சிறப்பு பட்டிமன்றம் | திராவிட இயக்கத்தால் தமிழகத்திற்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @tamilmaran7640
    @tamilmaran7640 7 ปีที่แล้ว +66

    சகோதரி. அருள்மொழி அவர்களுடைய வாதம் அருமை. சங்கபரிவார கூட்டம் எழுந்து நின்று கூக்குரலிட்டபோதும் அதனை சாதாரணமாக சமாளித்து வரலாற்றை சுருக்க பேசிய பெருமை இவருக்கு உண்டு. அருள்மொழி அவர்கள் வாழும் இந்த காலத்தில் வாழ்கின்றோம் என்ற பெருமை எனக்கு இருக்கிறது.

    • @balamuruganjaiswin1055
      @balamuruganjaiswin1055 4 ปีที่แล้ว

      அருள்மொழி அவர்கள் சொன்னது போல 1925 ஆம் ஆண்டு திராவிடக் கழகமும் ஆர்எஸ்எஸிம் தொடங்கப்பட்டது. திராவிட சித்தாந்தம் தமிழக எல்லைகளைக் தாண்ட முடியவில்லை. ஆனால் ஆர்எஸ்எஸின் சித்தாந்தம் இந்திய அளவில் வளர்ந்து வருகிறது.

    • @srinivasan6476
      @srinivasan6476 7 หลายเดือนก่อน

      looloooooooooooooooooloooooooOOoooooooooo

  • @vimald2833
    @vimald2833 4 ปีที่แล้ว +8

    என் அருமை தோழர் அருள்மொழியின் உரைக்காக இந்த பதிவினை லைக் செய்கிறேன்...26.56 - 27.30 அருமை

  • @nawazshariff190
    @nawazshariff190 4 ปีที่แล้ว +9

    Excellent speech Arulmozhi madam 👌👌👌👌

  • @samuelraj9204
    @samuelraj9204 7 ปีที่แล้ว +157

    Always Eye opening speech by Arul Mozhi Amma👌👍💐

    • @unmaithamizhan649
      @unmaithamizhan649 7 ปีที่แล้ว

      samuel raj
      Periya opening...

    • @arunbharathi59
      @arunbharathi59 7 ปีที่แล้ว +5

      Ratnavel Servai தேசம் தாயாகி rss, காந்தி ah konnan தாயாகி rss. அப்பாவி மக்களின் ரத்தம் குடிக்கும் rss. மற்று இன்ன மக்களை கொள்ளும் rss. Briyani குண்டா va திருடு rss. விவசாய்கள் ah அம்மணமா கிய rss. Ration கடை ah முடங்கிய, பாபர் மசூதி இடித்த rss. கோவை கலவரம் செய்த rss. கோவை குண்டு வெடிப்பு காரணமாக இருந்த rss. Innom irruku sollanum???
      Rohit vimula கொலை

    • @agrivillage9794
      @agrivillage9794 7 ปีที่แล้ว +1

      50years la thravidan endra peyarla Tamil ,tamilar unarvavea alichi malayaligal ,karnadagargal ,telungargal ellarum tamilara aandu ellathayum surandi alichitanga .innum 50 years thravida katchigal aandal tamilara ellarum kalapinam aagi tamilar nu oru inamea illama ellarum thravidarnu kalapinam aagiduvanga

    • @ganeshr493
      @ganeshr493 6 ปีที่แล้ว

      Seri andha 1590 enna panninga ??

    • @abdulraseed3559
      @abdulraseed3559 6 ปีที่แล้ว

      samuel raj di m

  • @சக்திவேல்சிவாழ்கதமிழ்

    அண்ணண் தங்கர்பச்சான் அவர்களின் பதிவு அருமை. இதை பார்த்த ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும். சிந்தித்தால் ஒரு தெளிவான அரசியல் பாதை உருவாக்கலாம் நாம் தமிழர் 💪💪💪💪💪....

  • @muruganmeena3815
    @muruganmeena3815 6 ปีที่แล้ว +41

    தமிழர்களுக்கு மானம் ரோஷம் இருக்கும் என்று தெரியாது ஆனால் அன்னான் தங்கர்பச்சான் மூலமாக அறிந்துகொண்டேன் நன்றி அண்ணா

  • @ilayaraja5165
    @ilayaraja5165 4 ปีที่แล้ว +3

    எங்கள் அன்னை அருள் மொழி அம்மா உங்களை கடைசி தமிழனின் ஆசையும் விருப்பமும் பெருமையும் பெருந்தன்மையும் சுயமரியாதை இயக்கம் என்றென்றும் நேசிக்கும் வனங்கும் வாழ்த்தும் வாழ்த்துக்கள் அன்னையே

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว +1

    Action speaks louder than words

  • @abuhatim3038
    @abuhatim3038 6 ปีที่แล้ว +3

    அருள் மொழி அம்மா மிக சிறந்த ஆளுமை மற்றும் சிறந்த நற் கல்வியாளர், வாழ்த்துக்கள்

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 6 ปีที่แล้ว +2

    பாமகவின் .திரு.வடிவேல் ராவணன் பேசியது அருமை. அவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.திராவிட கட்சிகளுக்கு மாற்று பாமக மட்டும் தான்.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    இயற்கை சூழல் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 ปีที่แล้ว

    அண்ணன் தங்கர்பச்சான் உரை அருமை. இனிமேலாவது தமிழர்கள் திருந்தவேண்டும்.

