ஜெயலலிதா பற்றி அருமையாகச் சொன்னார். கலைஞரைப் பற்றி நிறையவே சொன்னார். இரண்டு ஆளுமைகளுமே இப்போது இல்லாதது தமிழ் நாட்டீற்கு ஒரு பெரிய இழப்பு தான். இந்த இருவரின் ப்ளஸ் பாயின்ட்டுக்களை மாத்திரம் நாம பார்ப்போம்.
மக்கள் திலகத்தைப் பற்றி அவரது சத்துணவு திட்டத்தை பெருமையாகவும் அதனுடைய பயனை பயனைப் பற்றி கூறினீர்கள் சத்துணவு பற்றி ஏளனமாக பேசுபவர்களுக்கு நீங்கள் அர்த்தம் தோய்ந்த சொன்னதை காந்தராஜ் போன்றவர்கள் பார்க்க வேண்டும் வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்
மற்றும் ஒரு உயர்ந்த பழமொழி உள்ளது. அதை மணி அவர்களுக்கு நினைவு படுத்த் விரும்புகிறேன். " DO NOT GIVE FISH. BUT TRAIN TO GET FISH ". மீனை கொடுக்காதே..மீன் எப்படி பிடிப்பது என்று கற்றுக் கொடி. அப்போது தான் தன் காலிலேயே நிற்கமுடியும் என்று உணர முடியும். இரண்டாவது இந்த SUBSIDY TARGETTED. மக்களுக்கு தான் தர வேண்டும். அதற்கு ஒரு குறைந்தபட்ச விலை வைக்க வேண்டும். அப்போது தான் பணம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் வரும். பொருளாதாரம் வளரும். கண்டபடி அரசு வருமானத்தை வளர்ச்சி இல்லாத திட்டங்களுக்கு செலவிடக் கூடாது என்பது மணி அவர்களுக்கு தெரியாதா ? மணிமண்டபம் கட்டவும், சமாதிகளை அழகுபடுத்தவும், சிலைகள் வைக்கவும் மற்ற சின்னங்கள் வைக்கவும் அரசின் வேலை இல்லை. அரசாங்க வருமானம் அனைத்து மக்களுக்கும் பயன் படும் படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் மணி அவர்களுக்கு வராதது ஏன் ? கருணாநிதி நினைவு சின்னமாக பேனாவை நடுக்கடலில் நிறுவுவது என்ன பொருளாதாரம் ? இதற்கு மணி அவர்களின் முட்டு அல்லது பதில் என்ன ? மொத்தத்தில் இவர் ஒரு வாய் சவடால் பேர்வழி.
It is surprising to know Chitra Sir is a Brahmin. His speeches have never suggested his caste. So modest and decent. Mani Sir is forthright in his comments.
#கலைஞரின் ஆளுமையையும், அவர் மீதான விமர்சனங்களையும் எப்போதும் நேர்மையாக விவரிப்பவர் திரு. மணி.... அதன் காரணமாகவே #கலைஞர் மீது மதிப்பு பலமுறை கூடியுள்ளது....
மணி சார் இலவசங்கள் அவசியம். ஆனால் சரியானவர்களுக்கு அது போக சரியான data தயாரிக்கவில்லை என்பதே விமசனர்களுக்கு காரணம். அதே போல் கல்வியையும் மருத்துவத்தையும் தனியாரிடம் தாரை வார்த்ததும் தவறான காரியமே. கார்ப்பரேட்கள் கையில் மருத்துவமும் கல்வியும் போனது equalityம் காணாமல் போயிற்று. இலவசம் அவசியம்
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் reservations இல்லையா?? விளக்க வேண்டும். திராவிட இயக்கங்கள் இல்லை என்றால் தமிழ் நாடு என்ன குட்டி சுவர் ஆகி இருக்குமா? விளக்க வேண்டும். நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் என்ன தமிழ் நாட்டின் லீ குவான் யு வா? விளக்க வேண்டும்.
check the news, first a obc reservation in 1989, whereas in tamil nadu from 1927(communal representation), changed to bc (1951) and increase in 1971 then Mbc in Sattanathan comission and total obc reservation in 1990"s was 50 % while central government obc reservation finally got implemented to 1997. Ivlo irunthum padikamma koomatta thanama comment seyiaathinga.
