#FOREIGN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2023
  • வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு முன்பாக அந்த நாட்டின் சூழ்நிலைகள் வேலை வாய்ப்புகள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை நாம்தான் தெரிந்து கொள்ள வேண்டும் நமக்கு வேலை கிடைத்தால் போதும் என்று சென்று விட வேண்டியது அங்கு சென்ற பிறகு பல காரணங்களை சொல்லி அந்த வாய்ப்புகளை உதறிவிட்டு மீண்டும் நாட்டிற்கே வந்து விட வேண்டியது ஒரு வாய்ப்பு என்பது சுலபமாக கிடைத்து விடாது அது உங்களுக்கு நன்றாகவே தெரியும் இறந்தபோதிலும் கிடைக்கும் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தாமல் நமக்கு முன்பு இருக்கும் சில சவால்களை எதிர்கொள்ள தெரியாமல் சில சச்சரவுகளை எண்ணி பயணத்தை பாதியிலே முடித்துக் கொள்வது. நாம் குறைகளை சொல்ல தயாராக இருக்கும்பொழுது நம் மீது இருக்கும் குறைகளையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். ஒருவருடைய முயற்சியை ஊக்கப்படுத்தவில்லை என்றாலும் அவர்களுடைய முயற்ச்சியை கெடுக்கும் வகையில் சிதைக்கும் வகையில் நாம் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை முயற்சி செய்யும் நபர்களுக்கு அவர்கள் செய்யும் முயற்சி தவறானது என்பதை சித்தரிக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கான சவால் தான் இந்த பதிவு. நீங்கள் இல்லை என்று சொல்வதும் முடியாது என்று சொல்வதும் நான் முடியும் முடியும் என்று சொல்வதும் தொடர்கதையாக இருக்கிறது இதற்கு தீர்வாக தான் இந்த சவால்கள் தொடர்ந்து குற்றம் சாட்டக் கூடிய நபர்கள் இந்த தவறுகளை ஏற்றுக்கொண்டு என்னுடன் களத்தில் சந்திக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எந்தவித தலகணம் இல்லாமல் தான் இந்த சவாலை நான் கொடுக்கின்றேன் இதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது ஏனென்றால் ஒருவருடைய மனதில் நம்பிக்கையை விதைப்பது என்பது சுலபமான காரியம் அல்ல ஆனால் ஒருவருடைய நம்பிக்கையை சிதைப்பது என்பது சுலபமான ஒன்று அதை நாம் எக்காரணம் கொண்டும் செய்யக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன் நான் தவறாக பேசியதாக நீங்கள் நினைத்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்று வயது வித்தியாசம் இல்லாமல் போராடிக் கொண்டு இருக்கும் சகோதரர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நமது பங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் தொடர்ந்து பதிவுகளை பதிவு செய்து கொண்டிருக்கிறேன் என்பதை பணிவுடன் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
    WHATSAPP CHANNEL GROUP LINK
    whatsapp.com/channel/0029Va9T...

ความคิดเห็น • 144

  • @namakkaltolondon
    @namakkaltolondon  8 หลายเดือนก่อน +2

    WHATSAPP CHANNEL GROUP LINK
    whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m

    • @saravanbava
      @saravanbava 8 หลายเดือนก่อน

      சார் இன்டர்வியூ வொர்க் தான் பண்ற கால் பண்றவருக்கு நான் வேலை செய்யறத சொல்றேன் எனக்கு அது மாதிரி ஒர்க் இருந்தா சொல்லுங்க சார் நான் உடல் உழைப்பு கொடுக்கவும் வந்து நான் ரெடியா இருக்கிறேன் நான் படிச்சது வந்து டிப்ளமோ அக்கௌண்ட்ஸ் படுத்திருக்கேன் ஐடி ஃபில்டர் படிச்சிருக்க பிளஸ் டூ பிகம்பர்ஸ் பிகாம் படிச்சிருக்க ஆனால் இங்கிலீஷ் நாலேஜ் அவ்வளவு ஸ்பீக்கிங் ரைட்டிங் வராது ஆனா படிச்சிருக்கேன் சார் ஓகே தேங்க் யூ சார்

    • @vckaru9262
      @vckaru9262 7 หลายเดือนก่อน

      👍

  • @ramasubramanianramasubra-fl5xg
    @ramasubramanianramasubra-fl5xg 8 หลายเดือนก่อน +3

    Super. super. super. அருமையான பதிவு !
    பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றும் ஏஜெண்டுகளுக்கு மத்தியில்.
    மற்றவர்கள் நலனுக்காக போராடும் தாயுள்ளம் கொண்ட உங்களை வணங்குகிறேன் .

