Nayanthara / நயன்தாராவுக்கு மட்டும்தான் சுயமரியாதை இருகா ? எங்களின் திருமணத்தை மதிக்கமாட்டீங்களா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #thanujasingam #tamilvlog #tamil #nayanthara #nayantharavigneshshivanmarriage
    Thanuja Parcel service :
    Whatsapp: 0091 8946065419
    Follow me on
    Facebook: / thanuja.the.queen
    Tiktok : Thanuja.singam
    Instagramm: Thanuja.singam
    Clubhouse: www.clubhouse....
    Twitter:@singamthanuja

ความคิดเห็น • 674

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 ปีที่แล้ว +46

    தாயே வணங்குகிறோம்.. ஓம் நமசிவாய.. எங்கள் சிவசக்தியே பரம்பொருள்.. காலம் மாறும்.
    சிவசக்தி ரூபமாக நீங்கள் போற்றப் படுவீர்கள்.. வாழ்க வளமுடன்..

    • @ThanujaSingam
      @ThanujaSingam  2 ปีที่แล้ว +4

      🙏🏽❤️

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 2 ปีที่แล้ว +2

      @@ThanujaSingam Om Namashivaya
      🙏🙏🙏🙏🙏

  • @sasikumar7523
    @sasikumar7523 2 ปีที่แล้ว +31

    தனுஜா உங்கள் பேச்சு உண்மையில் மிகவும் அருமை.

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว +47

    தப்பே செய்யாதவங்க நம்மீது கல்லெரியட்டும், அப்படி எவரும் இல்லை நன்றி

  • @reshmanilofer8936
    @reshmanilofer8936 2 ปีที่แล้ว +83

    Akka u r absolutely right. Indha pride month la pesappada vendiya vidayaththai pesinamaikku nandri. And yes, thank you for talking about divorcees and remarried women also and including them and their woes also. Divorcee naale vesi endru dhaane indha samudhaayam azhaikkudhu? Ivanuga/ivaluga ennikki thirundhuvaangalo!

  • @vaalupasangamom
    @vaalupasangamom 2 ปีที่แล้ว +24

    சரியா சொன்னீங்க அக்கா 👏 நீங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் இப்படி நினைக்கறவங்க எல்லாரையும் செருப்பால அடுச்ச மாறியே இருக்கும். இந்த உலகத்துல யாரும் உயர்ந்தவர்களும் இல்லை யாரும் தாழ்ந்தவர்களும் இல்லை . இன்று இருக்கிறோம் ஆனால் நாளை இருப்போமா என்று தெரியாத வாழ்க்கை முடிந்தவரை அன்பை பகிர்வோம் 😊🥰

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 2 ปีที่แล้ว +48

    நீங்கள் கூறிய கருத்துக் கள் அனைத்தும் சமுதாயத் திற்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.👍😘

  • @sathyabama8472
    @sathyabama8472 2 ปีที่แล้ว +19

    Thanu super speech நான் உங்களிடம் ஒன்று கூறவேண்டும் என் இல்லத்தின் விசேஷங்களுக்கு எனது அழைப்புக்கள் கண்டிப்பாக உங்களுக்கு உண்டு தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் ......... நயன்தாராவிட நீங்கள் powerfull lady .

  • @roshanthayal4068
    @roshanthayal4068 2 ปีที่แล้ว +56

    யாருடைய திருமணத்தையும் நான் வரவேற்கிறேன். ஆனால் திருமண பந்தத்தில் இருக்கும் ஒரு நபரை அது ஆணோ பெண்ணோ.. தன்னுடன் இணைக்க நினைப்பது என்னைப் பொறுத்தவரை தவறு. அவர்களுக்குள் 1000 பிரச்சனை இருந்தாலும் அவர்கள் ஒரு குடும்பம். அதை சிதைக்கக்கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அவர்கள் குடும்ப பந்தத்திலிருந்து விலகியபின் வேறுதுணையை ஏற்றுக்கொள்ளலாம். திருநர் உறவுகள் திருமணபந்தத்தில் இணைவதை நான் மனதார ஆதரிக்கிறேன். 💝

  • @pic_bloom
    @pic_bloom 2 ปีที่แล้ว +13

    14:10...the words....👏👏👏..akka you are vera level akka..... hat's off.....
    Unga each and every word are 1000 times worth...

