After forty years I am viewing this song. An excellent song. Actress meera was a dream girl on those days.. shankar ganesh composed this song nicely. Vani jayaram and Malaysia vasudevan sung very well.
பனித் தென்றல் காற்றே வா - இந்த மலரோடு விளையாட வா பனித் தென்றல் காற்றே வா - இந்த மலரோடு விளையாட வா விழி ஜாடை, ஒரு மேடை அதில் ஆடும், இளம் தோகை பொன்னில் வந்த மின்னல் கீற்று ஓஓஓஒ என்னை தொட்ட தென்றல் காற்று . (பனித் தென்றல்...) . செந்தூரக் கன்னங்கள் சிங்கார சின்னங்கள் நீ பாடும் காதல் வண்ணங்கள் என்னோடு வாருங்கள் பன்னீரில் ஊருங்கள் சுவையான தேன் ஊற்றுங்கள் கம்பன் சொன்ன பாடல் கண்டு ஓஒ ஓஒ ஊடல் உண்டு கூடல் உண்டு . (பனித் தென்றல்...) . மணவறையில் ஒரு சக்கரம் எனக்கென்ன சொந்தம் இல்லையா மலரணையில் அணைத்திருக்க அழகி ஒன்றும் இல்லையா மணவறையில் ஒரு சக்கரம் எனக்கென்ன சொந்தம் இல்லையா மலரணையில் அணைத்திருக்க அழகி ஒன்றும் இல்லையா என்னைவிட்டு போவானோ சின்ன கண்ணனே உன்னை தொட்டு வாழ்வானோ காதல் மன்னனே இன்பம் எங்கள் சொந்த ராகம் ஓஒ ஓஒ இவருக்கே இன்பலோகம் . (பனித் தென்றல்...) . பூஞ்சோலை சிட்டுக்கள் பொன்னோடை மொட்டுக்கள் இதமான புதுக்கோலங்கள் பல கோடி முத்துக்கள் அழகாக சிந்துங்கள் சுகமான கதை சொல்லுங்கள் சொல்ல சொல்ல புதுமை தோன்றும் ஓஒ ஓஒ நல்ல நல்ல கவிதை தோன்றும் . ( பனித் தென்றல்...)
மலேசியா வாசுதேவன் ஐயா குரல்
எங்கேயோ கூட்டி செல்கிறது
உலகின் கடைசி மனிதன் உள்ள வரைஆஅவர் குரல் இருக்கும்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
இளமையில் ரசித்து கேட்ட பாடல். மனது துள்ளலில் திளைக்கிறது இப்போது கேட்கும் போதும்❤
ஆகா ஆகா அருமையான பாடல் ❤❤❤ மிக்க நன்றி
அருமையான குரல்கள் ❤❤ ஐயா மலேஷியா வாசுதேவன் அவர்கள் குரல் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤
திரைப்படம்:- ஊமை கனவு கண்டால்;
( மன்சூர் மூவிஸ் );
வெளியீடு:- ஜனவரி 11, 1980;
இசையமைப்பு:- சங்கர் - கணேஷ்;
பாடல்கள்:- கண்ணதாசன்;
பாடியவர்கள்:- மலேசியா வாசுதேவன், வாணிஜெயராம்;
நடிப்பு:- திருமுருகன், M.S.வசந்தி & மீரா.
வசனம்:- ரவீந்தர்;
தயாரிப்பு:- M. நூர்முகமது;
கதை, திரைக்கதை & டைரக்ஸன்:- விஜயராஜா.
Asathteenga guru...keep it up
Eppadi ippadi.
Thanks for the details. Watched this good movie good story good acting good music sadly did not click. I also like 7 ezhum serantha 20 too !
Nice song
Neenga film news aanandhanukku yenna uravu..?,
மலேசியா வாசுதேவன் ஜானகி ஜோடிக்குரல் அருமை. ❤
Idhu S.Janaki Paadala. Malesiya Vasudevan,Vani Jayaram Paadiya Song okva
இனிய பாடல் பதிவு நன்றி வணக்கம் சார்.மெலோடி சாங்
இந்த பாடல் எடுத்த இடம் கிருஷ்ணகிரி மாவட்டம் எங்கள் ஊர் நெடுங்கல் தெண்பெண்னை ஆற்றில் முழு பாடலும் எடுக்க பட்டது
சார் வணக்கம் நான் தருமலிங்கம் மத்தூர் கிருஷ்ணகிரி மாவட்டம்
Perumal sir thank you for posting very rare songs
After forty years I am viewing this song. An excellent song. Actress meera was a dream girl on those days.. shankar ganesh composed this song nicely. Vani jayaram and Malaysia vasudevan sung very well.
