Kalaignar's Nenjukku Neethi | Suba. Veerapandian | Kulukkai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 60

  • @annamalai8254
    @annamalai8254 5 ปีที่แล้ว +25

    அடடே அண்னே திரு.சுப.வீ நெஞ்சுக்கு ( நீதி) நிம்மதி உங்கள் உரையில் உறைந்தேன் ஒன்னேகால் மணி நேரம்.
    என் வாழ்வில் பயனுள்ள நேரம்.நன்றி அண்ணே.

  • @rengarajguruharsan4910
    @rengarajguruharsan4910 5 ปีที่แล้ว +7

    சுபவீ ஐயா மிக அருமை

  • @mohamedariff6714
    @mohamedariff6714 6 ปีที่แล้ว +14

    ஐயா சுப.வீ அவர்கள் உரை மிகமிக அருமை! உங்கள் பணி தொடரட்டும்!

  • @purushothamang6925
    @purushothamang6925 4 วันที่ผ่านมา

    அருமை சார் 🙏

  • @L.Vendhan
    @L.Vendhan 6 ปีที่แล้ว +16

    மிக சிறப்பு

  • @ranjanisharvesh6446
    @ranjanisharvesh6446 4 ปีที่แล้ว +3

    Vazga valrga thangal tamezar tondu

  • @செ.மா.விஷ்ணு
    @செ.மா.விஷ்ணு 5 ปีที่แล้ว +7

    wow really great..................

  • @salaisathyasanthakumar6031
    @salaisathyasanthakumar6031 6 ปีที่แล้ว +7

    Thanks Sir. Excellent speech .

  • @megalan8765
    @megalan8765 3 ปีที่แล้ว +1

    ஐயா நன்றி

  • @ganapathyjeeva7138
    @ganapathyjeeva7138 4 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம்.

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 ปีที่แล้ว +5

    Very informative speech I thank Kulukkai tv for uploading this speech in TH-cam

  • @gowthot
    @gowthot 6 ปีที่แล้ว +11

    sir u r grate

  • @sumakrishnan4998
    @sumakrishnan4998 6 ปีที่แล้ว +5

    Amazed with Mr Suba vee's speech about Kalaingar.He is so gifted to be with Kalaingar.

  • @deenadayalan3800
    @deenadayalan3800 5 ปีที่แล้ว +4

    Super sir .excellent speach

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 6 ปีที่แล้ว +6

    GOOD AND TOP CLASS SPEECH SIR!

  • @ramnextgen
    @ramnextgen 6 ปีที่แล้ว +17

    Periyar lived for: 94 years, 3 months, 7 days
    Kalaignar lived for: 94 years, 2 months, 4 days

  • @kokilachettiveran776
    @kokilachettiveran776 3 ปีที่แล้ว

    U r unparalleled creature on this planet

  • @k.anbalagananbu238
    @k.anbalagananbu238 6 ปีที่แล้ว +10

    அருமை

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 6 ปีที่แล้ว +3

    Good

  • @abubacker8992
    @abubacker8992 2 ปีที่แล้ว +1

    இந்தமாதிரி ஒரு பதிவு இருப்பது இன்றுதான் தெரியும் ஐயா

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 3 ปีที่แล้ว +2

    வறலாற்றுபுத்தகங்களைபடீத்துஎங்களுக்காகவீழக்கீசொல்லுகின்றபணிகளுக்காகமிக்கநன்றீஐயா

  • @Rasipalanastro
    @Rasipalanastro 17 วันที่ผ่านมา

    👃👃👍👃👃

  • @samuelmani3817
    @samuelmani3817 3 ปีที่แล้ว +3

    Thanks for explaining well for this generation about the history.
    It is important for all to know the history.
    Please keep doing it .

  • @vigneshwaranm9558
    @vigneshwaranm9558 4 ปีที่แล้ว +3

    Need your all posts as podcasts also...

  • @justevang
    @justevang 6 ปีที่แล้ว +7

    Need to improve editing. Five minutes to hear bits n pieces? It shouldn't exceed more than a minute or one minute and a half but definitely not 5 minutes.

  • @Kumaresanpr
    @Kumaresanpr 6 ปีที่แล้ว +5

    Upload part 2

  • @susjameen4573
    @susjameen4573 6 ปีที่แล้ว +4

    Next part when will come?

