✅ இதய பூர்வமான அதிகாலை ஜெபம் Early Morning prayer with Jesus in tamil | Ravi Abraham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Spend some time praying and worshipping God today for His power, His presence and His perfection to fulfil every promise and prophecy He ever made.Watch this powerful prayer Series and Experience a regular dose of encouragement with a challenging and thought provoking Daily Bible Meditation from Evangelist Ravi Abraham. His spiritual topics will keep you engaged and awaiting each day’s unique message of GOD. Glory to God.
    🔴 எங்களோடு சேர்ந்து வல்லமையான ஜெபம் மற்றும் வேத தியானதில் கலந்து கொள்ளுங்கள். இது உங்கள் ஆசீர்வாதத்திற்கான ஜெபம். நிச்சயமாக இதைக் கேட்டு தேவ ஆசீர்வாதத்தை பெறுங்கள். வாருங்கள் ஒன்றாக சேர்ந்து ஜெபிக்கலாம் ஜெயமெடுக்கலாம்!
    ✅Connect with #EvangelistRaviAbraham on
    Facebook : / evangelistraviabraham
    Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
    Website: www.raviabrahamministries.org
    For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
    ✅SUBSCRIBE TO OUR TH-cam CHANNEL FOR MORE UPDATES:
    🌐 TAMIL :
    th-cam.com/users/evange...
    🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
    🌐 OUR BANK ACCOUNT DETAILS:-
    ✅ For India.
    RAVI ABRAHAM MINISTRIES,
    ICICI bank
    Ac No. 250105000635
    Ifsc Code: ICIC0002501
    Branch: Vetturnimadam, Nagercoil, Tamilnadu.
    ✅ International Transfers:-
    Ravi Abraham A
    State Bank of India
    A/c: 33237419814
    Ifsc: SBIN0000880
    Nagercoil Branch.
    ✅ Relevant Prayer Playlists:-
    🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
    • MORNING PRAYER IN TAMI...
    🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
    • 🔥 Powerful Tamil Night...
    🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
    • 🔥 Pray this powerful n...
    ✅ Other relevant Message about Prayer:
    🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
    • நடு இரவில் செய்யும் இந...
    🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
    • ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
    🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
    • போராடித்தான் ஜெபிக்க வ...
    God Bless you Abundantly.
    #morningprayer #tamilchristianmessage #prayer #tamilprayer #tamilbible #jesustamil #christianity #startyourdaywithgod #Tamilchristian #tamil #raviabraham
    🔥 Early Morning prayer with Holy Spirit and Power in tamil வல்லமையான அதிகாலை ஜெபம் Ravi Abraham | Tamil Christian Message 2022 |
    © Evangelist Ravi Abraham
    RAVI ABRAHAM MINISTRIES
    India & African Nations.
    ✅ Related Tags:-
    tamil morning prayer,tamil morning prayer songs,tamil catholic morning prayer,tamil christian morning prayer,tamil catholic tv morning prayer,tamil bible morning prayer,early morning prayer in tamil,morning prayer before you start your day in tamil,today morning prayer tamil,early morning prayer benefits in tamil, morning prayer live in tamil,jesus morning prayer song in tamil,morning prayer in tamil,morning prayer in tamil today,morning prayer in tamil live,morning prayer tamil song,morning prayer tamil message, morning prayer catholic tamil,early morning prayer in tamil,daily morning prayer in tamil,short morning prayer in tamil,morning worship prayer in tamil, morning christian prayer in tamil,tamil prayer,morning prayer,Night prayer,tamil bible words,prayer in tamil,morning prayer in tamil,Night prayer in tamil

ความคิดเห็น • 690

  • @shanthibalasubramaniyam6987
    @shanthibalasubramaniyam6987 2 หลายเดือนก่อน +2

