The surrender of Japan ! | Episode-22 | Gabriel Devadoss |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 139

  • @letstalkhistory
    @letstalkhistory  ปีที่แล้ว +7

    Do follow us on facebook : facebook.com/profile.php?id=100083317390231
    Listen to our podcast on spotify : open.spotify.com/show/1gz5MuBZBun5S9tuxPKu2W?si=93ab39c7d1354027

    • @elango.velango.v
      @elango.velango.v ปีที่แล้ว

      ஏதோ அமெரிக்கர்கள் உங்களை உழைத்தார்கள் அமெரிக்கர்கள் பில்ட் பண்ணினார்கள் என்று சொல்லிக்கிட்டு இருக்கீங்க வெள்ளைய அமெரிக்கர்கள் ஒன்றும் பாடுபடவில்லை அவர்களின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த கருப்பினத்தவர் பூர்வக்குடி மக்களும் தான் உழைத்தார்கள் உடல் உழைப்பில் நீங்கள் என்னதான் அமெரிக்க ஐரோப்பியர்கள் கட்டுக்கதைகளை சொன்னாலும் நம்புவதற்கு இளிச்சவாயர்கள் இல்லை ஐரோப்பியர்களை போல இரக்கமற்றவர்கள் எந்த உலகத்திலும் இல்லை அவர்கள் அமெரிக்கா கண்டத்தை அடைந்து அங்கிருந்த பூர்வகுடிகளை கொன்றதில் இருந்து அவர்கள் காலனிகளாக வைத்திருந்த நாட்டில் வளங்களை கொள்ளையடித்து இங்கிலாந்து ராணியில் இருந்து ஐரோப்பியர்கள் அமெரிக்கர்கள் வைத்திருக்கும் மியூசியம் அவர்களின் சொத்து கணக்குகள் ஏன் ஒரு மிடில் கிளாஸ் ஐரோப்பிய அமெரிக்க குடும்பத்தில் இருக்கும் சொத்தில் கூட பழங்குடியினர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த காலனி நாடுகள் ஏன் இந்தியா உட்பட அனைத்தையும் கொள்ளையடித்து உழைப்பை சுரண்டி சேர்த்தது இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் என்ன இருக்கிறது அது எந்த நாட்டிற்கு மக்களுக்கு சொந்தமானது அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @elango.velango.v
      @elango.velango.v ปีที่แล้ว

      நீங்கள் சப்ஸ்கிரிபர்ஸ் இருக்கு பதில் சொல்வதற்கு தயங்குகிறீர்கள் பயப்படுகிறீர்கள் ஏனென்றால் நீங்கள் ஐரோப்பிய அமெரிக்கர்களின் மற்ற மக்களை சுரண்டி கொன்று வெள்ளை நிறத்து வெறி பிடித்தவர்களின் உண்மையான வரலாறு சொல்லாமல் ஐரோப்பியர்கள் தங்களுக்கு சாதகமாக எழுதிய வரலாறை கூறுகிறீர்கள் அமைதியை பற்றி பேசும் ஐரோப்பிய நாடுகள் சமாதானத்தைப் பற்றி பேசும் அமெரிக்க நாடு காலம் காலமாக அவர்களின் தலைமுறைகள் எல்லாம் மற்ற சக மனிதர்களை சுரண்டி சித்திரவதை செய்து கொள்ளும் சைக்கோக்கள் என்பதை மறைக்கவே முடியாது

