆண்ட பூமி. தமிழன் வாழ்ந்த பூமி.
நன்றிகள் 🥰🥰
உங்கள் இந்த பதிவுவை பார்த்ததும் உங்கள் சனலில் சந்தாகாரன் ஆகிவட்டேன, உங்கள் பதிவுக்கு மீன்டும் நன்றி. அந்த சிங்கள மக்களுக்கும்,தமிழ் சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றிகள் இணைந்திருங்கள் 🙏♥️♥️
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance! God is with u Always my friends in Anurathapuram! & media friends!
Thanks for ur comment
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பிமார்கள்.
நன்றிகள் 🙏♥️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
எனக்கு சிங்கள நண்பர்கள்தான் அதிகம் .. அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் . கந்தோர் மற்றும் ஒரு சில இடங்களுக்கு போனால் என்னை வெறுப்பாக பார்ப்பார்கள் சரியான கவலையாக இருக்கும் .கோபமும் வரும் .
நன்றிகள் ♥️🙏
அனுராதபுரம் தமிழர்களின் தொன்மை நகரமாகும் இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தற்காலத்தில் இது நாட்டின் வடமத்திய மாகாணத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். சிங்களவரின் வரலாற்று நூலான மகாவம்சத்தின்படி, வடகிழக்கு இந்தியாவிலிருந்த லாட தேசத்திலிருந்து, அவனுடைய துர்நடத்தை காரணமாக, 700 நண்பர்களுடன் சேர்த்துத் துரத்திவிடப்பட்ட விஜயன் என்ற இளவரசன் இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட குடியேற்றமாகும்.[ தமிழர்கள் அடக்கு முறையால் வெளியேற்றப்படடார்கள் [1] ஆரம்பத்தில் அனுராதகிராமம் என அழைக்கப்பட்டது. கி.மு. 437-கி.மு. 367 வரையான காலப்பகுதியில் (சிலரின் கருத்துப்படி கி.மு. 337-கி.மு. 305) இலங்கையை ஆண்ட பண்டுகாபயன் என்ற அரசன் அனுராத கிராமத்தை அனுராதபுரமாக மாற்றி அவனது தலைநகராக்கினான். இதன் பின்னர், 10ஆம் நூற்றாண்டளவில், தென்னிந்திய படையெடுப்புகள் காரணமாக தலைநகர் பொலன்னறுவைக்கு மாற்றப்படும் வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் தலைநகராக இருந்துவந்தது. தற்போதும் கூட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் அனுராதபுரமே [தமிழரின் சொத்து அனுராதபுரம்]
நன்றிகள் இணைந்திருங்கள்
@@raypeiriz5105 do you have origin? Does anyone talk your language beyond Sri Lanka? No history for you people, came to Sri Lanka to live life and asking for country now. Learn the history, don’t talk what politicians preach. Take few history books and read.
@@raypeiriz5105 do you hope that you defeated Tamils ?
@@raypeiriz5105 People came to work in Tea Estate from Tamil Naadu (South India). Who is settle in Tea Esate places. Still those people don’t talk same Tamil as Northern Part. Example Jaffna Tamil people. Yes, you won the war by begging countries to support. If you had real men balls you should have fight without other countries support. Still you people keeping Military front Prabaharan house. That’s why he is true warrior 😃. So many countries fight against one Man. He alive or dead, he is warrior king. Take history books and read to find where is your people come from. Your language or culture doesn’t have any uniqueness. Only good thing you people did was create more population. That’s the only good thing surviving from all these failures.