  • @Life_is_beau
    @Life_is_beau 2 ปีที่แล้ว +12

    Seema ...wow you are talking like a legend.. you said rightly about what is happening in this world... thanks for your speech

  • @uservlog3920
    @uservlog3920 2 ปีที่แล้ว +5

    Absolutely right tanu akka❤️lots of love from srilanka 😍😘❤️💖💜 ultimate topic nayanthara mattum than thirumanam pannuvagala? Super...! Topic

  • @shanky552
    @shanky552 2 ปีที่แล้ว +16

    Omg!! Akka i had the same thought when i saw Nayanthara's saree and thought it would have been amazing in white and i thought the layered jewellery too wasnt complementing the outfit.

  • @kingqueen94355
    @kingqueen94355 2 ปีที่แล้ว +4

    உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் பேச்சு அருமை தனுஜா... பெண் என்றாலே தைரியம்...அதை வளர்ப்பதில் ஆணுக்கும் பங்குண்டு...

  • @foreverfairwin
    @foreverfairwin 2 ปีที่แล้ว +4

    Mudhal murai unga vdo parkiren..Romba alagana Tamil pesuringa..i like Nayan.. but..avangala thalai thooki vachi kondaravangala pidikkala..Annai therasa mari..avanga nattukaaha enna pannaganu therla..Irunthalum avanga cinema la potta getup la irukkakudathinu ninachirkalaam.. So..differentana costume la varuvanganu makkal yethirpaakala..na sollanum ninacha yellame ninga solliteenga romba happy 😊

  • @esakkiraju1241
    @esakkiraju1241 2 ปีที่แล้ว +137

    நடிகை மௌனிராய் அவர்களின் திருமணத்தில் வெள்ளை நிறத்தில் புடவை கட்டியிருப்பார்.. எனக்கும் நயன்தாரா கல்யாண தோற்றம் பிடிக்கவில்லை..

    • @ThanujaSingam
      @ThanujaSingam  2 ปีที่แล้ว +6

      Amala paul aswell , white and red kanchipuram saree

    • @thahirahathilal6781
      @thahirahathilal6781 2 ปีที่แล้ว +5

      Yes I also don't like her saree and jewels...

    • @radhabalaji6708
      @radhabalaji6708 2 ปีที่แล้ว +5

      Absolutely correct nejama nallave Elli. Normal erundha appave Nala erunthu erukum. Konjam over a than pochu marriage. But both r very good person.

    • @nurulsyafiqah7424
      @nurulsyafiqah7424 2 ปีที่แล้ว

      Unnaku pidikilanaa enna panna mudiyum....its nice.
      Others always naked ..athu sollamatanga.

    • @nurulsyafiqah7424
      @nurulsyafiqah7424 2 ปีที่แล้ว +1

      @@thahirahathilal6781 so what... she likes. Paathi Ammanamaa iruntha pudikkum unggaluku....ennatheee cholrathu

  • @bhuvaneshwaran5666
    @bhuvaneshwaran5666 2 ปีที่แล้ว +14

    என் அன்பு சகோதரி உங்கள் தைரியத்தை பார்த்து வியந்து போனவள் நான்
    வாழ்த்துக்கள் சென்றது போக நூறாண்டு வாழ வேண்டும்
    அன்புடன்
    கார்த்திகா புவனேஷ்வரன்

  • @angelp5151
    @angelp5151 2 ปีที่แล้ว +5

    நயன்தாரா உடை மற்றும் அணிகலன்கள்.... மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட வை.... உங்களைப் போன்ற அன்புள்ளவர்களின் திருமண உறவுகளை யாரோ ஒரு சிலர் தவறாகக் comments செய்ததற்காக நயன்தாரா மட்டுமே சுயமரியாதை உள்ளவரா என்று கேட்பது சரியான முறை அல்ல.you ask people for your own rights.don't compare nynethara ..

  • @sharni888
    @sharni888 2 ปีที่แล้ว +9

    Anyone can marry anyone, but don't get involved or marry other person's spouse. Simple fact🙂.

  • @dhanapal7324
    @dhanapal7324 2 ปีที่แล้ว +5

    நீங்கள் நல்லா இருக்கனும் அக்கா....எங்களையும் வாழ்த்துங்கள்.... அக்கா.......

