கணக்கன்பட்டி சற்குருவை வணங்கும் முறை மற்றும் தரிசிக்கும் முறை @Pon Parameswara Samigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2022
  • அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அன்னதானம் வழங்கப்படும்.
    ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரை இராகு கால பூஜை நடைபெறும்.
    பிரதி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வேத பாராயணம் நடைபெறும்.
    ***************************************************
    For more videos
    Like, Share and Subscribe
    Further Contact :
    Pon Parameswara Samigal
    73737 03993, 89406 04777
    Prediction Telling via Siddha trance, Horoscope Reading, Face Reading, Soul Aura Reading, Psychological Counselling for Stressed Person, Pendulam dousing, gemmology, Pronology, Signology, vasthu consultation and Correction without any demolition, vasthu correction through Pyramid Erection.
    Copyrights Owned By - Servaragini Foundation, Salem, TN

ความคิดเห็น • 261

  • @sanjujr5139
    @sanjujr5139 2 ปีที่แล้ว +8

    ஐயா இவரை நான் முதன்முதலில் கனவில் தான் பார்த்தேன்.இதே பச்சை உடையில் மூட்டை சித்தர் எனும் பெயரில் இந்த தாத்தாவை பார்க்கிறேன்.பின் இரண்டு நாள் கழித்து தான் போனில் இப்படி ஒரு சித்தர் உண்மையிலேயே இருப்பதை நான் தெரிந்து கொண்டேன்.தினமும் போன் யூஸ் பண்றேன் ஆனால் இதற்கு முன் இவரது வீடியோ ஒன்று கூட என் கண்ணில் பட்டதில்லை. இப்படி ஒரு ஆச்சர்யம் என் வாழ்வில் நடந்ததே இல்லை.வாழ்க சித்தர் தாத்தா புகழ்.!!!!!

  • @Sasikumar-mc4kn
    @Sasikumar-mc4kn ปีที่แล้ว +9

    பல வருடம் கஷ்டபட்டும் நினைத்தது நனவாகவில்லை. உங்களை நம்பி வேண்டுகிறேன் நான் நினைத்தது நிறைவேற அருள் புரிவாயாக.

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 2 ปีที่แล้ว +18

    நல்ல தகவல் ஐயா இதை கடை பிடித்தால் அனைத்து மக்களும் அய்யாவின் அருள் பெறலாம் அமைதியான முறையில் ஒம் சச்சிதானந்த சத்குரு கணக்கம்பட்டி பழனி சாமி திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @d.josephpaulrajd.josephpau9179
    @d.josephpaulrajd.josephpau9179 2 ปีที่แล้ว +48

    அய்யா வணக்கம் நான் ஒரு கிருஸ்துவ மதத்தை சார்ந்தவன் ஆனால் அய்யாவைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன் அவர மேல் நம்பிக்கை உள்ளவன் இந்த அடியேனை தாங்கள் ஆசிர்வழங்குக .

    • @mthuedits2152
      @mthuedits2152 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kumarbalasubramanian9574
      @kumarbalasubramanian9574 ปีที่แล้ว +1

      Unggalukku siddhar arul erukum

    • @vijianu4267
      @vijianu4267 ปีที่แล้ว

      ZkkKl(os9OkkkKkkkLK .Jw4KlLlkA4AlLmf Dr 1amKkkLla"\l\kk*SR4kakaappaoaaoosoaoaaw WA\llak
      AKk..

  • @bindudoss3032
    @bindudoss3032 2 ปีที่แล้ว +16

    சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றி பல
    ஓம் சற்குருவே சரணம்

  • @msingaravelan8954
    @msingaravelan8954 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது சரிதான் ஐயா உண்மையில் இதைஉணர்தேன் நன்றி ஐயா என் சற்குருவே சரணம் சரணம்

  • @priyaajith978
    @priyaajith978 ปีที่แล้ว +4

    100% true and practically words he told, thanks Swami ji

  • @subaramanian9099
    @subaramanian9099 ปีที่แล้ว +8

    ஓம் சற்குருவே சரணம் 🙏🙏

  • @78054
    @78054 2 ปีที่แล้ว +3

    ஶ்ரீ கணக்கன்பதி பொன்மூட்டை சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி சாய்ராம் 🦋😍நற்பவி நற்பவி நற்பவி🙏🏽

