S.Janaki | தடகளம் - கவிஞர் - இசையமைப்பாளர் - ஓவியர் என பன்முக சாதனையாளர் | @News mix tv |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 201

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 หลายเดือนก่อน +94

    "சிங்கார வேலனே வா ...." சிலிர்க்கும் சுத்த கர்நாடக இசைப்பாடலில் கிறங்க வைத்தும், "நேத்து ராத்திரி யம்மா..." எனப்பாடி இளைஞர்களை கிறு கிறுக்க வைத்தும் அனைத்து இசையமைப்பாளர்களின் இசைப்பின்னணியிலும் பாடி அசத்திய பாடகி எஸ். ஜானகி அம்மா ! இளையராஜாவின் ஆஸ்தான பாடகி ! தங்க கம்பியை வளைக்கும் மங்காத குரல் வளம் ! மழலைக்குரலும் எளிதாய் வரும் ! முன்னணி பாடகர் அனைவருடனும் பாடிய பின்னணி பாடகி எஸ். ஜானகி ! ஏறத்தாழ இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடிய ஒரே பாடகி ஜானகியம்மா ! பெற்ற விருதுகள் ஏராளம் ! சமீப காலமாக இவர் குரலை கேட்க இயலாதது ஏமாற்றமே ! குரலே சொத்து சுகமென வாழ்ந்த வனிதை ! 7 தலைமுறைப் பாடகி இன்னல்களின்றி வாழ இறை ஆசி வழங்கும் ! அரை நூற்றாணடுக்கும் மேலான திரை ஆளுமை தேனில் குழைத்து தந்த தித்திக்கும் பாடல்கள் எத்திக்கும் இன்றும் முணுமுணுக்கப்படுவதே ஒரு நிறைந்த பாடகியின் நிலை நிற்கும் அடையாளம் ! பல காலம் பரவசம் தரும் பாடல்களுக்கு சொந்தக்காரர் வாழ்க வளமாக ! நல்லதொரு செய்தி தந்த News mix tv ,க்கு ஒரு வேண்டுகோள் வீடியோ வரிசையில் (Notification box)👁 ல் படுமாறு வெளியிட கோருகிறேன் ! அது கருத்து தாமதத்தை தவிர்க்க ஏதுவாகும் ! நன்றி 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +6

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @rupadeviraman6447
      @rupadeviraman6447 2 หลายเดือนก่อน +1

      l

    • @NarmathaVenkateshwaran
      @NarmathaVenkateshwaran หลายเดือนก่อน +1

      😮😢b😮😢

  • @Kicksai
    @Kicksai 3 หลายเดือนก่อน +36

    ஜானகி அம்மா, எஸ்பீபி அவர்களின் பாடல்கள் அருமையாக இருக்கும்.அவர்கள் பூரண நலம் பெறவேண்டும் தாயே

  • @manikandanrithika2478
    @manikandanrithika2478 3 หลายเดือนก่อน +34

    அழகான இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 หลายเดือนก่อน +36

    அன்னை சரஸ்வதியின் அருள் பெற்ற அம்மா ஜானகி பல்லாண்டுகள் வாழ வேண்டும் என்று நான் பிராத்திக்கிறேன்🎉🎉

    • @anjukolangal4646
      @anjukolangal4646 2 หลายเดือนก่อน

      வாழ்த்த வய தில்லை அம்மா சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்❤

  • @suneshkumar7593
    @suneshkumar7593 3 หลายเดือนก่อน +15

    மிகவும் நன்றி சார் ஜானகி அம்மாவை பற்றி தாங்கள் கூறியதை கேட்டு மிகவும் மகிழ்ந்தோம் அவர் தம் புகழ் என்றென்றும் நிலைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @cmeganathan9446
    @cmeganathan9446 3 หลายเดือนก่อน +6

    அருமை ஜானகி அம்மா எப்பொழுதும் நலமாக இருக்க வேண்டும்

  • @MuthuS-k6t
    @MuthuS-k6t หลายเดือนก่อน +3

    உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்

  • @marthamaria5683
    @marthamaria5683 หลายเดือนก่อน

    Super விளக்கங்கள் அம்மா ஜானகி பற்றி..
    எனக்கு ரொம்ப பிடித்த குரள் வழம் மிக்க அவர்கள் நீடி வாழ்க..

