✅ Early Morning prayer in Tamil அதிகாலை ஜெபம் Ravi Abraham | Christian prayers ONE HOUR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Spend some time praying and worshipping God today for His power, His presence and His perfection to fulfil every promise and prophecy He ever made.Watch this powerful prayer Series and Experience a regular dose of encouragement with a challenging and thought provoking Daily Bible Meditation from Evangelist Ravi Abraham. His spiritual topics will keep you engaged and awaiting each day’s unique message of GOD. Glory to God.
    🔴 எங்களோடு சேர்ந்து வல்லமையான ஜெபம் மற்றும் வேத தியானதில் கலந்து கொள்ளுங்கள். இது உங்கள் ஆசீர்வாதத்திற்கான ஜெபம். நிச்சயமாக இதைக் கேட்டு தேவ ஆசீர்வாதத்தை பெறுங்கள். வாருங்கள் ஒன்றாக சேர்ந்து ஜெபிக்கலாம் ஜெயமெடுக்கலாம்!
    Connect with #EvangelistRaviAbraham on
    Facebook : / evangelistraviabraham
    Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
    Website: www.raviabrahamministries.org
    For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
    ✅SUBSCRIBE TO OUR TH-cam CHANNEL FOR MORE UPDATES:
    🌐 TAMIL :
    th-cam.com/users/evange...
    🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
    🌐 OUR BANK ACCOUNT DETAILS:-
    ✅ For India.
    RAVI ABRAHAM MINISTRIES,
    ICICI bank
    Ac No. 250105000635
    Ifsc Code: ICIC0002501
    Branch: Vetturnimadam, Nagercoil, Tamilnadu.
    ✅ International Transfers:-
    Ravi Abraham A
    State Bank of India
    A/c: 33237419814
    Ifsc: SBIN0000880
    Nagercoil Branch.
    ✅ Relevant Prayer Playlists:-
    🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
    • MORNING PRAYER IN TAMI...
    🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
    • 🔥 Powerful Tamil Night...
    🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
    • 🔥 Pray this powerful n...
    ✅ Other relevant Message about Prayer:
    🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
    • நடு இரவில் செய்யும் இந...
    🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
    • ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
    🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
    • போராடித்தான் ஜெபிக்க வ...
    God Bless you Abundantly.
    #morningprayer #tamilchristianmessage #prayer #tamilprayer #tamilbible #jesustamil #christianity #startyourdaywithgod #Tamilchristian #tamil #raviabraham
    🔥 Early Morning prayer with Holy Spirit and Power in tamil வல்லமையான அதிகாலை ஜெபம் Ravi Abraham | Tamil Christian Message 2024 |
    © Evangelist Ravi Abraham
    RAVI ABRAHAM MINISTRIES
    India & African Nations.
    ✅ Related Tags:-
    tamil morning prayer,tamil morning prayer songs,tamil catholic morning prayer,tamil christian morning prayer,tamil catholic tv morning prayer,tamil bible morning prayer,early morning prayer in tamil,morning prayer before you start your day in tamil,today morning prayer tamil,early morning prayer benefits in tamil, morning prayer live in tamil,jesus morning prayer song in tamil,morning prayer in tamil,morning prayer in tamil today,morning prayer in tamil live,morning prayer tamil song,morning prayer tamil message, morning prayer catholic tamil,early morning prayer in tamil,daily morning prayer in tamil,short morning prayer in tamil,morning worship prayer in tamil, morning christian prayer in tamil,tamil prayer,morning prayer,Night prayer,tamil bible words,prayer in tamil,morning prayer in tamil,Night prayer in tamil

ความคิดเห็น • 294

  • @rtk2684
    @rtk2684 หลายเดือนก่อน +25

    அப்பா எனது சகோதரி மகனுக்கு இரங்கும் விசாவை கொடுத்து அவர்கள் குடும்ப பிரட்சனைகளை தீர்க்கவும் அப்பா சுட்டியின் மகனை ஆசிர்வதியும் அவருக்கு இரங்கும் அந்த 22வயதுமகன் காலில் கான்டரால் அவதிபடுகின்றார் அலரை தொடும் குணாமாக்கும் வீட்டுக்கு முதல் பையன் அப்பா அவர்கள் பாவங்களை மன்னித்து அந்த மகனுக்கு ஒரு அற்புதம் காட்டும் எனது மகனு நல்ல அறிவை குடும் தம்பியின்வயிற்றில்உள்ள கிட்னி கல் யேசுவின் நாமத்தில் அகறிறூம் உம்மால் கூடாதது உணீடோ ராஜா