  • @kumaravadivel9109
    @kumaravadivel9109 2 ปีที่แล้ว +8

    நன்றி அய்யா.ஓம் சற்குருவே சரணம்

  • @GaneshKumar-kk7se
    @GaneshKumar-kk7se 2 ปีที่แล้ว +5

    ஐயாவுக்கு நன்றி கோடி கோடி நன்றி கணக்கம்பட்டி ஐயா சத்குருவிற்கு மூணாவது தடவை போய் இருக்கேன் அவர் அருள் எனக்கு வேண்டும் நன்றி ஐயா நன்றி நன்றி கோடி கோடி நன்றி

  • @venkadesh5574
    @venkadesh5574 2 ปีที่แล้ว +9

    ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 ปีที่แล้ว +8

    அப்பா பொன் பரமேஸ்வரி சுவாமிகள் திருப்பாதங்கள் போற்றி போற்றி

  • @bagavathbagavathi189
    @bagavathbagavathi189 2 ปีที่แล้ว +12

    நான் முதல் தடவப்போன்னோனன் என்னுடையப்பிறவப்பலன் அடைந்துவிட்டோன் ஓம் சற்குருவே சரணம்

  • @VijayVijay-yt4fz
    @VijayVijay-yt4fz ปีที่แล้ว +5

    ஓம் சத்குருவே சரணம்🙏...அழுக்கு மூட்டை சாமியார் சரணம்...🙏

  • @ezhilanban7462
    @ezhilanban7462 2 ปีที่แล้ว +13

    ஓம் ஸ்ரீம் கணக்கண்பட்டி பழநிசாமிகள் போற்றி போற்றி...

  • @natarajanarthanari6324
    @natarajanarthanari6324 2 ปีที่แล้ว +5

    நலம் பெறுவோம் வளம் பெறுவோம் சுவாமி 🙏🙏

  • @rameshsivan2122
    @rameshsivan2122 2 ปีที่แล้ว +7

    அப்பா திருவடிகள் சரணாகதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soundarrajan3440
    @soundarrajan3440 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம் அப்பா என் கணவருக்குகண் பார்வை கிடைக்க வேண்டும் ஓம் ஶ்ரீ சற்குருவே சரணம் சரணம் சரணம்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகள் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @EKR369
    @EKR369 ปีที่แล้ว +2

    கணக்கன்பட்டி ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள் போற்றி போற்றி போற்றி... என்னைய அவங்க காரணத்துக்காக பயன்படுத்துகின்றனர் அதும் காதல் என்கிற பெயரில்... ஆனா நா அவங்கள உண்மையா நேசிக்கிறேன் சற்குரு அப்பா, நீங்க என் கூட இருந்தா எல்லாம் சரியாகிவிடும் அப்பா... அவங்களும் என்னைய உண்மையா நேசிக்கும்படி செய்யுங்க சற்குரு அப்பா...🤲 ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம், ஓம் ஸ்ரீ சற்குருவே துணை, ஓம் ஸ்ரீ சற்குருவே போற்றி...🤲🤲🤲 கையேந்தி நிற்கின்றேன் கருணைக் காட்டுங்கள் சாமி...🛐🤲🤲🤲🤲🤲🛐

    • @kumarbalasubramanian9574
      @kumarbalasubramanian9574 ปีที่แล้ว +1

      Kandipa marum

    • @EKR369
      @EKR369 ปีที่แล้ว

      @@kumarbalasubramanian9574 மிக்க நன்றி அண்ணா 🙏

    • @EKR369
      @EKR369 ปีที่แล้ว

      @user-zz5mu5sq4i நிச்சயமாக அய்யாவை தா நம்பி இருக்கின்றேன்...🙏🙏🙏

  • @rdevarajan8489
    @rdevarajan8489 2 ปีที่แล้ว +12

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @maheshsasi5541
    @maheshsasi5541 2 ปีที่แล้ว +18

    ஓம் சற்குருவே சரணம் சரணம் அப்பா சரணம் 🌺🌺🌺🙏🙏🙏

  • @balajivadabadran7500
    @balajivadabadran7500 2 ปีที่แล้ว +1

    sairam seen excellent dharsan looking at Sami palanisami sarguru eyes lot calmness and understand tku sairam

  • @Sathish7376
    @Sathish7376 2 ปีที่แล้ว +5

    சற்குருவே சரணம்

  • @selvamselvam9291
    @selvamselvam9291 ปีที่แล้ว +1

    சற்குரு பகவானே என் கணவருடன் சேர்ந்து வாழ வை சாமியே.சரணம் சரணம் சாமி

  • @Kanakan-padhi-pachai-sooriyan
    @Kanakan-padhi-pachai-sooriyan 7 หลายเดือนก่อน +1