  • @SivaKumar-ui4qn
    @SivaKumar-ui4qn 8 หลายเดือนก่อน +9

    உங்கள் வேலை பழுவிலும் எங்களுடைய எதிர்பார்ப்பு ( வேலை, பணம் ) என்ற பழுவையும் தூக்கி சுமந்து வெற்றி பெற முயற்சி எடுத்துள்ளீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் (அரை குறை ஆங்கிலதுடன் வேலை தேடும் ஒருவன் ) நன்றி 🤝🏻

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน +8

      நாம் ஆங்கிலம் என்ற மோகத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின்றோம் ஆனால் பல வெளிநாடுகளில் தங்கள் தாய் மொழி தான் முக்கியமாக வைத்திருக்கிறார்கள் நாம் தான் தடம் மாறி கொண்டிருக்கின்றோம் ஆங்கிலம் தேவையில்லை

  • @vkajithvenkat
    @vkajithvenkat 8 หลายเดือนก่อน +1

    Super bro, sariyana sonnenga, muyarchi illai endral edhuvum seyya mudiyathu, well done bro👍

  • @alarabiyafouru6132
    @alarabiyafouru6132 8 หลายเดือนก่อน +1

    nama ooru vevasaiku nandri kalatha vanakam anna All noted with thanks dear anna really use full rock it like this new plans all the best congratulations.

  • @leodominic5910
    @leodominic5910 5 หลายเดือนก่อน

    அனைத்து பதிவு அருமை அருமை அருமை

  • @SABARIMALAAYYAPPAN0001
    @SABARIMALAAYYAPPAN0001 8 หลายเดือนก่อน +2

    மிக்க மகிழ்ச்சி அண்ணா நான் வருவதற்கு தயார் என்ன மாதிரியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி அண்ணா 🙏🥺...

  • @rafiqraja32
    @rafiqraja32 8 หลายเดือนก่อน +1

    Super video anna... Rafiq from dubai

  • @ujaishu
    @ujaishu 8 หลายเดือนก่อน +1

    Super bro really you motivated me we have to survive and face the facts

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Please share your basic details bro

  • @sanjeevirajan-zl7jw
    @sanjeevirajan-zl7jw 8 หลายเดือนก่อน +1

    valthukkal dinesh anna

  • @sanjeevirajan-zl7jw
    @sanjeevirajan-zl7jw 8 หลายเดือนก่อน

    valthukkal dinesh anns

  • @ravichandran1538
    @ravichandran1538 8 หลายเดือนก่อน +1

    Very nice speech Anna

  • @geraldsuresh7146
    @geraldsuresh7146 8 หลายเดือนก่อน +2

    Great bro..🎉

  • @usefultime-tamil4506
    @usefultime-tamil4506 8 หลายเดือนก่อน +1

    Nalla motivation bro..

  • @hariharan2291
    @hariharan2291 8 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥🔥🔥
    Well side bro 🙏

  • @user-mh6oz3lb2p
    @user-mh6oz3lb2p 8 หลายเดือนก่อน +1

    Super na positive talk

  • @themessage3904
    @themessage3904 8 หลายเดือนก่อน +1

    Great bro

  • @KidsPlayZone16
    @KidsPlayZone16 3 หลายเดือนก่อน

    Super ji 😅

  • @gomathibaskaran6619
    @gomathibaskaran6619 7 หลายเดือนก่อน +1

    👌super bro

  • @peermohamedpeer7330
    @peermohamedpeer7330 หลายเดือนก่อน

    Super

  • @ganganatrajan8661
    @ganganatrajan8661 8 หลายเดือนก่อน +1

    Hello friend I can accept your positive challenge

  • @siraja2720
    @siraja2720 8 หลายเดือนก่อน +1

    Anna na allready Mauritius island work panirken Enaku UK la entha velai kidaichalum seiyven