  • @glorysheeba3770
    @glorysheeba3770 หลายเดือนก่อน +14

    ஆமென் ஆமென் தகப்பனே, தானியேலுக்கும் யோசேப்புக்கும் கொடுத்த அற்புதமான ஞானத்தை உங்கள் பிள்ளகளுக்கு தந்து மேன்மைபடுத்துங்க தகப்பனே, ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 วันที่ผ่านมา +1

    எங்கள் பாவங்களை மன்னிப்பீராக
    அல்லேஏலூயா அல்லேலூயா

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 วันที่ผ่านมา +1

    ஞானஸ்தானம் பெறும்போது
    எங்களை ஆசீர்வதிக்கவேண்டி
    நிற்கின்றோம் 08/09/2024/
    ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா❤❤❤❤❤❤❤

  • @arockiamaryarulappan2803
    @arockiamaryarulappan2803 หลายเดือนก่อน +5

    இயேசு அப்பா ஆமென் இன்று என் பண தேவைகளை சதிஉயும் இயேசு அப்பா ஆமென்

  • @xavy1238
    @xavy1238 หลายเดือนก่อน +8

    ஆவியானவரே என் அழுகையை மகிழ்ச்சியாய் மாத்துங்க ஆமென் ஸ்தோத்திரம் 🙏🙏

  • @vathana8533
    @vathana8533 หลายเดือนก่อน +3

    Amen amen amen amen amen amen thank you Jesus golore golore to Jesus amen amen amen amen amen

  • @lathas6816
    @lathas6816 หลายเดือนก่อน +6

    ஆமென் அல்லேலூயா ஜெயம் கொடுக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ashirvadamYanam
    @ashirvadamYanam 24 วันที่ผ่านมา +1

    Ameen thank you Jesus thank you Jesus thank you Jesus Anbu Aashirwad gana thank you Jesus

  • @selvaranierajapaksha9169
    @selvaranierajapaksha9169 หลายเดือนก่อน +8

    என் கடங்களில் விடுதலை, சூழ்நிலை கள் மாறனும் பிஸ்னஸ் வலிகள் திறக்கப்படனும் ஆமென் தேங்க்ஸ் யூ ஜீசஸ்

  • @manojkumarnicemessasebroth8338
    @manojkumarnicemessasebroth8338 หลายเดือนก่อน +1

    Praise the lord amen hallelujah Yesapa Manoj Kumar ku Etta thunai ya kudunkappa thanku Jesus

  • @antonyjeyanthi2273
    @antonyjeyanthi2273 หลายเดือนก่อน +2

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Thank you Jesus 🙏🏻

  • @Manu-rx7dv
    @Manu-rx7dv หลายเดือนก่อน +4

    🙋‍♂️ஆமென் நன்றி அப்பா ❤️

  • @ArulvijayaVijaya
    @ArulvijayaVijaya หลายเดือนก่อน +9

    Amen🙏press 🙏the🙏lord🙏🙏🙏 தகப்பனே இந்த நாளை காணச் செய்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா பிதாவே இந்த நாளிலும் என் குடும்பத்தை ஆசீர்வதியும் எல்லாம் தேவைகளையும் சந்தியம் பிள்ளைகளை ஆசீர்வதியும் கடன் பாரத்திலிருந்து விடுதலை தாரும் சொந்தமா வீடு கட்ட உதவி செய்யும் எங்களுக்கு தெய்வீக ஞானத்தை தரும் எங்களை கனப்படுத்துகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏

  • @jasminjeenus7711
    @jasminjeenus7711 หลายเดือนก่อน +2

    Praise the Lord
    Nan saudi la iruken
    Prometric exam 3 rd time fail. Job ellama roomla iruken. But ennagaka ellarum hospital management kitta pesiruganga. Tomorrow theriyum. Ennaku kandipa athe edathula ennaku vela kedaikanum. Thali kunintha edathule nan thali nimiranum. Yesappa enaku eranganum.

