என்ன அருமையான படம் பாலும் பழமும் சிவாஜி சார் அருமையா நடிச்சுருப்பா சரோஜா தேவி அம்மா அழகுப் பதுமை இரு மேதைகளும் நடிப்பது சூப்பரோ சூப்பர் பாலும் பழமும் போல் இணைந்து வாழும் அழகான ஜோடி பொருத்தம் ஆஹா நான் பிறப்பதற்கு 12 வருஷத்துக்கு முன்பே வந்த படம் ஆனால் நாம் இன்னும் அந்த படத்தை ரசித்து பாப்பேன் பாலும் பழம் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் சிவாஜி சார் சரோஜாதேவி மேம் இருவரும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இணைந்து நடித்தால் அந்த படத்தை நான் பார்க்காமல் விட்டதே இல்லை அவங்க ரசிகை❤🎉❤🎉
இந்த மாதிரி காலத்தை வென்ற காவியங்களுக்கு விமர்சனம் செய்யும் தகுதி இந்த காலத்து மனிதர்களுக்கு இல்லை இருந்தாலும் ஒரு குறை இன்னொரு சரோஜா தேவியை மனம் ஏற்க்க மறுக்கிறது 🙏🙏🙏
லட்ச கணக்கில் விவாகரத்து ஆகும் நம் நாட்டில், கணவன் மனைவி அன்பு, பாசம் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு, இந்த படத்தின் டைரக்டர் பீம்சிங் திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை, அதே போல் ஒவ்வொரு பாடல் வரிகளுக்கு கதையுடன் 100/100 சதவீதம் ஒன்றி வருகிறது இது கண்ணதாசன் அவர்கள் திறமைக்கு எடுத்துக் காட்டு, பாடலுக்கு இசையும் தலைமுறை தாண்டி நிற்கும், எனக்கு வயது 46 நான் 2021 ல் லாக் டவுனில் இந்த படத்தை பார்த்து பிரமித்துப் போறேன் R P Sivakumar
நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பு, மெல்லிசை மாமன்னர்களின் மறக்கமுடியாத இசை, கவியரசரின் உணர்வு பூர்வமான கருத்தாழமிக்க பாடல்கள் எல்லாம் சேர்ந்த அற்புதமான படைப்பு.
ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய், என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய், நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா.... ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்..... பெ: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா சருகான மலர் மீண்டும் மலராதய்யா, என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா சருகான மலர் மீண்டும் மலராதய்யா, கனவான கதை மீண்டும் தொடராதய்யா, கனவான கதை மீண்டும் தொடராதய்யா.,. காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய், என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்… ஆ: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா மலரோடு மலராக மலர்ந்தாளம்மா, எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா மலரோடு மலராக மலர்ந்தாளம்மா, கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா காற்றோடு காற்றாக கலந்தாளம்மா… ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்..... பெ: இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா, அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா… ஆ… இருவரும்: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்க்கிறாய்,... பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்......
எம்ஜிஆர்-சரோஜா தேவி இணையற்ற திரை ஜோடியாக இருப்பினும் சிவாஜி- சரோஜா தேவி நடித்த ஒவ்வொரு படமும் அற்புதமான காவியங்கள்தாம்..பாக பிரிவினை, இருவர் உள்ளம், குலமகள் ராதை, பாலும் பழமும், புதிய பறவை, ஆலயமணி, விடி வெள்ளி, இன்னும் பல..குறிப்பாக சிவாஜியுடன் நடிக்கும்போது சரோவின் நடிப்பு வேறுபட்டு சிறப்பாகவே இருக்கும்..