  • @vinithamahendran5912
    @vinithamahendran5912 2 ปีที่แล้ว +3

    எங்க வீட்லயும் என்னோட அக்காவ பிடிக்காம என் அக்காவோட புருஷன் வேற ஒருத்தியோட ஓடி போய் குழந்தை பெத்து குடும்பம் நடத்திட்டு இருக்கான். அதுக்காக எங்க அக்கா புருஷன் கூட இருக்கற அந்த பெண்ண நான் தப்பு கூற மாட்டன். எனக்கு நல்ல தெரியும் என் அக்கா புருஷன் எந்த அளவுக்கு பேசி முலைசெலவ செஞ்சிருப்பனு எனக்கு நல்ல தெரியும். என்னைக்குமே அந்த பெண்ணை குறை சொல்ல மாட்டேன். ஏன்னா அந்த பொண்ணு இது எல்லாம் தப்புன்னு சொன்னத கேள்வி பட்டன். ஆனால் ஏன் அக்கா புருஷன் பேசி மயகிட்டான். நீங்க சொல்றதும் சரிதான் இந்த மாறி தவறுக்கு ஆண்களும்தான் காரணம். ஆனால் இந்த சமூகம் பெண்களை மட்டும்தான் தப்ப பேசுது.
    எனக்குமே தோணுச்சு அக்கா நயன்தாராவுக்கு குடுகர இதே மரியாதை, சுதந்திரம் மற்ற பெண்களுக்கும் எல்லாருக்கும் கொடுக்கலாம். ஏன் இவ்ளோ வேறுபாடு பாக்கராங்க தெரியல.

  • @kavithakavi3069
    @kavithakavi3069 2 ปีที่แล้ว +3

    sister l like you very very much. na manasula ninaichatha sollitinga neenga great sister mass Carryon 👍👍👍

  • @daisypriscilla71
    @daisypriscilla71 2 ปีที่แล้ว +9

    Bless me amma soon I’m going to get married after much hustle finally the right man find me. Hope to live a happy life with my future husband and have kids 🥰 Priscilla Selvam from JB Malaysia 🇲🇾 going to be Tamil Christian Wedding 💒

  • @vennilasaravanamuthu2771
    @vennilasaravanamuthu2771 2 ปีที่แล้ว +13

    Well said akka😍😍 Enaku thirunangaikal aasirvatham pannumbothu kanneer vanthudum coz Delhi metro la oru Amma en pinnadi odi vandhu ennayum en new born baby bless pannanga tat moment was so precious for me.. they r so lovely people actually avanga blessings romba special coz avanga suyanalame illathavanga kadavuluku inaiyanavarkal 🙏🏻🙏🏻🙏🏻

  • @thenishaniyngarannesan5165
    @thenishaniyngarannesan5165 2 ปีที่แล้ว +4

    Absolutely right 🌙
    I'm thought in the beginning that the topic was wrong, but you gave a good recognition AkkI....,

  • @gauthamraj6930
    @gauthamraj6930 2 ปีที่แล้ว +4

    I felt her dress was exactly the replica like priyank chopra marriage 💑

  • @haripriyavenkatesan4670
    @haripriyavenkatesan4670 2 ปีที่แล้ว +18

    The way you said "Welcome to the topic today" was awesome akka ❤️

  • @myas-3995
    @myas-3995 2 ปีที่แล้ว +21

    Actually I liked Nayan’s saree it’s a gorgeous red lace saree with intricate embroidery work. The jewelelry was also contrasting her red colour but the overall look would have been better for a reception look rather than a traditional wedding. She looked more like a North Indian bride and in fact her look was a blend of Katrina Kaif for the veil saree look, Priyanka Chopra for the red lace and Deepika Padukone for the jewellery.
    Nayan was born Christian but converted to Hinduism and is a practising Hindu now. If she had wanted a Hindu wedding go with a Kanchipuram pattu saree since that Wikki is a Tamil boy.

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว

      Yes, but option is hers...
      This red saree also too good..

    • @sharni888
      @sharni888 2 ปีที่แล้ว

      Always wants to be diffrent to attraction attention n comments. Game changer. Also probably she had so many traditional south indian weddings in her movies 😂😂😂

  • @Lourdspuvi
    @Lourdspuvi 2 ปีที่แล้ว +2

    I’m Biggest fan of Ladysuperstar Nayanthara 😘😘😘😘

  • @tamilselviseeralan8465
    @tamilselviseeralan8465 2 ปีที่แล้ว +5

    Always men use to say that my wife is not good, women you're correct pa.