  • @premsai207
    @premsai207 หลายเดือนก่อน +2

    Amen Amen thankyou jesus are your blessings Allaeluya❤❤❤❤❤❤

  • @mriamtheboss1937
    @mriamtheboss1937 หลายเดือนก่อน +1

    Thankyou lord pray for my family and marriage and house and clear financial problems andSETexam andmy son prajumon health and higher studies andclear financial problems

  • @AmmuSalini
    @AmmuSalini หลายเดือนก่อน +1

    Amen appa 🙏 engala 2 nalukkul panathevai irukku pa neengakathan engala kapathunka 🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @shailark8154
    @shailark8154 หลายเดือนก่อน +1

    Amen tqjeses praiselordpaster pls pray for my family salvation pls pray for haripriyavin thirumanam anthathadayumendri nadaka uthavicheyum amen forgetandforgive me my familyfalts

  • @David-ol7jf
    @David-ol7jf หลายเดือนก่อน +6

    அற்புதம் செய்யுங்க இயேசப்பா

  • @rachelarul8681
    @rachelarul8681 หลายเดือนก่อน +5

    இயேசப்பா🙏இயேசப்பா🙏ஸ் தோத்திரம்
    ஸ்தோத்திரம்இயேசப்பா🙏எந்தஒரு
    நேரத்திலும்🙏எங்கள்எல்லா காரியங்க
    ளிலும்நாங்கள்ஒருபோதும்🙏மறந்துபோய்
    விடாதபடிக்கும்🙏உம்மைவிட் டு🙏அகன்று
    கபோய்விடாதபடிக்கும்🙏உமதுஜீவவாக்கு
    களினாலே🙏எங்களோடே உ டன்படிக்கை
    பண்ணி🙏எங்களைஉமது அன்பினாலே
    காப்பாற்றினீர்🙏உமது கிரு பைக்கு
    நன்றி🙏நன்றிஇயேசப்பா🙏🙏🙏🙏🙏

  • @sandhasan4565
    @sandhasan4565 หลายเดือนก่อน +1

    Thank you Jesus en kanavarudaya sobavathil matram undagatum yesappa

  • @Vajana-k8y
    @Vajana-k8y 25 วันที่ผ่านมา +1

    Appa en pirachanayai thirthu vaiunga appa amen

  • @Aashlin_raj_2009.
    @Aashlin_raj_2009. 28 วันที่ผ่านมา +2

    பனகஷ்டத்திலிருந்து விடுதலை தாருங்கள்

  • @jesusloves4572
    @jesusloves4572 หลายเดือนก่อน +2

    ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை

  • @seethasb733
    @seethasb733 หลายเดือนก่อน +1

    🙏Amen 🙏Amen 🙏Amen🙏 praise🙏 the🙏 lord 🙏thank you Jesus 🌹❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️

  • @vallivalli-mt7nu
    @vallivalli-mt7nu หลายเดือนก่อน +1

    Appa enga kadan pracchai lirunthu viduthalai venum..en paiyanukku school poga asirvathiung yesappa

  • @premsai207
    @premsai207 หลายเดือนก่อน +1

    Thankyou jesus you are with us&your wonderful blessings in my finance,prosperity,health,wealth&joy,happiness❤❤❤❤❤

  • @TThilagaraj
    @TThilagaraj หลายเดือนก่อน +5

    அப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை வேண்டும்
    என் குடும்பம் கடைசிவரை தேவனோடு இருக்க வேண்டும் இயேசப்பா என்னை சுற்றியிருக்கிர அன்னிய ஜனங்கள் தேவன் யாரென்டு அறிய வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் ப்ளீஸ்

  • @StellaVijayakumari
    @StellaVijayakumari หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏🙏 Amen 🙏🙏 Amen 🙏 Amen 🙏🙏 thankyou Jesus 🙏🙏🙏

  • @selvipugal4865
    @selvipugal4865 หลายเดือนก่อน +2

    ❤இயேசு அப்பா நன்றி ஆல்லெலுயா

  • @swarnatheepanshanmugavel5600
    @swarnatheepanshanmugavel5600 หลายเดือนก่อน +1

    Amen. Alleluia Thank you Lord Jesus Christ for your wonderful words. Amen.