    எனது உடல் நலம் சீராக இருக்க ஜெபித்து கொள்ளுங்கள்🙏🙏🙏

  • @pamelamachado5737
    @pamelamachado5737 4 หลายเดือนก่อน +1

    Amen Thank you Jesus Praise the LORD AMEN 🙏

  • @PoouVu
    @PoouVu 4 หลายเดือนก่อน +3

    ஐயா எங்க குடும்பத்துக்காக ஜெபம் பண்ணுங்க எங்கப்பா திருந்தனும் எங்க அப்பா தவறான லிங்க்ல இருக்காரு அதை விட்டு வெளியே வரணும் அதுக்காக பிறை பண்ணுங்க ஐயா 😢😢😢

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 5 หลายเดือนก่อน +1

    Praise the Lord. Save us from the evil bondages. Give peaceful life. Heal elder son's health issues. Give good job. Give progress to us.

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 4 หลายเดือนก่อน +1

    Amen praise the Lord Almighty God jesus 🙏 🙌 ❤️ ♥️

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 6 หลายเดือนก่อน +1

    Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and my sons family blessings. Please let me overcome the problems and my future life 🙏

  • @gkmanisujam9737
    @gkmanisujam9737 5 หลายเดือนก่อน +2

    Salem makkal rachika vendum jesus

  • @DyDy-xg3yb
    @DyDy-xg3yb 4 หลายเดือนก่อน +1

    Samathanam vendum amen🙏🙏

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b 5 หลายเดือนก่อน +1

    ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @josephinearul4243
    @josephinearul4243 5 หลายเดือนก่อน +1

    Appa ummai naan nambukirean .visuvasikkiren. .umakku nanri Appa .

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b 5 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் ஜெபம் அனைத்துமே ஆவியானவரே நடத்தியது நான் மனப்பூர்வமாக விசுவாசிக்கிறேன்

  • @solamandulcy
    @solamandulcy 3 หลายเดือนก่อน +1

    வட்டி கடன் சுமையில் இருந்து விடுதலை தாங்கப்பா

  • @GiftiJoe-cf1df
    @GiftiJoe-cf1df ปีที่แล้ว +8

    கடன் தீர வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mallowgirl1173
    @mallowgirl1173 ปีที่แล้ว +1

    கடன் பிரச்சினை திர வேண்டும் அப்பா

  • @mysweetheartpooja7723
    @mysweetheartpooja7723 3 หลายเดือนก่อน +3

    Amen

  • @vijayini.a3029
    @vijayini.a3029 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமென்

  • @dilanshan6237
    @dilanshan6237 5 หลายเดือนก่อน +1

    Amen Amen hallelujah hallelujah 🙏🙏 appa, Engel kudumba padukapitkaga jabam panavum, enaku nírandra valei kidaikavum jjabam pa nnuggal faster ,

  • @SarmilaN-k8d
    @SarmilaN-k8d 7 หลายเดือนก่อน +5

    இயேசுப்பா எனது மாமியாரும் எனது கணவருட அண்ணியும் சேர்ந்து என்ன ரொம்ப பண்ற பண்றாக அப்பா.... எனது மாமியார் மாறனும் அப்பா.... எனது மாமியாரும் எனது கணவரோட அண்ண அண்ணி இவங்க 3 சேர்ந்துட்டு என் கணவர் இருந்த ஒரு மாதிரி, என் கணவர் இல்லனா ஒரு மாதிரி நடிக்கறாங்க அப்பா.... எனது கணவர்க்கு அது தெரியாமாட்டேந்து அப்பா.... நா சொன்னாலும் நம்பமாற்றரு அப்பா அவர் கண் முன்னாடி எது நிஜம் எது பொய் காட்டுக அப்பா.... ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @AmosAmos-er2xq
    @AmosAmos-er2xq 6 หลายเดือนก่อน +1

    ௭ன் கணவரை இரட்சிப்பை த௫ம் ௭னக்கா ஜெபம் பண்ணுகள் நன்றி

  • @sahanagulkarnig-fv9cb
    @sahanagulkarnig-fv9cb 9 หลายเดือนก่อน +3

    ஆண்டவரே எங்கள் குடும்பமத்தை உமது கரங்களில் ஒப்புக் கொடுக்கின்றேன் எங்களை பாதுகாத்து மகிமை படுத்து வீரராக நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம்

