மொட்டை கோபுரத்து முனியாண்டி கதை | 300 ஆண்டுகளாக கட்ட முடியாமல் தடைப்பட்ட மதுரை கோவிலின் மர்ம கோபுரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்பது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் அமைந்துள்ள மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாட்டைக் குறிக்கின்றது. அமராவதிபுதூர் வயிநாகரம் நாகப்ப செட்டியார் மொட்டை கோபுரமாக இருந்த வடக்கு கோபுரத்தை, தனது செலவில் 152 அடி உயர பிரம்மாண்ட கோபுரமாக 1878 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்.
    நீண்ட நெடு நாட்களாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்குக் கோபுரம் கட்டப்படவில்லை. செட்டிநாட்டைச் சேர்ந்த வயிநாகரம் நாகப்பச்செட்டியார் அவர்களால் 1878-ஆம் ஆண்டின் இறுதியில் வடக்குக் கோபுரம் கட்டப்பட்டது. வடக்கு கோபுரம் கட்டப் படுவதற்கு முன்பே முனீஸ்வரன் என்ற நாட்டுப்புற சிறு தெய்வக் கோவில் சிறிய இடத்தில் அமைந்திருந்தது. வடக்குக் கோபுரம் கட்டப்படாத நிலையில் அதன் கீழ் இருந்த முனீஸ்வரன் கோவில் மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் கோயில் என்று அழைக்கப்பட்டது.
    இன்று கூட செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சி அம்மன் கோவில் வடக்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து கதம்ப சரங்கள் தொங்கவிடப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் நூறு அடி நீளத்துக்கும் மேற்பட்டவை. ஒரே நாளில் ஒரே நேரத்தில் பத்து இருபது சரங்கள் கூட ஒரே நேரத்தில் தொங்கவிடப்படுகின்றன. பூசசரங்கள் மொட்டைக்கோபுர முனியின் சன்னிதியின் தூணில் கட்டப்பட்டிருக்கும்.
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    கருப்பசாமி வரலாறு | • Karuppasamy | Karuppas...
    அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
    சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
    ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: • ஐயப்பன் கதைகள் - Ayyap...
    21 வாதைகள் வரலாறு | மனித ஆவிகள் குல சாமிகள் ஆன கதை: • 21 வாதைகள் வரலாறு | மன...
    பெண் தெய்வங்கள் வரலாறு • பெண் தெய்வம் | பெண் தெ...
    மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    This video is also for teaching purposes
    It is not trans-formative in nature
    I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

ความคิดเห็น • 272

  • @UkranVelan
    @UkranVelan  2 ปีที่แล้ว +22

    முனீஸ்வரரின் மர்மங்கள்
    th-cam.com/video/wy8r2s9Aa4U/w-d-xo.html
    மதுரை வீரன் கதை
    th-cam.com/video/mTaVwMXD2R0/w-d-xo.html
    விருமாண்டி சாமி கதை
    th-cam.com/video/JCqcdvd7c5s/w-d-xo.html
    பேய்க்காமன் சாமி வரலாறு
    th-cam.com/video/vrjGc65kHzI/w-d-xo.html
    மதுரக்காரங்க அழகரை எப்படி பார்க்கிறார்கள்?
    th-cam.com/video/Jq-2vKMARKQ/w-d-xo.html
    மதுரை பாண்டி சாமி கதை
    th-cam.com/video/cgCnRzvYGo8/w-d-xo.html
    மதுரை செல்லத்தம்மன் கண்ணகி கோவில் வரலாறு
    th-cam.com/video/H7WflkPLcJU/w-d-xo.html
    மீனாட்சி அம்மன் & அழகர் சித்திரை திருவிழா பற்றிய அதிசயங்கள்
    th-cam.com/play/PLaNRP0bYNXMfbMYNnMp0n_qz6QIXD0bgJ.html

  • @KottaisamyNachimuthu
    @KottaisamyNachimuthu 2 หลายเดือนก่อน +1

    எங்கள் குலத்தை காக்கும் ஐயா முனிஸ்வரர் 🙏🙏🙏🙏

  • @krishnanrajendran3617
    @krishnanrajendran3617 2 ปีที่แล้ว +6

    Extraordinary explanations about North Tower given by you is useful to know the History of Meenakshi Temple

  • @theivanaisaisorna3523
    @theivanaisaisorna3523 ปีที่แล้ว +18

    மிக்க மகிழ்ச்சி... எங்கள் ஐயாவை பற்றி தாங்கள் சொல்லும் போது மீனாட்சி அருள் மதுரை மக்களுக்கும் எங்களுக்கும் உண்டு 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Thanks for the comment

  • @rajinidileep8038
    @rajinidileep8038 2 ปีที่แล้ว +5

    ரொம்ப நாள் எதிர்பார்த் ஒன்று...