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"... பாலும் பழமும் சிவாஜியின் நடிப்பு சிறப்பைச் சொல்லும் சி படங்களில் 'பாலும் பழமும்' படத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. ஏ.பீம்சிங் திரைக்கதை அமைத்து இயக்கிய இந்தப்படத்துக்கு பாலசுப்பிரமணியம், பசுமணி இணைந்து கதை எழுதி இருந்தனர். சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, மனோரமா உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சரவணா பிலிம்ஸ் தயாரித்தது. புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இருக்கிறார் மருத்துவர் ரவி (சிவாஜி கணேசன்). நர்ஸ் சாந்தியை (சரோஜாதேவி) காதலித்து திருமணம் செய்து கொள்வார். அப்போது சரோஜாதேவிக்கு டிபி நோய் இருப்பது தெரியவருகிறது. ஆராய்ச்சியை விட்டுவிட்டு முழு நேரமும் மனைவியைக் கவனிப்பதில் நேரத்தைச் செலவிட, இதனால் அவரிடம் சொல்லாமல் சென்றுவிடுவார் சாந்தி. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததாகத் தகவல் வரும். இதையடுத்து தனது வளர்ப்புத் தந்தை பெரியவர் (எஸ்.வி சுப்பையா) மகள் சவுகார் ஜானகியைத் திருமணம் செய்வார். இப்போது டிபி நோய் சரியாகி சாந்தி திரும்ப வர, கண்பார்வை பறிபோனவராக இருப்பார் ரவி. நர்ஸாக அவரைக் கவனித்துக் கொள்ளும் சாந்திதான் தனது முதல் மனைவி என்று ரவிக்குத் தெரிய வருகிறது. பிறகு என்ன நடக்கிறது? என்பது கதை. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பாடல் களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். 'ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்', 'என்னை யார் என்று எண்ணி எண்ணி', 'காதல் சிறகை', 'நான் பேச நினைப்பதெல்லாம்', 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி', 'போனால் போகட்டும் போடா' உள்பட பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின. இந்தப் படத்தில் டிபி நோய் பாதித்தவராக, மெலிந்த தேகத்துடன் நடிப்பதற்கு, பட்டினி யாக இருந்திருக்கிறார் சரோஜாதேவி. 'அந்த தோற்றத்தில் என்னைவிட சிறப்பாக நடித்திருக்கிறாய்' என்று சிவாஜி அவரை பாராட்டியிருக்கிறார். இந்தப் படம் தமிழில் பல திரையரங்குகளில் 100 நாள் ஓடியது. இதே படம் கன்னடத்தில் கல்யாண்குமார், சரோஜாதேவி நடிப்பில் பெரத்த ஜீவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் சாத்தி என்ற பெயரில் ரீமேக்கான இந்தப்படத்தில் ராஜேந்திரகுமாரும், வைஜயந்திமாலாவும் நடித்திருந்தனர். இதை சி.வி.ஸ்ரீதர் இயக்கியிருந்தார். அங்கும் படம் வெற்றி பெற்றது. 9.9.1961-ம் ஆண்டு வெளியான 'பாலும் பழமும்' 63+வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. -நன்றி " இந்து தமிழ்" 9.9.23
Dubbed in Telugu hit. Ponaal pogattum dubbed song still popular and big hit Remade in Hindi as Saathi average hit. Songs are the biggest highlight of this film. Thanks to Vishwanath Ramoorthy
sivaji,bhimsingh films all are good story films.this film was big hit movie.all songs in this movie super.sarojadevi and jayalalitha had good roles in sivaji films.
Nadigar Thilagam, Sivaji Ganesan, Is A Gift Given To Us By God. He Is The Epitome of Acting. Unfortunately, We, Tamizh People, Failed To Recognise Or Reward His Acting Prowess. He Was Always Overlooked, Ridiculed, And Seconded To MGR.
I don't know the releasing date of this movie. But I saw it in my childhood. I remember all the songs especially the song Palum Pazhavum kaikalil enthi, and Pona Pokattum Poda. Anyway my sweet memories once again in mind. Greetings to late Mr. Sivaji Ganeshan and Smt. Saroja Devi the beautiful actress. Thank you.