  • @பிரபாகரன்தம்பி-ள7ல
    @பிரபாகரன்தம்பி-ள7ல 6 ปีที่แล้ว +4

    அருள்மொழி பேச்சு சூப்பர்

  • @excellentelectronics7928
    @excellentelectronics7928 4 ปีที่แล้ว +2

    அம்மா அருள் மொழி சேலத்தின் பெருமை

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    பிறப்பு இறப்பு இயற்கை சூழல் உண்மை சிந்தனை சிந்திபோம் வாழும் காலம் ஒரு 55ஆண்டுகள் வாழ்க்கை ஜாதி மதம் வெறியர்கள் சண்டையில் சாவு வேண்டாம் மக்கள் எல்லா உயிர்களும் இயற்கை படைப்பு உண்மை சிந்தனை சிந்திபோம் உயிர் காக்கும் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் வெல்லும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @martindavid9296
    @martindavid9296 7 ปีที่แล้ว +27

    Mrs. Arulmozhi made a objective arguments.

  • @Mohamednasirnasir
    @Mohamednasirnasir 6 ปีที่แล้ว +1

    சகோதரி அருள்மொழி யிண் பேச்சு மிக மிக அருமை
    திராவிடத்தில் குறைகள் உண்டு அதை சுட்டி காட்டுது தாண் நமக்கு அழகு அதை திருத்திகொள்வது தாண் திராவிடம்

  • @tamilvellum2067
    @tamilvellum2067 7 ปีที่แล้ว +9

    Wonderful speech by Arul mozhi....

  • @ramramaiyan7265
    @ramramaiyan7265 7 ปีที่แล้ว +6

    தங்கர்பச்சான்👌🏻👍🏻

  • @sambasivamnepolien4068
    @sambasivamnepolien4068 6 ปีที่แล้ว +6

    Great speech by Mr.Vadivelravanan thank you sir

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 6 ปีที่แล้ว +1

    அம்மா அருள் மொழிஅருமையான பதிவு

  • @அனுசியாபுரம்
    @அனுசியாபுரம் 7 ปีที่แล้ว +20

    Arulmozhi amma superb speech. ....hatsoff

  • @mrdl2413
    @mrdl2413 7 ปีที่แล้ว +40

    அருள்மமொழி அம்மா நன்றக பேசினிர்கள் வாழ்க தழிழ்

  • @vigneshveerachamy754
    @vigneshveerachamy754 6 ปีที่แล้ว +89

    அருமையான பதிவு அருள் மொழி அம்மா சற்று நுட்பமான அரசியல் இது , இதை பற்றி அறிய ஒரு தெள்ளிய அரசியல் புரிதல் வேண்டும்

  • @penguinpenguin6053
    @penguinpenguin6053 4 ปีที่แล้ว +4

    அருள் மொழி தமிழ்த்தாய் தந்த அறம் மொழி.

  • @peermohamed49
    @peermohamed49 5 ปีที่แล้ว +1

    அம்மா அருள்மொழி அவர்கள் பேச்சு தெளிவாக இருக்கிறது

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว +1

    Streamline Education systems in Tamil Nadu suggest one Education board for the whole of India to enable all students excel in NEET

  • @yoganathanganesapillai
    @yoganathanganesapillai 6 ปีที่แล้ว +1

    அண்ணன் ராஜா அவர்கள் இந்த மேடையில் அற்புதமான பேச்சு! எனக்கு சிறு வருத்தம் மற்ற மேடைகளில் அவரை இகழ்ந்துள்ளேன். காரணம் நான் ஒரு கிருஸ்தவன், ஆனால் சுத்த தமிழன்!

  • @arifmohammad5278
    @arifmohammad5278 7 ปีที่แล้ว +31

    அருள் மொழி அவர்களே அருமையான பதில்கள்

  • @mujibrahman4494
    @mujibrahman4494 6 ปีที่แล้ว +7

    சகோதரி அருள்மொழி பேச்சு அருமை

  • @manivannangopal1317
    @manivannangopal1317 6 ปีที่แล้ว +1

    நம் மாநிலம் ஒன்றும் பாலைவன பூமியல்ல. நீ பசியிலிருந்து விடுதலையளிக்க பொன் விளையும் பூமி. ஐயா செல்வேந்திரன் அவர்களே. ஊருக்கே சோறு போடும் தஞ்சை தமிழ் மன்.

  • @mohamedilyas7021
    @mohamedilyas7021 7 ปีที่แล้ว +28

    அருள்மொழி அம்மா வாழ்த்துகள்

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 7 ปีที่แล้ว +7

    Arul Mozhi Amma superb who speaks facts

  • @Dbkkalim
    @Dbkkalim 7 ปีที่แล้ว +11

    Arul mozhi amma awesome speech hats off

  • @ravieswaran8818
    @ravieswaran8818 7 ปีที่แล้ว +62

    தங்கர்பச்சான் கூறியது அனைத்தும் உண்மையே.

  • @jobdhas3212
    @jobdhas3212 6 ปีที่แล้ว +2

    Arul mozhi Amma awesome speech

  • @raghavendranviews
    @raghavendranviews 7 ปีที่แล้ว +19

    Arulmozhi sema speech...true speech

  • @sathikreya9773
    @sathikreya9773 5 ปีที่แล้ว +1

    பட்டியலின மக்கள் மட்டுமல்ல அனைத்து சாதி மக்களுடன் அமர்ந்து ஐயர் கள்உணவு உண்ண தயாரா