  • @fathimashadha8303
    @fathimashadha8303 8 หลายเดือนก่อน +1

    Very good news 👍 👏

  • @kirijakirija388
    @kirijakirija388 8 หลายเดือนก่อน +1

    Super sir

  • @meenaviewers4913
    @meenaviewers4913 8 หลายเดือนก่อน +1

    I am ready Brother. My qualifications B.A,M.A,B.Ed and pgce montessori teacher training course. But no experience.

  • @JayaGovi-zj9bd
    @JayaGovi-zj9bd 8 หลายเดือนก่อน +1

    Anna super anna❤❤

  • @rockyrajan9779
    @rockyrajan9779 8 หลายเดือนก่อน +2

    அண்ணன் சொல்வதைக் கேட்போம் தம்பிகள்

  • @baskarraj3355
    @baskarraj3355 8 หลายเดือนก่อน +1

    Super anna

  • @almarssaarts4697
    @almarssaarts4697 8 หลายเดือนก่อน +1

    SUPER

  • @rameshkannan166
    @rameshkannan166 6 หลายเดือนก่อน

    உண்மை

  • @harshankovi4037
    @harshankovi4037 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா

  • @ashahaleem5029
    @ashahaleem5029 8 หลายเดือนก่อน +1

    Driver job iruntha solluga bro

  • @lingamthunjan4460
    @lingamthunjan4460 8 หลายเดือนก่อน +1

    Good morning my dear sweet bother you good

  • @chitra-kr5qp
    @chitra-kr5qp 8 หลายเดือนก่อน +1

    Anna Chitra tailoring job Dubai labour furniture veetu vellapakkam tailoring job London

  • @ujaishu
    @ujaishu 8 หลายเดือนก่อน

    Bro ready for your challenge

  • @rkalai4
    @rkalai4 8 หลายเดือนก่อน

    ❤❤

  • @muralisamuel6557
    @muralisamuel6557 8 หลายเดือนก่อน +1

    Title Bgm Mass naaa

  • @rgsy710
    @rgsy710 8 หลายเดือนก่อน

    Fimlay visa erkuma? Anna

  • @santhoshkumarv5049
    @santhoshkumarv5049 8 หลายเดือนก่อน +1

    🙏

  • @shanthichristian8863
    @shanthichristian8863 8 หลายเดือนก่อน +1

    Thanks for your information.I am a physiotherapist NHS registered.lELT finished.can i get a job in UK

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Please call my Whatsapp number after 5pm. UK time

  • @canadajobdreams3432
    @canadajobdreams3432 8 หลายเดือนก่อน +1

    I'm really to go uk bro

  • @sankarsirajudheen4782
    @sankarsirajudheen4782 8 หลายเดือนก่อน +1

    அண்ணா ஒரு அளவுக்கு ஆங்கிலம் பேசுவேன் hongkong ல இருந்தேன் +2தான் என் படிப்பு உடல் உழைப்பு போட நான் தயார் ஏதேனும் வேலை உண்டா அண்ணா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน +1

      Send me the details please bro

  • @karthikeyan4406
    @karthikeyan4406 8 หลายเดือนก่อน +1

    Hi bro
    I am currently working in Singapore as general worker in work permit,I have studied diploma mechanical engineering, what are the requirements needed to get job in UK or London and any kind of normal hour basis labour job is ok.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Please check the website link bro

    • @Gokul_Rithik
      @Gokul_Rithik 8 หลายเดือนก่อน

      Bro singapore lyf epadi eruku? Nan mba padichiruken 2.5yrs exp eruku shipping la..but job kadaikala bro enaku singapire la..genral worker ha dhan kadaikum solranga..90k dhan salary without accommodation