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 3 หลายเดือนก่อน +21

    அருமையான, சிறப்பான, இனிமையான குயிலோசை கொண்ட பாடகி. *மலரே மௌனமா*❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahesmahes5270
    @mahesmahes5270 3 หลายเดือนก่อน +40

    எனக்கு ரொம்ப பிடித்த ஜானகி அம்மா ❤️❤️❤️❤️

  • @kalaivania3455
    @kalaivania3455 3 หลายเดือนก่อน +30

    சார்ர்ர்ர் ரொம்ப நல்ல பதிவு சார்.நான் இவரை மைசூரில் கன்னட ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் கலந்து பல்வேறு மொழிகளில் பாடி அசத்திய ஆளுமை சார்.நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்.பதிவிற்கு நன்றி சார்.🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +2

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @marialawrence9290
    @marialawrence9290 3 หลายเดือนก่อน +19

    சாதனை நாயகியாக வலம் வரும் ஜானகி அம்மாள் வாழ்க.🎉🎉

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 3 หลายเดือนก่อน +18

    உன்னிடத்தில் என்னைக்
    கொடுத்தேன் பாடலை
    கேட்டு கிறங்கியவர்
    ஏராளம்.இசைஞானியின்
    இசையில் spb சாருடன்
    இவர் பாடிய பாடல்கள்
    அற்புதம்.அம்மா இன்னும்
    பல்லாண்டு காலம்
    வாழவேண்டும்.
    இந்தியாவின் பொக்கிஷம்
    ஜானகி அம்மா.
    மிகவும் நல்ல பதிவு
    சார்.நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @mahapara1722
    @mahapara1722 3 หลายเดือนก่อน +27

    அம்மாபாடிய பாட்டுக்கள் எல்லாமே பொக்கிசங்கள் ❤❤❤❤❤❤❤❤❤

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 3 หลายเดือนก่อน +9

    லலி லாலி லாலோனு அவங்க தொடங்கும் போதே மெய் சிலிர்த்து விடும்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 หลายเดือนก่อน +17

    பல இனிய பாடல்களை பாடி இரு‌க்கு‌ம் மேதை ஜானகி அம்மா. சிறந்த பதிவு.

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +2

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @suchitraganesan9502
    @suchitraganesan9502 2 หลายเดือนก่อน +2

    சிங்காரவேலனே தேவா... தொடர்ந்து.....இஞ்சி இடுப்பழகா.,நெஞ்சினிலே...நெஞ்சினிலே.... நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... என எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் .... ஜானகி அம்மா voice👌👌.... கிறக்கம் கொண்ட பாடல் எல்லாம் mostly ivanga thaan paadi iruppanga.... Super hit all songs.... Janaki madam dhu....

  • @bhuvanasundari5726
    @bhuvanasundari5726 3 หลายเดือนก่อน +7

    நன்றிகள்.என் மனங்கவர் பாடகி அம்மா அவர்கள் பற்றி நிறைய தெரிவித்தீர்கள்.. அம்மா அவர்கள் நலமுடன் வாழ கிருஷ்ணரை வேண்டுகிறேன்...