  • @KottaisamyNachimuthu
    @KottaisamyNachimuthu 4 หลายเดือนก่อน +1

    எங்கள் குலம் காக்கும் ஐயா 🙏🙏🙏

  • @SalimaSalima-lm6qd
    @SalimaSalima-lm6qd ปีที่แล้ว +2

    தூத்துக்குடியில் இந்த மொட்டை கோபுரம்முனியசாமி கோவில்கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்றது............🙏

  • @satheshkumar7296
    @satheshkumar7296 3 หลายเดือนก่อน +1

    நண்பா முனீஸ்வரன் வேற முனியாண்டி வேறயா கொஞ்சம் விளக்குங்க நண்பா🙏🏿

  • @sivaudayasuryan3369
    @sivaudayasuryan3369 2 ปีที่แล้ว +1

    உசிலம்பட்டி ஸ்ரீ மானுத்து பெத்தண்ணசாமி பத்தி ஒரு வீடியோ போடுங்க bro. 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @thavammani6461
    @thavammani6461 2 ปีที่แล้ว +1

    Muthu Karuppasamy history poodu ga pro pls 🙏

  • @rackmuthu3948
    @rackmuthu3948 2 ปีที่แล้ว +1

    Madurai rakkai amman kovil full history potoonga anna ராஜபாளையம் rakkachi amman history potonanga அண்ணா 2yers kekkuren please அண்ணா video please🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sorry for the delay bro. will make

  • @krishnamoorthy-mq4ue
    @krishnamoorthy-mq4ue ปีที่แล้ว +1

    ஐயா முனீஸ்வரா

  • @சிவசிந்தனைகள்கஸ்தூரி

    🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching sis

  • @munichalaipandi5904
    @munichalaipandi5904 2 ปีที่แล้ว +8

    பாறைகளில் வாழக்கூடிய தேரை எனும் ஜந்து மொட்டை கோபுரத்தில் பதுங்கிக் கொண்டு கோபுரம் எலும்பும் நேரம் எல்லாம் இடித்த தள்ளி பல இடைஞ்சல்களை தந்து கொண்டிருந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்த பொழுது தேரையிணை காட்டி தந்து கோபுரம் எழும்புவதற்கு முழு பலமாக நான் இருப்பேன் என்று அருள்வாக்கு தந்து அந்த இடத்தில் வந்தவர் மொட்டை கோபுரம் முனியாண்டி இதுதான் வரலாறை தவிர புராண வரலாறு என்பது எதுவும் இந்த கோயிலுக்கு கிடையாது
    முனியாண்டி முனியாண்டி மட்டுமே முனிஸ்வரன் என்பது சிலர் சில்லறை சேர்ப்பதுக்கா சேர்த்து கொண்டா பெயர்
    நீங்கள் சொன்ன புராண வரலாறு இதுவரை நான் மதுரையில் எங்கும் கேள்விப்பட்டதில்லை தினமும் நான்கு மாசி வீதிகளையும் 4 கோபுரங்களையும் சுற்றி வரும் எனக்கு அந்த புராணக்கதை தெரியாது

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Hi bro. The story you have told is correct. This specific therai vilundha thoon irundha tower is also called mottai gopuram... That's what still incomplete. However popularly North tower in temple is also called mottai gopuram.