  • @R.NagalingamR.Nagalingam
    @R.NagalingamR.Nagalingam หลายเดือนก่อน +1

    My life My Jesus Amen Amen Amen Amen Amen i Love my father Jesus Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🌹🌹💕💕

  • @carolinabitha681
    @carolinabitha681 หลายเดือนก่อน +1

    Thank u Jesus amen lord my life for Jesus hand I hope Jesus only my everything

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 หลายเดือนก่อน +4

    அப்பா பிதாவே இயேசுகிறீஸ்த்துவே
    இந்தகாலை வேளையில் உமக்கே
    சோத்திரம் நான் இன்றுசெய்யும் காரியத்தை உம் மலர்பாத்த்தில்
    வைக்கிறேன் எம்குடும்பத்தையும்
    எங்களைப்போலுள்ள மக்களையும்
    காத்துநடத்துவீராக ஆமேன்
    அல்லேலூயா அல்லேலூயாஆமேன்
    ❤❤❤❤❤❤❤

  • @user-wj6kn6bl2j
    @user-wj6kn6bl2j หลายเดือนก่อน +1

    Thankyou paster thankyou agen 🌹🌹🌹

  • @aruljothiarul6626
    @aruljothiarul6626 4 วันที่ผ่านมา

    அப்பா என் மகனுக்கு குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை தாங்கப்பா.

  • @JohnthanParameswaran-wz8gx
    @JohnthanParameswaran-wz8gx หลายเดือนก่อน +2

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏❤️🙏❤️❤️❤️❤️

  • @indiramuthunayagam
    @indiramuthunayagam หลายเดือนก่อน +1

    Amen praise the lord thank you jesus ❤❤❤❤❤

  • @vijayaelango4
    @vijayaelango4 10 วันที่ผ่านมา

    Amen praise the lord
    என் மகனுக்கு வெளி நாட்டில் நல்ல விஷா கிடைகும் படி செய்யும் தகப்பனே

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l หลายเดือนก่อน +3

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனின் வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதியும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போகும் போது வரும்போதும் துணையாக இருந்த ருளும எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா எங்கள் வீட்டை பாதுகாத்து ஆசீர்வதீயும்ஆமென்

  • @selvaranierajapaksha9169
    @selvaranierajapaksha9169 หลายเดือนก่อน +5

    எல்லா பில்லி சூனியம் காட்டுகள் அறுக்க படனும் ஆமென்

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 หลายเดือนก่อน +1

    Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and her to get the visa in time and my sons family blessings thanks 🙏 please Lord bless my daughters husband to overcome this situation and get back to his land soon 🙏

  • @edwarddakson8952
    @edwarddakson8952 27 วันที่ผ่านมา +1

    🙏 Amen ‼️ Praise the Lord ‼️ God bless you! 🙏

  • @punithadevi2653
    @punithadevi2653 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen🙏🙏🙏 Glory to God. Thank you appa❤❤❤❤❤

  • @angelsharmila1471
    @angelsharmila1471 หลายเดือนก่อน +1

    Pray for Asish Ajill Shane Akshay Auxin Sheela me Shiny Amma anna

  • @JoyceJeyatharshini
    @JoyceJeyatharshini 24 วันที่ผ่านมา +1

    Pastor please pray for my son and daughter for their spiritual life. Gods presence go before our family. very heart touching sermon . Thank you Jesus.

  • @ranik322
    @ranik322 หลายเดือนก่อน +1

    Praise the lord brother 🙏🙏🙏 thank you Jesus thank you dad

  • @theresatheresa3859
    @theresatheresa3859 หลายเดือนก่อน +1

    Praise the lord brother and your ministry amen

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 หลายเดือนก่อน +1

    Praise Lord paster Pl pray my son logesh good job in mnc company]. Paster Pl Appa maganuk jabikavum nandri.