  • @PraveenKumar-aug10
    @PraveenKumar-aug10 3 ปีที่แล้ว +1

    Arul mozhi akka and nanjil Anna👍

  • @HazlexAva
    @HazlexAva 6 ปีที่แล้ว +19

    அருள் மொழி அம்மா அருமை

  • @simbuarun5298
    @simbuarun5298 5 ปีที่แล้ว +1

    தங்கர்பச்சான் அருமையான பதிவு ஐயா

  • @agastainj3737
    @agastainj3737 6 ปีที่แล้ว +1

    அருள்மொழி அம்மா பேச்சி அருமை

  • @arunbharathi59
    @arunbharathi59 7 ปีที่แล้ว +55

    அருள் மொழி அம்மா சூப்பர்

    • @drravivenkat
      @drravivenkat 7 ปีที่แล้ว +1

      இதை நான் சொல்லவில்லை. 1950 , 1960கலில் ராமசாமி நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது. ராமசாமி நாயக்கருக்கு நான்கு கேள்விகள் என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யட்டது. அதைத்தான் இங்கு தொகுத்து இருக்கிறேன்:
      “கன்னட வெறியன் - ராமசாமி நாய்க்கர் பற்றிய கேள்விகள்
      1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன ?
      2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
      3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
      4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,, இடுப்பை கிள்ளியதால்,, இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன ?
      5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய, பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ?
      6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,, காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ?
      7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக், செருப்படி வாங்கினார் ?
      8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
      9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார் முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது . தெரியுமா?
      10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
      11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதட்காக?
      12. 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை பற்றி செய்த விமர்சனங்கள் நா கூசுபவை. அச்சில் ஏற்ற முடியாது . இதை எல்லாம் இந்த நாய்கள் ஏன் மறைக்கிறார்கள்?
      13 . சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவனை தொடப்ப கட்டையால் அடித்து விரட்டினார்களே. என் பதிவு செயவில்லை ?
      14 . பசும் பொன் முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான பொழுது , இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)?
      15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த பொட்டை ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே. ஏன் ?
      16. காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார். உனக்கு உன் திருப்திதான் முக்கியம் என்றார். என் இந்த அசிங்கம்?”

    • @arunbharathi59
      @arunbharathi59 7 ปีที่แล้ว +1

      Ratnavel Servai Ratnavel Servai தேசம் தாயாகி rss, காந்தி ah konnan தாயாகி rss. அப்பாவி மக்களின் ரத்தம் குடிக்கும் rss. மற்று இன்ன மக்களை கொள்ளும் rss. Briyani குண்டா va திருடு rss. விவசாய்கள் ah அம்மணமா கிய rss. Ration கடை ah முடங்கிய, பாபர் மசூதி இடித்த rss. கோவை கலவரம் செய்த rss. கோவை குண்டு வெடிப்பு காரணமாக இருந்த rss. Innom irruku sollanum???
      Rohit vimula கொலை
      Chadrasekar அசாட்??

    • @நெய்வேலிபாலாஜி
      @நெய்வேலிபாலாஜி 6 ปีที่แล้ว

      arun bharath dei arun
      Ice vachchay ocla arul moli oakka kilambitiyAa?po po
      Aids guarantee unakku!

    • @lakshmananramanathan3431
      @lakshmananramanathan3431 6 ปีที่แล้ว

      .m

  • @s.g.varadharajan4257
    @s.g.varadharajan4257 4 ปีที่แล้ว +2

    ,
    'தமிழர்கள் பலர் வெளிநாட்டுக்கு சென்று உள்ளார்கள் ஏன் சென்றார்கள் என்று பாக்கவேண்டும் தங்களால் இங்கு இருக்க முடியாது என்பதால் தான் என்பதை உணரவேண்டும்

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 7 ปีที่แล้ว +29

    இங்கே பேசும் ஒவ்வொருவர் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லிலும் சீமான் நிற்கிறார்....
    நாம் தமிழர் அரசியல் பேசாமல் இனி இங்கு அரசியல் இல்லை..

    • @veeraabbayi8574
      @veeraabbayi8574 7 ปีที่แล้ว

      thevudia koothi முதல்ல உன்னுடைய பேரை கொஞ்சம் சுத்தம் செய்...நாறுது

    • @veeraabbayi8574
      @veeraabbayi8574 7 ปีที่แล้ว

      thevudia koothi இந்த யூ டியூப் தளம் தங்களுக்கு சொந்தமானதா....கையில் ஒரு செல்போனும் இணைய இணைப்பும் இருந்து விட்டால் நீ தே.பையனாக மாறிவிடுவாயா...அது உன் பெற்றோர்க்கு செய்யும் துரோகமில்லையா...

    • @somangili
      @somangili 7 ปีที่แล้ว

      கிணற்று தவளைகள். உலகத்தோடு ஒட்ட ஒழுகதெரியாத மண்டூகங்கள். இலங்கையில் அப்பாவி தமிழர்களை தூண்டிவிட்டு அவர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பகைமூட்டிஅப்பாவி தமிழர்களுக்கு சொல்லொணா துயரத்தை விளைவித்த பிரிவினைவாதிகள். அந்த நிலைமையை தமிழகத்திலும் கொண்டுவர பார்க்கிறார்கள். தமிழ் தேசியம் பேசுபவர்களை தமிழ் மக்கள் மதிக்க கூடாது. தமிழர்களிடம் தாழ்வுமனப்பான்மையை உருவாக்கும் இந்த கும்பல்களை புறந்தள்ளவேண்டும். இவர்களின் முயற்சி தோல்வி அடைந்ததினால்தான் தமிழகம் முன்னேற்றம் அடைந்தது. தற்கால இணைய வளர்ச்சியினாலும், ஊடகங்களின் வெளிச்சத்தினாலும் மீண்டும் இந்த களைகள் வளர ஆரம்பித்துஉள்ளன. தமிழ்நாட்டு இளைஞர்களை தவறாக வழி நடத்தவும் முயற்சிக்கின்றனர். இவர்கள் முயற்சி தோல்வி அடைய வேண்டும். தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும்.
      Show less
      REPLY