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 หลายเดือนก่อน +3

    ஜானகி அம்மாவின் பாடல்கள் கேட்க இனிமையானவை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙❤️

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 3 หลายเดือนก่อน +70

    இப்பேர்ப்பட்ட படகிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்பது என் ஆசை

    • @babudhakshina8311
      @babudhakshina8311 3 หลายเดือนก่อน +4

      நிச்சயமாக....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @tamilselvi3034
      @tamilselvi3034 3 หลายเดือนก่อน +2

      1st for P.susheelamma

    • @ediedisone1626
      @ediedisone1626 3 หลายเดือนก่อน

      ​சரிதான் 1st சுசீலா அம்மா க்கு ​@@tamilselvi3034

    • @babudhakshina8311
      @babudhakshina8311 3 หลายเดือนก่อน

      @@tamilselvi3034 அதுவும் ஏற்புடையதே.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jaleelabegam455
      @jaleelabegam455 2 หลายเดือนก่อน +3

      yesss❤ பாரதரத்னா விருதை ஜானகீ அம்மாக்கு கொடுத்தால்
      அது அந்த விருதுக்கு பெருமை சேர்க்கும்
      ஜானகி அம்மா பூரணநலத்துடன் வாழ
      எல்லாம் வல்ல
      இறைவன் அருள் புரியட்டும்❤❤❤❤❤

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 หลายเดือนก่อน +11

    நன்றி சார்❤ உங்கள் சேனல் ஆரம்பத்தில் ஜானகி அம்மா பாடல்களை பார்த்து இருக்கிறேன்❤

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @thayaparanaruppillai4734
      @thayaparanaruppillai4734 3 หลายเดือนก่อน

      ​@@Newsmixtv
      Plse add recent situations and interview her

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 2 หลายเดือนก่อน

      நன்றி ..நியூஸ் மிக்ஸ் டிவி.......எனக்கு மிகவும் பிடித்த பாடகி S.ஜானகி ...அம்மா..❤❤👍👌👏🌹🌷🌷💐

    • @Newsmixtv
      @Newsmixtv  2 หลายเดือนก่อน

      @Sa-ig4hk தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @revathishankar946
    @revathishankar946 3 หลายเดือนก่อน +5

    Very beautiful singer Her songs oh oh mambazhathu vandu, policekaran Mahal songs, Then nilavu songs, and all Ilayaraja sir songs are fantastic Lovely cuckoo voice she has ! May god bless her with everything
    Thanks to News Mix Tv

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 3 หลายเดือนก่อน +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர்,சுசிலா அம்மாவின் பாடலுக்கு பிறகு இவருடைய பாடல்கள் தான் பிடிக்கும்.

    • @ediedisone1626
      @ediedisone1626 3 หลายเดือนก่อน

      சரியான கருத்து ❤

  • @Pkaleswari-f5i
    @Pkaleswari-f5i 24 วันที่ผ่านมา

    Wow nice sir nice information great legend janaki ma great singer my favourite singer

    • @Newsmixtv
      @Newsmixtv  24 วันที่ผ่านมา

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @karpagamr6974
    @karpagamr6974 2 หลายเดือนก่อน +2

    அம்மா என் உயிர் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @murugeshgp8459
    @murugeshgp8459 3 หลายเดือนก่อน +9

    அம்மா அவர்களின் ஐம்பதாவது ஆண்டு திரையுலக சாதனையை போற்றும் வகையில் ஈரோடு பாரத் வித்யா பவன் பள்ளியில் நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் அம்மா அவர்களும் பி சுசீலா அவர்களும் ராகவேந்திரர் அவர்களின் மகளும் பின்னணிப் பாடகமாக கல்பனா அவர்களும் கலந்துகொண்டு மூன்று மணி நேரம் தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடத்தினார்கள் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று மணி நேரம் பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது அம்மா அவர்கள் நீடூடி வாழ்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 หลายเดือนก่อน +2

    சிறந்த பாடகி சானகி அம்மா பூரணகுணமடைய இறைவனை பிரார்த்திப்போம்.

