ஆஹா...எத்துணை நேர்மையான சிந்தனை. இவரைப் போன்ற அறிவாற்றல் கொண்டவர்கள் பலருக்கும் சொல்லித் தரும் வண்ணம் பேசுவதென்பது கேட்பது அரிதினும் அரிது. இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கேட்கும் பாக்கியம் இன்று எனக்குக் கிடைத்ததில் ஸ்ருதி டிவி க்கு மனமார்ந்த நன்றிகள்.
அண்ணா உங்கள் பேச்சு அருமை அருமை உங்கள் காலத்தில் நான் வாழ்வதும் உங்கள் பேச்சை கேட்டு பிறருக்கு சொல்வதுமே புண்ணியமாய் நினைக்கிறேன் என் மகளுக்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என் மகளின் ரோல் மாடல் சாரு அவர்களே கிருஷ்ணசாமி ஆசிரியரும் அந்த பார்வதி அம்மாவும் புண்ணியம் செய்தவர்கள் வானில் இருந்து உங்களை வாழ்த்துவார்கள் அவ்வை கொடுத்த நெல்லிக்கனி எனக்கு கிடைத்தால் உங்களிடம் கொடுப்பேன்நீங்கள் நீண்ட நாள் இருப்பதற்கு அடுத்த பிறவி என்று உண்டென்றால் உந்தன் தாயாய் நானிருக்க ....என்றும் அன்புடன்... ஆர்த்தி கோத்தகிரி.
அருமையான அதே சமயம் அர்த்தம் உள்ள பேச்சு. தமிழ் நாட்டு மாணவர்கள் அனைவரும் இந்த பேச்சைக் கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சாரு நிவேதிதா இப்போது பேசுவதில் முன்னேற்றம் அடைந்து விட்டார். அவருக்கு என் வாழ்த்துக்கள். பத்து கோடி தமிழ் மக்களுக்கு என் அன்பு விண்ணப்பம் இவருடைய நூல்களை வாங்கி படியுங்கள். நமது அறிவு கண்களை இவர் புத்தகங்கள் இன்னும் அதிகமாக திறக்க வைக்கும். இது நமது அடையாளமான தமிழ் மொழிக்கு நாம் செய்யும் கடைமை. படிப்போம். முன்னேறுவோம்.
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: நலழ
எனது துணியை சலவைக்கு போடடன்,எனது பேண்டில் ரு.4000.இருந்ததை கவனிக்காமலே போட்டுவிட்டேன்.அந்தப்பணத்தை எனது பேண்டில் இருப்பதை கண்டவுடன் உடனே வந்து கொடுத்தார்.இத்தனைக்கும் அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயல்இழந்து டாயலசிஸ் பண்ணிக்கொண்டு அதற்கான பணத்தேவையில் இருந்தார்.அவரது நேர்மையை பார்த்து மலைத்துபோனேன்.அவருக்கு செகண்ட் டி.வி.எஸ்50 வாங்குவதற்கு பொருளதவி செய்தேன்.அவர் பெயர் இருளப்பன் சிறுநீரக நோய்முற்றி இறந்துவிட்டார். எளிய மக்கள் நேர்மையாக இருக்கிறார்கள்.அதிகாரமிக்கவர்களும,படித்தவர்கள்,செல்வந்தர்கள்,நேர்மையின்மையாக செயல்படுவது வெடகக்கேடானது.
தாங்கள் கூறுவதுமுற்றிலும் உண்மை. இந்த எழுத்தாளர்கள், அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பவர்கள். இவர்கள் எழுத்தை சுமந்து கொண்டு மனநோயாளிகள் போல் அலைபவர்கள் அனேகர்.
Very well said, this man is a wonder,a great knowledgeable person,it's a surprise,the indians and especially the Tamils, feel numb,when it comes to put the litter in the carbage,bins how can littering become a culture it's a shame!
In my native place (thoothkudi dist tiruchendur taluk therikudiyiruppu) (samiyadi) Still drinking man blood when puja sudalaimadan temple years two time Thai and Audi month
மொழி என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் இந்த மானுடம் என்றோ இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்...இன்று இந்த உலகில் நடக்கும் அத்தனை அக்கிரம காரியங்களுக்கும் அடிப்படை இந்த மொழி!!! இதில் தமிழ் உயர்ந்தது என்று சொன்னால் நீங்கள்தான் அந்த அனைத்து அக்கிரமங்கள் முன்னோடி என்றுதானே அர்த்தம்...இதுவரை இந்த மானுடம் எதையெல்லாம் வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறதோ...அதுதானே அவர்களின் ஒட்டுமொத்த வீழ்ச்சி. மனித குலத்தின் எல்லா கண்டுபிடுப்பிடுப்புகளும்...பெரும் அழிவைத்தானே கொடுத்திருக்கிறது. மற்ற விலங்கினங்கள் போல் பறவையைப்போல்...நாமும் மொழியற்று வாழ்ந்திருந்தால் இந்த குறுகிய வாழ்வில் மனிதன் பெரும் அறிவை, பேற்றை சம்பாதித்திருக்க கூடும்.