16:23 ஐயா 1997 இல்லை 1998 ஜனதா தளம் தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் பிரதமர் குஜ்ரால் ஆட்சிக்கு ஜெயின் கமிஷனில் ராஜீவ் காந்தி மரணத்திற்கு கருணாநிதி காரணமாக இருந்தார். என்று கூறி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இல்லை மொத்தமாக ஆதரவை விலக்கிக் கொண்டு காலை வாரி விட்டது. அதிமுக ஸ்டில் லேடி ஜெயலலிதா இல்லை. காங்கிரஸ் கட்சியில் ரோமர் லேடி சோனியா காந்தி அவர்கள் அதை முதலில் தெளிவாக புரிந்து கொண்டு பேசு மணி அவர்களே
@@pxyz123 கூட்டணி வரலாறு தெறிந்து பேசுக பிரதமர் குஜரால் தலைமையிலான ஜனதா தளம் ஆட்சியில் ஐக்கிய முன்னணி கூட்டணியில் தமிழ்நாட்டில் திமுக-தமாகா கூட்டணி ஆதரவில் அமைச்சரவையில் பங்கு பெற்றனர். மேலும் இதற்கு வெளியிலிருந்து ஆதரவு நிலைப்பாட்டை அன்று காங்கிரஸ் கட்சியில் 141 மக்களவை உறுப்பினர்கள் வெளியிலிருந்து ஆதரவு தந்த நிலையில் ஜெயின் கமிஷன் அறிக்கையில் ராஜீவ் காந்தி மரணத்திற்கு கருணாநிதி தான் விடுதலைப் புலிகளின் தற்கொலை படையினருக்கு கருணாநிதி உதவினார் என்ற சர்ச்சையால் சோனியா காந்தி அவர்கள் பிரதமர் குஜ்ராலிடம் தனது கூட்டணி அமைச்சரவையில் இருந்து திமுக மந்திரிகள் மற்றும் அமைச்சர்களை வெளியேற்ற கூறினார். ஆனால் ஜெயின் கமிஷனில் ராஜீவ் காந்தி மரணத்தில் கருணாநிதியின் பங்கு முகாந்திரமும் இல்லாத குற்றச்சாட்டு என்று கூறி அவர்களை வெளியேற்ற மறுத்ததால் ஐக்கிய முன்னணி கூட்டணியில் இருந்து வெளியிலிருந்து ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவை சோனியா காந்தி விலக்கி கொண்டதால் குஜ்ரால் தலைமையிலான ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது. அதை முதலில் தெளிவாக பார்த்துவிட்டு பேசுங்கள் நண்பரே
17:32 என்ன ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்று கூறி கொண்டு ஜெயலலிதா பாணியில் ஆட்சி செய்யும் நிலைமையையும். தற்போது சசிகலா ஜெயலலிதாவை போல எதிர்கட்சி முன்னேடுப்பை பேசுவதை வைத்து ஜெயலலிதாவை போல் ஆள நினைத்தால் அவர்கள் தோற்று போவார்கள் என்று கூறுகிறிர்களா மணி அவர்களே
அறிவு என்பதை யாரிடமிருந்தும் எப்படி வேண்டுமானாலும் பெற தயாராக வேண்டும் இதற்கு வயது தடையில்வை
கலைஞர் அவர்களை ஏத்துக்கலாம் எதிர்க்கலாம் ஆனா தவிர்க்க முடியாது. வார்த்தை பிரயோகம் ❣️ மணி sir
ஜெயலலிதா பற்றி அருமையாகச் சொன்னார். கலைஞரைப் பற்றி நிறையவே சொன்னார். இரண்டு ஆளுமைகளுமே இப்போது இல்லாதது தமிழ் நாட்டீற்கு ஒரு பெரிய இழப்பு தான். இந்த இருவரின் ப்ளஸ் பாயின்ட்டுக்களை மாத்திரம் நாம பார்ப்போம்.
Mani sir great journalist
மக்கள் திலகத்தைப் பற்றி அவரது சத்துணவு திட்டத்தை பெருமையாகவும் அதனுடைய பயனை பயனைப் பற்றி கூறினீர்கள் சத்துணவு பற்றி ஏளனமாக பேசுபவர்களுக்கு நீங்கள் அர்த்தம் தோய்ந்த சொன்னதை காந்தராஜ் போன்றவர்கள் பார்க்க வேண்டும் வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்
நல்ல நேர்காணல் சித்ரா சார். திரைத்துறைக்கு வெளியில் உள்ள நிறைய திறமைசாலிகளை பேட்டி காணுங்கள். வாழ்த்துக்கள் சார்
கலைஞர் அய்யா 🙏😍
சொன்னதை மீண்டும் மீண்டும் சொல்வது போல் உள்ளதே? நல்ல நேற்காணல்
நான் மதிக்கும் சிறந்த மனிதர் மற்றும் பத்திரிகையாளர் திரு.மணி ஐயா அவர்கள்.