    • @elango.velango.v
      @elango.velango.v ปีที่แล้ว

      அவர்கள் ஜப்பானில் போரில் ஈடுபட்ட போர்க்களத்தில் குண்டு வீசவில்லை பெரிய மருத்துவமனை பொதுமக்கள் நோயாளிகள் குழந்தைகள் எல்லாம் இருந்த இடத்தில் மற்றும் இன்னொரு பாம் பொதுமக்கள் குடி இருந்த ஊரில் மக்களும் பெண்களும் குழந்தைகளும் இந்தப் போரில் எந்தவித தொடர்பும் இல்லாதவர்கள் மக்களின் மீது குண்டு வீசி இனிமேல் நாட்டை அழித்து விடுவோம் என ஆயுதத்தை வைத்து இரக்கமற்ற முறையில் எந்த விதத்திலும் நியாயம் இல்லாத ஒரு செயலை செய்திருக்கிறார்கள் நீ போன போக்கில் சொல்கிறீர்கள் ஜப்பான் நாட்டுக்கு சென்று அந்த மியூசிக் பார்த்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்த காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட வலிகளும் வேதனைகளும் ஐரோப்பியர்களின் இரண்டாம் உலகப்போரில் மட்டுமில்லை 1500 வருடங்களுக்கு முன்பிருந்தே வெள்ளைத் தோலை இல்லாத மக்களை புதிதாக கண்டுபிடிக்கப்படும் நிலப்பகுதியை பழங்குடியினர் பூர்வகுடி மக்களை சித்திரவதை செய்து போன்றவர்கள் இந்த ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டின் வெள்ளையர்கள் இந்த பூமியில் கொன்ற மக்களின் எண்ணிக்கை படப கோடி இருக்கும்

    • @SolomonManickam
      @SolomonManickam ปีที่แล้ว

      18:35

  • @Raj-tt9zd
    @Raj-tt9zd ปีที่แล้ว +46

    அற்புதமான பதிவு... இரண்டாம் உலகப்போரை நேரில் பார்த்தது போல் இருந்தது. உழைத்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 ปีที่แล้ว +12

    இது மிகவும் கடினமான மற்றும் சோகமான வரலாறு, ஆனால் இந்த வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் இதுபோன்ற பேரழிவுகளை மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள வழிவகுக்கும் ......உங்கள் வேலையை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை ..... மிக மிக நல்ல பதிவு.... மிக்க நன்றி தம்பி....🙏🙏🙏🙏

  • @arung8365
    @arung8365 ปีที่แล้ว +29

    Reading 1000 books is equal to watching one video like this, Great work and nice presentation ❤🎉🎉🎉

  • @vijaykkl8999
    @vijaykkl8999 ปีที่แล้ว +3

    யாரும் japan போரை பற்றி இவ்வளவு தெளிவக சொன்னது இல்லை அருமை அமெரிக்கவுக்கு இனையான japan power

  • @jeevaanoja2270
    @jeevaanoja2270 ปีที่แล้ว +7

    Very interesting and informative.

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st ปีที่แล้ว +2

    இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம், முடிவு இரண்டையும் மிக அற்புதமாக பதிவிட்டு எங்களுக்கு ஒரு விழிப்புணர்வை தந்த தங்களுக்கு மிக்க நன்றி.

  • @krishna2555
    @krishna2555 ปีที่แล้ว +8

    Tamil community thanks you for this wonderful series 🎉

  • @rajaraasa492
    @rajaraasa492 ปีที่แล้ว +11

    விரிவான ஆழமான வரலாறு❤

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 หลายเดือนก่อน +1

    அருமையான போர் தகவல்களை தந்தார் காபிரியல் அவர்கள்.

  • @ponrajperiyandavar5230
    @ponrajperiyandavar5230 ปีที่แล้ว +5

    Sir, this is really brilliant. Definitely we never could read and know all these important historic events. How many island names, dates.. Hats off to your team for such a dedication for society! On top of it, importantly your narration and voice adds like gems in the ice cream. Wishing you, team a long life sir!

  • @Ashwin2210
    @Ashwin2210 ปีที่แล้ว +4

    The Best Series Ever🔥
    Hats off Sir!!

  • @prabakarkg
    @prabakarkg ปีที่แล้ว +1

    Thank you Gabriel and team. Not easy to keep viewers focused. A good mix of visuals is working very well.