  • @tamilarasitamilarasi.g9254
    @tamilarasitamilarasi.g9254 2 หลายเดือนก่อน +2

    இசைக்குயில் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @jeyaramah1475
    @jeyaramah1475 3 หลายเดือนก่อน +12

    மிக அற்புதமாக, ஜானகி அம்மாவின் வாழ்க்கை பயணத்தை தொகுத்து அருமையாக வர்ணனை செய்த தங்களுக்கு இதயபூர்வமான நன்றிகள். இதை கேட்ட போது என் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஆரம்ப காலத்திலிருந்து பல இசையமைப்பாளர்களின் இசையமைத்த பாடல்களை பாடியிருந்தாலும், ஜானகி அம்மா, இளையராஜாவின் ஆஸ்தான பாடகி என்பதில் சந்தேகமில்லை. இந்த அற்புதமான குரலை, இயக்குனர் ஸ்ரீதர் தவறாது தனது படங்களில் பயன்படுத்தி இருந்தார். குறிப்பாக 'தேன் நிலவு' 'சுமைதாங்கி' 'போலிஸ்காரன் மகள்' 'வெண்ணிற ஆடை'....
    இந்த இசை தேவதைக்கு அவர் விரும்பிக் கேட்ட 'பாரத ரத்னா' விருதை கொடுத்து அம்மாவை கௌரவிக்கலாம். இறைவன் அவருக்கு இறுதி நாள் வரையில் நல்ல உடல் நலத்தையும் மகிழ்ச்சியையும் அருள வேண்டும். 🙏💐

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....

  • @munirajn8806
    @munirajn8806 3 หลายเดือนก่อน +9

    இந்த பதிவு தந்ததற்கு நன்றி 🙏 அம்மா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ஐ❤ அம்மா 🙏🌺🌺

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @josephinejen-sh2yb
    @josephinejen-sh2yb 2 หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்ப பிடித்த இசைக்குயில் ஜானகி அம்மா .நலம் பெற வேண்டுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @seethalakshmihariharan189
    @seethalakshmihariharan189 หลายเดือนก่อน +1

    Namaste to the great legend. Love you Janaki Amma. I am still waiting to see her once in mylife time. Prayers for her health.

  • @maheshwarisudarvelpandian1398
    @maheshwarisudarvelpandian1398 2 หลายเดือนก่อน +1

    ஜானகி அம்மாவின் குரல் அவர்களுடைய குழந்தை மனசு அனைவரும் விரும்பக் கூடிய அவரது பேச்சு மிகவும் அற்புதம் அம்மா. ஜானகி அம்மா என்றென்றும் நலமுடன் வாழ வேண்டும் ❤️

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 3 หลายเดือนก่อน +6

    அற்புதம் அருமை நிறைவான தகவல் தந்த உங்களுக்கு என் நன்றி ஐயா ❤️❤️🙏🏾

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....

  • @vinothkumararumugam8429
    @vinothkumararumugam8429 3 หลายเดือนก่อน +2

    அம்மாவின் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 หลายเดือนก่อน +5

    மிகவும் அன்புடன் பதிவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்👍🙏🙏🙏💐💐💐வாழ்க வளமுடன்🌹🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @thayaparanaruppillai4734
      @thayaparanaruppillai4734 3 หลายเดือนก่อน +1

      ​@@Newsmixtv
      Plse interview her

  • @sangeethasundarrajan4247
    @sangeethasundarrajan4247 3 หลายเดือนก่อน +20

    எனக்கு மிக மிக பிடித்த பாடகி அம்மா ஜானகி அவர்கள் ❤️❤️❤️❤️

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 หลายเดือนก่อน

    Excellent informations about mrs janaki.

    • @Newsmixtv
      @Newsmixtv  หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp 2 หลายเดือนก่อน +2

    அற்புதமான பாடகி ஜானகி அம்மா❤❤❤❤❤❤❤ தங்க குரல்

  • @kameshpriya4494
    @kameshpriya4494 3 หลายเดือนก่อน +7

    My fevarat singer Jaanaki amma 😍⚘⚘⚘⚘⚘🙏🙏👍

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 3 หลายเดือนก่อน +2

    மிகவும் நன்றி ஐயா 🙏
    எங்கள் மனதுக்கு இதமான மருந்து அம்மாவின் இனிமையான பாடல்களே
    நன்றி நன்றி நன்றி 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @kalvisundar7916
    @kalvisundar7916 2 หลายเดือนก่อน +1

    அம்மா.. வாழ்க வளத்துடன் ... பல்லாண்டு ....💐💐💐

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 21 วันที่ผ่านมา

    எனக்கு மிகவும் பிடித்த பாடகி

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 3 หลายเดือนก่อน +4

    ஒரு நிமிடம் கூட சலிக்கவில்லை. நன்றி 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....