  • @singatamil9474
    @singatamil9474 หลายเดือนก่อน

    ❤இயேசுவே இக்கட்டில் இருந்து எங்களைக் காப்பாற்றும்

  • @kavithav3349
    @kavithav3349 3 หลายเดือนก่อน

    இயோசபீபா எனக்குஉதவிசெய்ங்கப்பா கடன்

  • @PoouVu
    @PoouVu 4 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @JeyamalinNanthakumar
    @JeyamalinNanthakumar ปีที่แล้ว +6

    ஒரு வருட காலமாக எங்களை விட்டுப் பிரிந்த மகள் இன்னும் எங்கே என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் ஏங்கி ஏங்கித் தவிக்கின்றோம் மன அமைதி இல்லாமல் அலைகிறோம் எங்கள் குடும்பத்திற்கு மன அமைதியைத் தாரும் இயேசப்பா ஆமென்

    • @inthirakanthan9175
      @inthirakanthan9175 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rachelarul8681
    @rachelarul8681 2 หลายเดือนก่อน

    இயேசப்பா🙏ஸ்தோத்திரம்
    எங்களுக்குண்டான எல்லா வற்றின்
    மேலும் உமது பரிசுத்தமான🙏காவல்
    உண்டாயிருக்கும்🙏எங்களுக் கும்
    எங்கள்/அவர்கள்பிள்ளைகளு க்கும்
    உமதுவல்லமையுள்ள🙏வலது கரத்தினால்
    பாதுகாத்து🙏ஆசீர்வதிக்கிற🙏உமது
    அன்பிற்க்கும்🙏உமதுகிருபை க்கும்
    நன்றி🙏நன்றி🙏நன்றிஇயேச ப்பா🙏🙏🙏

  • @sugidossdoss2596
    @sugidossdoss2596 หลายเดือนก่อน

    விசுவாசிக்கிறவன் உனக்கு எல்லாம் கூடும் என்ற இயேசப்பா உமக்கு நன்றி அப்பா. ஆமென்

  • @rachelarul8681
    @rachelarul8681 3 หลายเดือนก่อน

    இயேசப்பா🙏நாங்களும் நீர்🙏எங்களுக்கு
    சுதந்தரமாக🙏தந்திருக்கும் உமது பிள்
    ளைகளையும்🙏உமக்கு உடன் சுதந்தரமா
    கவும்🙏தேவனுடையபுத்திரர் களென்ற
    உமதுஅதிகாரத்திலும்🙏நீர் 🙏எங்களை
    உமதுபுதுஎண்ணையால்🙏அ பிஷேகித்து
    எங்கள்கொம்புகளை🙏பெலப் படுத்தினீர்
    (துகிறீர்)🙏உமக்கு🙏ஸ்தோத் திரம்🙏இயே
    சப்பா🙏ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @RAJATHIS-gq8ck
    @RAJATHIS-gq8ck 5 หลายเดือนก่อน +1

    என் மகனுக்கு திருமணம் செய்ய கிருபை செய்வாராக ஆமென்!

  • @mercyrosek5172
    @mercyrosek5172 5 หลายเดือนก่อน +1

    Praise the lord, என் தம்பி கை வலியில் இருந்து விடு பட வேண்டும் குடி பழக்கம் முற்றிலும் விட்டு விலகனும் வேண்டும்.மகள் தேர்வு நன்றாக எழுதவும், மகன் சம்பளம் உயர்வு பெறவும், கணவர் இரட்ச்சிக்கபட வேண்டும் pls pray for us

  • @uthayakumaruthayan9581
    @uthayakumaruthayan9581 ปีที่แล้ว +1

    சோஸ்திரம் ஆமென் அல்லலுயா எனக்காக ஜெபியும்கள்

  • @praveenaveena1242
    @praveenaveena1242 8 หลายเดือนก่อน +3

    கடன் இல்லாத ஒரு நல்லா ஜீவிதம் இயேசுவின் பெயரால் தாருங்கள் அப்பா எனக்கு ஒரு வீடு தருக்க அப்பா சுனிதா செல்வமணி