  • @prabakaranr8033
    @prabakaranr8033 หลายเดือนก่อน

    Very detailed explanation, about ww2, great work sir ❤️❤️❤️

  • @jeyakumardevasagayam7886
    @jeyakumardevasagayam7886 3 หลายเดือนก่อน

    Gabriel very interesting detailing speak on war. Thanks Sir

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 ปีที่แล้ว +1

    Very Amazing and
    Exhaustive coverage.
    Realy great indeed.
    Capt Bharathi

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee ปีที่แล้ว +2

    மிக சிறப்பான வீடியோ ரொம்ப நன்றி சார் ❤

  • @kalirajchellamurugan1732
    @kalirajchellamurugan1732 ปีที่แล้ว +1

    அருமையான தொடர்பு பதிவு
    நல்ல தகவல் தொகுப்பு மொத்தமாக சொல்ல வேண்டுமாயின் இந்த தொடர் ஒரு கால பயணம் போல இருந்தது

  • @HariramV-m8q
    @HariramV-m8q ปีที่แล้ว

    Great work 👍

  • @williamtellselvam2798
    @williamtellselvam2798 ปีที่แล้ว +4

    ஆசியாவின் முதல் வல்லரசு...ஜப்பான்...!!! என்பதை அறிய முடிகிறது,
    இது மிகவும் வியப்பாகவே உள்ளது...!!! நல்ல தகவல்கள் !!!

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 ปีที่แล้ว +1

    Hearty congratulations 🎉. Useful information. Your job is great.

  • @rangarajan8309
    @rangarajan8309 ปีที่แล้ว

    Good work sir..

  • @ashwinkumar1700
    @ashwinkumar1700 ปีที่แล้ว +3

    Fantastic work on this WW2 gabriel... Dono what to say and how to appreciate you... Its really prestige for me to be your channel member. Please do more videos on post WW2 wars like gulf war, Vietnam war, cold war, indo pak, indo china wars etc

  • @maragathamrathinam8699
    @maragathamrathinam8699 ปีที่แล้ว

    Super explantion welcome it is easy to know about w2. Thanks

  • @MohanRaj-vm8dk
    @MohanRaj-vm8dk หลายเดือนก่อน

    அருமை. நன்றி

  • @iseeualways1266
    @iseeualways1266 ปีที่แล้ว +1

    Hat's off to you Gabriel....

  • @advocateporkotrichy8780
    @advocateporkotrichy8780 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    அரிய தகவல்கள்

  • @vkv7727
    @vkv7727 ปีที่แล้ว +1

    Hat's off to lets talk history channel and teams.every videos has been feel like a movies . And every video very interesting and informative. We expecting more historical event video from your side .❤❤

  • @captainvikii
    @captainvikii ปีที่แล้ว +1

    Really you did great work❤...

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 ปีที่แล้ว

    As always great historical lesson. Thank you sir. Waiting for next.

  • @seshathiridhanasekaran8195
    @seshathiridhanasekaran8195 ปีที่แล้ว +1

    அற்புதமான விடியோ, இரண்டாம் உலக போரின் இன்னும் சில விஷயங்கள் குறித்து பேசுங்கள். ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள், அவர்கள் அதை எப்படி எதிர் கொண்டார்கள் என்று

  • @dheenadhayalan5188
    @dheenadhayalan5188 ปีที่แล้ว +3

    Fantastic video .bro Russia role?

  • @vikneshwarann
    @vikneshwarann ปีที่แล้ว

    Nice effect and awesome content

  • @manojprabakaran6787
    @manojprabakaran6787 ปีที่แล้ว +2

    Long waiting for this episode only

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 ปีที่แล้ว +4

    Can you make video about eelam war 2008-2009...