  • @ersathnithya8257
    @ersathnithya8257 หลายเดือนก่อน +1

    Amen praise the Lord brother pls for my family salvation pls my husband now no work pls pastor thank god

  • @KiruthikaKiruthika-vu1nn
    @KiruthikaKiruthika-vu1nn หลายเดือนก่อน +1

    Amen amen thank you Jesus praise the e mail

  • @KaviKavi-j2l
    @KaviKavi-j2l 7 วันที่ผ่านมา

    Appa enadu kanavar ummi etru kkolla vendum avar irudayatha matrunga viknesh manam thirumbe vendum appa

  • @jesus-ld4po
    @jesus-ld4po หลายเดือนก่อน +1

    Thank you appa aman appa aman appa aman appa aman appa aman appa aman appa aman appa aman appa aman

  • @TThilagaraj
    @TThilagaraj หลายเดือนก่อน +3

    இயேசுவே.என் மகன் எந்த குழப்பம் இல்லாமல் வளர வேண்டும் பிள்ளைகளின் எதிர்காலம் ஆசிர்வாதமாகவும் ஆவிக்குரிய வாழ்க்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என் கணவன் பிள்ளைகள் தேவனோடு வாழவேண்டும்
    தகப்பனாருக்கு நல்ல சுகம் வேண்டும்

  • @shailark8154
    @shailark8154 หลายเดือนก่อน +1

    Amen tqjeses praiselordpaster pls pray for my family salvation pls pray for haripriyavin thirumanam anthathadayumendri nadaka uthavicheyum uthavicheyum amen forgetandforgive forgetandforgive me my familyfalts pls appa tqjeses

  • @user-mi1ef1qd5q
    @user-mi1ef1qd5q หลายเดือนก่อน +1

    Karththarukku bayandu vaala jevankku kirubai kodungappa

  • @jancyjancy188
    @jancyjancy188 7 วันที่ผ่านมา

    God bless aaron all evils work to come out. I got very bad dream give him strength and wisdom God protect him with holy spirit i trust in you amen hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🏻

  • @SabastianAnthoney
    @SabastianAnthoney 2 วันที่ผ่านมา

    Thank you pastor god bless you

  • @daisynavaratnasingham9217
    @daisynavaratnasingham9217 หลายเดือนก่อน +1

    Amen. PRAY FOR MY HEALTH.CRVICAL SPINE AND RIGHT SHOULDER SEVER PAIN FOR THE PAST 3 MONTHS. PRAY FOR GODS HEALING TOUCH.

  • @poornimaagnes9550
    @poornimaagnes9550 หลายเดือนก่อน +1

    Praise the lord Ps Aiyya 🙏Aiyya please pray for me what should I do I done know I lost everything now lost my job also .😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mahalingamkala-lv8cb
    @Mahalingamkala-lv8cb 21 วันที่ผ่านมา +1

    அற்புதமான ஆசீர்வாதமான பயனுள்ள தேவ செய்தியை கேட்டேன் எங்கள் பரலோக பிதாவிற்கு கோடான கோடி நன்றி.. ஆமேன் ஆமேன் ஆமேன். அல்லேலூயா.

  • @user-zp4rj9bu3n
    @user-zp4rj9bu3n 10 วันที่ผ่านมา +1

    Amen amen hallelujah chorus

  • @ParameswarieAnandaraja
    @ParameswarieAnandaraja หลายเดือนก่อน

    Appa magan anoj a aasirvadiyum appa Ella thevagalai santhiyum aanandavare manavi Priya kulanthai keshalini yaavaraiyum aasirvadiyum amen amen amen 🙏🙏🙏

  • @marymary1336
    @marymary1336 หลายเดือนก่อน +1

    Please brother pray for my son stephen prabu to be blessed in spiritually and financially please brother he is struggling so much not paid rent and school fees. So please brother in your special prayer keep on pray pray. I thank you so much

  • @albertseevaratnam6156
    @albertseevaratnam6156 12 วันที่ผ่านมา

    Pray for my daughter arthicka for her exams lord mahan andrew reconsolation seiya pray pannugal thank you for everything that youhave done for me