    • @yasin.koothanallur.superen2014
      @yasin.koothanallur.superen2014 7 ปีที่แล้ว

      thevudia koothi .,konjam respectta peasu da peariya manusanna,.fool

    • @sreenivasanpadmanaban2875
      @sreenivasanpadmanaban2875 7 ปีที่แล้ว

      Sir idhellam 50 yearsku munnadiyr pesiachu

  • @IsmailKhan-vh1ql
    @IsmailKhan-vh1ql 6 ปีที่แล้ว +2

    Respected arulmoli madem your speech always great

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உழைக்கும் மக்களின் ஒற்றுமை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @alwaysgood2658
    @alwaysgood2658 7 ปีที่แล้ว +33

    திரு கலைஞர் கருணாநிதி தமிழின தலைவர் இல்லை.அவர் திராவிட இன தலைவர்.என் என்றால் தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு இவை நன்கு மொழிகளையும் பேசும் மக்களை குறிப்பது திராவிடம்.இந்த நான்கு மொழி பேசும் மக்கள் வாழும் நிலபரப்பு திராவிடநாடு.அதாவது பழைய சென்னை மாகாணம்.இப்போது தமிழ்நாடு தனி.ஆனால் இன்றுவரை சென்னை மாகாணம் என நினைகிறார்கள் DMK ADMK DMDK MDMK DK போன்றவர்கள்.தமிழர்கள் ஏமாளிகள்

    • @pavithraj3243
      @pavithraj3243 6 ปีที่แล้ว +3

      எது எப்படியோ மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கருத்து..

    • @SasiKumar-tx5oq
      @SasiKumar-tx5oq 5 ปีที่แล้ว +1

      Thelungu thiravidam.

    • @dearsundara
      @dearsundara 4 ปีที่แล้ว

      ஆமாம்.. ஈனத் தலைவர்..

    • @gajandrannaid8634
      @gajandrannaid8634 4 ปีที่แล้ว +1

      @@pavithraj3243 அப்பொ இத்தனைகாலமாய்.சிந்திகாமல்ஓட்டு போட்டாகளா

    • @vasanthakumarkaruvalthambi7351
      @vasanthakumarkaruvalthambi7351 4 ปีที่แล้ว

      @@pavithraj3243 q

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 7 ปีที่แล้ว +34

    திராவிட கட்சிகள் மட்டும் இல்லை என்றால் இந்த மண்ணில் சாதி இன்னும் தலைவிரித்தாடும்

  • @shankarm439
    @shankarm439 4 ปีที่แล้ว +1

    தங்கர்பச்சான் வேற லெவல்யா....

  • @amurugesanma.bed.1677
    @amurugesanma.bed.1677 ปีที่แล้ว

    sir l never expected your speech no word thanks to you

  • @zakirhasan7165
    @zakirhasan7165 11 หลายเดือนก่อน

    2024 தமிழ் தேசியம் 💯

  • @inbavarma3504
    @inbavarma3504 5 ปีที่แล้ว +1

    அருள்மொழி அவர்கள் வாழும் இந்த காலத்தில் வாழ்கின்றோம் என்ற பெருமை எனக்கு இருக்கிறது.

  • @jeevajee2528
    @jeevajee2528 7 ปีที่แล้ว +25

    இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிடம் ஒப்பிடும் போது தமிழகம் வளர்ச்சி அடைந்து தான் உள்ளது

    • @arunbharathi59
      @arunbharathi59 7 ปีที่แล้ว +1

      ஆளப்போறான் தமிழன் kanathanam pasatha. Ops eps தமிழன் இல்லையா?? அவங்க சூப்பர் ah?? Seeman sori nai வந்தா என்ன புடுங்க முடியும்.

    • @ramachandranperamaiyan2459
      @ramachandranperamaiyan2459 6 ปีที่แล้ว

      jeeva jee potamootpontamovana

    • @sakthivelgounder2783
      @sakthivelgounder2783 6 ปีที่แล้ว

      இல்லை நண்பரே

  • @senthamilarasu3051
    @senthamilarasu3051 6 ปีที่แล้ว +3

    Arul mozhi madam 👌👌👌

  • @manivannangopal1317
    @manivannangopal1317 6 ปีที่แล้ว

    50 வருட. கழகங்களின் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் இருக்கின்றவர்கள் எல்லோரும் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் கட்டிக்கொண்டனர் இதுதான் 50 வருட வளர்ச்சி. மக்கள் இன்னும் அத்தியாவசிய தேவைகளுக்கு .தெருவில் இறங்கி போரட வேண்டிய நிலையில்தான் உள்ளனர். 50 வருடமாக இருளில் இருந்த மக்கள் இப்பொழுதுதான் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
    இலவசம் என்ற பெயரில் மக்களை இளிச்ச வாயர்கள் ஆக்கியதுததான் கழகங்களின் சாதனை.இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கி கருனாநிதியின் குடும்பம் இந்தி படித்து விட்டது . இதுததான் தமிழக வளர்ச்சி. சரி தமிழையாவது முறையாக வளர்த்தார்களா? ஆங்கிலக்கல்வி முறையைக்கொண்டு வந்து அதையும் நசித்து விட்டார்கள். இன்று மீத்தேன் .ஹைட்ரோ கார்பன் .ஷெல் கேஸ் . கூடங்குளம். போன்ற திட்டங்கள் இவர்கள் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள்தானே? இவர்களுக்கு அன்றே தெரியாதா. இவைகள் மக்களுக்கு எதிரானவை என்று அன்று கையெழுத்து இட்டு இன்று போராட்டம் நடத்துவதுதான் வளர்ச்சியா. பள்ளி செல்லும் மாணவர்களை குடிகாரர்கள் ஆக்கியதுதான் 50 வருட வளர்ச்சி. 1972 முதல் இன்று வரை காவிரிக்காக கையேந்திக் கொண்டிருக்கிறோம் இதுதான் வளர்ச்சி. காமராஜர் அவர்களுக்குப்பிறகு எந்த அனையும் கட்டாமல் இருக்கிறோம் இதுதான் வளச்சி.