  • @vijisuresh666
    @vijisuresh666 2 หลายเดือนก่อน

    My favourite singer janaki amma. Superb Amma.

  • @rajishriram8383
    @rajishriram8383 2 หลายเดือนก่อน +1

    Excellent

    • @Newsmixtv
      @Newsmixtv  2 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும் !....

  • @naliniammu276
    @naliniammu276 3 หลายเดือนก่อน +2

    she is my favourite singer,get well soon amma

  • @cookwithsr
    @cookwithsr 2 หลายเดือนก่อน +1

    Janaki amma udal nalam petru vazhga Valamudan 🙏🏻🙏🏻🙏🏻

  • @gomathypitchamai3322
    @gomathypitchamai3322 หลายเดือนก่อน

    I love janaki amma and her songs and her sweet voice.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @v.rajendran7297
    @v.rajendran7297 3 หลายเดือนก่อน +3

    எனக்கு மிகவும் பிடித்தமான பாடகி அம்மா ஜானகி அவர்கள் அவர்களின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 10:16 10:18

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @savithrim946
    @savithrim946 3 หลายเดือนก่อน +3

    " கொஞ்சும் குயிலோசை " 🙂👌🙏

  • @anandakumard2524
    @anandakumard2524 3 หลายเดือนก่อน +8

    Legendary Janaki Amma🎉❤🎉❤

  • @agastain299
    @agastain299 3 หลายเดือนก่อน +29

    S ஜானகி அம்மாவுக்கு பாரத ரத்னா தான் குடுக்க வேண்டும்

  • @janakiammastatus
    @janakiammastatus หลายเดือนก่อน +1

    உண்மையிலேயே Humming Queen ஜானகியம்மா தான் என்று நான் சொல்வேன்... ஸ்வர்ணா அவர்களை Humming Queen என்று சொல்வார்கள் அதை குறை சொல்லவில்லை. ஜானகியம்மாவும் ஹம்மிங் குயின் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
    Expression Queen Of India
    Dynamic Queen Of India
    Modulation Queen Of India
    Melody Queen Of India
    Folk Queen Of India
    Village Queen Of India
    and Humming Queen Of India.
    The one and only JaanuMaa 😍😘

  • @roselinjohnson5058
    @roselinjohnson5058 3 หลายเดือนก่อน +5

    My favourite singer.

  • @minklynn1925
    @minklynn1925 2 หลายเดือนก่อน

    ஜானகி அம்மாவின் திருமண பந்தத்தை இறுதியாக கூ‌றியது மிகுந்த ஸ்வாரசியமான ஒன்று.

  • @velmaster2010
    @velmaster2010 3 หลายเดือนก่อน +8

    She is my favourite singer. She is very talented and versatile singer. Get well soon Amma.

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 หลายเดือนก่อน

    அம்மா.. எல்லோருக்கும் இறைவன் தந்த கொடை 🎉🎉🎉 சார்... இத்தனை திறமை.. என்ன்ன்ன் குரல் வளம்... ஆண்டவன் நிறை ஆயுள்...நிறை ஆசிர்... தர வேண்டுகிறேன்... அம்மா...அம்மா... வாழ்க வளமுடன் 🎉🎊🎆🙌

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 3 หลายเดือนก่อน +5

    Long live Janaki amma.

  • @SakinatulAisya-ld9vi
    @SakinatulAisya-ld9vi หลายเดือนก่อน

    Get well soon Madan S.Janaki ma. ❤from Malaysia 🇲🇾

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 3 หลายเดือนก่อน +2

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @lrkulaa
    @lrkulaa 3 หลายเดือนก่อน +11

    My most most favourite .. along with SPB Sir.. like if u love their combo...