  • @deenadayalan8183
    @deenadayalan8183 ปีที่แล้ว

    Nice

  • @sanasnizam1168
    @sanasnizam1168 ปีที่แล้ว

    Nice super

  • @murugeshm40
    @murugeshm40 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 ปีที่แล้ว

    Enakku piditha story,super sir

  • @jaffnathursan
    @jaffnathursan ปีที่แล้ว

    Supper ❤

  • @ShankarSingh-ln1rb
    @ShankarSingh-ln1rb ปีที่แล้ว

    அருமை🎉🎉🎉🎉🎉

  • @kknagarsenthil
    @kknagarsenthil ปีที่แล้ว

    Excellent video series

  • @rajaganesh6976
    @rajaganesh6976 ปีที่แล้ว

    Great initiative brother 👏👏

  • @RAVIKUMARPADMANABAN-h5i
    @RAVIKUMARPADMANABAN-h5i ปีที่แล้ว +1

    Hi Gabriel Sir, this is Vishnu Kumar please talk about Indian medieval history too.There are unlimited topics in Indian medieval history so please talk about that too
    Thank you

  • @senguttuvan.slenin8236
    @senguttuvan.slenin8236 ปีที่แล้ว

    Ready good speech

  • @worldhistorywithaasik
    @worldhistorywithaasik ปีที่แล้ว +1

    Big fan of ur work anna❤😊

  • @murugarajranganathan5476
    @murugarajranganathan5476 ปีที่แล้ว

    Awesome

  • @193selvarajjagan7
    @193selvarajjagan7 ปีที่แล้ว

    Super bro 😍😍🤩🤩👍👍🎊🎊🎊

  • @SuperBenayoun
    @SuperBenayoun ปีที่แล้ว +1

    Really enjoyed the series, Gabriel. As a request, could you please release a special edition on Hiroo Onoda - the Japanese officer who refused to surrender in 1945 after the end of the war until 1974 and hid in Philippines until he was formally relieved from the duty. It will be really interesting to have a video on him :)

  • @mohamedimrankhan716
    @mohamedimrankhan716 ปีที่แล้ว

    Well explained bro.. keep going 💪

  • @ganapathyraju8144
    @ganapathyraju8144 ปีที่แล้ว

    Super 👌

  • @riyankhan1453
    @riyankhan1453 ปีที่แล้ว

    Your underated bro ❤

  • @rajaganesh6976
    @rajaganesh6976 ปีที่แล้ว

    Great initiative by you anna 👏👏👏

  • @SugunanCheluvyya
    @SugunanCheluvyya 4 หลายเดือนก่อน

    இவ்வளவு விரிவாக வரலாற்றை அறிய உங்கள் வீடியோ உதவியது என் கண்ணில் நீர் வழிந்தது ஜப்பானியர் களின் வீரம் வெளிப்பட்டது

  • @balajiarun1518
    @balajiarun1518 ปีที่แล้ว +3

    வியட்நாம் போர் வரலாறு வீடியோ பதிவு செய்யுங்கள் நண்பா

  • @muthukrishnanramaswamy6258
    @muthukrishnanramaswamy6258 ปีที่แล้ว

    Super

  • @ajithkumars9880
    @ajithkumars9880 ปีที่แล้ว

    Super bro 👌

  • @arasuthavan7806
    @arasuthavan7806 ปีที่แล้ว +1

    நேதாசி சுபாசு சந்திர போசு அவர்கள் பற்றியும் விடுதலை போராட்டத்தில் அவருடைய செயல்பாடுகள் குறித்து முழுமையான கணொளி பதிவிடுங்கள்.