  • @latharaj7200
    @latharaj7200 ปีที่แล้ว +6

    ஸ்தோத்திரம் உமது வசனத்தின் படி ஆகக்கடவது ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @josephinearul4243
    @josephinearul4243 5 หลายเดือนก่อน +1

    Jeyam kollàcheikiravar ennodu irkkirar .umakku nanri Appa .

  • @Janardhanan-f4t
    @Janardhanan-f4t 4 หลายเดือนก่อน +1

    Pray for Janardan and family brothers and sisters family Veena and family forgive allsins iniquities and remove all the evil spirit bless every one in Jesus blood Ameen

  • @kalimuththukonalingamkonal4793
    @kalimuththukonalingamkonal4793 ปีที่แล้ว

    Kayyin prayasaththai aasirvathiyum appa nandri nandri ayya

  • @raniyesupathem592
    @raniyesupathem592 4 หลายเดือนก่อน +1

    Ameñ pristha lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaroniJesurajan
    @SaroniJesurajan 5 หลายเดือนก่อน +1

    படிக்க. நல்ல. ஞானத்தை. தாங்க. இயேசப்பா

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b 5 หลายเดือนก่อน +2

    கர்த்தர் இந்த ஜெபத்தின் மூலம் என்னை ஆற்றித் தேற்றினார் நன்றி இயேசுவே ஜெபித்த ஐயாவுக்கும் நன்றி ஆமேன்

  • @pavipavi1965
    @pavipavi1965 5 หลายเดือนก่อน +1

    Enmagal6varudamaaga c a exm ezhudhi passagamal vedhanai padukiral aval passaga jebikkavum amen nanri

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b 5 หลายเดือนก่อน +1

    கர்த்தர் இந்த ஜெபத்தின் மூலம் பேசினார் நன்றி ஆமேன்

  • @NirmalaNirmala-eu5ym
    @NirmalaNirmala-eu5ym 11 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா எனக்கு அதிகம்.ஞானம் வேணும் அதிக புத்தியாக என் வேலைகளை செய்ய கிருபை தாரும் தெய்வமே❤

    • @TheklaMary
      @TheklaMary 5 หลายเดือนก่อน

      Idhuvarai seitha ella kariangalukkum nandri deivamae

  • @rayppanmariya768
    @rayppanmariya768 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaranierajapaksha9169
    @selvaranierajapaksha9169 2 หลายเดือนก่อน

    கடன் பிரச்சனை கள் எனக்கு விடுதலை வேண்டும் ஆமென்

  • @balasubramaniangr3863
    @balasubramaniangr3863 2 หลายเดือนก่อน

    ❤Amen❤
    ❤Praise the Lord❤
    ❤Thank you Jesus❤
    ❤Amen❤
    ❤Thank you❤

  • @sinthucani8740
    @sinthucani8740 ปีที่แล้ว +1

    jesuve en kanavanukku visa kidaikka kirupai thankappa

  • @sahayapoongodi7197
    @sahayapoongodi7197 2 หลายเดือนก่อน

    அப்பா என் பிரட்சனை மாற்றுக் கப்பா

  • @raniyesupathem6186
    @raniyesupathem6186 10 หลายเดือนก่อน

    Àmen prisha lord 🙏🙏🙏

  • @vassovasanti6564
    @vassovasanti6564 15 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤AMEN ❤❤❤AMEN Appa.appa Good morning ❤❤❤❤❤❤❤❤

  • @Janardhanan-f4t
    @Janardhanan-f4t 4 หลายเดือนก่อน +1

    Pray for Janardan and family brothers and sisters tennents believers healing prayer group children sick whats people neighbours Veena and family forgive allsins iniquities and remove all evil spirits bless every one abundantly with His precious blood Ameen