Dear Shruti Tv, why did you cut the music and dance videos in btw. Without those the speech seems incomplete. However, That doesn't mean I appreciate your great work. :)
நண்பா. காப்புரிமை பிரச்சனை வரும். முழு வீடியோவையும் நீக்க வேண்டிய சூழ்நிலையும், ஏன் சேனல் முடக்கப்பட வாய்ப்பும் உள்ளது. ஆகவே அடுத்தவர் ஆடியோ நமக்கு வேண்டாம்..
I strongly appose your opinion Indian Schools,colleges-la knowledge kooda kidaikathu illa only etharkum use aagatha marks mattum than kidaikithu apram Oru degree or diplamo certificate so Indian School,colleges-la knowledge-lam kilo Enna vilai-nu ketpanga so don't make any comedy.
Nice speech. But current situation is not good in Europe. In Europe there are lot of robbery and murder are happening. specially if you lost your money or valuable thinks it will not get back.
இவரு எப்ப பார்த்தாலூம் நம்ம நாட்னட 'சினிமானவ :,ஆளுங்கள இங்கு இருக்கும் எல்லாத்தையும் குனற சொல்றததூதான் வேலை உன்ன வச்சு இந்த நாட்டுக்கு எதாவது நல்லது நடந்திரூக்கா சொல்லூ சும்மா குனற மட்டும் சொல்லூ
ஆஹா...எத்துணை நேர்மையான சிந்தனை. இவரைப் போன்ற அறிவாற்றல் கொண்டவர்கள் பலருக்கும் சொல்லித் தரும் வண்ணம் பேசுவதென்பது கேட்பது அரிதினும் அரிது. இது போன்ற ஒரு சந்தர்ப்பம் கேட்கும் பாக்கியம் இன்று எனக்குக் கிடைத்ததில் ஸ்ருதி டிவி க்கு மனமார்ந்த நன்றிகள்.
ஜெயமோகன் அவர்கள் எழுதிய முகங்களின் தேசம் படிச்சிட்டு,, இது போல இன்னொரு புத்தகம் கிடைக்குமானு யோசிச்சப்ப இந்த உரை கண்ணில பட்டது 🙏 மகிழ்ச்சி ஐயா
❤❤❤❤❤❤❤good 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு
நானும் ரொம்ப நாள் கழித்து தான் சில விஷயங்களை புரிந்து கொண்டேன்
அண்ணா உங்கள் பேச்சு அருமை அருமை உங்கள் காலத்தில் நான் வாழ்வதும் உங்கள் பேச்சை கேட்டு பிறருக்கு சொல்வதுமே புண்ணியமாய் நினைக்கிறேன் என் மகளுக்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என் மகளின் ரோல் மாடல் சாரு அவர்களே கிருஷ்ணசாமி ஆசிரியரும் அந்த பார்வதி அம்மாவும் புண்ணியம் செய்தவர்கள் வானில் இருந்து உங்களை வாழ்த்துவார்கள் அவ்வை கொடுத்த நெல்லிக்கனி எனக்கு கிடைத்தால் உங்களிடம் கொடுப்பேன்நீங்கள் நீண்ட நாள் இருப்பதற்கு அடுத்த பிறவி என்று உண்டென்றால் உந்தன் தாயாய் நானிருக்க ....என்றும் அன்புடன்... ஆர்த்தி கோத்தகிரி.
அருமையான அதே சமயம் அர்த்தம் உள்ள பேச்சு. தமிழ் நாட்டு மாணவர்கள் அனைவரும் இந்த பேச்சைக் கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சாரு நிவேதிதா இப்போது பேசுவதில் முன்னேற்றம் அடைந்து விட்டார். அவருக்கு என் வாழ்த்துக்கள். பத்து கோடி தமிழ் மக்களுக்கு என் அன்பு விண்ணப்பம் இவருடைய நூல்களை வாங்கி படியுங்கள். நமது அறிவு கண்களை இவர் புத்தகங்கள் இன்னும் அதிகமாக திறக்க வைக்கும். இது நமது அடையாளமான தமிழ் மொழிக்கு நாம் செய்யும் கடைமை.