The fighting hero also over powering the villian,with out the required expressions.your point of view is that you are insulting one of your enemies for no reason.
there were 13films done sivaji sir directed by a bhimsingh by tamil letter pa continuosly !all were mega hits!this film palum pazhamum was cast in central theatre mdu at 1962!first opening upstairs reserved only for doctors!i still remember this!all doctors sangam appreciated this film that a doctor should be how?sivaji sir role of action is a never ending.process!no such actor had this type of achievements!long live lion legend SIVAJI GANESAN!
This movie dubbed in Telugu as Papa Parihaaram. Ponaal pogattum song was a big hit in Telugu even now Telugu people’s favourite songs. Telugu lyrics by the great Sri Sri. Later made in Hindi as Saathi directed by Sridhar. Average success
M: ennai yaarenru enni enni nee paarkkiraai idhu yaar paadum paadalenru nee kaetkiraai, ennai yaarenru enni enni nee paarkkiraay idhu yaar paadum paadalenru nee ketkiraai, naan aval perai dhinam paadum kuyilallavaa, en paadal aval thantha mozhiyallavaa... M: ennai yaarenru enni enni nee paarkkiraai idhu yaar paadum paadalenru nee ketkiraai... F: endrum silaiyaana un deivam pesaathaiyaa sarugaana malar meendum malaraathayaa, endrum silaiyaana un deivam pesaathaiyaa sarugaana malar meendum malaraadhayyaa, kanavaana kadhai meendum thodaraathaiyyaa, kanavaana kadhai meendum thodaraathaiyyaa, kaatraana aval vaazhvu thirumbaathayyaa..... F: ennai yaarenru enni enni nee paarkkiraai idhu yaar paadum paadalenru nee ketkiraai, ennai yaarenru enni enni nee paarkkiraai.... M: enthan mana kovil silaiyaaga valarnthaalammaa malarodu malaraaga malarnthaalammaa, enthan mana kovil silaiyaaga valarnthaalammaa malarodu malaraaga malarnthaalammaa, kanavennum thereri paranthaalammaa, kanavennum thereri paranthaalammaa, kaatrodu kaatraaga kalanthaalammaa... M: ennai yaarenru enni enni nee paarkkiraai idhu yaar paadum paadalenru nee ketkiraai... F: indru unakkaaga uyir vaazhum thunaiyillaiyaa - aval oli veesum ezhil konda silaiyillaiyaa, aval vaazhvu nee thandha varamallavaa aval vaazhvu nee thandha varamallavaa anbodu avalodu magizhvaai ayyaa.... Both: ennai yaarenru enni enni nee paarkkiraai idhu yaar paadum paadalenru nee ketkiraai, F: ennai yaarenru enni enni nee paarkkiraai.... -------------------------------------------------------------------------------------------------------------- ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய், என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய், நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா.... ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்..... பெ: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா சருகான மலர் மீண்டும் மலராதய்யா, என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா சருகான மலர் மீண்டும் மலராதய்யா, கனவான கதை மீண்டும் தொடராதய்யா, கனவான கதை மீண்டும் தொடராதய்யா.,. காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய், என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்… ஆ: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா மலரோடு மலராக மலர்ந்தாளம்மா, எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா மலரோடு மலராக மலர்ந்தாளம்மா, கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா காற்றோடு காற்றாக கலந்தாளம்மா… ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்..... பெ: இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா, அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா… ஆ… இருவரும்: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்க்கிறாய்,... பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்......
