தோட்டத்துசேப்பங்கிழங்கு அவிச்சு பச்சை மிளகாய் சம்மந்தி தண்டுலபொரியல் பண்ணியாச்சு விறகடுப்பு சமையல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024
  • ஹலோ மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க இன்னைக்கு நம்ம தோட்டத்துல பறிச்சா சேமங்கலங்க அவிச்சாச்சு பச்சை மிளகாய் சம்மந்தி அப்படியே போ அந்த தண்டிலேயே பொரியல் பண்ணியாச்சு இன்னிக்கு விறகு அடுப்புல சமைச்சேன்

ความคิดเห็น • 55

  • @jayaprabhamuthu7225
    @jayaprabhamuthu7225 วันที่ผ่านมา +3

    Video full superaga irunthathu vepellai tips super👍👍

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 23 ชั่วโมงที่ผ่านมา +1

    மஞ்சு உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து விடுவேன். காய்ச்சல் எனக்கு ஊசி போட்டுமருந்து சாப்பிட்டு கிட்டே உங்கள் வீடியோ பார்த்து ட்டு இருக்கிறேன் வீடியோ பார்க்க சந்தோசமாக உள்ளது. இயற்கை சூழல் அருமை. கஷ்டப்பட்டு பாடுபடறீங்கள். நல்லா என்ஜாய் பன்னுங்க👌👌👌 🙌

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  22 ชั่วโมงที่ผ่านมา +2

      அப்படியா சரிங்க காய்ச்சலா உடம்ப பத்திரமா பாத்துக்கோங்க நான் சொல்ற மாதிரி ஒரு கசாயம் போட்டு குடிக்கிறீங்களா
      கடுகு வெந்தயம், சீரகம், பட்ட கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, துளசி கற்பூரவள்ளி இலை வெற்றிலை பெப்பர் மஞ்சள்இது எல்லாம் சிறிதளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு காப்பித்தூள் அல்லது டீ தூள் சிறிதளவு தனியா இவை அனைத்தும் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து வெதுவெதுப்பாக அரை டம்ளர் குடித்து வரவும் விரைவில் குணமடையும்

  • @muthulakshmi8238
    @muthulakshmi8238 วันที่ผ่านมา +1

    கிழங்கு வகைகளை இப்படியும் சாப்பிடலாம் என இப்பத்தான் தெரிந்துகொண்டேன். சம்பந்தி சாப்பிட்டுப்பார்த்தேன். என்ன ருசி என்னருசி 🤤🤤

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 23 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்க வீடியோ பார்த்து சிலவற்றை இவைகளையும் சாப்பிட லாம் என தெரிந்து கொள்கிறேன். சேப்ப இலை தண்டு பரவாயில்லை எதுவும் வீண் செய்வதில்லை. தோட்டத்தில் கடினமான வேலை செய்வதினால் காரமா சாப்பிட்டால் தான் வாய்க்கு பிடிக்கும் உடல் அசதியும் தெரியாது❤🙌🌹🌹🌹

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  22 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மைதான்
      மிக்க நன்றி

  • @geethar3820
    @geethar3820 23 ชั่วโมงที่ผ่านมา +1

    தங்கச்சி பசங்க மேல நீங்க ரொம்ப பாசம் வைத்து பேசுவது பார்த்து வளர்ப்பு தெரிந்து கொள்ள வேண்டிய விஷ யம் நன்றி

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 วันที่ผ่านมา +1

    எதையும்
    வீணடிக்காமல் பக்குவமாக சமைத்து உண்பது அருமை

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  วันที่ผ่านมา +1

      எதையும் வீணடிக்காமல் இருப்பது மிக நல்ல விஷயம் அப்படி எனக்குத் தோன்றும் அதனால் தான் இந்த மாதிரி நீங்களும் கடைப்பிடித்தால் உங்களுக்கும் எல்லாவற்றையும் பிடிக்க ஆரம்பித்து விடும் வீணாகாது சின்ன விஷயமாக இருந்தாலும் அதை எடுத்து சொன்னதுக்கு உங்களுக்கு மிக்க நன்றி

  • @MuthumeenaBalasubramani
    @MuthumeenaBalasubramani วันที่ผ่านมา +1

    வணக்கம் சகோதரி நீங்க காய் கட் பண்ணும் போது எனக்கு பயமாக இருக்கு ஆனா உங்க தைரியம் எனக்கு ரெம்ப புடுச்சுருக்கு❤❤❤

  • @Palaniswamy-s1w
    @Palaniswamy-s1w วันที่ผ่านมา +2

    சகோதரி ரவி தம்பி உங்க வீட்டுக்கு வந்தப்போ தான் உங்களை பார்த்தேன் உங்க சேனலை‌ இப்பதான் ‌சப்ஸ்கிரைப் செய்தேன் இத்தனை‌நாள் உங்களை மிஸ் பண்ணிட்டேன் தொடர்ந்து பார்ப்பேன் விவசாயத்தில் உங்கள் டெடிக்கேஷன் ‌சூப்பர் சநீதோஷம் வாழ்த்துகள்

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  วันที่ผ่านมา

      உங்க அன்பிற்கு மிக்க நன்றி

  • @friendsbirdfarm8501
    @friendsbirdfarm8501 วันที่ผ่านมา +1

    ஹாய் சிஸ்டர் சிரிச்சுக்கிட்டே தோட்டத்துக்கு போய் கிழங்குகளை பறிப்பதும் அதை சமைப்பதும் அதை சாப்பிடுவதும் அந்த இயற்கையோடு இணைந்திருப்பது அழகு தான் ....