  • @rajmathi3179
    @rajmathi3179 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சொன்ன விசியம் 💯 சதவீதம் சரி அக்கா 👍👍👍

  • @sachinmacc1429
    @sachinmacc1429 2 ปีที่แล้ว +6

    Hi amma epdi irukinga neenga solluvadhu correct ma unga saree super 🥰🥰

  • @jesusbanu7210
    @jesusbanu7210 2 ปีที่แล้ว +5

    உண்மையான ‌கருத்து சகோதரி

  • @nallujasivam1593
    @nallujasivam1593 2 ปีที่แล้ว +4

    Slipper shot kaa your words are so so bold and brave akka♥🙌🏻 vera level

  • @rihanh4997
    @rihanh4997 2 ปีที่แล้ว +1

    அக்காவுக்கு ரொம்ப கரெக்டா சொல்றீங்க சொல்றீங்க, 💯 சதவீதம் நீங்க பேசறது ரொம்ப கரெக்ட் இந்த உலகத்தில் வாழும் எல்லோரும் மனிதர்கள் தான் எல்லோருக்கும் ஒரே நீதி இருக்க வேண்டும் 👌👌👌👌👌👌

  • @sevvantinadarashan
    @sevvantinadarashan 2 ปีที่แล้ว +15

    Excellent akka..we should treat everyone equally...as a human being, everyone deserve to be respected

  • @radhakrishnank1719
    @radhakrishnank1719 2 ปีที่แล้ว +2

    Sister negative comments ellarukum vanthathu Nayanthara Kumar avlo negative comments...Simbu varalaya prebhudeva varalaya...usedone, epo deverse agum,ethanavathu nightnu kaetaga....poi padichinparuga evlo TH-cam channel thappa poturukaganu paruga....kasu vachirunthalum thappa pasravaga pasuvaga....

  • @vijayalakshmiviji8866
    @vijayalakshmiviji8866 2 ปีที่แล้ว +7

    Thanu bby.. convey my regards and congratulations to the bride and groom who got married in Malaysia recently.. Trans women's are Lady super stars who fight for their life every single day..

  • @logeswary
    @logeswary 2 ปีที่แล้ว +1

    Hi akka, I also already married ka and I have 3kids (boy, daughter & puppy) please enggalayum blessing pannunge 🙌

  • @madhujayaraman8630
    @madhujayaraman8630 2 ปีที่แล้ว +15

    Omg! Semma video!! I too felt the same abt her saree. I felt she wore that for Netflix. She could have worn a nice pattu saree in hindu tradition or a white saree in Christian way.
    Thanuja 👏🏽👏🏽

    • @ThanujaSingam
      @ThanujaSingam  2 ปีที่แล้ว +2

      Yes I think the same ! Netflix played a huge part on her wedding plans I guess

  • @lakshithasubramanian1733
    @lakshithasubramanian1733 2 ปีที่แล้ว +15

    உண்மையில் நீங்கதான்நிஜ ஹீரோயின்கள்

  • @yarlvaanan4396
    @yarlvaanan4396 2 ปีที่แล้ว +11

    இயற்கை க்கு ஒவ்வாத உறவு களை glorify பண்ண முடியாது. ஆனால் காய படுத்தாமல் கடந்து போகலாம்.

    • @ThanujaSingam
      @ThanujaSingam  2 ปีที่แล้ว +2

      அப்போ இனிமேல் மருத்துவரிடம் போகாமல் , மாத்திரை எதுவும் சாப்பிடாமல் உயிர் வாழுங்க

    • @yarlvaanan4396
      @yarlvaanan4396 2 ปีที่แล้ว

      @@ThanujaSingam ஏன் சம்பந்தமே இல்லாம பேசுறீங்க.