Mani Sir Great Human
அருமையோ அருமை
Very Good Interview with Mani Sir by Chitra Sir👌
journalist Mani Sir💪
Free meals schemes regarding point of view is amazing Mr.Mani, really appreciated, I learn this information from you today only
Mani sir 👏👏
மற்றும் ஒரு உயர்ந்த பழமொழி உள்ளது. அதை மணி அவர்களுக்கு நினைவு படுத்த் விரும்புகிறேன்.
" DO NOT GIVE FISH. BUT TRAIN TO GET FISH ". மீனை கொடுக்காதே..மீன் எப்படி பிடிப்பது என்று கற்றுக் கொடி.
அப்போது தான் தன் காலிலேயே நிற்கமுடியும் என்று உணர முடியும்.
இரண்டாவது இந்த SUBSIDY TARGETTED. மக்களுக்கு தான் தர வேண்டும். அதற்கு ஒரு குறைந்தபட்ச விலை வைக்க வேண்டும். அப்போது தான் பணம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் வரும். பொருளாதாரம் வளரும். கண்டபடி அரசு வருமானத்தை
வளர்ச்சி இல்லாத திட்டங்களுக்கு செலவிடக் கூடாது என்பது மணி அவர்களுக்கு தெரியாதா ?
மணிமண்டபம் கட்டவும், சமாதிகளை அழகுபடுத்தவும்,
சிலைகள் வைக்கவும் மற்ற
சின்னங்கள் வைக்கவும் அரசின் வேலை இல்லை. அரசாங்க வருமானம் அனைத்து மக்களுக்கும் பயன் படும் படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் மணி அவர்களுக்கு வராதது ஏன் ?
கருணாநிதி நினைவு சின்னமாக பேனாவை நடுக்கடலில் நிறுவுவது என்ன பொருளாதாரம் ? இதற்கு மணி அவர்களின் முட்டு அல்லது பதில் என்ன ? மொத்தத்தில் இவர் ஒரு வாய் சவடால் பேர்வழி.
kalaignar ❤️
Mani Sir 😍❤️
Two geniuses!
மணி சார் ❤️
Mani did not know Chitra sir is a Brahmin 😁. But Chitra is definitely not a Sangi type for sure. A modest Brahmin in my opinion
It is surprising to know Chitra Sir is a Brahmin. His speeches have never suggested his caste. So modest and decent. Mani Sir is forthright in his comments.
if you notice... there are many brahmins who are moderate and even rebels did better than the so called puratchi pulis
Deii lusu mani ye Brahmin da
@@Krish90551 pillai
He is a journalist you think he does not know ? Lol
5:45 பிற்போக்கு காலத்தில் முற்போக்கு சிந்தனையாக தமிழ்நாட்டை உருவாக்கிய எம்ஜிஆருக்கு சல்யூட் நன்றி மணி அவர்களே
Mani 🔥
Seed for சத்துணவு was by The great kamarajar.. He deserves more credit than great MGR.. both have done very good job.. but credit should go properly
அப்போது ...பள்ளிகளில் drop out அ குறைக்க சத்துணவு வழங்கப் பட்டது.
இப்ப .... பள்ளி கல்வியின் நிலை????
#கலைஞரின் ஆளுமையையும், அவர் மீதான விமர்சனங்களையும் எப்போதும் நேர்மையாக விவரிப்பவர் திரு. மணி.... அதன் காரணமாகவே #கலைஞர் மீது மதிப்பு பலமுறை கூடியுள்ளது....
வாழப்பாடி ராமமூர்த்தியை தெரிந்து கொள்ள தவறிவிட்டோம்
🔥🔥🔥🔥
மணி சார்
இலவசங்கள் அவசியம். ஆனால் சரியானவர்களுக்கு அது போக சரியான data தயாரிக்கவில்லை என்பதே விமசனர்களுக்கு காரணம். அதே போல் கல்வியையும் மருத்துவத்தையும் தனியாரிடம் தாரை வார்த்ததும் தவறான காரியமே. கார்ப்பரேட்கள் கையில் மருத்துவமும் கல்வியும் போனது equalityம் காணாமல் போயிற்று.
இலவசம் அவசியம்
இந்தாள் ஆணவம் ஜால்ரா கேஸ்
Tamilnadu IT sector la toppppp la ila Karnataka and Andhra dan iruku😂
It's still number 3 which is top.
22
Mani said he is relative of jayagandhan. So you are also Brahmin.
