The secret to attracting what you want in life | Tamil Motivation | Hisham.M

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 68

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 ปีที่แล้ว +28

    ஆழ் மனதில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்துமே அற்புத சக்தி கொண்டவை தொடரட்டும் சகோ உங்களுடைய உன்னத சேவை வாழ்த்துக்கள்

  • @raguls364
    @raguls364 ปีที่แล้ว +12

    தங்களது பேசும் திறன் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @boomiboomi4041
    @boomiboomi4041 ปีที่แล้ว +1

    Ungal videovai oru 5 monthku munnadi pathen.migavum arputhamaga irunthathu.subscribe panna maranthuvitten.oru 2 week kalithu ungal niyabagam vanthathu.nanum TH-cambil vidamal thedinen..ungal channel lai kaana mudiyavillai.indru thirurendru unga videovai pathen.ennaku migavum santhosam anna.migavum arthputhamana pathivu👍👍.rembo nandri anna

  • @muhammadazkar7214
    @muhammadazkar7214 ปีที่แล้ว +7

    💎 இந்து சமுத்திரத்தின் முத்து..👍

  • @kalaivani1612
    @kalaivani1612 ปีที่แล้ว +2

    அண்ணா எனக்கு அதிக கவலை கஷ்டம் எல்லாம் இருக்கு. ஆனால் உங்க பேச்சு ஓரளவு என்னை மாற்றி இருக்கு நான் ஒரு சில விஷயங்களில் இருந்து விலக வேண்டும் என்று பார்க்கிறேன். என்னால் முடியவே இல்லை. எனக்கு இன்னும் motivational speech venum அண்ணா. நான் எழுந்து ஓட கவலைகளை மறக்க இன்னும் கொஞ்சம் motive speech podunga please

  • @r.thirunavukkarasu.4392
    @r.thirunavukkarasu.4392 ปีที่แล้ว +5

    எத்தனையோ கடினமான சூழ்நிலைகள் எனக்கு இருந்தாலும் அது அனைத்தும் உங்களின் காணொளி பதிவுகளை பார்த்த பிறகு என்னை விட்டு நீங்குகிறது நன்றி நண்பா.

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே!

  • @MK_P
    @MK_P 8 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏😊😊

  • @tamilmani7774
    @tamilmani7774 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் உங்கள் பதிவு, நிச்சயம் வாழவைக்கும், நன்றி

  • @karthik0432
    @karthik0432 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.....

  • @indranis9197
    @indranis9197 ปีที่แล้ว +4

    பிரபஞ்ச சக்தியை அடைய ஈர்ப்பு விதியோடு அதிர்வு விதியும் மிகவும் முக்கியமானது என்பதை அழகான மொழி நடையில் ௯றியுள்ளார். இப்பிரபஞ்சத்தை நான் மிகவும் நேசிக்கின்றேன். இப்பதிவு எனக்கு மிகவும் பிரயோசனமானதாக காணப்படுகின்றது. நன்றி.

  • @SelvanayakiI-vu4kl
    @SelvanayakiI-vu4kl 6 หลายเดือนก่อน

    Hisham Thambi thank you.

  • @rakulthavaraja8224
    @rakulthavaraja8224 5 หลายเดือนก่อน

    Thank you 😊 Thank you universe ❤

  • @dasscharles1481
    @dasscharles1481 ปีที่แล้ว

    உங்கள் வாய்ஸ் தேன் போல இருகிறது சகோதரரே

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @TamilSelvi-xm2jy
    @TamilSelvi-xm2jy 10 หลายเดือนก่อน

    நன்றி ❤

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +3

    இனிய மாலை வணக்கம் ஹிஷாம்.
    டெஸ்லா பற்றி கூறியது மிக மிக அருமை.. உண்மை.... நல்ல பதிவு.
    நன்றி நன்றி மக்களே.
    வாழ்க வளர்க வெல்க 👍👍
    🙏💐💐🌹

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      மிக்க நன்றி வாழ்த்துக்கள்!