  • @jeyasurya5473
    @jeyasurya5473 ปีที่แล้ว +1

    Yasser araft video podunga bro

  • @antonyvino3726
    @antonyvino3726 ปีที่แล้ว

    சூப்பர்👌

  • @Tamilselvan..
    @Tamilselvan.. ปีที่แล้ว

    மிக நன்றி அண்ணா... நல்ல பதிவுகள்

  • @Manikandan_youtube
    @Manikandan_youtube ปีที่แล้ว +1

    Korean war video or series:)

  • @saravanakumarg1353
    @saravanakumarg1353 ปีที่แล้ว

    Thank you 👍🏻🔥

  • @Gop101
    @Gop101 ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @laksitavijayanand5051
    @laksitavijayanand5051 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க பதிவு மிகவும் அருமை
    அண்ணா ஆபிரிக்க கருப்பின மக்கள் siddis பத்தி பதிவு போடுங்க

  • @muthukumaranv159
    @muthukumaranv159 ปีที่แล้ว

    அற்புதம்

  • @naveedullahnaveedullah19
    @naveedullahnaveedullah19 ปีที่แล้ว

    Second World war series thank you sir

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya ปีที่แล้ว +1

    Which is biggest battle?USA vs Japan or German vs England? Why?

  • @193selvarajjagan7
    @193selvarajjagan7 ปีที่แล้ว

    Bro .. Vietnam war pathi video podunga ..

  • @jerald91234
    @jerald91234 ปีที่แล้ว

    Next Napoleonic wars series podunga brother

  • @devi9202
    @devi9202 ปีที่แล้ว +1

    If japan wouldn't have participated in world war2 today japan would be super power!

  • @palanivel6608
    @palanivel6608 ปีที่แล้ว

    Make a video about operation desert storm

  • @nironiro2595
    @nironiro2595 ปีที่แล้ว +1

    ❤❤❤❤

  • @raghunath8494
    @raghunath8494 ปีที่แล้ว +1

    Hi bro, after ww2 german army soldier's ku yenachinu vdo ponuga ...

  • @prempremkumar6642
    @prempremkumar6642 ปีที่แล้ว +1

    Bro ww1 series podunga

  • @rajkumarm3557
    @rajkumarm3557 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @niranjanniru7311
    @niranjanniru7311 8 หลายเดือนก่อน +1

    Yenda nadari ulgathell nedenda war pathi pesure ana surgical strike pathi balakot air strike pathi ye na pesuvade Elli ❤ eppo un unmai ana mugam nalla therenjadu ❤your anti indian ❤

  • @jeyagopal9843
    @jeyagopal9843 ปีที่แล้ว +1

    Sir....can you please say 'what was the relationship between Japan and Subash Chandra Bose INA army' and what happened at that time of second world war

  • @r.mukeshhariharan4993
    @r.mukeshhariharan4993 ปีที่แล้ว

    Bro in next video you talk about first world war how it was started and how it was ended

  • @jaga84mib
    @jaga84mib ปีที่แล้ว

    Arumainga

  • @abbasib438
    @abbasib438 ปีที่แล้ว

    Comrade... Vietnam & Korean war pls

  • @Modesty2023
    @Modesty2023 ปีที่แล้ว

    Fantastic narration.
    never heard of this much detail on Japan's role in WWII.
    however, i have few observations on your narrations.
    - this video creates the narration, that using atom bomb is only way left for USA to end WWII. As the resistance were showed by Japanese army and Japanese ppl.
    - moreover, what makes USA to use FAT man in Nagasaki, even after seen the tragic happened in Hiroshima.
    - if you could added in this video about, some discussions on arguments happened in USA with Rosevelt before he decides to deploy atom bomb in Japan.
    these are my opinions, thought would add some value to your videos.
    as continuation to WWII series, some videos on important arguments among generals / admirals of WWII before taking some key decisions which turned the war directions.
    ( u have already added similar content in German invasion on France videos)
    thanks

  • @manikandandinesh1889
    @manikandandinesh1889 ปีที่แล้ว

    Avangaloda surrender treaty pathy oru video poduga

  • @sirajmugesh8220
    @sirajmugesh8220 ปีที่แล้ว

    Sirappana pathivu sir. Oru sir vendugol ungalal mudinthal auto bomb drops ku aparam Japan enna achi America ooda mananilamai enna apadinguratha oru video va poodunga. Because inaku bomb venanu sollura America Japan la erpatta izhapal than ippadi sollurangala?