பெரிய பீட்டரு … ஆங்கிலம் தான் பேசுவாரு…. எவ்வளவு இனிமையான பாடல் .. தமிழில் ரசிப்பியா…
ஈழதமிழன்
VJ and Vasudevan did a good job on a melody tune by SG.
I had never heard this song. However the music style takes me to my twentyth ages.
எனக்கு மிகவும்பிடித்த பாடல்
பனித் தென்றல் காற்றே வா - இந்த
மலரோடு விளையாட வா
பனித் தென்றல் காற்றே வா - இந்த
மலரோடு விளையாட வா
விழி ஜாடை, ஒரு மேடை
அதில் ஆடும், இளம் தோகை
பொன்னில் வந்த மின்னல் கீற்று
ஓஓஓஒ
என்னை தொட்ட தென்றல் காற்று
.
(பனித் தென்றல்...)
.
செந்தூரக் கன்னங்கள் சிங்கார சின்னங்கள்
நீ பாடும் காதல் வண்ணங்கள்
என்னோடு வாருங்கள் பன்னீரில் ஊருங்கள்
சுவையான தேன் ஊற்றுங்கள்
கம்பன் சொன்ன பாடல் கண்டு
ஓஒ ஓஒ
ஊடல் உண்டு கூடல் உண்டு
.
(பனித் தென்றல்...)
.
மணவறையில் ஒரு சக்கரம்
எனக்கென்ன சொந்தம் இல்லையா
மலரணையில் அணைத்திருக்க
அழகி ஒன்றும் இல்லையா
மணவறையில் ஒரு சக்கரம்
எனக்கென்ன சொந்தம் இல்லையா
மலரணையில் அணைத்திருக்க
அழகி ஒன்றும் இல்லையா
என்னைவிட்டு போவானோ சின்ன கண்ணனே
உன்னை தொட்டு வாழ்வானோ காதல் மன்னனே
இன்பம் எங்கள் சொந்த ராகம்
ஓஒ ஓஒ
இவருக்கே இன்பலோகம்
.
(பனித் தென்றல்...)
.
பூஞ்சோலை சிட்டுக்கள்
பொன்னோடை மொட்டுக்கள்
இதமான புதுக்கோலங்கள்
பல கோடி முத்துக்கள்
அழகாக சிந்துங்கள்
சுகமான கதை சொல்லுங்கள்
சொல்ல சொல்ல புதுமை தோன்றும்
ஓஒ ஓஒ
நல்ல நல்ல கவிதை தோன்றும்
.
( பனித் தென்றல்...)
Thanks for your wonderful work Sir
நன்றி. திரு. கந்தசாமி ஐயா. அவர்களே.
நன்றி
மிகவும் பிடித்த பாடல்.
Those Golden Days will Not Come Back
Very nice song thanks to play
அருமையான பாடல்
அருமையான பாடல்.....
Very Very, nice song i love this song daily atlice once I will hear this song ❤💝💖💚💛🧡❤❣💝💝💝
இனிமையான பாடல்கள்
Excellent song
Wow Excellent Fantactic,
Superb nice melody
வாணி ஜெயராம் மலேசியா வாசுதேவன் பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
you are so greatpa really all your songs reduce mental stress. thanks.
அருமையான பாடல். வாணிம்மா சூப்பர்.
Super song🌷
Super. Sir
Superb❤
ஜானகிஎன்பதுதவறு.பாடியவர்.வாணிஜெயராம்.
Kaviyarasu kannadhasan song
My favorite song
Nice watchable movie catchy songs
Old is gold Ennrum.Melody song SUPERB
Raembae varusathu ku pirahu ipa tha video vil pakuren inthae padalae
Merra, Frist heroine to Rajinikanth ,
Buvana oru kelvikury.
Nope, Sri Vidya in aboorvaragam
ஆமாம்ல
Very good Song...
Very nice song lyrics music super
Respected Vani jeyaram amma voice is this.
Nedungal Thenpennai river il Shoot seyyappatta padam
Lovely song
andha 70s flavour sindhamal sidharamal kodukireergal
Super super song
My favorite song...
❤️ song
S.manikandan enaku pedetha song
Love❤❤❤❤❤
Super song
Excellent song 23 7 2024
Fantastic Song
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
I saw the film madurai Guru theater
YethNaimuraikettalumsalikathapattu🎉🎉
Nice song and voice and 🎶 14.4.2023
I m interest songs
kgr kanagu