    • @kingking-cl2em
      @kingking-cl2em 2 ปีที่แล้ว +1

      @@ThanujaSingam 😁👍

    • @kingking-cl2em
      @kingking-cl2em 2 ปีที่แล้ว +1

      @@yarlvaanan4396 nayanum sivanum iyarkaiku vovadhu uravunu engaluku thonudhu 😂naangalum idhai aruvarupudan dha kadandhu porom😁

    • @yarlvaanan4396
      @yarlvaanan4396 2 ปีที่แล้ว

      @@kingking-cl2em இந்து புராண புரட்டுகளை விட்டு தள்ளுங்க. அறிவியல் உண்மை யதார்த்தம் இரண்டையும் மட்டும் பேசுங்க. சில psychological ஒரு physiological problem ஆல் திருநங்கை சில திரு நம்பிகள் உருவாக்கிறாங்க. அதை அப்பவே சரி செய்தால் இன்று அவர்கள் இவ்வளவு அவலங்களுக்கு உள்ளாக வேண்டிய அவசியம் இல்லை. என்பது என் கருத்து.

  • @gayurajiv6337
    @gayurajiv6337 2 ปีที่แล้ว +3

    Excellent speech... Media should note this. Really fact.. kindly treat everyone in a equal way...

  • @chandrabangalore4431
    @chandrabangalore4431 ปีที่แล้ว +1

    Hi dear Sir very good question about it please some more people must ask more questions than only people will understands .😠

  • @jayaroshini.
    @jayaroshini. 2 ปีที่แล้ว

    Thanuja akka 👍 super. Nijama ninga oru super star ✨⭐ akka. Unga video pathu na ramba thayirima erukan.ka. singa pen na erukaran. Very happy 👍❤️🙏🌹

  • @diyabaladiyabala314
    @diyabaladiyabala314 2 ปีที่แล้ว +3

    Sister... My favorite nenga.. ❤nenga semma alaga irukkinga🥰..... Super akka super speech 🥰🥰😘😘

  • @whatsgoingon261
    @whatsgoingon261 2 ปีที่แล้ว +7

    Waiting for your video, thank you Thanuja sister 🌹

  • @luv_infinity
    @luv_infinity 2 ปีที่แล้ว +5

    Thanu ka pls address bayilvan ranganathan and suchithra issue

  • @daiphanpooja2779
    @daiphanpooja2779 2 ปีที่แล้ว +1

    Hi sis.neenga potrukka saree same colour enakkitta irukku.same pinch.,🤗🥰

  • @yuvarajyuvi1494
    @yuvarajyuvi1494 2 ปีที่แล้ว +6

    Love.. Nayanthara ❤️💖❤️🔥

  • @sathyasivananthan8265
    @sathyasivananthan8265 2 ปีที่แล้ว +8

    Actually I always respect the transgenders. They always try to be independent.

  • @nidhiseraphina6852
    @nidhiseraphina6852 2 ปีที่แล้ว +3

    Your really great...i like the way you spoke.... great job👏👏👏

  • @DrPoojajillu
    @DrPoojajillu 2 ปีที่แล้ว +2

    Your speech absolutely correct sis...👏 Heroine na avlo pannanum respect ellam pakkauraga entha world la... Each and everyone is equal in this world..So neega solrathu crt nayanthaaraa mathire oru human being ellarum so evlo pannum nu onnum ila..okay fyn avgaa wish grand ah panathu...Give respect to transgenders bcz they are also human being..😤Well said Sis

  • @helloworld...3637
    @helloworld...3637 2 ปีที่แล้ว +1

    Mahes from tamilnadu namakkal dt.very superma,unga varthai anaithum super ma.

  • @jeyanthi6213
    @jeyanthi6213 2 ปีที่แล้ว +11

    உண்மைநிங்கள்எந்தஒரு
    இடத்திலும்உண்மையை
    பேசுவிங்கள்அதுஎனக்கும்
    ரொம்பபிடிக்கும்
    உங்கள்கருத்துக்கள்
    சூபார்அருமை

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 2 ปีที่แล้ว

    Correct ma ungaludaya adangam correct ma north side la vittila kolanthai piranthalo alatho kalyanam nadathalo thirunagaigalai kopito asirwatham vaguvargal

  • @yummyshorts5406
    @yummyshorts5406 2 ปีที่แล้ว

    Nan first time unga vediova pakkuran.soo good.correctana vesaiyathai share panniga super.unga welcome romba pudijurukku.unga aathangam ennakku puriyuthu

  • @vaidegirajkumar0161
    @vaidegirajkumar0161 2 ปีที่แล้ว +3

    Hats off thanuja ning pesuna topic very nice I like transgender enakku unga blessings venum pls athu kidacha na innum nalla iruppen ninaikren

  • @sivaranjani9829
    @sivaranjani9829 2 ปีที่แล้ว

    Ela nejama yenakum pudikala photo and jewels suthama pudikala enu nalla grand ah unique ah vandhurukalam
    ..