  • @LissyLissy-ri7xs
    @LissyLissy-ri7xs หลายเดือนก่อน +2

    Yesappa enru na theriyatha oru velaikku kadanthuporen yesappa ungala nampithan entha velaikku poren yesappa yenkku entha Vela seiya yenkku janatha tharum neenga yenna Aachi r vathiyum ayya nalla sampalam kedaikka kirupa seinga appa na unga pulla yennoda nilavaram arintha thevane uthavi seinga appaunganampi velaikku poren yesappa yenkku thunaiya irunga appa yenkku yentha janamuilla appa neenga mattuntha yenna thunai yenkkaka prayer pannunga pastor ❤

  • @MelwinPrinceRohan.J
    @MelwinPrinceRohan.J 16 วันที่ผ่านมา

    Kodutha banam kidaikka jabikkayum nandri appa.

  • @jesusloves4572
    @jesusloves4572 หลายเดือนก่อน +2

    என் தலையை உயர்த்தி என்னை நிமிர வைத்த தேவனுக்கு மகிமை ஸ்தோத்திரம்

  • @lalithalalitha3813
    @lalithalalitha3813 21 วันที่ผ่านมา +1

    இந்த..வீட்டில்...நிம்மதிய..வேலை..செய்ய...கிருப..தாருங்க.

  • @user-kz8ef9du5h
    @user-kz8ef9du5h 26 วันที่ผ่านมา +1

    Amen jesappa en maligning kadaiku ethira potiyaum erukum anathilum Nan jeikanum ❤❤❤

  • @geethanjalyrobert8915
    @geethanjalyrobert8915 หลายเดือนก่อน +2

    என் தொழில் மேன்மை அடைய வேண்டும் கிருபை தாருங்கள்

  • @rachelarul8681
    @rachelarul8681 หลายเดือนก่อน +5

    இயேசப்பா🙏ஸ்தோத்திரம் இ யேசப்பா
    அனுதினமும்எங்கள்கும்எங்ள் /அவர்கள்
    பிள்ளைகளுக்கும்🙏எங்கள் தலைமுறை
    க்கும்🙏எங்கள்ஜீவகாலத்துக் கும்நாங்கள்
    ஆராதிக்கிற🙏பரிசுத்தமும்🙏உன்னதத்
    தில்உயர்ந்திருக்கும்வல்லமையள்ள🙏
    மகிமைபொருந்தினவரும்எங்கள்தேவனா
    கியகர்த்தர்🙏நீர்ஒருவரே🙏நீர் 🙏ஒருவரே
    உம்மையேதுதிக்கிறோம்🙏ஸ்தோத்தரிக்
    கிறோம்🙏இயேசப்பா🙏ஆமெ ன்🙏ஆமென் ஆமென்அல்லேலூயா🙏🙏🙏🙏🙏

  • @majithabanu4301
    @majithabanu4301 หลายเดือนก่อน +2

    ஆமென் ஸ்தோத்திரம் என் மகன் யாகூப் மூன்றுமாதம் லீவில் இருந்து இன்று வேலைக்கு போகிறார் இயேசப்பா அவனுடன் கூட போகும் ஜெயியுங்கள் யிரதர் நன்றி

  • @sajinjeni4753
    @sajinjeni4753 หลายเดือนก่อน +2

    Yesappa nan pragnant ah iruken enoda baby ku heart beat varanum nalla padiya healthy ah irukanum pirakura vara kudavey iruthu enayum enoda baby kappatum yesappa God bless you

    • @stalinjemu17
      @stalinjemu17 28 วันที่ผ่านมา

      God will be with u and he will protect your child

  • @vallivalli-mt7nu
    @vallivalli-mt7nu หลายเดือนก่อน +1

    Appa enga kudumbatthai asirvathiunga samathanam sonthosm thaarunga yesappa

  • @ShobaShobana-bq9bt
    @ShobaShobana-bq9bt 20 วันที่ผ่านมา

    Eassppa eanta aanpilliyi sukappaduthy manammatti eannidam kondubathu samathanappadithungappa