  • @sivakumer5150
    @sivakumer5150 8 หลายเดือนก่อน +1

    English teradu sir 10th pass iiti welder ponieraken sir

  • @topgiftofworldhappy6498
    @topgiftofworldhappy6498 8 หลายเดือนก่อน +1

    எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச தெரியாது but, என்னால பேசுவதை முழுமையாக கேட்டு, சமாளிக்க முடியும், எனக்கு ஏதாவது ஒரு Europe contry ல ஒரு job எடுத்து தர முடியுமா? நான் அதற்கான செலவை, செலவு செய்கிறேன், உங்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Please connect my Whatsapp number bro

  • @kumari_foods_tamil
    @kumari_foods_tamil 8 หลายเดือนก่อน

    Anna feer markat job plz

  • @Kumar-cg5pk
    @Kumar-cg5pk 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா நான் ஈரோடு age 41ஆக போகுது அண்ணா எதாவது டிரைவர் வேலை இல்ல ரூம் பாய் இல்ல கிளினிங் ஒர்க் வாங்கி குடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @namakkaltolondon
      @namakkaltolondon  6 หลายเดือนก่อน

      I can't. Please join my Whatsapp channel group bro. Please join my Google meet bro

  • @selvamperumal
    @selvamperumal 7 หลายเดือนก่อน +1

    Please

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 8 หลายเดือนก่อน +1

    Brother I am you subscriber.
    ennakku help pannunga. My experience security guard, Store keeper. Irukku
    Any work.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Please check the website link bro

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 8 หลายเดือนก่อน

      @@namakkaltolondon okay brother 🙏🙏

  • @haja1989md
    @haja1989md 8 หลายเดือนก่อน

    I am ready...

  • @jaganathp2619
    @jaganathp2619 8 หลายเดือนก่อน +1

    Hi bro that's time i am in london.i search to meny jobs. But i can't get any jobs.i am helpless.so please help me.

  • @sivaprakash1484
    @sivaprakash1484 8 หลายเดือนก่อน +1

    அண்ணா நான் வெள்ளியில் சாமி சிலைக்கு டிசைன் செய்யும் வேலை எனக்கு தெரியும் கார் டிரைவிங்கும் தெரியும் வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா அண்ணா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Check my Whatsapp channel bro

  • @comidalover86
    @comidalover86 8 หลายเดือนก่อน +1

    Anna I accept your challenge 😊

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Please share your details bro

  • @vijueditz_
    @vijueditz_ 8 หลายเดือนก่อน +1

    2:30 super anna .. Singapore la en relatives neraya per irukanga .. aana 99% ellarum varathanu than solranga

    • @vijueditz_
      @vijueditz_ 8 หลายเดือนก่อน +1

      Aana kooda avanga 10+ years aah neraya per angaye irukanga

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Not like that. Bro. Welcome

  • @umeshsankaran2643
    @umeshsankaran2643 8 หลายเดือนก่อน +1

    Sir I have accepted yours challenge sir bcz I have try long but still I have not get sponser ,,
    I will ready to work in any field I am accountant , exp.. in storekeeper , stock controler , warehouse ,dep.. also

  • @madmahesh8601
    @madmahesh8601 8 หลายเดือนก่อน

    I'm ready to your challenge.
    I would completed my bachelor's degree in engineering. Currently no job . I'm ready to work any field

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน +1

      Please share your basic details on my Whatsapp number bro

  • @ramasamy589
    @ramasamy589 8 หลายเดือนก่อน +1

    Anna enakku help pannuga

  • @ssmmani2818
    @ssmmani2818 8 หลายเดือนก่อน

    Anna enaku fluent English varumanu therila but oralavuku English pesuvan but enaku oru Nala work matum ready Panni kudunga anna we are struggling more in TN .Please help me anna

    • @ssmmani2818
      @ssmmani2818 8 หลายเดือนก่อน

      I am gratuate at BE-EEE Mahendra engineering college
      And had experience at CRI pumps , Teleindia networks private limited but salary pathala family run pana mudila anna please help me

  • @kalihuljaman8577
    @kalihuljaman8577 8 หลายเดือนก่อน +1

    Hi sir
    I am a professional Tailor i have 30 years experience in the Trading i am interested work in London so can I get a sponsor work visa job

