TNGR school Reunion video(1989-1990) Batch 10-A

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • tngr school
    Old school memories
    old students meet
    tamil school songs
    School memories
    Goldenmments
    School life
    Coimbatore

ความคิดเห็น • 75

  • @dhuruvank9457
    @dhuruvank9457 2 ปีที่แล้ว +34

    பள்ளிப் பருவம் மறக்க முடியாத பருவம் அதை மீண்டும் எங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய உங்கள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

  • @hayarnisha
    @hayarnisha 2 ปีที่แล้ว +30

    கண்களில் வருகின்ற உணர்சியான கண்ணீருக்கு அளவு இல்லை மீண்டும் பள்ளி பருவம் கண் முன் வந்து கண்ணீராய் ததும்புகிறது

  • @hamnasahana5207
    @hamnasahana5207 2 ปีที่แล้ว +8

    Enakku ipdi oru vaaippu kedacha romba nalla irukum realy miss you my school life

  • @Goushi3266
    @Goushi3266 2 ปีที่แล้ว +7

    நாங்க எங்க school 🥰🥰🥰Reunion 🥰🥰🥰2000 10 th batch 2022 la meet pannom 🥰🥰🥰 மறக்க முடியாத நினைவுகள் 🥰🥰🥰😇 மலரும் நினைவுகள் ரொம்ப ரொம்ப சந்தோஷம். நான் நினச்சு கூட பாக்கல இப்படி 22வருடம் கழித்து நமது பழைய நண்பர்கள பார்ப்பேன் என்று 🥰🥰🥰 ரொம்ப சந்தோசம்.

  • @dhishusanju1985
    @dhishusanju1985 2 ปีที่แล้ว +6

    Etha paakam pothe odambalem silukuthu Sandhosam iruku avagala yovlo happy irukum

  • @dhilipvarman2505
    @dhilipvarman2505 2 ปีที่แล้ว +9

    உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள் 🌴🌴🌴

  • @itsmyfashionezhilraji4977
    @itsmyfashionezhilraji4977 2 ปีที่แล้ว +7

    Entha oru kastamum Theriyatha paruvam I missed realy

  • @mrs.prakashviolet4906
    @mrs.prakashviolet4906 2 ปีที่แล้ว +10

    மனதை தொட்டது, நானும் அதிகமாய் நேசிக்கிறது இப்பள்ளி பருவத்தைதான் எவ்வளவு தூரம் சென்றாலும் மறக்கமுடியாதது இப்பள்ளி பருவம் மட்டும்தான்.

  • @jayalakshmik1962
    @jayalakshmik1962 2 ปีที่แล้ว +4

    So cute😍😍😍😍enakum murubadiyum school poganum🥰🥰🥰aasaya iruku

  • @vinayagar3818
    @vinayagar3818 2 ปีที่แล้ว +3

    கண்களில் நீர் வழிந்தது... பழைய நினைவுகள் மலருகிறது.. மீண்டும் பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்லுங்கள் இறைவா....

  • @whoiam8434
    @whoiam8434 2 ปีที่แล้ว +2

    எனக்கும் ஆசையாக இருக்கிறது நான் படித்தப்பள்ளியில் ஒருவருடன் கூட என் னுடன் யாரும் தொடர்ப்பில் இல்லை( ஈரோடு சி எஸ் ஐ பள்ளி பார்க் 2002&2004)

  • @thulasig2898
    @thulasig2898 2 ปีที่แล้ว +12

    Miss you my school days

  • @sanjithavijayakumar6776
    @sanjithavijayakumar6776 2 ปีที่แล้ว +1

    I'm maheswari i have studied in 1992 batch 10th A.... very happy to see this..school days are can't be forgotten

  • @krishnakumari2564
    @krishnakumari2564 2 ปีที่แล้ว +1

    Ennakkum migavum asai nagal 76year old sslc ana no contacts but ithai parkumpothu inam theriyamal kannil neer varugiradu nagal 1std il irunthu 11 varaiyum ondraga padithom ithai parkum pozhudu en freinds ellorayum miss pandren

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha6658 2 ปีที่แล้ว +1

    எனக்கும் ஆசையா இருக்கு அழுகை வருது....💞💞💞❤❤❤

  • @vijaykarthik6775
    @vijaykarthik6775 2 ปีที่แล้ว +7

    Miss you my school friends?