  • @thavammani6461
    @thavammani6461 2 ปีที่แล้ว +1

    Muthu Karuppasamy history poodu ga pro pls 🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure. Thanks for the comment bro

  • @v.suppurjv.suppuraj776
    @v.suppurjv.suppuraj776 2 ปีที่แล้ว +7

    அற்புதம் தம்பி....இதயம் மகிழுது......நீயாவது வயிநாகரம் ஜய்யாவை பற்றி கூறினாயே.....அந்த ஜயாவின் ஆண்மா உன்னை வாழ்த்தும்.......அற்புத பதிவு......முணியப்பனின் மகிமை யை உன் மூலம்தான் முழுமை யக அறிந்து காெ ண்டே ன்.......கதம்ப சரம் சாற்றும் பிரார்த்தனை இப்பதான் தெ றியும்........மதுரை மண்ணில் பிறந்தும இந்த அற்புத தகவல் உன்னால் தான் அறிந்தே ன்.......அற்புதம்...எங்க பழனிமாரியம்மனை பற்றி பதிவு தா தம்பி....வாழ்க...

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thank you annan. Kandippa solren

  • @franktrue4232
    @franktrue4232 2 ปีที่แล้ว +20

    சுடலை மாடாசுவாமி மக்கா பள்ளியில் நிலையம் வாங்குன கதை வில்லு பாட்டுல படுறாங்கல அத பத்தி ஒரு முழு விபரம் வீடியோ போடுங்கு தலைவா.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +5

      Sure bro. Pattani sami history seekirame poda try panren

    • @franktrue4232
      @franktrue4232 2 ปีที่แล้ว +2

      @@UkranVelan ok Thanks bro.

    • @siva2773
      @siva2773 2 ปีที่แล้ว +1

      Ama anna vennu anna

    • @alaghurajak4295
      @alaghurajak4295 2 ปีที่แล้ว +1

      @@franktrue4232
      ..

  • @eshwaran.oniyan264
    @eshwaran.oniyan264 2 ปีที่แล้ว +10

    மகாமுனியின் அருளை அனைவரும் பெற உங்களது சொற்பொழிவு குழு துணையாக இருக்கட்டும் அவர் புகழும் உங்கள் புகழும் நீடூடி வாழட்டும் மிக்க நன்றி

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment sir

  • @gurumoorthi1665
    @gurumoorthi1665 ปีที่แล้ว +13

    Super bro very very nice 💯எங்கள் குல தெய்வம் மதுரை மொட்டை கோபுரம் ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஐயா தான் 🙏🙏🙏🙏❤️❤️

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @Dr_Ramanathan_V
    @Dr_Ramanathan_V 2 ปีที่แล้ว +8

    எங்கள் வைநாகரம் ஐயா வரலாற்றை கூறியமைக்கு நன்றி

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching sir

  • @kasthurir3345
    @kasthurir3345 2 ปีที่แล้ว +7

    திடியன் மலை வரலாறு திடியன் சோனை முத்தையா பற்றி தகவல் சொல்லுங்க bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure sis. Thanks for the comment

  • @mekalakalyaniselvam9820
    @mekalakalyaniselvam9820 ปีที่แล้ว +5

    என் இதய தெய்வம் இந்த முனீஸ்வரர்

  • @shivanmagan8066
    @shivanmagan8066 2 ปีที่แล้ว +12

    எங்கள் குலதெய்வம் மேட்டை கோபுரத்து முனியன் தான்❤❤❤

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Super

    • @rathnabscct1519
      @rathnabscct1519 ปีที่แล้ว +1

      Kovil theranthu iruka timings theriuma sir..

  • @rajababy..worldmyikot8171
    @rajababy..worldmyikot8171 2 ปีที่แล้ว +5

    Anna ஆழிகுடி மாரடிச்சான் சுடலை கதை போடுங்க அண்ண தூத்துக்குடி மாவட்டம் ஆழிகுடி உருல இந்த கோவில் உள்ளது plsss annna plss