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว +1

    What is the qualification of Assembly and Parliament ,??

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 6 ปีที่แล้ว +1

    Arumai Amma

  • @selvamani699
    @selvamani699 5 ปีที่แล้ว +1

    அண்ணன் தங்கர் பச்சான் பாஜகவுக்கு சாதகமாக பேசுவது அசிங்கமாக இருக்கிறது .

  • @jayaprakash7403
    @jayaprakash7403 6 ปีที่แล้ว +3

    Arulmozi Madam Excellent Speech

  • @imthihanifa
    @imthihanifa 6 ปีที่แล้ว +16

    Arulmozhi's clever speech shook the Sangh parivars

  • @vigneshchinnasamy5080
    @vigneshchinnasamy5080 5 ปีที่แล้ว +2

    Mr.Raja super

  • @Drelamparithi
    @Drelamparithi 7 ปีที่แล้ว +4

    Arul amma is great

  • @shakujaku4255
    @shakujaku4255 6 ปีที่แล้ว +1

    திராவிடத்தால் தமிழ் தாழ்ந்ததே ஒழிய,உயரவில்லை.
    ஆரியம்,திராவிடம் இரண்டுமே தமிழனுக்கு எதிரி.
    தங்கர்பச்சானின் முதல் வசனமே சூப்பர்

    • @subramanianm6178
      @subramanianm6178 ปีที่แล้ว

      ஆரியத்தின் அடிமைகள் பற்றி தங்கர்பச்சான் பேசியிருக்கலாமே
      விவசாயம்
      மருத்துவம்
      போக்குவரத்து (ஒரு கட்டுப்பாட்டுடன்)
      இலவசமாக இருந்தால்
      நலம்

  • @jeyarajasehar9383
    @jeyarajasehar9383 6 ปีที่แล้ว +7

    அருமை அருள்மொழி அம்மா

  • @Alagenthiran
    @Alagenthiran 3 ปีที่แล้ว

    தமிழ் திட்டினாலும் கொஞ்சினாலும், கனவு ண்டாலும், தமிழ், எப்படி தமிழ் மரையும் அரசு
    பள்ளி எல்லாம் ஆங்கிலம் கொண்டு வரவேண்டும்.
    அப்போதுதான் உறுப்படும்.

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 3 ปีที่แล้ว

    சமட்டியால் அடித்தது போல் இருந்தது நன்றி தோழர் அருள்மொழி!

  • @செம்மொழித்தமிழறம்
    @செம்மொழித்தமிழறம் 7 ปีที่แล้ว +15

    அருள்மொழி சரியாய்ப் பேசினார்

  • @sridharushamma
    @sridharushamma ปีที่แล้ว

    தி மு க வினர் மிகப்பெரிய பிரிவினை வாதிகள்.
    திராவிட இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் தமிழ்நாட்டை தனியாக
    இந்தியாவிலிருந்து பிரிந்து
    ஒரு தனிநாடாக்க வேண்டும்
    திராவிட இனவாதக் கோட்பாடு ஓர் அரசியல் சித்தாந்தமாக உருவெடுத்த போது அது வெளிப்படையான பிரிவினைவாதமாகவே இருந்வருகிரது
    தி மு க கூட்டாசியில்
    இலங்கை தமிழ்சிறுத்தைகள்,போன்ற பிரிவினைவாத, பயங்கர வாதிகள் தமிழகத்தில் நுழைந்து பெறுகிவருவது கவலை தருகிறது . ராஜீவ் காந்தி கொலை தொடர்பான 7கைதிகளின் விடுதலை, ,இலங்கை அகதிகள் எண்ணிக்கையில் பெறுகிவருவது இவைகளில் பெரிய அபாயம்
    இலங்கை தீவிரவாத விடுதலை புலிகள் தமிழகத்தில் புகுந்து தமிழகத்தை ஒழிக்க வந்தது விட்டது என்பது தெரிந்ததே தமிழகத்தை காஷ்மீரீக்கு சமமாக அரசியல் சாசன நடவடிக்கை ஏற்படும் அபாயம் உள்ளது

  • @thangavelmanoharan6058
    @thangavelmanoharan6058 6 ปีที่แล้ว +31

    தங்கர்பச்சான் ஒருதமிழர் என்று நினைத்தேன் ஆனால் அவர் ஒரு எட்டப்பர்

  • @elliyask9399
    @elliyask9399 6 ปีที่แล้ว +2

    EXCELLENT SPEECH MADAM ARULMOZI

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உலக வரலாற்றில் நடந்த உண்மை உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் வெல்லும் கியூபா நாட்டு வரலாறு யூடியூப் கேட்டு பார் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் இயற்கை சூழல் இணைந்த கம்யூனிசம் வெல்லும் மக்கள் போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @selvamani699
    @selvamani699 5 ปีที่แล้ว +1

    இந்த கூட்டத்தில் சகோதரி அருள்மொழியை பேசவிடாமல் தடுத்த அந்த பொருக்கிகளை வெளியே துரத்துங்கள்.நான் விசிக.