  • @priyanka.sprince6088
    @priyanka.sprince6088 2 ปีที่แล้ว +3

    I really miss you my school.. days😥😥😥

  • @wifi-techno-math8152
    @wifi-techno-math8152 2 ปีที่แล้ว +1

    I am from Bangalore. I also studied in this school only. 1995 10th.... I scoulded my teacher when they scoulded me. Now I am thinking about them daily.... about there teachings.... because , now I am a teacher in bangalore.. (I am teaching maths and biology.. that too for ICSE syllabus.... Really they should forgive me....

  • @mariammal4336
    @mariammal4336 2 ปีที่แล้ว +4

    Happy ya irukku. Congrats.

  • @krafts_by_karthik6734
    @krafts_by_karthik6734 2 ปีที่แล้ว +6

    Beautiful rare moments 👏🎉

  • @preethig5341
    @preethig5341 2 ปีที่แล้ว +1

    Entha schooltha naum padicha naum 10A tha but 1999 batch sir

  • @mjagan647
    @mjagan647 2 ปีที่แล้ว +2

    பூங்குன்றன் இல்லத்தில் நான் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது..

  • @geethakarthik4901
    @geethakarthik4901 2 ปีที่แล้ว +5

    School life miss you

  • @rajanindia4299
    @rajanindia4299 2 ปีที่แล้ว +1

    So Touching i love this video

  • @peralanvlogsentertainment8313
    @peralanvlogsentertainment8313 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த பதிவு

  • @manimegalaichandharasekar4872
    @manimegalaichandharasekar4872 2 ปีที่แล้ว +1

    எங்க school i am so happy 😀😀😀😀😀

  • @vinothini8921
    @vinothini8921 2 ปีที่แล้ว +1

    Lyf la happyyy a erundha Golden days 🙂

  • @family4435
    @family4435 2 ปีที่แล้ว +1

    Happya iruku video pako

  • @nirmalasriram8096
    @nirmalasriram8096 2 ปีที่แล้ว +3

    Proud of you Ramani.

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 2 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துகள் பாடல் மிகஅருமை

  • @kovaikattuerumbu2748
    @kovaikattuerumbu2748 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் இந்த பாடலுக்கு காப்பிரைட் வரவில்லையா?
    செப்டம்பர் பதினொன்றாம் தேதி 96வது பேஜ் நாங்கள் வீடியோ எடுக்க ஆசைப்படுகின்றோம் எங்களுக்கு வழிகாட்டுங்கள்
    அதே பள்ளியில் படித்த நாங்கள் 96 ஆம் ஆண்டு பேட்ச்

  • @nathiyakannan8485
    @nathiyakannan8485 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 2 ปีที่แล้ว +1

    Rewind 89-90
    1 August
    2022

  • @arivagamarivarasi1319
    @arivagamarivarasi1319 2 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @muthuvelusrivathsava9090
    @muthuvelusrivathsava9090 2 ปีที่แล้ว +4

    சத்யபிரபாவை கண்டிருந்தால் இன்னும் மகிழ்ச்சி

  • @PavithraPavithra-dk9yg
    @PavithraPavithra-dk9yg 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍supet

  • @villageangel7344
    @villageangel7344 2 ปีที่แล้ว +1

    அருமை நட்பூக்களே

  • @vigneshgopi3377
    @vigneshgopi3377 2 ปีที่แล้ว +1

    Beautiful memory

  • @duraisamyele700
    @duraisamyele700 2 ปีที่แล้ว +2

    பழைய நினைவுகளை தட்டி எழுப்புகிறது

  • @rparimala1466
    @rparimala1466 2 ปีที่แล้ว +1

    Nan bangalur Tamilsangam padithen 85batch sevi geeetha Preethi Mary Malini nadarajan devaraj. Raji abthul amed appa phone vasathi Ella jayanthi arokiya merry evangallam erutha ennaku solluga please bangalur poi ketten evlo varsam eppa erukathu sollittanga ellaraium pakanum Pola eruku please yarachum etha pathuttu call pannuga 🙏🙌❤️🌹

  • @kongunagu
    @kongunagu ปีที่แล้ว +1

    Anyone can provide school management contact details please? Also, teachers parents association details.
    Thanks in advance!