என்ன அருமையான படம் பாலும் பழமும் சிவாஜி சார் அருமையா நடிச்சுருப்பா சரோஜா தேவி அம்மா அழகுப் பதுமை இரு மேதைகளும் நடிப்பது சூப்பரோ சூப்பர் பாலும் பழமும் போல் இணைந்து வாழும் அழகான ஜோடி பொருத்தம் ஆஹா நான் பிறப்பதற்கு 12 வருஷத்துக்கு முன்பே வந்த படம் ஆனால் நாம் இன்னும் அந்த படத்தை ரசித்து பாப்பேன் பாலும் பழம் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் சிவாஜி சார் சரோஜாதேவி மேம் இருவரும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இணைந்து நடித்தால் அந்த படத்தை நான் பார்க்காமல் விட்டதே இல்லை அவங்க ரசிகை❤🎉❤🎉
எத்தனை படம் வந்தாலும்...இந்தப்படம் நினைவில் என்றும் வாழும் 👍💐💐💐
அருமையான படம்.👌👍🎇🎥பாடல்கள் அனைத்தும் அருமை🌟🌟🌟🌟🌟🌟
இந்த மாதிரி காலத்தை வென்ற காவியங்களுக்கு விமர்சனம் செய்யும் தகுதி இந்த காலத்து மனிதர்களுக்கு இல்லை இருந்தாலும் ஒரு குறை இன்னொரு சரோஜா தேவியை மனம் ஏற்க்க மறுக்கிறது 🙏🙏🙏
படம் அல்ல நிஜமாகவே நடப்பது போல் உள்ளது. அருமை.
என்ன.. தான்.. இக்காலத்தில்... எப்படி.. பட்ட... படங்கள்.. எடுத்தாலும்.. இது.. போன்ற.. நடிப்பும்.. சிறப்பும்.. இருப்பதில்லை..
Shivaji and Saroja are not just actors they are legends. Also they are part and parcel of our life thru their Character roles.
௮
U
L
Yes
Awesome 💯Super💯👌👌👌ithu Pola Movie Ippo Ellam Paarkkave Mudiyaathu Paarkka Paarkka Paarthukonde irukkalam Super👌👌👌👆👈
லட்ச கணக்கில் விவாகரத்து ஆகும் நம் நாட்டில், கணவன் மனைவி அன்பு, பாசம் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு, இந்த படத்தின் டைரக்டர் பீம்சிங் திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை, அதே போல் ஒவ்வொரு பாடல் வரிகளுக்கு கதையுடன் 100/100 சதவீதம் ஒன்றி வருகிறது இது கண்ணதாசன் அவர்கள் திறமைக்கு எடுத்துக் காட்டு, பாடலுக்கு இசையும் தலைமுறை தாண்டி நிற்கும், எனக்கு வயது 46 நான் 2021 ல் லாக் டவுனில் இந்த படத்தை பார்த்து பிரமித்துப் போறேன்
R P Sivakumar
Its a movic. During our high scool days in our St.Marys school boarding music system on Sunday ,after lunch we used hear this song. Meaningful melody.
சரோஜா தேவியின் அற்புதமான நடிப்புக்கு உதாரணமான ஒரு படம். நடிகர் திலகத்துடன் அவர் நடித்த ஒவ்வொரு படங்களுமே ஒவ்வொரு காவியங்கள்தான்.
S
Hig you can get p. ..
L be ready to zB.
Kkutx
Yes
படம் அன்றும், இன்றும் என்றும்-சிறப்பு
நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பு, மெல்லிசை மாமன்னர்களின் மறக்கமுடியாத இசை, கவியரசரின் உணர்வு பூர்வமான கருத்தாழமிக்க பாடல்கள் எல்லாம் சேர்ந்த
அற்புதமான படைப்பு.
T M S ஐயா
அற்புதமான. மிகவும். நல்ல தொரு. காதல். காவியம்
சிவாஜியின் புகழை இன்றளவும் சொல்லும் படங்களில் ஒன்று இப்படத்தில் சிவாஜியின் சிகை அலங்காரம் வித்தியாசமாக இருந்தது.பாடல்கள் அத்தனையும் தேனாக இனித்தன.சேலம் 1200 இருக்கைகள் கொண்டபேலஸ் தியேட்டரில் 128நாட்கள் ஓடிய வெற்றிப்படம்
Manidaril maanikkam,ayyan nadigar thilagam.