  • @mani-megalai
    @mani-megalai ปีที่แล้ว +1

    WW-2 முடிந்த பிறகு, எப்படி அமெரிக்க ஜப்பான் உறவு இவள்ளவு சுமூகமா இருக்குது?

  • @Pooli-i8f
    @Pooli-i8f ปีที่แล้ว

    Brother kargil war pathi pesunga brother

  • @vajiramutility7503
    @vajiramutility7503 8 หลายเดือนก่อน

    Germany meethu yen America anukundu podavillai brother ?..maalan new delhi

  • @VELS436
    @VELS436 ปีที่แล้ว

    Cold War stories vendum

  • @kalikarthikraja2814
    @kalikarthikraja2814 5 หลายเดือนก่อน

    What if axis won??

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee ปีที่แล้ว

    You made me understand coin had two sides 😢

  • @safikaka7571
    @safikaka7571 ปีที่แล้ว

    Japanese are roll model for straight focus

  • @elango.velango.v
    @elango.velango.v ปีที่แล้ว +1

    புதிய உலகம் ஐரோப்பியர்களால் என சொல்லப்பட்ட அமெரிக்க கண்டங்கள் அவற்றில் காலங்காலமாக வாழ்ந்து வந்த பழங்குடிகளை இவர்கள் இரக்கமின்றி கொன்ற பெண்களை கற்பழித்து கொன்ற ஐரோப்பியர்கள் அவர்களைப் பற்றி உண்மையான வரலாறை கூறுங்கள் செவ்விந்திய பூர்வகுடிகளின் சொந்த நாடாக இருந்த அமெரிக்கா பிரிட்டிஷ் ஐரோப்பியர்களின் சதியால் பிறகு எப்படி யு எஸ் ஏ ஆனது என்பதைப் பற்றி கூறுங்கள் உங்களால் இது முடியுமா

  • @HiruthaPrabhuR
    @HiruthaPrabhuR หลายเดือนก่อน

    அமெரிக்க இராணுவ வீரர்கள் பற்றி குறிப்பிடும் போது சில ஆயிரம் இறப்பிற்கு மிகைப்படுத்தியும் ஜெர்மனி ரஷ்யா இராணுவ வீரர்கள் பற்றி குறிப்பிடும் போது லட்சக்கணக்கான மக்கள் சாகும் போது கூட சிறு இடைவெளி இல்லாமல் சென்றீர்கள்.. இரண்டாம் உலகம் பற்றிய புத்தகங்கள் அதிகம் எதை முக்கியமானதாக காட்டுகிறது என்பதை உணர முடிகிறது..

  • @ahamed_groups
    @ahamed_groups ปีที่แล้ว

    Uyghur makkala patthi sollunga please 😟🙏🙏🙏🙏🙏

  • @ungalveera3
    @ungalveera3 ปีที่แล้ว +2

    Iam first like😂

  • @naveenchandran3338
    @naveenchandran3338 ปีที่แล้ว

    I like the way U say.. 1943 as aiyrathu tholaiyarathi "Munnggam" aandu.. 😂😂

  • @ajaiakilan2158
    @ajaiakilan2158 ปีที่แล้ว

    இரண்டாம் உலகப்போரில் இந்திய வீரர்களின் பங்கு பற்றி ஒரு காணொளி வெளியிடுவதாக கூறினீர்கள்
    இன்னும் வரவில்லை
    அடுத்து வருமா?

  • @omkumar8126
    @omkumar8126 ปีที่แล้ว

    Who is the brain for japan wars

  • @oneofsociety
    @oneofsociety ปีที่แล้ว +1

    When Russian army enter the japan place

  • @jkumar7767
    @jkumar7767 ปีที่แล้ว

    அது என்னப்பா மூன்காம் ஆண்டு?
    மூன்றாம் ஆண்டு தானே?