  • @navalana9706
    @navalana9706 4 ปีที่แล้ว +3

    @Bharathiyar Bharatham
    1000 ஆண்டு கால சோழர்கள் மற்றும் 200 ஆண்டுகால ஆட்சியில் கர்நாடக என்ற ஒரு
    மாநிலம் கிடையாது ..1892 & 1924 இரண்டு முறை ஆங்கிலேயர் காலத்தில் இரண்டு
    ஒப்பந்தம் போடபட்டது குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் 1924 ஆண்டு அன்றைய மெட்ராஸ்
    மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்திற்க்கும் 50 ஆண்டு கால ஒப்பந்தம் போட
    பட்டது அந்த ஒப்பந்தம் படி 1974 ஆம் ஆண்டு புதிப்பிக்கபட வேண்டும்..1924 ஆண்டு
    காவிரி ஒப்பந்தம் போட்ட போது மெட்ராஸ் மாகாணத்துக்கும் மைசூர்
    சாமஸ்தானத்துக்கம் போட பட்டது அன்று மைசூர் சமஸ்தானம் மெட்ராஸ் க்கு தண்ணீர்
    தர முடியாது என்று சொல்ல முடியாது காரணம் காவிரி நதி உற்பத்தி ஆன இடம் குடகு
    பகுதி அன்றைய மெட்ராஸ் மகாணத்தில் இருந்தது.
    திமுக ஆட்சியில் தான்
    காவிரிபிரச்சினை வந்தது என்று சொல்லும் உங்களுக்கு ஒரு கேள்வி ? 1.காவிரி
    உற்பத்தி ஆன குடகு பகுதியும் 2.முல்லை பெரியார் அணை உள்ள பகுதியிம்? 1956 ஆம்
    ஆண்டு வரை மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள பகுதிகள்..1956 ஆண்டு மொழி வாரி
    மாநிலங்கள் பிறிக்கப்பட்ட போது குடகு மற்றும் முல்லை பெரியாறு அணை ஆகியவற்றை
    மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள அந்த பகுதியை கேரளா மற்றும் மைசூர் மாநிலத்துக்கு
    கொடுக்கப்பட்ட போது அன்றைய 1956 மெட்ராஸ் மாகாணத்தின் முதல்வர் யார்?1956 ஆம்
    ஆண்டு மாநிலத்திலும் , மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தான் அதை எதிர்த்து அன்றைய முதல்வர் காமராஜர் ஒரு தீர்மானம் நிறைவேற்றினாரா. காமராஜர் செய்த பிழைக்கு திமுக பாவத்தை சுமக்க வேண்டுமா

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว +1

    தமிழுக்கு தாய் முத்து வேல் மகன் கருணாநிதியை தமிழ் நாட்டையும்

  • @renganathan6725
    @renganathan6725 4 ปีที่แล้ว

    ஐயா வடக்கே தலை வைத்து படுக்க கூடாது என்று என்னை பாடாய் படுத்துறாங்க அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னால் oppukollum பக்குவம் இல்லாத என் kudumpathaaridamirunthu காப்பாற்ற அறிவியல் பூர்வமாக ஒரு பதிவு போடுங்கள். என் அலைபேசி 9789114864. ரெங்கநாதன் என் 13 வயதிலேயே கு Andiranar ஐயா மூலமாக பகுத்தறிவு ஊட்டி வளர்ந்த நபர் நான். இன்றும் என்றுமே இறக்கும்வரை சுயமரியாதை சிந்தனை உள்ளவன். உங்களின் அணைத்து பதிவுகளையும் பார்த்து கேட்டு பகிர்வதே என் பணி. உங்களோடு சேலம் தமிழ் சங்க கட்டத்தில் போட்டோ எடுத்து கொண்டேன். மீண்டும் தங்களின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனக்கு வயது 64. இன்னும் சுயமரியாதை வேகம் குறையவில்லை. நான் தற்போது சென்னையில் வசிக்கிறேன். சென்னையில் நிகழ்ச்சி என்றால் அழைப்பு கொடுங்கள். நன்றிங்க அய்யா.