    ஸ்ரீலஸ்ரீ மஹா கனம் பொருந்திய கணக்கன் ஸ்வாமியே சரணம் ஐயா!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @padmasridhar1482
    @padmasridhar1482 ปีที่แล้ว +4

    சற்குருவே வாழ்க 🙏
    சச்சிதானந்தா வாழ்க 🙏
    பகவான் ஞானவள்ளலே வாழ்க 🙏

  • @narmathadevi9384
    @narmathadevi9384 2 ปีที่แล้ว +7

    ஓம் சற்குரு நாதனே போற்றி போற்றி போற்றி ஓம்

  • @nalinit6177
    @nalinit6177 2 ปีที่แล้ว +7

    ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🙏🦋🌻🐝🐜🌻🦋🐦

  • @karatturthuraiyur5406
    @karatturthuraiyur5406 2 ปีที่แล้ว +5

    நன்றி சாமி 🙏

  • @munishservai3294
    @munishservai3294 2 ปีที่แล้ว +9

    ஓம் சர்குருவே சரணம் அப்பா சரணம்

  • @thenmozhirajaram7642
    @thenmozhirajaram7642 2 ปีที่แล้ว +6

    நன்றி அய்யா

  • @vanitham5857
    @vanitham5857 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றிங்க ஐயா.......🙏🙏🙏🙏

  • @kameshwarand3075
    @kameshwarand3075 2 ปีที่แล้ว +7

    ஓம் கணக்கம்பட்டி பழனிச்சாமி சித்தர் ஐயா போற்றி

  • @wingsbabuji7929
    @wingsbabuji7929 2 หลายเดือนก่อน

    ஓம் கணக்கன்பட்டி சத்குரு பாதம்வணங்குகிறேன்.

  • @stnpschool
    @stnpschool 2 ปีที่แล้ว +3

    நன்றிகள்
    ஐயா

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 3 หลายเดือนก่อน

    ஓம் சற்குரு கணக்கன்பட்டி சாமிகள் திருவடிகள் போற்றி போற்றி

  • @ThirumalaiPrakash-jh8ec
    @ThirumalaiPrakash-jh8ec หลายเดือนก่อน

    கணக்கன்பட்டி ஐயா என் குடும்பத்தில்லுள்ள அனைவருக்கும் ஆயுள் பலம் தாருங்கள் ஐயா

  • @viswanathan7790
    @viswanathan7790 ปีที่แล้ว +5

    ஓம் சத்குரு சுவாமி சரணம்

  • @subinandh6998
    @subinandh6998 2 ปีที่แล้ว

    Supper samy ji, gud information ,Thank u samy ji

  • @maruthukumar966
    @maruthukumar966 2 ปีที่แล้ว +6

    ஓம் சற்குருவே சரணம்

  • @jeevanaanthamtankavelu9450
    @jeevanaanthamtankavelu9450 ปีที่แล้ว +3

    அருமாயான பதிவு ஐயா

  • @kowsibalu9914
    @kowsibalu9914 2 ปีที่แล้ว +5

    om kanakkanpatti palanisamy sarguruve saranam🙏🙏🙏

  • @pavithran8621
    @pavithran8621 ปีที่แล้ว +3

    ஓம் சற்குருவே சரணம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premathangam5683
    @premathangam5683 2 ปีที่แล้ว +4

    Oom sarguru ayya saranam saranam🙏🙏🙏appa en sister huspendku nalla velai kidaikka vendum neenga than aasirvatham pannanum appa❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏😢😢😢😢

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 2 ปีที่แล้ว +39

    சாமி அப்பா சற்குரு கிட்ட தைரியமா பேசுனீங்க,,, அதீத அன்பு காதலகி கசிந்து கண்ணீர் மல்கி அப்பான்னு அவரு கிட்ட சரணாகதி போய்ட்டா உங்க கைய பிடிச்சிபாரு அவரு விட மாட்டாரு,அவரை நம்புங்க,, பேசுவாரு அப்பா உங்களை எங்கியோ கூட்டின்னு போயிடுவாரு 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @dharshitaschannel8024
      @dharshitaschannel8024 2 ปีที่แล้ว +1

      OM SHREE KANAKKANPATTI SARGURUVE SARANAM

    • @karuna6589
      @karuna6589 2 ปีที่แล้ว +1

      பைத்தியத்துக்கும் யோகிக்கும் வித்தியாசம் தெரியாமல் உளறும் அப்பாவி

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว

      Well said. Brother.