@@raypeiriz5105 No you did not defeated Tamils you did defeated tirisom (Perabakaran )
எனது அம்மாவின் குடும்பம் அனுராதபுரத்தில் வாழ்ந்தவர்கள் 1958ம் ஆண்டு கலவரத்தில் இடம்பெயர்ந்தவர்கள் அப்பொழுது அம்மாவிற்கு 11 வயது எனது அம்மா சொல்லி கேள்விப்பட்டுருக்கிறேன் அங்க நிறைய தமிழ் குடும்பங்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள் என்றும் தமிழ்ப்பாடசாலைகள் இயங்கின என்றும் எனது அம்மாவின் குடும்பம் யாழ்ப்பாணம் சந்திக்கு கிட்டத்தான் வாழ்ந்தவர்கள்
சந்தோசம் நன்றிகள் இணைந்திருங்கள் 🤍🙏
எல்லாளன் பூமி 1:43 தமிழர்கள் வாழ்ந்த அனுராதபுரம்
♥️🙏நன்றிகள் ♥️🙏 இணைந்திருங்கள்
அருமையான பதிவு 🙏😍
நன்றிகள் ♥️🙏🙏
தம்பி !!!! உங்கள்பதிவு..சூப்பர்👌👌..இரண்டுஅம்மாக்களின் கதை. ...சூப்பர்.. ❤❤ 👌👌👌
நன்றிகள் 🙏♥️ இணைந்திருங்கள்
Thambi really grate info.😐👌🙏
நன்றிகள் அண்ணா இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️
2 அக்காகளும் தமிழ் எண்டு பெருணை இருக்கு, சனதோசம இருக்கு,,👍👍
நன்றிகள் 🙏♥️ இணைந்திருங்கள்
பெருமையாக இருக்கு"
*சந்தோசமாக இருக்கு"
அனுராதபுரம் மிகுந்தவை பெரியகுளம் களத்தாவை. மரதன் கடவளை போன்ற அனுராதபுரத்தை சுற்றியுள்ள அனேக கிராமங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்தார்கள் 1958 பின் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர் காரணம் அரசியல் சதி தவிர சிங்கள மக்கள் தவறல்ல அதில் காடையர்கள் கொள்ளையர்களை பயன்படத்திய பெருமை சிங்கள அரசியல் வாதிகளை மே சாரும்
நன்றிகள் உங்கள் ஆதரவிற்கு ♥️🙏
In God we trust! Tamils lost lives! Properties! Safety! Dignity! HR! Justice! Harmony! Equality! Progress by Sinhala racist violent culture @
அனுராதபுரம் தமிழர் வாழ்ந்த பூமி
நன்றிகள் 🥰♥️
Super bro verry nice video thank you so much 🙏👍🤝😍
நன்றிகள் இணைந்திருங்கள் 🙏❤️
@@Yarlinyathrikal welcome bro
சகோதரம் எங்களுக்கு தான் வரலாறு தெரியவில்லை இலங்கை தமிழர் பூமி
உண்மை நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் 🙏♥️
நலம் பெற வாழ்த்துக்கள்.
நன்றிகள் ♥️🙏
வாழ்த்துகள்
நன்றிகள் 🥰♥️
வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்
🥰🤗
Arumai
நன்றிகள் 🙏♥️
சிறப்பு
நன்றிகள் 🤍🙏இணைந்திருங்கள்
Thank you
நன்றிகள் இணைந்திருங்கள் ♥️♥️
Tks for your information 👍
நன்றிகள் 🙏♥️
நல்ல சந்தோசமா இருக்கு.
நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் 🙏♥️
It’s amazing. great job 👏
நன்றிகள்
இவங்க இருவரும் உச்சரிக்கிற விதத்தைக் கேட்டால் மலையகத் தமிழர் போலத் தெரிகிறது!
ஓம் அண்ணா நன்றிகள்
யோப் அனுராதபுரம் தமிழ் மன்னன் எல்லாளன் ஆண்டபூமி இந்தபெண்கள் பரம்பரை பரம்பரையாக அனுராதபுரத்தில் வாழும் பெண்கள் .இங்கு பரம்பரையாக வாழ்ந்த இளைஞர்களும் வன்னிக்குவந்து மண்மீட்புப்போரில் ஈடுபடடார்கள் அதனாலதான் தலைவர் பிரபாகரன் அனுராதபுரம் விமானப்படை தளம் தாக்கி அளிக்கும் நடவடிக்கைக்கு எல்லாளன் நடவடிக்கை என்று பெயர்வைத்தார்
@@rajasathiya1370 ம்ம் வரலாறு தெரியும் சொந்தமே... உச்சரிப்பைத் தான் குறிப்பிட்டேன்! 1981 ல் தமிழ்நாடு திரும்பிய தமிழர் குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் பிறந்தவன் நான்! நான் பிறந்தது தமிழ்நாட்டில் தான்! அம்மா அப்பா பிறந்தது மலையகத்தில்... இன்னும் தாய்மாமன்கள் மூன்று பேரில் ஒருவர் ரத்னபுரி பாராவத்தையிலும் இருவர் தெனியாய மகேந்திரா எஸ்டேட்டிலும் தான் இருக்கின்றார்கள்! அம்மாவை மட்டும் 30 வருடம் கழித்து 2011 ல் அனுப்பி வைத்தோம்... அப்போது காணொலி அலைபேசித் தொடர்பு கிடைக்க கடினம் அவர்களிடம் அப்படியான அலைபேசி இல்லை தற்போது பேசிக் கொள்கிறோம் நினைத்த நேரத்தில்!
மாதவன் சகோதரன் நிறைய விடையங்களை மூடி மறைத்தே கூற வேண்டி இருக்கிறது இங்கு அது செயற்கையான கட்டாயம்!