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b 5 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் ஜெபம் நிம்மதியை தருகிறது

  • @shanthikalidass7646
    @shanthikalidass7646 ปีที่แล้ว

    நன்றி சாமி

  • @manojkumarnicemessasebroth8338
    @manojkumarnicemessasebroth8338 2 หลายเดือนก่อน

    Praise the lord amen hallelujah

  • @karthigesujeyabalasingam9796
    @karthigesujeyabalasingam9796 ปีที่แล้ว

    Thank you god blessyou

  • @jayakumari3485
    @jayakumari3485 ปีที่แล้ว +1

    Anbin pithave appa enmagalukku irakkam kattum elutha irukkum neet examil 600Marks melaga edukka appa kirupai tharun en anbin pithave engalukkaga vendikkollum Amen

  • @arogyamary4416
    @arogyamary4416 ปีที่แล้ว

    AMEN HALLELUJAH AMEN HALLELUJAH AMEN HALLELUJAH

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 7 หลายเดือนก่อน

    Thanks Appa Appa Appa Appa thankssppa

  • @manimegalamanimegala6766
    @manimegalamanimegala6766 ปีที่แล้ว

    Hallelujah raja hallelujah appa hallelujah appa Amen

  • @Navidha
    @Navidha 10 หลายเดือนก่อน

    Ameen Ameen Ameen yasppa 🙏🙏🙏🙏🙏🙏 praise God Jesus Thanku Yasppa 🎉🙏🙏🙏 Ameen yasppa Ameen yasppa Ameen yasppa Ameen yasppa Ameen Yasppa 🙏🙏🙏🎉🎉🎉 please pray.

  • @mriamtheboss1937
    @mriamtheboss1937 ปีที่แล้ว

    Pray for my family and my son praju mon higher studies and clear my financial problems

  • @SusikalaSusi-g8g
    @SusikalaSusi-g8g 4 หลายเดือนก่อน

    En kadan pirachchanai maranum jepiyungal pastor ❤❤

  • @ranisavarani112
    @ranisavarani112 ปีที่แล้ว

    amen thank you jasue appa amenz🙏🙏🙏

  • @uthayakumaruthayan9581
    @uthayakumaruthayan9581 ปีที่แล้ว

    நான் வெளிநாடு ஆகிய மலேசியா செல்ல எனக்காக ஜெபம் பண்ணுங்க பாஸ்டர்

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b 5 หลายเดือนก่อน

    ஐயா இந்த ஜெபம் நொறுங்கொண்ட இதயத்தை தேற்றுகிறது ஆமேன் நன்றி

  • @minisuresh6850
    @minisuresh6850 ปีที่แล้ว

    இதிலிருந்து விடுபடவேண்டும் ஜெபியுங்கள் அய்யா தயவுசெய்து

  • @gopikani5966
    @gopikani5966 8 หลายเดือนก่อน

    Appa.pleasengappa.ennoda.kanavar.poeasanum.en.magan.nalla..padekka.veandum

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b 5 หลายเดือนก่อน +1

    அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா நான் உமது பிள்ளை நான் உமது ஆட்டுக்குட்டி

  • @jerrusha0073
    @jerrusha0073 ปีที่แล้ว

    என்வியாதிலிருந்துவிடுதலைபெரும்படி.ஜொபித்துக்கெரள்ளுங்கள்

  • @VithunVithun-lh8lc
    @VithunVithun-lh8lc 8 หลายเดือนก่อน +1

    Enkada kadan pirachchanai theranum Jesus

  • @abimalar5637
    @abimalar5637 ปีที่แล้ว

    Price the Lord yennudaya kanavarin tholil aaservathikkapada prayer pannunga please🙏🙏🙏🙏

  • @sumanthayasumanthaya-9272
    @sumanthayasumanthaya-9272 9 หลายเดือนก่อน +3

    இயேசப்பா எனது கணவரே என்னையே திருடுகிறாரே விதவைக்குச் சமமாகக் கஸ்டப்படுகிறெநே இயேசையா...,