  • @karthikk4643
    @karthikk4643 5 หลายเดือนก่อน

    Andha vilangu saavi vellaikaranidame irundhirukkalam..inneram nam naadu munneri irukkum

  • @nirupadevisanthakumar308
    @nirupadevisanthakumar308 9 หลายเดือนก่อน

    சுபவீர பாண்டியன் ஐயா !!
    வணக்கம்,
    நான் இலங்கை தமிழ்.
    உங்களுடைய அறிவார்ந்த சொற் பொழிவுகளை நானும் விரும்பிக் கேட்பேன் வியப்பேன்.
    ஆனால் இவ்வளவு அறிவார்ந்த நீங்கள் சுயமரியாதைக் கொள்கை கொண்டது பெருமையாக இருக்கிறது.
    தி்முக கட்சிக் கொள்கைகள் சிறப்பாக இருந்தாலும்,
    அதன் முந்தைய தலைவர் கருணாநிதியிலிருந்து அந்தக் கட்சி உறுப்பினர்களின் ஊழல், அரசியல் அராஜகம், தில்லு முள்ளுகள், குடும்ப அரசியல் என்பவை
    உங்களைப் பாதிக்கவில்லையா??
    அவர்களுடைய இந்த அரசியல் சாக்கடை என்று அறிந்தும் எப்படி உங்களால் மனசாட்சிக்கு விரோதமாக அவர்களுக்குச் சார்பாகப் பேச முடிகிறது??

  • @balakrishnansundarapandi3839
    @balakrishnansundarapandi3839 6 ปีที่แล้ว +1

    Aday Kalaigner Nallavar than, anna koda irunthavarkal sarila, athuthan nanga solluvathu,

  • @shabeerahemad7987
    @shabeerahemad7987 6 ปีที่แล้ว +4

    அடுத்த பதிவு எப்போது.வரும்

  • @balakrishnansundarapandi3839
    @balakrishnansundarapandi3839 6 ปีที่แล้ว +1

    Athey nallavar thamilar Srilangavil sagumpothu ean Pathaviyai Resign panna villai, Semman solluvathu sariillaya.

    • @navalana9706
      @navalana9706 4 ปีที่แล้ว +3

      Kirukku pundayada Nee inga resign panna Sri Lanka la epdi da War stop aagum velakenna

  • @suppanpoothuran2379
    @suppanpoothuran2379 6 หลายเดือนก่อน

    வர்ணாசலதர்மத்தை அல்ல அல்ல 'அதர்மத்தை' இன்னும் ஒழிக்கமுடிய வில்லையே! வர்ணாசலதர்மம் அழிய இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகுமோ?

  • @ravikumar-tg4te
    @ravikumar-tg4te 3 ปีที่แล้ว

    Ayya kalaiger nenjukku neethi is kollai aadippathu several marrage pannuvathu and gave for manaivee and thunaivee dai pesee pesee Tamil nattaiye surandi now Tamil Nadu theval stage and each persen head one core loan amount this is kalankar saadanai dai each mantheri how much property earn by ill legal way you know and all minister have medical. Arts colleges but they are not give free seats to poor but only talk with sweet that is dk and dmk Tamil Nadu now pattai namam Govinda

  • @balakrishnansundarapandi3839
    @balakrishnansundarapandi3839 6 ปีที่แล้ว +1

    appodu oru tamilan CM aga irunthal 6core tamilan nenaithal 10,00,000 srilangan thanga mudiyuma soluda madaya

    • @navalana9706
      @navalana9706 4 ปีที่แล้ว +3

      Adei velakkenna Sri Lanka govt kku Army irukku but Tamil nadu govt kku Army irukka ungalukku ellam Arivu apdina ennanae theriyatha

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว

    உழைக்காமல் ஏய்த்துப்பிழைக்கும் பன்றிகள்

  • @karuppiahsethuraman8767
    @karuppiahsethuraman8767 6 ปีที่แล้ว +1

    நானும் குஞ்சுக்கு நீதி-னு எழுதப்போறேன் 😀😀

    • @syedmohideen4951
      @syedmohideen4951 6 ปีที่แล้ว +5

      உனக்கு முடிந்ததை நீ எழுது.

    • @amizthavalli
      @amizthavalli 6 ปีที่แล้ว +6

      செத்த குஞ்சுக்கு எப்படி?

    • @syedmohideen4951
      @syedmohideen4951 6 ปีที่แล้ว

      @@amizthavalli உன் குஞ்சு செத்து போச்சின்னு எனக்கு எப்படி தெரியும்.

    • @balamurugan957
      @balamurugan957 2 ปีที่แล้ว

      Savuvda naan எழுதுகிறேன்

  • @elavarasanramasamy2769
    @elavarasanramasamy2769 11 หลายเดือนก่อน

    கலைஞர் வாழ்க்கை வரலாற்றை சின்னத்திரை யில் தொடர் காட்சிகள் வந்தால் நன்றாக இருக்கும்

  • @lakshmiamma658
    @lakshmiamma658 6 หลายเดือนก่อน

    நான்சிறுவயதில்திமுகவில்ஆழ்ந்துநினைவுவருகிறது