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @MrPhX
    @MrPhX ปีที่แล้ว

    புன்சிரிப்பு
    ஆசை
    நன்றியுணர்வு
    பாராட்டு

  • @mathivathana116
    @mathivathana116 ปีที่แล้ว

    athirvu vithiyai patri melum vediokkal podunga anna

  • @rajehuman5579
    @rajehuman5579 ปีที่แล้ว

    எல்லாம் புகழும் இறைவனேக்கே

  • @thiyagarajanp1118
    @thiyagarajanp1118 ปีที่แล้ว

    Thank you so much

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 ปีที่แล้ว

    Super. Bro arumaiyana pathivu very useful information

  • @dhivyasamritha561
    @dhivyasamritha561 ปีที่แล้ว

    நன்றி சகோதரே 🙏🙏

  • @prithikaYTchannel-wp4yi
    @prithikaYTchannel-wp4yi ปีที่แล้ว

    Super bro

  • @thendralarasic3269
    @thendralarasic3269 ปีที่แล้ว +1

    Nandri anna

  • @anwardeenmohamedariff292
    @anwardeenmohamedariff292 ปีที่แล้ว +1

    Thank you bro...

  • @artandcraft8118
    @artandcraft8118 ปีที่แล้ว

    நன்றி தம்பி!

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 ปีที่แล้ว

    Nega law of attraction pathi neraiya solluga please keep it

  • @meiyarvijay6420
    @meiyarvijay6420 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி ❣️

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 ปีที่แล้ว

    Nandri nandrigalkodi

  • @nusrathshifan8683
    @nusrathshifan8683 ปีที่แล้ว

    இரகசியம் என்ற புத்தகத்தில் இவைதான் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว

    Thanks for the video bro......
    You are doing great...... 👍👍👍

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij ปีที่แล้ว +1

    Good speech bro 😇😊👍

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar ปีที่แล้ว +1

    Great sir

  • @ZahiraEducation
    @ZahiraEducation ปีที่แล้ว +2

    Super

  • @vasanthysiva9646
    @vasanthysiva9646 ปีที่แล้ว

    Good Information Thanks

  • @rohithk9262
    @rohithk9262 5 หลายเดือนก่อน

  • @keerthivasan6945
    @keerthivasan6945 ปีที่แล้ว

    Feeling transformed after listening to this video I feel like this is what I was searching to achieve my progress despite putting efforts I was moving away from goal but now I realise the importance of vibrations and will make it productive towards my goal and achieve It through blessings of universe forever grateful for your effort god bless🙏

  • @sankollywood
    @sankollywood ปีที่แล้ว +1

    Great

  • @kokilaaarumugam2922
    @kokilaaarumugam2922 ปีที่แล้ว

    🙏 thangam 👍

  • @mohanthilikshan2864
    @mohanthilikshan2864 ปีที่แล้ว

    Waiting for next episode

  • @lalithalalitha9326
    @lalithalalitha9326 ปีที่แล้ว

    Thanks brother

  • @kamalamparameswaran6900
    @kamalamparameswaran6900 ปีที่แล้ว

    Super information, congratulations

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      Thanks a lot

  • @skanaga6523
    @skanaga6523 ปีที่แล้ว

    Thanks bro 😊,🙏❤️👍

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      Welcome

  • @prenuka5704
    @prenuka5704 ปีที่แล้ว

    I am waiting. Next video.

  • @sasikaran70
    @sasikaran70 ปีที่แล้ว

    Thanks sir

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 ปีที่แล้ว

    Thank you so much bro 💗

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      Welcome 😊

  • @ravishankarravishankar1542
    @ravishankarravishankar1542 ปีที่แล้ว

    Sir neengal kataul kotuta kift

  • @naveenkumarnaveenkumar6609
    @naveenkumarnaveenkumar6609 ปีที่แล้ว

    Tq bro

  • @Kiruthick08
    @Kiruthick08 ปีที่แล้ว

    Law of attraction use panni government job attract panna mudiyuma ? Mudiyuna adhu yeppadi? Please reply

  • @mj.1.6
    @mj.1.6 ปีที่แล้ว

    Tq sir

  • @pavithrageorge7798
    @pavithrageorge7798 ปีที่แล้ว

    Thank you sir

  • @mykrahmaan3408
    @mykrahmaan3408 ปีที่แล้ว

    டெஸ்லா வாழ்ந்தது 18ம் நூற்றாண்டிலல்ல, 19லும் 20லும்.

  • @brgofficial4789
    @brgofficial4789 ปีที่แล้ว

    Hi bro

  • @karlitrevor1750
    @karlitrevor1750 ปีที่แล้ว

    🎊 𝘱𝘳𝘰𝘮𝘰𝘴𝘮

  • @asdfghjklui
    @asdfghjklui ปีที่แล้ว

    உங்கள் பணக்கார பிரபஞ்சம் இளைமை ஆட்டம் காகா பிடிப்பது