  • @vtrsgowri
    @vtrsgowri วันที่ผ่านมา +2

    Ennana products iruku sister... How to order

  • @saisimna2377
    @saisimna2377 วันที่ผ่านมา +1

    Enna products elam sale panringa?

  • @shankrish8621
    @shankrish8621 วันที่ผ่านมา +1

    Magale anghu allam godam pulli pattai lavigam serthu 1kg romba peedigm with love shans

  • @B.Gayathri_04
    @B.Gayathri_04 วันที่ผ่านมา +1

    Video Super Akka❤😊

  • @selvidurairaj3505
    @selvidurairaj3505 วันที่ผ่านมา +2

    Hai sis eppadi irukkiga ennala msg panna mudiyala but unga video miss panna mattean.like panniduvean.unga video update ana udanea pordhuduvean.pasagalam eppadi irukkaga,anna eppadi irukkaga,next video podumpodhu hai solliduga.

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  วันที่ผ่านมา

      செல்வி வணக்கம் எப்படி இருக்க பா நிறைய நாள் ஆச்சு நல்லா இருக்கியா நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் பா கண்டிப்பா அடுத்த வீடியோல சொல்றேன்

  • @samembegam4221
    @samembegam4221 วันที่ผ่านมา +1

    ஹாய் சிஸ்டர் ❤ வீடியோ சூப்பர் உங்கள் வீட்டில் எந்த பழ மரங்கள் உள்ளன என்பது வீடியோவில் பதிவிடுங்கள் 🎉

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  วันที่ผ่านมา

      சரிங்க காமிக்கிறேன்

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 วันที่ผ่านมา +3

    இந்த வீடீயோ மதியம் பார்த்து கமெண்ட் போட்டிருந்தேன் நீங்களும் like போட்ட இருந்தீர்கள். ஆனால் இப்ப அந்த பதிவை காணும்

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  วันที่ผ่านมา +1

      மதியம் நான் வீடியோ போடவில்லைங்க சாயங்காலம் 5:00 மணிக்கு மேல தான் வீடியோவே போட்டேன்

    • @selviduraiarasan834
      @selviduraiarasan834 วันที่ผ่านมา +1

      @PriyamanaThozhi-rc1li ok ma நம்ம தமிழ்நாட்டு பக்கம் கிடைக்கும் சேப்பங்கிழங்கு சின்னதாகவும் உங்கள் தோட்டத்தில் விளைந்த கிழங்கு நல்லா பெரிய கிழங்கு இருக்கு. இதில் ரோஸ்ட் மோர்குழம்பு பிரட்டல் நல்லா இருக்கும் என்று கூறியிருத்தேன். அதற்கு நீங்கள் மோர்குழம்பு ரோஸ்ட் காமினேஷன் நல்லா இருக்கும் என்று பதிவு செய்தீர்கள். எதற்காக இதை கேட்கிறேன் என்றால் போலி Idஇருந்து எனக்கு replay செய்தார்களா என்பதை தெரிந்து கொள்வதற்குதான் கேட்டேன் மா

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  วันที่ผ่านมา

      @selviduraiarasan834 உண்மைதான் சிஸ்டர் நான் சாயங்காலம் தான் வீடியோ போட்டேன் அதை தான் நீங்க பார்த்தீங்க நீங்க கமெண்ட் பண்ணி இருந்தீங்க ஒரு சிலது வீடியோ எடிட்டிங் பண்ணாம இருந்தது அதனாலதான் வீடியோ டெலிட் பண்ணிட்டு மறுபடியும் போட்டு இருக்கேன்

    • @selviduraiarasan834
      @selviduraiarasan834 วันที่ผ่านมา +1

      @@PriyamanaThozhi-rc1li அப்படியா ரொம்ப நன்றி நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @danifdafni9299
    @danifdafni9299 วันที่ผ่านมา +2

    Thotta velai parkkum podu kaikku glouse pottukkonga Manju ma

  • @fulltimegaming4544
    @fulltimegaming4544 วันที่ผ่านมา +1

  • @vijayakumari7808
    @vijayakumari7808 วันที่ผ่านมา +1

    Super manju next time you cal me amma also can ok

  • @TheDenchCrew
    @TheDenchCrew วันที่ผ่านมา +1

    very nice

  • @Veeraadave
    @Veeraadave วันที่ผ่านมา +1

    Enna akka again video 😊
    Anyway ur best ❤😊😊

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  วันที่ผ่านมา

      எடிட்டிங் மிஸ்டேக் இருந்தது அதனால டெலிட் பண்ணிட்டு மறுபடியும் அப்லோட் பண்ணி இருக்கேன்

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 วันที่ผ่านมา +1

    Super ❤❤❤❤❤❤❤

  • @PushpalathaArul
    @PushpalathaArul วันที่ผ่านมา +1

    Unga thotam azhga erukku mangu

  • @SarathiA-x6q
    @SarathiA-x6q วันที่ผ่านมา +1

    அக்கா நீங்க சேப்பங்கிழங்கு சேனைக்கிழங்கு இது எல்லாம் இப்படி சாப்பிடுறேங்க அந்த கிழங்கு அரிக்காதா அக்கா

  • @MALARVICKY9525
    @MALARVICKY9525 วันที่ผ่านมา +2

    Manjuma hai ma

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen วันที่ผ่านมา +1

    அருமையான வீடியோ சூப்பர்

  • @kasthurimurugesan4438
    @kasthurimurugesan4438 วันที่ผ่านมา +1

    இதுபரங்கிக்காய்

  • @MathiramErukuyou
    @MathiramErukuyou วันที่ผ่านมา +1

    Ena madam delete pank video podriga