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      If you are a qualified person you can definitely. Bro

    • @kalihuljaman8577
      @kalihuljaman8577 8 หลายเดือนก่อน

      Are you can arrange for me a sponsor work visa please reply

  • @radialexports9384
    @radialexports9384 8 หลายเดือนก่อน +1

    Well said bro
    But i don't want challange
    But see you soon in London
    Now i am in singapore
    Just want your friendship

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Welcome bro

    • @simplerangoli8985
      @simplerangoli8985 8 หลายเดือนก่อน

      Vanakkam thambi.na maheswari namakkal near valaiyapatty.en ponnu January Anga study ku +jobkaga varanga.epa job erukuma thambi.suposs Anga vantha dought erukum pachathi contact pannamudiuma thambi.ples ans

  • @Kavi_views472
    @Kavi_views472 8 หลายเดือนก่อน +1

    யூ கேக்கு செங்கன் விசா வந்து ஒர்க் தேடலாமா தயவுசெய்து ரிட்டன் மெசேஜ் போடவும்

  • @sureshsh4128
    @sureshsh4128 8 หลายเดือนก่อน +1

    100% unmaina.na Suresh Russia la irukkan na

  • @jafferfathima5795
    @jafferfathima5795 8 หลายเดือนก่อน +1

    Anna vivasaaya porulkal organic vegetables and honey how i can sale uk

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน +1

      Please send me the product details. Bro

    • @jafferfathima5795
      @jafferfathima5795 8 หลายเดือนก่อน

      @@namakkaltolondon nature raw harvest honey from tribes and hills organic vegetable and fruits..thank you for your reply anna

  • @ArunKumarKJ-hl6dx
    @ArunKumarKJ-hl6dx 8 หลายเดือนก่อน +1

    I am ready to do any job from London please help me brother

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      If you are a qualified person you can definitely. Bro.

  • @elavarasansweet7392
    @elavarasansweet7392 8 หลายเดือนก่อน +1

    Bro i accept your challenge

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Share your basic details bro

  • @user-bu1bl8ry6y
    @user-bu1bl8ry6y 5 หลายเดือนก่อน +1

    Bro...i am ready to deal this

  • @user-ki1nu9ub9m
    @user-ki1nu9ub9m 8 หลายเดือนก่อน +1

    Hai Brother, My name is A.thangathiruppathi. I am finished MA Social Work 2010. I have 12 years working experience in warehouse related. Now i am working as a Executive Cross Dock Associate at NAGA LIMITED, Dindigul. I am trying to get job at Abroad.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Possible bro.

    • @user-ki1nu9ub9m
      @user-ki1nu9ub9m 8 หลายเดือนก่อน

      ​@@namakkaltolondonI applied through LinkedIn and lots of websites but I don't get any reply brother. I also visit you shares job websites but mostly they tell unfortunately you are not in shortlist. This is my 1st time searching job in abroad.

  • @Baskar_1987
    @Baskar_1987 8 หลายเดือนก่อน +1

    Hai anna My name is Baskaran .i have finished MA.,BED, and I have worked as a teacher ,i have 3 years experience in teaching.i would like to participate in your challenge.please help me to know the sponsors.i would like to come there to get a job ...

  • @kitcha737
    @kitcha737 8 หลายเดือนก่อน +1

    Congratulations bro i want job bro pls help me I'm Bsc Hotel management i Want Hotel Food Service Job...how i can get in London pls gaid me...

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Please check the website link bro.

  • @ranjithganesh594
    @ranjithganesh594 8 หลายเดือนก่อน +1

    எலக்ட்ரிக் பைக் மேனுஃபாக்சரிங் கம்பெனி வேலைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்குமா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Please check the website link bro

  • @manikandannavaladippattypa3425
    @manikandannavaladippattypa3425 8 หลายเดือนก่อน +1

    I am ready to your challange, I am a MBA holder, i have four year experience in Iraq and afghan.
    You asked five laks but i am for seven laks

  • @Sheikhussain-cy1et
    @Sheikhussain-cy1et 8 หลายเดือนก่อน +1

    Ana pls iam civil engineer
    im 2 year experience
    how to get the job in UK
    Pls help me