  • @rparimala1466
    @rparimala1466 2 ปีที่แล้ว +1

    Teacher Ratha miss kasthuri miss Krishna moorthi. Sir Head mastara Tigar sir kupiduvom English pulli solli engaluku arimuga padithinaga please

  • @kanishkakumaravel1182
    @kanishkakumaravel1182 2 ปีที่แล้ว +1

    Supper sir

  • @priyapriyaelango1079
    @priyapriyaelango1079 2 ปีที่แล้ว +1

    Super ithu yarukkum kittatha vaipu

  • @jayanthivichu1431
    @jayanthivichu1431 2 ปีที่แล้ว +1

    Super

  • @noornoor3566
    @noornoor3566 2 ปีที่แล้ว +1

    Most interesting video

  • @PavithraPavithra-dk9yg
    @PavithraPavithra-dk9yg 2 ปีที่แล้ว +1

    Miss.u.school.life

  • @joly852
    @joly852 2 ปีที่แล้ว +1

    Super pa

  • @gayathrivenkat5748
    @gayathrivenkat5748 2 ปีที่แล้ว +1

    Super moments

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 2 ปีที่แล้ว +1

    Super.

  • @sivas5563
    @sivas5563 2 ปีที่แล้ว +1

    Rmba azhukai varudhu 😭😭 medum varuma pali payilum kalam 🤔🤗

  • @divya-mg8ng
    @divya-mg8ng 2 ปีที่แล้ว +2

    2004 2005 batch

  • @kavyashni256
    @kavyashni256 2 ปีที่แล้ว +1

    Song super

  • @sabarirengaraj7771
    @sabarirengaraj7771 2 ปีที่แล้ว +1

    Nice

  • @Anush77730
    @Anush77730 ปีที่แล้ว

    Nangalum may month reunion panna poroam

  • @aaralinisarees4060
    @aaralinisarees4060 2 ปีที่แล้ว +1

    🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @MSRA21590
    @MSRA21590 2 ปีที่แล้ว +3

    Malarum ninaivukal

  • @ruthrarajansenthilkumar93
    @ruthrarajansenthilkumar93 2 ปีที่แล้ว

    Supernga

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 2 ปีที่แล้ว +1

    Kallakuruchi kaniyamur school mathiriya 😂😂😂

  • @venuajay293
    @venuajay293 2 ปีที่แล้ว +1

    My school

  • @r.sabishek9810
    @r.sabishek9810 2 ปีที่แล้ว +1

    I am 95 - 96 th batch

  • @rammohan1201
    @rammohan1201 2 ปีที่แล้ว +1

    😭😭

  • @MrVP-do9eb
    @MrVP-do9eb 2 ปีที่แล้ว +1

    Amazing Sir....
    Please Keep and Update For Every Batch Sir......
    Myself
    2008 - 2009 - 10 F ( English Medium)

  • @subhashini9560
    @subhashini9560 2 ปีที่แล้ว

  • @boobaland9688
    @boobaland9688 2 ปีที่แล้ว +5

    Kuduththu vachchavanga

  • @keerthikatailer5908
    @keerthikatailer5908 2 ปีที่แล้ว +1

    Super

  • @rajagopaldhamu6593
    @rajagopaldhamu6593 2 ปีที่แล้ว +1

    Super

  • @VenkatVenkat-tr2bx
    @VenkatVenkat-tr2bx 2 ปีที่แล้ว +1

    Super