  • @vasanthajayanandaraj9419
    @vasanthajayanandaraj9419 หลายเดือนก่อน +1

    இயேசு வே என்குடுப்சொத்தில்இருக்கிறபிறச்சனைக்குநிரேநியாயம்செய்யும்

  • @thangaveluchellam5774
    @thangaveluchellam5774 หลายเดือนก่อน +2

    உமது பிள்ளைகள் உம்மை நீக்கிப் பார்க்கிற பிள்ளைகளை கண்ணோக்கிப்பாரும் இயேசப்பா

  • @BindhuRavivennila
    @BindhuRavivennila 29 วันที่ผ่านมา +2

    Iya engalkudumbthukkaga jebiyunga en pillaiglin kadanum boyun pattra kuryum marattum arogam ayulum kooti kdukka venum arogyam kodukka
    Venum engalukkaga jebinga iya karthar ungalai megavum asservathippar mikka nandrli iya amen amen amen.

  • @user-ji2uo2eq3q
    @user-ji2uo2eq3q หลายเดือนก่อน +2

    ஏசப்பா எநக்கு நிரந்தரம்மா வேலைகிடைக் கோனும்ஏசப்பா

  • @user-lj9vr3wp6g
    @user-lj9vr3wp6g 9 วันที่ผ่านมา

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @shinig9222
    @shinig9222 13 วันที่ผ่านมา

    இயேசு கிறிஸ்துவின் நாமம் போற்றி

  • @rachelarul8681
    @rachelarul8681 หลายเดือนก่อน +2

    மகிமையும்🙏மாட்சிமையும் நி றைந்தவரே
    உமதுமகிமையான🙏மாற்றங் களினால்
    🙏நீர்🙏எங்களைஆசீர்வதித்து🙏உமதுநாம
    மகிமைக்கென்று🙏நீர்🙏நாட் டின நீதியின்
    விருட்சங்களாக🙏எங்கள் ஒவ் வொருவரை
    யும்🙏தெரிந்துகொண்ட🙏உம து கிருபை
    க்கும்🙏உமதுஅன்பிற்க்கும்🙏நன்றி🙏நன்
    றி🙏நன்றிஇயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PongotiPongoti
    @PongotiPongoti 16 วันที่ผ่านมา

    அப்பா என் மூத்த மகன் குடியில் யிருந்து விடுதலை கொடுங்க அப்பா

  • @royalfighterofdreamvarier4557
    @royalfighterofdreamvarier4557 หลายเดือนก่อน +2

    மூத்த மகளை உமது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா அவளுக்கு இருக்கிற மந்திர கட்டுகள் எடுத்துபோடுங்க இயேசப்பா மகளின் வாழ்க்கையை கெடுக்கிற பிசாசு பில்லி சூனிய கட்டுகள் மாற்றுங்க இயேசப்பா தகடுகள் எரிக்கபடனும் இயேசப்பா மகளின் வாழ்க்கையை உமது கரத்தில் ஒப்புகொடுக்கிறோம் இயேசப்பா ஆசீர்வதிங்க இயேசப்பா

  • @selvaranierajapaksha9169
    @selvaranierajapaksha9169 หลายเดือนก่อน +1

    ஆமென் prais the lord ❤

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz หลายเดือนก่อน +1

    Halaluya thank you jesus jesapaa nahn kilpadigiran migaum thalmauidan kakiran kartharuku magimai undawadaga appa annudaya Ninda nal kathirupukum En Erudayathula erukira wandudalukum jabathukum En mana virupathaium jesusvin Namathinale unga karathil oppu kodukiran nigala En kariya sithathai vaikka pannuga appa kartharuku sosthiram sosthiram Amen Amen 🙏♥️🙏

  • @jancyjancy188
    @jancyjancy188 หลายเดือนก่อน +2

    God father almighty bless my family members who and all safering from health issues god bless my son Aaron education to concentrate well give him wisdom in name thank you lord you are my protection i leave everything in hand save ur from all the evil work i praise the lord amen hallelujah 🙏🏻

    • @jancyjancy188
      @jancyjancy188 7 วันที่ผ่านมา

      God bless my family members with holy spirit wt we need and blessings in your blood water save urs in love and mercy amen

  • @MuneeswariM-co2rd
    @MuneeswariM-co2rd หลายเดือนก่อน +3

    பிரதர் என் மகள் திருமணம் சீர்வரிசை செய்ய வேண்டும் அதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் என்னிடம் ஒன்றுமில்லை

  • @marianvasanthi
    @marianvasanthi 16 วันที่ผ่านมา

    Appa bless my family who need your help and belive you to do you will guide them.please appa blessed dilani situation and Linda waiting to get visa.so you can do anything.we belive you.