பீம்சிங் சிறந்த டைரக்டர் அவர் திறமைக்கு புகழ் சேர்த்த படம் PNR
16:12 உங்களை என் ஆண்டவன் முருகப்பெருமான் ஒரு குறையும் இல்லாமல் காப்பார். உங்கள் உடம்பு குணம் ஆனதே ஆண்டவன் முருகப்பெருமானின் கருணையால்.
உண்மையான டாக்டர் நடை உடை பாவனை இதிலிருந்து கற்று கொள்ள வேண்டும்....
அருமையான படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு இமயமலை போல் உயர்ந்து நிற்கிறது.வாழ்க சிவாஜி புகழ்.
ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா....
ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்.....
பெ: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா,
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா,
கனவான கதை மீண்டும் தொடராதய்யா,
கனவான கதை மீண்டும் தொடராதய்யா.,.
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
ஆ: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா,
எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா,
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…
ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்.....
பெ: இன்று உனக்காக உயிர்
வாழும் துணையில்லையா
அவள் ஒளி வீசும் எழில்
கொண்ட சிலையில்லையா,
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா… ஆ…
இருவரும்: என்னை யாரென்று எண்ணி
எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல்
என்று நீ கேட்க்கிறாய்,...
பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்......
🌚
இப்படத்தை முதல்முறையாக பார்த்தேன் நடிகர்திலகம் பீம்சிங் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணியின் பா வரிசைபடங்கள் அனைத்தும் சூப்பர்
எம்ஜிஆர்-சரோஜா தேவி இணையற்ற திரை ஜோடியாக இருப்பினும் சிவாஜி- சரோஜா தேவி நடித்த ஒவ்வொரு படமும் அற்புதமான காவியங்கள்தாம்..பாக பிரிவினை, இருவர் உள்ளம், குலமகள் ராதை, பாலும் பழமும், புதிய பறவை, ஆலயமணி, விடி வெள்ளி, இன்னும் பல..குறிப்பாக சிவாஜியுடன் நடிக்கும்போது சரோவின் நடிப்பு வேறுபட்டு சிறப்பாகவே இருக்கும்..
Yes you are right bro , l love so much saro mdm,,
கரெக்டா சொன்னீங்க சார் இருவருக்கு அருமையான ஜோடி பொருத்தம்❤🎉
Love
IS
Great 💯👍 thanks again again 😁😁 I
DR FRANCIS AND DR VIMALLA and Children in USA
Excellent movie saroja devi acting and sivaji acting awesome.
Bhimsing director one of the great director
Watching feb 2020
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"...
பாலும் பழமும்
சிவாஜியின் நடிப்பு சிறப்பைச் சொல்லும் சி படங்களில் 'பாலும் பழமும்' படத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. ஏ.பீம்சிங் திரைக்கதை அமைத்து இயக்கிய இந்தப்படத்துக்கு பாலசுப்பிரமணியம், பசுமணி இணைந்து கதை எழுதி இருந்தனர். சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, மனோரமா உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சரவணா பிலிம்ஸ் தயாரித்தது.
புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இருக்கிறார் மருத்துவர் ரவி (சிவாஜி கணேசன்). நர்ஸ் சாந்தியை (சரோஜாதேவி) காதலித்து திருமணம் செய்து கொள்வார். அப்போது சரோஜாதேவிக்கு டிபி நோய் இருப்பது தெரியவருகிறது. ஆராய்ச்சியை விட்டுவிட்டு முழு நேரமும் மனைவியைக் கவனிப்பதில் நேரத்தைச் செலவிட, இதனால் அவரிடம் சொல்லாமல் சென்றுவிடுவார் சாந்தி. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்ததாகத் தகவல் வரும். இதையடுத்து தனது வளர்ப்புத் தந்தை பெரியவர் (எஸ்.வி சுப்பையா) மகள் சவுகார் ஜானகியைத் திருமணம் செய்வார். இப்போது டிபி நோய் சரியாகி சாந்தி திரும்ப வர, கண்பார்வை பறிபோனவராக இருப்பார் ரவி. நர்ஸாக
அவரைக் கவனித்துக் கொள்ளும் சாந்திதான்
தனது முதல் மனைவி என்று ரவிக்குத் தெரிய வருகிறது. பிறகு என்ன நடக்கிறது? என்பது கதை.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பாடல் களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். 'ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்', 'என்னை யார் என்று எண்ணி எண்ணி', 'காதல் சிறகை',
'நான் பேச நினைப்பதெல்லாம்', 'பாலும் பழமும் கைகளில் ஏந்தி', 'போனால் போகட்டும் போடா' உள்பட பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின.