  • @GunaSekaran-dh9yb
    @GunaSekaran-dh9yb 5 ปีที่แล้ว +2

    திராவிட நாடு என் தாய் நாடு
    திராவிடனே வெல்லும்

  • @MrSuperson
    @MrSuperson 7 ปีที่แล้ว +15

    Thangar bachan speech as a common man & good speech , H.Raja also speech super

    • @kabilan
      @kabilan 7 ปีที่แล้ว

      sudha natarjan nee natturaja

    • @MrSuperson
      @MrSuperson 7 ปีที่แล้ว

      Nee Yentha area Kaviyar Kabilan

    • @shahnawzr1046
      @shahnawzr1046 6 ปีที่แล้ว

      sudha natarjan சரியா சொன்னீங்க

  • @selvamani699
    @selvamani699 5 ปีที่แล้ว +1

    அருள்மொழி வாழ்க

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว

    அருமையான பதிவு பட்டிமன்றம்

  • @anbuselvan280974
    @anbuselvan280974 7 ปีที่แล้ว +5

    EXCELLANT SPEECH BY ARULMOZHI

  • @vimalguna4541
    @vimalguna4541 4 ปีที่แล้ว +1

    Arulmozhi madam. Awesome

  • @nasarali901
    @nasarali901 7 ปีที่แล้ว +10

    Arul mozhi madam realistic speech... In fact she admit that there are lot of rooms for devlopments in dravida parties but at least they give peace to all community in TN...

    • @arunbharathi59
      @arunbharathi59 7 ปีที่แล้ว

      Karthick Jayaraman pmk vum NTK vum ithu yallam panniduma லூச yamathurenga tamilnadu la palikathu

    • @arunbharathi59
      @arunbharathi59 7 ปีที่แล้ว

      Karthick Jayaraman உங்க அம்மா தான் thavidiya, பல paru ஓத்த thavidiya payan née.

    • @arunbharathi59
      @arunbharathi59 7 ปีที่แล้ว

      Karthick Jayaraman உங்க அம்மா thanna thopu thavidiya, unga appan மாமா வேலை பார்த்து porantha கண்டவன் oli மகன் நீ உங்க அம்மா, தங்கச்சி irruntha kutitu வ காசு தரன். பவம் சோறு போட்ட வந்து padukara thavidiya குடும்பம். உன் pannadi oru ஒக்க அனுப்பு டா thavidiya பயலே

    • @arunbharathi59
      @arunbharathi59 7 ปีที่แล้ว

      Karthick Jayaraman oh அப்போ நான் English karana kankuthi. நானும் தமிழன் தான்.

    • @arunbharathi59
      @arunbharathi59 7 ปีที่แล้ว

      Thavidiya வரத்தை அர்த்தம் தெரியுமா. தமிழன் ஆமா, amava thitulayama லூசு குதி

  • @ramdoss8272
    @ramdoss8272 7 ปีที่แล้ว +11

    தமிழா…சற்று கவனி…
    செல்விஜெயலலிதாவின் திடீர்மறைவிற்கு பின்தமிழகத்தில் நடந்துவரும் நிகழ்வுகளைகீழ்கண்டவாறு பிரித்துஅறியலாம்.
    1. ஜெயலலிதாவிட்டுச்சென்ற கட்சிமற்றும் ஆட்சிக்காகஅதிமுக வில் நடக்கும்உரிமை போராட்டம்.
    [வாரிசை அறிவிக்காதபட்சத்தில் எங்கும்இயல்பாக நடக்கும்நிகழ்வு இது]
    2. ஜெயலலிதாவின்திடீர் மறைவு மற்றும்கருணாநிதியின்முதுமையை மனதில்கொண்டு இதர தமிழககட்சிகள் தங்களைமக்கள் அடுtத்து வரும்தேர்தல்களில்அங்கீகரிக்க வேண்டிமுனைப்பாக உலாவரும் காட்சி.
    3. ஜெயலலிதாவின்மறைவிற்கு பிறகுதமிழக ஆட்சிஅதிகாரத்தைமறைமுகமாகமுழுவதுமாகஎடுத்துக்கொண்டபிஜேபி கிட்டத்தட்டஅனைத்து வடமாநிலங்களையும்தங்கள் கையில்கொண்டது போல்தமிழகத்தையும்நேரடியாக தமதுகொடையின் கீழ்கொண்டுவர எடுக்கும்முயற்சிகள்.
    [ஆரம்ப காலங்களில்பாரம்பரியமாகஅதிமுகவுடன் நட்புகொண்ட காங்கிரஸ்(எம்ஜிஆர் அதிமுகவைஉருவாக்க பெரும்உதவி புரிந்ததேகாங்கிரஸ் தான்)சந்தர்ப்ப சூழ்நிலைகாரணமாக ஜெமறைவிற்கு பிறகுசலனமற்று இருப்பதுபாராட்டுக்குரியது]
    4. அரசியல் முன்அனுபவம் இல்லாத,எந்த அரசியல்கட்சியுடனும்இணைந்துபணியாற்றாத, கமல்மற்றும் ரஜினிதமிழகத்தை வழிநடத்தபுது கட்சிதொடங்குகின்றனர்.
    5. விரக்தியடைந்தமக்கள்இப்போதெல்லாம்எதெற்கெடுத்தாலும்போராட்டம் நடத்தபுறப்பட்டுவிடுகின்றனர்
    மேற்கண்டவையெல்லாம் நமதுகண்ணெதிரே நடக்கும்காட்சிகள்.மறைமுகமாக நடக்கும்முயற்சிகள் பற்றி தமிழ்மக்கள் அறியவேண்டும்.
    1967- இல் தேசியகட்சியல்லாது திராவிடகட்சி ஆட்சி அமையபேரறிஞர் அண்ணாஅவர்கள்வழிகோலினார். 50ஆண்டுகளாகியும் எந்ததேசிய கட்சிகளும்இங்கு காலுன்றவிடாத,மாநில தன்னாட்சியைவிரும்பும்தமிழர்களுக்குஇப்போது ஒரு பெரும்ஆபத்து வந்துள்ளது.
    தற்போது தமிழகஅரசை மறைமுகமாகஇயக்குவதிலிருந்துதொடங்கி ரஜினி கமல்அரசியலுக்கு வரும்வரை அனைத்துநிகழ்வுகளுக்கும்பின்னல் தமிழ் நாட்டில்புறக்கணிக்கப்பட்ட,தமிழக ஆளுமையில்நேரடியாக பங்குபெறதுடிக்கும், தற்போதுபிஜேபி கட்சியைதனது சாதியின் ஒருஅங்கமாக கருதும், ஒருகுறிப்பிட்ட உயர்சாதிபிரிவினர் இருந்து முழுவீச்சில்செயல்படுகின்றனர்.
    தற்போதைய அரசியல்சூழ்நிலையை ஒருபெரும் வாய்ப்பாககருதி திராவிடகட்சிகளை ஒழித்துதேசியம் என்றபெயரில் தமிழகத்தைதங்கள்கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவர அவர்கள்துடிக்கின்றனர்.
    50 ஆண்டுகளுக்குமுன்பு அவர்களை ஒடவிரட்டித்தான் திராவிடமலர் மலர்ந்தது இங்கு. இன்றைய தேதியிலும்இந்தியாவின் சிறந்தமாநிலமாக தமிழகம்திகழ்கிறது. நம்மைநாம்ஆள்வதினாலேயேஇது சாத்தியம் ஆனது.
    தமிழர்களை தேசியம்என்ற பெயரில்மீண்டும் அந்த சவால்சந்திக்க வந்துள்ளது
    தேசியம் என்றபெயரில் எத்தனைபிம்பங்கள் வந்தாலும்முறுக்கு மீசைதமிழனிடம் எந்தஜம்பமும் பலிக்காதுஎன்பதை நினைவில்வைப்போம்.
    தேசிய போர்வையில்நம்மை ஆளத்துடிக்கும்ஒரு பிரிவினருக்கு 50ஆண்டுகளல்ல 500ஆண்டுகளானாலும்தமிழன் தன்சுயாட்சியைவிட்டுக்கொடுக்கமாட்டான் என்பதைபுரியவைப்போம்.
    தேவையெனில்திமுகவும் அதிமுகவும்சேர்ந்துபணியாற்றவும்தயங்கக்கூடாது.
    வாழ்க தமிழ்! வெல்கதமிழ்!