    • @முத்து-த9ச
      @முத்து-த9ச 2 ปีที่แล้ว

      எந்த ஏரியா தூத்துக்குடி ல இந்த கோவில்

  • @nirmalasomanathan1492
    @nirmalasomanathan1492 2 ปีที่แล้ว +3

    யார் யாரோ என்னவோ எல்லாம் போடுகிறார்கள். அவை யாவுமே பயனற்றவை. ஆனால் நீங்கள் போட்டிருக்கும் இந்த வீடியோ மற்றும் செய்திகள் மிகவும் பயனுள்ளவை. வரலாறு சம்பந்த பட்டவை. நீங்கள் இதை சேகரிக்க பெரு முயற்சி எடுத்திருக்க வேண்டும். கோபுரத்தின் உயரம் அவை கட்டப்பட்ட வருடம் எல்லாவற்றையும் புள்ளி விபரத்தோடு கூறியுள்ளீர்கள். நீங்கள் வாழ்க உங்கள் குலம் வாழ்க. அறியாத பல தகவல்களை பலரும் அறியச் செய்த உங்களுக்கு மிகவும் நன்றி கலந்த பாராட்டுக்கள். அந்த முனீஸ்வரன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காக்கட்டும். இன்று தான் முதன் முதலாக ஒரு பயனுள்ள வீடியோவை பார்த்த த்ருப்தி எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நன்றி🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thank you sister

  • @saravanakumarmurugesan4558
    @saravanakumarmurugesan4558 ปีที่แล้ว +3

    அலங்கை முனியாண்டி ராத்திரி முனியாண்டி சாமி ஊர் சுறிதி வருவரு அப்போ எங்க சிடப்ப எதுற போயிட்டாரு அப்போ ஒரு அடி விழுந்த அடி சதா அடி இல்ல ஒரு வாரம் சீரியஸ் இருந்தாரு 🙏

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว +1

      Thanks for the information bro

    • @saravanakumarmurugesan4558
      @saravanakumarmurugesan4558 ปีที่แล้ว +1

      @@UkranVelan unmai bro nengal alangkaanallur muniyandi pathi oru video podunga 🤟🙏

  • @NatureSek
    @NatureSek ปีที่แล้ว +3

    அருமையான தகவல்கள் இனியவிளக்கதுடன்அறிந்தேன் சூப்பர் பிரதர்

  • @dharma3465
    @dharma3465 2 ปีที่แล้ว +3

    எங்க ஐயா முனியாண்டி

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

    • @dhandapanimarudhappa7195
      @dhandapanimarudhappa7195 ปีที่แล้ว

      எனதுபள்ளி நண்பன்முணியாண்டிகோயில்பூசாரியாக இருந்தான்.தற்போது நன்கோவையில்உள்ளேன்.அவர்இப்போதுஇருக்கிறார எனதெரிவில்லைலை.எனக்கு75வயதுஆகிறது.அவர்நீண்டவருடம் வழ ஆண்டவனைவேண்டுகிறேன்

    • @dhandapanimarudhappa7195
      @dhandapanimarudhappa7195 ปีที่แล้ว

      மற்ற

  • @KPR-MillEducation
    @KPR-MillEducation 8 หลายเดือนก่อน +1

    muniwarar is different muniyandi is different kindly correct it

  • @tharunkumar6132
    @tharunkumar6132 2 ปีที่แล้ว +15

    இப்படி ஒரு கதை தான் ரொம்ப நாள் எதிர்பார்த்தேன் மிகவும் நன்றி நண்பா

  • @RajKumar-vq5yb
    @RajKumar-vq5yb 2 ปีที่แล้ว +3

    அண்ணா தென்காசி மாவட்டம் பாவூர்சத்ரம் ஆவூடையனூர் சுடலை மாடன் வரலாறு போடுங்க அண்ணா 100 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில் அண்ணா ஆடி மாசம் கடைசி வெள்ளி கொடை விழா அண்ணா வரலாறு போடுங்க அண்ணா ப்ளீஸ்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Noted thanks

  • @Kandhaa-s9r
    @Kandhaa-s9r 2 ปีที่แล้ว +3

    அண்ணா கள்ளவாண்ட ராமன் கோவில் பத்தி போடுங்க நம்ம திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் நெறய இருக்கு ஆன என்ன ஏதுன்னு யாருக்கும் தெரியாது ஆனால் அதை வழிபடும் முறை ரொம்ப வித்தியாசமா இருக்கு பேரு தான் ராமர் ஆன எல்லா பலியும் வங்குறாரு நீங்க இந்த வரலாறு போட்ட ரொம்ப use full ah irukum

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Check panni pakuren. Thanks for the comment

  • @DhyanaV-r8p
    @DhyanaV-r8p 4 หลายเดือนก่อน +1

    Your video was awesome. Lots of information. So a common man completed the great temple. My dear friend lived in a house near the temple and when he studied late in the night around midnight he said he heard anklet sound from a distance and coming near and then the sound becoming less (as if the person is walking away) He says it is மொட்டைக்கோபுரத்து முனீஸ்வர ஸ்வாமி. He has only heard சலங்கைச்சத்தம். புல்லரிக்குது கேட்கவே.