இந்தப் படத்தில் டிபி நோய் பாதித்தவராக, மெலிந்த தேகத்துடன் நடிப்பதற்கு, பட்டினி யாக இருந்திருக்கிறார் சரோஜாதேவி. 'அந்த தோற்றத்தில் என்னைவிட சிறப்பாக நடித்திருக்கிறாய்' என்று சிவாஜி அவரை பாராட்டியிருக்கிறார். இந்தப் படம் தமிழில் பல திரையரங்குகளில் 100 நாள் ஓடியது. இதே படம் கன்னடத்தில்
கல்யாண்குமார், சரோஜாதேவி நடிப்பில் பெரத்த ஜீவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் சாத்தி என்ற பெயரில் ரீமேக்கான
இந்தப்படத்தில் ராஜேந்திரகுமாரும், வைஜயந்திமாலாவும் நடித்திருந்தனர். இதை சி.வி.ஸ்ரீதர்
இயக்கியிருந்தார். அங்கும் படம் வெற்றி பெற்றது. 9.9.1961-ம் ஆண்டு வெளியான 'பாலும் பழமும்' 63+வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
-நன்றி " இந்து தமிழ்"
9.9.23
நடிப்பு திலகத்தின் சக்கரவர்த்தி பட்டத்தை இவருக்கு தவிர வேற ஒருத்தருக்கும் பொருந்தது
Super.
என் உயிரை கேட்டால் கொடுத்திருப்பேனே
அவர் உயிரை எடுத்திட்டானே
The thespian,the legendry,actor among actors,the icon of Indian cinema,don of Tamil cinema,international award winner,dr.chevaaliye.long live.
2 legents of tn and kerala. Sivaji and prem nasir in one frame. I liked their combination scenes
R
E
nice
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
அருமையான படம் ❤️❤️
KUDUMBA PASAM YENNA ORU KUDUBAM YEPPADI ERUKKANUMNU ANAIVARUM POTTIPOTTU NADITHULLARGAL SIVAJI INTHA PADATHIN GREEDAMAGA JOLIKKIRAR ULAGIL YATUM EVARUKKU NIGAR ILLAI... EXCELLENT&,WONDERFUL MOVIE...
காலங்கள் கடந்தாலும் என்று ம்மறக்கமுடியாதகுடும்பகாவியம்"பாலும் பழமும்!" மற்றும்M.R.ராதாகாமெடிமிக அருமையான நடிப்பு 8.4.21/11.20காலை❤️🤗🎭🎅💜🌷🎈🎯♦️💘❤️
கண்ணதாசன்😘😘😘😘😘🤗🤗🔥🔥
அற்புதமான திரைப்படம்
Alalsysmsni
படம்னா படம் இது தான் படம். ஆனால் ஒரு பெண்ணின் காதல் கணவு பொய்த்துப் போகும்படியாக இந்த படத்தின் முடிவு கசப்பானதாக உள்ளது(Janagi emattram)
பத்மினி ? சௌகார் ஜானகி.
@@sampathkumar3018 janagi வெளிநாடு சென்றுவிட்டார் ஏமாற்றத்துடன்
Ok ok
Sowgarjanagi
World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan
Wonderful movie. Good actors. Impeccable acting. Sivaji's ever green super film. Super hit songs. Old is gold.