  • @trafficsignalawareness3912
    @trafficsignalawareness3912 2 หลายเดือนก่อน +1

    அம்மா அவர்கள் கடைசியாக தன்னுடைய 81 - வது வயதில் பண்ணாடி என்ற திரைப்படத்தில் நீ பேசும் பேச்சில என்ற பாட லை பாடியுள்ளார்கள்.
    ஆனால் படம் இன்னும் வெளிவரவில்லை. இப்பாடல் YOU TUBE ல் வெளியிடப்பட்டுள்ளது. இது தான் அம்மாவின் கடைசி பாடல்.

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 3 หลายเดือนก่อน

    நன்றி சகோதரரே நல்ல பதிவு

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 3 หลายเดือนก่อน +1

    Waited long thanks

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....

  • @venkatramana8475
    @venkatramana8475 2 หลายเดือนก่อน

    பூஜாபலம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அவர் பாடிய ' பகலே வென்னலா ஜெகமே ஊயலா ' என்ற பாடலை மிக மிக இனிமையாக, அற்புதமாக பாடி ஹிமாலய புகழ் பெற்ற வர் ஜானகி அவர்கள்.

  • @N.Ramadurai
    @N.Ramadurai 3 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு. ரொம்ப ரொம்ப நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @ASHOKKUMAR-di8hr
    @ASHOKKUMAR-di8hr 3 หลายเดือนก่อน +4

    Janaki amma vin valgai payanam sonna piraku than mulumai pedrathu❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @ASHOKKUMAR-di8hr
      @ASHOKKUMAR-di8hr 3 หลายเดือนก่อน

      @@Newsmixtv ungaluku than nandri solla vendum anna tqqq so much

  • @gsradhasubramanian4718
    @gsradhasubramanian4718 2 หลายเดือนก่อน

    Suseela amma and Janaki amma matrum singers ellorume kadavul Saraswathi kalai nyanam petravargal God blesses amma 🎉

  • @Barath2012
    @Barath2012 3 หลายเดือนก่อน +3

    Best singer.

  • @sivashidan9168
    @sivashidan9168 2 หลายเดือนก่อน

    அம்மா அவர்கள் பூரண நலத்துடன் வாழ வாழ்த்துக்கள்

  • @venkadasubbu4435
    @venkadasubbu4435 3 หลายเดือนก่อน +4

    I love Janaki Amma

  • @voicetamil5753
    @voicetamil5753 3 หลายเดือนก่อน +3

    My favourite ❤singer ❤️❤️❤️🎉🎉

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 2 หลายเดือนก่อน

    ஜானகி அம்மா விரைவில நலம்பெற இறைவனைவேண்டி வணங்குகிறேன்

  • @STRIKE77753
    @STRIKE77753 2 หลายเดือนก่อน

    My favorite singer❤❤❤❤❤❤❤❤

  • @babudhakshina8311
    @babudhakshina8311 3 หลายเดือนก่อน +3

    அந்த குயிலின்குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்......❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkateshanvenkat1942
    @venkateshanvenkat1942 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் அம்மா

  • @s.janakikalees5268
    @s.janakikalees5268 9 วันที่ผ่านมา

    அம்மா ❤👶🙏💓😘😘

  • @dineshkumarkappusami
    @dineshkumarkappusami 3 หลายเดือนก่อน +6

    "KAVI KUIL" AMMA🎉🎉🎉

  • @MGOVINDASWAMY-r6s
    @MGOVINDASWAMY-r6s 2 หลายเดือนก่อน

    பல்லாண்டு வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன்

  • @shyamalaprithviraj6666
    @shyamalaprithviraj6666 2 หลายเดือนก่อน

    Yes inda Amma voice miracle

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 หลายเดือนก่อน

    Arumaiyana narration. Wonderful words formation. News Mix Tv has no parellal to any other channel

    • @Newsmixtv
      @Newsmixtv  2 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....

