சாரு நிவேதிதா | விஷ்ணுபுரம் விருது - 2022 | Charu Nivedita

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 23

  • @jeyasubramanianv7244
    @jeyasubramanianv7244 ปีที่แล้ว +20

    சாருவிற்கு விருது, அவரின் பிறந்தநாள், அர்ஜென்டினாவின் அட்டகாசமான வெற்றி.. மறக்கமுடியாத கொண்டாட்டமான நாளாக அமைந்துவிட்டது இந்நாள்!!

  • @shantharamvasudevan2864
    @shantharamvasudevan2864 9 หลายเดือนก่อน

    நன்றி...

  • @balamuruganlaxmanan9071
    @balamuruganlaxmanan9071 ปีที่แล้ว +1

    🙏💐நல்வாழ்த்துகள்❤

  • @maragatham7665
    @maragatham7665 ปีที่แล้ว +2

    நேரில் வர இயலாத நிலையில்.. வந்ததது போன்ற நிறைவை தந்தது... நன்றி..

  • @vigneshkumar2916
    @vigneshkumar2916 ปีที่แล้ว

    நான்தான் அவுரங்கசீப் படித்துக் கொண்டிருக்கிறேன். இனிமேல் தான் இவரை படிக்க வேண்டும். , இவர் புதுமைப்பித்தனர் பற்றி பேசிய வீடியோ - யாராவது இருந்தால் பகிரவும்🙏🙏🙏

    • @essmeans3548
      @essmeans3548 ปีที่แล้ว

      அவருக்கே எழுதிக் கேட்கவும். ஆனால் ஒரு எச்சரிக்கை: உங்களை மாதிரி ஆளுங்களை வளைச்சுப் போட்டு, ப்ளாக்கில் எழுதி விடாப்பிடியாகப் பிடிச்சுக்கிட்டு … நன்கொடை கேட்பார் சா.நி! கவனம்…

  • @panuvalmanam
    @panuvalmanam ปีที่แล้ว

    Love you Charu

  • @munirajamurugan5509
    @munirajamurugan5509 ปีที่แล้ว +3

    Arathu documentary enga paaka mudiyum?
    Shruti tv upload panringala

    • @shrutiTVLit
      @shrutiTVLit  ปีที่แล้ว

      இல்லை விரைவில் மற்றொரு சேனலில் வரலாம்

    • @jayaprakashe3826
      @jayaprakashe3826 ปีที่แล้ว

      இரயில் பயணம் பிடிக்காது .."சொல்பவர் சாரு....பெரும்பாலான ஊர்களுக்கு விமான சேவை இல்லை.

  • @thomasdanielraj
    @thomasdanielraj ปีที่แล้ว

    ♥️

  • @jeevithabaskar3173
    @jeevithabaskar3173 ปีที่แล้ว

    All the best Sir !!!!

  • @thomasdanielraj
    @thomasdanielraj ปีที่แล้ว +1

    இறைவாழ்த்து என்ன பாடல்

    • @chandramoulir4568
      @chandramoulir4568 11 หลายเดือนก่อน +1

      சகலகலாவல்லி மாலை - குமர குருபரர்

  • @mahalingamn3560
    @mahalingamn3560 ปีที่แล้ว +1

    சினிமாக்காரர்களை ஒதுக்கியது பற்றி மகிழ்ச்சி.
    ஜாக்கிரதை. சினிமாத் துறையில் புகுந்து, லாபம் காணத் துவங்கி உள்ள ஜெயமோகன் கோபித்துக் கொண்டு விடப் போகிறார்.
    இணைப்புரை வழங்கும் அன்பருக்கு ஒரு யோசனை.
    வாயில் கூழாங்கற்கள் போட்டுப் பேசிப் பழகுங்கள். தமிழ்
    நன்றாகப் பேச வரும்

    • @dharsanelango9253
      @dharsanelango9253 ปีที่แล้ว

      விழாவை நடத்துவதே ஜெயமோகன் தான் 🙂

  • @appannaammanna6935
    @appannaammanna6935 ปีที่แล้ว

    Who are these people. Are they Tamil. ??

  • @kamalesanperumal
    @kamalesanperumal ปีที่แล้ว

    Hoo..Football ...

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 11 หลายเดือนก่อน

    சாரு தி"கிரேட்