  • @rajivalagappanalagappan7247
    @rajivalagappanalagappan7247 10 หลายเดือนก่อน

    Neenga solra peru matha ellame ok-tha... But first yaau avaru and epdi vantharu.... Enna pannaru i mean avaru vaalntha period of time-la and then yethuka avara katti potrukanga atha pathi yaarachum therinja sollunga pls... 🙏🙏🙏🙏

  • @megarnizam1265
    @megarnizam1265 ปีที่แล้ว

    Motta goourathu Muni Jada muniya? Karu muniya ? Sem muniya ? Enna avatharam ? 7 Muni la Ivar entha Muni .avar name sollunga..Ennaku Ivar thaan Kula daivam

  • @sivaperuman7978
    @sivaperuman7978 4 หลายเดือนก่อน +1

    Super Explanation

  • @kasthurir3345
    @kasthurir3345 2 ปีที่แล้ว +3

    உச்சப்பட்டி 18ம் படி கருப்புசாமி செவந்தம்மா கதை சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure sis. Check panni solren. Thanks for the comment

  • @gamingwithramesh8849
    @gamingwithramesh8849 ปีที่แล้ว +2

    Thoothukudi MUDA KPURAM SAMY THNAI

  • @rasecreation2827
    @rasecreation2827 2 ปีที่แล้ว +2

    விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பொம்மியம்மன் ஆலயம் உள்ளது அந்த கிராமத்தில் அணைவரும் வெள்ளை நிற ஆடை👗 மட்டுமே அணிகின்றனராம்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the information. I will check and make a video

  • @ttseries7610
    @ttseries7610 10 หลายเดือนก่อน +1

    Yaru saami neenga epdi ivalavu data collect panreenga. Pathivu arumai thodarattum ungal payanam vaalthukkal 🎉

  • @ramanm2830
    @ramanm2830 ปีที่แล้ว +2

    அண்ணா இந்த வீடியோ பதிவு மிகவும் அருமை

  • @sivaperuman7978
    @sivaperuman7978 4 หลายเดือนก่อน +1

    Super Weldon

  • @mchitra255
    @mchitra255 8 หลายเดือนก่อน +1

    எங்கள் குலதெய்வம் அய்யா முனியாண்டி நான் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில்

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 2 ปีที่แล้ว +4

    Arumai sago... Very happy to hear this information from you....

  • @manimegalaimanimegalai5512
    @manimegalaimanimegalai5512 2 ปีที่แล้ว +6

    எங்கள் குலசாமி🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for watching sis

  • @kokilaram8987
    @kokilaram8987 2 ปีที่แล้ว +2

    Veerakudi murugan kovil podunga..... Yenga kola samy

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Please watch in this link sis
      th-cam.com/play/PLaNRP0bYNXMeJW0qvRz2LYiQwEOqdHXW6.html

  • @imvetri1728
    @imvetri1728 2 ปีที่แล้ว +2

    தலைவரே காஞ்சிபுரத்தில் எவ்வளவு ஆலயங்களில் இருக்கிறதே அதை பற்றி சுவாரசியமாக ஒரு வீடியோ போடுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @alaganalagu5125
    @alaganalagu5125 หลายเดือนก่อน

    Pesiye kondraatha surukkama pesi pazhagu

  • @DharaniDJ-q7o
    @DharaniDJ-q7o 2 ปีที่แล้ว +2

    அண்ணா திருப்பைஞ்ஞீலி வனத்தாயி அம்மன் கோவில் வரலாறு சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @muthuselvam6293
    @muthuselvam6293 2 ปีที่แล้ว +2

    கோயம்புத்தூரில் உள்ள அருள்மிகு வடமதுரை விருதீஸ்வரர் திருக்கோவில் பத்தி கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment

  • @kalapandian6238
    @kalapandian6238 11 หลายเดือนก่อน +1

    ,🙏🙏🙏🙏🙏

  • @MahendranPeriyasamy-l1v
    @MahendranPeriyasamy-l1v 6 หลายเดือนก่อน +1

    ❤,

  • @kokilaram8987
    @kokilaram8987 2 ปีที่แล้ว +2

    Veerakudi karai mel murugan

  • @thiraviamthiraviam8101
    @thiraviamthiraviam8101 2 ปีที่แล้ว +2

    ஈஸ்வரி அம்மன் வரலாறு சொல்லுங்கள்

  • @lathikaeditingchannel3769
    @lathikaeditingchannel3769 5 หลายเดือนก่อน +1

    Very good videos iyya VANNGAIM vainnagaramieyya🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏

  • @Santa-zz9fg
    @Santa-zz9fg 2 ปีที่แล้ว +1

    அண்ணா காரைக்குடில தேவ கோட்டையில இருக்குற வீரமாகாளி திருவிலா 9/8/2022 அன்னைக்கு நடக்குது. அந்த கோவில்ல மத்த நாள் எல்லாம் பூட்டிதான் இருக்கும் ஆன அனைக்கு மட்டும் பன்னி பூஜை உச்சிபுஜை அப்புடீனு நேறய பூஜை நடக்கும் அது என்னனு எங்களுக்கு தெரியாது. நீங்க அத பாத்தியும் அந்த கோவிலோட வரலாற்ற பாத்தியும் pleace வீடியோ போடுங்க bro pleace bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Check panni pakuren bro. Thanks for the comment

    • @Santa-zz9fg
      @Santa-zz9fg 2 ปีที่แล้ว +1

      Pleace bro annaiku oru naal night matumthan thiruvilaz nadakum. Apparam 2 year kaluchu than nadakkum.pleace bro intha kovila pathiyum samyyoda varalara pathiyum video podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Hey bro. I will try my best to make this video. will see how it goes

  • @maheswaranr8242
    @maheswaranr8242 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @suryaprasad3639
    @suryaprasad3639 ปีที่แล้ว +1

    Sri kambareswarar kamatchi Amman story poduga 🙏🙏🙏🙏🙏

  • @kalabhairava9493
    @kalabhairava9493 2 ปีที่แล้ว +2

    Anna unka voice la intha story kekum pothu super ah iruku.... Salem Kottai maariamman story kekuren athu mattum solla matenkurinka 😭😭😭

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks bro. Sorry for the delay. I will prioritize

  • @antonividushan7246
    @antonividushan7246 2 ปีที่แล้ว +1

    Neenga kadaisi varikkum astakali kathai pagam 3 podve illai anna manasukku romba kastama irukkuthu anna💔💔💔💔💔💔💔😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Hey sorry for the delay bro. I will try to complete as soon as possible

  • @ganeshk8243
    @ganeshk8243 2 ปีที่แล้ว +1

    Bro video romba lentha poguthu..... Konjam short pannuga.... Story aa first 10mins kum intha videokum mach agura mari teriyala bro.....

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Hey thanks for the valuable feedback bro. I thought to release in 2 parts initially. Then continued in the same video for subject continuity. I will be mindful in future

  • @magimagi8841
    @magimagi8841 2 ปีที่แล้ว +1

    வீரபாஞ்சாலி அம்மன் வீடியோ போடுங்க னு சொல்லி 2மாசம் ஆகுது ஒரு reply கூட பண்ண மாற்றிங்க

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sorry for the delay. Seekirame solla try panren

  • @lordkaruppan9016
    @lordkaruppan9016 2 ปีที่แล้ว +4

    Intha samy enga uru la iruku bro
    Your voice very nice

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm3300 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்களின் வீடியோ அனைத்தும் மிகவும் சூப்பர்

  • @chitrajegadeesan2131
    @chitrajegadeesan2131 4 หลายเดือนก่อน

    Super arumaiyana thagaval thank u

  • @prakashsuryaM
    @prakashsuryaM ปีที่แล้ว +1

    Alanganallur muniyandi swamy history podunga

  • @RameshS-zg9ej
    @RameshS-zg9ej 2 ปีที่แล้ว +1

    ஐயா கேரளாவில் உள்ள மாங்கோட்டு காவு பகவதி அம்மன் மூக்கன் சாத்தான் கோவில் வரலாறு கூறுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment

  • @ittamozhimoorthimadaswamy4805
    @ittamozhimoorthimadaswamy4805 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீ மூர்த்தி மாட சுவாமி வரலாறு பற்றி சொல்லுங்க அண்ணா 😪

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Sure. Thanks for the comment

  • @rukumanis4570
    @rukumanis4570 2 ปีที่แล้ว +1

    Arumai.engal vettil pirandha ella kuzhandaikalukkum Motta gopura muniyandi samiye utra thunai.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment sis

  • @sasikumar7463
    @sasikumar7463 2 ปีที่แล้ว +2

    Thiruppuvanam kathirikkai sithan Kovil history sollunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @sivasakthi8117
    @sivasakthi8117 ปีที่แล้ว +1

    அண்ணா மட கறுப்பு வீடியோ போடுங்க

  • @doctorstrangefanbase.6797
    @doctorstrangefanbase.6797 2 ปีที่แล้ว +2

    I am requesting kindly please upload a detailed explanation video of Lord ayyappa upadesam to pandalam king and will Lord ayyappan rebirth and return once again.

  • @seethalaksmibaskarakrishna388
    @seethalaksmibaskarakrishna388 2 ปีที่แล้ว +3

    என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @வைகைநதி
    @வைகைநதி 2 ปีที่แล้ว +3

    ரெம்ப நன்றி நண்பரே...

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @SPrema-sj9xj
    @SPrema-sj9xj 4 หลายเดือนก่อน

    Thanks for the information ❤❤❤

  • @kalidasskalidass3903
    @kalidasskalidass3903 ปีที่แล้ว

    Om karupasamy 🙏🏻🙏🏻🙏🏻 pandi Muni om karupasamy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧

  • @boopathialagar4243
    @boopathialagar4243 8 หลายเดือนก่อน +1

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர்

  • @sembusembu6234
    @sembusembu6234 2 ปีที่แล้ว +1

    Anna ennoda native sivakasi, kuladeivam puliyuran sithanathan, pitija samy viruthunagar mariyamman, nanga irukura uru madurai, enga 2 kulanthayum mottai kopurathu muniyandi kitta pottu etutha tha alugama thunguvanga. Thanks anna

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching:)

  • @sanseditz__2303
    @sanseditz__2303 2 ปีที่แล้ว +2

    Sabarimalai sri kaduthasami ya pathi video podunga broo

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Already pottiruken bro. Please watch in this link
      ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: th-cam.com/play/PLaNRP0bYNXMdiUetnE1LKF_7s71L8z3XZ.html

    • @sanseditz__2303
      @sanseditz__2303 2 ปีที่แล้ว +1

      @@UkranVelan ok bro

  • @meenaserver1338
    @meenaserver1338 2 ปีที่แล้ว +1

    Bro muthu madan Swamy varalau podunga bro romba nala kekuran poda va matringa

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sorry for the delay bro

  • @Kumarantalks0410
    @Kumarantalks0410 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணன்....

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for suggesting this topic bro

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 2 ปีที่แล้ว +1

    Arumai Anna!!! Eppo Vaalai thotathu ayyan katha solla poreenga?

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sorry for the delay bro. Will prioritize

  • @thavammani6461
    @thavammani6461 2 ปีที่แล้ว +1

    Muthu Karuppasamy history poodu ga pro pls 🙏

  • @abianand1983
    @abianand1983 9 หลายเดือนก่อน

    Madurai Kochadai Muthaiya kovil patri sollunga brother.

  • @rathnabscct1519
    @rathnabscct1519 ปีที่แล้ว

    Itha kovil theranthu irukra timings therincha solungale yaravathu..