இது படம் இல்லை நல்ல காவியம்
Dubbed in Telugu hit. Ponaal pogattum dubbed song still popular and big hit Remade in Hindi as Saathi average hit. Songs are the biggest highlight of this film. Thanks to Vishwanath Ramoorthy
See how Sivaji is washing his hands with water and soap! So relevant in this day and age.
TVdadand
@@shaikdavood4491 ணணணபழ
@@boopalana5469 ok
Km LL
Amara Kaviyam. One of the best Movie.
sivaji,bhimsingh films all are good story films.this film was big hit movie.all songs in this movie super.sarojadevi and jayalalitha had good roles in sivaji films.
ravi pamban patikatamatiy
அய்யன் நடிப்புலக சக்கரவர்த்தி சிவாஜியின் வெள்ளி விழா ஓடிய வசூல் சக்கரவர்த்தி சிவாஜியின் வெற்றி மகுடத்தில் இந்த படம் வைரக்கல்
L
What a super actor really the govt did not recognise him reallý we are also crying when sivaji is crying
படம் சூப்பர்
This is one of the best film tamil movies ever seen on the world
சரோஜா தேவி...... forever
Wonderful movie .... nursing profession is great for world
Nadigar Thilagam, Sivaji Ganesan, Is A Gift Given To Us By God. He Is The Epitome of Acting. Unfortunately, We, Tamizh People, Failed To Recognise Or Reward His Acting Prowess. He Was Always Overlooked, Ridiculed, And Seconded To MGR.
Ayya kannadasan songs padathirku oru +
Super 💐🌹
காவியத்தலைவன் சிவாஜியின் நடிப்பு.
Sivaji&bhimsingh combination never failed.all films met peak.
fantastic movie 👌👍
Really sivaji is a doctor in this movie
Sridhar lengend director of Indian cinema
இது பீம்சிங் டைரக்ட் பண்ணின படம்
Sowcar mam is too beautiful ❤️❤️
❤❤❤❤❤ a good movie! All songs are awesome !
சூப்பர் சூப்பர் 🙏👌👌👌❤❤❤🌹🌹🌹🌹🌹
Been Shing lengend director of Indian cinema
Kannadasan lengend lyric of tamil cinema industry
I don't know the releasing date of this movie. But I saw it in my childhood. I remember all the songs especially the song Palum Pazhavum kaikalil enthi, and Pona Pokattum Poda. Anyway my sweet memories once again in mind. Greetings to late Mr. Sivaji Ganeshan and Smt. Saroja Devi the beautiful actress.
Thank you.
2:13
What a world class acting.....
Sivagi Ganeshan was the best actor in the world 🌎
அற்புதபடைப்புகாவியம்
For sivaji sir always good. Time. For. Him
Meaning full movie, 💐 superb
Title music is more than enough to bring this beautiful memorable movie!
Me too I love the title music ..I hope ur in Dubai
Greatest movie by shivaji Ganeshan n beautiful saroja devi
Fantastic movie👌👌👌 Sivaji very nice acting👌👌👌 Songs🎵🎵🎵 🙏🏼🙏🏼🙏🏼 24/11/21 135 film l am
Tms lengend singer of tamil cinema industry
Great movie.songs, lyrics, acting of the legend in a subdued manner.
I do not understand how some cracks undermine this epic
00
Beautiful movie
Mass movie
There is no actor can fill the gap of MR Radha, actual acting with out over powering the required expressions.
.v.p
The fighting hero also over powering the villian,with out the required expressions.your point of view is that you are insulting one of your enemies for no reason.
Sivaji act was awesome
One of the best movie, superhit movie of the 60s.
What a great movie!...
there were 13films done sivaji sir directed by a bhimsingh by tamil letter pa continuosly !all were mega hits!this film palum pazhamum was cast in central theatre mdu at 1962!first opening upstairs reserved only for doctors!i still remember this!all doctors sangam appreciated this film that a doctor should be how?sivaji sir role of action is a never ending.process!no such actor had this type of achievements!long live lion legend SIVAJI GANESAN!