படிப்போம். முன்னேறுவோம்.
உண்மை
நம் நாட்டில் உள்ள நிலையைப் பற்றி நீங்கள் சொன்னது உண்மை.
நல்ல அனுபவம் கிடைத்தது.அருமை அருமை .
ஐயா, அருமையான பேச்சு .மிகவும் பயனுள்ள தகவல்.உலகியல் விஷயங்களை மிக தெளிவாக சொன்னீர்கள்...மிகுந்த நன்றி.
Charu nivedita is exceptional from other writers continuously... excellent...
சுவையான உரையாடல்!
சுவாரஸ்யம் குறையாத
சொல்லாடல்!
இதுதான் பயணஅனுபவம் அதன் மூலம் கிடைக்கும் உலக அனுபவம்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்
நன்றி சாரு ❤
I am a Dr, writer, (25 books ,2 short story collection) traveled more than 20 countries and 20 States in India ,what charu told is correct
Innaiku vaalkaila naa use full a irundha time na adhu indha vedio partha neram dhan..thankz sir
சாரு நிவேதிதா ♥️
Excellent speech…👍
வாழ்வின் ஆதாரத்தை நோக்கி நகர்த்தும் உரை வாழ்த்துக்கள் சாரு
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: நலழ
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.
நன்றி.
நல்ல உரை அய்யா நனறி.
❤❤❤❤❤❤❤❤🎖️❤❤❤❤❤❤❤❤❤
எனது துணியை சலவைக்கு போடடன்,எனது பேண்டில் ரு.4000.இருந்ததை கவனிக்காமலே போட்டுவிட்டேன்.அந்தப்பணத்தை எனது பேண்டில் இருப்பதை கண்டவுடன் உடனே வந்து கொடுத்தார்.இத்தனைக்கும் அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயல்இழந்து டாயலசிஸ் பண்ணிக்கொண்டு அதற்கான பணத்தேவையில் இருந்தார்.அவரது நேர்மையை பார்த்து மலைத்துபோனேன்.அவருக்கு செகண்ட் டி.வி.எஸ்50 வாங்குவதற்கு பொருளதவி செய்தேன்.அவர் பெயர் இருளப்பன் சிறுநீரக நோய்முற்றி இறந்துவிட்டார்.
எளிய மக்கள் நேர்மையாக இருக்கிறார்கள்.அதிகாரமிக்கவர்களும,படித்தவர்கள்,செல்வந்தர்கள்,நேர்மையின்மையாக செயல்படுவது வெடகக்கேடானது.
தாங்கள் கூறுவதுமுற்றிலும் உண்மை.
இந்த எழுத்தாளர்கள், அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பவர்கள். இவர்கள் எழுத்தை சுமந்து கொண்டு மனநோயாளிகள் போல் அலைபவர்கள் அனேகர்.
தலைவரே...!!!
சிறப்பு...!!!
Cute sir neenga👌
Thank you Shruti TV.
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
Voice and the way he talking is very friendly..GREAT🙏
௮ருமையான கருத்துக்கள் வாழ்க்கை யில் கடைபிடிக்க வேண்டியது ௮வசியம்
HE IS A WRITER'S SUPERSTAR
இந்த நல்ல மனிதரையும் அவரது சக்திக்கு வாழ்த்துக்கள் வணக்கம்
Heart melts with tears
Nice speech
Thanks Charu.
Love you charu
சிறப்பு
நாகூரின் நல் மாணிக்கமே அருமை அருமை
Really super speech sir
I'm disturbed 👌🏻👌🏻👌🏻
Superb 👏👏👏
My Master ❤️
அருமையான பதிவு
Super speech
Chru's speech is like reading his book. Awesome
Very great speech
Thanks Dear Anna.
Very touch my heart
Very well said, this man is a wonder,a great knowledgeable person,it's a surprise,the indians and especially the Tamils, feel numb,when it comes to put the litter in the carbage,bins how can littering become a culture it's a shame!
Good
கேட்கலாம்; கற்கலாம்; அறியலாம்; தெரியலாம்; வியக்கலாம்; சிந்திக்கலாம்; சுவைக்கலாம்.
உங்கள் பேச்சை கேட்டு இதயம் லேசானது சார் . ஒரு புக் படிச்சிட்டு வச்சது மாறி இருக்கு சார்
அருமையான பேச்சு.