  • @PoouVu
    @PoouVu 4 หลายเดือนก่อน +1

    எனக்கான வழிகளை திறங்கப்பா வழி வாசல்களை திறங்க ஆம் என்று

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 หลายเดือนก่อน

    ஐயா என் பிள்ளைகளுக்காக
    வேண்டிக்கொள்கின்றோம் ஆமேன்

  • @s.santhosh7841
    @s.santhosh7841 ปีที่แล้ว

    Godplesyou goodmasege goofworship goodparyer

  • @santhid9536
    @santhid9536 ปีที่แล้ว +2

    உங்கள் ஊழியமும் நீங்கள் ஆசீர்வாதமாக இருக்கட்டும் என்று ஜெபிக்கிறேன்.

  • @ashaposelay5263
    @ashaposelay5263 ปีที่แล้ว

    Amen..appa Nan negative thinking la irunthu velila vara enaku uthavi seyunga..🙏🙏😭

  • @rachelarul8681
    @rachelarul8681 3 หลายเดือนก่อน +1

    இருக்கிறவராகவே🙏இருக்கி றவரே
    உமக்கு🙏ஸ்தோத்திரம்🙏
    எங்கள்ஒவ்வொருவரின்மனவேண்டுதல்
    களுக்கும்🙏எங்கள்எல்லாவி ண்ணப்பங்
    களுக்கும்🙏உமதுசெவிகள்🙏திறந்தேயி
    ருக்கிறது🙏ஸ்தோத்திரம்🙏இ யேசப்பா
    எங்கள்கண்ணீருக்கெல்லாம்🙏நீர்🙏 பதில்
    செய்யும்படிக்கு🙏அவைகள் உமது துருத்
    தியில்இருக்கிறது 🙏உமக்கு ஸ்தோத் திரம்
    இயேசப்பா🙏ஸ்தோத்திரம்🙏🙏

  • @Janardhanan-f4t
    @Janardhanan-f4t 5 หลายเดือนก่อน +1

    Pray for Janardan and family brothers and sisters tennents believers healing prayer group children sick people whats app members neighbours Veena and family forgive allsins iniquities and remove all evil spirits bless every one abundantly I Jesus precious blood

  • @ReeganReegan-oy5vd
    @ReeganReegan-oy5vd 3 หลายเดือนก่อน

    Amen 🏠 thankaappa ❤ you roxsana 🙏🙏🙏🙏

  • @vassovasanti6564
    @vassovasanti6564 15 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤THANKSGIVING ❤❤❤❤AMEN APPA.APPA GOD.IS.GOOD APPA.APPA GOD.IS.GOOD APPA.APPA GOD.IS.GOOD APPA.APPA GOD.IS.GOOD APPA.APPA ❤❤❤❤❤❤❤❤❤❤❤HALLELUYA

  • @anusiyanews5169
    @anusiyanews5169 8 หลายเดือนก่อน +1

    எனக்கு ஓர் வீடு கிடைக்க ஜெபம் செய்ய வேண்டும்.

  • @nimu6444
    @nimu6444 5 หลายเดือนก่อน

    Praise theLarcd paster

  • @rajalakshmivelmurugan3116
    @rajalakshmivelmurugan3116 ปีที่แล้ว

    Fever body pain neega vendum amen Jesus 🙏

  • @jesus-jp8rv
    @jesus-jp8rv 5 หลายเดือนก่อน

    Amen nandri appa

  • @rajesnanci5111
    @rajesnanci5111 ปีที่แล้ว

    என் மகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நல்ல வேலை கிடைக்க செய்தருளும் ஆன்லைனில்கிடைக்கவும் நன்றி