அந்த அம்மாக்கள் இருவரது உச்சரிப்பும் நம் சொந்தங்களின் உச்சரிப்பும் ஒரு சேர இருந்ததால் நான் அப்படிக் கூறி விட்டேன் பிழை இருந்தால் மன்னிக்கவும் உறவே!
நிலத்திற்கும் இல்லாமல் நீருக்கும் இல்லாமல் நாம் படும் அவதி நம் பிள்ளைகளுக்கு வரக் கூடாது என்பதே தமிழ்நாட்டில் இருக்கும் உங்கள் சொந்தமான என் எண்ணம்! பணம் செலவு செய்து தன் பொருளாதாரத்தைக் கடந்து நின்று ஈழ மலையகத் தமிழர் வாழ்வினை மூடி மறைத்து சொல்ல எழுந்தும் சொல்ல இயலாமல் தவிக்கும் தம்பி மாதவன் பல்லாண்டு வாழ்க! மீண்டும் ராவணத் தீவிற்கு நீங்கள் செல்ல வேண்டும்!
@@Yarlinyathrikal தொடர்ந்து செயல்படுங்கள் உடன் பிறந்தார்களே! முன்னேறி வர அண்ணன் தம்பி தங்கை அக்கா இருக்கிறோம்! வாழ்த்துகள்!
நன்றிகள் 🙏❤️
We are from Malaysian Tamilan
உண்மை நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் 🙏♥️
இங்கு இரண்டு. மொழி. பேசுவர்க்குத்தான் பிரச்சனை.
இருந்தாலும். நாங்கள் ஒற்றுமையாக் இருக்குறோம் என்கிரார் ஆனா தாய் தமிழ்நாட்டில் சில இடங்களில். சாதி பாகுபாடு என்பது தமிழர்களிடையே மிகவும் மோசமாக இருக்கு
🙏 உண்மை நன்றிகள் இணைந்திருங்கள்❤️🙏
Nice Bro
நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்
அழகுதமிழ் அன்னைதமிழ் ஆதிதமிழ் எங்கள் தமிழ் அதை நாம் மறப்போமா என்பதுபோல் இந்த பெண்கள் எல்லோரும் பேசியது மனதிற்கு நிறைவைத் தருகிறது தம்பி இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள்
நன்றிகள் 😍✨
Super 👍🙏
நன்றிகள் 🙏♥️ இணைந்திருங்கள்
தெல்லிப்பளை முன்னாள் பிரதேசசெயலாளர் க குணராசா அவர்கள் எழுதிய எல்லாளன் வரலாற்று நாவலில் பல விடையம் உள்ளது
நன்றிகள் 🥰♥️
sri Lanka best history place North central area
pullaiyer junction
நன்றிகள்🙏♥️ இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️♥️
Bengal, தமிழ், சமஸ்கிருதம், கலந்து தான் சிங்களம்
Happy to see Raja Raja Cholen Children.
நன்றிகள் ♥️🙏
வாழ்க தமிழ்
நன்றிகள்🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
அனுராதபுரம் சிற்றம்பலம் தியேட்டரில் படம் பார்த்த ஞாபகம்
நன்றிகள் ♥️🙏 இணைந்திருங்கள்
நன்று
நன்றி
நன்றிகள்🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
அ.புரம் இளவயதான உங்களுக்கு தெரியாது மிக கூடுதலான தமிழர் வாழ்ந்த இடம் மாவடி என்ற பகுதிவெள்ளரசு விகாரையு டன். மிக அருகில் இருந்த. அங்கு. விளைச்சல் நிலங்கள் தியேட்டர் கள். தமிழர் உடையது செழிப்புடன் செறிவு டன் 1958 கலவரத்தில் மோசமாக பாதிப்பு சிலர் கிளி . தருமபுரம்இடம் பெயர் கோயில் பள்ளிவாசல் சர்ச். பாடசாலை. இடிக்க பட்டது பழைய நகரம் அழிந்து புதிய நகரம் உருவானது பின் 1977ல் யாழ். பௌத்த பிக்கு கொலைசெய்து கட்டி தொங்கும் வதந்தி பரவி பயங்கர கொலை கலவரம் அங்கு சிங்களவர் நல்லவர் கள். அரசு பின்னணி படுமோசமான து பின் 83ல் பாதிப்பு 85ல் புலிகள் அ.புரம் தாக்குதல் பின் பயத்தில் ஆமி கேம் தஞ்சம் புகுந்த கோயில் ஐயர் நடராச குருக்கள் கனேசமூர்த்தி வழக்கறிஞர் சுப்பிரமணிய விதானையார் இன்னும் பலர் கேப்பில் கொலை பின். இறுதி யுத்த முடிவில் மகிந்த அரசு மிச்ச சொச்சத்தை புல்டோசரால் இடித்துவிரட்டி நீராவியடி பகுதி உருவானது அ.புரத்தில் வாழும் நீங்கள் பார்த்த தமிழர் தீயில் பூத்த பூக்கள்
நன்றி 🤗🤗
🙏♥️
நல்ல பதிவு 👍,
நன்றிகள்🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
ஆதி சோழர்கள் பூமி அனுராதபுரம்
நன்றிகள் 🤍🙏இணைந்திருங்கள் 🤍
නියමයි ❤️🇱🇰🇱🇰
ස්තුතියි🙏❤️
WAY TO GO.