Thanks for this video. Very inspiring
த்தா ❤️❤️
Salute bro
அருமையான உரை
Super thala...
Thanks charu hands up ❤️❤️❤️🙋♂️🙋♂️🙏🙏
Super sir
நம் வீடும் நாடும் நமக்கு சொர்க்கமே
Excellent speech. Its a lesson for us .
By hearing his speech, i felt as if I were in those countries. Very nice.
Super speech Mr.Charu.
Super sir..
பயணம்....
💐
🙏
In my native place (thoothkudi dist tiruchendur taluk therikudiyiruppu) (samiyadi)
Still drinking man blood when puja sudalaimadan temple years two time Thai and Audi month
மொழி என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்தால் இந்த மானுடம் என்றோ இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்...இன்று இந்த உலகில் நடக்கும் அத்தனை அக்கிரம காரியங்களுக்கும் அடிப்படை இந்த மொழி!!!
இதில் தமிழ் உயர்ந்தது என்று சொன்னால் நீங்கள்தான் அந்த அனைத்து அக்கிரமங்கள் முன்னோடி என்றுதானே அர்த்தம்...இதுவரை இந்த மானுடம் எதையெல்லாம் வளர்ச்சி வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறதோ...அதுதானே அவர்களின் ஒட்டுமொத்த வீழ்ச்சி. மனித குலத்தின் எல்லா கண்டுபிடுப்பிடுப்புகளும்...பெரும் அழிவைத்தானே கொடுத்திருக்கிறது.
மற்ற விலங்கினங்கள் போல் பறவையைப்போல்...நாமும் மொழியற்று வாழ்ந்திருந்தால் இந்த குறுகிய வாழ்வில் மனிதன் பெரும் அறிவை, பேற்றை சம்பாதித்திருக்க கூடும்.
Dear Shruti Tv, why did you cut the music and dance videos in btw. Without those the speech seems incomplete. However, That doesn't mean I appreciate your great work. :)
நண்பா. காப்புரிமை பிரச்சனை வரும். முழு வீடியோவையும் நீக்க வேண்டிய சூழ்நிலையும், ஏன் சேனல் முடக்கப்பட வாய்ப்பும் உள்ளது. ஆகவே அடுத்தவர் ஆடியோ நமக்கு வேண்டாம்..
@@ShrutiTv1 புரிகிறது. தொடர்க உங்கள் நற்பணி நண்பா. உங்கள் மின்னஞ்சல் பகிர முடியுமா, சில தனிப்பட்ட கேள்விகள் உள்ளன. நன்றி.
feel free to contact any time.
our mail id contact@shruti.tv
Idhu yena function bro???
th-cam.com/video/pcR5m2bMwzU/w-d-xo.html
வேலைக்கே போகாம அக்கவுன்ட் நம்பர் குடுத்து பணம் பெற்று வாழ்வதே அந்த ஒரு விஷயம்!
குழந்தைகளுக்கு அறம் சொல்லிக் கொடுங்கள்
சாரு மூலம் நிறைய கற்கிறேன்
ஆசான்
Mariappan Thangavel
High jump
I strongly appose your opinion Indian Schools,colleges-la knowledge kooda kidaikathu illa only etharkum use aagatha marks mattum than kidaikithu apram Oru degree or diplamo certificate so Indian School,colleges-la knowledge-lam kilo Enna vilai-nu ketpanga so don't make any comedy.
Nice speech. But current situation is not good in Europe. In Europe there are lot of robbery and murder are happening. specially if you lost your money or valuable thinks it will not get back.
தெலுங்கர் இவர் அதனால் இவர் இப்படித்தான் பேசுவார்.இவரோட புத்தகம் தான் உசத்தி ன்னு மட்டும் பேசுவார்🤣
சாருவின் கருத்துக்கள் இளைஞர்கள் ஒவ்வொருவரும் கவனிக்கவேண்டியதாகும்.
You liyear.. Mama....
இவரு எப்ப பார்த்தாலூம் நம்ம நாட்னட 'சினிமானவ :,ஆளுங்கள இங்கு இருக்கும் எல்லாத்தையும் குனற சொல்றததூதான் வேலை உன்ன வச்சு இந்த நாட்டுக்கு எதாவது நல்லது நடந்திரூக்கா சொல்லூ சும்மா குனற மட்டும் சொல்லூ
Poda kotha pundeeeeeee.... Kelattu kabothi
அப்புறம் ஏன் சார் இந்தியாவில் இருக்கிறீங்க??
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
Excellent speech
🙏
Excellent speech