    • @suganyavenkat7224
      @suganyavenkat7224 2 ปีที่แล้ว

      Unmai

    • @rajendranmn5889
      @rajendranmn5889 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

  • @aruncsd2705
    @aruncsd2705 2 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐயா, என்னிடம் கடன் வாங்கீ சென்றவர்கள்.என்னை ஏமாற்றுகிறார்கள். நான் மிகவும பண கஷ்டம் மற்றும் மனச கஷ்டத்தில் உள்ளேன்.

  • @Karthikeyan-gp7ew
    @Karthikeyan-gp7ew 2 ปีที่แล้ว +21

    கடவுளை வணங்க ஏனய்யா நாளும் கிழமை அவர் கூப்பிட்டால் நம் செல்லப் போகின்றோம் அவர் கையில் தான் அதுவும் உள்ளது எல்லாம் அவன் செயல்

    • @SK-ld6wv
      @SK-ld6wv 2 ปีที่แล้ว

      ஓம் சத்குரு சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

    • @KR-ed6fx
      @KR-ed6fx 2 ปีที่แล้ว

      Super

  • @krishpirakan188
    @krishpirakan188 2 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @bhuvaneswarin9184
    @bhuvaneswarin9184 4 หลายเดือนก่อน

    நல்ல தகவல் நன்றி ஐயா ❤

  • @goldparrotlotuswell9403
    @goldparrotlotuswell9403 2 ปีที่แล้ว +2

    ஓம் சற்குரு வே துணை கணக்கம்பட்டி மூட்டை சாமி ஜீவ சமாதி யே போற்றி போற்றி என் தகப்பனே துணை

  • @nagarajanappusamy5806
    @nagarajanappusamy5806 2 ปีที่แล้ว +2

    ,நன்றி ஐயா

  • @mahalakshmi-sq7pp
    @mahalakshmi-sq7pp ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ சர்குருவே சரணம் சொந்த மன அமைச்சு உட்கார வேண்டும் அப்பா நீ தான் நல்லதேநடக் 🙏🙏🙏🙏🌸🌻🌺 வேண்டுமப்பா

  • @kalpanasubra4832
    @kalpanasubra4832 2 ปีที่แล้ว

    Sarguru Palani swamy potri potri..swamy ur speech miga arumai

  • @rstime...6581
    @rstime...6581 2 ปีที่แล้ว +2

    Thanks...

  • @derisaiayyappan6232
    @derisaiayyappan6232 ปีที่แล้ว +2

    ஓம் சற்குருவே சரணம்.

  • @sudhatneb1012
    @sudhatneb1012 2 ปีที่แล้ว +3

    கணக்கம்பட்டி ஓம் ஸ்ரீ சற்குரு பகவான் ஞானவள்ளல் திருவடிகள் சரணம்

  • @user-uj1sk9fe6i
    @user-uj1sk9fe6i 6 หลายเดือนก่อน +1

    Om Sri Sarguruve Saranam, kanakkanpatti palanisamy thiruvadikale potri potri

  • @user-mr7th9sn8l
    @user-mr7th9sn8l 2 ปีที่แล้ว +3

    கணக்கன்பட்டி சற்குரு ஞாணவள்ளல் பழனிச்சாமி சுவாமிகள் போற்றி போற்றி போற்றி

  • @saimoonramasiva4655
    @saimoonramasiva4655 2 ปีที่แล้ว +2

    குருவே துணை குருவே சரணம்

  • @DhanalakshmiMurugavel
    @DhanalakshmiMurugavel ปีที่แล้ว +1

    கணக்கம்பட்டி சற்குருவே சரணம்

  • @k.ar.praphaukarraaj9187
    @k.ar.praphaukarraaj9187 2 ปีที่แล้ว +4

    Guruvea saranam 🙏🙏🙏

  • @arumugammaruthupandi3785
    @arumugammaruthupandi3785 2 ปีที่แล้ว +4

    Sarguruvea saranam 🙏

  • @anandp5360
    @anandp5360 2 ปีที่แล้ว +1

    Ohm sree Sachidhanandha sarguru mootaiswamigal Ayya thiruvadigal saranam.