நன்றிகள் இணைந்திருங்கள் தொடர்ந்தும் ♥️🙏
Akka video super
நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் 🙏♥️
அம்மா அன்றென்ன இன்றென்ன இனியென்ன இலங்கையென்பது நம் தாய்த்திருநாடு. தமிழர்களிடம் வந்தாரைவரவேற்கும் நற்பண்பிருந்ததினால் அகதியாய் வந்த சிங்களவர்களை ஆதரித்தோம் அது இன்று எமதினத்தின் உயிருக்கே உலைவைத்துக்கொண்டிருக்கிறதே!
நன்றிகள் 😍✨
wow
நன்றிகள்🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
There are many Tamil schools changed into SINHALA names.
❤️🙏
Good video (சிறு பயல்களின் பெரும் கனவு நாளைய தினம் 5000 சந்தாக்களை பெறப்போகும் "யாழின் யாத்திரிகள்" youtube வலைத்தளத்திற்கு எனது வாழ்த்துக்கள்-[piraveen and kopi])😀😆😀
நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் 🙏♥️
👏👏👏
🙏♥️
Super bro
நன்றிகள் ❤️🙏 இணைந்திருங்கள் தொடர்ந்தும்
இந்த பெண்களின் முக மூடியை அகற்றி பதிவு செய்தி௫க்கலாம் .நன்றாக இ௫ந்தி௫க்கும்.
நல்ல பதிவு, கவலைக்குரியது, வெட்கப்படவேண்டிய மனநிலையானது மனம்.
ஒ௫ சமூகம் எப்படியி௫க்கவேண்டும்,இ௫ சமூகம் எப்படியி௫க்கவேண்டும் !!!!! என்ற மனநிலைக்கு என்னை ,என் மனதை கூட்டிச்சென்றார்கள்,அள்ளிச்சென்றார்கள் சகோதரிகள்!!!!
இனப்பிரச்சனை என்பது ஒ௫ கோமாளித்தனமானது,
அரசின் சாக்கடை சேவைகளே இதற்க்கு சேறு பூசுகின்றன!!!!! அவர்களின் ,அரசின் வெளிப்படையான பேச்சுக்கான தடையே ,மறுப்பே எல்லாவற்றையும் ,நல்லசேவையை செய்ய தடுக்கின்றன!!!!!!!!!!!! ???????????
நன்றிகள் உங்கள் ஆதரவுடன் பயணிப்போம் ♥️🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏
☺️☺️
♥️🙏
எல்லாளன் துட்டகைமு போர் புரிந்த இடத்தை எங்கள் பார்க்க முடியுமா தம்பி
அடுத்தமுறை சென்று அவற்றையும் பதிவிடுவோம் ❤️ நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் 🙏♥️
SUPPAR THAMPI
நன்றிகள்🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
❤❤❤❤🇲🇾
நன்றிகள் ♥️🙏
Anuradhapura 99kings history
நன்றிகள் இணைந்திருங்கள் ♥️🙏
👮♀️👍
🙏♥️
Good one.
நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் 🙏♥️
சகோதரிகளைப் பார்த்ததில் சந்தோஷம்.
அவர்கள் சொல்வது
உண்மை. சிங்கள மக்கள் அந்தளவு மனிதநேயம்மிக்கவர்கள்.ஆனாலும் பிரச்சினை அரசியல்வாதிகள். 🤣🤣🤣
நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் 🙏♥️
sinkalavar illai sinkalavaraaka maariya thamilar
நன்றிகள் ❤️ இணைந்திருங்கள் தொடர்ந்தும்
👌👌
நன்றிகள் இணைந்திருங்கள்❤️🙏
Caméra தூக்கி திரியமுதல் ஓவ்வொ௫ இடத்தின் பெயரையும் மக்களையும் வரலாற்றையும அறிந்து கொண்டு போய் பேட்டி காணுங்க.எல்லாளன்44ஆண்டுகள் அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட தமிழ் மன்னன். பொலநறுவை எல்லாம் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டி௫க்கும் இடம்.இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழரகள் .வரலாற்றை படித்து பதிவிடுங்க.