    • @balak.622
      @balak.622 5 ปีที่แล้ว

      உனது அறிவுக்குகிட்டியதுஅவ்வளவுதான்,திராவிடத்தால் கோவணம் கட்டினோம் அதநீசொல்லலாம்.தமிழால்முடியாது

    • @balasubramanianarumugam2654
      @balasubramanianarumugam2654 4 ปีที่แล้ว

      அய்யா தங்களின் கருத்து
      முற்றிலும் உண்மை
      தங்களின் கருத்து பதிவை
      வரவேற்கிறேன் 👌👌👌💪

  • @tamilar_ulagam
    @tamilar_ulagam 5 ปีที่แล้ว

    திராவிட திருவாளர்கள் சரியான செருப்படி கொடுத்த அணிக்கு என் வாழ்த்துக்கள்

  • @tamilhindu8638
    @tamilhindu8638 7 ปีที่แล้ว +3

    H.raja sema speech. He is a best politician

  • @balak.622
    @balak.622 5 ปีที่แล้ว

    தேசியகீதம் மாற்றப்படவேண்டியதே,இல்லாத இனத்துக்கு இல்லாத மொழியின் வார்த்தைகளை தேசியகீதத்திலிருந்து நீக்கனும், மக்களின்மகிழ்ச்சியும்அதே

  • @BaluBalu-jq1ng
    @BaluBalu-jq1ng 7 ปีที่แล้ว +71

    Tholar arul mozhi speech true

    • @s.s.t-r7u
      @s.s.t-r7u 6 ปีที่แล้ว

      Good video

  • @thiruphotography5932
    @thiruphotography5932 5 ปีที่แล้ว

    H. ராஜா பேசிய சில விஷயங்களை வாட்ஸப்பில் பார்த்து வந்து ஏமாந்து போனவர்கள் யாரு லாம் இருக்கீங்க?

  • @karthikeyanrajakknnu8121
    @karthikeyanrajakknnu8121 6 ปีที่แล้ว

    திராவிடம் இல்லை என்றா தமிழ்நாடும் ஒரு வட இந்தியா போன்று இருக்கும்.

  • @kanakarajansri8256
    @kanakarajansri8256 4 ปีที่แล้ว

    My lord is most self respect madam thank you.

  • @princejohn5
    @princejohn5 7 ปีที่แล้ว +31

    தங்கர்பச்சன் பேச்சு அனைத்து அரசியல் வாதிகளுக்கும் ஒரு செருப்படி

    • @Stkumaran
      @Stkumaran 5 ปีที่แล้ว

      Nit bjp கொண்டு வந்தது

  • @afathima4014
    @afathima4014 7 ปีที่แล้ว +24

    fantastic speech arul mozhi arul mozhi is ballistic missile

    • @ingstonemmanuel1275
      @ingstonemmanuel1275 7 ปีที่แล้ว +1

      YES,,,

    • @drravivenkat
      @drravivenkat 7 ปีที่แล้ว +1

      தேவடியா பயலே நேருக்கு நீர் வரியா ? நான் என் விலாசத்தை முதலில் கொடுக்கிறேன்

    • @arunbharathi59
      @arunbharathi59 7 ปีที่แล้ว +2

      Ratnavel Servai dai rss thivaravathi ungam yanga டா வரணும் solluda thavidiya paya