  • @suthasutha5632
    @suthasutha5632 ปีที่แล้ว +7

    என்கடன் தீரவூம்கட்டும் வீட்டைவிரைவில் கட்டிமுடிக்கவும் ஆன்டவரிடம் ஜெபிக்கவும்

  • @mariajenithaalwin4503
    @mariajenithaalwin4503 7 หลายเดือนก่อน

    Amen amen hallelujah thanks jeuss 🙏🙏

  • @rachelarul8681
    @rachelarul8681 3 หลายเดือนก่อน

    இயேசப்பா🙏உமதுபரிசுத்த இ ரத்தத்தி
    னாலேநீர்எங்களை🙏பரிசுத்த ப்படுத்தி
    பரிசுத்தஆவியின்🙏அபிஷேக த்தினாலும்
    உமதுசத்தியவார்த்தையின்🙏அபிஷேகத்
    தினாலும்🙏நீர்எங்களையும்🙏எங்கள்/
    அவர்கள்🙏பிள்ளைகளையும்🙏எங்கள்
    தலைமுறைகளையும்🙏நீர்🙏அபிஷேகி
    த்து🙏எங்களைஜெபிக்கவும்பண்ணுகிறீர்
    ஆமென்🙏ஆமென்🙏ஆமென் இயேசப்பா
    உமக்குஸ்தோத்திரம்🙏இயேச ப்பா🙏🙏

  • @RachelgrazyRacheljesus
    @RachelgrazyRacheljesus 10 หลายเดือนก่อน +3

    En mahal Rachel grazy neet patikkiranga Mark edukka please prayer Amen vriddhachalam en magan kanparvar nalla johsap udhayanan please prayer Amen

  • @Aerani2905
    @Aerani2905 หลายเดือนก่อน

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @DipsiyaReno
    @DipsiyaReno 3 หลายเดือนก่อน

    யேசப்பா என் வீட்டில் இருக்கும் இந்த பிரிவினையை எடுத்து போடுங்கப்பா சமாதானம் தகப்பா என்னுடைய வீட்டுக்காரர் மனசு மாரி வர செய்யுகபா 😭😭😭🙏

  • @danadevapragasam5657
    @danadevapragasam5657 5 หลายเดือนก่อน

    Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and my sons family blessings thanks. Please Lord bless me to overcome this situation and my future life and

  • @ngeewaras8977
    @ngeewaras8977 ปีที่แล้ว

    Brathar.neenkal.aaservathikappaddullavar
    Jesuvitke.pukal.jesuve.umakku.nanry

  • @Subbulakshmi-y6b
    @Subbulakshmi-y6b 5 หลายเดือนก่อน +1

    ஐயா எங்கள் பிரிந்த குடும்பத்தை தேவன் சேர்த்து வாழ வைக்கனும் ஒரு மனதை தேவன் கட்டளை இடனும் இவர்களை பிரித்த அசுத்த ஆவியை தேவ அக்கினி சுட்டெறிக்கட்டும் பரிசுத்த ஆவியின் வல்லமை இவர்களை இணைக்கட்டும் நீங்கள் ஜெபியுங்கள் ஐயா

  • @manimegalamanimegala6766
    @manimegalamanimegala6766 ปีที่แล้ว

    Yes appa Amen i believe you appa Amen

  • @muthuveluc8128
    @muthuveluc8128 6 หลายเดือนก่อน

    Praise the lord brother please pray for our good health

  • @marygeorge9315
    @marygeorge9315 ปีที่แล้ว

    உங்கள் செய்தி மிகுந்த ஆறுதலை தருகிறது எனக்கு கடன் 30 வருடமாக இருக்கிறது அது உடனே தீர ஜெபியுங்கள்

  • @kavinsmart250
    @kavinsmart250 ปีที่แล้ว

    Nantry iyya

  • @selvaselvacatferin7677
    @selvaselvacatferin7677 8 หลายเดือนก่อน

    Amen amen amen alleluia 🛐✝️🛐✝️🛐✝️🛐✝️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmivelmurugan3116
    @rajalakshmivelmurugan3116 ปีที่แล้ว

    My brother senthilkumar kidney stones neega vendum amen

  • @antonykurus1506
    @antonykurus1506 ปีที่แล้ว

    Prise the lord super