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Please check the website link bro

    • @Sheikhussain-cy1et
      @Sheikhussain-cy1et 8 หลายเดือนก่อน

      @@namakkaltolondon don't open web link
      Something problem ur web link

    • @Sheikhussain-cy1et
      @Sheikhussain-cy1et 8 หลายเดือนก่อน

      Pls send ur Email anna

    • @Sheikhussain-cy1et
      @Sheikhussain-cy1et 8 หลายเดือนก่อน

      I will send my CV resume in ur Email
      Pls send ur Email

  • @user-sd1bi6rx9r
    @user-sd1bi6rx9r 8 หลายเดือนก่อน +1

    Lift jop vacancy london?

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Please check the website link bro

  • @raakeshvarshan2563
    @raakeshvarshan2563 8 หลายเดือนก่อน +1

    Hello brother currently i am job less person i am ready to work any jobs i am searching non technical job in abroad if possible can you support me

  • @Ravananuthayasankar
    @Ravananuthayasankar 8 หลายเดือนก่อน +1

    சகோ அர்மேனியா நாட்டில் சம்ளம் குறைவா சாப்பாடு வெறும் பிரட் என்று ஒருவர் திரும்பி வந்து விட்டார்

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน +4

      பத்திரமாக வீட்டிலேயே இருக்க சொல்லுங்கள்

  • @EzhilarasanEzhilarasan-pn2um
    @EzhilarasanEzhilarasan-pn2um 8 หลายเดือนก่อน

    Mari amman kolil stee

  • @thenisiva8774
    @thenisiva8774 8 หลายเดือนก่อน

    Title content massage share Cleaner bro we believe you But you don't compare other youtube videos. Your starting point to first 8min only Negative bro open mind and open heart talk positive way........
    If my massage wrong really sorry sorry

    • @namakkaltolondon
      @namakkaltolondon  8 หลายเดือนก่อน

      Ok will do

    • @thenisiva8774
      @thenisiva8774 8 หลายเดือนก่อน

      இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • @EzhilarasanEzhilarasan-pn2um
    @EzhilarasanEzhilarasan-pn2um 8 หลายเดือนก่อน

    Ezhilarasan

  • @kamalakannanp8304
    @kamalakannanp8304 8 หลายเดือนก่อน

    Computer Diploma Engineering Mutual Fund

  • @balakamatchi8313
    @balakamatchi8313 2 หลายเดือนก่อน

    You what app Namper Venum

    • @namakkaltolondon
      @namakkaltolondon  2 หลายเดือนก่อน

      நண்பர்களுக்கு வணக்கம். நீங்கள் எங்களை தொடர்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு உண்டான பதில் அனைத்தும் நாமக்கல் டு லண்டன் youtube சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பதிவுகள் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நான் நடத்தும் கூகுள் மீட்டில் கலந்து கொள்ளுங்கள். அல்லது தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்றால் நீங்கள் 121 கன்சல்டிங் புக் செய்து உங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் எந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்னுடைய whatsapp சேனல் குரூப் லிங்க் whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m மற்றும் என்னுடைய வெப்சைட் லிங்க்
      www. namakkaltolondon.uk
      What's app number
      +91 6301550340
      நன்றி வணக்கம்

  • @rafiqraja32
    @rafiqraja32 8 หลายเดือนก่อน +1

    Rafiq from dubai.. I am ready for your challenge Anna..
    Please send details
    I am send messege your whatsup my details before... Please anna help me..

  • @rajugopalraju5432
    @rajugopalraju5432 4 หลายเดือนก่อน

    Anna you group number

    • @namakkaltolondon
      @namakkaltolondon  4 หลายเดือนก่อน

      Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m . Or please book my one to one consulting. Please register my website link
      www.namakkaltolondon.uk
      Whatsapp number +91 7671930174
      BY NTL TEAM
      thank you

  • @sivashanmugam8081
    @sivashanmugam8081 8 หลายเดือนก่อน +1

    Super sir

  • @rgsy710
    @rgsy710 8 หลายเดือนก่อน +2

    Fimlay visa erkuma? Anna