  • @jayasrireghu126
    @jayasrireghu126 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @meenathiruvengadam9059
    @meenathiruvengadam9059 3 หลายเดือนก่อน +1

    Nightingale of India❤❤❤❤

  • @josephineselvarani3958
    @josephineselvarani3958 3 หลายเดือนก่อน +1

    I loved and loving mesmerizing her voice

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud 3 หลายเดือนก่อน +1

    ஜானகியம்மா கடைசியாக பாடிய பாடல் 2018 பண்ணாடை என்ற திரைபடத்தில் மிகவும் நல்ல பதிவு முன்னனி நடிகர்களுடன் ராஐ்குமார் ரஜனி கமல் போன்றவர்களுடன் டூயட் பாடியவர் கூட

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @venivelu4547
    @venivelu4547 3 หลายเดือนก่อน +3

    Smt. S. Janaki amma🙏🙏👌👌

  • @sambavichannel9715
    @sambavichannel9715 3 หลายเดือนก่อน +3

    1 st comment😂😂😂 nalla singer enaku pidithavar. Kuzhandhaihalku paduvadhil therndhavar

  • @MKTv-pd8nh
    @MKTv-pd8nh 3 หลายเดือนก่อน +2

    ஜானகி அம்மா❤

  • @veerapandian3044
    @veerapandian3044 3 หลายเดือนก่อน +5

    Ilke janaki amma 🎉❤

  • @sureshtsv5091
    @sureshtsv5091 2 หลายเดือนก่อน

    Great talent experience singer s janagi

  • @veerakumar4884
    @veerakumar4884 3 หลายเดือนก่อน

    இசைக்குயில் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @arunasharma795
    @arunasharma795 2 หลายเดือนก่อน +1

    Marathi mother tongue Telugu native place, sang in all languages. Very nice personality.

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl 3 หลายเดือนก่อน +2

    Natham en jeevane , va va ❤️

  • @velayuthamdhanabalabhoopat6747
    @velayuthamdhanabalabhoopat6747 3 หลายเดือนก่อน +2

    Before all it is great M.G.R who found a super singer in s.janaki and in recognition and appreciation of her regularly gave at least one song for her in his films.
    Since it will be a long one, I don't give the list here.

    • @teekaramv9171
      @teekaramv9171 3 หลายเดือนก่อน

      @Velayuthadhanabalabhoopat6747 one small incident when she was rejected by a music director for her pronunciation of Tamil, she went crying out side. seeing this Isai sithar c. s. Jayaraman consoled her and gave chance to sing with him in movie Deivapiravi Anbale thediya en arrivu selvam thangam(janaki only humming)

  • @murugeshgp8459
    @murugeshgp8459 3 หลายเดือนก่อน

    அம்மா அவர்களின் 50 ஆவது ஆண்டு திரை உலக வாழ்க்கை நிகழ்ச்சி ஈரோடு பிவிபி என்னும் பாரத் வித்யா பவன் பிரபலமான பள்ளியில் அம்மாவுக்காக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் தொடர்ந்து அம்மா அவர்களும் பி சுசீலா அவர்களும் ராகவேந்திரர் அவர்களின் மகள் கல்பனா அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்று மணி நேரம் பார்த்து மகிழ்ந்தேன் இது எனக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்

  • @vasunath4028
    @vasunath4028 3 หลายเดือนก่อน +2

    One of legend in singing. Very happy to live and thank God living in the period of legend who is living with us. Can't forget in konjum salangai film who sang for savitri

  • @Nabizeth
    @Nabizeth 3 หลายเดือนก่อน

    Intha magic voice kuil innum pala aandugal vazhavendum..

  • @rajalakshmim9155
    @rajalakshmim9155 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏❤

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 3 หลายเดือนก่อน

    Arumaiyana.pathivu.❤unnidayhil.yennai.koduthen..janaki.amma.un.isaiku.mayangathavar.yevar.ullar??????neengall.nalamudan
    .vaazhga.amma..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  3 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...