tata intra v50,pipe body works completely

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • நம்ம வண்டி சேனல் பாடி. இது நண்பர் ஒருவர் வண்டி பைப் பாடி.

ความคิดเห็น • 33

  • @raj____honest4323
    @raj____honest4323 ปีที่แล้ว +1

    உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துகள் 💐

  • @karthicshanmugasundram1786
    @karthicshanmugasundram1786 ปีที่แล้ว +2

    Bro oru doubt namma vandi body kattuna 400 to 500kg payload irunthu reduce agum la so namma long route ku body weight ah payload reduce panni tha load pannanum bro
    Example payload 1500 kg means, build body 500kg means namma load 1000 kg tha load pannanum?

  • @BalaMurugan-xi7lg
    @BalaMurugan-xi7lg ปีที่แล้ว +1

    Superb bro

  • @TNAZ-tz5ki
    @TNAZ-tz5ki ปีที่แล้ว +1

    Body super look katirukanga Anna unga vandi heavy body Anna super

    • @elavarasitransport
      @elavarasitransport  ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே🙏💕

  • @dhamudostdhamudost2959
    @dhamudostdhamudost2959 ปีที่แล้ว +1

    Superbodi

  • @TNAZ-tz5ki
    @TNAZ-tz5ki ปีที่แล้ว +2

    Anna unga ooru enga eruku

    • @elavarasitransport
      @elavarasitransport  ปีที่แล้ว +1

      பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம்

  • @bahurudeenjailani149
    @bahurudeenjailani149 ปีที่แล้ว +1

    Very good 👍

  • @ka10namghade2
    @ka10namghade2 ปีที่แล้ว +1

    Super

  • @balaganesh9524
    @balaganesh9524 ปีที่แล้ว +1

    Thambi vanakkam Perambalur to karur
    Road nalla irukuma naan ithuvarikum
    Samaypuram vazhiyathaan poituiruken nightla antha routla vandi otta mudiyuma reply pannunga please

    • @elavarasitransport
      @elavarasitransport  ปีที่แล้ว +2

      ootulam. eppo road super ah oruku. night time lam super. no problem

    • @balaganesh9524
      @balaganesh9524 ปีที่แล้ว +1

      @@elavarasitransport thank you thambi

  • @raj____honest4323
    @raj____honest4323 ปีที่แล้ว +1

    தல இன்னும் வீடியோவை அவசரகதியில் எடுக்காமல் நிறுத்தி நீங்கள் எங்களுக்கு காண்பிக்க நினைக்கும் விஷயத்தை கொஞ்சம் பொறுமையாக எடுத்து காண்பிக்க முயற்சி செய்யுங்கள்.அவசரப்பட்டு கேமராவை அல்லது ஸ்மார்ட்போனை அங்கும் இங்கும் அசைத்து வீடியோவின் தரத்தை குறைத்துக்கொள்ளவேண்டாம்.நிதானமாக எடுத்து அனுப்புங்கள்.வீடியோவின் நீளம் பற்றி கவலைப்பட வேண்டாம்.நிச்சயமாக கண்டு மகிழ்வோம்.ஆதரவு என்றைக்கும் உங்களுக்கு உண்டு.இது எனது தனிப்பட்ட கருத்து.தயவுசெய்து யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.ஆடியோவையும் கொஞ்சம் இம்ப்ரூவ் செய்யவும்.நன்றி❤️

    • @elavarasitransport
      @elavarasitransport  ปีที่แล้ว +2

      நீங்கள் கூறியது, எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது இந்த கருத்து எனக்கு மிகவும் முக்கியமானது. திருத்திக் கொள்கிறேன்.

    • @raj____honest4323
      @raj____honest4323 ปีที่แล้ว +1

      @@elavarasitransport எந்த கேமரா என்பது முக்கியமில்லை.வீடியோ மற்றும் ஆடியோவின் தரம் தான் முக்கியம்.தரமான வீடியோவை தர முயற்சி செய்யுங்கள் 👍 வாழ்த்துகள் 💐

    • @elavarasitransport
      @elavarasitransport  ปีที่แล้ว +2

      @@raj____honest4323 நன்றி நண்பரே🙏💕

  • @samyraj7067
    @samyraj7067 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க போன் நம்பர் வேணும்

  • @sethupathi2824
    @sethupathi2824 ปีที่แล้ว +1

    On road price pls

  • @sethupathi2824
    @sethupathi2824 ปีที่แล้ว +2

    Price

    • @elavarasitransport
      @elavarasitransport  ปีที่แล้ว +3

      material 40000
      labour 12000
      paint 8500

    • @sethupathi2824
      @sethupathi2824 ปีที่แล้ว +1

      @@elavarasitransport on road price

    • @elavarasitransport
      @elavarasitransport  ปีที่แล้ว +1

      1000000

    • @JanaJana-dj8bs
      @JanaJana-dj8bs 11 หลายเดือนก่อน +1

      ​@@elavarasitransportenga bro katunathu
      Labour number iruka bro