  • @teakaapichannel
    @teakaapichannel 2 ปีที่แล้ว +6

    100% right miss singam.

  • @sathishnathiya3175
    @sathishnathiya3175 2 ปีที่แล้ว +5

    i too thought same abt her costume and jewels mam

  • @palaivanatheydal
    @palaivanatheydal ปีที่แล้ว

    Really superb ..
    Ethu oru kaliyugam..
    Money oriented mind...world
    Dont feel
    Be relax
    Be cool

  • @sugantharamesh5512
    @sugantharamesh5512 2 ปีที่แล้ว +5

    Yes Thanu... You are a real Lady super star dear... Lots of love from Sugantha Ramesh 🥰

  • @VeteranDV
    @VeteranDV 2 ปีที่แล้ว +3

    You conveyed your thoughts very nicely. You’re a powerful think tank

  • @vivasayinmagal8032
    @vivasayinmagal8032 2 ปีที่แล้ว

    Yes mam Adhum Namma yadhavadhu video potta kazhuvi kazhuvi ooththuvaanga
    Payama erukku yadhuvum pannadhukku
    Nanri mam super 🙏🙏🙏🙏🙏🙏

  • @prakadeeshanurak7682
    @prakadeeshanurak7682 2 ปีที่แล้ว +26

    Well said akka
    Every human being has self respect, dignity and identity. Rather than judging others, we should live our life well.
    Actress Anushka Shetty has adopted a transgender who worked with her in Vaanam movie and she is now her assistant. So there are some actresses who really love and respect transgenders.

  • @arulmuruganarulmurugan1347
    @arulmuruganarulmurugan1347 2 ปีที่แล้ว +10

    நீங்க மிகவும் அழகாக இருக்கீங்க அம்மா

  • @kavisview
    @kavisview 2 ปีที่แล้ว

    Amazing sis.....really ur questions were good ......solla vaarthai illa....unga Mela neraya respect varuthu intha video paakumpothu...

  • @indhujaammu5673
    @indhujaammu5673 2 ปีที่แล้ว +1

    Semmma confident person neenga.nejama ungala pakum podhu oru confident varudhu.

  • @novinravi996
    @novinravi996 2 ปีที่แล้ว +31

    Exactly my thoughts akka… The double standards never seem to be diminishing anytime soon… Thank you for shedding light on this matter and lets all hope that things will change someday.

  • @nithyasarvesh8650
    @nithyasarvesh8650 2 ปีที่แล้ว

    Romba azhaga pesineenga sister.....na enna kekanumnu nenacheno ada neenga ketuteenga.....sola vendiyada serupula adichapola soneenga.....love your speech.....thank u

  • @bepositive530
    @bepositive530 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் தன்சு அக்கா.. ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா❤️

  • @umayalsekar9754
    @umayalsekar9754 2 ปีที่แล้ว +4

    I have soft silk saree with same colour combination... You look stunning ❤️

    • @ThanujaSingam
      @ThanujaSingam  2 ปีที่แล้ว +2

      This combo is soo beautiful

  • @mahalaskhmisridhar6755
    @mahalaskhmisridhar6755 2 ปีที่แล้ว +1

    I loved the way she was and I love the way you are..but I hate everyone commenting about everyone. who gives you the right

  • @pasampasam883
    @pasampasam883 2 ปีที่แล้ว +2

    Hi how r u ma today face romba different iruku

  • @Murugan29934
    @Murugan29934 2 ปีที่แล้ว

    Hi அம்மா அருமையான பதிவு.....எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது ....உங்கள் ஆசீர்வாதம் அவனுக்கு வேண்டும்....

  • @dunyadianithaselveratnam3960
    @dunyadianithaselveratnam3960 2 ปีที่แล้ว +2

    Excellent speech the way you express it was awesome........🥇

  • @devrajdeva7805
    @devrajdeva7805 2 ปีที่แล้ว +6

    Hi ಅಮ್ಮ ಸೂಪರ್ super topik super keep going mma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnupriyas8279
    @vishnupriyas8279 2 ปีที่แล้ว +2

    Dear tanuja, lots of love to what you have said💜👍grow to heights sis

  • @peterdaisan1881
    @peterdaisan1881 2 ปีที่แล้ว +6

    My dear Thanuja I really super happy the way u started and end up with the wonderful information
    As usual u rocked it and I loved this video very much and always u are the one lady super star for me ❤️

  • @sathyasri2949
    @sathyasri2949 2 ปีที่แล้ว +3

    10:55 awesome thanuja 👍👍👍👏👏👏

  • @sumithasatheesh6738
    @sumithasatheesh6738 2 ปีที่แล้ว +1

    Superb. First time i saw your video. The mentality of people should change. I have always felt that more educated the people are, their thoughts are not good.