  • @vijayarani4747
    @vijayarani4747 2 ปีที่แล้ว +3

    ஓம் சற்குருவே சரணம் பழனி மூட்டை சாமி

  • @samisusi1902
    @samisusi1902 หลายเดือนก่อน

    மன நிம்மதி தாரும்அய்யா

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +3

    Om guruve saranam 🙏

  • @manjulam7382
    @manjulam7382 ปีที่แล้ว

    உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி சாமி

  • @subramanians8861
    @subramanians8861 ปีที่แล้ว +2

    மிக சரியாய சொன்னீர்கள் அய்யா நான போன மாதத்தில் இருந்து நீங்கள் சொல்வதை பாலோ செய்கிறேன் .
    இதை மதிப்பிர்குறிய அய்யாவின் பக்தர் ஜெயக்குமார் சொல்லி கொடுத்தார்

  • @tsbala660
    @tsbala660 2 ปีที่แล้ว

    Arumaiyaana iyya

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 ปีที่แล้ว +4

    OM SHREE KANAKKANPATTI SARGURUVE SARANAM

  • @rubinir7664
    @rubinir7664 2 ปีที่แล้ว +3

    என் அப்பனே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NandaGopi.M
    @NandaGopi.M 2 ปีที่แล้ว +6

    Sarguruve Saranam 🙏🦋

  • @balanmuru8578
    @balanmuru8578 2 ปีที่แล้ว +2

    Omm sri sathguru guruve saranam

  • @kowsibalu9914
    @kowsibalu9914 2 ปีที่แล้ว +1

    om kanakkanpatti sarguruve saranam🙏🙏🙏

  • @saravananr6691
    @saravananr6691 หลายเดือนก่อน

    கனக்கன் பட்டி மூட்டை சுவாமி ஐயா உங்களை கண்டிப்பாக பார்ப்பேன் ஐயா 🙏🙏🙏

  • @jeeva7686
    @jeeva7686 2 ปีที่แล้ว +5

    எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் ஐயா

  • @rajak1571
    @rajak1571 2 ปีที่แล้ว +2

    சற்குரு போற்றி

  • @kuttysubash8123
    @kuttysubash8123 2 ปีที่แล้ว +4

    கணக்கன்பட்டி தாயுமானவா, சற்குரு மூட்டைச்சாமி திருவடிகள் சரணம் சரணம் சரணம்.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @annadurair1243
    @annadurair1243 4 หลายเดือนก่อน

    Super message

  • @umamaheswari1585
    @umamaheswari1585 2 ปีที่แล้ว +2

    Om sarguru saranam

  • @thangamiamwaiting5271
    @thangamiamwaiting5271 2 ปีที่แล้ว +2

    OM sarguruve Appa saranam🦚🦚🦚

  • @kannantravels8011
    @kannantravels8011 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @palaniappan8433
    @palaniappan8433 ปีที่แล้ว +1

    Om sarguru Palanisamy swamy namah

  • @Sasi-gq4yy
    @Sasi-gq4yy 2 ปีที่แล้ว

    Nanri aaiyaa

  • @palaniappan8433
    @palaniappan8433 ปีที่แล้ว +1

    Nantri ayya

  • @loganayahi3066
    @loganayahi3066 2 ปีที่แล้ว

    Nantry iyya

  • @aneeskumar160
    @aneeskumar160 2 ปีที่แล้ว +1

    🙏 Om sarkurve Saranam

  • @mohandass8372
    @mohandass8372 2 ปีที่แล้ว +1

    Sarguruvey saranam bhuvanamohan

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 2 ปีที่แล้ว +1

    🙏🏻om sri kanagam patti sarguruvay saranam saranam saranam 🌷 🙏🏻

  • @makeshwaran2969
    @makeshwaran2969 2 ปีที่แล้ว +1

    Ayya saranam

  • @rajaraj-xt5il
    @rajaraj-xt5il 19 วันที่ผ่านมา

    நற்குரு சரணம்

  • @indhumathinallarasu3072
    @indhumathinallarasu3072 2 ปีที่แล้ว +1

    Om sarguru appa saranam arumaiyana pathiu aiya nanri aiya

    • @anithamarikrishna3420
      @anithamarikrishna3420 2 ปีที่แล้ว

      Om saruguru appa saranam aiya engaluku kulanthai varam venum aiya om saranam saranam saruguru saranam aiya

  • @devakisampathkumar3974
    @devakisampathkumar3974 2 ปีที่แล้ว

    Thanku swami ji

  • @krishnavenisamynathan2226
    @krishnavenisamynathan2226 2 ปีที่แล้ว +1

    Om sarkuruve saranam appa

  • @palanisamynachimuthu3211
    @palanisamynachimuthu3211 4 หลายเดือนก่อน

    Oom Sarguruve Saranam 15:50

  • @rojarojaezilan30
    @rojarojaezilan30 ปีที่แล้ว

    Nandri

  • @chandrushekar1150
    @chandrushekar1150 10 หลายเดือนก่อน

    சர்குரு சாமி உங்களை வணங்கணவங்க எல்லாரும் நல்லா இருக்கணும் சாமி

  • @subusubramanyam5401
    @subusubramanyam5401 10 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்