    • @arunbharathi59
      @arunbharathi59 7 ปีที่แล้ว +2

      Ratnavel Servai rss thavidiya பயலே போய் up ல vachuko இங்க pasuna punda, briyani குண்டா thiruduna thaaioli

    • @arunbharathi59
      @arunbharathi59 7 ปีที่แล้ว +1

      Ratnavel Servai பிரியாணி குண்டா thiruduna கூட்டம், தமிழ்நாடு ah சுரை ஆட துடிக்கிறது. Rss thivaravathi நாய் நீ

  • @dhiravidamani8649
    @dhiravidamani8649 4 ปีที่แล้ว

    Arunmozhi Amma super, ungaludaiyo speach yengaluku rompa mykkiyam

  • @kajakachitamilda7919
    @kajakachitamilda7919 6 ปีที่แล้ว

    அம்மா அருள்மொழி பேச்சு அருமை சம்பத் ஐயா பேச்சு தெளிவு அவர் திராவிட கட்சிகளில் பல கட்சி தவி இருக்கலாம் ஆனால் அவர் திராவிட கொள்கையில் இருந்து மாறவில்லை... தங்கர்பச்சான் பேச்சு தெளிவுயில்லை....தங்கர்பச்சான் மற்ற வட மாநிலங்களை விட தமிழகம் எவ்வளவோ பரவல்லை....

  • @aaenglish5394
    @aaenglish5394 4 ปีที่แล้ว

    For the first time H.Raja has spoken in a right way

  • @Mani56620
    @Mani56620 7 ปีที่แล้ว +2

    Nanjil sambath... take care of ur health... u r a great speaker....

  • @tamillinumvallghavallgha5041
    @tamillinumvallghavallgha5041 5 ปีที่แล้ว

    கம்பம் செல்வேந்திரன் அவர்களே ! நான் ஒரு மலேசியா வாழ் தமிழ் குடிமகன். எமது தாய் தமிழ் மண்ணின் மீதும். எமது தாய் தமிழ் உறவுகள் மீதும். உரிமையும் அக்கறையும் உணர்வும் உறவும் அன்பும் ஆதரவும் கொண்ட மலேசியா தமிழனாக நான் சொல்கிறேன் திருடர்களின் திராவிட இயக்கத்தை பற்றியும். சமூகநீதி, சாதிய ஒழிப்பு, பெண்ணுரிமை, தமிழ் மொழி கொல்கை என்று திராவிடம் பேசும் திருட்டு திராவிடர்களை பற்றியும். நான் ஒன்றும் வந்தேறி ஆரிய பார்ப்பனிய பிராமண நாய்யான எச்ச பொறிக்கி எச்ச எச்.ராஜா என்ற தீவிரவாதி நாயை சார்ந்தவனல்ல ! எங்களை பொருத்தவரை ஆரியமும் திராவிடமும் வேறு வேறில்லை ! எமது தாய் தமிழ் மக்கள். இரு திருட்டு திராவிட கட்சிகளையும் நம்பி நம்பி வாக்களித்து தமிழ் மண்ணையும் தமிழர்களையும் ஆள்வதற்கு ஆட்சி என்ற சிம்மாசனத்தில் அமரவைத்து அழகுபார்த்ததால். ஆனால் திராவிடர்களோ திராவிட சூழ்ச்சியால் மக்களை ஏமாற்றவும் தமிழர்களின் தாகத்தை கொள்ளை அடித்து அழிக்கவும் வஞ்சம் தீர்க்க திட்டமிட்டு மக்களின் வரி பணத்திலிருந்து மக்களை ஏமாற்றி இலவசம் மானியம் நூறு நாள் வேலை திட்டம் என்று ஏமாற்றி முடர்களாக்கி சாதிவெறியையுட்டி ஊழல் லஞ்சம் லாவண்யம் உறி கொழுத்து மக்களின் வரி பணத்தையும் மண்ணின் இயற்கை மற்றும் கனிமை வளங்களை சுரண்டி கொள்ளை அடித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரகர்களாகவும் புரோக்கர்களாகவும் தமிழகத்தை கையெழுத்து போட்டு தாய் தமிழ் மண்ணை துண்டு துண்டாக குறுபோட்டு விற்று தின்னு பல்லாயிரம் கோடி கணக்கில் கொள்ளை அடித்து அவர்களின் வாரிசுகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு கணக்கில்லாத சொத்துசேர்த்து கல்லு கடையை மூடி சாராய ஆலைகளை திறந்தது தமிழக ஆண்களை சாராயத்தை குடிக்க வைத்து அந்த போதைக்கு அடிமையாக்கி பல தமிழச்சியின் தாலியை அறுத்தது தான் திராவிடத்தின் சாதனை

  • @Vm-ke9og
    @Vm-ke9og 3 ปีที่แล้ว

    அருள்மொழி அவர்களின்
    பேச்சு ......,.....அருமை

  • @shyamraj8967
    @shyamraj8967 7 ปีที่แล้ว +4

    H Raja speech is super , agree with him and team .

  • @balak.622
    @balak.622 5 ปีที่แล้ว +12

    நாஞ்சில்அவர்களே! தமிழ்வைத்துபிழைப்பு நடத்தும் திராவிடம் இனி பிழைப்பு முடிந்தது,பெட்டியைகட்டனும்

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 6 ปีที่แล้ว +5

    Super Arul mozhi Amma

  • @rajaratnamkanapathipillai3260
    @rajaratnamkanapathipillai3260 6 ปีที่แล้ว

    பட்டிமன்றம் ஆரம்பிக்கும் முன் பேச்சாளர்களை அறிமுகப் படுத்தாதது ஒரு குறையே!