நன்றிகள் உங்கள் ஆதரவிற்கு எங்களுக்கு வரலாறு தெரியும் ஆனால் பார்க்கிற பார்வையாளர்களில் அனைவருக்கும் இந்த விடயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆகவே நாம் தெரிஞ்சமாதிரி கேள்விகளை கேட்டால் உரிய முறையில் விளக்கமாக இருக்காது நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் 🙏♥️
நீங்கள் பல ஆண்டுகளாக கோமா நிலையில் இருப்பது போல் கதைக்கிறீர்கள் இங்கு வரலாறு என்பது ஒவ்வொரு இனமும் தம்மை பெருமைப்படுத்தி கூறும் ஒன்று இராமாயணமோ மகாவம்சமோ எழுதியவனுக்கே உண்மை வெளிச்சம். இன்று யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட விகாரை நூற்றாண்டு கழிய மகாசேனன் கட்டியதாக எழுதப்படலாம். ஆகவே அவர்களுக்கு பாடம் எடுப்பதை விட்டுவிட்டு இருப்பதை காப்பாற்ற பாருங்கள்.
@@laksansatha2717 இன்னும் நூறு ஆண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணத்தில் இப்பொது கடியவிகாரை மகாசேனன் கண்டினான் என்று வரலாற்றில் எழுதுவார்கள் என்பதற்காக உண்மையை மறைக்கலாமா ? Kowsala suthaakar சொன்னது உண்மையாத்தானே சொல்கின்றா .
Wow good video thanks 😊 good butterfly thanks brother 🙏 👍 😊 ❤🇶🇦ලස්සනයි 🌹
நன்றிகள்🙏 தொடர்ந்தும் இணைந்திருங்கள்
தமிழின் நிலை
🙏♥️
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🇫🇷
❤️🙏
Our tamil brother condition too bad
Need govt help
♥️🙏
FIRST CHAIRMAN OF ANURADAPURA TOWN COUNCIL WAS MR.SITAMPALAM. IN 1977 THEY KILLED MOST OF THE TAMILS IN ANURADAPURAM.ONE OF RELATION HER HUSBAND WHO WAS LAWYER ALSO WAS KILLED.ONE OF MY BEST FRIEND WHO WAS AN EXECUTIVE ATTACHED TO BANK OF CEYLON WAS ATTACKED AND HE WAS ADMITTED TO VAVUNIYA HOSPITAL AND LATER HE GOT A TRANSFER TO JAFFNA.ANURADAPURA TAMIL VIVEKANANDA VIDIYALAYA WAS CLOSED AFTER 1977 RIOTS.
மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்
VIVEKANANDA SCHOOL is functioning NOW! Muslim Students study in Tamil too!
Thanks for your information
60 years ago Tamils lived here Ethnic violence made us fly away
நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் 🙏♥️
தமிழர் மேயராக இருந்திருக்கிறார் .
People are living in peace and harmony ❤️❤️....
But people living in other countries are spreading hatred especially Indian politicians 😠😠😠...
Thanks for ur comment keep support us
7
Valka tamil
நன்றிகள் ♥️🙏தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளுடன் பயணிப்போம் இணைந்திருங்கள் 🙏♥️
TAMIL KING THEVANAMBIYATHEESAN 4TH CENTURY RULED ANURATHAPURAM AFTER KING ELLALAN SO HE BUILT THAT 1ST BUDDHIST TEMPLE WHEN BODI TREE( ARASAMARAM) BROUGHT ASHOKA TIME PERIOD MAHINDA AND SANGAMITHA .DESPITE ANURATHAPURAM BELONGS TO TAMILAR LANDS CHANGED INTO SINHALA MIGRATIONS. 4TH CENTURY SINHALA LANGUAGE WASN'T BORN.
❤️🙏
Brother you are doing YT channel so MUST learned the true history of ILANKAI. All over ILLANKAI BELONGS to TAMIL'S. @6th CENTURY SINHALA language was born from Tamil + pali + parakirataham. The language didn't ESTABLISHED until 13 to 16th century. So ILANKAI TAMIL'S turned into Sinhalese later on mixed with Telugu Nayakar's Kandian Sinhalese, MALAYALAM, Bengal PORTUGUESE , Bermish and BERGER'S.
ermish
நன்றிகள் 🙏❤️இணைந்திருங்கள் ❤️🙏