  • @brindat5433
    @brindat5433 2 ปีที่แล้ว +1

    Unga karutu migavum arumai

  • @Gdpshreeiksha
    @Gdpshreeiksha 2 ปีที่แล้ว +5

    Thank u so much for talk abt remarriage sister 🙏🙏🙏

  • @thuvaraganmathu2432
    @thuvaraganmathu2432 2 ปีที่แล้ว +8

    All people has self respect

  • @pandiselvisatheesh
    @pandiselvisatheesh 2 ปีที่แล้ว +3

    Your speech is absolutely 💯 correct akka

  • @nandininandu2429
    @nandininandu2429 2 ปีที่แล้ว +2

    You are so genuine love you love you love you hats off you you speak it out my mind speech ❤️

  • @matildajoseph1769
    @matildajoseph1769 2 ปีที่แล้ว +10

    Dear Thanuja, Hats off for your courage, empathy for women and clarity in your speech. I like the way you brought your stand in a decent and appropriate way. I wish that this video would be seen by Nayanthara. I don’t think she deliberately neglected transgenders. She would appreciate and apologise I hope. Keep doing your good work dear.

  • @balalaxmi4824
    @balalaxmi4824 2 ปีที่แล้ว +1

    Super speach ma,real lady superstar

  • @nithya1162
    @nithya1162 2 ปีที่แล้ว

    Unmaya iyalba pesuregga thanuja, nanum appadithan hemandhen🥺🥺ippom thaniyagathan vaalkkaya kondu pogran aan varkkathaye nambalama endru thonugiradu💔💔

  • @shalinikarthick6759
    @shalinikarthick6759 2 ปีที่แล้ว +1

    Amma health paathukonga ma dull aana madiri iruku amma ana apo kuda azhaga irukinga ma

  • @manirathimani9092
    @manirathimani9092 ปีที่แล้ว

    Sariya Sonning sister vazhga valamudan

  • @VigneshReddy129
    @VigneshReddy129 2 ปีที่แล้ว +10

    Yes sis.. Shocked to see tat red sofacover with green jewelry 😵‍💫🤢didn't expect.. #justmyopinion

  • @davidnavamani4062
    @davidnavamani4062 2 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க சொன்னது சரிதா
    நீங்கள் பேசிய விசயத்திற்கு
    மிக்க நன்றி
    உங்கள் ஆதரவும், அன்பும் என்றும் வேண்டும்

  • @sandysanraj2550
    @sandysanraj2550 2 ปีที่แล้ว

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா... 💕💕💕💕💕உங்கள் பேச்சு அழுத்தம் திருத்தமா இருக்கு ❤️❤️❤️

  • @geetakabali1766
    @geetakabali1766 2 ปีที่แล้ว

    Just before an hour ago I was telling my daughter that why wouldn't a person like you come and bless me and my family. We would always need ur blessings. Pls bless me and my family from where ever you are. I bow down to you. Thankyou

  • @nazeenizam802
    @nazeenizam802 2 ปีที่แล้ว +1

    Slipper shots... Super speach akka.. Happy pride.. Month.. 🏳‍🌈

  • @sundari7670
    @sundari7670 2 ปีที่แล้ว +1

    Sis something changes in ur face...may be Becz of tan...Sry I'm wrong.

  • @IGNATIOUSTAMIL
    @IGNATIOUSTAMIL 2 ปีที่แล้ว +7

    All people has self respect.

  • @kaleeshwari7506
    @kaleeshwari7506 2 ปีที่แล้ว

    Super mam neeka correcta sonnika ennoda manasulaerukuthala neeka solidika super speech ❤️❤️❤️

  • @varushagiridharan3399
    @varushagiridharan3399 2 ปีที่แล้ว +2

    Amma I'm really wonder how you see things🔥...love you amma🤗❤