L....BOARD ...MANI
DON'T ACT TOO MUCH
Mani in 1 st part itself you should have a touched Brahmin okay anyway atleast know you told I think today night you will sleep well
தாங்கள் கூற விரும்புவது?
Slareyenthummanavanaiplateyenthalamayenrukettavarkarunanithi
5:12 ஆனால் தற்போது எம்ஜிஆர் உருவாக்கிய திராவிட சித்தாந்த கோட்டையான அதிமுக கூட்டணியில் தற்போது வலதுசாரி கட்சியான பாஜக தான் உள்ளது திரு.மணி அவர்களே
Mani clearly mentioned that MGR demolished the DRAVIDIAN THEMES in ADMK...
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் reservations இல்லையா??
விளக்க வேண்டும்.
திராவிட இயக்கங்கள் இல்லை என்றால் தமிழ் நாடு என்ன குட்டி சுவர் ஆகி இருக்குமா? விளக்க வேண்டும்.
நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் என்ன தமிழ் நாட்டின் லீ குவான் யு வா? விளக்க வேண்டும்.
check the news, first a obc reservation in 1989, whereas in tamil nadu from 1927(communal representation), changed to bc (1951) and increase in 1971 then Mbc in Sattanathan comission and total obc reservation in 1990"s was 50 % while central government obc reservation finally got implemented to 1997. Ivlo irunthum padikamma koomatta thanama comment seyiaathinga.
16:23 ஐயா 1997 இல்லை 1998 ஜனதா தளம் தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் பிரதமர் குஜ்ரால் ஆட்சிக்கு ஜெயின் கமிஷனில் ராஜீவ் காந்தி மரணத்திற்கு கருணாநிதி காரணமாக இருந்தார்.
என்று கூறி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இல்லை மொத்தமாக ஆதரவை விலக்கிக் கொண்டு காலை வாரி விட்டது.
அதிமுக ஸ்டில் லேடி ஜெயலலிதா இல்லை.
காங்கிரஸ் கட்சியில் ரோமர் லேடி சோனியா காந்தி அவர்கள்
அதை முதலில் தெளிவாக புரிந்து கொண்டு பேசு மணி அவர்களே
@@pxyz123
கூட்டணி வரலாறு தெறிந்து பேசுக பிரதமர் குஜரால் தலைமையிலான ஜனதா தளம் ஆட்சியில் ஐக்கிய முன்னணி கூட்டணியில் தமிழ்நாட்டில் திமுக-தமாகா கூட்டணி ஆதரவில் அமைச்சரவையில் பங்கு பெற்றனர்.
மேலும் இதற்கு வெளியிலிருந்து ஆதரவு நிலைப்பாட்டை அன்று காங்கிரஸ் கட்சியில் 141 மக்களவை உறுப்பினர்கள் வெளியிலிருந்து ஆதரவு தந்த நிலையில் ஜெயின் கமிஷன் அறிக்கையில் ராஜீவ் காந்தி மரணத்திற்கு கருணாநிதி தான் விடுதலைப் புலிகளின் தற்கொலை படையினருக்கு கருணாநிதி உதவினார் என்ற சர்ச்சையால் சோனியா காந்தி அவர்கள் பிரதமர் குஜ்ராலிடம் தனது கூட்டணி அமைச்சரவையில் இருந்து திமுக மந்திரிகள் மற்றும் அமைச்சர்களை வெளியேற்ற கூறினார்.
ஆனால் ஜெயின் கமிஷனில் ராஜீவ் காந்தி மரணத்தில் கருணாநிதியின் பங்கு முகாந்திரமும் இல்லாத குற்றச்சாட்டு என்று கூறி அவர்களை வெளியேற்ற மறுத்ததால் ஐக்கிய முன்னணி கூட்டணியில் இருந்து வெளியிலிருந்து ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவை சோனியா காந்தி விலக்கி கொண்டதால் குஜ்ரால் தலைமையிலான ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது.
அதை முதலில் தெளிவாக பார்த்துவிட்டு பேசுங்கள் நண்பரே
17:32 என்ன ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என்று கூறி கொண்டு ஜெயலலிதா பாணியில் ஆட்சி செய்யும் நிலைமையையும்.
தற்போது சசிகலா ஜெயலலிதாவை போல எதிர்கட்சி முன்னேடுப்பை பேசுவதை வைத்து ஜெயலலிதாவை போல் ஆள நினைத்தால் அவர்கள் தோற்று போவார்கள் என்று கூறுகிறிர்களா மணி அவர்களே
Poda Sotta DMK Sombhu Mani
Mutta mani