  • @preethia4309
    @preethia4309 หลายเดือนก่อน +1

    En vaazhkaiyai aasirvathinga yesappa thadaiyaga irukum Ella kaariyathula nalla pathilai thaanga yesappa ummayae nambi ullom kirubai seiyunga yesappa thirumana varan amaiya kirubai seiyunga yesappa

  • @solmonpandi3936
    @solmonpandi3936 หลายเดือนก่อน

    Amen Amen Amen Amen kadan problem sari akanum andavare...

  • @sevamselvam3443
    @sevamselvam3443 หลายเดือนก่อน +1

    Appa en vazhkaiyil tholvigal payangal maravendum ennidam irunthu parikapatta porutkalai thirumba pera vendum nimmathi vendum panathai ematrugirargalal thinamum kadan prachanai thookamillai en pillsigalin vazhkai kalviyai ummidam oppu kodukiren neere vazhi katta vendum thankyou jesus amen

  • @Anusuya-xs5mj
    @Anusuya-xs5mj 22 วันที่ผ่านมา +1

    APPAESAPPA DANIELUKKU YOSEPPUKKUM KODITHA ARPUDAMANA GNANTHAI ENGAL KUDUMBATHIRKU THARUM ENGAL MAGAN KARTHIKRAJ MARUMAGAL SWARNA IRUVARUM VELINADU SELLA MUYARCHI SEIIGIRARGAL PILLAGALUDAYA VINNAPITHATHAI ESAPPA ASIRVADITHU PILLAGAL KAI ITTU SEIUM ELLAVELILUM JAYAM KIDAIKA ASIRVADIUM THAGAPPANE
    PILLASELVAM SEEKKIRAM KIDAIKKANUM GARBATHIN KANI SEEKKIRAM KIDAIKA ASIRVADIUM THAGAPPANE. NANDRI APPA. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
    ASIRVADITHU

  • @user-wj6kn6bl2j
    @user-wj6kn6bl2j หลายเดือนก่อน

    Amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏

  • @JeganathanJegan-zm2ew
    @JeganathanJegan-zm2ew หลายเดือนก่อน +1

    Amen Amen

  • @user-ji2uo2eq3q
    @user-ji2uo2eq3q หลายเดือนก่อน +3

    ஏசப்பா என் கணவர் என்னை விட்டு பிரிந்து 5வருசம் அச்சு நானும் என் மகனும்தனியாக த்தான் இருக்கோம் என் கணவர் என்னுடன் சேர்ந்து வாழனும் ஏசப்பா என் கணவர் என்னுடன் வாழனும் ஏசப்பா நீங்க தான் சேத்தி வெக்கோனும் ஏசப்பா நான் உங்கலெநம்பிதா இருக்க அப்பா

    • @theworlduslastmniutejohnso6541
      @theworlduslastmniutejohnso6541 9 วันที่ผ่านมา

      உங்கள் கணவர் எப்பொழுது
      உங்களை விட்டு பிரிந்தார்
      என்று எனக்கு தெரியாது ஆனால் இப்பொழுது சொல்கிறோன் நான் சொல்வதை நீங்கள் விசுவாசித்தால் இன்னும் பத்துநாளில் உங்கள் கணவரை ஆண்டவர் அழைத்துவருவார் ஆமென்

  • @user-lj9vr3wp6g
    @user-lj9vr3wp6g หลายเดือนก่อน

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @user-jr7vu5fm7e
    @user-jr7vu5fm7e หลายเดือนก่อน

    Praise the Lord Amen amen amen