One of my favourite movie for always By Adv T E Barat Bushan Senior Advocate High court Chennai
This is legendary movie. Once a lifetime movie
Nadigar thilagam great .
This movie dubbed in Telugu as Papa Parihaaram. Ponaal pogattum song was a big hit in Telugu even now Telugu people’s favourite songs. Telugu lyrics by the great Sri Sri. Later made in Hindi as Saathi directed by Sridhar. Average success
My favorite movie anudinu
actor GOD
Nice story
Saroja Devi is too Beautiful
ricк
ky kama l т
The film is directed and orsenalty is very fendasty film
Very good film 🎥
Nuce song verymemorable music is good
Songs are very fine
Super hit Film.
Nadipu thiramail Thane mulumayakaka thanudaya nelamaum ithuthan nenathu manathil pathiya baithi nadithu nerupithavar nadeegar thilagam sivaiji Ganesan sir thank you
Classic movie
നസീർ സർ 🤍🤍🤍🤍🤍
M: ennai yaarenru enni enni nee paarkkiraai
idhu yaar paadum paadalenru nee kaetkiraai,
ennai yaarenru enni enni nee paarkkiraay
idhu yaar paadum paadalenru nee ketkiraai,
naan aval perai dhinam paadum kuyilallavaa,
en paadal aval thantha mozhiyallavaa...
M: ennai yaarenru enni enni nee paarkkiraai
idhu yaar paadum paadalenru nee ketkiraai...
F: endrum silaiyaana un deivam pesaathaiyaa
sarugaana malar meendum malaraathayaa,
endrum silaiyaana un deivam pesaathaiyaa
sarugaana malar meendum malaraadhayyaa,
kanavaana kadhai meendum thodaraathaiyyaa,
kanavaana kadhai meendum thodaraathaiyyaa,
kaatraana aval vaazhvu thirumbaathayyaa.....
F: ennai yaarenru enni enni nee paarkkiraai
idhu yaar paadum paadalenru nee ketkiraai,
ennai yaarenru enni enni nee paarkkiraai....
M: enthan mana kovil silaiyaaga valarnthaalammaa
malarodu malaraaga malarnthaalammaa,
enthan mana kovil silaiyaaga valarnthaalammaa
malarodu malaraaga malarnthaalammaa,
kanavennum thereri paranthaalammaa,
kanavennum thereri paranthaalammaa,
kaatrodu kaatraaga kalanthaalammaa...
M: ennai yaarenru enni enni nee paarkkiraai
idhu yaar paadum paadalenru nee ketkiraai...
F: indru unakkaaga uyir vaazhum thunaiyillaiyaa - aval
oli veesum ezhil konda silaiyillaiyaa,
aval vaazhvu nee thandha varamallavaa
aval vaazhvu nee thandha varamallavaa
anbodu avalodu magizhvaai ayyaa....
Both: ennai yaarenru enni enni nee paarkkiraai
idhu yaar paadum paadalenru nee ketkiraai,
F: ennai yaarenru enni enni nee paarkkiraai....
--------------------------------------------------------------------------------------------------------------
ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா....
ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்.....
பெ: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா,
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா,
கனவான கதை மீண்டும் தொடராதய்யா,
கனவான கதை மீண்டும் தொடராதய்யா.,.
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
ஆ: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா,
எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா,
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…
ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்.....
பெ: இன்று உனக்காக உயிர்
வாழும் துணையில்லையா
அவள் ஒளி வீசும் எழில்
கொண்ட சிலையில்லையா,
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா
அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா… ஆ…
இருவரும்: என்னை யாரென்று எண்ணி
எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல்
என்று நீ கேட்க்கிறாய்,...
பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்......
Super story
😍❤️🙏
Song start in 1:22:33 intha song ah theaduravanga like podunga
All bhimsingh movies are epics
hi