  • @sivakodiballb2890
    @sivakodiballb2890 2 ปีที่แล้ว +1

    VEERAPANDI GOWMARIYMMAN TEMPLE HISTORY PATHI SOLLUNGA BRO

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure. Thanks for the comment

  • @palanikumar3974
    @palanikumar3974 2 ปีที่แล้ว +1

    Bro na madurai karan enga ayya va pathi solrathu perumaiya irukku

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @alexandarpandian723
    @alexandarpandian723 2 ปีที่แล้ว +1

    பெரியகருப்பர் வரலாறு சொல்லுங்க Ppls

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @kaasiviswanathan5499
    @kaasiviswanathan5499 ปีที่แล้ว +1

    Myheropandimuniswarar

  • @s.sathiyans.sathiyan5552
    @s.sathiyans.sathiyan5552 2 ปีที่แล้ว +1

    நான் பிறந்தவுடன் அய்யா காலடியில்தான் போட்டார்கள்

  • @VEERAOP
    @VEERAOP 2 ปีที่แล้ว +2

    Thiruparankundram murugan story podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure. Thanks for the comment

  • @duraiduraidurai7933
    @duraiduraidurai7933 ปีที่แล้ว +1

    Ayya Vaikundar history solluga anna 🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @muthuraja8038
    @muthuraja8038 2 ปีที่แล้ว +1

    ஐயா,சிவகாசி அருகில் வெம்பக்கோட்டை கொத்தாள முத்தையா சாமி வரலாறு போடவும்....

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

    • @karthikarumugam8860
      @karthikarumugam8860 2 ปีที่แล้ว +1

      @@UkranVelan எங்க சொந்த ஊர் வெம்பக்கோட்டை தான். அந்த கொத்தளத்தான் சாமி ஒரு மந்திரவாதியா வெம்பக்கோட்டைக்கு வந்து எங்க ஊர்ல எனக்கு எதிரா சித்து விளையாட்டு விளையாட யாரு இருக்கானு கேட்டார். அப்போ எங்க முப்பாட்டனோட அப்பா குருவுனா மணியாகரி என்பவர் அவருக்கு எதிரா மந்திர விளையாட்டு ஆடி, கொத்தளைத்தான் ஸ்வாமியை பச்சை குடத்தில் அடித்து வைத்ததாக என் தந்தை சொல்ல கேட்டு இருக்கிறேன். நீங்க வெம்பக்கோட்டை சென்று முழு விவரம் அறிந்த பின்பு வீடியோ பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว +1

      Thanks for the information bro

  • @banujawahar1
    @banujawahar1 หลายเดือนก่อน

  • @arungeetha6927
    @arungeetha6927 2 ปีที่แล้ว +1

    Sir please sengulam muthaiyah samy history &chellayae Amman history sollunga please

    • @arungeetha6927
      @arungeetha6927 2 ปีที่แล้ว +1

      Eannoda kula theivam please sollunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure. Thanks for the comment

    • @sivasakthipandi168
      @sivasakthipandi168 ปีที่แล้ว

      Enakku piditha unmayana nambikkaikuriya ayyan Intha punithamana deivam. En kulam kakka vendum ayya. Kappatravendum. Amaithiyai venduginren ayya.

  • @shanmugamshanmugam4698
    @shanmugamshanmugam4698 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா மயான காளி பற்றி வீடியோ பதிவிடுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @kalirajanm8121
    @kalirajanm8121 2 ปีที่แล้ว +1

    Motta gopuram na vera gopuram thane solluvanga.. kindly confirm pannunga madurai guys..

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Hi bro, Rayagopuramum mottai gopuram nu sollapadum. Therai irundha gopura vasal

    • @harishnaveenyadav8702
      @harishnaveenyadav8702 2 ปีที่แล้ว

      இவர் சொல்றது correct தான் bro,,நா மதுரை ,, மதுரைக்காரங்க வீடுகள்ல குழந்தை பிறந்தால் 30நாள் முடிஞ்சு மொட்டை கோபுரத்துக்கு வந்து
      முனியாண்டி பாதத்தில் குழந்தையை போட்டு சாமி கும்பிடும் வழக்கம் உள்ளது

  • @saiachuthm7938
    @saiachuthm7938 2 ปีที่แล้ว +1

    Porpanai kottai muneeshwarar patri sollunga anna

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure. Thanks for the comment

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @காளிபுத்திரன்-வ8ண
    @காளிபுத்திரன்-வ8ண 2 ปีที่แล้ว +1

    Arumaiyana thagaval 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